மகாராஷ்ட்ராவில் 76,220 கோடி மதிப்பிலான வடவன் துறைமுகம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • மகாராஷ்ட்ராவில் 76,220 கோடி மதிப்பிலான வடவன் துறைமுகம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
    www.jnport.gov...
    www.mpcb.gov.i...
    #majormadhankumar #bharat #maharashtra
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 227

  • @MonikaVkm-rk1pz
    @MonikaVkm-rk1pz 3 หลายเดือนก่อน +31

    நமது பாரதம் வளர்வதில் ஒவ்வொரு இந்தியர்களும் பெருமை பட வேண்டும்.
    நன்றி.
    ஜெய் ஹிந்த்.

  • @satheessathiya
    @satheessathiya 3 หลายเดือนก่อน +10

    எனது இந்திய தேசத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🇮🇳🙏 உங்களுடைய காணொளி என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது இந்தியாவின் வளர்ச்சியை கண்முன்னே காண்கிறேன் 🇮🇳🙏

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 หลายเดือนก่อน +13

    இறக்கு மதி யைவிட ஏறறு மதி நாட்டின் வளர்ச்சி அடைய துணை நிற்கும் 🎉🎉🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🎉🙏🙏🙏🙏🇮🇳🇮🇳

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 หลายเดือนก่อน +10

    அதிக அளவில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க படவேண்டும்,அவர்களுக்கு சலுகைகள் தந்து ஆழ் கடல் மீன் பிடி நுட்பங்கள் வளர்த்த வேண்டும்

    • @tharmaiya7293
      @tharmaiya7293 3 หลายเดือนก่อน

      டைககும் வருமனத்தில் ஆடி கார்வாங்காமல் ஈங்களே வளர்ச்சிக்கு
      முதலீடு செய்க.

  • @Manini-c9l
    @Manini-c9l 3 หลายเดือนก่อน +31

    சீக்கிரமா நடைமுறைக்கு வரணும் இந்த ப்ராஜெக்ட்

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 3 หลายเดือนก่อน +8

    வாழ்க பாரதம் 🤝

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 หลายเดือนก่อน +5

    ஏற்றுமதிக்கு 🎉🎉 துறை முகங்கள் 🎉🎉 பங்கு அளப்பரியது 🎉 சூப்பர் பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥝

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 3 หลายเดือนก่อน +17

    வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @ramkumarg1252
    @ramkumarg1252 3 หลายเดือนก่อน +2

    கேட்பவர் அனைவருக்கும் உத்வேகத்துடன் நம் பாரத தேசத்தின் எதிர்காலத்தை எண்ணி உவகையும் பெருமையும் கொள்ள வைத்திருக்கிறீர்கள். வாழ்க பாரதம் வளர்க வளமுடன் நலமுடன், தேசமும் தெய்வீகமும் பாரதத்தின் இரு கண்களாக பாவிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏾

  • @thejayoutubechannel7754
    @thejayoutubechannel7754 3 หลายเดือนก่อน +14

    ஜெய்ஹிந்த்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 หลายเดือนก่อน

    Vanakkam major sir jai javan jai kisan jai hindh

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 หลายเดือนก่อน +5

    நம் மாநிலத்தில் குளச்சல் துறைமுகம் திட்டம் கிட்டத்தட்ட 35000 கோடி மதிப்புள்ள திட்டம் போராட்டம் அது இது என்று ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர் .அது குறித்து கூட விரிவான காணொளி தரலாம்.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 หลายเดือนก่อน +4

    You have been doing a wonderful service by sharing such very important clippings related to our country's economics ,commerce, science and technology, defence erc.,Hats off to you Major Sir. Jaihindh.

  • @kannanga4526
    @kannanga4526 3 หลายเดือนก่อน +13

    அருமையான நடவடிக்கை. நமது பொருளாதார வளம் நிச்சயமாக அதிகரிக்கும். நம் தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான திட்டமாக நம்புகிறோம்.
    ஜெய் ஹிந்த்.

  • @maheshvhare7929
    @maheshvhare7929 3 หลายเดือนก่อน

    Excellent no one can stop our country Development

  • @MalavikaThalur
    @MalavikaThalur 3 หลายเดือนก่อน +4

    Salute Major Saab. Today's telecast on new port project is highly informative. Every project which gives a sustainable growth will be long term only. Your explanation about the project will help the students and all general public who are interested in learning new things. Hope you have covered all possibilities of the said project.. I thank for giving me the chance to learn few new things related to logistics.I liked the pictures ,especially the picture with arrangement of containers gives visual treat to me. Also I could understand that your team and you were worked hard to get all authentic information in providing us the latest. Sagar mala will become a colorful mala and decorate our Bharath Matha soon. time late analum information latesta irukku. Keep posting all possible good things.All the best to team MMK OFFICIAL. JAI HIND.

  • @panchamoorthyrengasamy5006
    @panchamoorthyrengasamy5006 3 หลายเดือนก่อน

    Super thagaval mojar sir ❤ jaihind

  • @RajeshKumar-bi2sn
    @RajeshKumar-bi2sn 3 หลายเดือนก่อน

    Very detailed insight on the project. It is easy for critics to provoke public thoughts against such development projects, but you are doing a great job in sharing in depth analysis and it's importance. It seem to have taken almost half century to bring this dream into execution. Raising India as a global power comes with a lot of ground work and strong government decisions and we are in the right path. Well done Major sahab and keep sharing quality videos like this that are informative.

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 3 หลายเดือนก่อน +8

    சோறு மட்டும் வோண்டும் ஆனால்
    அடுப்பு எரிந்தால் மாசு என்று சொல்லும் மூடர்கள்
    Jaihind

    • @seeniinn1
      @seeniinn1 3 หลายเดือนก่อน

      இந்திய மக்களின் எதிரிக்கட்சிகள், இந்திய வளர்ச்சியை எதிர்க்கும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஆகியோர் மக்களைச் சிந்திக்க விடாமல் பொய்யான கட்டமைப்புக்களை மக்கள் நலம் விரும்பிகள் என்ற போர்வையில் செய்து வருகிறார்கள். அவர்களைச் சிந்திக்க வைக்கச்சரியான உதாரணம் கொடுத்துள்ளீர்கள். இது மக்களைப் பரவலாகச் சென்றடைய அரசும் தன்னார்வலர்களும் முன் எடுக்க வேணும் . செய்வார்களா இல்லை நீண்ட பன் நெடுங்காலமாககாங்கிரஸும் மற்ற அரசுகளும் செய்யத் தயங்கிய சில பல சாதனை மற்றும் முன்னேற்றங்களைச் செயல்படுத்திய போதும் மக்களிடம் அந்த விபரங்களைக் கொண்டு சேர்ப்பதில் கோட்டை விட்ட மாதிரி இதையும் விட்டு விடுவார்களா. எதிரிகள் இல்லாத ஒன்றை விளமபரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் - BJP தன் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து அதைப் பேசும் பொருளாக்கிப் பலனடையவில்லையே. மாறாக இந்தியத் துரோகிகளின் ஆட்டம் அதிகமாகிறதே

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 3 หลายเดือนก่อน +1

    Very good important update on our Infrstructure development. Jai Hindh!

  • @ssk10in
    @ssk10in 3 หลายเดือนก่อน

    Excellent news!! Appreciated!

  • @saraswathy4100
    @saraswathy4100 3 หลายเดือนก่อน +4

    Good Sunday morning Major n team

  • @IyappasamyN
    @IyappasamyN 2 หลายเดือนก่อน

    உள்நாட்டில் உள்ள பத்திரிக்கைகளுக்கு இதையெல்லாம் தெரியப்படுத்தினால் தான் இந்தியாவின் வளர்ச்சி எவ்விதத்தில் உள்ளது என்று தெரியும்

  • @pramod247
    @pramod247 3 หลายเดือนก่อน

    Excellent explanation major.. Jai hind ❤

  • @babus9688
    @babus9688 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @Infotech93696
    @Infotech93696 3 หลายเดือนก่อน

    Excellent speech superb understand people poli poralish thirttu kumbal naatuku kedu

  • @susheelam8390
    @susheelam8390 3 หลายเดือนก่อน

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 3 หลายเดือนก่อน

    Super major sir. Maharashtra lucky state

  • @abirami1141
    @abirami1141 3 หลายเดือนก่อน

    Fantastic 🎉🎉🎉

  • @harisudhanp8718
    @harisudhanp8718 3 หลายเดือนก่อน

    Major sir super.

  • @srinivasanvenkatasubramani1670
    @srinivasanvenkatasubramani1670 3 หลายเดือนก่อน

    Well explained. Thank you, Sir. Hope the project activities start as soon as possible.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 หลายเดือนก่อน

    important super message thank you jaihind

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 3 หลายเดือนก่อน

    Very nice video, Thankyou Sir.God bless you 🙏👏

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 3 หลายเดือนก่อน

    Super News for Us. Congrats for your team❤❤❤

  • @arumughamsubramanian3968
    @arumughamsubramanian3968 3 หลายเดือนก่อน

    Very good information. Thanks.

  • @bhawaniravi1012
    @bhawaniravi1012 3 หลายเดือนก่อน +16

    திருவனந்தபுரம் அதானி துறைமுகத்தைமுடித்தால் கொழும்பு சிங்கப்பூர் படுத்துவிடும்.

    • @vamsivikasbuddha123
      @vamsivikasbuddha123 3 หลายเดือนก่อน +1

      Govt is planning to modernise or new ports will come in maximum 10 areas
      Vizhingam, vandavan, Andhra, tamilnadu, Gujarat, Bengal etc .

    • @Viji293
      @Viji293 3 หลายเดือนก่อน

      எவ்வளவு அறிவுசார்ந்த பலிவுகள் நன்றி சார்

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 3 หลายเดือนก่อน +3

      சகோதரி பவானி ரவி அவர்களே தாங்கள் தவறான தகவலை பதிவிட்டு உள்ளீர்கள்.
      திருவனந்தபுரம் அருகே உள்ள விளிஞ்சியம் துறைமுகம் கட்டுவது தனியார் துறையான அதானி தான். ஆனால் அது அரசுக்கு சொந்தமான துறைமுகம் தானே அதானிக்கு சொந்தமான துறைமுகம் இல்லை.

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 3 หลายเดือนก่อน

      குஜராத்தில் முந்த்ரா துறைமுகம், தமிழ் நாட்டில் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவை அதானிக்கு சொந்தமான துறைமுகங்கள்.

  • @senthilkumararumugamsubram5907
    @senthilkumararumugamsubram5907 3 หลายเดือนก่อน

    Jai Hind..

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 3 หลายเดือนก่อน

    Excellent economic growth

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 หลายเดือนก่อน +1

    இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳❤

  • @ganesanj4168
    @ganesanj4168 3 หลายเดือนก่อน

    Good morning MMK Ji Jai Hind.

  • @srinivasanvenkataragavan8901
    @srinivasanvenkataragavan8901 3 หลายเดือนก่อน +1

    This retds major may be taken notice of by the central govt by Sri modiji for elaborate dissemination of public infn by taking to the ministerial cadre as a public infn champion🎉🎉🎉🎉🎉

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 3 หลายเดือนก่อน

    உங்கள் ஒவ் ஒவ் ஒரு வாத்தை தேச நலன் வாழ்க நீங்கள் வணக்கம

  • @jayaprakash1052
    @jayaprakash1052 3 หลายเดือนก่อน

    Jaihind major sir ❤❤❤❤

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 3 หลายเดือนก่อน

    another informative video from you Major ji .....thanks

  • @kumarmuthu5218
    @kumarmuthu5218 3 หลายเดือนก่อน

    Jai hind sir

  • @radhakrishnan7060
    @radhakrishnan7060 3 หลายเดือนก่อน

    Beautiful information. Hat off

  • @MaheshMahesh-jn1px
    @MaheshMahesh-jn1px 3 หลายเดือนก่อน

    Very very useful and main project must implement soon sir

  • @ytklus
    @ytklus 3 หลายเดือนก่อน

    in eastern coast also, a port like this must come.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 3 หลายเดือนก่อน

    சார் தமிழ் நாட்டில் இதற்கு முன் மத்திய அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சல் துறைமுகம் மேம்பாடு பல காரணங்கள் தடைபட்டு நின்றது விட்டது இது சரியா தவறா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤🇮🇳🙏

  • @manface9853
    @manface9853 3 หลายเดือนก่อน

    Om siva jai hind super

  • @dhanamgarments7913
    @dhanamgarments7913 3 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 3 หลายเดือนก่อน +2

    जय हिंद महोदय 🌹🌹🙏

  • @damodharankannan5801
    @damodharankannan5801 3 หลายเดือนก่อน

    Way to go. Jai Hind

  • @VaidyanathanBalasubramaniam
    @VaidyanathanBalasubramaniam 3 หลายเดือนก่อน

    👌👌👏👏👏👏

  • @mohandoss6534
    @mohandoss6534 3 หลายเดือนก่อน

    ஜெய் மோடி சர்க்கார்

  • @kiransahanan8722
    @kiransahanan8722 3 หลายเดือนก่อน +3

    In a lighter vein, no admk no dmk, we want MMK

  • @ganesanj4168
    @ganesanj4168 3 หลายเดือนก่อน

    Major ji talk about Great Nicobar port. Thank you. Jai Hind.

  • @kannanr1651
    @kannanr1651 3 หลายเดือนก่อน

    Port in Kerala has some disadvantages due to communist issue. Better in Orissa, Maha, Vizag .

  • @karthikeyans6580
    @karthikeyans6580 3 หลายเดือนก่อน

    Jai Hind sir

  • @gayathrir7771
    @gayathrir7771 3 หลายเดือนก่อน

    Very nice information major sir ❤❤❤

  • @RMArun-x3o
    @RMArun-x3o 3 หลายเดือนก่อน

    20 Ft containers and 40 ft containers are coming to India even today, the fact is the number of containers per shipment is less today

  • @rama_veena
    @rama_veena 3 หลายเดือนก่อน

    You are giving good information sir 🎉

  • @prakashrao8420
    @prakashrao8420 3 หลายเดือนก่อน

    Excellent sir

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 3 หลายเดือนก่อน

    குளச்சல் துறைமுகம் என்னாச்சு

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 3 หลายเดือนก่อน

    🙏🏻

  • @kasthurimurugasamy3387
    @kasthurimurugasamy3387 3 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @ajayvishnu3995
    @ajayvishnu3995 3 หลายเดือนก่อน

    Sir, with time we can predict high growth in terms of exports from India in future. And can we expect a decrease in trade and fiscal deficit??. We are growing in arms export and food security is going to be a major concern with increasing conflict zones. I feel global supply chain management along with AI and machine learning is going to be the future.

  • @rnarayanan31
    @rnarayanan31 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @ganeshanshanthi3390
    @ganeshanshanthi3390 3 หลายเดือนก่อน

    நம்ம சேனல்ல, நீங்க பேசுற எல்லாமே மிக மிக முக்கியமானது தான அண்ண., பிறகு ஏன் முக்கியமானது முக்கியமானது னு எக்ஸ்பிளேன் பன்னனும்?. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்ன.

  • @ganapathyr5123
    @ganapathyr5123 3 หลายเดือนก่อน

    ⚘⚘⚘

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 3 หลายเดือนก่อน

    This is very good example how India slow development from 1964 to 2024. Atleast India could have developed tortoise speed.

  • @gobindapudu1856
    @gobindapudu1856 3 หลายเดือนก่อน

    Super

  • @arunprasad555
    @arunprasad555 3 หลายเดือนก่อน

    Sir good morning sir
    Sir india is qatar war Air craft vanga porangala.adu pathi pesenga sir.
    Aduum second hand air craft theveya sir..adunale enna benefit?

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 3 หลายเดือนก่อน +1

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 หลายเดือนก่อน

    பெரிய கப்பல்களில் இருந்து சிரியா கப் பலுக் கு மாற்றினால் மட்டும் தான் இது முடியுமா? 100 km தூரத்தில் நிற்பதால்

  • @Sri-kanLanka
    @Sri-kanLanka 3 หลายเดือนก่อน

    ஓ ஓ ஓகோ வடக்கன் துறைமுகமா அப்ப தெற்கில எயர்போட்டா

  • @iginjasper7076
    @iginjasper7076 3 หลายเดือนก่อน +3

    விழிஞ்ஞம் துறை முகத்திற்காக குமரி மாவட்டத்தையே சிதைத்து விட்டார்கள் 😢😢😢😢

  • @psridharan2366
    @psridharan2366 3 หลายเดือนก่อน

    Sir.. This is no use for common man..

  • @iyappaniyappan1399
    @iyappaniyappan1399 3 หลายเดือนก่อน

    Hi sir

  • @kittusamys7963
    @kittusamys7963 3 หลายเดือนก่อน

    Pls explain why Airforce buy old Miraj fighter jets

  • @ragub6
    @ragub6 3 หลายเดือนก่อน

    Management lingo - 'Modi 3.0 hit the ground running'

  • @kittusamys7963
    @kittusamys7963 3 หลายเดือนก่อน

    ❤🎉

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 3 หลายเดือนก่อน +74

    கத்தார் நாட்டில் இருந்து பழைய 12 மிராஜ் 2000 விமானத்தை இந்தியா வாங்கப் போவதாக செய்திகள் வருகிறது அது உண்மையாக இருந்தால் இந்த விஷயத்தில் இந்திய விமானப்படை செய்த மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் நாம் நமது விமானப்படையை நவீனப்படுத்த வேண்டுமே தவிர இந்த மாதிரி விஷயங்கள் இந்திய விமானப்படையை பின்னோக்கி இழுத்துச் செல்லும் ......

    • @printersstationers9938
      @printersstationers9938 3 หลายเดือนก่อน +6

      இதை கெளரவம் பார்க்காமல் கைவிட வேண்டும்.

    • @subramanianMallika-nv8tc
      @subramanianMallika-nv8tc 3 หลายเดือนก่อน +38

      இந்த மிராஜ் 2000 விலை குறைவா கிடைக்கிறது இதை ஓட்டகூடிய பைலட் கையில் இருக்கிறது இது ஒரு அவசர தேவைக்காக மட்டுமே தேஸஸ் விமானம் தயாரித்து வரும்வரை அந்த பற்றாக்குறை யை இது சமாளிக்கும் கார்கில் போரில் இது சாதிச்சிருக்கு
      இது ஒரு அவசர தேவைக்கு மட்டுமே

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 3 หลายเดือนก่อน +1

      ​@@printersstationers9938
      ஏன் கைவிட வேண்டும். காரணம் என்ன?

    • @prabakaran5885
      @prabakaran5885 3 หลายเดือนก่อน +12

      அது முழுமையான விமானங்களின் உதிரி பாகங்களுக்கு மட்டுமே

    • @vskesavan1004
      @vskesavan1004 3 หลายเดือนก่อน +1

      70% காலம் முடிந்தது. 30% தான் உபயோகம். 60 மில்லியன் விலை உடய விமானத்தை 58/59 மில்லியனுக்கு வாங்க படுகிறது என்றால் கலங்க செய்கிறது. தயவு செய்து உண்மையை தெளிவாக சொல்லுங்கள்.

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 3 หลายเดือนก่อน

    Why tamilnadu port tuticorin good or not. Why no allowed this port

  • @d.g.senthilkumar9480
    @d.g.senthilkumar9480 3 หลายเดือนก่อน

    Major, i thought Tuticorin is a big port

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 3 หลายเดือนก่อน

    ALL OVER INDIA ENY ELECTION POLLING NEAR BY HUNDRED PERCENT 💯🙏 CORRECT USE CENTRAL GOVERNMENT STAFFS AND CENTRAL SECURITY FORCE'S BECAUSE SECURITY PERPUSE IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @murughanathamm3322
    @murughanathamm3322 3 หลายเดือนก่อน

    You are a honest man what is your opinion about parandur airport plan where 47 lakes and thousands of acres of fertile agricultural land going to be destroyed. Be frank and open heart.

  • @georgealertmathias4032
    @georgealertmathias4032 3 หลายเดือนก่อน

    Port waste of money in Mumbai

  • @VFZ1
    @VFZ1 3 หลายเดือนก่อน

    BJP Enna pannunaanganu kekravakku itha video va kattunga.

  • @mkmovies2519
    @mkmovies2519 3 หลายเดือนก่อน

    Indha project mudiya ethana varusham aga pogudho

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 3 หลายเดือนก่อน

    ALL OVER INDIA CENTRAL GOVERNMENT SALARY TO STATE POLICE FORCES IN FUTURE BE INDIAN BUY INDIAN

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 3 หลายเดือนก่อน

    Tuticorin port

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 3 หลายเดือนก่อน

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE' BE INDIAN BUY INDIAN

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 3 หลายเดือนก่อน +3

    *பாரத வந்தே மாதரம்.*

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 3 หลายเดือนก่อน +1

    இந்திய விமானப்படை செய்த மிகப்பெரிய தவறு கத்தார் நாட்டில் இருந்து 12 பழைய மிராஜ் 2000 விமானத்தை வாங்குகிறது இது இந்திய விமானப்படையை நவீனப்படுத்துவதில் இருந்து பின்னோக்கி இழுத்துச் செல்லும் .....

    • @rangarajanveeriahnaidu4845
      @rangarajanveeriahnaidu4845 3 หลายเดือนก่อน +4

      டேய் டேய். ரொம்ப உலக விஷயம் தெரிஞ்சு மாதிரி பேசாதே.

    • @geetharamaswamy1315
      @geetharamaswamy1315 3 หลายเดือนก่อน +1

      There are fools who like to criticise anything and everything like our oppositions whose only agenda is criticisms. Learn to appreciate others which will give happiness and boost ones energy. We need somebody who develops our India for betterment.

    • @praveenbalaji9723
      @praveenbalaji9723 3 หลายเดือนก่อน

      Aama .. crct than … aana enna panradhu! Congress aatchi appo pudhusa edhum aircraft vaanga maatom nu slitu irundha konjathayum palasu nu dump pannitu naanga weapon free country ah vara porom nu slitu thirunjaanga. Appo military la recommend panuna squadron insufficiency jaasthi aagitu. Indha gap ah fill panna ippo irukura govt romba kashta padudhu innum pathhala nu romba varushama slitu than irukaanga. China ippo pora nelamai ku pudhusa aircraft senju varura vara porumaiya irundha nammala senjuruvaan. So you should learn who and how this gap was created. Time consumption for manufacturing a single aircraft and the current geopolitical situation that made this requirement inevitable.

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 3 หลายเดือนก่อน +5

    இந்திய விமானப்படை செய்த மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் கத்தார் நாட்டில் இருந்து 12 மிராஜ் 2000 விமானத்தை இந்தியா வாங்குவதாக செய்தி வருகிறது அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது இந்திய விமானப்படையை நவீனமாக்கும் விஷயத்தில் இருந்து பின்னோக்கி அழைத்துச் செல்லும்

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 3 หลายเดือนก่อน

    INDIAN Airforce decision of buying Used Miraj 2000 from Quatar is foolish. No to Quatar Miraj 2000.

    • @ganeshiyer6846
      @ganeshiyer6846 3 หลายเดือนก่อน

      May be they wud modify and make it better for defence against small countries

  • @alexravi8089
    @alexravi8089 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @c.perumal8121
    @c.perumal8121 3 หลายเดือนก่อน +9

    ஐயா இந்த பதிவு மிக அருமையாக உள்ளது நீங்கள் உடையில் மற்ற நாட்டின் கொடி அதை தவிர்க்கவும் இதில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள் ஜெய்ஹிந்த்