எலுமிச்சை செடியில் கொத்து கொத்தாக பழங்கள் வர 5 டிப்ஸ் | Lemon Growing Tips in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 184

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics  2 ปีที่แล้ว +5

    Check out this : Is Terrace Garden Really Worth of Money ? - th-cam.com/video/hddNdqPF7fA/w-d-xo.html

  • @umawathyuma7382
    @umawathyuma7382 4 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி வாழ்த்துகள்

  • @malarselvi6563
    @malarselvi6563 4 ปีที่แล้ว +5

    அண்ணா நானும் எலுமிச்சை செடி விதை போட்டு முளைக்க வைத்தேன்.4 வருஷம் ஆச்சு ஆனால் கால் முட்டி அளவு மட்டுமே உள்ளது.மேற்கொண்டு வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் தங்கைக்கும் சொல்லுங்கள்.🙏

  • @lilymj2358
    @lilymj2358 2 ปีที่แล้ว

    Daily we watering. So no fruits. Now only know the watering method. Thank lot

  • @s.manivannanv.sriramulu1317
    @s.manivannanv.sriramulu1317 หลายเดือนก่อน +1

    Super Thanksgiving

  • @BAHA_LIFE624
    @BAHA_LIFE624 ปีที่แล้ว

    Bro ennudaiya lemon sediyila ,green colour LA pulu varuthu athuku enna pannanum

  • @hilalmohamedk1669
    @hilalmohamedk1669 3 ปีที่แล้ว

    Neraya poochi vilithu any tips

  • @PeriyampillaiNesalingam
    @PeriyampillaiNesalingam 7 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @sujisulagam3092
    @sujisulagam3092 3 ปีที่แล้ว +4

    Very useful

  • @ravindrannarayanaswamy4950
    @ravindrannarayanaswamy4950 3 ปีที่แล้ว +4

    I have a lime plant grows on the soil .it is 3 years old. Having seen your tips I will follow the same.
    I will like to know whether the same is applicable to the plants grown on the soil.

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  3 ปีที่แล้ว

      Yes it's applicable. Kadala Punaku kidacha ( groundnut cake ) mix in water n give to plants monthly once

    • @garyemiliano5118
      @garyemiliano5118 3 ปีที่แล้ว

      Pro trick : watch movies on flixzone. Been using them for watching lots of of movies during the lockdown.

    • @vivaanezequiel9787
      @vivaanezequiel9787 3 ปีที่แล้ว

      @Gary Emiliano Yea, been using Flixzone for since november myself =)

  • @jrbdairyfarm7106
    @jrbdairyfarm7106 3 ปีที่แล้ว

    Lemon farming ku nalla variety sollunga naa..

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 ปีที่แล้ว +2

    Sir ethu bonsai plant ah....very useful vedio thanku...

  • @vijibalraj8920
    @vijibalraj8920 4 ปีที่แล้ว +1

    Mamarathil leaves Elam poochie varudhu enna seiya vendum

  • @anand7anand719
    @anand7anand719 4 ปีที่แล้ว +1

    Side la cuticutiya kela varuthu athanalathan plant growth vanthu shot ave erukku athuku kuduga anna

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 ปีที่แล้ว +1

    Good 👍

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 5 ปีที่แล้ว +2

    Very useful tips.thanks sir.

  • @saradhadevi7182
    @saradhadevi7182 6 หลายเดือนก่อน

    6 years agudhu na manlatha vechirka analum innum poovey vekkaveilla pa bonmil vecha apram themorkaraisal vitta pa analum povey innum pokkala ethanala

  • @Elayapk
    @Elayapk 4 ปีที่แล้ว +1

    இலை மஞ்சள் நிற நோய் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 2 ปีที่แล้ว

    வீட்டில் எலுமிச்சம் பழம் மரம் உள்ளது மரத்தில் வெள்ள வெள்ளையாக உள்ளது நோய் உள்ளது போல் இருக்கிறது என்ன செய்யலாம் என்ன மருந்து தெளிக்கலாம் சொல்லுங்கள்

  • @nandakumarfitness
    @nandakumarfitness 4 ปีที่แล้ว +1

    Valuable information thank you so much brother, can please guide as for Thailand mango tree also brother.

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  4 ปีที่แล้ว

      Very soon

    • @nandakumarfitness
      @nandakumarfitness 4 ปีที่แล้ว

      @@SakthivelOrganics thank you bro , மேல் மேலும் உங்கள் சேவை பெருக என் வாழ்த்துக்கள்

  • @SubhashiniR-hl1rx
    @SubhashiniR-hl1rx 5 หลายเดือนก่อน

    My lemon plant is 1year old it is not flowering it is green but sometime it gets yellow

  • @sureshanchor3758
    @sureshanchor3758 2 ปีที่แล้ว

    bro ground la sedi vachuruku uram eppadi poduvathu

  • @ganeshsai17
    @ganeshsai17 4 ปีที่แล้ว +1

    Anna nalla lemon la kaachithu.But 1 week ah chedi la leaves kothutu.Enna reason sollunga

  • @padmadevithirumal244
    @padmadevithirumal244 4 ปีที่แล้ว +1

    A very useful one

  • @Jora0929
    @Jora0929 4 ปีที่แล้ว +1

    Anna.... Nursery bag evloa?

  • @panneerselvam1673
    @panneerselvam1673 2 ปีที่แล้ว +1

    Talent India

  • @nightheart109
    @nightheart109 5 ปีที่แล้ว +2

    Thank you🦋

  • @priyasathish3266
    @priyasathish3266 5 ปีที่แล้ว +2

    Thank you useful tips bro

  • @revathyparthasarathy9472
    @revathyparthasarathy9472 5 ปีที่แล้ว +1

    Very useful tips😊

  • @noelasusai5877
    @noelasusai5877 5 หลายเดือนก่อน +1

    We have a lemon tree in the soil, last year we got so much big lemons . But this year we have flowers all fell in the ground, no lemons. What I have to do for this.

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  3 หลายเดือนก่อน

      It takes some time ! First one or two year it will flower and fall or give one or few fruits poga poga ly it will gives more fruits ! Follow for more !!

  • @thamizhbasketworks6030
    @thamizhbasketworks6030 3 ปีที่แล้ว +1

    Very useful sir thankyou so much keep blooming

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  3 ปีที่แล้ว

      So nice of you Thank u I am glad it helps. Check out our other videos too

  • @vijibalraj8920
    @vijibalraj8920 4 ปีที่แล้ว

    Pazhathil pulli karupukarupa vizhudhu,enna seivadhu

  • @rajirosesivanandh9669
    @rajirosesivanandh9669 5 ปีที่แล้ว +1

    Super explain

  • @sithieaneesasithieaneesa9434
    @sithieaneesasithieaneesa9434 3 ปีที่แล้ว

    Engada housela lemon tree irukku 2yr aguthu ennum Kai varuthulla enna sierathu rpl massage

  • @hari_kutty_mithunam8750
    @hari_kutty_mithunam8750 4 ปีที่แล้ว +2

    எலுமிச்சை மரத்தின் கிளைகள் கருகிபோவதன் காரணம்
    என்ன செய்யலாம்

  • @Malar871
    @Malar871 8 หลายเดือนก่อน +1

    What is the grow bag size needed for lemon

  • @parvatharamya2002
    @parvatharamya2002 4 ปีที่แล้ว

    Naan vangi two yrs agudhu... Not Even single lime.... Three times flowers came but all fell down... Now can I cut the branches plz give suggestions....

  • @subamathics6273
    @subamathics6273 4 ปีที่แล้ว

    Elaimala black colorla pulipulia eruku Anna. narayapo vakithu ana allakoatiduthu Anna please reply pannunga

  • @icreation1711
    @icreation1711 หลายเดือนก่อน

    என் செடி ல புழுக்கள் கருப்பு பச்சை கலர் புழுக்கள் இலைகள் தின்று விடுகிறது வேப்ப எண்ணெய் ஸ்ப்ரே பன்னியும் வந்து விடுகிறது புழுக்கள் வராமல் தடுக்க என்ன வழி என்று கூறவும்

  • @mariappanp2147
    @mariappanp2147 5 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் வீட்டு தோட் டத்தில் பஞ்க கவ்யம் ஐீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் பாேன்ற திரவ உரங்களை தரை மண் வழியாக காெடுக்கலாமா? கூடாதா? பதில் வேண்டுகிறேன் நன்றி

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว +1

      கொடுக்கலாம்

    • @mariappanp2147
      @mariappanp2147 5 ปีที่แล้ว

      Thanks Sir

    • @bharanimani2742
      @bharanimani2742 5 ปีที่แล้ว

      Bro.this is grafting plant. It is not grow from seed.if grafting plant means quickly fruits will come.(with in 2 years).u inform to all.

    • @thangamm4719
      @thangamm4719 5 ปีที่แล้ว

      தெட்டியில்நடலாமா

  • @subbulakshmig298
    @subbulakshmig298 4 ปีที่แล้ว +1

    எங்க வீட்ல எலுமிச்சை மரம் 4 வருடங்களாக உள்ளது... compound சுவர் உயரம் தாண்டி வளர்ந்து விட்டது. இது வரை ஒரு காய் கூட வரவில்லை...என்ன செய்வது என்று தெரியவில்லை...என்ன செய்தால் காய் காய்க்கும்?please..

    • @passingcloud6127
      @passingcloud6127 2 ปีที่แล้ว

      Pala thol a (any) nalla Kaya vachi powder pannikonga.. athu oru spoon pottu tu thayir or pulicha maavu 1 spoon nalla 1 mug water la kalandhu kudunga .. 4 days ku 1 time.. apram thaemor karaisal 3 months ku one time kudunga

  • @barathiganesan9439
    @barathiganesan9439 4 ปีที่แล้ว

    சப்போட்டா காய்ப்பதற்கு வழி சொல்லுங்க.

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 5 ปีที่แล้ว +2

    Very nice bro, i was waiting for this for long time

  • @harinedinesh8333
    @harinedinesh8333 5 ปีที่แล้ว +5

    Thank you brother

  • @pavib6800
    @pavib6800 4 ปีที่แล้ว +1

    Super

  • @ameenajamal7278
    @ameenajamal7278 3 ปีที่แล้ว

    Grow bag size sollunga

  • @angelapalmer9062
    @angelapalmer9062 4 ปีที่แล้ว

    Thank you

  • @lavanyakarthikeyan1616
    @lavanyakarthikeyan1616 5 ปีที่แล้ว +2

    Bro land la veichuruken ...baby plant than but black color pulu maari iruku bro leaf ah saptuthu... What do

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +1

    Supper bro

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  3 ปีที่แล้ว

      Share it with friends. We have more than 500+ videos watch it now

  • @nirosasubramanian7078
    @nirosasubramanian7078 4 ปีที่แล้ว

    How many days once water oothanum?

  • @induraja5123
    @induraja5123 4 ปีที่แล้ว

    Sir yen vittil maran iruku. Ana oru kai kuda pidi kala. Yenna saiya

  • @harinedinesh8333
    @harinedinesh8333 5 ปีที่แล้ว +4

    என்னோட செடி விதையில் முளைத்து மூன்று வருடங்கள் ஆகுது இதில் காய் பிடிக்குமா இல்லையா என்று சொல்லவும் நன்றி புவனா தினேஷ்

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว +3

      Ipo season over.. follow all this tips... Next year jan la flower varum. Feb end la kai pudikum. Crct uh follow panunga

    • @harinedinesh8333
      @harinedinesh8333 5 ปีที่แล้ว

      Ok ma thank you

    • @mercys1928
      @mercys1928 5 ปีที่แล้ว +3

      பொதுவாக எல்லா தாவரங்களுக்கும் காய் பிடிக்கும் பருவம் என்று ஒன்று உண்டு. எலுமிச்சை முதிர்ந்து 3 அல்லது 4 ஆண்டகள் கழித்து தான் காய் பிடிக்கும். கவலைப்பட வேண்டாம்

  • @shineking4035
    @shineking4035 2 ปีที่แล้ว

    BRother in my lemon tree , In every lemons there is dot (Pulli) . Nearly i got 25kg lemons but everything is with so many dots.. Not even One is fresh and good skin..
    Please provide me the ideas for this problem

  • @selvi8665
    @selvi8665 6 หลายเดือนก่อน

    எலுமிச்சை எவ்வளவு நாளில் காய்க்கும்

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 หลายเดือนก่อน

      2-3 years - hybrids or ஒட்டு காய் சிகிரம் பலன் தரலாம்

  • @nasarmohamed6315
    @nasarmohamed6315 5 ปีที่แล้ว +16

    என்னுடைய வீட்டில்தரையில் எலும்பிச்சை மரம் உள்ளது வைத்து பத்து வறுடம் ஆகிவிட்டது இந்நும் காய்க்கவில்லை என்ன செய்வது

    • @kannannatarajan8460
      @kannannatarajan8460 3 ปีที่แล้ว +1

      Same problem bro

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 2 ปีที่แล้ว +1

      வெயில் படுதான்னு பாருங்கள் வெயில் படலேன்னா காயக்காது மரத்தை சுற்றி தொழுஉரம் போடுங்க காய்கள் பிடிக்கும்

    • @manokari1946
      @manokari1946 2 ปีที่แล้ว +1

      @@jksimplegardentips8300 enga chedi 4 varusam aguthu.. inum kaikala.. height chinathu bt paka kelai athigama kodi mari valathu வேர்க்கு Suriya oli padatha mari cover paniruku.. Yena panalam suggestion plz

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 2 ปีที่แล้ว

      @@manokari1946 ஹபிரீட் வகையா இருந்தா உயரமா வளராது
      வேர்பகுதிக்கு வெயில் படவேண்டிய அவசியம் இல்லை செடி மீது வெயில் பட்டால் போதும்
      மண்ணில் சத்துக்குறைவா இருந்தாலும் காய்க்காது
      கொடிக்கொடியா போறதமட்டும் நறுக்கி விடுங்க சிஸ்டர்

    • @florida2742
      @florida2742 ปีที่แล้ว

      தானே முளைத்த மரம் காய்க்க 10 வருடம் ஆகும். கவாத்து பண்ணுங்க

  • @jananir4383
    @jananir4383 2 ปีที่แล้ว

    What should be pot size for lemon?

  • @thaaraniselvaganapathy2446
    @thaaraniselvaganapathy2446 4 ปีที่แล้ว +1

    Bro enga veetu lemon chedi 2 year ra eruku nalla agalamana pot la thaan eruku ana poo vidala nd Kai kaikala bro

    • @arivomayiramthagaval
      @arivomayiramthagaval 4 ปีที่แล้ว

      உரம் கொடுக்கணும் தொழு உரம் கொடுக்கணும்

  • @sahatajsahataj4376
    @sahatajsahataj4376 5 ปีที่แล้ว +1

    Hi sakthi nama vangum pothu eppadi therinjukarathu ithu natu lemon plant number reply pls

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว

      watch this : th-cam.com/video/xYdukPBttFM/w-d-xo.html

  • @ArunKumar-ym9wi
    @ArunKumar-ym9wi 4 ปีที่แล้ว +1

    அண்ணா என் எலுமிச்சை செடி மூன்று வருடமா ஒரே உயரம் உள்ளது வளரவே இல்லை இதுக்கு ஏதாவது சொல்லுங்க ணா

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 4 ปีที่แล้ว +1

    in how many months , it starts fruiting?

  • @vahithvahith7290
    @vahithvahith7290 5 ปีที่แล้ว

    Nice

  • @sakthiro
    @sakthiro 3 ปีที่แล้ว

    Hi iam sakthivel

  • @kathijakareem5448
    @kathijakareem5448 5 ปีที่แล้ว

    Ji yanga vitu washbasin sink outlet la lemon tree iruku. Height ha valaruthu aana palam kaika matinguthu. What can be done? Please give some tip

  • @mahaboobjohndawood8239
    @mahaboobjohndawood8239 5 ปีที่แล้ว

    TQ Shakthi

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka ปีที่แล้ว

    என் வீட்டிலும் உள்ளது 15வருடங்களுக்கு மேலாகிறது இந்த வருடம் தான் 2காய் வந்திருக்கிறது. மரம் பரந்து விரிந்து கிடக்கிறது அடியோடு வெட்டிப் வீசத்தோனுகிறது.

  • @sarosfamilycooking1968
    @sarosfamilycooking1968 2 ปีที่แล้ว

    கருப்பு புழு வருதே என்ன செய்யலாம் பா

  • @ravinatarajan3442
    @ravinatarajan3442 4 ปีที่แล้ว

    Also can I change the plant to another pot.

  • @esaadhilyusuf8876
    @esaadhilyusuf8876 5 ปีที่แล้ว

    Nan madiyil vaithirunthapothu kaikal niraya irunthathu thrall transpare panniyapin poo kai ethuvum Illai enna panrathu

  • @vijaypalanisami8124
    @vijaypalanisami8124 4 ปีที่แล้ว +3

    தெய்வமே என் வீட்டில் 5 வருடமாக இருக்கு பூ வைக்கல காயும் காய்கல என்ன உரம் வைக்கனும்

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 ปีที่แล้ว

    Pesarthe puriyala urkka sollunga

  • @rengamdesikan171
    @rengamdesikan171 5 ปีที่แล้ว

    வணக்கம், எனது எலுமிச்சை கன்று வைத்து ஆறு மாதங்களாகிறது, எப்பொழுது பூத்துகாய்க்க. ஆரம்பிக்கும்? இடையில் கவாத்து பண்ணவேண்டுமா? பதிலளிக்க வேண்டுகிறேன், நான் தரையில் தான் வளர்க்கிறேன்,

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว

      2 வருடம் ஆகும் .. பூ பூத்து காய் பிறகு கவாத்து பண்ணுங்கள்

    • @rengamdesikan171
      @rengamdesikan171 5 ปีที่แล้ว

      உடனே பதில் அளித்தீர்கள், மிக்கநன்றி

    • @afsanarasita1432
      @afsanarasita1432 4 ปีที่แล้ว

      @@SakthivelOrganics என்னுடைய செடி விதை போட்டு மண் திரையில் தான் போட்டேன் 2வருடங்கள் ஆகிவிட்டது செடி 2 அடி வளர்ந்து உள்ளது இன்னும் பூ வைக்க வில்லை. எப்ப பூ வைக்கும்

  • @rajarajandharmaraj8439
    @rajarajandharmaraj8439 4 ปีที่แล้ว +3

    Ji pls add how to remove Whit insect in my tree

  • @manivannank7351
    @manivannank7351 5 ปีที่แล้ว

    Container il pvc pipe irupathu ethanaley ethavathu specific reason irukka

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว

      chedi seiyama iruka kati vechi irukan. lemon wait la bend achu plant athan reason

  • @mkalpana9548
    @mkalpana9548 4 ปีที่แล้ว +6

    I have lemon tree in my house, since I kept my plant 2 year no improvement found in my tree,so plz help me

  • @nathiyabalakrishnana6601
    @nathiyabalakrishnana6601 4 ปีที่แล้ว

    Bro pavalamalli pathiyam pathi sollunga

  • @rafeeksafwaan9028
    @rafeeksafwaan9028 ปีที่แล้ว

    இது table லெமன் ah

  • @rahamathnisha8016
    @rahamathnisha8016 4 ปีที่แล้ว +1

    Ippa poo pooka yedhum Panna mudiyadha na

  • @srivarshini4397
    @srivarshini4397 4 ปีที่แล้ว

    nan chedi vaithu 5yrs agiyathu enakku yeppo kai pidikkum

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  4 ปีที่แล้ว

      By this time u should get... ethula vechu irukanga pot la ya?

  • @manikndanmanikandan3890
    @manikndanmanikandan3890 4 ปีที่แล้ว

    என்னோட எலுமிச்சை செடி காய் காய்க்க மாட்டேங்குது அதுக்கு என்ன செய்யனும் பாஸ்

  • @Prabhushakthi
    @Prabhushakthi 5 ปีที่แล้ว

    I have a lemon plant which automatically grown side of other plant how protect and how to transfer and which size grow bag we have transfer

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว

      Prune the plant. And bigger grow bags is suitable go for 18x18 or 24x24

    • @Prabhushakthi
      @Prabhushakthi 5 ปีที่แล้ว

      Sakthivel Organic Garden Centre thank u Anna

  • @JJ31219
    @JJ31219 4 ปีที่แล้ว

    Nanga ippa vaithu 2month aguthu leaves yellum velunthu vetathu yenna seivathu

  • @ancienttimes2474
    @ancienttimes2474 หลายเดือนก่อน +1

    கவாத்து பண்ணேன் ப்ரோ. மரம் மாண்டு போச்சு😯
    எப்பிடி கவாத்து பண்ணனும்னு தெரிஞ்சா சொல்லுங்க.

  • @subhashkratos
    @subhashkratos 4 ปีที่แล้ว +6

    Anna ennidathu hybrid 4 years aaguthu innum yethuvum varala

  • @eugindhas2632
    @eugindhas2632 4 ปีที่แล้ว

    IS it lime or Lemon , i thing there is difference

  • @bagiyarajraj3385
    @bagiyarajraj3385 5 ปีที่แล้ว +1

    Enga thottathil periya nelli maram. 5varudam meleye agiradhu kai vidavillai enna seiyalam

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว +2

      Adi uram veinga .... Chedi suthi pathi amachitu man puzhu udan vainga....

  • @seller2buyer
    @seller2buyer 4 ปีที่แล้ว

    Where i get these type plant bro

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌👌👌

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 5 ปีที่แล้ว

    Bro madulai sediku Eppidi follow pannuvathu elai varumbothe suryndu vidugirathu.poo ennum pidikka villai. Sedi vaithu One year erukkum.

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว

      watch this video for madhulai : th-cam.com/video/CoJjqa13c2Q/w-d-xo.html

  • @ravinatarajan3442
    @ravinatarajan3442 4 ปีที่แล้ว

    Brother, my lemon plant grew automatically along with nadhiya vattai sedi now it has grown quite big but it did not flower till date . It is almost 3 to 4 years old . Plant is growing big with lots of leaves. Now I want to know how to prune the plant and how to make it bloom flowers and give lemon fruits. Please help me and reply. Thank you.

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  4 ปีที่แล้ว

      is both plants in same pot or in ground soil ?

    • @mohamedahemd4492
      @mohamedahemd4492 4 ปีที่แล้ว

      Anna enda sedi 8 varushamagudu but pannina sedi.. Innum kai varall pls help

  • @mohansampath7289
    @mohansampath7289 5 ปีที่แล้ว +2

    Sir papali chedila ,papali green aaga ulladu ,palukamal iruku . marathil paluka tips

  • @lalethaap8763
    @lalethaap8763 3 ปีที่แล้ว +1

    My lemon tree is 3 yrs old still no flower and fruit

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  3 ปีที่แล้ว

      Wait mam. Sometimes it take time. Add some fertilizers. Follow our tips

  • @pynkiliashoken21
    @pynkiliashoken21 ปีที่แล้ว

    பஞ்சகவ்யம் அது எங்கே கிடைக்கும்

  • @mushrifakasim7106
    @mushrifakasim7106 4 ปีที่แล้ว

    எலுமிச்சை மரம் மண்ணிலா வலாங்க எலூமா

  • @Riyazhobbies
    @Riyazhobbies 4 ปีที่แล้ว

    Kavathu na enna?? Please tell

  • @amharriyas5041
    @amharriyas5041 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 11 หลายเดือนก่อน +1

    Speech Sound is very high

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  10 หลายเดือนก่อน

      Ll improve in further videos, thanks for the valuable feedback

  • @sararajaratnam2395
    @sararajaratnam2395 3 ปีที่แล้ว

    Nan elimichi maram kaffathu panninan no nothing no flower

  • @karthickr007
    @karthickr007 4 ปีที่แล้ว +2

    It is hybrid varietie.....2 years la lemon varathu pa....

  • @renunandha3849
    @renunandha3849 5 ปีที่แล้ว

    Enoda lemon plant la caterpillar leaves ah saptruthu..mrng Partha half leaves irukrathila plant la..epadi stop panrathu..? Homemade remedy sollunga bro

    • @SakthivelOrganics
      @SakthivelOrganics  5 ปีที่แล้ว +1

      Handpick n throw the caterpillar that's ly way. There is No other solution. Buy a hand gloves in hardware shop ( cost 25-50) wear - pick n throw it

    • @renunandha3849
      @renunandha3849 5 ปีที่แล้ว

      @@SakthivelOrganics ok bro

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 4 ปีที่แล้ว +1

    Above 10 years no yield it is on the ground only