எலுமிச்சையில் பூ வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? |Lemon Cultivation Techniques

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 44

  • @tamilculture
    @tamilculture  3 ปีที่แล้ว +10

    தேக்கு மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு:: th-cam.com/video/ouIbXEyoDiY/w-d-xo.html
    எலுமிச்சை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு:: th-cam.com/video/0zxaJ2XGTmE/w-d-xo.html
    எலுமிச்சை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு - பகுதி 2:: th-cam.com/video/RqwLgws-TcI/w-d-xo.html

    • @hemalatha2941
      @hemalatha2941 8 หลายเดือนก่อน

      லெமன் மரம் காய்வதற்க்கு என்ன காரணம் மறுபடியும் வளர வாய்பிருக்கா

  • @hemalatha2941
    @hemalatha2941 8 หลายเดือนก่อน +3

    காய்ந்த லெமன் மரத்தை பழையபடி பச்சைபசேல் என்று மாற்றுவது எப்படி

  • @sounderarajanramaswamy751
    @sounderarajanramaswamy751 3 ปีที่แล้ว +10

    ஒலி பதிவு தெளிவாக இல்லை. சரிவர விளக்கங்கள் புரியவில்லை.

  • @icreation1711
    @icreation1711 5 วันที่ผ่านมา

    எழுமிச்சை செடிகள் புழுக்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம் பல மருந்துகள் அடித்து மறுபடியும் புழுக்கள் இலைகள் தின்று விடுகிறது

  • @m.s.prabhakaran9727
    @m.s.prabhakaran9727 3 ปีที่แล้ว +1

    வின் பதியம் எலுமிச்சை செடி பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @balala3253
    @balala3253 2 ปีที่แล้ว +2

    பூ பிடிக்க மருந்து.

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 11 หลายเดือนก่อน +1

    எங்கள் வீட்டில் எலுமிச்சம் பழம் மரம் கிளைகள் பட்டுப் போய் விடுகிறது என்ன செய்ய வேண்டும்.

  • @srivanth9347
    @srivanth9347 3 ปีที่แล้ว

    நன்றி

  • @andrumindrumendrumchannel7250
    @andrumindrumendrumchannel7250 3 ปีที่แล้ว +3

    சார் எங்க வீட்டு எலுமிச்ச மரம் ஆறு வருஷமா பூவே பூக்காமல் இருக்கு இதுவரைக்கும் ஒரு பூ கூட பூக்காமல் இருக்கு அதுக்கு நாங்க என்ன செய்ய வேண்டும்

    • @tamilculture
      @tamilculture  3 ปีที่แล้ว

      check description for number

  • @sakthiorganization7206
    @sakthiorganization7206 3 ปีที่แล้ว

    Engal vetil narthagai Maram 6 years achu enum kaai pedikala. 15 adi valathueruku. Ena pna kaaipedikum.please solga.

  • @tamilselva7098
    @tamilselva7098 3 ปีที่แล้ว +9

    எலுமிச்சை செடி வைத்து இரண்டு வருடம் ஆகிறது செடி வளரவே இல்லை எப்படி வைத்தோமோ அப்படியே இருக்கிறது வளருவதற்கு என்ன செய்வது ஐயா

  • @revathysudhakar1819
    @revathysudhakar1819 7 หลายเดือนก่อน

    மாடியில் லெமன் செடி வைத்து 4,5 வருடம் ஆகிறது 1 பூ கூட இல்லை என்ன செய்வது

  • @PalanikumarVelusamy
    @PalanikumarVelusamy 3 หลายเดือนก่อน

  • @rameshgeetha7132
    @rameshgeetha7132 2 ปีที่แล้ว +1

    Super sir,Price?

  • @mohanmmohanm7343
    @mohanmmohanm7343 3 ปีที่แล้ว +3

    ஐயா இலை சுருட்டு நோய் கட்டுபடுத்த வழி ஐயா

  • @பாலோகநாதன்நெய்குளம்

    Elumapichaiyai eapadilam mathipu kudu porulagakam madruvathu

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 9 หลายเดือนก่อน

    Nalla slippage iruku

  • @rekabalaji4192
    @rekabalaji4192 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว

    Marathil pulu vtduthu athuku yanna panna vendum sollunga🙏

  • @PandiyanP-lj6yg
    @PandiyanP-lj6yg 5 หลายเดือนก่อน

    சார் பட்டு போன எலுமிச்சை செடி துளிர் விட என்ன செய்யணும் சார்

  • @rsudha2031
    @rsudha2031 8 หลายเดือนก่อน

    Madi thotam vaikalama

  • @santhanayakibalans9322
    @santhanayakibalans9322 3 ปีที่แล้ว

    இலைகளில் புழு வருது அதற்கு என்ன செய்யணும்.

  • @josephsandy892
    @josephsandy892 3 ปีที่แล้ว +8

    எழுமிச்சையில் பிசின் வடிவதை தடுப்பது தீர்வு

    • @tamilculture
      @tamilculture  3 ปีที่แล้ว

      விரைவில் அதை பற்றிய பதிவு பகிரப்படும்.

  • @rajusurya6851
    @rajusurya6851 3 ปีที่แล้ว +3

    Kali kalantha vandal manil nadalama

    • @tamilculture
      @tamilculture  3 ปีที่แล้ว

      Description la iruka number ku call pani kelunga bro..

  • @abah3033
    @abah3033 2 ปีที่แล้ว

    Sir Ealumichai price

  • @balamuruganmunisamy4734
    @balamuruganmunisamy4734 3 ปีที่แล้ว +2

    Price

    • @tamilculture
      @tamilculture  3 ปีที่แล้ว

      Which price bro?

    • @SundarrajR-ps3xz
      @SundarrajR-ps3xz 3 ปีที่แล้ว

      When we purchased it was 50 rs for non polythin packing 2years ago.

  • @vishaa6660
    @vishaa6660 3 ปีที่แล้ว

    இவை சுருக்கம்

  • @gourav7935
    @gourav7935 3 ปีที่แล้ว +2

    எழுமிச்சை மரத்திற்கு கவாத்து செய்வது சரியா தவறா?

    • @josephsandy892
      @josephsandy892 3 ปีที่แล้ว +1

      பழைய கிளைகளை கவாத்து செய்வது செடிக்கு நல்லது

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 2 ปีที่แล้ว

    No siund

  • @senthilvel6365
    @senthilvel6365 2 หลายเดือนก่อน

    Waste

  • @duraiguruji.6616
    @duraiguruji.6616 5 หลายเดือนก่อน +1

    சார் இப்ப எல்லாம் ஏன் கார்த்திகை, மார்கழி, தை, என்று சொல்கிறீர்கள் அது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது தயவுசெய்து ஆங்கில மாதத்தை சொல்லுங்க அண்ணா நீங்க கார்த்திகை என்று சொல்றீங்க மார்கழி என்கிறீர்கள் அதெல்லாம் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ஒரு தமிழ் காலண்டரை போய் கம்பேர் பண்ணி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாடி வெறுப்பு தட்டி போகும் ஆங்கிலத்திலேயே சொல்லுங்க. எல்லாருமே இப்போ ஆங்கில மாதம்தான் யூஸ் பண்றாங்க.

    • @freefire-rz4uu
      @freefire-rz4uu 5 หลายเดือนก่อน

      Nov dec January

    • @freefire-rz4uu
      @freefire-rz4uu 5 หลายเดือนก่อน +1

      Tamil Nadu la irunthutu Tamil terilana epdi bro