கழுகுக்கு கடவுள் கற்றுத்தந்த பாடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @vasthusecret
    @vasthusecret หลายเดือนก่อน

    சிறப்பான கதை பதிவு அருமை

  • @sureshkannan6361
    @sureshkannan6361 ปีที่แล้ว +3

    அருமை அக்கா 👍👍

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 9 หลายเดือนก่อน

    Arumai sister like you so much sister👏❤

  • @sendhurapandiyan1573
    @sendhurapandiyan1573 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை.உழைப்பின்றி ஊதியமில்லை.உழைப்பின் சிறப்பை அருமையான விழிப்புணர்வுடன் எடுத்து சொல்லியிருககிங்க.அருமை தொடர்ந்து இதுபோன்ற ஊக்கமான பதிவுகளை பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்.(வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாய்க்கு மதிப்பு அதிகம்.)-ஆப்ரகாம் லிங்கன். 🙏🙏🙏🙏🙏

    • @கதைவிதைப்போம்
      @கதைவிதைப்போம்  ปีที่แล้ว

      நன்றி நண்பா ‌...உண்மை... உழைப்பினால் பெற்ற பொருளின் மதிப்பே அதிகம்... சுகமும் கூட...

    • @sendhurapandiyan1573
      @sendhurapandiyan1573 ปีที่แล้ว

      @@கதைவிதைப்போம் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை உங்கள் பதிவில் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஊக்கமாக பதிவுக்கும் முன்னால் திருக்குறள் பதிவு மிகவும் ஒரு சிறப்பாக இருக்கிறது.அருமை புதுமையான முயற்சி நான் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பையன். ஆனாலும் எனக்கு தென் மாவட்டங்கள் மீது அதிக ஈர்ப்பு உண்டு தெண்மாவட்டங்களான மதுரை சிவகங்கை ராமநாதபுரம் அருப்புக்கேட்டை தென்காசி திருநெல்வேலி போன்ற மாவட்டங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதில் நம் மதுரையும் ஒன்று. வீரம் பிறந்த மதுரை மண்ணில் இருந்துக்கொண்டு பல பேர் வாழ்வில் பயன் பெறும் வகையில் நிறைய விழிப்புணர்வான ஊக்கமான பதிவுகளை யூடியூப் வழியாக எளிமையாக கதை வடிவில் எல்லோரிடத்திலும் கொண்டு செல்கிறீர்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.மதுரையின் சிறப்புகளையும் பற்றி பதிவிடுங்கள்.நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @dhilipanvalaioli
    @dhilipanvalaioli ปีที่แล้ว

    வாழ்த்துகள் 🎉🎉🎉 #திலிபன்வலையொளி

  • @karbagamkarbagam-je8iy
    @karbagamkarbagam-je8iy ปีที่แล้ว +1

    🔥 super akka ❤️

  • @bhavanisaravanan6785
    @bhavanisaravanan6785 ปีที่แล้ว +1

    Super super

  • @sivakamal9323
    @sivakamal9323 ปีที่แล้ว

    Super akka

  • @VaniRavi_24
    @VaniRavi_24 8 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் கழுகு என்று கருடனை காட்டுகிறிர்கள்

  • @FocusLife369
    @FocusLife369 ปีที่แล้ว

    Sister inshot water mark remove pannunga

  • @jayaprakash1103
    @jayaprakash1103 ปีที่แล้ว

    எந்த கடவுள் உங்க கிட்ட இந்த கதையை சொன்னார்

    • @கதைவிதைப்போம்
      @கதைவிதைப்போம்  ปีที่แล้ว

      கடவுள் நேரில் வருவதில்லை நண்பா... துயரத்தில் நமக்கு ஆறுதல் கூறும் அனைத்து உள்ளமும் கடவுளே...