Motivational Story in Tamil | APJ Abdul Kalam Story | Oru Kutty Kadhai | AppleBox Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +589

    இது, எங்கள் கல்லூரிக்கு (2008) கலாம் அவர்கள் வருகை தந்தபோது கூறிய எடுத்துக்காட்டு. அதை கற்பனை கலந்து ஒரு கதையாக எழுதியிருக்கிறேன்..நன்றி ♥️♥️

  • @aruniramya3014
    @aruniramya3014 3 ปีที่แล้ว +23

    மிக்க நன்றி அம்மா... நான் 10 ஆம் வகுப்பு படித்து கொண்டிருகிறேன்.... என் ஆசிரியை "நீ நாளை ஒரு கருத்துல்ல கதை கூற வேண்டும் என்றார் " நான் நீங்கள் சொன்ன இந்த கதையை கூறினேன் எல்லோரும் என்னை பாராட்டினர்... எனக்கு கலாம் அய்யா அவர்களை மிகவும் பிடிக்கும்.. அவரை போல் தான் நானும் வர வேண்டும் என்பது என்னுடைய கனவு ....அவரை பற்றி என் வகுப்பில் நீங்கள் சொன்ன இந்த கதையை கூறியதால் எனக்கு ஒரே பாராட்டு குவிந்தது... என்னை பாராட்டு மழையில் நனைய வைத்த உங்களுக்கு மிக்க நன்றி....

  • @தனஞ்செழியன்K
    @தனஞ்செழியன்K 4 ปีที่แล้ว +427

    நான் விரும்பும் தலைவர்களில் ஒருவர் அவர் மறைவிற்கு மிகவும் வருத்தமடைந்தேன் அவரை நினைவு படுத்தியதர்க்கு நன்றி

  • @priyamanikandan7492
    @priyamanikandan7492 4 ปีที่แล้ว +105

    💝சிறந்த மனிதர்களின் கருத்துக்கள் ,மிக சிறந்த மாற்றத்துக்கு நம்மை தயார் செய்ய தூண்டுதலாக இருக்கும்.👌மிக சிறந்த கதை 👏👏👏👍

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว +67

    உண்மைதான் சகோதரி. கடுமையான பயிற்சி நம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை. நல்ல பதிவு சகோதரி.👌

  • @கவிஞர்கார்த்திக்
    @கவிஞர்கார்த்திக் 3 ปีที่แล้ว +18

    நான் என்வாழ்க்கையில் அதிகமாக நேசிக்கும் ஒரு அழகான மனிதர் apj abdul kalam ஐயா நம் தமிழ் நாட்டில் பிறந்த ஒரு சிங்கம் தமிழ் மக்களின் தங்கம்

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +17

    நான் அதிகமாக மதித்து அன்புசெய்யும் என் அன்பு தெய்வம் கலாம் அய்யா சூப்பர்டா சபரி

  • @rajavelu162
    @rajavelu162 4 ปีที่แล้ว +16

    நன்றி அக்கா மிகவும் அருமையாக தன்னம்பிக்கை கதை.....
    இவை நிச்சயமாக என் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்,...
    நன்றி அக்கா.....

  • @subramanid1750
    @subramanid1750 4 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசும் விதம் மற்றும் உங்கள் வார்த்தையின் ஒலி மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. நன்றிகள் ஆயிரம்! 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 😃😃

  • @DigitalPuthagam
    @DigitalPuthagam 4 ปีที่แล้ว +27

    பெரிய கருத்துகளை ஒரு குட்டி கதை மூலம் அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லும் விதம் சிறப்பு, வாழ்த்துக்கள் சகோ ❤️

  • @esthar.8470
    @esthar.8470 3 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தையே இல்லை அக்கா மிக மிக சிறந்த கதை. ❤️❤️

  • @alagu9320
    @alagu9320 3 ปีที่แล้ว +29

    இளைஞர்களின் எழுச்சி மிகு நபர் என்றும் அய்யா தான்

  • @ramkumaru7949
    @ramkumaru7949 4 ปีที่แล้ว +4

    Naan TNPSC Exam kku padichittu erukken akka... Oru 1 month nambikai ella but entha video pathathukku apparam oru nambikai vanthu erukku akka ...👍 thank you akka .... Keep rocking akka 💖

    • @vinoyoyo9778
      @vinoyoyo9778 4 ปีที่แล้ว +2

      All the best;keep moving until you reach 🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      Thanks Sago

    • @prasannak1642
      @prasannak1642 3 ปีที่แล้ว

      All. The Best. .

  • @fathiraza2467
    @fathiraza2467 ปีที่แล้ว

    என்னக்கு இருந்த எல்லா குழப்பங்களும் இந்ந story மூலம் புரிந்தது... Thank u ur advice...

  • @balaji0044
    @balaji0044 4 ปีที่แล้ว +49

    Dr.A.P.J.Abdul Kalam is the man of quality he shows intelligence calm patience honesty kindness and he is also a great scientist and motivational speaker when we go through his life for one attribute we also learn other attributes also he is a encylopedia for us 😊

  • @gomathicpm9112
    @gomathicpm9112 4 ปีที่แล้ว +1

    சபரி வணக்கம். நான் என் வாழ்வில் பல சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்,,
    என் மனம் சிறிது தளரும் பொழுது, மீண்டும் புத்துணர்வுடன் செயல்பட வைப்பது உங்கள் கதைகள்தான். நன்றிகள்,,,

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      நன்றி சகோ.. மனம் தளராதீர்கள் 👍👍 தொடர்ந்து உத்வேகத்தோடு செயல்படுங்கள்.. Whenever you feel tired, take break and rest.. But don’t give up ..

    • @gomathicpm9112
      @gomathicpm9112 4 ปีที่แล้ว

      நன்றிகள்

  • @sathishsk909
    @sathishsk909 4 ปีที่แล้ว +25

    💖அருமையான பதிவு......💝 தன்னம்பிக்கை ஊட்டும் உங்கள் கதை மிகவும் சிறப்பு✌️..... APJ அப்துல்கலாம் ஐயா👏👏👏👏... பற்றி சொன்னிங்க.... அருமை அருமை👌👌👌👌

  • @redfailure
    @redfailure ปีที่แล้ว

    இந்த வாழ்க்கையை நமக்கு எதுவுமே சொந்தமே கிடையாது உடலும் சரி உறவும் சரி எல்லாமே நம்ம இதயம் சம்பந்தப்பட்டது மட்டுமே இந்த உடல் மண்ணுக்கு சொந்தமா....🙏👍

  • @boopathyraja4589
    @boopathyraja4589 3 ปีที่แล้ว +15

    கலாம் அய்யா உங்கள் இழப்பு இந்த நாட்டுக்கு ஈடு செய்ய முடியாதது

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +1

    அப்துல் கலாம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய வழிகாட்டியாக உதவியதே இந்தகனவுகள்தான் வழிகாட்டி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 ปีที่แล้ว +3

    dhairiyamum balamum tharudhu Abdhul Kalam d great avargalin kadhai. peru madhipirkuriyavar. thanks Sabari

  • @excessivereference2237
    @excessivereference2237 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி........ நீங்கள் கூறும் கதை புதுமையானதாகவும் மனதிலும் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடியதாகவும் கேட்பவரை தன்வயப்படுத்தும் வசீகர குரலுடனும் அமைந்துள்ளது இப் பதிவு

  • @ashanancy7940
    @ashanancy7940 4 ปีที่แล้ว +6

    எதிலும் துணிந்து எதிர்த்து நம் இலக்கை நோக்கி போராட வேண்டும் என்று தீர்க்கமாக சொல்லி இருக்கலாம் சபரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      ஆம் சகோ.. நன்றி 😃😄

  • @duraipandiyanduraipandiyan3440
    @duraipandiyanduraipandiyan3440 3 ปีที่แล้ว

    ஒரு கதைதான் கேட்டேன்.இருந்தபோதும் உங்கள் சேனல் எனக்கு ஏதோ மாற்றத்தை தரும் என்று நம்புகிறேன் இன்னும் கதைகள் கேட்க கேட்க.நன்றி

  • @devisharmi5274
    @devisharmi5274 3 ปีที่แล้ว +4

    Hi akka unga voice la story kekum pothum manasula niraiya thanampikai varuthu akka nice voice I liked sir apj

  • @rajagopal377
    @rajagopal377 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் அவர் காலத்தில் நாம் வாழ்ந்து இருப்பதை நினைக்கும் போது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @manikandan5213
    @manikandan5213 3 ปีที่แล้ว +16

    நாம் வாழும் காலத்தில் ஒரு மனிதரின் (தலைவரின் ) மரணத்திற்கு நான் கண்ணீர் விட்டு அழுதது அய்யா apj அவர்களுக்குத்தான் என் தந்தை இறந்தபோது கூட நான் அவ்வளவு அழவில்லை 😥😢😰

    • @karuppusamysasikumar9874
      @karuppusamysasikumar9874 ปีที่แล้ว +1

      Nanum tha brother na avalo kanneer vita i mis a b j sir 😭😭😭

  • @divyadharshininiranjan2143
    @divyadharshininiranjan2143 4 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏... இக் கதை குறிக்கோள் நோக்கி செல்பவர்களுக்கு தடைகளை உடைத்து செல்ல துணை நிற்கும்

  • @Madhra2k24
    @Madhra2k24 4 ปีที่แล้ว +86

    Problems are common...Attitude makes difference...👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +3

      Yes Sago .. Thank You..

    • @Madhra2k24
      @Madhra2k24 4 ปีที่แล้ว +5

      @@APPLEBOXSABARI
      I'm Sagodhari Sabari !!! 🤭

  • @ThaenMittai
    @ThaenMittai 3 ปีที่แล้ว

    அக்கா, உங்கள் சேனலின் கதைகளை பார்த்து பின் நானும் '#ThaenMittaiStories' என்ற சேனல் வாயிலாக Motivational கதைகளை பதிவிட்டு வருகிறேன். உங்களுடைய இந்த "மழை" கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தொடர்ந்து இது போன்ற கதைகளை பதிவிடுங்கள். இளைஞர்களின் எழுச்சி மிகு நாயகன் என்றும் நம் Dr APJ அப்துல் காலம் அய்யா தான். முயற்சியுடன் கூடிய தொடர்ந்த பயிற்சி வெற்றியை பெற்று தரும்!... நன்றி அக்கா!

  • @rajisoundararajan5728
    @rajisoundararajan5728 4 ปีที่แล้ว +30

    Who are having a ambhition to become a scientist like our proud missile man abdul kalam

  • @kirthisaran5782
    @kirthisaran5782 3 ปีที่แล้ว +2

    நான் என் கனவை எவ்வாறு அடைய போகிறோம் என்று துவண்ட சமயத்தில் இக்கதையை கேட்டேன்.மீண்டும் மனவலிமை பெற்றேன்.என் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சிறந்த எடுத்து க்காட்டாக CMA ஆக தினமும் பயிற்சி மேற்க்கொள்ளப் போகிறேன்..நன்றி....

  • @shanthir.c6463
    @shanthir.c6463 4 ปีที่แล้ว +7

    கதை நன்றாக இருந்தது. நன்றிகள். வாழ்க வளமுடன் 🙏🌷🌷

  • @KrithikaVengi-bz5ce
    @KrithikaVengi-bz5ce ปีที่แล้ว +1

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை &உங்களுடைய குரல் வளமும் அருமை வாழ்த்துகள் சகோதரி ❤️❤️❤️

  • @sheela6658
    @sheela6658 4 ปีที่แล้ว +15

    Abdul kalam -A proud person of India from Tamil nadu .

  • @Mohhammadfawsar
    @Mohhammadfawsar ปีที่แล้ว

    நான் விருப்பம் தலைவர்களின் ஒருவர் இவர் தான் எனக்கு இவரின் கவிதைகள் ரொம்ப விருப்பம்

  • @jothikamaheshwaran2567
    @jothikamaheshwaran2567 4 ปีที่แล้ว +6

    Kulapathil iruntha manathirku nalla aaruthal...nantri akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Cheers da.. You will be alright soon 🌷🌷

  • @yovelponraj6086
    @yovelponraj6086 3 ปีที่แล้ว +2

    Intha story ennakaga sonna mathiri irukku..I am 11th student..really super motivational story...thank you sister 😌😌😌

  • @varadharajulu7874
    @varadharajulu7874 4 ปีที่แล้ว +14

    Sabari sissy... My respect on u become 10 times higher now since u have quoted our soul God A P J Abdhukalam 🙏🏼

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว

    அப்துல்கலாம் ஐயா அவர்களின் மழை கதை அருமை. நன்றி!

  • @Rgv125
    @Rgv125 4 ปีที่แล้ว +17

    I like A.P.J...sir..excellent ,simplicity and unique..a gem stone in my thought always ..
    Super story...🙏👍🤝

  • @abinayasunesh7770
    @abinayasunesh7770 2 ปีที่แล้ว

    Oru nal na ninachitha mudichitu inka vanthu again comment panren... Thank you so much for this motivation

  • @jenasri6074
    @jenasri6074 4 ปีที่แล้ว +8

    Thanks for giving this story. I love A.P.J. Abdul kalam and also miss that great man

  • @thekuttimacreations4
    @thekuttimacreations4 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த கதையை கொண்டு புத்துணர்வு ஊட்டினீர்கள் . நன்றிகள் பல🙏🏻🙏🏻

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +47

    Anyone can runaway it's super easy.
    Facing problems and working through them, that's what makes you strong...😍👍🏻👍🏻

  • @bhishmar9443
    @bhishmar9443 2 ปีที่แล้ว

    நீங்கள் அழகாக வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை., அதைவிட அதை சொல்லும் விதமும் அருமை.... உங்களின் குரலில் ஒரு இனிமை உள்ளது.அதை சரியாக பயன்படுத்துங்கள். வளருங்கள், உயருங்கள், நன்றி.இது, அனைவருக்குமே பயனுள்ள ஒரு கருத்து... நீங்கள் பதிவிடும் அனைத்தும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவே அமைந்து வருகிறது. எதையே தொடருங்கள் உங்கள் வாழ்க்கை பயன் உள்ளதாக அமையும். நன்றி, நன்றி, நன்றி,..... 🤩🥰

  • @krithikvelavan6289
    @krithikvelavan6289 4 ปีที่แล้ว +16

    Thank you for bringing such inspirational and rare stories to us. I tell your stories everyday to my kids. I have 8 and 13 year old boys. People might think that bed time stories are for little kids , but even now they enjoy stories and the stories you pick are perfect for all age group. Now my kids are quoting your stories in certain circumstances. Thank you for your noble job.

  • @haria431
    @haria431 3 ปีที่แล้ว

    முயற்சி திருவனை யாக்கும் என்பதை இந்த கதையின் மூலம் உணர்ந்தேன்

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 ปีที่แล้ว +3

    கதை அருமை சபரி.
    பறவைகளை மிகவும் அழகாக காட்டினீர்கள்.
    தீங்கள் கிழமை வழக்கம் போல் 👌👌👌👌

  • @bharathimohan1020
    @bharathimohan1020 3 ปีที่แล้ว

    இவரைப் போன்ற ஒரு நல்ல மனிதர் ; தலைவர் ; ஆளுமை பிறப்பது ஆயிரம் ஆண்டுகளாக ஆகலாம் என்பதே எனது கருத்து ஆகும்

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 ปีที่แล้ว +7

    Salutes to the Great Indian APJ Abdul Kalam sir🙏🌹❤️
    Good story selection. 👍

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 ปีที่แล้ว +9

    வணக்கம், வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி, நன்றி கள். 👍👍👍

  • @sivaprasanthp4583
    @sivaprasanthp4583 3 ปีที่แล้ว +1

    இந்த motivation கேட்டு நானும் திறமையானவாக மாறுவேன்

  • @manid9447
    @manid9447 4 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி

  • @bradhai8154
    @bradhai8154 2 ปีที่แล้ว

    நன்றி உங்கள் பயணங்கள் தொடரட்டும்.....

  • @dhanasekar6730
    @dhanasekar6730 4 ปีที่แล้ว +5

    Excellent story 👌 👏 👏 👏 👏 good motivation thank you sissy and abdul kalam sir 👌 🥰🥰

  • @p.sajeethuyansathu4851
    @p.sajeethuyansathu4851 3 ปีที่แล้ว

    இப்படியான அறிவுரைதான் கேட்க வேண்டும். Super

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 ปีที่แล้ว +3

    First of all I'm asking for prayers 🙏😭 and salute for kalaam sir 🙏 amazing speech fantastic story 👏

  • @anbuselvam6043
    @anbuselvam6043 2 ปีที่แล้ว

    எனக்கு வயது 33.நான் 16வருடம் கழித்து மீண்டும் ஓட ஆரம்பித்தது உள்ளேன் . தற்போது இந்த கதையைக் கேட்ட உடன் எனக்குள் நம்பிக்கை பிறந்தது கடினமாக உழைத்தால் வெற்றி பெற முடியும் என்று.கதை உந்துதலாக இருந்தது நன்றி

  • @pavithras4063
    @pavithras4063 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அக்கா, 🙏

  • @kalaiarasirskg3821
    @kalaiarasirskg3821 4 ปีที่แล้ว

    Indha kadhai ithuku munadi ketruka... But neenga solrathu inum powerful ah irruku...TQ mam

  • @ram8930
    @ram8930 4 ปีที่แล้ว +6

    By Name of APJ Sir.. Motivation Comes Sabari..

  • @karthikakarthika9317
    @karthikakarthika9317 4 ปีที่แล้ว +1

    அப்துல்கலாம் ஐயா கதை மிகவும் அருமை உங்கள் படைப்புகளை என்றும் எதிர்பார்க்கிறேன் சகோதரி உங்களின் போன்நம்பர் கிடைக்குமா உங்களிடம் பேச ஆசைப்படுகிறேன் கார்த்திகா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      நன்றி சகோ .. you can text me in insta or FB:. My response will be late , but I’ll reply 👍

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 4 ปีที่แล้ว +5

    WE SALUTE DR.ABDUL KHALAM SIR. VERY EFFECTIVE SUBJECT.MOHAN.SENGOTTAI.

  • @kalaiselvan5376
    @kalaiselvan5376 3 ปีที่แล้ว

    கதை அருமையாக இருந்தது அப்துல் கலாம் ஐயா எனக்கு மட்டும் அல்லாது நம் எல்லோருக்கும் பிடித்த தலைவர். அவர் கூறும் கதையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.ஆனால் இப்போது இருக்க கூடிய மாணவர்கள் .சார். மேகத்துக்கு மேல் எப்படி சார் அந்த பறவைக்கு இரை கிடைக்கும்.என்று கேட்பார்கள்..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      இரை தேடும் பணியைத் தொடர்ந்தது என்றால், மழை இல்லாத வேறு இடத்துக்குச் சென்று தேடும் பயணத்தைத் தொடர்ந்தது என்று அர்த்தம் சகோ..

  • @nithyakumar1262
    @nithyakumar1262 4 ปีที่แล้ว +7

    All the all the stories are very much motivational. It's very interesting also thank you

  • @gayathri4579
    @gayathri4579 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சபரி அக்கா..
    உங்களுடைய எல்லா கதைகளும் ரொம்ப அருமையாக இருக்கிறது...
    உங்்களுடைய கம்பீரமான குரல்,
    வீரமான உச்சரிப்பு,
    அனைத்தும் மிக மிக அருமை...
    நான் இதுவரைக்கும் எந்த சேனலுக்கும் commants எழுதிய பழக்கமே இல்லை...
    ஆனா...நான் உங்களுடைய தமிழ் ரசிகை...
    நன்றி அக்கா...

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 4 ปีที่แล้ว +3

    அருமையான கதை

  • @deviraji513
    @deviraji513 2 ปีที่แล้ว

    எனக்கு பொருத்தமான கதை...tq sis...

  • @shabikowsar3579
    @shabikowsar3579 3 ปีที่แล้ว +7

    😢 STORY TOUCHED MY HEART 👏

  • @motherphysiotherapyclinic
    @motherphysiotherapyclinic ปีที่แล้ว

    வாழ்த்துகள் தங்கள் பேச்சுப் பணி மென்மேலும் வளர நல் வாழ்த்துகள்🎉

  • @saraswathiarasamuthu
    @saraswathiarasamuthu 4 ปีที่แล้ว +4

    Abdul kalam ayya is the best man of motivation. He wanted to become a pilot; but failed. He is very very successful because he became the head of Air Force (as President is the head of all the three forces).

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Yeah .. Tht itself is incredible

  • @kanthasamy2248
    @kanthasamy2248 3 ปีที่แล้ว

    Enakku intha story remba remba putuchurukku Tq so much intha story ah sonnathukku

  • @kittiesbrainattitude5064
    @kittiesbrainattitude5064 3 ปีที่แล้ว +3

    My most inspiring leader ... And also my role model👍☝️☝️

  • @saranyavenkat7444
    @saranyavenkat7444 2 ปีที่แล้ว

    தங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👍👌

  • @vidyamadhesh2471
    @vidyamadhesh2471 3 ปีที่แล้ว +4

    Really nice sister the best stressburster when I hear stories

  • @sathanasathana3892
    @sathanasathana3892 3 ปีที่แล้ว

    Ennudaiya motivational Ennudaiya Ayya APJ kalam Ayya. Valga Valamudan.

  • @SANTHOSHKUMAR-id9xb
    @SANTHOSHKUMAR-id9xb 4 ปีที่แล้ว +3

    ரொம்ப... ரொம்ப.... அருமையான பதிவு.... அக்கா....
    எல்லோருக்கும் தேவையான அத்தியாவசியமான பதிவு.....
    இதை வழங்கியதற்கு மிக மிக நன்றி.....

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 2 ปีที่แล้ว

    வளமை யா ன குரல் வளம் மற்றும் சொ ல் வளம். நன்றி சபரி. வாழ் க வளமுடன். 🌷🌷🌷🌷🌷

  • @pkarumari7676
    @pkarumari7676 4 ปีที่แล้ว +7

    Super inspiration story. It's one of boost up to me. Thank you

  • @srkasthuri9880
    @srkasthuri9880 2 ปีที่แล้ว

    தினமும் பறவைகள் இறைந்தடி செல்லும் இரவில் கூட்டுக்கு வந்துவிடும் மழை

  • @deepika.u8683
    @deepika.u8683 3 ปีที่แล้ว +3

    Super
    You are having a magical voice amazing 👏👏👏👏👏

  • @sisterbrotherGA-f3e
    @sisterbrotherGA-f3e 11 วันที่ผ่านมา

    This story i select for my Tamil story telling competition

  • @nirmalav2834
    @nirmalav2834 4 ปีที่แล้ว +3

    Thanks sister super motivated story waiting for Wednesday

  • @Rudhrasri
    @Rudhrasri 2 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த கதை மட்டும் அல்ல என் மாற்றத்திற்கு காரணமான கதை..

  • @maheswari1714
    @maheswari1714 4 ปีที่แล้ว +9

    Sister really you are great person. first of all I want say thanking you so much. When ever I lost my confidence.then your speech give more confident.pls don't stop your motivation speech. Thanking you so much sister 🙏🙏🙏

  • @VSKVLOGS_VVT
    @VSKVLOGS_VVT 3 ปีที่แล้ว

    Iam dhiyasree aunty
    A very motivating story 😊

  • @deepanagaraj1539
    @deepanagaraj1539 4 ปีที่แล้ว +4

    Ur story r really motivational..I hear a story. I will be stay motivated for few days.. but then again I will forget everything and follow same routine life.. how to keep up motivated continuously.wt to do.. .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      For that ,, you should not listen to the next story until you implement the first only Saho.. Too much of anything is good for nothing 👍👍

  • @gunaa.n5148
    @gunaa.n5148 4 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது சரிதான் சகோ , ஒரு மணி நேரம் அறிவுரை கூறினால் அதை கேட்க ஆர்வம் எனக்கு கிடையாது. ஆனால் நீங்கள் கூறும் 5 நிமிட கதை மற்றும் அதன் கருத்துக்கள் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளது . நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛 இராமாயணம் கேட்டிருந்தேன் மறக்க வேண்டாம் 🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 4 ปีที่แล้ว +15

    அருமை அருமை சகோ, ஒரு கேள்வி, ஆசை, தேவை, கனவு இவற்றின் வேறுபாடு அல்லது ஒற்றுமை என்ன சகோ? இதை வைத்து ஒரு காணொளி செய்யமுடியுமா? நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி சகோ,, முயற்சி செய்கிறேன்..

  • @yogakamal6970
    @yogakamal6970 3 ปีที่แล้ว

    Ungaloda story enaku enoda life thirupi kuduthuruku .nantrikal pala... Akka nenga en life la kudutha nambikai mathiri ellaroda life ku nambikai kuduthuttu irukinga innum mela mela uiyarathuku poganum athu ennoda aasai Mattum illa ellaroda viruppama irukum ... Nantri...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      Thanks Sago 🌷🙏🏻 All the best 🎊🎉

  • @dhanyambikam668
    @dhanyambikam668 4 ปีที่แล้ว +5

    அருமை அக்கா.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 หลายเดือนก่อน

    Mikka Nandri dear Sow. Sabari. Love and Generous Blessings 🕉️💖🕉️💖🕉️

  • @OmMuruga-ut7lo
    @OmMuruga-ut7lo 3 ปีที่แล้ว +4

    Superb motivational story .... 🔥🔥🔥✌️✌️

  • @mudhuradharadha1003
    @mudhuradharadha1003 4 ปีที่แล้ว +2

    கதை அருமை சொல்லும் விதம் மிக அருமை சகோதரியே

  • @balur4964
    @balur4964 4 ปีที่แล้ว +3

    Super akka keep on doing this keep on motivating 👍😇

  • @jayajaya6312
    @jayajaya6312 3 ปีที่แล้ว

    My favourite god ...thalaivar...good aathma...nalla...manithar...god..
    choosing ..child...etc..my saho..tq..very..much..to.talk..this...
    story...like..you..very..much

  • @SANTHOSHKUMAR-id9xb
    @SANTHOSHKUMAR-id9xb 4 ปีที่แล้ว +20

    அப்துல்கலாம் ஐயா அவர்களின் ஊக்கம் தரும் பதிவுகள் என்று ஒன்றை ஆரம்பிம்பியுங்களேன் அக்கா... இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யுங்களேன்.....
    நன்றாக இருக்கும்......

  • @MohanKumar-hu7qm
    @MohanKumar-hu7qm 4 ปีที่แล้ว +2

    I like abdul Kalam iyya & your words ka.... 😍😍 Naanum intha kalugu pola irukanum nu nenaikura ka....tq for your story.....

  • @nivedhaguna8679
    @nivedhaguna8679 4 ปีที่แล้ว +3

    daily practise....makes us more than enough strong......💪💪💪👌👌👌