பாஸ்கர் அவர்களின் தமிழ் பற்று பாராட்டுதலுக்குரியது. "நிலக்கிழார்", "கலை வள்ளல்" போன்ற மறந்த சொற்கள் மற்றும் கூடிய வரை ஆங்கில கலப்பின்றி பேசுவது அருமை. நடுவே வடமொழிக் கலவையான "துஷ்டத்தனம்" ரசிக்கும்படி இருந்தது.
Respected Mr sir Baskar Ur always great u must live prolonged periods and Chitra sir what u acted in thuppakkimunai was well deserved acting whai I seen I adore Ur acting and what u told about captain sir is authentic statement caption is real king of south Indian cinema and living Karnan for people thank u sir from captain veera
என் சிறு வயதில் விஜயகாந்த் அவர்களை பொள்ளாச்சியில் நாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் அவர்களை சந்திக்கும்போது, அப்பா ஒரு நாடக நடிகர் என்று தெரிந்தவுடன், அண்ணேன்னு கால தொட்டு கும்பிட்டு தலைல தடவிக்கிட்டத இன்னும் மறக்க முடியாது. நாங்கள் சாமி கும்பிட பொள்ளாச்சி வந்துருந்தோம். அப்பா மத்திய அரசாங்க உயரதிகாரி, ஆனால் மிக மிக சாதாரணமா இருக்கக் கூடியவர். மறநாள் காலை நாங்க கோவிலுக்கு கிளம்ப வாசல்ல நிக்குற நேரம் அவரும் இறங்குதாரு " அய்யா என் வண்டில கோவிலுக்கு போங்க, நா இவிய வண்டில போய்கிடுதேன் " அப்பா சொன்னாரு, தம்பி எம்மட ஆபீஸ் எனக்கு 3 செக்யூரிட்டியோட 2 வண்டி அனுப்பிருக்காக, மிக்க நன்றின்னு கை கூப்பி சொன்னாரு, அப்பம் அவர் அப்பாவோட கைய கெட்டியா பிடிச்சுட்டு அண்ணே என்னதிது எனக்கு ஏன் கை கூப்புதீயன்னு சொன்னாரு. நாங்க கெளம்பினப்புறம்தான் அவர் கிளம்பினாரு. எனக்கு அவர் டாடா காமிச்சதுகூட என் நினைவில இருக்கு.
Mr. M.S. Bhaskar நடிக்கும் போது ரொம்ப இயல்பா நடிப்புனு தெரியாத மாதிரி நடிக்கிறார். ஆனால் இந்த பேட்டியில் கொஞ்சம் கூட இயல்பாக இல்லாமல் ஓவரா நடிக்கிறமாதிரி பேசுறார். கொஞ்சம் இயல்பா நார்மலா பேசுங்க சார்.
பட்டாபி மாதிரி வெகுளியா இருப்பார்னு நினைச்சேன்....எங்கள் அண்ணா படத்துல வர்ற மாதிரி நல்ல காமடியா இருக்கும்னு நினைச்சேன்...அறுத்து தள்ளிட்டாரு...ஓவர் பிலிட் அப்பு உடம்புக்கு ஆவது ...!!! அப்ப்ப்பாஆஆ.......இவரு மட்டும் ரஜினி கமல் ரேஞ்சுக்கு இருந்தா...அவ்வ்ளோ தான் போல...முடியல....
இவரை பல லட்சம் மக்கள் யார் இவர் என்று திருப்பி பார்க காரணமாக அமைந்த கதாபாத்திரம் பட்டாபி என்ற கதாபாத்திரம் பல லட்சம் மக்களின் இதயத்தை வேண்ற கதாபாத்திரம் என்று சொல்வது 100% உண்மை
M.S.பாஸ்கருக்கு இயல்பா பேச வராதா? கண்ணதாசன் வாலி கூட பேட்டியில எளிமையாதான் பேசுவாங்க வைரமுத்து மட்டும் மேதாவித்தனமாவே பேட்டிகள்ல பேசுவாரு M.S.பாஸ்கருக்கும் இயல்பா பேச வராது போல! திரையில் நடிங்க பேட்டிகள்லயும் நடிக்காதிங்க சார்! என்னை கவர்ந்த இயல்பான பேட்டி நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் ஜெயதேவி அவர்களின் பேட்டி
என்ன மனுஷன் யா.. ஐயா விஜயகாந்த்.. ஒருத்தர் கூட அவரை தவறாக பேசியது இல்லை.. 🙏
Appadi ellaam illa, Vijayakanth cinema thedum kaalangalil
avarukku arambathil photo eduthavarukku avar kaasu kodukka villai...
Vadivelu avarai vandai vandaiyaaga pesuvaar...
இந்த திரைல இருக்கறவ யாரும் அவர் கட்சி ஆரம்பிச்சப்ப support பன்னலயே. நல்லவர்னு சும்மா வாய்ல மட்டும் சொல்றாங்க
ஒருத்தர நல்லவர்னு ஒத்துக்கொள்வதில் நிறைய பேருக்கு பொறாமை இருக்கு
@@vijayaprabu6669 Apadiyae, Vadivelu cinema comedy superstar aanga piragu
avarukku vanthu nadakatha entha padathoda advance um thiruppi kudukka villai...yarayum mathikavum ilai...
Producers, vadiveluvai vandai vandaiyaaga pesuvaar...Inum Pesugirargal
@@vijayaprabu6669 poda punda
Mr.Vijaykanth good human being palaperukku soru pottovar Long live Thiru.Vijaykanth 💐God bless you sir and your family 💐
கேப்டன் அவர்கள் அனைவரையும் அறவனைத்தது போல் இறைவன் கேப்டன் அவர்களை அறவனைத்து நன்றாக வைக்கவேண்டும்
Mr M S Bhaskar is a humble and modest human being 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏Kamalhassan is absolutely a university in acting 👍👍
கேப்டனை பற்றிய நற்செய்திக்கு நன்றி அய்யா
நன்றி பாஸ்கர் சார் இறைவன்அருளால்
பாஸ்கர் அவர்களின் தமிழ் பற்று பாராட்டுதலுக்குரியது. "நிலக்கிழார்", "கலை வள்ளல்" போன்ற மறந்த சொற்கள் மற்றும் கூடிய வரை ஆங்கில கலப்பின்றி பேசுவது அருமை. நடுவே வடமொழிக் கலவையான "துஷ்டத்தனம்" ரசிக்கும்படி இருந்தது.
சித்ரா சார் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பற்றி சொல்லாத ஆட்கள் மிக கம்மி போல் இருக்கு
Real Human Captain👌👌👌
Captain always a good human.
நல்ல மனிதரை பற்றி memes போட்டு சிரித்த மானிடர்கள் நாம்🙄🥲
About Andavar kalai vazallal8:14 🙏
One of the best human being in cini industry
Andavar Universal hero ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🙏
About Andavar 3:56 🙏
Andavar kamal God of Indian cinema
Respected Mr sir Baskar Ur always great u must live prolonged periods and Chitra sir what u acted in thuppakkimunai was well deserved acting whai I seen I adore Ur acting and what u told about captain sir is authentic statement caption is real king of south Indian cinema and living Karnan for people thank u sir from captain veera
I love Vijayakanth anna
என் சிறு வயதில் விஜயகாந்த் அவர்களை பொள்ளாச்சியில் நாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் அவர்களை சந்திக்கும்போது, அப்பா ஒரு நாடக நடிகர் என்று தெரிந்தவுடன், அண்ணேன்னு கால தொட்டு கும்பிட்டு தலைல தடவிக்கிட்டத இன்னும் மறக்க முடியாது. நாங்கள் சாமி கும்பிட பொள்ளாச்சி வந்துருந்தோம். அப்பா மத்திய அரசாங்க உயரதிகாரி, ஆனால் மிக மிக சாதாரணமா இருக்கக் கூடியவர். மறநாள் காலை நாங்க கோவிலுக்கு கிளம்ப வாசல்ல நிக்குற நேரம் அவரும் இறங்குதாரு " அய்யா என் வண்டில கோவிலுக்கு போங்க, நா இவிய வண்டில போய்கிடுதேன் "
அப்பா சொன்னாரு, தம்பி எம்மட ஆபீஸ் எனக்கு 3 செக்யூரிட்டியோட 2 வண்டி அனுப்பிருக்காக, மிக்க நன்றின்னு கை கூப்பி சொன்னாரு, அப்பம் அவர் அப்பாவோட கைய கெட்டியா பிடிச்சுட்டு அண்ணே என்னதிது எனக்கு ஏன் கை கூப்புதீயன்னு சொன்னாரு. நாங்க கெளம்பினப்புறம்தான் அவர் கிளம்பினாரு. எனக்கு அவர் டாடா காமிச்சதுகூட என் நினைவில இருக்கு.
கேப்டனின் மனசு யாருக்கு வரும்
Captain ❤️
Andavar kamal Encyclopedia of Indian cinema
Nice interview 👏🏼👏🏼👏🏼🙏🏽
About Andavar 3:56_11:33
கடவுள் என்று ஒன்று இருந்தால் விஜயகாந்துக்கு இந்த நிலை வரலாமா?
Correct. Darmam thalai kaakum elaam poiyaaa?
CWC with Kamal coming up I guess from Nov 7
His best was 8 thotakal movie, he really nailed it.
Vijakanth Rajini are good Human’s
Vijayakanth vazhka
Long live Baskar sir..... God bless you..
நடிகர் சார்லி நேர்காணல் எடுங்க சார்
Very nice
Kamal sakala kala vallaban
🙌👏👏
Mr. M.S. Bhaskar நடிக்கும் போது ரொம்ப இயல்பா நடிப்புனு தெரியாத மாதிரி நடிக்கிறார். ஆனால் இந்த பேட்டியில் கொஞ்சம் கூட இயல்பாக இல்லாமல் ஓவரா நடிக்கிறமாதிரி பேசுறார். கொஞ்சம் இயல்பா நார்மலா பேசுங்க சார்.
எனக்கும் அந்த என்னும் தோன்றியது இயல்பாக இல்லை
Yes' might be correct
No...he is in normal
He is same
உண்மைதான் செயற்கையாக உள்ளது..
Usual chai with chithra episodes lam romba iyalba, unmaya irukum ..
Ana ms Baskar part 1&2 rendume romba polithanama,seyarkaya iruku
If you don't mind...Can you eloborate in what way please?
MS Baskar is a brilliant actor and he is unique actor also I mesmerized his movie like 8 thotakkal and other movies
விஜயகாந்த் கடவுள் ரஜினி கடவுள் சும்மா அந்த இடம் கிடைக்கவில்லை
பட்டாபி மாதிரி வெகுளியா இருப்பார்னு நினைச்சேன்....எங்கள் அண்ணா படத்துல வர்ற மாதிரி நல்ல காமடியா இருக்கும்னு நினைச்சேன்...அறுத்து தள்ளிட்டாரு...ஓவர் பிலிட் அப்பு உடம்புக்கு ஆவது ...!!!
அப்ப்ப்பாஆஆ.......இவரு மட்டும் ரஜினி கமல் ரேஞ்சுக்கு இருந்தா...அவ்வ்ளோ தான் போல...முடியல....
இவரை பல லட்சம் மக்கள் யார் இவர் என்று
திருப்பி பார்க காரணமாக
அமைந்த கதாபாத்திரம்
பட்டாபி என்ற கதாபாத்திரம்
பல லட்சம் மக்களின்
இதயத்தை வேண்ற
கதாபாத்திரம் என்று
சொல்வது 100% உண்மை
👍👌🙏
Rajinikanth oru nalla manithar❤
Sokka thangam
I have seen lots of episode for this programme everybody prize captain i thing tamil pepole could not recognise captain only loss to tamil people
Manobala sir ivar epti interview edukaru.Unga interview neeinga paruinga.
M.S.பாஸ்கருக்கு இயல்பா பேச வராதா?
கண்ணதாசன் வாலி கூட பேட்டியில எளிமையாதான் பேசுவாங்க வைரமுத்து மட்டும் மேதாவித்தனமாவே பேட்டிகள்ல பேசுவாரு M.S.பாஸ்கருக்கும் இயல்பா பேச வராது போல!
திரையில் நடிங்க பேட்டிகள்லயும் நடிக்காதிங்க சார்!
என்னை கவர்ந்த இயல்பான பேட்டி நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் ஜெயதேவி அவர்களின் பேட்டி