Dushyanth Sridhar | ”துர்கா ஸ்டாலினின் சனாதனம்! பூணூலை அறுப்பது பகுத்தறிவா?” | Udhayanidhi stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ย. 2023
  • Dushyanth Sridhar Interview | ”துர்கா ஸ்டாலினின் சனாதனம்! பூணூலை அறுப்பது பகுத்தறிவா?” விளாசும் துஷ்யந்த் ஸ்ரீதர் | Udhayanidhi stalin on Sanatana Dharma | Amit malviya slams Udhayanidhi | Udhayanidhi reply to BJP
    #udhayanidhistalin #sanatandharma #amitshah #annamalai #amitmalviya #udhayanidhistalinspeech #dushyanthsridhar
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 1.1K

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 10 หลายเดือนก่อน +162

    இதுபோல் அழகாகவும், மரியாதையாகவும், அர்த்த புஷ்டியுடனும், நெறி தவறாமல் யாரும் பேசிப் பார்த்ததில்லை. உரையில் தான் எத்தனை கண்ணியத்துடன் கூடிய தெளிவு. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவும் தவறவில்லை. வாழ்க சனாதனம், வளர்க ஹிந்து தர்மம்., வெல்க பாரதம்.

    • @sundaramnarayanan1494
      @sundaramnarayanan1494 9 หลายเดือนก่อน +1

      Education with in depth general knowledge speaks

    • @hemalathar8038
      @hemalathar8038 8 หลายเดือนก่อน

      Excellent knowledge and versatile explanation. Nobody will give answer more than this....

  • @nirmalak6099
    @nirmalak6099 10 หลายเดือนก่อน +109

    இவரை விட வேறு யார் தெளிவான விளக்கம் தர முடியும்.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 9 หลายเดือนก่อน +2

      Non Brahmin Soothiran haha

    • @dwarakeshb3071
      @dwarakeshb3071 9 หลายเดือนก่อน +1

      ​@@harambhaiallahmemes9826 vaada vanmavaadhi...ella comments layum indha vela dan pakurala ! 😂

  • @lss6237
    @lss6237 10 หลายเดือนก่อน +207

    நெறியாளர் கேள்வி கேட்டுவிட்டு பொறுமையாக பதில்களை உள்வாங்கி கொள்கிறார்.... 👌👌 very good...

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 10 หลายเดือนก่อน +86

    துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே , பல்லாண்டு நீங்கள் வாழவேண்டும். பல ஊடகங்களுக்கும் மிக தெளிவாக ,ஆணித்தரமாக இது போல் பேட்டிகள் கொடுத்து பெரும் விழிப்புணர்வு
    ஏற்படுத்த வேண்டும்.
    இது இன்றைய காலத்தின் கட்டாயம்
    வாழ்க வளமுடன்

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 10 หลายเดือนก่อน

      Thanks to this channel for having interviewed Dushyant Guruji about Sanathanadharma. We are well educated we should know how this party should be handled. The only way is to boycott this party in the forthcoming election and should cast our valuable votes to the party which protects the Sanathanadharma and the hindus. Jai Modiji. Jai Annamalaiji. Jai Hind.

    • @venkataramanisundaresan2769
      @venkataramanisundaresan2769 9 หลายเดือนก่อน

      Excellent information
      Keep it up.

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara 10 หลายเดือนก่อน +204

    Excellent speech by Dushyanth. நீங்க எல்லா சேனலுக்கும் இது மாதிரி பேட்டி தரவேண்டும்

    • @cineminiexpress3136
      @cineminiexpress3136 10 หลายเดือนก่อน

      Sangi

    • @VijiFoodRecipes
      @VijiFoodRecipes 10 หลายเดือนก่อน +3

      மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் இது தான் நாம் கடவுளுக்கு செய்யும் பூஜை.

    • @rajeswarisomasundara
      @rajeswarisomasundara 10 หลายเดือนก่อน

      @@VijiFoodRecipes உண்மைதான். எல்லா மதங்களிலும் நிறைகுறைகள் உள்ளன. ஆனால் ஒரு மதம் மட்டுமே மோசம் என்று பேசும்போதுதான் இவ்வளவு பேச வேண்டியதாக உள்ளன. Atleatபேசும் இயக்கமாவது சாதியை ஒழித்திருக்கவேண்டும். அதுவும் இல்ல. சாதிப்பார்த்து சீட்டு தந்தால் எப்படி சாதி ஒழியும்?

    • @bala7461
      @bala7461 10 หลายเดือนก่อน +2

      ​@@cineminiexpress3136ஆமாண்டா சொங்கி 😂😂

    • @cineminiexpress3136
      @cineminiexpress3136 10 หลายเดือนก่อน

      @@bala7461 maatu moothara kuduki oi

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 10 หลายเดือนก่อน +120

    🕉🙏🙏🌹🌹ஹரே கிருஷ்னா.... நம்ம பாகியம், பகவானே துஷ்யந்த் மூலமாக உலகிர் க்கு எடுத்து சொல்கிறார்🚩🚩🚩

    • @sudha615
      @sudha615 10 หลายเดือนก่อน +1

      sadhi pathi pesu da sonnkki

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i 10 หลายเดือนก่อน +1

      மிகச்சரியாக கூறினீர்கள்.

    • @batman-eq1pg
      @batman-eq1pg 10 หลายเดือนก่อน

      ​@@sudha615இன்று இலங்கை ,மலேசியா,சிங்கபூரில் வாழும் இந்துக்கள் சாதி பாகுபாடு இல்லை

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 หลายเดือนก่อน

      இந்த ம் மா வுக்கு தலைவிரி த்துப்போட்டு அரைப் பாவாடையுடன் திரிந்தால் தான் சுதந்திரம் என்ற எண்ணம் .ஏதோ பெனாத்துது.

  • @sundarrajankrishnamurthy3195
    @sundarrajankrishnamurthy3195 10 หลายเดือนก่อน +113

    படிச்சவன் அறிவுள்ளவன் இப்படி பேச மாட்டான்னு சொல்லி அடித்துவிட்டீர்கள் துஷ்யந்த் சார் excellent speech

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 10 หลายเดือนก่อน +61

    துஷ்யன் ஸ்ரீதர் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது ஸ்டாலின் உதயநிதி இருவரும எந்த மதத்துக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பதவி ஒன்று தான்

    • @saarathychandru5564
      @saarathychandru5564 9 หลายเดือนก่อน +1

      எங்களுக்கு வேண்டியதெல்லாம் காசு பணம் துட்டு மணி மணி.நாங்கள்வீரமணிபோன்ற அல்லக்கைகளுக்காக அவ்வப்போது நடிக்கின்றோம்

  • @CommonManEver
    @CommonManEver 10 หลายเดือนก่อน +70

    அருமையான விளக்கம் ஐயா 🙏 சநாதன தர்மம் வாழ்க இந்து மதம் வாழ்க பாரதம் வாழ்க 🙏

  • @sathyatech9256
    @sathyatech9256 10 หลายเดือนก่อน +185

    First time I am seeing an anchor listening intently without interrupting, keep it up son.

    • @RMPTMN-em1lw
      @RMPTMN-em1lw 10 หลายเดือนก่อน +1

      Yes, 👍

    • @savi7071
      @savi7071 10 หลายเดือนก่อน +2

      Anchor is speechless

    • @chandrasekar8028
      @chandrasekar8028 10 หลายเดือนก่อน +9

      The anchor was spell bound on hearing the explanations of Swami Dhushyant Ji.

    • @drsridharan5228
      @drsridharan5228 10 หลายเดือนก่อน

      @@chandrasekar8028
      Very true. Dudhyanth 's arguments made the anchor speechless and frozen😇😇😇

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 10 หลายเดือนก่อน

      👌👌👌👏👏👏👍👍👍👍💐💐💐💐🏵🏵🌹🌹🌹🌺🌺🌺🌺

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 10 หลายเดือนก่อน +108

    மக்களே கோவில்களை காப்பாற்ற பார்த்து ஓட்டு போடுங்கள் அடுத்த தடவையாவது🙏

    • @Uma-zh8rb
      @Uma-zh8rb 9 หลายเดือนก่อน

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 9 หลายเดือนก่อน +6

      கோயிலுக்கும் போவோம் திராவிடத்தையும் ஆதரிப்போம்

    • @sowndboopathi2182
      @sowndboopathi2182 9 หลายเดือนก่อน

      Kovil la kapathanum na sanadhanatha kappatha theva illa...athula caste system iruku nenga atha kapatha kapatha Brahmis ungala adimai paduthuti tha irupan konjamathu tamil history padinga bro....thirukural padinga onnuthukum Agatha entha mari book la padikathiga

    • @kujalambaltiwari433
      @kujalambaltiwari433 9 หลายเดือนก่อน

      @@nkaliyaperumal431 yeppadi udayanidhikku vappatiya irukka poriya daa theru naye... Kelattu karunanidhikkum vesikkum piranthavane

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 9 หลายเดือนก่อน

      Ethattku கோயில் இருதால் three . டைம்ஸ் . variety .. Food இருக்கு சார்

  • @vaimurthy
    @vaimurthy 10 หลายเดือนก่อน +193

    படிச்சவன் அறிவுள்ளவன் இப்படி பேச மாட்டான்னு சொல்லி செருப்பால் அடித்துவிட்டீர்கள் துஷ்யந்த் சார்.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 10 หลายเดือนก่อน +3

      👍🏼

    • @padmav5773
      @padmav5773 9 หลายเดือนก่อน

      Result....not effect ed Hindu ......... Eighet presentage......tamilnodu Hindu seventy presentage...no effect sanarthana thousand rupees posed cm.mk.stalin. Pentastic king tamilnodu. Govt of cm.mk.stslin....,. writing k.vipranarayana

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 10 หลายเดือนก่อน +147

    At last...a well informed, gutsy, defiant, and articulate Brahmin to defend the faith. May his tribe flourish 🙏 🙏🙏🙏🙏👌👌👌

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 10 หลายเดือนก่อน +10

      @uncertaintyeclipses5936 Mr. DUSHYANT JI SAYS CLEAR EXPLANATION, THIS IS WHAT Santhanam teaches...200UPS & DMK FOOLS & OTHER RELIGION DONT UNDERSTAND THIS..

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 10 หลายเดือนก่อน +3

      @uncertaintyeclipses5936 So..what's so funny about it?

    • @arulj1791
      @arulj1791 10 หลายเดือนก่อน

      ​@@navnirmaansamrakshana4938Hinduism is all about discrimination and untouchability, false pride, cheating in name of mantras.

    • @ranadheera5770
      @ranadheera5770 10 หลายเดือนก่อน +2

      @uncertaintyeclipses5936go to sleep and don't wake up😂 do the nation a favour

    • @RT-oz3lg
      @RT-oz3lg 10 หลายเดือนก่อน

      ​@@ranadheera5770😂

  • @srividhyasathyamurthy2542
    @srividhyasathyamurthy2542 10 หลายเดือนก่อน +78

    What a responsible, matured and dignified speech by Mr. DUSHYANT JI. Pranams to u sir 🙏

  • @krishna2240
    @krishna2240 10 หลายเดือนก่อน +105

    ராமா....அதி அற்புதமாய் பேசறீங்க சார்...நன்றி மிக்க நன்றி....தங்களின் அறிவுபூர்வமான பதில்களுக்கு அநேக நமஸ்காரங்கள் ...👍💐💐🙏🙏

    • @srinivaskrishnamoorthy1234
      @srinivaskrishnamoorthy1234 10 หลายเดือนก่อน +5

      Super explanation without hurting anyone. Kudos

    • @appavi3959
      @appavi3959 10 หลายเดือนก่อน +1

      @krishna2240. Why is the Earth like an onion?🧅
      The Earth has four layers, which are stacked like the layers on an onion.
      As you peel back the layers, you find the crust, mantle, outer core, and inner core. You can only see the top layer, the crust, which sustains life-plants, animals, and people!🧅

  • @sudharam5174
    @sudharam5174 10 หลายเดือนก่อน +86

    அறிவுபூர்வமான பேச்சு,நிறைய Interview கள் தேவை.Sir உங்கள் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும்.மக்களுக்கு நிறைய கருத்துக்களை பகிர வேண்டும்.சினிமா நடிகர்களை பேட்டி காண்பதற்கு பதிலாக இம்மாதியான நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அருமை

  • @touchstone1314
    @touchstone1314 9 หลายเดือนก่อน +15

    உண்மையான, தெளிவான,
    அறிவு பூர்வமான,
    நேர்த்தியான,
    பண்பான
    விளக்கம். உண்மையை நாடும்
    அறிவுள்ள மக்கள்
    ஏற்றுக்கொள்வார்கள். 👌👍🙏

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 10 หลายเดือนก่อน +39

    நிஜமாகவே பாவம் உங்களை போன்றவர்கள் இது போன்ற அரைவேக்காடு கேஸ் எல்லாத்துக்கும் விளக்கம் தெரிவிக்க வேண்டி உள்ளது .இவர்களை ஆட்சிக்கு வரவழைத்த பாவம்.

    • @Makkal123
      @Makkal123 10 หลายเดือนก่อน +4

      No we are blessed At least there is a single person explaining which we can't

    • @hemaravichandran6703
      @hemaravichandran6703 10 หลายเดือนก่อน +1

      Mr.Dushyath Sridhar avargale Vazgha pallandu pala koti Noorayiram Varushangal

  • @lathasuresh7065
    @lathasuresh7065 10 หลายเดือนก่อน +50

    இதை பார்த்த பிறகு துர்கா ஸ்டாலின்
    எந்த பூஜைகளும்
    செய்யாமல் ஐயர் என்பவர் களை கூப்பிடாமல் இருப்பார்களா

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 10 หลายเดือนก่อน +57

    நல்ல பேட்டி. பேட்டி எடுப்பவர் எந்த விதத்திலும் குறுக்கிடாமல் பேச விடுகிறார் மாதேஷ் போல்
    அல்லாமல்.

    • @ramshankarv7956
      @ramshankarv7956 10 หลายเดือนก่อน +3

      Madhesh is part of DK tool kit... What else can be expected out of him ?

    • @saarathychandru5564
      @saarathychandru5564 9 หลายเดือนก่อน

      நடத்துனர் ஓட்டுனராக முடியாது. ஓட்டுநர் நடத்துனராக முடியாது.IAS படித்து காவல் துறை தலைமை ஆகமுடியாது. IPS படித்து ஆட்சித் தலைவர் ஆகமுடியாது. எல்லாரும் எல்லாமும் செய்யாமல் செய்யலாம் என்றால் அந்த செயல் முழுமையாகாது( வெற்றி கிட்டாது)

  • @shamsd19
    @shamsd19 10 หลายเดือนก่อน +60

    Dushyant Shridhar excellent speech

  • @hemalathar8038
    @hemalathar8038 10 หลายเดือนก่อน +32

    Excellent speech by Dushyant Sridhar. It should be telecasted to all channels..

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 หลายเดือนก่อน +27

    இந்த பேட்டியை கேட்டபோது.. மிகவும் அருமையாக தெளிவாக சொன்னார் சனாதனத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.. உதயநிதி அவர்கள் சனாதன தர்மத்தை பற்றிய தெளிவான விளக்கத்தை நன்றாக தெரிந்து கொண்டு பேசி இருக்கலாம்

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de 10 หลายเดือนก่อน

      Udhavanidhi ku onnum theriyathu avargal nambikkai muttal arivuketta 200rs ku vilai pogum manamketta upis

    • @lakshmib2154
      @lakshmib2154 10 หลายเดือนก่อน +5

      அங்கு வீட்டுக்குள்ளேயே உள் நாட்டுக் கலகம்!!😂😂

  • @psrinivasan9920
    @psrinivasan9920 10 หลายเดือนก่อน +38

    Dushyant, you are doing a great service to Sanatana Dharma by defending its core doctrines, at the same time accepting the mistakes that happened and showing readiness to correct them. For 40 years, I have been thinking why no learned Brahmin ever came out in defense of Hinduism, when it was ransackled by Periyar. You are, I think, the first learned Brahmin to clarify this issue. Many non-Brahmins don't know that the greatest Acharya of Vaishnavism, Sri Nammalvar, is a Sudra - that all Brahmins right from Ramanuja to today's Acharyas place their head at Nammalvar's feet. If non-Brahmins knew this and other facts, their hatred of Brahmins will disappear. Of course, there are many problems to be solved, such as untouchability and discrimination. But Brahmin-hatred is not the way.
    Thank you, Dushyant. Hinduism needs you.

  • @rl5914
    @rl5914 10 หลายเดือนก่อน +20

    அருமையான ஆணித்தரமான விளக்கம் 👍🙏🏻👌

  • @trebuchet6881
    @trebuchet6881 10 หลายเดือนก่อน +25

    Excellent explanation sir... politicians always restrict common people from knowing the truth.. we people should get enlightened by listening to the scholars like him

  • @premkumarv6064
    @premkumarv6064 10 หลายเดือนก่อน +21

    Sir, Dushyantji I bow before you for your wisdom, knowledge, Your humility, Your constant endeavour to remove ignorance from people, Your sharpness in pointing out the contradictions of what Politicians say and do.
    Thanks for sharing your knowledge for peoples goodness.
    Namaskarams

  • @ramavenkatesan157
    @ramavenkatesan157 9 หลายเดือนก่อน +5

    அருமையான ஆழமான அசைக்க முடியாத கருத்துகள் திரு.துஷ்யந்த் அவர்களே.🎉❤ நன்றிகள் பல. நெறியாளரின் reactions..... மாற்றம் வருமா...

  • @sivasidhamalli2199
    @sivasidhamalli2199 10 หลายเดือนก่อน +26

    As usual Dushyanth Sridhar have beautiful explanations which took the arguments apart piece by piece.

  • @ramiob2
    @ramiob2 10 หลายเดือนก่อน +27

    Great explanation by Mr.vDhusyant Sridhar. We need people like you to silence these fellows

  • @divyeshveera6438
    @divyeshveera6438 10 หลายเดือนก่อน +230

    சுவாமி வேதனை படாதீர்கள். உதயநிதி பேசும் பாவம் அவரை தேர்வு செய்த மக்கள் வேதனை பட வேண்டும்.

    • @oppili28
      @oppili28 10 หลายเดือนก่อน +16

      தேர்வு செய்த மக்கள் ok...செய்யாத மக்கள்?

    • @vaishnavin3447
      @vaishnavin3447 10 หลายเดือนก่อน +3

      Thervu seiyaadha makkalum serndhe pada venduk

    • @lakshmanansundaram1340
      @lakshmanansundaram1340 10 หลายเดือนก่อน +1

      ​@@oppili28job doesn't stop by yourself ignoring to vote for wrong person and choosing to vote for right person. Because one vote wont decide election result nor entire family vote decide election result.. We have to come out, mingle with other caste people, eat in their house whenever possible and vice versa.. I know nook and corner of triplicane chepauk. Most of the people who voted for him had political knowledge for themselves,taught political knowledge for their family and also developed good rappo/support with other caste/other religion people... If their people do things correctly one after and also did it consistently for very long time, without proper support from good people how can one expect dharma to win and sustain

    • @user-om5jj7pp9b
      @user-om5jj7pp9b 10 หลายเดือนก่อน

      இவனுக்கு பதில் ஒரு பன்றியை திமுக நிறுத்தியிருந்தாலும் துலுக்கனுங்க ஓட்டுப்போட்டிருப்பார்கள்

    • @yuvarajyuvaraj3722
      @yuvarajyuvaraj3722 10 หลายเดือนก่อน +2

      Saaminu sollathiga avarum manithanthan ethanaalthan uyarvu thazhvu erpadukirathu

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 10 หลายเดือนก่อน +17

    Dushyanthji You are an epitome of gentle graciousness, impeccable knowledge of your Dharma , an Ocean of Wisdom an erudite scholar and without being aggressive you have put the uneducated and ignorant in their place . So much hate is not a good sign for any Society to progress and develop. The world needs Sanity and you Dushyanthji are a Powerful Human Being full of Sense, sensibility and wisdom. My deepest regards to you Sir. God bless you. Your Parents are truly blessed to have you as their son. Today, thanks to you I have learned a great deal of information of which I was not aware of!

    • @rathinamn1532
      @rathinamn1532 10 หลายเดือนก่อน +1

      Parents are really gifted to have a child like this .
      ..Valka valka valka pallandu pallandu Swami Dush yanth Sri dhar ssamy

  • @sarojinidas8410
    @sarojinidas8410 10 หลายเดือนก่อน +17

    ராமா..🙏🙏🙏🙏🙏 அறிவுபூர்வமான பதில்களுக்கு அநக நமஸ்காரங்கள்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

    • @ramachandran427
      @ramachandran427 9 หลายเดือนก่อน

      Half
      Boiled
      Udhaya
      Ukku
      Maturity
      illai
      Amaicharukku
      Unfit

  • @manikandansundaram152
    @manikandansundaram152 10 หลายเดือนก่อน +43

    Very good explanation by quoting various Tamil Vedams by Mr. Dushyant Sridhar. Very good scholar.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 10 หลายเดือนก่อน +96

    இவரைப்போல் அனைத்து வேதங்கள் உலக அறிவும் அரசியல் ஆன்மீகம் என அனைத்தையும் கற்றுணர்ந்த ஒரு நபரை யாரேனும் கண்டதுண்டா?

    • @raaji_lk
      @raaji_lk 10 หลายเดือนก่อน +1

      அதை உங்கவாளே சொல்லி கொள்ள கூடாது, மற்றவா சொல்லணும். இந்தாள் பேச்சை கூர்ந்து கவனித்தால் அத்தனையும் பிற்போக்கு வாதம். எந்த முற்போக்கான சிந்தனைகளையும் காண முடியாது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 9 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக அருமை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 9 หลายเดือนก่อน +2

      ​@@raaji_lkநாங்க சொல்லுவோம்
      நிச்சயமாக

    • @velvas20059
      @velvas20059 9 หลายเดือนก่อน +1

      @@raaji_lk dai 200ups dmk sombhu
      Am. Not brahmin
      So you are not count me as a sanghi

    • @raaji_lk
      @raaji_lk 9 หลายเดือนก่อน

      @@mangalakumar3127 நீயே சொல்லிக்கோ இல்லை சொறிஞ்சிக்கோ! எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை

  • @30Gayathri
    @30Gayathri 10 หลายเดือนก่อน +27

    Thank you for this interview 🙏 Such a brilliant explanation with all humility, high knowledge and information and very rightly connecting the dots. Excellent.

  • @user-xn6ku2ru7n
    @user-xn6ku2ru7n 10 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு இருவரும்
    நிதானித்து பேசியிருப்பது
    பாராட்டுக்குரியது

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 10 หลายเดือนก่อน +61

    Unknowingly Mr.Stalin’s family has been benefitted by all the prayers and offerings by Mrs. Durga. Hinduism is gaining importance in the west and no one will doom our mighty religion.

    • @banana_milkshake730
      @banana_milkshake730 10 หลายเดือนก่อน

      Guess you havent been to the west, feelin sad for you. I see a lot of Hindus become anything other than hindu after reaching the west.

    • @VijiFoodRecipes
      @VijiFoodRecipes 10 หลายเดือนก่อน +3

      Equality and dignity for all humans. Can Sanatan deliver?

    • @newbegining7046
      @newbegining7046 10 หลายเดือนก่อน +2

      Good to know. So God doesn’t care whether you are atheist or believer, as long as you do right thing it will benefit you

    • @RT-oz3lg
      @RT-oz3lg 10 หลายเดือนก่อน

      ​@@joexavier4070 Islam is the fastest growing religion. The demographics of UK has changed overtime and Islam is majority now. So, no, what you said isn't true.

    • @srisungazesplash1340
      @srisungazesplash1340 9 หลายเดือนก่อน

      Durga is Hindu name

  • @manonsinnamuthu8342
    @manonsinnamuthu8342 10 หลายเดือนก่อน +36

    Amazing knowledge sir,god bless you

  • @vedamuthu4852
    @vedamuthu4852 10 หลายเดือนก่อน +13

    Very well explained! Even the person who interviewed is left speechless! Truth always wins!

  • @kiruthikabalakrishnan1883
    @kiruthikabalakrishnan1883 10 หลายเดือนก่อน +15

    நமஸ்காரம்.இது மாதிரியான எத்தனையோ பேச்சுக்களை கடந்து விட்டோம்.யாராலும் இந்துமதத்தையோ இந்துங்களையோ அவரின் கோட்பாடான சனாதனத்தையோ அழிக்க முடியாது.வழக்கம் போல் கடமையை செய்ய இதனையும் கடந்தே போவோம்.விளக்கம் சொல்லி ஒய்வதைவிட விலகுவதே நல்லது.விளக்கமளித்த ஸ்வாமிக்கு நமஸ்காரம்,பொறுமையுடன் பதிவிட்டு ஏற்றிய சேனலுக்கு வாழ்த்துகள்.🎉

  • @vijayalaxmisheshasayee7156
    @vijayalaxmisheshasayee7156 10 หลายเดือนก่อน +19

    Excellent references from our epics to reiterate the base and beliefs of Sanatana Dharma. Thank you sir 🙏

  • @varalakshmimanohar701
    @varalakshmimanohar701 10 หลายเดือนก่อน +37

    Namaskaram. For those who donot read or listen scripture this is good opportunity to understand . So, in fact we should thank Udayanidhi for paving way to the people to listen to many scholars about sanathanam.

  • @kathiravans8267
    @kathiravans8267 10 หลายเดือนก่อน +115

    நான் சத்திரியன் என் தர்மம்... இந்துமதத்தையும் , பாரத நாட்டையும்..பிராமணர் வைசியர் சூத்திரர் மக்களையும் காப்பது

    • @mmanikandan9533
      @mmanikandan9533 10 หลายเดือนก่อน +2

      Apa untouchables ah ena pana kathurrinkinga?

    • @kathiravans8267
      @kathiravans8267 10 หลายเดือนก่อน +1

      @@mmanikandan9533 puriyala

    • @mmanikandan9533
      @mmanikandan9533 10 หลายเดือนก่อน

      @@kathiravans8267 apa antha so called untouchable peoples ah eana panuvinga

    • @kathiravans8267
      @kathiravans8267 10 หลายเดือนก่อน +3

      @@mmanikandan9533 yaru untouchable ksthiriyar ku ellam onnu tha but some rules irukku avlo tha matha padi engaluku Ellarum common tha ❤️

    • @mmanikandan9533
      @mmanikandan9533 10 หลายเดือนก่อน +2

      @@kathiravans8267 athu ena rules and exceptions? Could u explain plz?

  • @vkiruthika2135
    @vkiruthika2135 10 หลายเดือนก่อน +42

    திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே ஒரு அமைச்சராக தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் பணிகள் பல உள்ளன. மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்கள் கூறியது போல் ஓட்டு போடாதவர்களுக்கும் தங்கள் தந்தை தான் முதல்வர். அது போல் தாங்கள் தான் அமைச்சர். அப்படி இருக்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு சாராரை தாங்கள் புறக்கணிக்கலாமா.

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i 10 หลายเดือนก่อน +10

      Election time la நம்ம காலில் விழுவார் ஓட்டுக்காக அப்போது சனாதனம் இனிக்குமா?

    • @albertbrabanchan3931
      @albertbrabanchan3931 10 หลายเดือนก่อน

      Oru saarar. Iru saarar la kidaiyathu yethu sari yethu thappu athan matter..dmk oda target eh sanathanatha olikanum...❤❤

    • @vaidehitamilcamedyjio5080
      @vaidehitamilcamedyjio5080 10 หลายเดือนก่อน +1

      We people need to learn more about sanadana darmam then we can open our mouth

  • @shishirsks
    @shishirsks 10 หลายเดือนก่อน +45

    I hope we Tamils understand the racism and Nazi elements of DMK and avoid making them our leaders! Tamil Nadu needs better leaders!

    • @Preethisengunthar
      @Preethisengunthar 10 หลายเดือนก่อน +1

      Tamil desiyam is the way we should choose

    • @kanakaprabharao-jj3dn
      @kanakaprabharao-jj3dn 10 หลายเดือนก่อน +6

      DMK is preaching that all are equal, but how are they treating their servants, drivers and other subordinates? isn't it inequality? are they not treating some people lower than themselves

    • @Ronex-jv6pc
      @Ronex-jv6pc 10 หลายเดือนก่อน

      ​@@kanakaprabharao-jj3dndo you know the principal of dharma... If you deny that.. There no way to talk. .... We accept mistakes and sanatan means ever changing, ever new eternal.. It's open for change. There no one book Or man... Dharma, karma, artha and moksha are the basic principles which a human in full sense can't deny.

    • @Sticklemako
      @Sticklemako 10 หลายเดือนก่อน

      @@kanakaprabharao-jj3dn Lol they are preaching that? Is that why they practice caste politics and select some castes to pander to and other to treat like shit? ROFL equal my ass.. talk about economy and jobs if you really care about equality cause all are affected by that!

    • @BalajiElangovan-zm9nj
      @BalajiElangovan-zm9nj 10 หลายเดือนก่อน

      💩💩💩💩💩

  • @user-bn8td1ec2w
    @user-bn8td1ec2w 10 หลายเดือนก่อน +4

    தெளிவான அறிவுப்பூர்வமான பதில்கள். மிக அருமை

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 10 หลายเดือนก่อน +14

    Excellent fantastic speech by Dushyanth ji, as usual.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 10 หลายเดือนก่อน +9

    Excellent Video ! Awesome explanation by Dushyanth Sridhar ji....it's Crystal Clear the difference between Hindu - Sanatana Dharma...it's one & the same ! My opinion is - Respect every Religion & every Holy Books ! God is within you & every individual is God - Respect them & have Compassion towards them !

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 10 หลายเดือนก่อน +28

    Very very decent speech, ஒருமுறை கூட யாரையும் Hurt பண்ணாமல். சனாதன ஒழிப்பு மாநாடு போட்டால் பணம் கிடைக்கும்.

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 10 หลายเดือนก่อน +3

    வர்ணாமசிரத்தை மிகவும் அருமையாக விளக்கினீர்கள் ஐயா . மிகவும் சிறப்பான நேர்காணல் .

  • @suganyac4983
    @suganyac4983 10 หลายเดือนก่อน +5

    வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும் என்று பேசினால் அதில் அர்த்தம் உண்டு. உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்து இந்த மண்ணில் தான் உதித்து.

  • @andere8819
    @andere8819 10 หลายเดือนก่อน +5

    Diushyanth! Thanks to you for taking up this issue! If people are not taking these type of issues, no one can save india. Please speak up like this for ever

  • @moorthyv3919
    @moorthyv3919 10 หลายเดือนก่อน +12

    Super explanation....sir .நல்ல புரியும்படி சொன்னிங்க

  • @shivramsharma3212
    @shivramsharma3212 10 หลายเดือนก่อน +22

    You are right. DMK is a fools paradise

  • @itsvandhanahere6660
    @itsvandhanahere6660 10 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம்

  • @drsridharan5228
    @drsridharan5228 10 หลายเดือนก่อน +12

    Sri Dushyanth Sridhar has nailed his points so well. So derp.. so sharp.. His wisdom, maturity, tolerance, control over anger despite the most painful provocation show so well in his measured anger and words that dont hurt any one. His courage of conviction and intuitive counter arguments is yet to be matched by any other Sanadhani in Tamilnadu ...... Wish more have the guts to call a spade a spade 👍🏼👍🏼👍🏼

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 9 หลายเดือนก่อน +1

    இருந்து, மறைந்து வரும்,மறைய போகும் ஒன்றை மீண்டும் முளைக்கும் வைக்கும் வேலை மிக சிறப்பாக நடக்கிறது.

  • @saravanansundari9734
    @saravanansundari9734 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி ஆனந்தம் அடைகிறோம் தேர்தல் நேரத்தில் உங்களது பேட்டி தேவை .

  • @AbcdEfg-nv6zj
    @AbcdEfg-nv6zj 10 หลายเดือนก่อน +15

    Durka presented virakreedam to Guruvayoorapan, to save her husband's crown in election. Krishna knows what to do.😅

  • @karuna970
    @karuna970 10 หลายเดือนก่อน +26

    Very good explain by Dushyant Sridhar

  • @a.chandrashekar7670
    @a.chandrashekar7670 10 หลายเดือนก่อน +25

    All these DMK party people should watch this video and try to learn something from the speech of Mr. Dushyant. All Hindus should unite and show our power through the ballot in the forthcoming Loksabha election as well as assembly election. We should not forget to teach a good lesson to udhyanithi stalin and the DMK party. 🙏🙏🙏

    • @pookuti6605
      @pookuti6605 10 หลายเดือนก่อน +1

      Keep dreaming . hahaha

    • @a.chandrashekar7670
      @a.chandrashekar7670 10 หลายเดือนก่อน

      @@pookuti6605 you people will be screwed right royally. You dream every day. In the coming Loksabha elections DMK alliance will not get More than 9 seats at the most. If you have any guts come after election results and post your view's.

    • @thenewuser3100
      @thenewuser3100 10 หลายเดือนก่อน

      Leaving all the politics behind , what will bjp do or has ever done for the country for people to choose them ...they dint even do half of the work DMK has done ..

    • @keerthibalagadde4195
      @keerthibalagadde4195 10 หลายเดือนก่อน

      dmk ena pananga ?@@thenewuser3100

    • @a.chandrashekar7670
      @a.chandrashekar7670 10 หลายเดือนก่อน

      @@thenewuser3100 you people are no 1 Niccompoo. Read your post ten times on your own. This means just now you have come out of the mental hospital in kilpak. If you don't know what the BJP government has done to this country so far then you are not a fit person to be in this country. You want to compare with DMK party please revive your memories how Dr. M. Karunanidhi travelled to Chennai with out taking the ticket in the train. 1970 what was the wealth with M.k. and his sons. They have looted the tamilians and they have Amazed so much of wealth in India and abroad. Stalin has got building, shopping malls in srilanka & other places. You keep these type of comparisons (BJP/ DMK) under your bottom and sit tightly on top of it. I am from mannargudi/ Kumbakonam. Don't try to teach your grand father's how to * * * * . Got it the new user 3100.

  • @arunagopi4267
    @arunagopi4267 10 หลายเดือนก่อน +8

    Superb clear discussion Sridhar Sir.... Your knowledge is admirable, let the people watch this video to know what is what!!

  • @jayanthiayyangar1900
    @jayanthiayyangar1900 10 หลายเดือนก่อน +22

    Udayanidhi Stalin has proved that half knowledge is dangerous. It's time he improves his knowledge and learn to respect all religions.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 10 หลายเดือนก่อน

      உதயனிதிக்கு hinduக்கள் வேண்டாம்ன்னா, ஓட்டு பிச்சை கேட்டு எல்லார் கால்லேயும்தானே விழுந்தான். ஆமாம் இவன் என்ன மதம்? அதை துறக்க வேண்டியதுதானே.

    • @umakasthurithilagamk3056
      @umakasthurithilagamk3056 10 หลายเดือนก่อน +2

      First you learn to respect Muslims and Christian.

  • @jayashreesramanujan5302
    @jayashreesramanujan5302 10 หลายเดือนก่อน +4

    You are a blessed gift for the entire humanity,Mr. Dushyanth. Our whole hearted wishes to you.🙏🙏🙏🙏🙏

  • @sivakumar-ud8ss
    @sivakumar-ud8ss 8 หลายเดือนก่อน +2

    What a brilliant explanation Gee, a big respect from Andhra.
    Stalin and Udaya uneducated fellows.

  • @nspremanand1334
    @nspremanand1334 10 หลายเดือนก่อน +3

    Excellent speech and clarification by Dushyant sridhar, TRUTH always TRIUMPH.🙏👍👌💐🕉️🕉️🕉️

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 10 หลายเดือนก่อน +18

    I studied in a Christian school. Even some teachers formed a group and left from some; They used to claim themselves as high class Christians whereas the other group were ‘converts from low castes’!

    • @fg3752
      @fg3752 10 หลายเดือนก่อน +1

      ok pa that is there with some people but Christianity never say to do that like sanathan, Only Bramhin can do puja all that nonsense where is it come from who created it , anyone who is relegiously should be able to conduct puja .how can birth deny that

    • @rajeshrao5099
      @rajeshrao5099 10 หลายเดือนก่อน +3

      ​@@fg3752hello Mr rice bag convert in sanathana also everyone can do Puja God require your bhakti not caste 😂😂

    • @RT-oz3lg
      @RT-oz3lg 10 หลายเดือนก่อน +1

      ​@@fg3752Where does Sanatanam say that pa. You should quote that no? All Hindus irrespective of caste do Puja. I don't know what the misunderstanding is.

    • @Straightdrive07
      @Straightdrive07 10 หลายเดือนก่อน

      ​ You and your masters of Dengue Malaria Kazhagam(DMK) are sick people....Consult a doctor before your hate gets worst form of cancer...

    • @Straightdrive07
      @Straightdrive07 10 หลายเดือนก่อน

      ​​@@fg3752In Sanatana Dharma,here Dharma dosent means relgion here it means duties of a conscious being and Sanatani's are not govern by Commnandments written in a book like your Abhrahimic religion.
      Rice bag converts like you seems to be ignorant of caste prevailing in your relgion like
      Orthodox,Protestants, Pentacoastal,Jacobite,Syrian,
      Episcopalian,Angelican,Calvinist etc...do you like to have more...

  • @manju60k
    @manju60k 10 หลายเดือนก่อน +3

    Namaskaram dhushyanth avargale. This is the right time for all of us to know more about sanathana DHARMA. A wake up call also for Hindus. Thanku sir for educating us and thanks to the channel for bringing this

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 10 หลายเดือนก่อน +46

    நெறியாளர் 'சனாதானம்' என்றே கூறுகிறார். அது சனாதனம்.

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 10 หลายเดือนก่อน +6

      EXACTLY. Without knowing he is ignorant, he is interviewing a Vedic Scholar.

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 10 หลายเดือนก่อน +11

      ​@@sakuntalanagesan1745 that's not his mistake it's Dravidian model's mistake

    • @enaarvee
      @enaarvee 10 หลายเดือนก่อน +1

      I just wanted to point out and you have done. Towards end the Anchor corrected it, probably due to this hint. 🙏

  • @geethaan6926
    @geethaan6926 10 หลายเดือนก่อน +8

    Very very knowledgeable explanation from Dushyantji. These should be taught in our education system so that converts like udaynidhi cannot mislead the public. If he really wants to eradicate caste system which was brought by the British (Christian missionaries, whose name 📛 religion Uday follows) let him take away the caste column from all application forms which starts from Birth to Death certificate. Let reservation be based only on economic status of the person. Will his govt do this to abolish caste system.

    • @pookuti6605
      @pookuti6605 10 หลายเดือนก่อน

      Caste system brought by the British ? Nonsense ! Did you even listen what Dusyanth spoke ? He mentions Valmiki is of lower caste.
      Dummy, earlier caste was used to determine on what privileges one should not get in the society.
      Now caste is used to detemine which people should be uplifted in the society.

    • @RT-oz3lg
      @RT-oz3lg 10 หลายเดือนก่อน

      ​@@pookuti6605Ayyyooo dummy 😂
      Caste is not the same as varna 😂
      Caste was first brought in by Portuguese. Feel free to read history. It is out in the open.
      Dushyanth anna had to say "lower" caste because you all treat a Shudra as lower caste. Inspite of you all calling Valmiki a lower caste, we highly revere him. That's the message being conveyed.
      Have you even listened to what Dushyanth anna said or are you here just to manipulate and twist what he said? 🤭

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 10 หลายเดือนก่อน +17

    He is excellent talks

  • @Bharathi_Jayam
    @Bharathi_Jayam 10 หลายเดือนก่อน +12

    We are missing Mr.Cho Ramaswamy

  • @muraliganapathy1655
    @muraliganapathy1655 10 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்...with all appropriate proof from all scriptures...problem is, those who are supposed to listen are not seeing such videos of Dushyant ji...

  • @kumariraju1438
    @kumariraju1438 10 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி . நல்ல விளக்கம்.தங்கள் வார்த்தைகளை கேட்கும்போது கிருஷ்ண பகவானே நேரில் வந்து சனாதன தர்மத்தை பற்றி விளக்குவது போல் இருக்கிறது.

  • @jayachandrans7174
    @jayachandrans7174 10 หลายเดือนก่อน +9

    Very nice and clear explanation as usual 👍👌👏👏👏

  • @gopalans8189
    @gopalans8189 10 หลายเดือนก่อน +12

    தம்பி உதயநிதி இப்போ உங்க அம்மா செஞ்சு கொண்டு இருக்காங்களே பதிவறதா தர்மம் அதுதாண்டா சனாதன தர்மம்🤣

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 10 หลายเดือนก่อน +1

      அது அந்த முட்டாலுக்கு தெரியாது

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 5 หลายเดือนก่อน +1

    Dushyanth sridhar sir, u set exanple how real educated guy bejaves , respectness in speach.crystal clear speach.huge memory

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 10 หลายเดือนก่อน +12

    பகவானே கலியுக அவதாரம் துஷ்யந் வடிவில். 🙏.

  • @deepakannan1097
    @deepakannan1097 10 หลายเดือนก่อน +8

    Very explained , thank you . Right questions asked by sir

  • @ganapatik4340
    @ganapatik4340 10 หลายเดือนก่อน +12

    Super explanation 🎉

  • @shivramsharma3212
    @shivramsharma3212 10 หลายเดือนก่อน +3

    Wonder wonder wonderful Dushyanthji you should give more and more to Tamilnnadu people

  • @madhusridhar5854
    @madhusridhar5854 10 หลายเดือนก่อน +3

    அருமை, நீங்கள் சொன்ன வேதங்கள், உபநிடதங்கள் எல்லோர் தலையிலேயும் பள்ளி பருவத்தில் இருந்தே ஏற்றிவிடவேண்டும்.

  • @MrRshankarindia
    @MrRshankarindia 10 หลายเดือนก่อน +21

    The speech of the minister was appreciated by few black shirts who were in the stage. One gentleman with kaavi dhoti did not know what to do. The entire country feels bad. The world looks us shame. We have no option except to tolerate. The curse will never go waste.

    • @vincepapale3109
      @vincepapale3109 10 หลายเดือนก่อน

      Lol😂 world looked at shame when bharat mata was raped and killed in Manipur ruled by bjp. Not for this 😂

    • @nspremanand1334
      @nspremanand1334 10 หลายเดือนก่อน

      KARMA TAKES REVENGE

    • @nspremanand1334
      @nspremanand1334 10 หลายเดือนก่อน

      Poramai Iruandal Manidan Agalam.

  • @ramyav4150
    @ramyav4150 10 หลายเดือนก่อน +12

    Christian, muslims also have caste..what in it??uday should talk about it

    • @RT-oz3lg
      @RT-oz3lg 10 หลายเดือนก่อน

      DMK is anti brahmin party. They are least bothered about injustice elsewhere. You know what happened to Jayalalitha no?

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 10 หลายเดือนก่อน +2

    Best wishes to the anchor for not interrupting Dushyant's answers.He is a good listener , he is blessed to take the interview with Dushyant.

  • @kailasamhariharan742
    @kailasamhariharan742 10 หลายเดือนก่อน +6

    Salute to you Sir. Excellent speech

  • @sivakami2645
    @sivakami2645 10 หลายเดือนก่อน +6

    தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏

  • @sduraisamy7391
    @sduraisamy7391 9 หลายเดือนก่อน +1

    சுவாமிஜி அவர்கள் எல்லா ஊடகங்களுக்கும் டிவி சேனல்களுக்கும் யூடிப் பர்களுக்கும் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நீங்கள் பேட்டி தர வேண்டும் மிக மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @archananagarajan9644
    @archananagarajan9644 10 หลายเดือนก่อน +4

    Very good explaination sir 🙏. Lord krishna give you all happiness.

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 10 หลายเดือนก่อน +10

    சின்ன‌தத்தியை கிழிச்சி தொங்க விட்டுட்டார்

  • @solicitor7793
    @solicitor7793 10 หลายเดือนก่อน +3

    Excellent illustration by Dushyant ji... 🙏🙏🙏

  • @sumathirapur1573
    @sumathirapur1573 10 หลายเดือนก่อน +36

    Being a brahmin myself,i condemn those chaste brahmin priests who conduct pooja/ step into in a naasthikas house with His Divine Prasadam even if durga stalin is supposedly a devout hindu.these brahmins have let down the sanatana dharma and their varna dharma and Paramathma Himself for sake of few rupees out of ill gotten wealth to run their families.shame on them.because of this only the atheists,dk buggars are heckling at the entire community.dmk hindu voters are equally shameless.

    • @Preethisengunthar
      @Preethisengunthar 10 หลายเดือนก่อน +4

      What is varna dharma.the so called inequality ?? 😂 you aryans never ever change ! I am not dmk supporter i am a proud தமிழன் . You ppl first treat people equally then no one will talk about you in a bad manner!

    • @sumathirapur1573
      @sumathirapur1573 10 หลายเดือนก่อน +6

      Treating all equally only is varna dharma .the four varnas are the four pillars of the dharma and hence one pillars cannot be taller than the other.

    • @Preethisengunthar
      @Preethisengunthar 10 หลายเดือนก่อน

      @@sumathirapur1573 oh ? Four equall ?? Then allow every people to worship god inside karuvarai and allow only tamil mantras inside karuvarai in tamilnadu ! No sanskrit but here it is totally opposite brahmins were thinking they are the gods child and in sankaramat they are not at all treating people equally i am living in kanchipuram i saw their and one thing sankaramat is a place where the people accept varna system and sanatan but why they are preaching inequality dont be rubbish accept the truth and change your community backward mindset then come and comment Why you are telling to accept your varna system all are having their identity ! Here tamils do have history for every kudi (caste ) they are all equall here after the aryan invasion all inequality started whag your puranas telling ? Brahmins are born from brhama head others were not like that your shit puranas are literally equal to garbage . See dont try to include everybody in your varna system

    • @MrSankararam
      @MrSankararam 10 หลายเดือนก่อน +2

      Well said.

    • @pookuti6605
      @pookuti6605 10 หลายเดือนก่อน +1

      @@sumathirapur1573 Really ? lol. Where does people of SC/ST live in villages in your State ? Do they live in the same street/s of the people from other castes ?
      Don't fool yourself. lol

  • @mythilybhaskaran7103
    @mythilybhaskaran7103 9 หลายเดือนก่อน +1

    அருமையான , தெளிவான விளக்கம். நன்றி சார்.

  • @gopalans8189
    @gopalans8189 10 หลายเดือนก่อน +10

    காங்கிரஸ் ராகுல பப்புனு சொன்னோம் அதே மாதிரி நாம என்ன பண்ணனும் இனிமே டிஎம்கே உதயநிதியை பப்புனு சொல்லணும் குழந்தை மாதிரி எதுவுமே தெரியாம பேசிட்டு இருக்காரு என்ன பண்றது அவங்க அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் அதை மறந்துட்டாரு அவங்க அம்மா கிட்ட போய் அத கேட்டு தெரிஞ்சுக்கட்டும் இனிமே🤣

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 10 หลายเดือนก่อน

      உதயநிதி பப்பு கிடையாது உடல் முழுவதும் திமிரு அதான் உதயநிதி ஸ்டாலின் முதலில் அவருடைய அம்மா வீட்டில் பகவானை வைத்து பூஜை செய்கிறார் உதயநிதி ஸ்டாலின்‌ தைரியமான ஆண் என்றால் துர்கா ஸ்டாலின் வைத்து வழிபாடு செய்யும் பகவானை வீட்டில் இருந்து அகற்றட்டும் உதயநிதி ஆண் மகன் என்றால்

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 10 หลายเดือนก่อน +6

    அருமையான விளக்கம். 🙏

  • @mmganesh6087
    @mmganesh6087 10 หลายเดือนก่อน +3

    Congrads to the interviewer.. He has put forth clear popular questions . Rebuttals and answers from Dushyanth is good

  • @RameshTim
    @RameshTim 9 หลายเดือนก่อน +1

    குறுக்கே பேசாமல் பொறுமையாக உள்வாங்கி கேள்வி கேட்கும் நெரியாளரை பாராட்டியே ஆகவேண்டும்

  • @nmsk8494
    @nmsk8494 9 หลายเดือนก่อน +1

    பிராமணன் வீட்டில் பிறந்துவிட்டால் மட்டுமே ஒருவன் பிராமின் இல்லை....
    புரோகிதர் வீட்டில் பிறந்தவர்கள் எல்லாம் பிராமினர் இல்லை....
    அறிவால்.... நடுநிலையான
    தலைமை பண்பு கொண்டு இந்த இந்த சமூகத்தை வழி நடத்துபவர்....துணையாக இருப்பவர்.....
    தான் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லி தருபவர்.....
    அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை
    பெற்று வாழ வேண்டும்......
    தனக்கென்று.... அடுத்த வேலைக்கு
    வேண்டும் என்று சேமிக்க கூடாது....
    அனைத்து மக்களுக்கும் அறிவை வளர்பது...
    அறிவை விருத்தி செய்பவர்.....
    அறிவை தேடுபவர்.......
    யாரக இருந்தாலும்... பிராமணர் தான்
    இதையே தான் .இந்து மதம் சொல்கிறது....
    அதற்காக யாரும் படிக்க கூடாது என்று எங்கேயும் சொல்ல வில்லை....
    அனைவரும் படித்து இந்த சமூகத்தை வழி நடத்துபவராக மாற்றமுடியும்.. என்பது தான்.....அதனால் தான்...
    பகவத்கீதை தந்து கிருஷ்ணர் ஒரு இடையர்....
    ராமாயணம் எழுதிய வால்மீகி யார்....
    வேட்டை குடும்பத்தில் பிறந்தாவர்....
    மகாபாரதம் எழுதிய வீயாசர் யார்...
    மினவர் குடும்பத்தில் பிறந்தார்...
    காளிதாசர் ஆடு மேய்க்கும் இடையர் குடும்பத்தில் பிறந்தார்..
    இவர்கள் எப்படி படித்து இவ்வளவு பெரிய இதிகாசங்கள் தரமுடிந்தது....
    அப்படி என்றால் எந்த சமூகத்தில் பிறக்கலாம்....தன் அறிவால்.... திறமையால் படித்து இந்த சமூகத்தை வழி பிராமினனாக மாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது...
    பிராமினர் தான் உயர்வானவர்
    என்றால் ஆடுமாடு மேய்க்கும் இடையர் குடும்பத்தில் பிறந்தவரை கிருஷ்ணரை கடவுளாக எப்படி ஏன் வழிபடுகின்றனர்..... எப்படி....
    ... பிராமணர் என்பது அறிவை விருத்தி செய்பவன் என்று பொருள்...

  • @shantivenkat1713
    @shantivenkat1713 10 หลายเดือนก่อน +12

    அற்புதமாக பேசியுள்ளீர்கள் ஸ்வாமி