CHETTINAD HISTORICALLY HOUSES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 159

  • @kingmedia6082
    @kingmedia6082 5 ปีที่แล้ว +64

    சுற்றுலா தளமாக மாற்றினால் கண்டவன் எல்லாம் வந்து அவன் பேர் அவன் லவ்வர் பேர் கூத்தியா பேர் எழுதி அசிங்கம் பண்ணிடுவாங்க. தயவுசெய்து அத நீங்களே பாருங்கள். சுற்றுலா தளமாக மாற்றி விட வேண்டாம். நாயக்கர் மகால் நிலையை நேரில் பார்த்த பிறகு இதை சொல்கிறேன். இது என் ஆதங்கம். சரி னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க.

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 5 ปีที่แล้ว +12

    அருமை என்ன அழகிய மாளிகை தமிழர்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள்.

  • @kaminiadhi4790
    @kaminiadhi4790 5 ปีที่แล้ว +3

    2 weeks before only I went to Karaikudi for colleague marriage. After finishing that function went to this kanadukathan palace...... Amazing... Superb palace... கட்டிட கலைக்கு சிறந்த உதாரணம் காரைக்குடி வீடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது

  • @rasuthoondirasuthoondi6039
    @rasuthoondirasuthoondi6039 6 ปีที่แล้ว +22

    மிகவும் பெருமையாக உள்ளது.. இதுபோல் இனிமேல் முடியுமா..?நிச்சயம் பாதுகாக்க வேண்டும்.

  • @pa4748
    @pa4748 3 ปีที่แล้ว

    Nice video. Is the weather good in this region in late July early August?

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 4 ปีที่แล้ว +3

    Beautiful mansions of Chettinad, Tanjore......💐

  • @vilwanathankrishnamurthy2651
    @vilwanathankrishnamurthy2651 5 ปีที่แล้ว +1

    Today I visited this beautiful place with my wife we came from Germany to visit this wonderful place thanks to our friend thayagarajah family

  • @vadivelk2124
    @vadivelk2124 5 ปีที่แล้ว

    Thank you very much Sir for this videos puplised

  • @v.muralitharanfilms7701
    @v.muralitharanfilms7701 6 ปีที่แล้ว +23

    Tamilnadu tourism should spend money and protect these treasures

  • @krishnanvenkatachalam4233
    @krishnanvenkatachalam4233 หลายเดือนก่อน

    Rich civilised People of our country.

  • @Abiramy100
    @Abiramy100 5 ปีที่แล้ว +6

    கொழும்பில் பல நகரத்தார் தலைசிறந்த தொழிலதிபர்களாகவும், இலங்கையின் பல பாகங்களிலும் கதிரேசன் கோவில்களை உருவாக்கி இன்று வரைக்கும் சிறப்பாகப் பராமரித்துக்கொண்டு வருகின்றார்கள்.

  • @musichealing369
    @musichealing369 5 ปีที่แล้ว +6

    *Why Tamil Nadu tourism* *Sleeping*
    What is Tamil Nadu Government doing for this beautiful place
    *Give proper advertising for this* *Epic house culture which is most* *luxurious house*
    *villages only exist*
    *in the world*

    • @tamizhanbu478
      @tamizhanbu478 2 ปีที่แล้ว

      We don't want them they will eat the granite pillars and all the teak worked doors and windows

  • @papayafruit5703
    @papayafruit5703 6 ปีที่แล้ว +15

    Due to aggressive suppression on Brahmins, even they also dispersed to western countries. They had very nice agraharam community similar to the chettiar community. Their houses also used to start from one end of the street and extend in the back to next street which would next lead to rivers .

  • @s.senthilnathan9857
    @s.senthilnathan9857 5 ปีที่แล้ว +21

    கடியாபட்டி, ராயாவரம் போன்ற இடங்களில் எனது தாத்தா கருப்பையா மேஸ்திரி அவர்கள் சில கட்டடங்களை கட்டி உள்ளனர்.

    • @balajijayabalan3530
      @balajijayabalan3530 4 ปีที่แล้ว

      இது போன்று சிற்ப வேலைப்பாடுகள் செய்பவர்கள் வேண்டும் ..தொடர்புகள் கிடைக்குமா..

  • @theruvelu9792
    @theruvelu9792 5 ปีที่แล้ว +2

    I salute the Patterkuttai Chetiar they build Luxury houses and lived like a great king

  • @an.ck.vidhyachinnakaruppan974
    @an.ck.vidhyachinnakaruppan974 6 ปีที่แล้ว +1

    Very Wonderful Place I am Nagarathar Chettiyar Proud of You.

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 4 ปีที่แล้ว

    Super naam munorgal parabbariyam nirindha chettinadu videogalai pottri padukappadum paramaripadum govt and namadu kadamai

  • @vilwanathankrishnamurthy2651
    @vilwanathankrishnamurthy2651 5 ปีที่แล้ว +3

    Every one visit this place to see our Indian specially TAMIL ARCHITECTURE

  • @cklavanya9418
    @cklavanya9418 5 ปีที่แล้ว +2

    Amazing wood work and culture

  • @david198862
    @david198862 4 ปีที่แล้ว +1

    I feel very proud to live in historic town kanadukathan

  • @mohammedshereef1235
    @mohammedshereef1235 5 ปีที่แล้ว +15

    Anyone who cames after watching Safari TV

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 6 ปีที่แล้ว +17

    அறிவு உடைய தமிழ் மக்கள்

  • @jeychinnu3126
    @jeychinnu3126 6 ปีที่แล้ว +38

    நாகரீகம் மிகுந்த உலகம் வியக்கும் நகரத்தார்கள் தமிழர் என்பது பெருமைக்குரியது

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 5 ปีที่แล้ว

      தமிழர்கள் அல்லர்...

    • @indirajiths8247
      @indirajiths8247 4 ปีที่แล้ว +2

      @@indhrajithravana5107 நகரத்தார் தமிழர்கள் தான்.
      பூம்புகாரில் இருந்து இடம் பெயர்ந்து காரைக்குடி பக்கம் குடியேறினார்கள்.
      நகரத்தார் சைவர்கள்.
      நகரத்தாரை பற்றி சிலப்பதிகாரத்தில் கூட உள்ளது.
      சும்மா நகரத்தார்க்கு தெலுங்கு பட்டம் பூசுற வேல வேணாம்...

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 4 ปีที่แล้ว

      @@indirajiths8247
      எத்தனை பேர்...?
      30 பேரா...?
      😅😅😅😅😅

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 4 ปีที่แล้ว +1

      @@indirajiths8247 முழு வரலாறு கூறுங்கள்
      பார்ப்போம்

    • @indirajiths8247
      @indirajiths8247 4 ปีที่แล้ว +3

      @@indhrajithravana5107 சிலப்பதிகாரம் படிச்சு இருக்கியா? நகரத்தார் மாசாத்துவனின் மகள் கண்ணகி..
      வாணிபத்தில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னர்கள் நிலம் வழங்கி இங்கு குடிபெயர அனுமதித்தனர்.
      நகரத்தார் ஒன்னும் நாயக்கர்கள் போல வீட்டுல தெலுங்கும் வெளிய தமிழும் பேசல.
      அவங்களோட தாய்மொழியே தமிழ் தான்.
      en.m.wikipedia.org/wiki/Nagarathar
      Read this..

  • @saravanakumar3492
    @saravanakumar3492 4 ปีที่แล้ว

    Excellent....

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 5 ปีที่แล้ว +2

    மிகவும் நன்று பாராட்டுகள்

  • @vishnuvardhan1147
    @vishnuvardhan1147 6 ปีที่แล้ว +2

    Super vidu

  • @nitheshkutty1523
    @nitheshkutty1523 6 ปีที่แล้ว +30

    இதை பார்க்க வரும் மக்களிடத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பது தவறில்லை

  • @manoarmyyt7205
    @manoarmyyt7205 4 ปีที่แล้ว

    Amazing

  • @Sundari861
    @Sundari861 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @hemaramki7414
    @hemaramki7414 6 ปีที่แล้ว +2

    super..padhukaka vendiya pokishangal..

  • @queenofhillsshyamala1379
    @queenofhillsshyamala1379 6 ปีที่แล้ว +1

    super very nice

  • @jesijesi6776
    @jesijesi6776 3 ปีที่แล้ว

    Kandukonden kandukonden movie la varum entha vedu

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +1

    அருமை..

  • @prakashprakash-nj2nv
    @prakashprakash-nj2nv 5 ปีที่แล้ว +1

    which palace

  • @chandragraces8834
    @chandragraces8834 5 ปีที่แล้ว +3

    me also chettinaadu

  • @thirumukesh7637
    @thirumukesh7637 4 ปีที่แล้ว +1

    chetti nadu super place (house)

  • @VijayaKumari-zn1wn
    @VijayaKumari-zn1wn 5 ปีที่แล้ว +6

    This house I saw in kandukondan kandukondan movie

  • @kskulandaivelu9866
    @kskulandaivelu9866 4 ปีที่แล้ว +2

    PROUD OF NATTUKKOTTAI
    CHETTIYAR LIFE STYE

  • @gamingwithramya4952
    @gamingwithramya4952 3 ปีที่แล้ว +1

    I am go this place in toor

  • @kaarthikpraveen
    @kaarthikpraveen 5 ปีที่แล้ว +1

    Going back in time

  • @anitham7977
    @anitham7977 6 ปีที่แล้ว +1

    wow😍😍😍😍😍😍😍

  • @rajanpaulraj4481
    @rajanpaulraj4481 2 หลายเดือนก่อน

    Chettiar are native of Indonesian but due Muslim community changes, these Chettiar are migrated to India's seashore t for living. But Chettiars are habitated for migration and foreign merchants for doing wood business. They are getting good profit and building big house for their ladies to live inside this house only.
    Chettiar are foreigners only
    Scientist RAJAN PAULRAJ

  • @krishnavenis9064
    @krishnavenis9064 6 ปีที่แล้ว +1

    Wonderful

  • @vimal.t
    @vimal.t 6 ปีที่แล้ว +1

    Nice......
    Parthu paa.......enga MLA and MP varapooran........Bez athache aduthu pooga pooran.......

    • @prabhakaran4044
      @prabhakaran4044 4 ปีที่แล้ว

      Otha Avana maurakuda pouduka mudiyasthu

  • @samipkk9288
    @samipkk9288 5 ปีที่แล้ว

    Great

  • @kangallarsoundararaj3901
    @kangallarsoundararaj3901 5 ปีที่แล้ว

    Very happy to see

  • @arumugamthangaraj3908
    @arumugamthangaraj3908 6 ปีที่แล้ว +1

    Super excellent wow

  • @youtubechannel3411
    @youtubechannel3411 4 ปีที่แล้ว

    💪💪🤝🤝👌👌👌👌🔥🔥

  • @samipkk9288
    @samipkk9288 5 ปีที่แล้ว

    Grateful

  • @veenaibookshop38
    @veenaibookshop38 6 ปีที่แล้ว +1

    Wonderful..

  • @justrelax5764
    @justrelax5764 5 ปีที่แล้ว

    உலக அளவில் இருக்கும் மன்னர்களின் மாளிகைகளை விட இந்த வீடுகளின் உட்புறங்கள் அதிக அளவில் பிரமாண்ட பொருட்கள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
    இதில் பேராசையின் பிரதிபலிப்பையும் காண இயல்கிறது.
    Anyway have to preserve them as a reflection of Tamilan Culture

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +6

    Very traditionally..

  • @whatcanieat3327
    @whatcanieat3327 5 ปีที่แล้ว +1

    Those people are Gemologist. Those people sell gems 💎. People who do Gems still rich. Go to Thailand buy the Gemstone cut it sell it. This is what happen if you don’t teach your kids your family business. These people are still poor.

  • @manimala5391
    @manimala5391 4 ปีที่แล้ว +2

    Nanum karaikudi endru solvathil perumaiyaga ullathu

  • @savedvideos6229
    @savedvideos6229 5 ปีที่แล้ว +1

    #sancharam Safari tv recommended.

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 6 ปีที่แล้ว +6

    நேரில் சேன்று பார்தது பேல் இருத்து அழித்த விடுகலை நினைத்து வருத்துகினேன்

  • @murugan7914
    @murugan7914 4 ปีที่แล้ว

    Good,house,please seafty

  • @tamizarasan4629
    @tamizarasan4629 6 ปีที่แล้ว +1

    supar veedu

  • @nagshwarnagshwar5389
    @nagshwarnagshwar5389 4 ปีที่แล้ว

    Hotel per night prize evvolo pa

  • @valliammai6018
    @valliammai6018 5 ปีที่แล้ว +3

    I am also chettiyar I am proud off

    • @srinivasansrinivasansriniv9696
      @srinivasansrinivasansriniv9696 5 ปีที่แล้ว

      Hi aunty

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 ปีที่แล้ว

      செட்டியார் இல்லமா இவங்க, நாட்டுகோட்டை செட்டியார்.... எங்க ஊர ஏமாற்றி பிழைக்கிற செட்டி இல்ல

  • @rathikamanickam4321
    @rathikamanickam4321 6 ปีที่แล้ว +4

    Antha vitta ethana per sutham seiranga

  • @gayathriganeka1574
    @gayathriganeka1574 5 ปีที่แล้ว

    enga uru rempa perumaiya erukku.

  • @trendingstatusvideos1311
    @trendingstatusvideos1311 4 ปีที่แล้ว

    Oo

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 6 ปีที่แล้ว +25

    அரசியல் வாதிகளை உள்ளே விடாதிங்க

  • @ambav779
    @ambav779 6 ปีที่แล้ว

    Very nice

    • @SelvamSelvam-up9md
      @SelvamSelvam-up9md 5 ปีที่แล้ว

      Indha veedu rajakumaran moviela parthurukken

    • @SelvamSelvam-up9md
      @SelvamSelvam-up9md 5 ปีที่แล้ว

      Indha veedu rajakumaran prabhu moviela parthurukken

  • @papayafruit5703
    @papayafruit5703 6 ปีที่แล้ว

    Also heard due to conversion chettiar and other merchant clans diminished.

  • @visaveesa4590
    @visaveesa4590 6 ปีที่แล้ว +1

    Yenga ooru

  • @karankarune3675
    @karankarune3675 6 ปีที่แล้ว +2

    கண்ணங்காரைக்குடி சாஸ்த ஆலயம் அருகில் காணடுகாத்தண்

  • @rosevalentina8636
    @rosevalentina8636 4 ปีที่แล้ว

    வட்டிக்கு கொடுத்தவங்க அதிகம். இப்பவும் வட்டிக்கு விட்டு பிஸினஸ் பண்றாங்க. அப்றம் ஏன் பங்களா கட்ட முடியாது.

  • @shanmugama9224
    @shanmugama9224 4 ปีที่แล้ว +1

    Anku vazhnavarkalal nenaikum pothu, varthaikalal solmutiyathu

  • @bha3299
    @bha3299 4 ปีที่แล้ว

    Oru pakkam pasi pattini oru pakkam vasathi.

  • @anurathaanuratha4730
    @anurathaanuratha4730 6 ปีที่แล้ว +17

    "எங்க ஊரூ .....

  • @PrabhuPrabhuvaradhan
    @PrabhuPrabhuvaradhan 5 ปีที่แล้ว +1

    நானும் சென்று பார்த்துளேன்

  • @AM.S969
    @AM.S969 5 ปีที่แล้ว

    வீடுகள் பிரமிப்பு தான். அதற்காக எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டிருக்கும். . . என்ன சொல்ல?

  • @krishnakrish1227
    @krishnakrish1227 5 ปีที่แล้ว +2

    It remains vadivel dialogue....karakudi pakathula kaanadu kathaan

  • @prapakaranvaralaval9705
    @prapakaranvaralaval9705 6 ปีที่แล้ว +3

    enga oruda

  • @visaveesa4590
    @visaveesa4590 6 ปีที่แล้ว +1

    Kanadukatthan

  • @chandranv7442
    @chandranv7442 7 ปีที่แล้ว +1

    OK Good

  • @musthiribegum7792
    @musthiribegum7792 6 ปีที่แล้ว +4

    Pathuhakkapada vendiya pokkishangal

  • @indhrajithravana5107
    @indhrajithravana5107 5 ปีที่แล้ว +1

    தொண்டை நாட்டுக்கு
    பிழைக்க வந்து வட்டி மூலம் குடியை அழித்து....
    அம் மன்னனால் விரட்டி அடிக்கப் பட்டவர்கள் யாரோ...?

  • @ravinderrakesh1816
    @ravinderrakesh1816 5 ปีที่แล้ว

    Please in Hindi or English I'm from Hyderabad

  • @balabala-xx4by
    @balabala-xx4by 4 ปีที่แล้ว +1

    வீட்ட காட்டுங்கடா சமுதாயத்தை பத்தியே பேசிக்கிட்டு இருக்கிங்க

  • @kavithasenthil1188
    @kavithasenthil1188 5 ปีที่แล้ว +1

    Ethu yanga oruu

  • @indhrajithravana5107
    @indhrajithravana5107 5 ปีที่แล้ว

    நகரத்தாரின் பூர்வீகம் காவிரி பூம்பட்டனமா...?😂😂😂😂😂😂
    அள்ளி விடு...

  • @baladinesh3015
    @baladinesh3015 5 ปีที่แล้ว

    Ivatrai paathukaathu Nam tamil potruoom

  • @indhrajithravana5107
    @indhrajithravana5107 5 ปีที่แล้ว

    நகரத்தார்களுடன் பெண்கள் வர வில்லை...

  • @indianbharath
    @indianbharath 6 ปีที่แล้ว +7

    Nothing to be proud of.......they have supresssed so many generation of dalith.....they are so much money minded.....they will do Any thing for money.....anything if money.....

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 5 ปีที่แล้ว +5

      Don't be silly

    • @harinikumar1874
      @harinikumar1874 5 ปีที่แล้ว +2

      that's exactly true...

    • @TheVino0102
      @TheVino0102 5 ปีที่แล้ว +1

      silly

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 5 ปีที่แล้ว +3

      Sorry for your ignorance. When there is agriculture activity there will be dalit community and there will be suppression. Chettinad villages are dry / no agriculture and dalit population is very minimum.

    • @indianbharath
      @indianbharath 5 ปีที่แล้ว

      @@ilayaperumal2726 kadrai kudi, tanjore.....?????hmm.who is ignorant.

  • @ivs193
    @ivs193 5 ปีที่แล้ว +2

    செட்டி பெருமை பேசுறாய்ங்க..

    • @velumalaiganesanarumugam6134
      @velumalaiganesanarumugam6134 5 ปีที่แล้ว

      உண்மைதாங்க

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 ปีที่แล้ว

      நீங்க பார்க்குற செட்டி இல்ல புரோ, இவனுங்க நாட்டுகோட்டை செட்டி... நேரில் வந்து பார்த்தா நீயே செட்டி பெருமை பேசுவ

  • @prakashprakash-nj2nv
    @prakashprakash-nj2nv 5 ปีที่แล้ว +1

    which palace

  • @dhanasekarsekar8644
    @dhanasekarsekar8644 6 ปีที่แล้ว +1

    Amazing

  • @ramalingamjothi1732
    @ramalingamjothi1732 6 ปีที่แล้ว +1

    Super vidu

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +1

    Wonderful...