India Vs China | களத்தில் 150 அணுவாயுதங்களுடன் இந்தியா! ஜெயிக்கப்போவது யார்? India's Nuclear Power

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2020
  • #IndiaVsChina #IndianArmy #IndiaNuclearPower #China #IndoChinaWar #NuclearWeapons #WorldNews #India #NuclearWar #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    India and China have increased their nuclear arsenal over the last year,
    India has increased its nuclear power in last decades, considering china as it's important stargic and border enemy, india has allocated millions of dollars in increasing its nuclear power
    India is expanding the size of its nuclear weapon stockpile as well as its infrastructure for producing nuclear warheads,
    Aircraft are the most mature component of India’s nuclear strike capabilities. SIPRI estimates that there are about 48 nuclear bombs assigned to aircraft. To create a second strike capability, India is also developing the naval component of its nuclear triad. About 12 nuclear warheads have been delivered for potential deployment by the nuclear submarine, INS Arihant.
    India is operating world’s fastest expanding nuclear weapons programme outside safeguards among any other non-NPT nuclear states. India is pursuing a nuclear triad which encompasses nuclear powered ballistic missile submarines, intercontinental ballistic missiles (ICBMs), submarine-launched ballistic missiles (SLBMs), dual-use cruise/ballistic missiles and an enormous naval modernization intended to nuclearize the Indian ocean region. Various Indian experts and politicians claim India needs more than 300-400 nuclear weapons for its strategic forces
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

ความคิดเห็น • 573

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +67

    நம்ப இந்தியா ஜெய்க்கும் தலா 100%👍

  • @nselvakumar612
    @nselvakumar612 3 ปีที่แล้ว +85

    என் இந்தியாவை யாராலும் வெல்ல முடியாது இதேபோல் சீனா இரண்டு சீனா வந்தாலும் என் இந்திய வீரர்கள் என் இந்திய ராணுவ வீரர்கள் வெல்வார்கள் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்

    • @jeyaroomilanselvaraththina7975
      @jeyaroomilanselvaraththina7975 3 ปีที่แล้ว +1

      ஹஹஹ நல்ல காமெடி

    • @SURESHSCSVMVXXX
      @SURESHSCSVMVXXX 3 ปีที่แล้ว +7

      India is great always

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 3 ปีที่แล้ว +5

      டிஸ்லைக் போட்ட தேவு...மகன்

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว +4

      @@jeyaroomilanselvaraththina7975 நீ இந்தியால தானா பிறந்த இந்திய நாட்டைப் பத்தி தப்பா பேசுற

    • @jeyaroomilanselvaraththina7975
      @jeyaroomilanselvaraththina7975 2 ปีที่แล้ว +1

      @@srajasraja702 1961 ஆண்டு நடந்த போர் உனக்கு தெரியாமல் இருக்கலாம். அதை விட இப்போ சீனர்கள் ஆயுதப்பலத்திலையும் இராணுவ பலத்திலையும் அமெரிக்காவையே மிஞ்சி விட்டார்கள். நீங்க என்னடா என்றால் வாயால் மட்டும் பீத்திக்கொண்டுதான் இருக்கமுடியும்

  • @gv11
    @gv11 2 ปีที่แล้ว +81

    இந்தியாவிற்க்காக போராட ஓவ்ஒரு இந்திய குடிமகனும் தயாராக உள்ளோம் அண்ணாச்சி. வெற்றி நிச்சயம்

    • @Selvaraj-hj3lp
      @Selvaraj-hj3lp ปีที่แล้ว

      CC s xx e11

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி சகோதரரே உங்கள் கருத்துடன் என் குடும்பமும் என் சுற்றமும் ஆதரவு தருகிறது ஜெய்ஹிந்த்

    • @gv11
      @gv11 ปีที่แล้ว +3

      @@ammaiappar9099 நன்றி சகோ

    • @ayyasami482
      @ayyasami482 ปีที่แล้ว +1

      ​@@ammaiappar9099 😊😊😊

    • @ayyasami482
      @ayyasami482 ปีที่แล้ว

      ​ 😅

  • @ganesasivam4405
    @ganesasivam4405 3 ปีที่แล้ว +70

    இந்தியவீர்ர்களுக்கு துணிச்சலும் வீரமும் இருக்கிறது

    • @dgltackies9268
      @dgltackies9268 3 ปีที่แล้ว

      Aahon

    • @VinoBilli
      @VinoBilli 3 ปีที่แล้ว +1

      Ltte kuudave adi vaangichu vallarasu india 😓

    • @madeshshivam952
      @madeshshivam952 2 ปีที่แล้ว +1

      @@VinoBilli Gurella warfare kumm occupation warfare kumm vidhyasam iruku bro

    • @VinoBilli
      @VinoBilli 2 ปีที่แล้ว

      @@madeshshivam952 intha Mannila piranthudu ithu theriyaama irukkanaa bro ? I mean olukkathula india vida china best thaan I think ungaluke indian army epdi girls da behave pannuvaanganu theriyala pola

    • @madeshshivam952
      @madeshshivam952 2 ปีที่แล้ว +3

      @@VinoBilli olukathula Chinese Army best aah?.. Uygur muslims taa chinese army yedpdi nadandhukuranga nuu ungaluku theriyadhu pola... 🙄🙄...
      Chinese Army, indian army, American army yellamaye olukam vishayathula sari illa dhaa... But yenga army people yengaluku yella sami dhaa...

  • @thiagarajanr.7719
    @thiagarajanr.7719 3 ปีที่แล้ว +14

    சீனாக்காரன் ஒன்னும் புடுங்க முடியாது

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 ปีที่แล้ว +20

    அருமையான தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றி..
    ஆனால் ஒரு சிறு விளக்கம் தம்பி..
    வல்லமை பெற்ற ஆயுதங்களை விட வல்லுனர்கள் கொண்ட படையே என்றும் வெற்றி பெறும் என்ற உண்மையை கூடிய விரைவில் இந்திய படையினர் உலகுக்கு எடுத்து உரைப்பார்கள்..
    வாழ்க பாரதம்...
    வாழ்க பண்பாட்டினம்...

  • @user-os5vy1qk3y
    @user-os5vy1qk3y 2 ปีที่แล้ว +19

    நமது நாட்டில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் இருப்பதினால் நாம் முன்னேற வில்லை என்பதை காட்டுகிறது இந்தியர்களுக்கு வீரம் உண்டு ஆனால் விவேகத்துடன் சிந்திக்க வேண்டும்

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 ปีที่แล้ว

      மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் காமராஜர் இதுபோன்ற ஒரு பெருந்தலைவர் இருந்திருந்தால் நாடு தானாகவே முன்னேற்றம் அடைந்திருக்கும் அவரைப் போன்ற பொது நலத்தோடு வாழ்ந்து மறைந்த ஒரு தலைவர் இந்த நாட்டில் இல்லையே சுயநலத்திற்காக ஊழல் செய்வது கேடுகெட்ட செயல் பொது நலத்திற்காக செயல்பட ஆற்றல் மிக்க தலைவர் இல்லையே உங்கள் பதிவு மேன்மேலும் வளம் பெற வாழ்த்துகிறேன் நண்பரே

  • @kpandinic778
    @kpandinic778 3 ปีที่แล้ว +52

    இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல், நம்பிக்கை இன்மை ஆனால் இராணுவ வீரர்கள் தன்னம்பிக்கை அதிகம்.

    • @packiyamkpkaneesh7787
      @packiyamkpkaneesh7787 2 ปีที่แล้ว +1

      நீங்க இன்னும் காங்கிரஸ் ஆட்சியின் நினைப்பில் இருக்கீங்க போல

    • @kpandinic778
      @kpandinic778 2 ปีที่แล้ว

      @@packiyamkpkaneesh7787 சகோ,appo இருந்த வூழலை விட இப்போ அதிகம் இதை ஒவ்வொரு இராணுவ வீரர்களிடம் கேட்கவும்.இல்லையானால் department la enna நடக்குது என்று அறிந்து கொள்ள வேண்டும்

    • @packiyamkpkaneesh7787
      @packiyamkpkaneesh7787 2 ปีที่แล้ว

      @@kpandinic778 போய் இராணுவ வீரனிடம் கேளுங்கள் சொல்லுவார்கள், ஆமா இப்போ என்ன ஊழல் நடக்குது சொல்லமுடியுமா,

  • @santhoshklthbk1849
    @santhoshklthbk1849 3 ปีที่แล้ว +57

    நீங்க சொல்றது எல்லாம் சரி ஆனா சீனா பொருளுக்கு கேரன்டி கிடையாது வாரண்டி கிடையாது ok

    • @VinoBilli
      @VinoBilli 3 ปีที่แล้ว +1

      Ya atha vaangi emaarurathu matha naadugal

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 2 ปีที่แล้ว

      2nd World War Hero Yaarunu Theyriuma.? India Name 2nd World Warulay Namay Varalay Theyrima Indians BJP and RSS and VHP People's Yellam Gundu Satiylay Kudhiray Ooatuvangha Indiamadhiri Chinakaran Christian Countryskitay Weapons and Aircraft & AK 800 Idhuyellam Chinalarsn Vanghalay Indiansmadhri Christian Countrys Kitay Helps Keytkuillay, Chennai Indian.

    • @anuaarthy1503
      @anuaarthy1503 2 วันที่ผ่านมา

      No garandi use and throw china items but lndian item verystong பண்ணிகள் கூட்டமாக இருக்கும் ஆனால் சிங்கம் தனியா இருக்கும் இந்தியா சிங்கம்டோ

  • @venkatesan8724
    @venkatesan8724 2 ปีที่แล้ว +37

    இந்த எண்ணிக்கையால் எந்த பயனும் இல்லை. கோழையின் கையில் வாள் இருந்தால் அதை வைத்து அவனே அழிந்துபோவான். உண்மையான வீரன் கையில் ஒரு புல் இருந்தாலும் அதைவைத்து வெற்றிவாகை சூடுவான். உதாரணம் நம் நாட்டு மராட்டிய மாவீரன் வீரசிவாஜி அவர்கள். இதையெல்லாம் நம் சந்ததிகளுக்கு போதிக்க வேண்டும்.

    • @pannerselvam6749
      @pannerselvam6749 2 ปีที่แล้ว +1

      Sir ippo irukkira vizhiyathai pesunga sir

  • @rajeswarirajeswari4702
    @rajeswarirajeswari4702 2 ปีที่แล้ว +42

    எங்கள் மோடி இருக்கும் பொது எங்களுக்கு எந்த பயமும் இல்லை சீனா வை வீழ்த்துவோம் நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் ஜீ

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 ปีที่แล้ว

      நீங்கள் பிள்ளையா ?

    • @ramsarath7385
      @ramsarath7385 ปีที่แล้ว

      Modi can't even take care of his own wife. How will he take care of india.

    • @simionrathan5547
      @simionrathan5547 ปีที่แล้ว

      Pirapakaran enka madaija

    • @selvams8894
      @selvams8894 ปีที่แล้ว

      ​@@simionrathan5547

      . வுன்😊😅😮. என்

  • @valarmathijayapragasan9908
    @valarmathijayapragasan9908 3 ปีที่แล้ว +13

    இந்தமாதிரி ஒப்பிட்டு பயம்காட்டுற வேலையை முதலில் விடுங்க சார். இந்தியாவின் பக்கம் அறம் தர்மம் நீதியிருக்குஶ அறமே எப்பொழுதும் வெல்லும்

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 ปีที่แล้ว +6

    இந்தியாவில் உள்ள ஓவ்வொரு இளைஞர்கள் ராணுவம் வீரர்களே எங்கள் தாய் நாட்டை அந்நியருக்கு விட்டு கொடுக்க மாட்டோம் உயிர் இருக்கும் வரை போராடுவோம் பாரத் மாதாக்கி ஜெய் இந்தியா வாழ்க என் தேசம் என் உயிர் இந்தியா ரஷ்யா எங்கள் உற்ற நன்பன்

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 3 ปีที่แล้ว +60

    சீனாவும் பாகிஸ்தானும் ஒரு அணியாகவும் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றோரு அணியாகவும் போரில் ஈடுபடும் என்பதே என் கணிப்பு.

    • @gangatharankandaswamy6564
      @gangatharankandaswamy6564 3 ปีที่แล้ว +11

      உங்கள் கணிப்பு நீங்கள் பார்க்கும் கிரிக்கெட் மச் இல்லை அழிந்து ஏழையாக மாறபோற முதல் நாடு இந்தியா தான் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்

    • @harishr7721
      @harishr7721 3 ปีที่แล้ว +3

      Yaarumae help pana mataga bro .

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 3 ปีที่แล้ว +8

      @@gangatharankandaswamy6564 உங்கள் கணிப்புக்கூட பிழை. ஏனெனில் நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. இன்னும் ஒன்று சொல்லவிரும்புகிறேன் அது என்னவென்றால் இப்படி இலங்கையை மையமாக வைத்து யுத்தம் வரும் என்று பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரை படித்தேன் ஆனால் நான் அதை பெரிதாக எடுக்கவில்லை. அதனால் யார் அதை எழுதியது என்பதுகூட எனக்கு நினைவில் இல்லை.

    • @MASTER-bp6ks
      @MASTER-bp6ks 3 ปีที่แล้ว

      No

    • @VinoBilli
      @VinoBilli 3 ปีที่แล้ว +1

      China srilankala irunthu adipaan india tamil nadula irunthu adipaan kadasila saagaporathu srilankan tamils um taminadu tamils um thaan

  • @RC_2023.
    @RC_2023. 2 ปีที่แล้ว +21

    மோடி அருமை இப்போது தான் தெரிகிறது...

  • @manimarasgify
    @manimarasgify 3 ปีที่แล้ว +23

    small correction...INDIA currently has INS vikramaditya AIRCRAFT CARRIER , another carrier INS vikranth under sea trail....

  • @MAHAJOTHILINGAMcoc
    @MAHAJOTHILINGAMcoc 3 ปีที่แล้ว +14

    எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு=நிலத்திலும் இரண்டு மடங்கு எப்படி சீனா அதிகம் என் கிரீர்கள்

    • @shan012354
      @shan012354 2 ปีที่แล้ว

      Area vice 3 times bigger than India

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 3 ปีที่แล้ว +4

    India will win

  • @sakthirv1509
    @sakthirv1509 3 ปีที่แล้ว +36

    அப்போ ஏன் சீனா சண்டைக்கு வரவில்லை....?

    • @Lax_Man1
      @Lax_Man1 3 ปีที่แล้ว +3

      China Oru Potta 😂

    • @Tod471
      @Tod471 3 ปีที่แล้ว +4

      Unamiyaane kaaranam , Israel and America dhaan...

    • @CRAZYASHIK-hx1gb
      @CRAZYASHIK-hx1gb 3 ปีที่แล้ว +2

      Varadhadhuku காரணம்... இப்போ... போர் irangitana..2050 இல்ல 3000 ஆனா கூட சீனா வல்லரசு ஆக முடியாது.. எல்லா சிலவு போர் கே பொய்டும்.. அமெரிக்கா காரனுக்கு இத தேவ படுது . அமெரிக்கா தாண்டி சீனா வர கூடாது usa porutha வரிக்கு... இது தான் காரணம்

    • @VinoBilli
      @VinoBilli 3 ปีที่แล้ว +2

      Corona enna apo ? Athuthaanda 3rd world war

    • @sakthirv1509
      @sakthirv1509 3 ปีที่แล้ว

      @@VinoBilli அப்படியா

  • @shooyahlee
    @shooyahlee 3 ปีที่แล้ว +22

    in India parliment Amith saha, said very loud will catch pok and asichi.,may be that time u sleep

    • @thirumalmurugan8993
      @thirumalmurugan8993 3 ปีที่แล้ว

      Really could they? Anybody can speak needs strategic plan and vision to implement it like china.

  • @Krishna94824
    @Krishna94824 3 ปีที่แล้ว +7

    *அருமையான கேள்வி* 👍

  • @shanmugam.ashanmugam.a8106
    @shanmugam.ashanmugam.a8106 2 ปีที่แล้ว +28

    இந்தியா 7 போர்களை சந்தித்துள்ளது சீனா 5 போர்களை சந்தித்துள்ளது அதில் 4 போரில் தோல்வியே சந்தித்துள்ளது ஒன்றேஒன்று இந்தியாவிடம் மட்டுமே ஜெயித்துள்ளது ஆனால் இந்தியா 6 போரில் ஜெயித்துள்ளது 6 ல் 1966ல் சீனா வாங்கிய அடி மறக்காது சீனாவுக்கு போர் அனுபவம் கம்மி

    • @RameshBabu-jx7bh
      @RameshBabu-jx7bh 2 ปีที่แล้ว +1

      அவர்கள் உலகப் போரையே பார்த்தவர்கள்.

    • @kofukang
      @kofukang ปีที่แล้ว

      1967 war bro

    • @anuthirukumaran9594
      @anuthirukumaran9594 ปีที่แล้ว

      Super bro 👌

  • @falconsfs7086
    @falconsfs7086 ปีที่แล้ว +12

    எங்கள் வெற்றி ஆயுத எண்ணிக்கையில் இல்ல மக்களின் மகத்தான ஒற்றுமையில் உள்ளதுங்க ஐயா.

  • @Kongumathesh
    @Kongumathesh 3 ปีที่แล้ว +6

    Wepon or technology can not do war. They will be used. Indian army known for its bravery. Jai hind

  • @rvenkateshbabu6870
    @rvenkateshbabu6870 3 ปีที่แล้ว +13

    Azivu aarambam seenavukku jai hind

  • @SaiRam-df7iv
    @SaiRam-df7iv ปีที่แล้ว +1

    Don't underestimate our indian power

  • @IyarkaiYouTubechannel
    @IyarkaiYouTubechannel 3 ปีที่แล้ว +12

    சீனா உலக நாடுகளில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுத்து தன் நாட்டைப் பத்தி ரொம்ப மிகைப்படுத்தி ஆர்டிகல் எழுதணும் அப்படின்னு சொன்னதா ஒரு ஆர்டிகல் படித்தேன் இந்த வீடியோவை பார்த்ததற்கு பிறகு அது உண்மையா இருக்கும் என்று தோணுது

    • @sadashivanp3665
      @sadashivanp3665 2 ปีที่แล้ว +1

      100%உன்மைசகோ

    • @sankarsubbiah2236
      @sankarsubbiah2236 ปีที่แล้ว

      S erukkalaam

    • @kmumapathipathi1978
      @kmumapathipathi1978 ปีที่แล้ว

      முதலில் இந்த IBC தடைசெய்தால் India ஜெயித்துவிடும்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 ปีที่แล้ว +1

    சீனாவை.வெல்லும்.பலம்.இந்தியாவிர்க்கு.உள்ளது.ஜெய்கிந்து

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl ปีที่แล้ว +13

    ஆயிரம் ஆயிதங்கள் சினாவிடம் இருந்தாலும் சிறந்த. வீரர்கள் இந்தியாவிடம் தான்

  • @karthigauvery1001
    @karthigauvery1001 3 ปีที่แล้ว +6

    ஜெய்ஹிந்த்

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 ปีที่แล้ว +2

    இந்தியாவிற்கு எந்த வித கொள்கைகளோ அல்லது நீங்கள் கூறியது போல இந்தியாவிற்கு இவ்வாறான திட்டங்கள் எதுவும் கிடையாது.
    இலங்கை13வது திருத்த சட்டத்தை 20வருங்களுக்கு மேலாக இலங்கை நிறைவேற்றாமல் இருப்பதை தட்டி கேட்பதற்கு இந்தியாவிற்கு துப்பில்லை
    ஏதோ இந்தியா பயப்படுகின்ற ஒரு தோற்றப்பாட்டை காணக்கூடியதாக இருக்கிறது

  • @michaelraj7308
    @michaelraj7308 3 ปีที่แล้ว +5

    மனிதர்கள் மட்டுமே ஒருவரை ஒருவரை வீழ்த்த துடிக்கிறார்கள் இவர்கள் ஏன் இப்படி யோசிக்கிறார்கள் எதற்காக ?

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 3 ปีที่แล้ว

      அதிகாரத்தைக். கைப்பற்ற? ஆசை.

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 3 ปีที่แล้ว

      அதிகாரம் இது தான் அடிப்படை

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 ปีที่แล้ว +2

    China may be powerful, but India has the knowledge how to put China as a Jess game,

  • @lightningthunder5491
    @lightningthunder5491 3 ปีที่แล้ว +9

    ஊழலும்,மூடநம்பிக்கையும் சினிமாமோகமும் தன்னிப்பகையும் இருக்கும் வரை இந்தியா முன்னேற முடியாத. திறமைக்கு முதலிடம் இல்லாதவரை ஆயிரம் கோடி வருடங்கள் சென்றாலும் இந்தியாவால் முடியவே முடியாது.

  • @Suresh-bm2ki
    @Suresh-bm2ki 3 ปีที่แล้ว +5

    I had been waiting for this video.
    Thanks and your voice is awesome

  • @anandanm2524
    @anandanm2524 3 ปีที่แล้ว +5

    Really appreciate your news brother 🙏 tks

  • @MAHAJOTHILINGAMcoc
    @MAHAJOTHILINGAMcoc 3 ปีที่แล้ว +4

    எல்லா திட்டமும் சொல்லி செய்யணும்னு அவசியம் இல்லை - சொல்லி செய் வோர் சிரியர் சொல்லாமல் செய் வர் பெரி யர்

  • @jothisampath415
    @jothisampath415 3 ปีที่แล้ว +8

    War is not decided by the quantity of weapons or amount of foreign reserves held. Wars r won by bravery. India does not want a war; if forced India has enough ability to beat China. Jai Hind.. eg. 1979 China had 10 times more power than Vietnam; still China lost the war.

    • @candylanka
      @candylanka 3 ปีที่แล้ว

      Viatnam war with china???

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 3 ปีที่แล้ว

      @@candylanka yes Google pannunga

  • @rowthiram1240
    @rowthiram1240 2 ปีที่แล้ว +3

    Thala. Last la India vidam ketta kelvikal super.....

  • @Sakthi228
    @Sakthi228 3 ปีที่แล้ว +3

    Because a true indian is the leader nowwwwwww💋

  • @mohankumarmarasamy4381
    @mohankumarmarasamy4381 2 ปีที่แล้ว +3

    India Japan australia and thaivan may be same team

  • @prakashkrish1665
    @prakashkrish1665 3 ปีที่แล้ว +3

    Bharath mathaki jaiiiii......
    Jai jawahan.... Jai 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳india....
    Bharathhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh mathakiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii jaiiiiiiiiii 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳indian🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳
    Jai indian army

  • @mahnderanmahnderan5042
    @mahnderanmahnderan5042 ปีที่แล้ว

    நீங்கள் யார் இந்தியாவை குறை கூற எவனாலும் இந்தியாவை அழிக்க முடியாது ஜெய்ஹிந்த்

  • @vinaayakkshatriyan3531
    @vinaayakkshatriyan3531 3 ปีที่แล้ว +7

    Jai Hind 💪💪🇮🇳🇮🇳🇮🇳💥💥💥

  • @krishnansimbu386
    @krishnansimbu386 ปีที่แล้ว

    India one of the strong country

  • @marchpandian1272
    @marchpandian1272 3 ปีที่แล้ว +12

    SUPPORT COUNTY #
    INDIA- USA,ISRAEL,FRANCE, JAPAN, RUSSIA, AUSTRALIA, TAIWAN,..
    CHINA- ONE AND ONLY PAKISTAN 😁😁😁😁😁

    • @tylerdurden9896
      @tylerdurden9896 3 ปีที่แล้ว

      who are you da, makku koothi

    • @rajasathiya160
      @rajasathiya160 3 ปีที่แล้ว +1

      மோதி பாருங்கடா சீனாகரன் யாரென்று அப்ப புரியும் அமேரிக்காவே ஆள்சேர்கிறான் சீனாவுக்கு அடிக்க இவனுகள் காமெடி பண்ணிகிட்டு இருக்கானுகள்

  • @rrvveeramani4696
    @rrvveeramani4696 29 วันที่ผ่านมา

    வணக்கம் சார் இந்தியர்கள் ஜெயிக்க நிறைய திறமை இருக்கு ஆனா அந்த அளவுக்கு ஆயுத வேணும் நேரு ஏமாந்தது மாதிரி நம்ம ஏமாறக்கூடாது எல்லாத்துக்கும் காரணம் பொருளாதாரம் வெற்றி ஜெய்ஹிந்த்

  • @sureshr2573
    @sureshr2573 3 ปีที่แล้ว +4

    போர் மட்டுமே தீர்வு என்றால். ஏதற்கு எங்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு UNO உள்ளது..,..

    • @samuelalfred7581
      @samuelalfred7581 3 ปีที่แล้ว

      Ramar arrow not enough to fight with china. They need jesus gun to save rama from butha...

    • @kpandinic778
      @kpandinic778 3 ปีที่แล้ว

      ஐ நா அமைப்புகள் அதிகாரம் மற்றும் பொருளாதார அடிமை.

  • @ramakrishnanr6935
    @ramakrishnanr6935 7 หลายเดือนก่อน

    இந்தியா தான் பெஸ்ட்

  • @varatharajanr8110
    @varatharajanr8110 2 ปีที่แล้ว +11

    இந்தியா வம்பிற்கு போகாது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாஇழந்த நிலப்பரப்பு ஏராளம் அப்போதுஇலக்கு எங்கே போனது ஏன் கேள்வி இல்லை

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 3 ปีที่แล้ว +5

    Is China has nuclear deterrence capability against India?

  • @anuaarthy1503
    @anuaarthy1503 2 วันที่ผ่านมา

    நீங்கள் மற்றும் உங்க சேனல் சீனாவுக்கு சொந்தமானது என்று தெரிகிறது நம்ப

  • @user-pq7yc4jh5q
    @user-pq7yc4jh5q ปีที่แล้ว

    இந்தியாவின் கடைசிகுடிமகன்வரை நாட்டுக்காக போராட தயாராகஉள்ளோம்

  • @dsranjith6645
    @dsranjith6645 2 ปีที่แล้ว +1

    India is a sovereign nation they could not occupy any country like China .....u don't campare india that derogatory things to China .
    China had a most number of weapons but India should have an most number of experience so India definitely won the war incase happen for example: Israel had a low number of troops against the Egypt, Jordan, Syria war faderation and the end of the war Israel troops won against the tremendous opposition 🔥🔥

  • @suregha143
    @suregha143 3 ปีที่แล้ว +4

    Never give up

  • @user-em5lf8py1v
    @user-em5lf8py1v 8 หลายเดือนก่อน

    இந்தியாவுக்கு வேண்டிய என் உயிரையும் கொடுப்பேன்

  • @SivaKumar-il5ov
    @SivaKumar-il5ov 2 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்லும் கணக்கு இந்தியாவிர்க்கு பொறுந்மா இடையே இமயமலை உள்ளது நன்பரே

  • @iyesmani317
    @iyesmani317 3 ปีที่แล้ว +6

    நீ இந்தியன் இல்ல

    • @rajarajan7645
      @rajarajan7645 3 ปีที่แล้ว +1

      ஆமா இல்ல தா...அதனால இந்தியா சீனா பத்தி பேசக் கூடாதுன்னு ஐநா சட்டம் போட்டிருக்கா என்ன...

  • @nandakumar9713
    @nandakumar9713 2 ปีที่แล้ว

    India will win. Jai Hind.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 ปีที่แล้ว +5

    God bless you india amen i Love you India

  • @krishnansimbu386
    @krishnansimbu386 ปีที่แล้ว

    Confirm india win 👍

  • @ramsri2825
    @ramsri2825 ปีที่แล้ว +1

    தங்கள் கணிப்பு மிக மிக.. தவறு நண்பரே போர் என்று வந்து விட்டால் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் போராடும் குணம் எங்கள் இரத்ததில் உள்ளது. எங்கள் போராடும் மரபு வழி வழியாக வந்த வீர மரபு அதை சாதரனமாக வார்த்தைகளில் வர்ணிக்கவோ பாதுகாப்பு கருவிகள் கொண்டு அளவிடடுவது முட்டாள்தனம்..... என்பதை தங்களுக்கு கூற விரும்புகிறேன். நன்றி

  • @RathaKrishnan-oe5rz
    @RathaKrishnan-oe5rz 26 วันที่ผ่านมา

    Lot. Of times i told with out war every body lvve peacefuly and enjoy this world 🌎

  • @astrocorp513
    @astrocorp513 3 ปีที่แล้ว +5

    So according to you aggressive nation is powerful,the nation which love peace is weak,what a shame🤫🤫🤫

  • @meignanavels2326
    @meignanavels2326 2 ปีที่แล้ว +1

    இது உண்மையின் தரிசனம் இல்லை பொய்யின் உளறல்

  • @jegatheshjega3705
    @jegatheshjega3705 3 ปีที่แล้ว +3

    INS Vikrant construction in Cochin shipyard kerala... Not in Goa.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂
    இந்தியாவுக்கு எதிரி நாடுகள் இல்லை
    சீனாவுக்கு எதிரி நாடுகள் இருக்கின்றன 😚

  • @rajasathiya160
    @rajasathiya160 3 ปีที่แล้ว +17

    சீனா தனி ஒருவன்👏👏👏👌👌👌

    • @Pavadathulkuns
      @Pavadathulkuns 11 หลายเดือนก่อน

      Pa da punda kulla thavidiya paya

  • @venugrathinam-oj5cw
    @venugrathinam-oj5cw 8 หลายเดือนก่อน

    நிலாவுக்கு ராக்கெட் வேண்டாம் ..
    நம்ம நாட்டுக்கு பாதுகாப்பா ஆயுதத்த கண்டுபிடிக்கட்டும்

  • @twinsparrow6543
    @twinsparrow6543 3 ปีที่แล้ว +3

    Super sir..

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👍

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว +1

    According to total personal and reserved personal India is powerfull

  • @samyramakrishan9376
    @samyramakrishan9376 2 ปีที่แล้ว

    நன்றி

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว

    you are right

  • @karthikkaran9996
    @karthikkaran9996 2 ปีที่แล้ว

    Arumai

  • @kamarajp1723
    @kamarajp1723 2 ปีที่แล้ว

    வெல்க பாரதம்

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l 2 หลายเดือนก่อน

    🇮🇳💪

  • @ka.parthipan3318
    @ka.parthipan3318 3 ปีที่แล้ว +4

    Yaar neee? China's 🐶🐕

    • @rajasathiya160
      @rajasathiya160 3 ปีที่แล้ว

      மூத்திரசங்கி

  • @nandakumar9713
    @nandakumar9713 2 ปีที่แล้ว +1

    China's loan shark..... திட்டம் failed. In srilanka, pakisthan ....silk route in Afghanistan , Baluchistan failed.

  • @BalaBala-yf2xr
    @BalaBala-yf2xr 2 ปีที่แล้ว +9

    வலிமையான தலைவனின்(திரு.மோடிஜி ) கையில் இந்தியா இருக்கும்போது எங்களுக்கு பயம் இல்லை .நாங்க அனைவரும் ஒற்றுமையுடன் போராடுவோம் .வெற்றி நமதே ஜெய்ஹிந் ஜெய்ஹிந் ஜெய்மோடிஜீ

  • @thulasidass8761
    @thulasidass8761 ปีที่แล้ว

    Sir, make a news on this same topic about 2023

  • @Ghatamvidwan
    @Ghatamvidwan 3 ปีที่แล้ว +2

    Are you a Sri Lankan broadcaster supporting China?

  • @balajichinnaraj739
    @balajichinnaraj739 ปีที่แล้ว +1

    Boss, our home minister has declared openly in parliament that India will recapture our akssi chin from China...do u know about kali weapon.

  • @mmkkumar8199
    @mmkkumar8199 8 หลายเดือนก่อน

    பூமியில்.பிறந்தது.
    வாழ்வதற்கே.அழிவதற்கு
    அல்ல

  • @rishithasuperinfo9118
    @rishithasuperinfo9118 3 ปีที่แล้ว +4

    முற்றிலும் தவறான தகவல்கள்..

    • @rishithasuperinfo9118
      @rishithasuperinfo9118 3 ปีที่แล้ว

      அண்ணாமலை IPS அவர்களை, ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியில் இணைத்து, கட்சியின் பொதுசெயலாளராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்க இருந்தார். இதனால் ரஜினிகாந்த் நடத்திய, மாவட்ட செயலாளர் உடனான ஆலோசனை கூட்டத்தில், புதிய நபர்களுக்கு முக்கிய பதவி அளிப்பதில் விருப்பம் இல்லாததால் தான், இதுவரை கட்சியை அவர் துவங்கவில்லை...
      ரஜினியின் விருப்பத்தின் பெயரில் தான், அண்ணாமலை அவர்கள், பிஜேபியின் இணைந்தார்.
      அன்றே ரஜினி காந்த் அவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ரஜினிகாந்த் முன் வைத்த கோரிக்கையை, மாவட்ட செயலாளர்கள் ஏற்று கொண்டு இருந்து இருந்தால், ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு அண்ணாமலையை பொது செயலாளராகவும், 2021 சட்டமன்ற பொது தேர்தலில், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பார்.

    • @speter1594
      @speter1594 3 ปีที่แล้ว

      You must watch all videos of Mr Niraj David

  • @mmkkumar8199
    @mmkkumar8199 8 หลายเดือนก่อน

    சண்டை.வேண்டாம்.சந்தோசமாக.வாழுங்கள்..அமைதி
    அனைவருக்கும்.நன்று

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 2 ปีที่แล้ว +5

    அங்கு ஊழல் செய்தால் கடும் தண்டனை ,இங்கு ஊழல் செய்தால் தலைவர் ஆகிவிடலாம் அங்கு படி படியாக முன்னேரிய ராணுவம் இங்கு பலவும் கமிஷனில் பெறப்பட்ட ராணுவ தளவாடங்கள் இவ்வாறு இருக்கும் போது யாருக்கு வெற்றி.

  • @thaladhonifan7486
    @thaladhonifan7486 3 ปีที่แล้ว +3

    போட லுசு சீனா போல இந்தியா வாய் சகடால் இல்ல ட

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 ปีที่แล้ว +2

    Ne mudu da.. Una pola dhasa throkikal irruikum podhu India muinara mudiyathu da. Indian army pathi unaiku enna maiera tharium.. Chinavula ipadi pasinal ne kali da.. That is India... First I am Indian.. I am proud..

  • @ktntaml5296
    @ktntaml5296 3 ปีที่แล้ว +2

    BBC tamil , IBC Tamil, Diravidargal entered above channels, Orunal paint Malzhai l therium

  • @annamalai9683
    @annamalai9683 2 ปีที่แล้ว

    இந்திய வாழ்க நீங்கள் வளர்க வாழ்க செய்தி சொல்லவும் வேண்டுமா

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 ปีที่แล้ว +1

    பாரத் மாதாவுக்கே வெற்றி

  • @abdsathar5758
    @abdsathar5758 ปีที่แล้ว

    I❤️my india 😘😘😘😘😘😘😘

  • @ManiMaran-zt7ot
    @ManiMaran-zt7ot 3 ปีที่แล้ว +1

    💪💪💪💪💪💪💪💪👌🇮🇳👍

  • @ramdeli3000
    @ramdeli3000 2 ปีที่แล้ว +1

    Jai hind

  • @nithanamg
    @nithanamg 8 หลายเดือนก่อน

    JAI HIND

  • @vijayvijayakumar3682
    @vijayvijayakumar3682 ปีที่แล้ว

    India win

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 ปีที่แล้ว +1

    சரியான போட்டி. ஆரம்ப்பிக்கலாங்கலா

  • @NasirNasir-uh3ih
    @NasirNasir-uh3ih 2 ปีที่แล้ว

    India power