ஹோட்டல் ஸ்டைல்! கோழி மிளகு வறுவல்!Pepper Chicken Recipe| Chicken Milagu Varuval|Spicy Pepper Chicken

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 169

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +11

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/LMuMnKnnOh4/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 ปีที่แล้ว +2

    சுவையான மிளகு கோழிவருவள் மிகவும் அற்புதமாக சங்கீத ஸ்டைல மணக்க மணக்க செய்து காட்டினீர்கள் சூப்பர் சிஸ்டர் நான் இந்த வீடியோ பார்த்து மட்டன் செய்தேன் சிஸ்டர் வேர லெவள் வாவ் 😋😋😋

  • @selvamd2653
    @selvamd2653 ปีที่แล้ว +1

    வேற லெவல்ல இருக்கும் நானும் செய்து பார்த்து சுவை குறித்து பதிவிடுகிறேன் சங்கீதா சமையல் னா எப்பவும் வேற லெவல்தான்

  • @babyd9682
    @babyd9682 ปีที่แล้ว +1

    Super different non vegetarian milagu varuval

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +2

    எத்தனை விதமான சமையல்.
    அத்தனையும் அருமை.
    கோழி மிளகு வறுவல் சூப்பர்!
    நன்றி சங்கீதா! 🙏🌷🌷🌷🙌🌷🌷

  • @hemalathap3598
    @hemalathap3598 ปีที่แล้ว +1

    அழகான கண்கவர்,greenமசாலாநாவூரும்,சிக்கன்,அற்புதம்,அருமைநன்றிகள்பல

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva ปีที่แล้ว +2

    Hi sister enga papagaluku romba piducha dish inime unga style seiren pakum pothe semaya iruku 👌👌👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Vanakjam dear sooper sooper salem terip yeppadeedaa erunthuthu. Amma Appa yeppadee erukkaanga yes kaara saaramaana nanvirkku exetra rusee kodukkera recipe thankyouda

  • @suryakumarid3183
    @suryakumarid3183 ปีที่แล้ว +1

    parkum pothe super ah iruku

  • @malaranbu3779
    @malaranbu3779 ปีที่แล้ว +1

    Super pepper chicken pasangaluku rempo pidicha dish ventheya kulambu try panniyachu super oh irunthathu

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கிதா, நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் நிங்கள் செய்வதை பார்த்தால் உடனே சாப்பிட ஆசை,நன்றி வணக்கம். 💯💯🤤🤤🤤🤤👌👌👌👌👌🌹🌹🌹👍👍👍👍

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    கோழி மிளகு வறுவல் மசாலா அரைத்து சங்கீதா ஸ்டைலில் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @தமிழ்உலகம்
    @தமிழ்உலகம் ปีที่แล้ว +1

    Super 👍 super 👍 எனக்கு மிகவும் பிடிக்கும் 👍😋 மிக மிக நன்றி சகோதரி 👍 stay connected ✅

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 ปีที่แล้ว +1

    Chicken pepper fry restaurant style la senjitinga sister arumaiya vanthu iruku tempting chicken supera iruku

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว +1

    Super very nice recipe👌 thank you🙏

  • @kavitham8557
    @kavitham8557 ปีที่แล้ว +1

    Ultimate pa semma dish kandipa veetla seiyaran thank u pa

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +1

    வாவ் கோழி மிளகு வறுவல் சூப்பர் 👌👌 பார்க்கும் போதே நாவில் எச்சி ஊறுது 😋😋😍 மசாலா போட்டதும் பச்சை கலர்ல இருந்தது போகப் போக கலர் மாறி அப்படியே கிரேவி ஆகும்போது அப்படியே கலர் சேஞ்ச் ஆகிட்டே இருந்தது சூப்பரா இருக்கு 👌 இப்படி ஒரு கோழி மிளகு வறுவல் யாருமே செஞ்சிருக்க மாட்டாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருந்துச்சு ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து பார்த்து சொல்லுரீங்க அவ்வளவு அழகா புரி யும் இது👍 எல்லாருக்குமே ரொம்ப நல்லா புரியும் சமையல்ல ஏபிசிடி தெரியாதவங்க கூட சூப்பரா கத்துக்குவாங்க அந்த அளவுக்கு எல்லோருக்கும் நல்ல புரியிற மாதிரி சூப்பரா விளக்கமா சொல்லி கொடுத்தீர்கள் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குமா இந்தக் கோழி மிளகு வறுவல் செமி கிரேவி மாதிரி செய்தால் சப்பாத்திக்கு பரோட்டாக்கு ரொம்ப நல்லா இருக்கும் இது ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இல்லியாமா சூப்பர் 👌👌 என்ன ஒரு கலர் என்ன ஒரு டெக்சர் கோழி மிளகு வறுவல்னா இப்படித்தான் இருக்கனும் நம்ம சங்கீமா கேரளாவில் தான் இந்த ரெசிபி செய்றீங்க என்று பார்க்கும் போதே தெரிஞ்சிருச்சு நீங்க ளும் சொல்லிட்டீங்க ரொம்ப ரொம்ப சூப்பரான ஒரு ரெசிபி கண்ணுக்கு விருந்தாகவும் நாவுக்கு சுவையாகவும் இருக்கும் மொத்தத்துல இது ஒரு சூப்பர் டூப்பர் ரெசிபி வாழ்த்துக்கள் தேங்க்யூ மா. லவ் யூ மா💯🥰🥰😋😋👍👌👍 ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Haha .unga comment kavithai Mari irukuma. Very happy ma thku so much n big hug n lov u and gn ma

    • @bhanugulam8160
      @bhanugulam8160 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ha ha thank you so much ma good night ♥️🌹🙋🙏

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    சங்கீமா நீங்க சொல்லும் அளவுகளுடன் வெந்தய குழம்பு அருமையா இருந்தது. நன்றி. நாளைக்கு சிக்கன் செய்கிறேன். சிக்கன் வீடியோ வரனும் எங்கே பார்க்கலாம் என்று நினைத்துக்கிட்ட பார்த்தேன் உங்க வீடியோ சிக்கன் மிளகு வறுவலுடன் பார்த்ததும் ஒரே சந்தோஷம் சங்கீமா நன்றி. நன்றி. நாளைக்கு நான் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. லவ்யூயூயூயூயூ.

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว +1

    கோழி குழம்பு அருமையாய் இருக்கு mam.🌟🌟🌟❤️❤️👌💐😀

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 ปีที่แล้ว +1

    சின்ன வெங்காயம் நல்ல taste கொடுக்கும் Super கோழி மிளகு வறுவல் lovely ma

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த கோழி மிளகு வருவல். சூப்பர். Thanks pa

  • @non-topup-player3331
    @non-topup-player3331 ปีที่แล้ว +1

    I am 3rd comment super pepper chicken, neega aaerkanavey potta milagu chicken last Sunday seidhom tasty super, thanks

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 ปีที่แล้ว +1

    Akka super ka....very tasty chicken a irukum polaye.... Try pannittu sorenka...pongal eppadikka pochi?...unga video vandhaale enakku kushiya irukkum ka....

  • @jayavalliarunasalam3359
    @jayavalliarunasalam3359 ปีที่แล้ว +1

    Looks very yummy.l will try thank you Sangeeta .

  • @lavanyalavanya2262
    @lavanyalavanya2262 ปีที่แล้ว +1

    Akka na try panna taste supera irunthuchu.thank u akka

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +1

    Sangeema pepper chicken gravy super ma ennakku chilli chicken seidhu kattuma

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +1

    கோழி மிளகு வறுவல் சுப்பர் சங்கி மா 👌👌

  • @auxiliapushparani7642
    @auxiliapushparani7642 ปีที่แล้ว +1

    Wow 👌, நாக்கில் எச்சி ஊருது பா....

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 ปีที่แล้ว +1

    Pepper chicken excellent dish for this season, thanks for sharing 👍

  • @karthikamercy8691
    @karthikamercy8691 ปีที่แล้ว +1

    Super sister😋 spicy 🌶chicken🐔🤤🥵😉🥰green chili sapdanuma illa vendama sister

  • @tamilsong3781
    @tamilsong3781 ปีที่แล้ว +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog chicken recipe super different style thanks for shareing this video

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 ปีที่แล้ว +1

    Hi sangee Today spicy chicken super. Entha claimateiku eatha mathiri chicken vers level. 👌👌👌👌

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    சிக்கன் மிளகு குழம்பு சூப்பர்👌👌

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Wow.... Pepper chiken super 👌👌👌👌akka . Parkave yummy ah iruku akka 😋😋😋😋🙏🙏🙏🙏.na kandipa try pannitu sollra akka 👍👍👍

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் அருமையான + புதுமையான மிளகு கோழி வறுவல், இதே முறையில் மட்டனில் செய்யலாமா? நன்றி👍👍👍👌🇸🇬.

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 ปีที่แล้ว +1

    Hai Sangeetha, spicy pepper chicken masala thool, tips step by step sonathuku thanks pa, sorry for asking neenga kerala va

  • @expatriaters
    @expatriaters ปีที่แล้ว +1

    Hi sangeetha, I feel like as a eating the pepper chicken fry. Amazing recipe. Thank you dear

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 ปีที่แล้ว +1

    Hi sis..... Very useful dish for non vegetarians........ I share this receipe to my Frnds mom.......because my Frnd celebrating his birthday tomorrow... Very useful to her mam....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thanks a lot.conway my birthday wishes to your friend dr

    • @soundaryabalaji3445
      @soundaryabalaji3445 ปีที่แล้ว

      @@CookwithSangeetha I send this screenshot to my Frnd mam ... He is very happy..... Thank u mam

  • @vijilakshmi3925
    @vijilakshmi3925 ปีที่แล้ว +1

    All ur recipies are excellent. Please share regular chicken kuzhambhu recipe .

  • @lathab9354
    @lathab9354 ปีที่แล้ว +1

    Vera level spicy chicken masala recipe yummy yummy very tasty Sangee ma

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 ปีที่แล้ว +1

    Thanks for giving tips at the right places where we might go wrong. Delicious recipe especially for this weather.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இன்னிக்கு உங்க ரெசிபி ஹோட்டல் ஸ்டைல் மாதிரி மிளகு சிக்கன் வருவல் பண்ணி இருக்கேன் சூப்பரா வந்திருக்கு 👌நீங்க சொன்ன அதே அளவுகளோடு இந்த சிக்கன் வருவல் பண்ணிருக்கேன் ஒரு கிலோ சிக்கன் பண்ணி இருக்கேன் மா நீங்க சொன்ன மசாலா எல்லாமே பாதிதான் போட்டு இருக்கேன் 👍அது சூப்பரா வந்திருக்கு நல்லாவே இருக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும் 🙋🙋 எல்லாமே அப்படியே நீங்க செஞ்ச மாதிரியே வந்திருக்குமா கலர் கூட அப்படியே வந்திருக்கு💯 💯சூப்பர்மா 👍ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா🤝 ஐ லவ் யூ மா ♥️💞💞💞 இந்த கோழி மிளகு வறுவல் அப்பாவும் பொண்ணும் சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்குன்னு சொல்ல போறாங்கன்னு ரொம்ப ஆர்வமா இருக்கு 😍கண்டிப்பா உங்களுக்கு பாராட்டு கிடைக்கும் வாழ்த்துக்கள் மா 🤝♥️🙏🌹🥰🌹

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Wow that's greata ur samayal king ma kadipa supra irukum ma.love you too ma

    • @bhanugulam8160
      @bhanugulam8160 ปีที่แล้ว

      @@CookwithSangeetha Yes awesome vera level very very tasty 😋😍 Thank you so much ma ♥️♥️♥️ good night ma 🙏

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 ปีที่แล้ว +1

    Yummy recipe 😋😋 mouth watering 😋😋😋 will try this one chechi 👍👍👍

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana ปีที่แล้ว +1

    Hi sangee sis. Good afternoon😊. Pepper chicken my husband favourite dish thank you❤

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 ปีที่แล้ว +1

    Very yummy pepper chicken mam....

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +1

    Very very very nice recipes 👍🥰❤️

  • @Abishek2314
    @Abishek2314 ปีที่แล้ว +1

    Wow spicy pepper chicken masla looks yummy. This week surely I will try

  • @karthigasathish8730
    @karthigasathish8730 ปีที่แล้ว +1

    Spicy pepper chicken looks so delicious 😋 😋 😋

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 ปีที่แล้ว

    Super chicken milagu varuval Tastooooo taste, I like so much sister👌👌👌😀😋

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 ปีที่แล้ว +1

    Super spicy pepper chicken

  • @lohithakshan-123
    @lohithakshan-123 ปีที่แล้ว +1

    I love your voice and recipes

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 ปีที่แล้ว +1

    Hi sis spicy pepper chicken veraleval 😋😋😋

  • @hiranranya7648
    @hiranranya7648 ปีที่แล้ว +2

    Very nice akka super

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 ปีที่แล้ว +1

    அக்கா சின்ன வெங்காய சாம்பார் எப்படி செய்வது

  • @jssruthilaya
    @jssruthilaya ปีที่แล้ว +1

    Vow super Sangeetha,pepper chicken varuval super, Khanum Pongal,karinal virunthukku ettra receipe, with vadicha rice and egg 💐♥️👌

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +2

    Delicious😋Thank you for sharing🌹

  • @kanimozhi9073
    @kanimozhi9073 ปีที่แล้ว +1

    Hi sister.peppar chicken recipe sema super.😋😋😋

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Wow Semapa.Dear neenga Anga samaichalum video paarkum bothu vasam veesathanu mooku theduthu.Attakasama puthuvithamana masala .Chellam ithey methodla Naatukoli seiyalama.plese tell me 👌👌👌👌👍👍👍👍👏👏👏👏😋😋😋😋😋😘😘😘🥰🥰🥰🥰

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 ปีที่แล้ว +1

    Hlo sister super ha erukku unga cooking methods style vera level sister and very tasty healthy food 💪💪 thank you so much sister

  • @victoriadurairaj5029
    @victoriadurairaj5029 ปีที่แล้ว +1

    Will try .. looks yummy 😊

  • @paramanamachiyar5768
    @paramanamachiyar5768 ปีที่แล้ว +1

    Pepper chicken 🍗🐔 super dish akka

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 ปีที่แล้ว +1

    Hi கண்ணம்மா மிளகு சிக்கன் வறுவல் செம 😋😋😋😋😍😍ஐ லவ் யூ கண்ணம்மா சிக்கன் மிகவும் அருமை கேரளா டூர் Upload pls அங்க உள்ள வீடு வீடியோ போடுகா எனக்கு கேரளா ரொம்ப பிடிக்கும்

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 ปีที่แล้ว +2

    Pepper Chicken looks Yummy 😋👌🏻

  • @jyothielumalai
    @jyothielumalai ปีที่แล้ว +1

    Pepper chicken looks yummy nice preparation and presentation akka

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    good aeternoon sankeetha

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 ปีที่แล้ว +1

    Hi sister ❤️
    Paakum bhodhe tempting ah irk...🤤👌
    I'll try my birthday 🎉🥳

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 ปีที่แล้ว +1

    Veraleval

  • @shanthic3296
    @shanthic3296 ปีที่แล้ว +1

    Vera levelnga. 👌👌👌

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 ปีที่แล้ว +2

    Wow semma preparation.. Nice😋😋 look ...your pongal receipe try pannen Arumaiyana taste ..thanks for sharing.. Today Nenga senja chicken try pannanum parkave semma.big like and share now

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா கோழி மிளகு வறுவல் 👌👌😋😋😋🥰

  • @_Attitude_Ishu
    @_Attitude_Ishu ปีที่แล้ว +1

    1commend uh... sis

  • @padma7490
    @padma7490 ปีที่แล้ว +1

    Pepper chicken super sister 🥰🥰🥰

  • @sabarivasan2678
    @sabarivasan2678 ปีที่แล้ว +1

    Super 🙏👍🏿

  • @praveen2010ful
    @praveen2010ful ปีที่แล้ว +1

    Hats off Sangeetha keep rocking

  • @lotushut8834
    @lotushut8834 ปีที่แล้ว +1

    Looks Yummy 😋😋😋
    Super Sister👌🏻👌🏻👌🏻

  • @kuttimas4951
    @kuttimas4951 ปีที่แล้ว +1

    Super sister

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว +1

    Very nice sister

  • @shanthi2859
    @shanthi2859 ปีที่แล้ว +1

    Wow Super 👌😋

  • @mashamasha2082
    @mashamasha2082 ปีที่แล้ว +1

    Very 😋👌

  • @ramavasu1417
    @ramavasu1417 ปีที่แล้ว +1

    Yummy recipe

  • @kousalyaprasad1222
    @kousalyaprasad1222 ปีที่แล้ว +1

    Super ma

  • @peaceofmind929
    @peaceofmind929 ปีที่แล้ว +1

    Green chilly I like more

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว

    Hi Sangeema pepper chicken in your style wow the masala and ingredients which you fried is different garlic ,red chilli,curry leaves all gives nice flavour and different taste. All people like this kind of pepper chicken appt for this climate well . Definitely i try this week end with rice and rasam perfect wow when i tell tempting to eat . Love soooooo much da👌😋❣️❣️❣️❣️❣️

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว +1

    Very very yummy akka

  • @dhineswarandhineswaran4239
    @dhineswarandhineswaran4239 ปีที่แล้ว +1

    Super ❤️❣️😘💕😜

  • @ammukutty7513
    @ammukutty7513 ปีที่แล้ว +1

    Hai akka pepper chicken 🍗 Very yummy akka ❤️❤️❤️❤️❤️❤️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Vera level...
    Yummy 😋

  • @kumarmuthu3994
    @kumarmuthu3994 ปีที่แล้ว +1

    👍

  • @helanilavarasi2678
    @helanilavarasi2678 ปีที่แล้ว +1

    Asa,

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai ปีที่แล้ว +1

    Hi akkaa good evening 🥰🥰🙏

  • @selvanayakir9844
    @selvanayakir9844 ปีที่แล้ว +1

    Yummy 😋😋👌

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +1

    Wow, Sangee, ma. Spicy pepper chicken looks sooo mouthwatering, da👌👌👌the way u were adding ingredients step by step itself shows how flavorful and tasty this spicy pepper chicken could have been. Chicken pieces also look very tender. Added to must try recipe list, Sangee, ma👍😍😍💕💕

  • @santhimohan7757
    @santhimohan7757 ปีที่แล้ว +1

    Super da kanna.. Vaai uurruudduu.. Haha 👌

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @rupavenkat9790
    @rupavenkat9790 ปีที่แล้ว +1

    💛

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 ปีที่แล้ว +1

    👌👍😋

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 ปีที่แล้ว +2

    Haisistergoodafternoon.....chikenpepermàsalaresipe. veryverysuperandtastyrecioesister......superooòooòo.supersisterilikeyousister

  • @srinikap93
    @srinikap93 ปีที่แล้ว +1

    Hi dear akka

  • @srinikap93
    @srinikap93 ปีที่แล้ว +1

    Gd mg akka

  • @shobana6002
    @shobana6002 ปีที่แล้ว +2

    Hi siss first comment