விஜய் - திருமா கூட்டணியா? | கூட்டணிக்குக் கெஞ்சும் சீமான் | Aloor Shanavas | Subavee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • ‪@Dravidam100‬ #subavee #aloorshanavas #vijay #thirumavalavan
    Dravidam 100 - An official TH-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    TH-cam
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • บันเทิง

ความคิดเห็น • 401

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 7 วันที่ผ่านมา +91

    ஷா நவாஸ் எப்பவுமே மாஸ் தான்.சிறப்பான கருத்துக்களை தெளிவாக பேசக்கூடியவர்.எனக்கு வயது 75. நான் ரசிக்கும் நல்ல அரசியல்வாதி.

    • @kumarraju9139
      @kumarraju9139 4 วันที่ผ่านมา

      திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக ஆட்சியில் கூட இருந்திருக்கலாம் . திருமா தலைமையில் விசிக இன்று வெறும் கட்டபஞ்சத்து கோஸ்டியாகவும் கோபாலபுரத்து கூலிப்படையாகவும்மாறி நிக்கின்றது .

  • @neelakrishnababugandhiraj2431
    @neelakrishnababugandhiraj2431 7 วันที่ผ่านมา +95

    திமுக விசிக கொள்கை உறவு என்றென்றும் தொடரும்
    🖤❤️ - 💙❤️

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 7 วันที่ผ่านมา +47

    நிறைவான மகிழ்ச்சி பகுத்தறிவாளர் கலந்துரையாடல்

  • @saravanansubbian
    @saravanansubbian 7 วันที่ผ่านมา +45

    இவர்கள் இருவரும் ஒப்பற்ற தலைவர்கள்

    • @chandrakumaranvallipuram4093
      @chandrakumaranvallipuram4093 7 วันที่ผ่านมา

      கேடு கேட்ட அயோக்கியர்கள்

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 6 วันที่ผ่านมา

      Un amma pondaiyele

    • @saravanansubbian
      @saravanansubbian 6 วันที่ผ่านมา +1

      @@sembhegechellyan6435 உனது அம்மா போல் மற்ற பெண்களை நினைக்காதே

    • @kumarraju9139
      @kumarraju9139 4 วันที่ผ่านมา

      ஒருவர் கோபாலபுரத்து கூலிப்படை , மற்றவர் அறிவாலயத்து ஒட்டுத்திண்ணை .🤣

    • @saravanansubbian
      @saravanansubbian 4 วันที่ผ่านมา

      @@kumarraju9139 நீ அதை பிடுங்கி தின்னும் மிருகமா

  • @jbphotography5850
    @jbphotography5850 7 วันที่ผ่านมา +34

    ஐயா சுபவி அவர்களும் இளம் புயல் ஷானவாஸ் அவர்களும் இணைந்து நடத்திய இந்த காணொளி மிக மிக அற்புதமானது❤❤

  • @a.r.devarajidevaraji8385
    @a.r.devarajidevaraji8385 7 วันที่ผ่านมา +47

    சிறப்பான உரையாடல். அய்யாவுக்கும் தம்பி நவாசுக்கும் நன்றி.

  • @babym5137
    @babym5137 7 วันที่ผ่านมา +50

    ஷாநவாஸ் அவர்களின் பேச்சு அருமை🎉🎉💯 உண்மை வாழ்த்துக்கள்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 7 วันที่ผ่านมา +33

    அருமையான கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kalifullah-1i
    @kalifullah-1i 7 วันที่ผ่านมา +63

    அனைவருக்கும்வணக்கம்!
    விசிக,எப்போதும்பாசிச
    எதிர்ப்பாளராகஇருப்பதுமகிழ்ச்சி!

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 7 วันที่ผ่านมา +34

    ❤ தெளிவாக பேசுகிற தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் ❤

  • @elamaran1445
    @elamaran1445 7 วันที่ผ่านมา +41

    தி.மு.க வின் குரலாய் அய்யா சுபவீயும் விசிகாவின் குரலாய் தோழர் ஷானவாசும் ...சிறப்பு

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 7 วันที่ผ่านมา +1

      ஏனேனில் திராவிட கள்ள சாராயம் குடித்து செத்தால்
      10.லட்சம் பரிசு கொடுக்கும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பு தான்.

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr 7 วันที่ผ่านมา

      @@k.thangaveldivya9336 குடிக்காதீர்கள்

    • @ramamoorthy5701
      @ramamoorthy5701 7 วันที่ผ่านมา

      ​பணப்பெட்டிகளே என்று கு றியாக இருக்கும் சில கட்சி தலைவர்களைக்கொண்ட தமிழ்நாட்டில் குடும்பத்தை அனாதையாக்கி மடிந்த வாரிசுகளுக்கு உதவுவது தவறில்லை.

    • @leninkumar1371
      @leninkumar1371 7 วันที่ผ่านมา

      ithai kudikanai visarikanum why do you drink​@@k.thangaveldivya9336

    • @kumarraju9139
      @kumarraju9139 4 วันที่ผ่านมา

      ஒருவர் கோபாலபுரத்து கூலிப்படை , மற்றவர் அறிவாலயத்து ஒட்டுத்திண்ணை .🤣

  • @gnanasekaranr7495
    @gnanasekaranr7495 7 วันที่ผ่านมา +36

    அய்யா சு. ப. வீ. அவர்கள்
    தோழர் ஆளூர் ஷானவாஸ்வுடன் நடத்திய
    கலந்துரையாடல் போன்று
    மேலும்
    நாட்டில் உள்ள கொள்கை பற்றுள்ள அரசியல் ஆளூமைகளுடன் கலந்துரையாடல் நடத்தி
    மக்களுக்கு ஒரு தெளிந்த அரசியல் புரிதல் ஏற்பட
    இன்று நீங்கள் நடத்திய உரையாடல் உதவும் எவ்வித அய்யமும் இல்லை.
    கலந்துரையாடல் நிகழ்வில்
    பங்கு கொண்ட இருவருக்கும் நன்றி. வணக்கம்.

  • @natarajans4879
    @natarajans4879 7 วันที่ผ่านมา +51

    கொள்கை வழி நிற்பவர்களை பிரிக்க நினைப்பவர்கள்
    சந்தர்ப்பவாதிகளே!

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 7 วันที่ผ่านมา +43

    அரசியலில் பொக்கிஷம் தான் முனைவர் திருமா

    • @syedbuhari7525
      @syedbuhari7525 7 วันที่ผ่านมา

      Excellent talk by brother shanavas and Suba vee .Live long both of you brothers. Facists sanghies are fake and fraud in everything always. Vanthery poppan are more dangerous than poisonous snake as per periyar. Beaware of Facists sanghies and Rss slaves.

  • @manir1818
    @manir1818 7 วันที่ผ่านมา +20

    இது தான் வி.சி.கட்சியின் கொள்கை வாழ்த்துக்கள் ஷாநவாஸ் அவர்களுக்கு

    • @kumarraju9139
      @kumarraju9139 4 วันที่ผ่านมา

      திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக ஆட்சியில் கூட இருந்திருக்கலாம் . திருமா தலைமையில் விசிக இன்று வெறும் கட்டபஞ்சத்து கோஸ்டியாகவும் கோபாலபுரத்து கூலிப்படையாகவும்மாறி நிக்கின்றது .

  • @sivam450
    @sivam450 7 วันที่ผ่านมา +116

    சுபவீ யும் ஷாநவாசும் எனக்கு பிடித்த நபர்கள்.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 7 วันที่ผ่านมา +6

      உங்களுக்கு பிடித்தவரை சொல்லுங்கள். நான் உங்களை பற்றி சொல்லுகிறேன் என்பதற்கு உதாரணம் தாங்கள்

    • @veeramani1704
      @veeramani1704 7 วันที่ผ่านมา +1

      Real review T.A.Veeramani chennai

    • @Tamilannaikalaikulu_vallikummi
      @Tamilannaikalaikulu_vallikummi 7 วันที่ผ่านมา +3

      எனக்கும்தான்👍👍👍

    • @kopisiva3164
      @kopisiva3164 7 วันที่ผ่านมา +5

      200 ரூபாய்கு விலைபோன கொல்கையற்ற விலைமாதுகல் இருவரும்

    • @user-yo1sp3hh4g
      @user-yo1sp3hh4g 7 วันที่ผ่านมา

      ​@@kopisiva3164கொள்கைஎன்பதைதிருத்திக்கொள்ளவும்.என்னதமிழர்நீங்கள்....போங்கதமிழரே.....

  • @user-er5ok8cv7r
    @user-er5ok8cv7r 7 วันที่ผ่านมา +12

    அனல் பறக்கும்... அண்ணன் சநவாஸ் பேச்சி

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu 7 วันที่ผ่านมา +7

    அறிவு ஆளுமைகள் இருவர். உங்களின் வீழிப்புணர்வு உரையாடல் தமிழ்ச் சமூகத்து அவசியம் தேவை. வாழ்த்துகள்.!அய்யா,! அண்ணா! அவர்களே.

  • @Per_Par
    @Per_Par 7 วันที่ผ่านมา +24

    இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து தரும் கலந்துரையாடல் ஞாயிறு விருந்தாகவும் விழாக்கால கொண்டாட்டமாகவும் இருக்கிறது. பெருமகிழ்ச்சி. அறிவுக் கிளர்ச்சி!

  • @prabhakaran3336
    @prabhakaran3336 7 วันที่ผ่านมา +15

    ஏற்ற நேரத்தில் ஏற்ற மிக முக்கியமான பதிவு .ஐய்யா சுபவி அவர்களுக்கும் சானவாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி . 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @selvarajand9225
    @selvarajand9225 7 วันที่ผ่านมา +8

    Big salute to Respected Prof. Suba Vee Sir and Hon'ble M. L. A. Thiru. Aloor Shanavaas Sir for this most effective, meaningful and clear explanation with an excellant message to the people which is highly appreciable and valueable nice conversation. Very happy to hear / see this video Sirs.....🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟👍👍🙏

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 7 วันที่ผ่านมา +17

    பயனுள்ள உரையாடல்..
    விசிகவை திமுக கூட்டணியில் இருந்து பிரித்து விட்டால் பிற கட்சிகளை எளிதாக பிரித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள் எதிரிகள்.

  • @chinnasamy8448
    @chinnasamy8448 7 วันที่ผ่านมา +13

    சிறப்பான சிந்தனை உரையாடல் சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 7 วันที่ผ่านมา +26

    எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் 💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 7 วันที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள்

  • @rameshv9308
    @rameshv9308 7 วันที่ผ่านมา +7

    என் மனதிற்கினிய சகோதரர்கள் இருவரின் மிக மனதின் வெளிப்படையான உரையாடல்.நன்றி.

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 7 วันที่ผ่านมา +5

    தெளிவான உரையாடல் நன்றி ஐயா

  • @veeramani3906
    @veeramani3906 7 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் ஐயா தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் 🎉

  • @ganesans3260
    @ganesans3260 6 วันที่ผ่านมา +3

    கொள்கை சார்ந்த இலட்சியத்தை ஊள்ளடக்கிய ஆரோக்கியமான உரையாடல். மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேன்மேலும் உங்கள் பேட்டிகள் தொடர வேண்டும். நன்றி.

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 7 วันที่ผ่านมา +4

    அருமையான உரையாடல். நன்றி ஐயா மற்றும் Shanawas🙏🏻❤

  • @eezzaacc
    @eezzaacc 7 วันที่ผ่านมา +30

    நான் இரயிலில் பயணித்த அதே பெட்டியில் ஷாநவாஸ் அவர்கள் இணைந்து பயணித்தது, பல மணித்துளிகள் உரையாடியது இனிமையான அனுபவம். தெளிந்த சிந்தனையாளர்... 👍

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 7 วันที่ผ่านมา +1

      வித்த வுட் தானே

    • @thangamani3983
      @thangamani3983 6 วันที่ผ่านมา +4

      ​@@vijayakumarm4613 Without Dance Jayalalithaa in Cinema 😂

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 6 วันที่ผ่านมา +1

      ​@vijayakumarm4அந்த பழக்கம் உள்ளவர்களுக்குதான் இந்த நியாபகம் வரும்613

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 6 วันที่ผ่านมา

      ​@@vijayakumarm4613இல்லை மாமா
      WITH YOUR WIFE

    • @kumarraju9139
      @kumarraju9139 4 วันที่ผ่านมา

      ஆனாலும் என்ன அம்மஞ்சல்லிக்கு பிரஜோசனம்இல்லையே , கோபாலபுரத்து கூலிப்படைகள் .🤣

  • @gurusamy1454
    @gurusamy1454 7 วันที่ผ่านมา +4

    அருமை அருமை யான பேச்சு இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤

  • @logabalan4414
    @logabalan4414 7 วันที่ผ่านมา +4

    அனுபவம் நிறைந்த அறிவார்ந்த உரையாடல்.
    கருத்துச் செறிவும், பகுத்தறிவுக் கொள்கையை பறைசாற்றும் பயனுள்ள பதிவுகள் நிறைந்த உரையாடல் அய்யா.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 7 วันที่ผ่านมา +6

    Mr.Shanawas and Mr.Subavee both a bold voice and. also boldly voice their voice.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 7 วันที่ผ่านมา +24

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 7 วันที่ผ่านมา +5

    கலைஞர் கால கூட்டணியைப் போல அல்ல இன்றைய கூட்டணி பல கட்சிகளை உள்ளடைக்கிய பலமான கூட்டணி. எனவே கட்சிகளுக்கான அட்ஜெஸ்ட்மெண்ட் தேவைப் படுகிறது. எத்தனை தொகுதிகளில் நிற்கிறோம் என்பதல்ல பிரச்சனை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம்.நின்ற இரண்டு தொகுதிகளில் நின்றாலும் நின்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று கட்சிக்கு அங்கீகாரமும் கிடைத்து விட்டது. இடையில் இரண்டு மூன்று தடவைகள் விசிகா தடுமாறினாலும் (உ்ம் மக்கள் நலன் கூட்டணி) இப்பொழுது consistent ஆக ஒரே நிலைப்பாட்டில் பயணிப்பதால் விசிகாவிற்கு நல்ல பெயரையும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் நிலைப் பெற்று விட்டது. இது இப்படியே தொடர வேண்டும். சலனப்படக் கூடாது. மேலும் கொள்கை கோட்பாடுகள் சார்ந்த விசயங்களில் திமுகாதான் சரிப்பட்டு வரும். எனவே திருமா எந்த யூகத்திற்கும் இடம் கொடுக்காமல் வதந்திகளுக்கு அவ்வப்போது முற்று புள்ளி வைக்க வேண்டும்.

  • @PanneerSelvam-qi5zh
    @PanneerSelvam-qi5zh 7 วันที่ผ่านมา +4

    ஐயா சுபவீ அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி ஷாநவாஸ் மிகவும் சிறப்பாக பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @muthalagujeyaraj3710
    @muthalagujeyaraj3710 7 วันที่ผ่านมา +4

    சிறப்பான கலந்துரையாடல்❤❤❤❤

  • @ganesansanjeevi8171
    @ganesansanjeevi8171 6 วันที่ผ่านมา +10

    அண்ணன் சுபவீ அவர்களும், தம்பி ஷாநவாஸ் அவர்களும் இன்றுவரை தரமற்ற வார்த்தைகளை பேசியது இல்லை,அதனால் எனக்கு இருவரையும் ரொம்ப பிடிக்கும் இருவருக்கும் வாழ்த்துகள் !

    • @kumarraju9139
      @kumarraju9139 4 วันที่ผ่านมา

      அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டைய போடுவதை திருமணம் கடந்த உறவு என்று சுபவீ புனிதப்படுத்துவது மட்டும் உனக்கு நாகரீகமான பேச்சாக தெரிகின்றதா ?🤣

  • @marimuthu7330
    @marimuthu7330 7 วันที่ผ่านมา +4

    தடம் மாறாத தலைவன் திருமாவளவன் அவர்கள். கொள்கை கோட்பாடு தான் முதன்மையானது.

  • @muthumani7604
    @muthumani7604 7 วันที่ผ่านมา +5

    Supper bro valthugal

  • @krishnav257
    @krishnav257 7 วันที่ผ่านมา +4

    தலைவரின் சிறப்பு உள்ளதை உள்ளபடி சொல்லுவதும் தகுதி எழுச்சி தமிழர் அவர்களுக்கு உரியது.

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g 7 วันที่ผ่านมา +7

    திமுகதடாலடியாகவும்இறங்காமல்அதிரடியாகவும்எகிறாமலும்கூட்டணிக்கட்சிகளைஅரவணைத்துதான்
    பயணிக்கிறது.இதனைவிசிகவும்திருமாவும்உணர்வதுதெரிகிறது.தவறைஆக்ரோசமாக‌எதிர்ப்பதுதிமுகவைபாதையில்சரியாகப்பயணிக்க‌வழிகாட்டுகிறது
    என்றுதான்புரிந்துகொள்ளவேண்டும்.

  • @chelladurai4298
    @chelladurai4298 7 วันที่ผ่านมา +4

    ❤❤வாழ்க தந்தை பெரியார் 💐💐❤

  • @saravanansubbian
    @saravanansubbian 7 วันที่ผ่านมา +13

    நல்ல உரையாடல் பதிவு

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 7 วันที่ผ่านมา +12

    இருவரும் ஒரே அளவு திறமை சாலிகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @edwardkg810
    @edwardkg810 7 วันที่ผ่านมา +4

    நன்றி MLA..

  • @thangavelravi19
    @thangavelravi19 7 วันที่ผ่านมา +4

    இவர்கள் இருவருமே தெளிவான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள்.
    தங்களுடைய கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை தெளிவாக முன்வைப்பவர்கள்.

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 6 วันที่ผ่านมา +2

    சிறப்பு மிகச்சிறப்பு அருமையான நேர்க்காணல் ஷாநவாஸ் மற்றும் சுபவீ இருவரும் நல்ல ஆளுமைகள் வாழ்த்துக்கள்

  • @venkatraman9157
    @venkatraman9157 7 วันที่ผ่านมา +22

    தோழர் திருமா ஓர் கொள்கை மலை
    விஜய் அடுத்தவர் வசனத்திற்கு வாயசைப்பவர்
    ஒப்பீடு கீழ்த்தரமானது

  • @manoharanmanoharan8146
    @manoharanmanoharan8146 7 วันที่ผ่านมา +4

    This conversation is brilliant

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 6 วันที่ผ่านมา +2

    இந்த கொள்கை கூட்டணி தமிழ் நாட்டு நலனுக்காக வளர்ச்சிக்கு இந்திய நாட்டின் நலனுக்கு வளர்ச்சிக்கு என்றும் கொள்கை பிடிப்புடன் தொடர் வேண்டும்.
    மிக ஆக்க பூர்வமான நேர்காணல்!
    மிகச் சிறப்பு!

  • @panneerselvamraju2727
    @panneerselvamraju2727 7 วันที่ผ่านมา +9

    சநவாஸ் நீங்கள் சட்டசபையில் பிஜேபியை கிழிதத்தை கண்டேன் மிகவும் நன்றாக இருந்தது.

  • @mohancm4301
    @mohancm4301 7 วันที่ผ่านมา +3

    நன்றி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saibullah-
    @Saibullah- 7 วันที่ผ่านมา +7

    Hi Iyya Vanakkam Hi brother

  • @vahithasheik427
    @vahithasheik427 7 วันที่ผ่านมา +3

    👌👌👌🙏🙏🙏 Super interview.Continue like this program Ayya.

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 7 วันที่ผ่านมา +9

    அறிவுபூர்வமாகவும், செறிவான தரவுகளுடனும், நாகரீகமாகவும் பேசக்கூடிய இரு ஆளுமைகளின் உரையாடல். மிகச்சிறப்பு ❤

  • @SankararajaM
    @SankararajaM 7 วันที่ผ่านมา +8

    ஒரு சிறந்த கருத்தாளர் பேச்சாளர் பற்றாளர் திரு ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் மூலம் விசிகவின் கருத்துக்களை விவாதத்தில் சேர்த்த அய்யா சுபவீ அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @tamilmagan4410
    @tamilmagan4410 7 วันที่ผ่านมา +10

    சுபாவி & ஷாநவாஷ் இருவரும் சிறப்பு.

  • @dinakaranv9331
    @dinakaranv9331 6 วันที่ผ่านมา +2

    விசிக தலைவர், மக்கள் தலைவர் தொல்.திருமாவளவன், PM அவர்களின் எண்ணங்களோடு, கருத்தியலோடு, உணர்வோடு இணைந்து செயல்படும் விசிக தொண்டர்கள். அதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளார் நமது துணைப் பொதுச்செயலாளர் அவர்கள்.

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 6 วันที่ผ่านมา +3

    இரண்டு கருத்துகள் சிங்கங்கள் சிறுத்தையை வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

  • @esakkiappanramasundaram3570
    @esakkiappanramasundaram3570 7 วันที่ผ่านมา +4

    Great speech sir

  • @tamilarasana3782
    @tamilarasana3782 6 วันที่ผ่านมา +2

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல்வேறு பேச்சாளர்கள் இருக்கின்றார்கள் குறிப்பாக ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு தனி சிறப்பு ஐயா சுப வீரபாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @thalharawoof4336
    @thalharawoof4336 7 วันที่ผ่านมา +5

    Congratulations 🎉🎉🎉🎉

  • @chidambarams237
    @chidambarams237 7 วันที่ผ่านมา +3

    கருத்தாழமிக்க உரைகாரர்கள்,கலந்துரையாடல்... காலத்துக்கான தேவை.. வார்த்தை பிறழாத வாழ்க்கை வாழும் இருபெருந்தகையாளர்கள்..

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 วันที่ผ่านมา +2

    திருமணம் கடந்த உறவில் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் இருக்கிறார்களா அப்படி இருந்தால் மக்களுக்கு தெளிவுபடுத்தவும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 7 วันที่ผ่านมา +14

    சில சில்லறை பத்திரிக்கையாளர்களே இப்படி புலம்புகிறார்கள்.

  • @rajachellaiahm6694
    @rajachellaiahm6694 6 วันที่ผ่านมา +1

    சாநவாசு அவர்கள் சட்ட மன்ற பேச்சு சிறப்பாக இருந்தது.

  • @velsamym7652
    @velsamym7652 6 วันที่ผ่านมา +3

    நான் தளபதியின் தீவிர ரசிகன் ஆனால் தமிழகத்தை ஆளும் திறமை அவருக்கு இருக்கும் என்று நான் நம்பவில்லை

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx 7 วันที่ผ่านมา +2

    V,v, super speech

  • @kanniappanim917
    @kanniappanim917 7 วันที่ผ่านมา +2

    எனக்கும் தான் ரொம்ப பிடிக்கும்.

  • @shunmugam5747
    @shunmugam5747 7 วันที่ผ่านมา +3

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை சமூகநீதி அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤ இருவருக்கும் நன்றி ❤❤❤

  • @prakashr.3544
    @prakashr.3544 7 วันที่ผ่านมา +5

    இருவரது உரையாடல் மிகவும் சிறப்பு 🎉

  • @user-jk4qc2wu5o
    @user-jk4qc2wu5o 7 วันที่ผ่านมา +9

    என்றென்றும் சமூக நீதி மற்றும் சமத்துவவும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும்..

  • @dhanushraji158
    @dhanushraji158 6 วันที่ผ่านมา +2

    அண்ணன் ஷாநவாஸ் அவர்கள் பங்கு பெரும் நேர்காணல் அனைத்தையும் நான் தவறாமல் பார்ப்பேன் எதிர்வரும் கேள்விகளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் அண்ணன் திருமாவை போன்று பதிலலிப்பார்... 💙❤

  • @selvinrajan2950
    @selvinrajan2950 7 วันที่ผ่านมา +1

    நிறைவான பல தகவல்களை தரக் கூடிய கலந்துரையாடல்

  • @m.nainanm.nainan4370
    @m.nainanm.nainan4370 7 วันที่ผ่านมา +3

    Superub.

  • @PrincePrince-ys5tw
    @PrincePrince-ys5tw 6 วันที่ผ่านมา +1

    அரசியலின் ஆணிவேறும் பக்கவிழுதும் இருவரும் அருமை🎉🎉🎉🎉🎉🎉 உங்களிடம் பேசமுடியாத ஏக்கத்துடன் 😢😢😢

  • @user-sk9es1ug8f
    @user-sk9es1ug8f 7 วันที่ผ่านมา +5

    தமிழன் என்று இனம் உண்டு .அவனுக்கென்று தனி குணமுண்டு.

  • @THIRUKKURAL-hm9sk
    @THIRUKKURAL-hm9sk 7 วันที่ผ่านมา +2

    விசிக தலைமையில் யார் வந்தாலும் ஏற்போம்

  • @mohamedaliniyaz6315
    @mohamedaliniyaz6315 7 วันที่ผ่านมา +5

    நீங்கள் இருவரும் அடிக்கடி கலந்துரையாடுவது அவசியம்!🎉

  • @viswanathanms9454
    @viswanathanms9454 7 วันที่ผ่านมา +3

    If INDIA alliance won the election Mr.Vijai would have been saved of the politics.

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 6 วันที่ผ่านมา +1

    Mr. Sha navas sir explained very well. Congrats 👏.

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 6 วันที่ผ่านมา +1

    தெளிவான உரை மேன்மையும் அறிவும், உள்ள அறிவார்ந்தவர்களின் பேச்சு.

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 7 วันที่ผ่านมา +2

    எப்படியாவது கூட்டணியை உடைக்க பாடாய்படுகிறார்கள்அடிமைகள்எனகேவலப்படுத்துகிறார்கள்.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 วันที่ผ่านมา +4

    விஜய் ஒரு அரசியல் அப்பாவி என்று சீமான் நினைக்கிறார். உண்மையும் கூட . ஆதலால் விஜய் காதில் கூட்டணி - பூவை வைத்து முதலமைச்சர் கனவு காண்கிறார். பா.ஜ.க. விஜய் பின்னால் இருப்பது நிஜம்.

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 7 วันที่ผ่านมา +16

    விஜய், சீமான் எல்லாம் அரசியலில் போனி ஆகமாட்டார்கள்.

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 6 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பான உரையாடல் ஐயா

  • @arjunpc3346
    @arjunpc3346 7 วันที่ผ่านมา +4

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @johnblessy7818
    @johnblessy7818 7 วันที่ผ่านมา +2

    Really i like both of them

  • @jsdurais5644
    @jsdurais5644 2 วันที่ผ่านมา

    ,, இந்த நிலையில் தற்போது இது போன்று பல்வேறு , மாறம் வேண்டும் அய்யா

  • @jayabalanj6088
    @jayabalanj6088 7 วันที่ผ่านมา +3

    இரண்டு அறிவுப்பெட்டகம் பேசுவது மிகச்சிறந்த காட்சியாக உள்ளது.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 6 วันที่ผ่านมา +1

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤

  • @user-po9fn8em7y
    @user-po9fn8em7y 6 วันที่ผ่านมา

    Arumai iya valthukkal❤

  • @muthusamyvee185
    @muthusamyvee185 7 วันที่ผ่านมา +2

    இரண்டு தெளிவான அரசியில்வாதிகளின் உரையாடல்.தாங்கள் கூறியது போல் தமிழ்நாட்டு அரசியலை தீர்மனிப்பது கல்வி கொள்கைதான் அதைபோன்றே அரசியலிலும் சிறந்த கல்வியாளர்களை கொண்டு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் .ஊழல் அற்ற அரசியல் தான் இன்றைய மிகவும் தேவையாக உள்ளது.அதற்கும் வழி கான வேண்டும்.லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்க மிகவும் கடுமையான சட்டங்கள் தேவை

  • @rarithu17
    @rarithu17 7 วันที่ผ่านมา +1

    தண்ணீர் மலம் வாழ்த்துக்கள்

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 7 วันที่ผ่านมา +1

    அருமை❤

  • @ArumugamM-ie3ec
    @ArumugamM-ie3ec 4 วันที่ผ่านมา

    புற்கள் மேல் பனித்துளி போல் அமைந் துள்ளது அய்யா வும் சனாவஸ் வும் உரையாடல். மேலும் அய்யா உடன் சிலாமணிநேரம் உரை யா டும் டும் வாய்ப்பை பெற்றவன் என் பதில் நான் பெ ருமைக்கொள்கிறேன் AJR

  • @magaayya2726
    @magaayya2726 7 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉

  • @oviyarilakkiyanc7276
    @oviyarilakkiyanc7276 6 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி மகிழ்ச்சி