ஆம்ஸ்ட்ராங் சம்பவத்துக்கு பின்னனியில் இருக்கும் அரசியல்- Dr.கந்தராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • ஆம்ஸ்ட்ரோங் சம்பவத்துக்கு பின்னனியில் இருக்கும் அரசியல்- Dr.கந்தராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்
    #yellowbenchtamil #yellowbenchtamilinterview #BSP #Armstrong #ArmstrongDeath #armstrong #bsp #chennai #advocate #armstrongmurder #DMK #mkstalin #english #tamil #drkantharaj #kantharajinterview
    Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
    📣Get our Updates On
    💠 Twitter: / yellowbenchtml
    💠 Facebook: / yellowbenchtamil
    💠 Instagram: / yellowbenchtamil
    ✨ In Association with Trend Loud
    ➡️ Facebook: / trendloud
    ➡️ Instagram: / trendloud
    ➡️ Twitter: / trendloud
    Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for More latest Tamil News and Interviews.

ความคิดเห็น • 790

  • @eswarisekar5447
    @eswarisekar5447 3 หลายเดือนก่อน +761

    தமிழ்நாட்டில் பகுஜன் சமாதி கட்சி இருக்கிறதே இப்பதான் எனக்கு தெரியும்

    • @parameshwarivinothkumar7074
      @parameshwarivinothkumar7074 3 หลายเดือนก่อน +26

      Tamilnatil ulla yentha kacchiyume.
      .
      Vadamanilathil kaal undra mudiyaathu.
      .
      Ange ulla makkal anumadikaym maatargal.
      .
      Aanaal tamilnatil mattume.
      .
      Vadamaanila kacchigal.
      .
      Ullana.
      1. B j p RSS.
      2. Ham addimi party
      3 mayavathi kacchi.
      .
      Ade pola thaan.
      Nadigai vindiya.
      Jelalitha kacchiel sernthu kondu.
      Netcchthira pechalargal yendru per vaithu kondu.
      Tamilnatil vaalnthu kondu.
      Tamilnadu makkalukkum.
      . tamilnaatin arasiyal thalaivargal.
      Kalaigar and mudalvar Stalin.
      Udayaneedi Vijaya kadantha
      Anaivarayum thitti asingama pesi vittu .
      Therdal nerathil.
      Oer therdal pracharam seidaal 5 laccham
      Medaiel mic mun nindru pesinaal 2 laccham.
      Vaangi kolvaargal
      Aanaal
      Antha nadigai vindiya avargal
      Andhra Pradesh maanilathil erunthu tamilnatil cinema vil nadantha antha vindiya ukku

      Andra maanilathil.
      .
      Cinemavilum edam tharala
      Arasiyaleelum edam thara villai
      Aanaal tamilnatil

    • @dharshanaswin6306
      @dharshanaswin6306 3 หลายเดือนก่อน +7

      Yenakum than vivek oru comedy la solvaru ipa pakran...

    • @sironmani5747
      @sironmani5747 3 หลายเดือนก่อน +13

      என் தலித் நண்பர்களுக்கே ஆர்ம்ஸ்ராங் என்று ஒரு பசவா தமிழ் மாநில கட்சி தலைவர் இருந்தது இப்போதுதான் தெரிகிறது

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 3 หลายเดือนก่อน +3

      Me too

    • @gk366
      @gk366 3 หลายเดือนก่อน +4

      ​@@sironmani5747அவன் அரசியல் அறிவு அற்று நக்கி பிழைக்கும் நாயாக இருப்பான்...

  • @meenakshia6601
    @meenakshia6601 2 หลายเดือนก่อน +11

    இவர் கட்சி தலைவர் என்று கேள்விப்பட்டதே இல்லை ஆம்ஸ்ட்ராங் என்ற வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை இந்த சம்பவம் நடந்த பிறகுதான் இவரும் மாநிலத் தலைவரா அடக்கடவுளே தற்போதும் தெரிந்து கொண்டேன்

  • @srinivasann5314
    @srinivasann5314 2 หลายเดือนก่อน +6

    ஆவடியில் எங்களுடைய நிலமும் அபகரிக்கப்பட்டு உள்ளது. சார் சொல்வது முற்றிலும் உண்மை

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt 3 หลายเดือนก่อน +137

    நிறைய நல்லது செய்தாலும் பகை இல்லாமல் இருந்தால் தான் நிம்மதியாக இருக்க முடியும் கட்டப்பஞ்சாயத்து என்று போனால் பகை நிச்சயம் வரும்

    • @gomathydakshi8457
      @gomathydakshi8457 2 หลายเดือนก่อน

      @@SriRam-jr8qt but when someone is becoming social....there will be always critics and opponents just because of jealousy

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 3 หลายเดือนก่อน +253

    சார் சொல்வது100க்கு100 உண்மை நிலம் வாங்குபவர்கள் ஆவடி அம்பத்தூர் மட்டும் அல்ல புழல் காவாங்கரை. செங்குன்றம் பாலவாயில் வடகரை. விளாங்காடுபாக்கம் திருவள்ளுர் மாவட்டங்களில் பல பகுதிகளில் நில மோசடி நடக்கிறது இதற்க்கு சார் பதிவாளர்களும் உடந்தை
    இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 หลายเดือนก่อน +8

      Poonamallee surroundings-la kooda katta panchayat groups are there.

    • @quizzjunction6668
      @quizzjunction6668 3 หลายเดือนก่อน +4

      Tn fulla apdi dhaan iruku

    • @Nareen23234
      @Nareen23234 3 หลายเดือนก่อน +5

      அப்போ நான்முக வில் மணல் மாஃபியா நிலத்திருடன்கள் எல்லோரையும் போட்டு தள்ளலாமா?

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 หลายเดือนก่อน +3

      @@ElangoA-ye8dx d
      CHEEP MINISTER ன் போலீஸ் என்ன செய்கின்றது?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 หลายเดือนก่อน

      Useless comment!
      ​@@VEERANVELANUSELESS COMMENT!
      POLICE CAN NOT PROVE DE INDIVIDUAL PROJECTION TO 8 CRORE POPULATION!
      ONLY ON REQUEST POLICE MAY PROVIDE PROTECTION!
      THERE IS NO AUTHENTIC INFORMATION THAT THE VICTIM MADE APPLICATION FOR POLICE PROTECTION!
      MOST OF THE OARTY LEADERS INVOLVED AND UNDERGROUND DEALINGS!
      NO ONE KNOWS THE OTHER FACE OF AN UPCOMING INDIVIDUAL!
      POLICE ARRESTED SOME PERSONS AND THE THEY CLAIM THEY HAVE DONE THE MURDER!
      POLICE HAS TO VERIFY WHETHER THEY ARE THE SAME PERSONS SEEN 😔 N CCTV FOOTAGE + HAVE TO BE VERIFIED WITH TWO OTHER BICTIMS INJURED!
      SO DO NOT CRY!

  • @johnsundar1591
    @johnsundar1591 3 หลายเดือนก่อน +60

    சார் நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை.அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவது வருத்தம் அளிக்கிறது 😢😢😢😢😢😢😢😢

    • @Sathish-ek2uj
      @Sathish-ek2uj 3 หลายเดือนก่อน +2

      இவர் சொல்வது எந்த கட்சி ஆட்க்கள் சொல்லுங்க சென்னை வாசிகள்

    • @eeshwarsivan5194
      @eeshwarsivan5194 2 หลายเดือนก่อน

      Kuruma aalunga.......​@@Sathish-ek2uj

  • @parthiban51643
    @parthiban51643 3 หลายเดือนก่อน +147

    இவர் சொல்வது போல் கட்டப்பஞ்சாயத்து பணம் ஏதாவது காரணம் இருக்கலாம்.

  • @தோழர்தளபதி
    @தோழர்தளபதி 3 หลายเดือนก่อน +318

    இதுக்கு தான் ஊர்ல ஒரு பெருசு இருக்கும்னு சொல்றது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +16

      இது சில்லறை பயல் 😮😮😮

    • @venkat9678
      @venkat9678 3 หลายเดือนก่อน +12

      இது ஒரு பெரிய பெரிசு 94 age Irrukum

    • @gangadharanpm6602
      @gangadharanpm6602 3 หลายเดือนก่อน +7

      சாதி ரீதியாக திசை திருப்புவது தவறாகும்.கத்தி,கட்டப்பஞ்சாய்த்து,பெண் தொடர்பு இதுபோன்ற காரணங்கள் முக்கிய தவறாகும்

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 หลายเดือนก่อน

      YARU MODIYA BRO ​@@murugesanthirumalaisamy5613

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 หลายเดือนก่อน

      EVARUKU PERSUNU UNAKU EPPADI THERIYUM ?

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 หลายเดือนก่อน +37

    இதுபோன்ற செயல்களில் பெரும் தொகை / ஏமாற்றுதல் , தொழில் போட்டி இவைகள் இருக்கும்.

  • @nilannoor1749
    @nilannoor1749 3 หลายเดือนก่อน +97

    மிகவும் நேர்மையான பதிவு டாக்டர் அவர்கள்

    • @stocknumbers2146
      @stocknumbers2146 3 หลายเดือนก่อน +3

      Doctor oru ezhai Virodhi

    • @chefmk7159
      @chefmk7159 3 หลายเดือนก่อน

      Evan oru mental kooooooo

  • @mountolivechurch645
    @mountolivechurch645 3 หลายเดือนก่อน +201

    மனிதன் எதை விதைகிறானோ அதைத்தான் அறுப்பான் சந்தேகமே இல்லை

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 3 หลายเดือนก่อน +8

      அதே தான் பல தீயமூக தலைவர் விதைத்ததை இன்னும் அனுபவிக்க வில்லை

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน

      தாலி அறுக்கும் திமுக கதி???????

    • @ammukutty2746
      @ammukutty2746 3 หลายเดือนก่อน +10

      இங்கு நிறைய கெட்டவங்க நிம்மதியாத்தான் வாழறாங்க அடுத்தவருக்கு அனுதாபபட்றவந்தா உயிரவிட்றான்

    • @dhanalakshmi660
      @dhanalakshmi660 2 หลายเดือนก่อน

      அப்ப காந்திஜி எதை விதைத்தார் துப்பாக்கி தோட்டாவை அறுவடை செய்ய. இங்கு நல்லவர்களை விட கிருமினல் கள் தான் நன்றாக வாழ்கிறார்கள். எகா: ஆட்டு அமரு உள்ளிட்ட அனைவரும்

    • @Siraj-up6ls
      @Siraj-up6ls 2 หลายเดือนก่อน

      Ok

  • @meganathanselvamani8052
    @meganathanselvamani8052 3 หลายเดือนก่อน +148

    உழைத்து சம்பாதிப்பவர்களிடம் உருட்டி மிரட்டி சம்பாதிப்பதற்காகவே எல்லா கட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட கும்பல் காலம் காலமாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    • @Nareen23234
      @Nareen23234 3 หลายเดือนก่อน +10

      ஆமாம் திமுக மருமகன் போல்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      ​@@Nareen23234
      Puzhuginalum poruntha sollanum
      Appadi voruvelai nadanthal
      Yethirkkatchigal yenna seiyanum?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน +1

      Stalin
      Jayalalitha,MGR ponravar alla!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 หลายเดือนก่อน +30

    Good speech keep it up Dr long live Dr 👍🏿

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 3 หลายเดือนก่อน +123

    அப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பது இவர் இறந்த பின் தான் தெரிகிறது.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 หลายเดือนก่อน +2

      YANI CHINNAM

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 หลายเดือนก่อน

      YARU VITTULA AZHAVU VULUNTHALUM STALINE THAN PORUPPU . ENNADA NADU ? TAMILNADU PEOPLE THINK.

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 3 หลายเดือนก่อน +20

    100% correct

  • @nandhininandhini1722
    @nandhininandhini1722 3 หลายเดือนก่อน +13

    💯💯💯 நிதர்சனமான உண்மை

  • @rajendranm64
    @rajendranm64 3 หลายเดือนก่อน +46

    சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்!

    • @visalek9912
      @visalek9912 2 หลายเดือนก่อน

      Yes ❤

  • @harishsriguru1774
    @harishsriguru1774 3 หลายเดือนก่อน +37

    Super sir correct

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 หลายเดือนก่อน +117

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.
    இது உண்மை தான் போல

    • @mohidnoonoo
      @mohidnoonoo 3 หลายเดือนก่อน

      @@karthikeyanjeevan9369 rss hindhuthuva bjp innum evanum saagalaiyeda kothaa rss hindhuthuva bjp naattirkum veettirkum animalskum Manitha kulathirke kedaanadhu

    • @senthamizhgopal3063
      @senthamizhgopal3063 2 หลายเดือนก่อน

      அப்புறம் ஏண்டா காந்தி அகிம்சை போதிச்சு குண்டடிபட்டு செத்தாரு .

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 หลายเดือนก่อน +1

      @@karthikeyanjeevan9369 ஆமாம் ஒரு கட்சியின் தலைவனாவது குற்றவாளி இல்லை என நிரூபிக்க முடியுமா

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน

      குற்றவாளி சரி. கட்டப் பஞ்சாயத்து அளவுக்கு அதிகமாக இருந்தால் இதுபோல தான் நடக்கும் ​@@padmanabhanvenkatesan483

  • @sagavarman
    @sagavarman 2 หลายเดือนก่อน +4

    உண்மை

  • @RamasamySamy-je7vl
    @RamasamySamy-je7vl 3 หลายเดือนก่อน +13

    Experience with age speaks . True .

  • @VenkateshCK
    @VenkateshCK 3 หลายเดือนก่อน +20

    ஐயா உங்கள் பேச்சும் உங்கள் அனுபவங்களும் உன்மையே சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பதை உரக்க சொன்னீர்கள் இனி நல்லதொரு குடும்பம் நல்லதொரு மக்கள் என்ன பண்ண போறாங்கன்னு தெரியவில்லை உங்களுடைய கருத்து நான் வரவேற்கிறேன் 100% உண்மை

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 3 หลายเดือนก่อน +31

    Dr kandaraj said true

  • @chandruChitra-qd6gk
    @chandruChitra-qd6gk 3 หลายเดือนก่อน +15

    பகை என்றும் பகையில் முடியும்

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 3 หลายเดือนก่อน +8

    அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் இங்கே எல்லாம் கட்ட பஞ்சாயத்து நடக்கும் என்றால் அரசாங்கம் எதுக்கு?

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 หลายเดือนก่อน +4

    Unmayai pesineppa endru orunal,unakku vai sakkadai but today spoke truth

  • @sabesansolai1447
    @sabesansolai1447 3 หลายเดือนก่อน +5

    உண்மை தான் 😅😅😅

  • @yazeraraffat
    @yazeraraffat 3 หลายเดือนก่อน +10

    வர்ணனையிலருக்கு அரசியல் அறிவும் புரிதலும் இருந்தால் மட்டுமே சரியான கேள்விகளை கேட்க முடியும்

  • @haridubai2468
    @haridubai2468 2 หลายเดือนก่อน +2

    Excellent speech dr.

  • @kandasamya1049
    @kandasamya1049 2 หลายเดือนก่อน +4

    செக்ஸ்டாக்டர்

  • @essakiessaki8375
    @essakiessaki8375 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் குடுத்த பேட்டியில் இது மட்டும் தான் உண்மை

  • @RLN-r8i
    @RLN-r8i 3 หลายเดือนก่อน +40

    நான் அன்றிலிருந்து இன்று வரை மிகவும் நல்லவர்.

    • @ravick6397
      @ravick6397 2 หลายเดือนก่อน

      @@RLN-r8i வாழ்த்துக்கள்

    • @prabagarann8647
      @prabagarann8647 2 หลายเดือนก่อน +1

      நீங்களே உங்களை மரியாதையோடு நல்லவர் எனச் சொல்வதால் உண்மையிலேயே நீங்கள் நல்லவர்தான்.

    • @ashokKumar-pz2sf
      @ashokKumar-pz2sf 2 หลายเดือนก่อน +1

      😂

  • @gopiv608
    @gopiv608 2 หลายเดือนก่อน +4

    யார் கட்டுப்பாடு இல்லாமல் போலீஸை தன்னிச்சையாக செயல்பாட்டால் குற்றம் குறையும்.நல்லவனிடம் ஒரு பொருளை கொஞ்சம் பாத்துக்கப்ப என்றால் களவு போகும்/இதே களவு செய்பவனிடம் சொன்னால் அவன் கண்ணியத்தோடு பார்த்து கொள்வான். (போலீஸை எல்லோரும் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்ற பெயர். இதிலும் ஒரு சில நல்லவர்கள் உள்ளனர்....

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 หลายเดือนก่อน +3

    Dr kantharaj is an accurate person of good arguements....

  • @nycomputers
    @nycomputers 3 หลายเดือนก่อน +3

    Mr. Kantharaj has said these kind of murders are common not a big deal. But here he says, this should have been prevented.

  • @vijaya1381
    @vijaya1381 2 หลายเดือนก่อน +1

    காந்தா sir நகைச்சுவை கலந்த உண்மை சொல்வார் tq sir 🎉🎉

  • @Raaja.2007
    @Raaja.2007 2 หลายเดือนก่อน +20

    நான் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் இருக்கேன்.. முன்னாடி குமரன் நகர் பஸ்ஸ்டாண்ட் அருகில் செல்வம் நகரில் இருந்தேன்... ஆம்ஸ்ட்ராங் ஒருத்தர் இங்கே இருக்கிறார்.அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் என்றே தெரியாது...

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 หลายเดือนก่อน +53

    தமிழக முழுக்க கட்டப்பஞ்சாயத்து நிறைய நடக்குது, ஜெ.அம்மையார் போல் கடுமையான நடவடிக்கை தேவை

    • @user-tamil5671
      @user-tamil5671 2 หลายเดือนก่อน +1

      Unmai Sir Valthugal
      Naam Thamilar

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน

      ஜெயலலிதா ஆட்களே கட்ட பஞ்சாயத்து செய்து ஆவடியில் பணம் சம்பாதித்து கொண்டு தான் இருந்தார்கள் 2010 முதல் 2020 வரை

    • @pbaskar4202
      @pbaskar4202 2 หลายเดือนก่อน

      அம்மாவின் தைரியம் எல்லாம் திருட்டுபய அரசியலுக்கு வராது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      ​@@user-tamil5671
      Jayalalithave 5 latcham kodi kollai adiththavalthane!

    • @abusid4588
      @abusid4588 2 หลายเดือนก่อน

      சட்ட ஒழுங்கு நடவடிக்கை வகையில் ஜெ. அம்மையாரைப் பாராட்டித் தான் ஆக வேண்டும் ..
      கையில் சாட்டையை வைத்திருப்பது போல மொத்த மந்திரிசபையையே காலில் தரையில் கார்டயரில் எல்லாம் கூட விழ வைத்தும் உருள வைத்தும் ஆளுமை செழுத்தியவர் .. தலைமை போலீஸ் IAS அதிகாரிகள் எல்லாம் அவர் முன் பம்பரமாக சுழன்றார்கள் .. மழை கூட அம்மாவின் உத்தரவில் வந்தது உத்தரவு படி நின்றது என்று சொல்லும் அளவிற்கு ..
      தற்போதுள்ள முதல்வர் தற்கால படித்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் படி அபிப்பிராயங்களுக்கு உட்பட்டு சற்று நாகரீகம் பார்க்கிறார் போலும் ..

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 2 หลายเดือนก่อน +6

    Absolutely correct! Very good explanation, very Frank ,wishes.

  • @SriniVasan-qs1jx
    @SriniVasan-qs1jx 3 หลายเดือนก่อน +7

    இதில் எல்லா கட்சிகாரனும் கமிசன் வாங்குறான்ங்க

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 3 หลายเดือนก่อน +22

    Correct Sir 💯👍
    Armstrong SC rowdy in North Chennai

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +8

      Stalin,alaghiri???????

    • @laxmanan2290
      @laxmanan2290 3 หลายเดือนก่อน +2

      Losu naya

    • @strangerglitz8567
      @strangerglitz8567 3 หลายเดือนก่อน +1

      Oh ho

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 2 หลายเดือนก่อน

      Apdiya😮

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 3 หลายเดือนก่อน +9

    Correct speech kantharaj

  • @pandurangannarayanaswamy8928
    @pandurangannarayanaswamy8928 2 หลายเดือนก่อน +3

    சட்டக்கல்லூரி மாணவர் மோதல் சம்பவம் தினத்தந்தி தொ.கா ல் பார்த்த போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 3 หลายเดือนก่อน +16

    Very well said.

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 2 หลายเดือนก่อน +3

    கட்டப்பஞ்சாயத்து செய்யாத கட்சி எது சொன்னால் தெரிந்துக்கொள்ளளாம்.

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 3 หลายเดือนก่อน +27

    நில ஆக்கிரமிப்பு, நிலத் தகராறு, கட்ட பஞ்சாயத்து, பெண்கள் இதில் சம்மந்த பட்டவர்களுக்கு இது போல் அதிகம் நடப்பது சகஜம்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 หลายเดือนก่อน +6

    மிக அழகாக பாயின்ட் டாக்டர் சார்

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 2 หลายเดือนก่อน +6

    இவர் திமுகவுக்கு மட்டும் முடிந்தவரை முட்டு கொடுப்பார், உண்மை போல பேசுவார்

    • @swethasriram4845
      @swethasriram4845 2 หลายเดือนก่อน

      இவன் திமுக கொத்தடிமை😂

    • @dpikaprakash2563
      @dpikaprakash2563 2 หลายเดือนก่อน +1

      Ivar eppavume dmk only

  • @angamuthutr3313
    @angamuthutr3313 3 หลายเดือนก่อน +6

    Real estate business complicated lot of law order problems fully cash matter register rules register politics commission agents rowdism ending vengense

  • @kumarasivana
    @kumarasivana 3 หลายเดือนก่อน +4

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @parameswarip8080
    @parameswarip8080 3 หลายเดือนก่อน +39

    விணை விதைத்தவன் விணை அறுப்பான்

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 2 หลายเดือนก่อน

      @@parameswarip8080 வினை விதைத்தவன்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 3 หลายเดือนก่อน +17

    Doctor is always excellent

  • @balasadhi
    @balasadhi 3 หลายเดือนก่อน +22

    First time he speaks sense

    • @sivaa8225
      @sivaa8225 3 หลายเดือนก่อน +3

      100/100 உண்மை👍👍👍

    • @visalek9912
      @visalek9912 2 หลายเดือนก่อน

      He always speaking sense

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 หลายเดือนก่อน +12

    அய்யா சொல்வது உண்மையிலும் உண்மை எங்கே உள்ள கட்சிக்கி இங்கே மாநில தலைவர் இவரையே இப்ப தான் தெரியுது.

  • @Youtuber-mb6lw
    @Youtuber-mb6lw 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்.... சார்

  • @lovelymobiles.nagercoil
    @lovelymobiles.nagercoil 2 หลายเดือนก่อน

    Arumayana thagaval sir..

  • @Madraswala
    @Madraswala 2 หลายเดือนก่อน +3

    என்ன விலை கொடுத்தாலும் சமூக நீதியை நிலை நிறுத்தியே ஆக வேண்டும். படித்தவர்களை, பண்புள்ளவர்களை மறந்தும் அரசியலில் நுழைத்து விட வேண்டாம்.

  • @amenflowers5937
    @amenflowers5937 2 หลายเดือนก่อน +2

    சில பதில்கள் ஏற்கத்தக்கதாக இல்லை

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 2 หลายเดือนก่อน +20

    கண்டிப்பாக குரல் கொடுத்ததற்க்காக இந்த கொலை நடக்க வாய்ப்பு இல்லை கட்டப்பஞ்சாயத்து அல்லது பணம் இதுதான் காரணமாக இருக்கலாம்

  • @rameshpackirisamy498
    @rameshpackirisamy498 2 หลายเดือนก่อน +51

    இவரு கொலை செய்யப்படும் வரை இப்படி ஒரு பெயரை கேள்வி பட்டதே இல்லை.

    • @pbaskar4202
      @pbaskar4202 2 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி இருக்கிறது என்றோ ஆம்ஸ்ட்ராங் இந்த இரண்டையும் இப்பதான் கேள்வி படுகிறேன்

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 หลายเดือนก่อน

      குழந்தை

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 หลายเดือนก่อน

      தாத்தாவுக்கு ஆம்ஸ்ட்ராங் BSP கட்சியின் தலைவரை தெரியவில்லை என்பது உண்மை.

    • @tt.368
      @tt.368 2 หลายเดือนก่อน

      எந்த நாட்டுல இருகின்க

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 3 หลายเดือนก่อน +44

    மாயாவதி மட்டுமில்லை. இன்னும் சிறிது நாளில் சுடலயும் காணா போகும்

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 หลายเดือนก่อน +1

      SUDALA UN VAILA VEDALA

    • @mohidnoonoo
      @mohidnoonoo 3 หลายเดือนก่อน

      @thiyagarajanmadhusudhanan innum. Konjam naalla aattu kutty annamalaiyai encounterla poaduvaangha. Innum konja naalla amithsha jaisha kaanaamal poaiduvaanunga. Rss hindhuthuva bjp naattirkum veettirkum animalskum Manitha kulathirke kedaanadhu

    • @mohidnoonoo
      @mohidnoonoo 3 หลายเดือนก่อน

      @thiyagarajan unnudaiya pondaattiyai koottaaga karpalikkanumda kommala. Oakka pala olugalukku porandhavne kedijiyoada vappaatti magane

  • @Saravanans-ro3ub
    @Saravanans-ro3ub 3 หลายเดือนก่อน +4

    Nice video sir 👍

  • @zakirhussain-nt6ln
    @zakirhussain-nt6ln 2 หลายเดือนก่อน +1

    Nice answer 👍

  • @இலமாறன்
    @இலமாறன் 3 หลายเดือนก่อน +22

    ஒரிஜினல் திமுக காரன் இந்த கிழவன் அதுதான் இந்த பேச்சு

  • @yogeuday4995
    @yogeuday4995 3 หลายเดือนก่อน +5

    U r correct sir...

  • @pandipan7198
    @pandipan7198 3 หลายเดือนก่อน +5

    அருமை நன்றி சார்

  • @nataraj9442
    @nataraj9442 2 หลายเดือนก่อน +1

    GENTLEMAN.. DECENT ANSWER'S. PLAIN SPEAKING. VANAKKAM. THANK YOU SIR

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 หลายเดือนก่อน +6

    May be a local problems

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் 2 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் காரணம் அதிகாரத்தில் உள்ளவர்களால் தான். Power tends to corrupt, an absolute power corrupts absolutely.

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 2 หลายเดือนก่อน +3

    அனைத்து தலித் தலைவர்கள், தலித் திரைப்பட இயக்குனர்கள், தலித் ஆளுமைகள் கட்டாயம் பவுன்சர்களை வைத்திருக்க வேண்டும். தலித் பிரமுகர்கள் பாதுகாப்புக்காக அரசு இயந்திரத்தை சார்ந்திருக்கக் கூடாது. அவர்களுக்காக தனியார் பவுன்சர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 2 หลายเดือนก่อน +16

    மக்களுக்கு நன்மை செய்ய எந்த அரசியல் வாதியும் கட்சி ஆரம்பிக்கவில்லை அவன் அவன் சுய லாபத்திற்க்காக

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      DMK makkal sevakan
      Seithigalaipparunga!

  • @akramrazak4247
    @akramrazak4247 2 หลายเดือนก่อน

    100.100. சதவீதம் உண்மை

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 3 หลายเดือนก่อน +13

    இரண்டு மாபெரும் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் பழிவாங்கி கொண்டார்கள்.

    • @muthuvel2062
      @muthuvel2062 3 หลายเดือนก่อน

      yes..big.☠☠☠☠

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 2 หลายเดือนก่อน +6

    அவர் இறந்த பிறகு தான் அந்த கட்சி அவர் பெயர் ஊடகம் மூலம் பிரபலம் ஆகிறது அதனால்தான் தேசிய தலைவர் நேரில் வந்தார் அதுவரை சென்னையை தவிர வேறு ஊருக்கு ஆம்ஸ்ட்ராங் பிரபலமாகவில்லை

  • @visalek9912
    @visalek9912 2 หลายเดือนก่อน +1

    As always doctor K ❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 หลายเดือนก่อน +7

    Phone aasami
    Sir sir yennai adikka varranga!
    Police station writer:
    Nee yenna pannine?
    Phone aasami:
    ???????????????

  • @senthilsan5080
    @senthilsan5080 3 หลายเดือนก่อน +5

    அய்யா சொல்வது உண்மை

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 3 หลายเดือนก่อน +3

    Dr sir eppothume correct aha pesuvaga oru karanmillamal oral veru oralai kollamatar pinnani enna entu kandu pidikanum

  • @srimugunthanrajaiah8805
    @srimugunthanrajaiah8805 3 หลายเดือนก่อน +38

    காந்தராஜ் உங்கள் மேல் மரியாதை உள்ளது. இறப்பில் இது போன்று பேசுவதை தவிருங்கள்.

    • @swethasriram4845
      @swethasriram4845 2 หลายเดือนก่อน

      இவன் மேல மரியாதையா இவன் ஒரு திமுக கொத்தடிமை ...பேசுறது பூராவுமே பொய்😂

  • @tirupavai8417
    @tirupavai8417 3 หลายเดือนก่อน +2

    Sania mirza should concentrate on Tennis game and her children. Country has given her so much.She should be grateful enough.

  • @baskerr1840
    @baskerr1840 2 หลายเดือนก่อน

    Very good sir

  • @mrgopal6282
    @mrgopal6282 2 หลายเดือนก่อน

    True sir katta panchayathu group 😢

  • @praveen9937
    @praveen9937 2 หลายเดือนก่อน +3

    All Valid points

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 2 หลายเดือนก่อน +10

    இவர் தான் உண்மையை சொல்லி உள்ளார்...ஆம்ஸ்ட்ராங் மிக பெரிய ரௌடி🙂🙂சாகட்டும் விடுங்க

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 2 หลายเดือนก่อน +4

    தாத்தா ஏதோ கட்சிக்காரங்க எல்லாம் நல்லவங்க போல் பேசுகிறார். நான் நிலம் வாங்கினேன் விற்றேன் எந்த ரவுடியும் வரவில்லை

  • @balasadhi
    @balasadhi 3 หลายเดือนก่อน +12

    First time he speaks sensuble

    • @sivaa8225
      @sivaa8225 3 หลายเดือนก่อน +1

      Yes👍👍👍👍

    • @swethasriram4845
      @swethasriram4845 2 หลายเดือนก่อน

      இந்த ஆள் என்னைக்கு சென்ஸ் ஓட பேசினான்😮

  • @vamumurali
    @vamumurali 2 หลายเดือนก่อน +10

    மாயாவதி உ. பி. முதல்வர் ஆனது பாஜக ஆதரவால். காங்கிரஸ் கடைசியால் அல்ல.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      Unmai.
      2 1/2varudaththil
      Mayavathi
      Bjp yai yematrinar.

  • @alicejustine9826
    @alicejustine9826 3 หลายเดือนก่อน +52

    நீதி கிடைக்க வேண்டும்.ஆனால் திராவிட ஆட்சியில் நீதி கிடைப்பது அரிதிலும் அரிது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      நீங்க தான்டா முட்டுக் கொடுப்பது திருட்டு திராவிடத்துக்கு😮😮😮

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 3 หลายเดือนก่อน +9

      இந்தியா வில் நீதி கிடைக்கிறதா?

    • @swethasriram4845
      @swethasriram4845 2 หลายเดือนก่อน

      ​@@ManoharanRamasamy-xr7ysஇங்க நடக்குறத பேசு.... 200 உ.பி😅😂...
      தெருவுல நடக்கிறதை பேச துப்பில்ல தேசத்துக்கே போயிட்டாரு😂

    • @alicejustine9826
      @alicejustine9826 2 หลายเดือนก่อน

      ஆரியம் திராவிடம்😮😢திருட்டு ஐநாக்கள்
      @@ManoharanRamasamy-xr7ys

  • @thalapandian4052
    @thalapandian4052 3 หลายเดือนก่อน +28

    100% உண்மை ஜயா வினை விதைத்தவன் அதை அருவடை பண்ணியே ஆக வேண்டும்....😂

  • @sniper.1919
    @sniper.1919 2 หลายเดือนก่อน +1

    Athana naanum kekkuren.

  • @NavaneethaKrishnan-yq5wx
    @NavaneethaKrishnan-yq5wx 2 หลายเดือนก่อน +2

    மாயாவதகூட்டுவைத்துஆட்சிஅமைத்துபாஜகவுடன். பாஜகவுக்குநம்பிக்கைதுரோகம்செய்ததுமாயாவதி.

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 2 หลายเดือนก่อน

    Doctor kanthuu.. vunnai YaarO darrr Endru kizhikha pOraanga.
    Vaaiyai adakki Vai.!!

  • @kandasamya1049
    @kandasamya1049 2 หลายเดือนก่อน +8

    இந்த செக்ஸ்டாக்டர்தான் தைரியமாக பேசுகிறார்.

    • @sivag2032
      @sivag2032 2 หลายเดือนก่อน +2

      Ivaru Dheemka soothu nakki

    • @ashokKumar-pz2sf
      @ashokKumar-pz2sf 2 หลายเดือนก่อน

      😂

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 3 หลายเดือนก่อน +18

    கள்ளச்சாராயம் விற்றால் தலித் திருக்கல் வேண்டும் மளிகை கடை வைத்தால் தலித் தெருக்கள் வேண்டும் வட்டி கடை நடத்துவதாக இருந்தால் தலித் தெருக்கள் வேண்டும் கூலி வேலைக்கு ஆள் கூப்பிடுவதாக இருந்தால் தலித் தெருக்கள் வேண்டும் அரசியல் செய்வதென்றால் தலித் மக்கள் வேண்டும் அனைத்துக்கும் தலித்துகள் வேண்டும் ஆனால் அவர்கள் பொருளாதாரம் பணம் உழைக்காமல் உண்ண வேண்டும் தலித்துகள் வியர்வை வேண்டும் அவர்களின் உழைப்பு வேண்டும் அவர்களின் மலத்தை கூட விட்டு வைப்பதில்லை ஆனால் அவர்கள் அனைவரும் தீட்டு

  • @AJ-ri5ch
    @AJ-ri5ch 3 หลายเดือนก่อน +4

    Just ingnorence by administration and politician's

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles 2 หลายเดือนก่อน

    Wise man

  • @Livelifestressfree-p4r
    @Livelifestressfree-p4r 2 หลายเดือนก่อน +1

    Excellent Dr
    Absolutely valid points

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 หลายเดือนก่อน +7

    ஐயா,மதுரையை சேர்ந்த ஒரு மந்திரி இந்த கொலைக்கு உடந்தை என ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவங்கள் சொல்றாங்க.

  • @lovelymobiles.nagercoil
    @lovelymobiles.nagercoil 2 หลายเดือนก่อน

    Sir unga kita niraya kathukalam

  • @mangalpinfo1285
    @mangalpinfo1285 3 หลายเดือนก่อน +30

    BSP (மாயாவதி) கூட்டணி ஆட்சி அமைந்தது பாஜக வுடன்
    காங்கிரசூடன் அல்ல