தயவு செஞ்சு என்ன விட்ருங்க நான் என் வேலைய பாக்குறேன் : Lakshmi Ramakrishnan Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2022
  • Lakshmy Ramakrishnan is an Indian actress, director and philanthropist. She made her debut in the Malayalam film Chakkara Muthu (2006), and has since appeared primarily in supporting roles in Tamil films.She has worked in television shows. She acted in the serial Aval in STAR Vijay and hosted 1500 episodes of the reality show Solvathellam Unmai in Zee Tamil.She has featured in more than 25 TV Commercials.
    #lakshmiramakrishnan #tnstateawards #polimernews #avalglitz #sivasankari
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • บันเทิง

ความคิดเห็น • 546

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +13

    ஏங்கடா எங்க லட்சுமி அக்காவை இந்த பாடு படுத்துறீங்க நாட்டில் ஒரு சிறந்த பெண்மணி மகிழ்ச்சியாக வாழ விடுங்க
    சிவசங்கரி உன் பேட்டி அருமை தோழி. வாழ்த்துக்கள்🎉🎊

  • @amudhaj3734
    @amudhaj3734 ปีที่แล้ว +88

    எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.madam உங்களை

  • @umajagathees6406
    @umajagathees6406 ปีที่แล้ว +337

    Lakshmi madam you are simply great. நீங்கள் இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள். அதுவே அவர்களுக்கான சரியான பதில்.

  • @ramyavij2743
    @ramyavij2743 ปีที่แล้ว +75

    Allways Fav Lakshmi ramakrishnan mam😘💕💯💥Bold Lady💥💥

  • @Germany-824
    @Germany-824 ปีที่แล้ว +41

    அம்மா உங்களை பார்த்ததில் எமக்கு ரொம்ப சந்தோசம். கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் என்றுமே ஆசீர்வதிப்பார். நல்ல மனிதர்களாக இருந்தால் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்ய மாட்டாங்கம்மா. கவலைப்படாதிங்க அம்மா. நீங்க மறுபடியும் நேர்கொண்ட பார்வை நிகழ்வை நடத்துங்கம்மா.😍😍

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 ปีที่แล้ว +158

    நன்மை செய்யும் அனைவரையும் இப்படித்தான் பலர் கஷ்டப்படுத்துகிறார்கள்

    • @kaushikravi9026
      @kaushikravi9026 ปีที่แล้ว +1

      What good she is doing

    • @imayavanikumar4241
      @imayavanikumar4241 ปีที่แล้ว

      🙏👍👌👋

    • @shreyavikram267
      @shreyavikram267 ปีที่แล้ว

      Exactly

    • @ruby75789
      @ruby75789 ปีที่แล้ว +1

      💯💯💯💯💯👌👌👌👌

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      இவர்கள் கண்களுக்கு சின்மயி லக்ஷ்மி போன்றவர்கள் தான் தெரிவார்கள் ‌ . ஶ்ரீமதி போன்றவர்கள் தெரியமாட்டார்கள்.

  • @Jayan.
    @Jayan. ปีที่แล้ว +134

    Always Lakshmi Ma'm Lakshmi Ma'm .She never ever changed for anything or anyone.

  • @usshaka4635
    @usshaka4635 ปีที่แล้ว +103

    Sivasangkari is doing so well. Been watching her interview for long and now she’s so strong and does her role well. Keep doing well. Good luck.

    • @mrpichumani2935
      @mrpichumani2935 ปีที่แล้ว +4

      U r right pa Usha even I observed

  • @soundariya8135
    @soundariya8135 ปีที่แล้ว +52

    Very nice to see Lakshmi mam after long time. Dont worry mam ur heart is pure ignore who r pulling u down. Ur one step ahead them. God bless u more

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +9

    திருமதி.லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இல்லத்தரசியாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சியை தொகுத்துவழங்குபவராகவும் தனது பணிகளை மேற்க்கொண்டுவருகிறார். சமையலிலும் வல்லவர். இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @vinisha8952
    @vinisha8952 ปีที่แล้ว +96

    She s straightforward.... 😎😎😎boldness overloaded... Empowered... 💪💪💪

  • @premalatha3569
    @premalatha3569 ปีที่แล้ว +38

    Great mam. Strong, bold and straight forward. 🔥🔥

  • @sarveshmg1227
    @sarveshmg1227 ปีที่แล้ว +24

    Lakshmi mam always Good 👍

  • @balanatarajann
    @balanatarajann ปีที่แล้ว +92

    Wonderful to watch Lakshmi mam's interview. Spreading positivity....

  • @masuthaahamed9673
    @masuthaahamed9673 ปีที่แล้ว +6

    அம்மா நலமா, 💐 வாழ்த்துக்கள் 💜 நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், உங்களுடன் நாங்கள் எப்போதும் துணை இருப்போம், love you so much mam, lots of love, take care mam. ❤️🌹

  • @chuttyschannel9713
    @chuttyschannel9713 ปีที่แล้ว +5

    லெஷ்மி மேம் தைரியமான பெண்மணி அவர்கள் எப்போதும் உண்மையை சொல்ல தயங்குவதில்லை 👍

  • @riyazbabu6037
    @riyazbabu6037 ปีที่แล้ว +41

    Laksmi mam all time favourite ❤️❤️

  • @anusuyayogananthan2721
    @anusuyayogananthan2721 ปีที่แล้ว +21

    You are my inspiration lakshmi mam.

  • @itsmalar4259
    @itsmalar4259 ปีที่แล้ว +14

    Mam unga movie ku waiting neenga avlo arumayana soul ungala romba pudikum neenga100 yrs nala erukanum

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +41

    இருவருக்குமே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx ปีที่แล้ว +46

    Superb mam HAT'S OFF U ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @selvi5156
    @selvi5156 ปีที่แล้ว +26

    Aval glitz anchor you are very good and you know how to handle the answer n questions. Plz dear keep growing. As a elder sister I bless you.

  • @AngelSamMony
    @AngelSamMony ปีที่แล้ว +44

    keep rocking Lakshmi ma’am. Amazing and Respectful person. ❤️ I watch your shows. Always wondered how a person can be so kind and straightforward to everyone. Your are truly inspiring. You never discriminated anyone… may God bless and protect you and your family. ❤️❤️

  • @brindarao29
    @brindarao29 ปีที่แล้ว +6

    I have always admired Smt.Lakshmi Ramakrishnan . Wish her all the best and a good interview by Shivshankari.

  • @Ruby.......
    @Ruby....... ปีที่แล้ว +7

    She is my inspiration and bold lady.. love u lot mam❤️ ur smile always cute🤗

  • @scorpiobabe
    @scorpiobabe ปีที่แล้ว +32

    She is someone I will always look up to❤️

  • @tamilnadufoodcourt100
    @tamilnadufoodcourt100 ปีที่แล้ว +19

    Sivasankari credits for u.. U r the good interviwer mentioned by LR here.... U r doing good... I am ur fan...

  • @sarvanankutty4726
    @sarvanankutty4726 ปีที่แล้ว +41

    Iron lady Lakshmi mam hat's off 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 ปีที่แล้ว +21

    Ma'am, I salute you for your great thoughts and manner of approach. Luvly interview

  • @yogalekshumimarimuthu2173
    @yogalekshumimarimuthu2173 ปีที่แล้ว +7

    2 of my fav people.. Laks maam and Sivashagari ❤️

  • @kovilurpriya7038
    @kovilurpriya7038 ปีที่แล้ว +16

    Avangaloda blessing ungalukku irukku mam...you are great mam..

  • @rajanitha11
    @rajanitha11 ปีที่แล้ว +7

    I love her boldness and I’m always her fan❤️

  • @aruljothi7652
    @aruljothi7652 ปีที่แล้ว +21

    Laxmi mam 👍👍👍👍👍👍👍👍

  • @muthuvoice10
    @muthuvoice10 ปีที่แล้ว +25

    You are not only a role model for women you are a best role model for all human beings great amma👍

  • @sathyapriya1439
    @sathyapriya1439 ปีที่แล้ว +10

    Ignore the incident mam..no award is greater than ur achievements...you have brightened many poor people's lives .

  • @sujathamohan7533
    @sujathamohan7533 ปีที่แล้ว +17

    Hats off for your boldness Lakshmi mam.. Love you always

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 ปีที่แล้ว +15

    Don't worry
    Just leave them
    People are with you
    Just leave it
    Let them do whatever

  • @varalakshmi5504
    @varalakshmi5504 ปีที่แล้ว +7

    Lakshmi mam always super

  • @srividya2192
    @srividya2192 ปีที่แล้ว +7

    You are always sema mam...அந்த வார்த்தைகள் always அருமை 👌🙏🏼👏 ஒவ்வொரு வார்த்தைகளும் தைரியம் கலந்த,பக்குவமான வார்த்தைகள்.

  • @marimuthun6315
    @marimuthun6315 ปีที่แล้ว +3

    உங்கள் பிரச்சினை எத்தனை இருந்தாலும் அதெல்லாம் உங்களுக்கு சீக்கிரம் சரியாகவேண்டும்🙏 நீங்கள்
    தைரியமாக இருங்கள்.👍
    நீங்கள் திரும்ப டிவி நிகழ்ச்சிக்குவரவேண்டும்
    ஆதரவு இல்லாமல் இருந்தவர்களுக்கு தங்கள் சொந்த பிரச்சினைகளுக்கு
    ஒரு நியாயம் சொல்ல இருந்த
    இடத்த இல்லாம பண்ணிட்டாங்க.உங்களயாரும்
    டேமேஜ் பண்ணமுடியாது.பண்ணநினைக்கிறவங்கதான் காணாமபோய்டு
    வாங்க.நீங்க கவலையே படாதீங்க உண்மை எப்போதும்
    வெற்றி பெறும் 🙏❤️

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 ปีที่แล้ว +30

    தமிழ் கலாச்சாரத்தை அழ்காய் பின்பற்றும் நல்ல பெண்மணி லக்ஷ்மி ராமக்றிஷ்னன் அவர்கள்.

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f ปีที่แล้ว

      பாய்.. ரொம்ப உருட்டாதே... கணவரின் திருமண நாளன்று தலையை விரிச்சு போட்டுகிட்டு நெத்தில பொட்டு கூட வைக்காம அமெரிக்கால காருல ஊரு சுத்திகினு வீடியோ போட்ட எச்சமி இராமகிருஷ்ணன் (பாவம்யா அவ புருஷன்) தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகிராளா?😂 காமெடி பண்ணாதீங்க பாய் 😂

    • @nandhiniraj4584
      @nandhiniraj4584 ปีที่แล้ว

      Two sangis spotted

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f ปีที่แล้ว

      @@nandhiniraj4584 many monkeys spotted 😂

  • @shakthia9814
    @shakthia9814 ปีที่แล้ว +72

    #PolimerTV always gives false news conveniently to their benefits. Dubakur TV

    • @Prema_Diariess
      @Prema_Diariess ปีที่แล้ว +4

      Agree

    • @saranyachinnu9584
      @saranyachinnu9584 ปีที่แล้ว +2

      Even srimathi case also...bro.

    • @soundariya8135
      @soundariya8135 ปีที่แล้ว +2

      Very true they put in lot to show a small thing as big. Too much into others personal

  • @s.chitra7882
    @s.chitra7882 ปีที่แล้ว +56

    Lakshmi Ma'am, strength and prayers to you ! What Polimer TV did was not at all right😑. May God gives lot of happiness and achievements ✨️

  • @augashavyukth8484
    @augashavyukth8484 ปีที่แล้ว +7

    Your Absolutely Ryt Mam..... 💯 Hatsoff To You Mam...... 💯
    Such A Great Person Your...... 💯

  • @vickywikki5210
    @vickywikki5210 ปีที่แล้ว +18

    Becaz of her only I comes to know that what's exactly happening in this society abt toxic ppl how to handle how to face them ....thanks for that...

  • @MohamedMohamed-tk6wm
    @MohamedMohamed-tk6wm ปีที่แล้ว +22

    You are India's iron women. Your spacing speaking is very well.

  • @srilakshmibalakrishnan3583
    @srilakshmibalakrishnan3583 ปีที่แล้ว +8

    Hats off to you, Lakshmi ma'am

  • @meenasam7577
    @meenasam7577 ปีที่แล้ว +50

    Mam ur too good n doing good things..keep it up , don't care this kind of shits ..be peaceful n hav good health ❤️

  • @dosaii
    @dosaii ปีที่แล้ว +12

    Lakshmi madam, really admire your strong personality and your thoughts. Keep inspiring us. We are with you mam ❤️
    Shivashankari, your questions are also very much dignified as always. Wish you go places,❤️

  • @toloveyourself1145
    @toloveyourself1145 ปีที่แล้ว +5

    I love Lakshmi Mam ❤️

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +2

    லட்சுமி மேடம் உங்களுக்கு மக்கள் ஆதரவு என்றும் உள்ளது. எதையும் நினைத்து கவலை பட வேண்டாம்.

  • @ruby75789
    @ruby75789 ปีที่แล้ว +7

    She is a wonderful person 💐💐💐💐💐🤗 she has a lot of points for the life! Knowledge and intelligent person 👍

  • @sheeba.s4651
    @sheeba.s4651 ปีที่แล้ว +4

    I alwayz likd sollavathellam unmai it's oly becoz of u lakshmi ma'am dis show really tot me wat kinda of toxic society v r living in....Stay strong ma'am ur such a positive person....Ur really gr8 stay Blessed ma'am

  • @glosapconsulting1781
    @glosapconsulting1781 ปีที่แล้ว +8

    Great achievement and effort Mme ..Hats off to Lakshmi mme💐💪🏻Interviewer is very decently framing the qstns👍

  • @Kritikka890
    @Kritikka890 ปีที่แล้ว +25

    Cheering for more n more interviews like this which throws light on the reality of our society.

  • @sharonjohn9430
    @sharonjohn9430 ปีที่แล้ว +38

    Superb!! Lakshmi nailed EVERY issue on the head!!! 👏🏽👏🏽👏🏽👏🏽
    Ps: Yup, Koffee with Karan is a disgusting show! 🤢

  • @smmv9346
    @smmv9346 ปีที่แล้ว +6

    Inspiring interview by Lakshmi mam.. keep on achieving great things

  • @browniebrownie4878
    @browniebrownie4878 6 หลายเดือนก่อน

    லட்சுமி ராமசந்திரன் is a great lady👍🏻 Rgds mdm. Pls come back to your programe, we need u very badly👍🏻🙏🏽

  • @devakis5336
    @devakis5336 ปีที่แล้ว +4

    சிவசங்கரி மேம் லட்சுமி மேம் பேட்டி எடுத்து து ரொம்ப மகிழ்ச்சி அவங்க நல்ல துணிச்சல் மிக்க வங்கா எவ்வளவு சோதனை தாண்டி வந்திருங்கா நல்லவங்கா நிம்மதி ய இருக்க முடியாது இந்த காலத்தில்

  • @ultimatepowersourcebm7148
    @ultimatepowersourcebm7148 ปีที่แล้ว +16

    Wonderful speech mam,Hands of to you mam💐👌👏

  • @deepikafernandes4877
    @deepikafernandes4877 ปีที่แล้ว +1

    Inspiring lady...my favorite Lakshmi mam

  • @allinone-zc4mw
    @allinone-zc4mw ปีที่แล้ว +6

    My favourite lakshmi ramakrishnan mam... Love u from Srilanka ♥️♥️

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 ปีที่แล้ว +3

    இரு மலர்கள் @இனிய இரு மலர்கள் சீரியல்👍👍 காய்த்த மரம் தான் கல் அடி படும் so don't worry mam❤️❤️❤️❤️❤️

  • @ruba6031
    @ruba6031 ปีที่แล้ว +4

    #supportslakshmiRamakirushnan

  • @Ss-uw9vh
    @Ss-uw9vh ปีที่แล้ว +2

    My always inspired Lakshmi ma, Saranya ma,

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +4

    மேடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மேடம் நான் ஈழத் தமிழன்

  • @vlalitha65910
    @vlalitha65910 ปีที่แล้ว +1

    She is a very bold Tamizhachi and an inspiring person. Great interview!

  • @kanianandhan8140
    @kanianandhan8140 ปีที่แล้ว +18

    நியூஸ் மாரியா போடறாங்க polimer ல... எல்லா நியூஸ் ல ம் கேவலமா rhyming காமெடி டயலாக் போட்டுட்டு... பேசாம மீம்ஸ் சேனல் னு பேர் வச்சுக்கோங்க பொருத்தமா இருக்கும்..

  • @jayakichi3453
    @jayakichi3453 ปีที่แล้ว +14

    லஷ்மி மேம் எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் லவ் யூ மேம். . .எப்பவும் லஷ்மி மேம்னா எப்பவும் கெத்துதான் . . . .இவ்ளோ வருத்தபட தேவை இல்ல மேம். . .நீங்க இன்னும் பேச வரனும் மிஸ் பன்னுரமாதிரி இருக்கு சீக்கரம் எதா சேனல்ல வாங்க பிளிஸ்

  • @reynaturevlogs9336
    @reynaturevlogs9336 ปีที่แล้ว +2

    I like the dialogue athuku oru controversy ahitum.. Absolutely crt mam.. Love ❤

  • @selvi5156
    @selvi5156 ปีที่แล้ว +7

    Madam you are strong lady. Plz u are inspiring. We all ladies salute you. I'm from ghana Indian. Love you madam. God bless you n your family

  • @vickywikki5210
    @vickywikki5210 ปีที่แล้ว +17

    Becaz of this anchor am subscribed 👍🔥 the way she is asking questions with respect to all the interview...

  • @user-lq3wu2ih8j
    @user-lq3wu2ih8j ปีที่แล้ว +5

    நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @vini4204
    @vini4204 2 หลายเดือนก่อน

    Lakshmi amma it's really beautiful speech

  • @TSS370
    @TSS370 ปีที่แล้ว +12

    Polimer TV is behaving crazy these days, their approach in Srimathi case as well as now with lakshmi mam is not fair. Shame on it

  • @ashwinimagic2299
    @ashwinimagic2299 9 หลายเดือนก่อน

    Yes one word you said was very true, many people love Lakshmy amma, I personally love and adore her, she's definitely my biggest motivation, a role model, a mentor and much more, I can proudly say I do look upto her.. She really great.. Ninama singa pennu daan.. And mainly because she's supportive towards women and their upcoming.. And I'm also a woman, so biggest reason.. Lots of love to Lakshmy mam.. ❤

  • @padmasatish6489
    @padmasatish6489 ปีที่แล้ว +2

    ma'am what a wonderful woman you are ❣️❣️ luv u madam. Congratulations for your success and forthcoming successes.

  • @gowtham4524
    @gowtham4524 ปีที่แล้ว +6

    You are the inspiration to all the Womens madam 😍

  • @sachin8544
    @sachin8544 ปีที่แล้ว +2

    You are genuine ma’am. #wesupportlakshmi

  • @pushpalatharaghupathy7426
    @pushpalatharaghupathy7426 หลายเดือนก่อน

    You are a strong woman, god bless your family always

  • @sujithajebanesan9225
    @sujithajebanesan9225 ปีที่แล้ว +4

    Don't worry Amma God bless you ❤

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 ปีที่แล้ว +1

    Hatsss off to this anchor, she is soo presentable, her questions are decent, her way of approach is clear and confident

  • @tanujasuresh4113
    @tanujasuresh4113 ปีที่แล้ว +2

    Laxmiiiii maaaaaaa 😘 long te no c😍such a positive vibes ❤️

  • @reynaturevlogs9336
    @reynaturevlogs9336 ปีที่แล้ว +2

    Adra sakka.. Ena oru interview.. 🔥

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 ปีที่แล้ว +4

    Welcome Lakshmi mam we missed you longtime ..

  • @selvi5156
    @selvi5156 ปีที่แล้ว +7

    We have 1% good media persons n channels... I pray it grow to 50% good and for the pure public benefit

  • @j.komalam2180
    @j.komalam2180 ปีที่แล้ว +7

    Hi maam, u are just rocking! Be yourself ignore all the negativity! God bless u and yr family from🇲🇾

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +1

    Lakshmi Mdm, keep up your good work. Ignore these uncultured people. They will never change. You are a gem, good model and mentor for all women. 👏👏👏👏👏👏👏👏👏

  • @shijushiju3826
    @shijushiju3826 ปีที่แล้ว +6

    Well said mam 👌👌👍👍

  • @sathyasathya6353
    @sathyasathya6353 ปีที่แล้ว +1

    Superb interview mam.wat u told all is right

  • @nithya1162
    @nithya1162 ปีที่แล้ว +2

    Lakshmi mam you are great 💐❤️❤️solra wagga sollittu pogattum naye kuryeche poludu vidayap poradilla we love ❤️ mam we support always mam💐💐

  • @sheelaganesh110
    @sheelaganesh110 ปีที่แล้ว +2

    Lakshmi mam you are great 😍

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 ปีที่แล้ว +14

    Very true ,what she say is very true I am an entrepreneur for past 36 yrs but equal responsibilities I have done more than what a man does .Still going strong .Every woman is dominated by men .It will not change at all ,may take years for this domination to stop.Woman should be strong .

  • @nalini952
    @nalini952 ปีที่แล้ว +2

    Super proud of you mam on hearing this perticular video sending more good energy to you and your family members for a healthy and peaceful years ahead Mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @mohammedfaizal4022
    @mohammedfaizal4022 ปีที่แล้ว +3

    Lakshmi madam you are grade mam life la oru murayavadu uggala sandikkanum ur my impreshion

  • @jenishasharonjha
    @jenishasharonjha ปีที่แล้ว +2

    Sensible talk by Lakshmi mam as always❤️

  • @Mutharaallinall
    @Mutharaallinall ปีที่แล้ว +9

    சோதனை... வேதனை . உங்கள் பேச்சுதிறன் அருமை.

  • @jayaveera1970
    @jayaveera1970 ปีที่แล้ว +18

    சிவசங்கரி மேடம் உண்மையாலுமே சிறந்த இண்டர்வியூவர்தான். பிறரிடம் எப்படிப்பட்ட கேள்விகளையும் பக்குவமாக எடுத்தாள தெரிந்தவர்.

  • @Nitinchannel428
    @Nitinchannel428 ปีที่แล้ว +10

    Mam neenga azhagu ❤️❤️

  • @senthilvanitha8748
    @senthilvanitha8748 ปีที่แล้ว +3

    Hi Lakshmi mam your speech is very bold woman's inspiring and hands of u. U r my role model nizam mattum thaan unmai .unmai mattum pesiom ithu namakku kodutha god plessing yarium patri Kavali kidiyathu. Namma kadaimaiyai sariyai seivom Vetri nammai thedi varum