இணையதள பாலியல் குற்றத்தின் கும்பல் தலைவன் சிக்கியது எப்படி? : Dating App Fraud Arrested By Police

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2022
  • An online dating application is an online dating service presented through a mobile phone application, often taking advantage of a smartphone's GPS location capabilities, always on-hand presence, and easy access to digital photo galleries and mobile wallets to enhance the traditional nature of online dating. These apps can simplify and speed up the process of sifting through potential dating partners, chatting, flirting, and potentially meeting or becoming romantically involved over traditional online dating services.
    இணையதள பாலியல் குற்றத்தில் கும்பல் தலைவன் சிக்கியது எப்படி ? : Dating App Fraud Arrested By Police
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    #onlinedating #datingapp #avalglitz #sivasankari
  • บันเทิง

ความคิดเห็น • 441

  • @PugalRK
    @PugalRK ปีที่แล้ว +94

    பெண்களுக்கு ஒண்ணுமே தெரியாது😀😀. ஒன்னும் தெரியாத பாப்பா போடசொன்னாலாம் தாழ்ப்பா..😀😀

  • @dhanasekarans2126
    @dhanasekarans2126 ปีที่แล้ว +375

    எவ்வளவு தப்பு பண்ணாலும் பெண்களை அப்பாவிகளாக சித்தரிக்கப்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது

    • @athiaman877
      @athiaman877 ปีที่แล้ว +13

      இதுபெண்ணீயசானல்...

    • @thangarajun3157
      @thangarajun3157 ปีที่แล้ว +6

      That angular always thinking that most of gents is bad person.most of ladies is good person.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull ปีที่แล้ว +7

      Avalglitz is Feminism channel.

    • @athiaman877
      @athiaman877 ปีที่แล้ว +15

      @@RedBull.RedBull உண்மை...ஆண்களைகீழ்தரமாக.சித்தரிக்கும்சானல்.இது

    • @dineshn4390
      @dineshn4390 ปีที่แล้ว +1

      Unmayeee

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 ปีที่แล้ว +17

    தெரிந்தே தப்பு செய்வது இப்போது வழக்கம் ஆகி விட்டது.மாட்டிகிட்டா ஒன்னும் தெரியாத மாதிரி நடிப்பது.

  • @Indhulekha_
    @Indhulekha_ ปีที่แล้ว +110

    This anchor is very brilliant and confident girl. Fan of her speech.

    • @ks-rz8no
      @ks-rz8no ปีที่แล้ว +3

      காசு கொடுத்தா யார் வேனும்னாலும் பேசுவாங்க..

    • @sagodharisamayal8023
      @sagodharisamayal8023 ปีที่แล้ว +1

      Sss

    • @imax199
      @imax199 ปีที่แล้ว +3

      Varumai Nala tha gent's u robbery, snatch la panragaa, aduku fr ee ya vitruvigala??

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 ปีที่แล้ว +17

    உண்மையிலேயே சமுதாய அக்கறை இதுதான்.. நல்ல விழிப்புணர்வு... பாவப்பட்ட பெண்கள்.. சபலபுத்தி வீணா போகிற ஆண்கள்... குடும்பம் சீரழியாமல்.. இருக்க எடுக்கும் முயற்சி.. வாழ்த்துக்கள் மகளே..

  • @kamalthas9209
    @kamalthas9209 ปีที่แล้ว +27

    செய்வது தப்பு என்று தெரிந்தால் அதை செய்ய கூடாது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +9

    ஆஹா அருமையான விழிப்புணர்வு பதிவு சிவசங்கரி. பாராட்டுகள்🎉🎊

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 ปีที่แล้ว +33

    ஆண்களை மட்டும் குற்றவாளி களாகவும் பெண்கள் அப்பாவி களாகவும் நேர்த்தியான வீடியோ

    • @athiaman877
      @athiaman877 ปีที่แล้ว

      இந்த.பெண்ணீயமனநோயாளிகள்.சானல்இப்படிதான்

    • @judesthoughts214
      @judesthoughts214 ปีที่แล้ว

      Bro avanga girls ku advice and awareness ku solluranga

  • @ramumunu6413
    @ramumunu6413 ปีที่แล้ว +13

    அட கடவுளே, வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை, வீட்டில் இருந்தே வேலை, 35 ஆயிரம் சம்பளம் பெண்களுக்கு என்று என் No. க்கு மெசேஜ் வந்துகொண்டே இருக்கும் ஆண்களுக்கு மட்டும் ஏன் போடமாற்றான் போன் போட்டு கேட்களாம் நினைப்பேன் ஆனால் இப்போதான் தெரியுது இது எல்லாம் என்ன மாதிரி வேலை என்று மக்களையும் சமூகத்தையும் கெடுக்க அறிவியலை எவ்வளவு கேவலமாக பயன்படுத்துகிறார்கள் இதை ஏன் நல்ல செயலுக்கு பயன் படுத்தவில்லை

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 ปีที่แล้ว +10

    இப்படி காசுக்க்காக ஆண்களின் மனதைக்கெடுத்து பிழைக்க வேண்டுமா கடவுள்கூட மன்னிக்க மாட்டார்👈

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 ปีที่แล้ว +45

    ஒரு நல்ல விழிப்புணர்வு அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @happylife2560
    @happylife2560 ปีที่แล้ว +28

    உப்பு திண்ணா தண்ணீர் குடிக்கனும். ஆடம்பரம் அழிக்கும். குரங்குக்கு எதற்கு குதிகால் செருப்பு?

  • @kambanadan
    @kambanadan ปีที่แล้ว +10

    இந்தப் பெண்களின் கணவர் இப்படி எங்காவது ஏமாந்து வந்தால் இவர்களுக்கு எப்படி இருக்கும்.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt ปีที่แล้ว +17

    வீட்டு க்குதெரியாம எந்த வேலையும் செய்யகூடாது.

  • @sundaramoorthi8058
    @sundaramoorthi8058 ปีที่แล้ว +4

    நல்ல விழிப்புணர்வு காணொளி. வாழ்த்துக்கள்.

  • @natarajanr2986
    @natarajanr2986 ปีที่แล้ว +5

    விழிப்புணர்வாக இருப்பது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தீய வழியில் செல்லாமல் இருப்பதற்கு உதவும்

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமையான விளக்கம் இதுதான் உண்மையும் கூட பொதுமக்களாகிய இதை பார்த்த பிறகு விழிப்புணர்வு போல இருக்க வேண்டும்

  • @visumymobile
    @visumymobile ปีที่แล้ว +4

    இந்த காலத்து பெண்களுக்கு பணம் இருந்தால் போதும்..... பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு 🙏

  • @SivamShakthi234
    @SivamShakthi234 ปีที่แล้ว +45

    ஏன் பெண்களுக்கு மூளை இல்லை, இந்த டேட்டிங் பயன்பாட்டில் ஜெண்ட் மட்டுமே ஏமாற்றப்படுகிறார்கள் இது டேட்டிங் செயலியில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் நடக்கிறது

  • @sathishesicrukmanipalanisa5167
    @sathishesicrukmanipalanisa5167 ปีที่แล้ว +1

    The government has to block like this dating app, all the best to shivasankari.... 👌 Good job

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 ปีที่แล้ว +19

    Excellent speech & message sister thank you

  • @amykavali2640
    @amykavali2640 ปีที่แล้ว +7

    Supper video madam... Its very important video for the public now a days.... Because frauds are Toomuch going on...

  • @surprise_gift
    @surprise_gift ปีที่แล้ว +11

    Good Awareness video👌👍

  • @kanthammadeva2942
    @kanthammadeva2942 ปีที่แล้ว +4

    Excellent awareness. 👍👏👏🙏

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 ปีที่แล้ว +2

    விழிப்புணர்வு தகவலுக்கு நன்றிகள்

  • @itsharianbu228
    @itsharianbu228 ปีที่แล้ว +2

    அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் 👍

  • @newworld5693
    @newworld5693 ปีที่แล้ว +30

    இதுக்கு பிச்சை எடுத்துருக்லாம்

    • @vinotha8932
      @vinotha8932 ปีที่แล้ว +4

      Nenga pichai poduvengala, kai kaal nalla irukkunu solluvenga enna

  • @selvarajk6994
    @selvarajk6994 ปีที่แล้ว +1

    Mam viewillanu inthamari nalla visaiyatha niruthathinga..now am u r big fan 👌👌

  • @arunkumar-nl7yq
    @arunkumar-nl7yq ปีที่แล้ว +1

    Sar you are video very helpful very educated and awareness full video continue and

  • @dreamstechtamil
    @dreamstechtamil ปีที่แล้ว +11

    Thanks you sharing

  • @jase7009
    @jase7009 ปีที่แล้ว +3

    Very useful information 🙏🙏

  • @prabakaranasokraj174
    @prabakaranasokraj174 ปีที่แล้ว +14

    Honey trap is a dangerous game. Looks like there's no genuine friendship app.

  • @kosikasrianand7656
    @kosikasrianand7656 ปีที่แล้ว +2

    Super nice information 👍👍👍for teenage boyz

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe ปีที่แล้ว +11

    The app is not the problem. The problem is with those cheaters. Please dont portray them as victims. They are not kids to be brainwashed to do what they are doing.

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 ปีที่แล้ว +6

    இப்ப எல்லோரிடமும் பண ஆசை அதிகமாகிவிட்டது எப்படியாவது பணம் சம்பாதிக்கனும் ஜாலியா இஷ்டத்திற்கு செலவு செய்யனும் வாழ்கையை என்ஜாய் பண்ணனும் என்ற தப்பான வழியில் செல்லும் போக்கு மாற வேண்டும் இல்லையேல் ரொம்ப கஷ்டம்.மீளுவதற்கு

    • @jayasiva9799
      @jayasiva9799 ปีที่แล้ว

      பலபேருக்கு எச்.ஐ.வி யோட தான் வாழனும்
      இனும் கொஞ்ச நாளைக்கு கொரானா வந்த தப்பு பண்ண வாய்ப்பே இருக்காது.

  • @fern250
    @fern250 ปีที่แล้ว +1

    Very informative video... 👍

  • @Mohamed_Faizal
    @Mohamed_Faizal ปีที่แล้ว +12

    Call center la vela correct uh than😂

  • @muthukumarsubramanian9791
    @muthukumarsubramanian9791 ปีที่แล้ว +1

    Super message.thanks

  • @meiyappanramasamy8244
    @meiyappanramasamy8244 ปีที่แล้ว +1

    Sister congrats for yr excellent presentation

  • @ravishankar.sratha4728
    @ravishankar.sratha4728 ปีที่แล้ว +2

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @elangoelango849
    @elangoelango849 ปีที่แล้ว

    Good speech sister way of anchor is really good 👍

  • @yourfriend1826
    @yourfriend1826 ปีที่แล้ว +2

    இங்க ஆண் விபச்சாரம் என்று ஒரு விஷயம் இருக்கு.அதுலயும் நிறைய பசங்க ஏமாந்துட்டாங்க.
    நானும் தான்.
    அதுவும் இந்த locanto app ல தான்.
    இதைப்பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க.
    Please...

  • @gkasthuri2942
    @gkasthuri2942 ปีที่แล้ว +2

    Super mam your speech hanast empotent🙏

  • @12dinakar
    @12dinakar ปีที่แล้ว +9

    They are very happy When they earned and spend money. At the Same time caught by police, they don't know nothing, blame someone.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว

    Good Analysis. ❤️

  • @vijayrathnam6622
    @vijayrathnam6622 ปีที่แล้ว +1

    Good awareness video

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @priya-jk
    @priya-jk ปีที่แล้ว +5

    Good that u spoke abt this topic.. Needed of the hour

    • @priyarajan5748
      @priyarajan5748 ปีที่แล้ว

      Women side trying to justify..
      Matriachy always support women no matter what crime she had done.

  • @vichusatz3185
    @vichusatz3185 ปีที่แล้ว +2

    Editorae Nalla beep pota po😂😂 Locanto nu theliva kekudhu😀

  • @varadhacharisridharan7517
    @varadhacharisridharan7517 ปีที่แล้ว +3

    நிறைய இடங்களில்இது நடக்கிறது.
    எனக்கு நடந்தது.போலீஸில்புகார்செய்தால்நடவடிக்கைஎடுப்பது இல்லை

  • @thangamani3983
    @thangamani3983 ปีที่แล้ว +1

    Nice awareness.

  • @muthu7779
    @muthu7779 ปีที่แล้ว +3

    ஒரு தலை பட்சமா பேசாதீங்க...உங்க மேல இருக்கிற மரியாதை போய்விடும்...

  • @SK-fi1tf
    @SK-fi1tf ปีที่แล้ว +1

    Horrible. . This is destabilising society. Dating apps shouldn't be allowed

  • @shaikshameer2678
    @shaikshameer2678 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @porkodijayaraman6621
    @porkodijayaraman6621 ปีที่แล้ว +9

    Yess True What app ke calls varuthu Saree selling group la erunthu number eduthu call panranga so girl pls save you and your family 👪

  • @nagarathinamselvam5379
    @nagarathinamselvam5379 ปีที่แล้ว +1

    Neega pesurathu romba spr .... girls ku epadi pesuriga spr .... ematha pattathu elame mens ..... epadi ena pesunalum girls ku arivu enga pochu satham thane sapturanga ..... neega avangaluku epadi support pannuriga.... evlo ena pannalum avanga pannatha thappu tha epo kasu kudukuren nu ena vena pannalama ........ neega girls ku tha full suppirt panni pesirukiga .....

  • @daisyelango6015
    @daisyelango6015 ปีที่แล้ว

    useful message. thankyou.

  • @madhavan20
    @madhavan20 ปีที่แล้ว +3

    Fantastic ninga

  • @jimmatrix7244
    @jimmatrix7244 ปีที่แล้ว +2

    Missionary culture "Eppadiyum vaalelaam",

  • @msubbiah5930
    @msubbiah5930 ปีที่แล้ว +3

    நாடு எங்கடா போகுது?
    (நாசமாக போய்கிட்டுர்க்கு)

  • @vikrams2975
    @vikrams2975 ปีที่แล้ว +2

    இவன பிடிச்சு என்ன பண்றது காவல்துறை பணத்தை வாங்கிட்டு ரிலீஸ் பண்ணிருவானுங்க அதுதான் வழக்கமா நடக்குது.

  • @sivaraja8624
    @sivaraja8624 ปีที่แล้ว +1

    Nice job sister

  • @ladduma2098
    @ladduma2098 ปีที่แล้ว

    Mam part time job nu ennoda aadhar card bank passbook xerox vaangaunaga athukku appuram than therijuthu athu spom call nu edhavadhu problem ayirumnu bayamaruku

  • @muruganmaster1076
    @muruganmaster1076 ปีที่แล้ว +1

    Very good 👍

  • @sandeeofnature8958
    @sandeeofnature8958 ปีที่แล้ว +1

    5yrs munadi Nan college padikum pothu en friend part time job theditu iruntha apram oru nal avalum vela kedachitu nu sonna enna vela nu ketapo sollala neum vaadi nu sonna nanum resume yeduthuttu ponen apo anga iruntha Sir nanga bsnl call center nanga ungaluku oru id kuduthuduvom opposite larunthu call varum avanga ovorutharkitayum 5 minutes ku mela pesuna pothum nu sonnanga oru nalaiku 8 hours pesanum nu sonnanga Vera details venum na inga work pandra girls kita ketuka sonnanga anga work pandara yelarum mostly college girls avanga sonnatha kettu enaku thalaiye suthitu oppositelarunthu call pandravanga yelarum nalla government job la ullavanga doctor engineer advocate teacher police ipd than call pannuvanga avangalta rmba sexya pesanum avangala romba neram pesa vaikanum avanga pesa pesa than namaku kaasu nu sonnanga atha vachi fraud pannunanga lam therila yelarum bsnl customer than num sonnanga ipdlam irupangala nu romba athirchiya irunthuthu athukapuram nan antha side pogave ila en friend kittayum pesala

  • @vikasregins8610
    @vikasregins8610 8 หลายเดือนก่อน

    Thanks for the video
    I understand

  • @hemanthkumar-jf2ml
    @hemanthkumar-jf2ml ปีที่แล้ว +1

    Government should be band this kind of app and punish

  • @dhiyasridhiyaa5642
    @dhiyasridhiyaa5642 ปีที่แล้ว +3

    2days munnala enaku night 12maniku oru missed call vanthuchu...truecaller la USA ..Washington...irunthathu....aprom again morning call vanthathu...attend panna tamil pesunan avan....madam..dating app la irunthu pesaran....sonnan ....sari sollunga sonnan....ungaluku interest iruntha sollunga amount kedaikkum sonnan...nan suddenly sorry enaku interest illa vainga phone na...sollitan....Ipo tha ivanga soldratha kekkaran....so pls everyone be aware...namma nalla irukkarathu nammakitta tha irukku

  • @0924.
    @0924. ปีที่แล้ว +2

    App name maraikkama reveel pannalame. Emaramal irukka usefulla irukkume.

  • @hianto2005
    @hianto2005 ปีที่แล้ว +11

    ஆமா பெண்கள் மட்டும் தான் யோக்கியம்

  • @judestephenson
    @judestephenson ปีที่แล้ว +19

    Excellent video, long pending though. What I don't understand is, when the government is banning so many Chinese apps why aren't they banning these apps too?

    • @crombajaa
      @crombajaa ปีที่แล้ว

      Then go complaint to the Govt. about the app!

    • @judestephenson
      @judestephenson ปีที่แล้ว

      @@crombajaa did you?

    • @crombajaa
      @crombajaa ปีที่แล้ว +1

      @@judestephenson I am not the one complaining here!

    • @judestephenson
      @judestephenson ปีที่แล้ว

      @@crombajaa neither am I

  • @natarajang4103
    @natarajang4103 ปีที่แล้ว +8

    அவன் சொன்ல. அவளங்க பெயர் களை ஊரையும் சொல். ஒன்னும். தெரியாத பாப்பா.

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 ปีที่แล้ว

      👍👍👍👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👌👌👌👌👌✊✊✊✊✊👊👊👊👊👊🤛🤛🤛🤛💪💪💪💪💪💪💪

  • @SKkumar-wu6gr
    @SKkumar-wu6gr ปีที่แล้ว +16

    1. Ensure employment for all - Nalla govt. choose pananum
    2. Sex desire neenga oruthanuku oruthi nu neengale mudivu pana koodathu - Apo yen divorce laa iruku, Need Freedom & Society must be safe. Emotions can be shared with mutual respect.

    • @akhilesha6248
      @akhilesha6248 ปีที่แล้ว +2

      Velangum..

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 ปีที่แล้ว

      Dai naye unga amma vera oru than kuda poi patutha vilaku pudipiya. Oruvanuku orithi enoathu antha oruvaruku unmaiya valvathu ithu kuda teriyala

    • @vickeyvickey3226
      @vickeyvickey3226 ปีที่แล้ว

      @@akhilesha6248 idhula ena iruky

  • @Ruby.......
    @Ruby....... ปีที่แล้ว +14

    Kaasukaga nala family ah and life ah miss pandringa.. money eppo venalum earn panikalam.. aasa dhan ellathukum kaaranam

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t ปีที่แล้ว

      Feminism made women to focus on money,thats why foreign women are supporting onlyfans and s3x work

    • @cinemavadaitv
      @cinemavadaitv ปีที่แล้ว +1

      Ama

  • @pandian101010
    @pandian101010 ปีที่แล้ว +2

    Neenga solrathu paatha, intha app la pengal ku risk iruku, vera app try panunga, nu thagaval solura maadri iruku...
    U Frame they are very innocent, but they r greedy & need easy money.

  • @kurunthurajanyadav4073
    @kurunthurajanyadav4073 ปีที่แล้ว +1

    அருமை சூப்பர்

  • @proletarianmedia399
    @proletarianmedia399 ปีที่แล้ว +1

    பகாசூரன் 🔥🔥🔥👏👏👏

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +4

    அந்த பெண் மாதம் 50ஆயிர்ம் கிடைத்தால் இந்த தொழிலை விட்டு விடுவார் என்று சொல்வதை கவனியுங்கள்.

    • @jayasiva9799
      @jayasiva9799 ปีที่แล้ว

      ஆப் தரும் அந்த தொகையை அழகு தருவாகலா.ஆப் தருது.
      பிச்ச ஒரு ரூபாய் தர யோசிக்கிற உலகில இது புதுசா தெரியலை...

  • @user-yj6ul8uy6b
    @user-yj6ul8uy6b ปีที่แล้ว +4

    "Did to support the family".. is an excuse...

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +7

    This is the honey trap.. both male and female are to blame...

  • @KarthikKumar-qf8xo
    @KarthikKumar-qf8xo ปีที่แล้ว +3

    Yennamo yella pombalium romba nallavanga mathrium. Yella ambaligalium ketavanga mathri project pannathiga... Aval glitz mathri, Avan glitz vennum. Yegaloda niyayatha yedusolla.

  • @kamals563
    @kamals563 ปีที่แล้ว +4

    *Nermaiyaana velai.
    * Naanayamaana wulaippu.
    * Nalla vazhiyil sambaathiyam.
    Idhu thaan nalladhu.

  • @sahithsahadevan6658
    @sahithsahadevan6658 ปีที่แล้ว

    Good message

  • @karthickraja8087
    @karthickraja8087 ปีที่แล้ว +2

    Locoto app rompa nalla chennaila jega jothiya nadakkuthu ... .ippothan kandu piducha mathiri atadi

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว +5

    வடிவேல் காமெடி கீரிப்புள்ளை தான் ஞாபகத்திற்கு வருது. வந்தவுடனே தலைவன் பதவியா... அடிவாங்க ஆளு வேண்டாமா....

  • @abdurrazack3816
    @abdurrazack3816 ปีที่แล้ว +1

    Super akka 🥰

  • @Chennai4093
    @Chennai4093 ปีที่แล้ว +24

    என்னது ஒருத்தனுக்கு ஒருத்தி எப்போ திமுக பெரியார்னு தமிழ்நாட்ல வந்ததோ அப்பவே தமிழ்நாடு நாசமா போச்சு

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 ปีที่แล้ว

      ராமனுக்கு எத்தனை பொண்டாட்டி? திருவரங்கம் வடக்கு கோபுரத்தின் முதல் தலத்தில் மேற்கு புறம்பாரு கிருஷ்ணன் ஒருபொம்பளைய ன்னா பன்றான்னு தெரியும் எங்க கைய உடுரான்னு ,அது பெரியார் திமுக காரன் சொல்லி யா நடந்தது.

    • @jildanielthangaraj3400
      @jildanielthangaraj3400 ปีที่แล้ว +9

      Ama bro
      Unga wife ku child perantalum atuku DMK & Periyar tan reason 🔥🔥🔥

    • @Chennai4093
      @Chennai4093 ปีที่แล้ว

      @@jildanielthangaraj3400 அந்த மயிறுக்கு தான் திருட்டு திமுக வ எதிர்க்கிறோம்.உங்கம்மா வேணும்னா அந்த நாதாரிங்க கூட படுத்து உங்கள பெத்திருக்கலாம் அது போல மத்தவங்கள ஏன் நினைக்கிற

    • @marshall8535
      @marshall8535 ปีที่แล้ว +1

      Illana mattum Yenda logic illama comment pandra..

    • @marshall8535
      @marshall8535 ปีที่แล้ว +1

      @@jildanielthangaraj3400 super bro

  • @meerjaveed854
    @meerjaveed854 ปีที่แล้ว +3

    Please revise your video and remove the app name once you have said please mask the app name properly the name you told twice

  • @shivanishin8067
    @shivanishin8067 ปีที่แล้ว

    This anchor good human

  • @sathishrnair5732
    @sathishrnair5732 ปีที่แล้ว +2

    Varumai karanam nu soldrathuku asingama illa.. maanam than perusu nu nenaikura neraya pengal irukanga… ungalala maanathoda vazhdra pengalukkum avamanam

  • @kennedyprasath4762
    @kennedyprasath4762 ปีที่แล้ว +2

    மனிதனுக்கு உணவு உடை இருப்பிடம் தான் முக்கியம் என்பது நாம் பள்ளியில் படித்தது. ஆனால் காமமும் முக்கியம். இவை கிடைக்காதபட்சத்தில் தவறான பாதையைநோக்கி செல்கின்றனர்

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk ปีที่แล้ว +1

      S VRY TRUE. Schools la um sollanum.Humans basic need - SEX um danu.

  • @liveandletlive8687
    @liveandletlive8687 ปีที่แล้ว +1

    This is happening past 10 yrs madam.

  • @srenithiakshu2050
    @srenithiakshu2050 ปีที่แล้ว

    Madam kashtathula irukkiravanga vazhkaiya kevalapaduthura arasiyalvadhikaloda sutchikal,online sotthu mosadikal ellathaiyum thole urikura mathiri our video

  • @aaronamala4876
    @aaronamala4876 ปีที่แล้ว +3

    Madame pavam Madame ponnungaluku onnumae theriyathu..evano sonnan appadinu pasangaluku Ella aasaiya thoondivittu money vangitu apparam block panniranga..evalo theliva panra ponnunga pavam...neenga pesara Mari iruntha ponnunga melayum thappu irukunu sollunga adhu than correct..pavam kudumba pengal money problem kaha yematrapattu ippadi Ella aangalayum yematharanganu niyaya paduthathinga

  • @vikrams2975
    @vikrams2975 ปีที่แล้ว

    எனக்கென்னமோ காவல் துறையே இந்த வேலையை பண்ண மாதிரி தெரியுது .

  • @trollofstal4492
    @trollofstal4492 ปีที่แล้ว +1

    அருமை தோழி

  • @diMO1933
    @diMO1933 ปีที่แล้ว +2

    கல்யாணம் கடந்த காதல் - இதுதான் திமுகவின் கொள்கை இது பெரியார் மண் 👌👌👌

    • @sids2766
      @sids2766 ปีที่แล้ว

      Sangis: only rape is best. Gujarat, UP model

    • @arrnepv5232
      @arrnepv5232 ปีที่แล้ว

      மெண்டல்

  • @saka1010
    @saka1010 ปีที่แล้ว +1

    Enna app vandhaalum enna dha internet irndhaalum ஒழுக்கம் apro பயம் illana vazhka waste

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 ปีที่แล้ว +20

    தவறான வழியில் சென்றால் இது தான் நடக்கும்

  • @muthubarbiedoll766
    @muthubarbiedoll766 ปีที่แล้ว

    Thanks