Jail-க்கு அனுப்பற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன் : Sowdhamani News Reader Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ย. 2022
  • Sowdhamani is a Tamil news anchor who was born in Nagercoil, the southernmost tip of India in the Kanyakumari district in Tamil Nadu. Her fearless journalism is what makes her popular among the people. Teacher, newsreader, woman entrepreneur, BJP state executive committee member, Soudhamani is the owner of many evolutions.
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
    #sowdhamaninewsreader #sowdhamani #sowdhamaniinterview #avalglitz #avalglitzinterview
  • บันเทิง

ความคิดเห็น • 337

  • @narkrigo
    @narkrigo ปีที่แล้ว +19

    Hats off to Guts of Mrs.Soudamani . Unimaginable to see such straightforward women in media and politics...🙏 You have every qualification of being Mla or MP...hope Bjp gives Chance for this kind of Honest and Brave Leaders...🔥

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 ปีที่แล้ว +57

    வாழ்த்துகள் சகோதரி சௌதாமணி.உங்கள் மன தைரியம் பாராட்டுதலுக்குரியது.நம்மை சீண்டினால் அடங்க மாட்டோம்.மாறாக முன்பைவிட பலமாக எழுவோம்👌👌👍👍🌹🌷

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      ஏன் கள்ளக்குறிச்சி பள்ளியில் பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டாது கேடி ராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வீடியோ மதுவாந்தி பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை அப்போதைய நீங்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் தேசபக்தர்களே

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz ปีที่แล้ว +46

    She is my relative...I like her Tamil speech.. because she is malayaali...... Kanyakumari district...

  • @maharajan534
    @maharajan534 ปีที่แล้ว +43

    . மேடம் நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணான உங்களின் துணிவு எனக்கு எப்போதும் வந்தது இல்ல உங்களின் துணிவுக்கு தலை வணங்குகிறேன் அக்கா

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 ปีที่แล้ว +7

    தைரியமான பெண்மணி. இள வயதில் கணவர் இறந்த பிறகு உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை( மறுமணம்) தேடிக் கொள்ளாமல் உங்கள் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து அவர்கள் இருவரையும் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும். நேர்மையான ஊழல் அற்ற குடும்ப அரசியல் செய்யாத நல்ல ஆட்சி அமையட்டும் மக்களுக்கு நல்லது நடக்கட்டும்.

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 ปีที่แล้ว +4

    Sowthaamini jee..
    You are multi vitaminized now!!!!!
    Long live madam jee!!!
    We are with you!!
    💪💪💪💪💪💪💪

  • @theayushmedilife4453
    @theayushmedilife4453 ปีที่แล้ว +8

    As a Lady, I'm very impressed your interview ma'am. I like Jayalalitha ma'am because of her braveness. the same reason I like you ma'am.

  • @srinishas7927
    @srinishas7927 ปีที่แล้ว +145

    தைரியமான பெண்மணி.... ஒடுக்க நினைப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பித்த உங்களை மனாதார பாராட்டுகிறேன்....

    • @anumaare607
      @anumaare607 ปีที่แล้ว

      👌👌👌👏👏👏

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      தைரியம் ஆன பெண்மணி அப்படியா ஏன் கள்ளக்குறிச்சி சம்பவம் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை மதுவாந்தி பள்ளியில் நடத்தும் பள்ளிகளில் பெண் குழந்தைகளை ஆபாச வீடியோக்கள் எடுத்து பாலியல் தொல்லை கேடி ராகவன் என்று ஒரு பெரிய சங்கி இயக்கத்தில் வெளிவந்த ஒரு வீடியோ கேம் இதை எல்லாம் பார்த்த நீங்கள் அப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் நீங்கள் அனைவரும் தைரியம் ஆனவர்களே

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว +1

      தைரியமான பெண்மணி கள்ளக்குறிச்சி சம்பவம் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பெண் குழந்தை இக் ஆசிரியர் மிதூன பாலியல் தொல்லை சென்னையில் மதுவாந்தி நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளை ஆசிரியர் மிரட்டி ஆபாச வீடியோக்கள் எடுத்து பாலியல் தொந்தரவு செய்தார் ஒரு வயதான நடனம் ஆடும் சாமியார் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்தது அப்போது எல்லாம் இந்த யோக்கிய சிகமணி எங்கே போய் ஒளிந்து கொண்டார் தைரியமான பெண் ஆம் இவர்

  • @srinivasant4096
    @srinivasant4096 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரி.நீங்கள் குழந்தைகளுடன் நலமாக வாழ ஏழுமலயான் துணை செய்வார்

  • @ushavr
    @ushavr ปีที่แล้ว +33

    Hearing her life journey, boldness and optimism is refreshing! Bravo! 👏👏 sensible questioning by the interviewer as well! Well done

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +24

    திருமதி.தமிழிசை அவர்களை இவர்கள் பேசாத பேச்சா. உருவ கேலி உட்பட அவரை செய்தனர். தூத்துக்குடி மக்கள் இவரை தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் ஆளும் பாஜ.க அரசு அவருக்கு இரண்டு மாநிலங்களில் கவர்னராக இருக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அது போல செதாமணி அவர்களே நீங்கள் பாஜ.கவில் வெற்றிநடை போடும் காலம் வெகுதொலைவில் இல்லை. வாழ்த்துக்கள்

  • @vakkilthirusaravanan5187
    @vakkilthirusaravanan5187 ปีที่แล้ว +4

    Everybody in the prison are not the criminals and the persons outside the prison are not innocents. Nothing can be curtailed by unlawful enforcement. You keep going madam. My hearty wishes for your future success

  • @sridharsk1347
    @sridharsk1347 ปีที่แล้ว +6

    It's really an inspiring and bold speech. My hearty wishes to you for your success mam

  • @shobanagowthaman348
    @shobanagowthaman348 ปีที่แล้ว +15

    Shiva shankari you are doing a great job you are bringing many things into light which other media miserably fail and you do it with dignity and respect im much older to you stay blessed ma you should reach pinnacle in your job as well as life
    My best wishes to you

  • @balusr
    @balusr ปีที่แล้ว +19

    The anchor has been doing a great job, god bless Sivashankari 🙏

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu ปีที่แล้ว +41

    ஒழக்கத்தின். உண்மைக்கு. கிடைத்த பொக்கிஷம் சகோதரி வாழ்க. வளர்க

    • @muthusamy6334
      @muthusamy6334 ปีที่แล้ว

      ஒழுக்கமான பெண்கள் பாஜகவில் சேருவார்களா.அண்ணாமல வீடியோ எடுத்துருவார். அண்ணாமல தன் அறையை திறந்து வைத்திருப்பாரா.கமலாயத்தில் நடக்கும் பாலியல் பற்றி விசாரிக்க அண்ணாமல ஒரு கமிட்டி அமைப்போம் என்றாலே ஏன் அமைக்கவில்லை. தொடரட்டும் என்று விட்டுவிட்டாரோ அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளாரோ. பெயரை ஏன் சொல்ல மறுக்கிறார்.

    • @SKSK-dv6js
      @SKSK-dv6js ปีที่แล้ว +1

      Hahaha.. fake news factory

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว

      ஒழுக்கம் அப்படி என்றால் என்ன அது எங்கே போய் வாங்கிட்டு வரனும் அது எங்கே கிடைக்கும் அது கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள் இது இதுக்கு வேறு ஒரு பின் புறம் இருக்கு

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 ปีที่แล้ว +60

    🔥மேடம் நீங்க.. தொடரட்டும் உங்கள் அரசியல் சேவை.. 👌👍

    • @JS-rm5eg
      @JS-rm5eg ปีที่แล้ว +3

      Thoo

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      அப்படி என்றால் ஏன் கள்ளக்குறிச்சி சம்பவம் கோவையில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை கேடி ராகவன் மதுவாந்தி பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை அப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டது இந்த பார்டி

  • @ramt4643
    @ramt4643 ปีที่แล้ว +33

    Super Sowdha Mani❗💐

  • @annapoorani8598
    @annapoorani8598 ปีที่แล้ว +20

    😍I am very proud of u sowthamini mam..i like very much sivsankari mam 😍😍😍❤️❤️❤️🙏🙏🙏💐💐

  • @bharakathnisha4543
    @bharakathnisha4543 ปีที่แล้ว +3

    Really inspiring to hear her.... Such a brave soul ... Appreciate Avalglitz...

  • @jessepinkman725
    @jessepinkman725 ปีที่แล้ว +26

    Iron lady 🔥🔥🔥

  • @savi9051
    @savi9051 ปีที่แล้ว +17

    Mam, உங்க பேச்சு super 😍😘😍😘😍

  • @gopicasso
    @gopicasso ปีที่แล้ว +2

    Dear Sowdhamani u really a great soul :) Blessings from London :)

  • @megalakshmimegalakshmi2625
    @megalakshmimegalakshmi2625 ปีที่แล้ว +7

    ஹே எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும் இவங்க செய்தி வாசிக்க விரும்பி பார்ப்பேன்

  • @balajiram38
    @balajiram38 ปีที่แล้ว +7

    Great interview Siva shankari with a bold and forthright Soudhamani. Really moved with the boldness and mental strength of Soudhamani after her beloved husband's death and the torture faced by her from sex lustiness of Dravidian ( DMK) TV , SUN TV. Always DMK wl target single ladies as they are descendants of Taliban! . Kudos to her and the day is not far off for DMK to be rooted out of this world

  • @kailasamswaminathan9252
    @kailasamswaminathan9252 ปีที่แล้ว +14

    அம்மா, எப்படிம்மா அது, மடை திறந்த வெள்ளம் என்பது இதுதானா? ரஜினிய விட வேகமா பேசறீங்க !!

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb ปีที่แล้ว +11

    More power to her

  • @venishah819
    @venishah819 ปีที่แล้ว +3

    Mam u are an inspiration to every women. super mam

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 ปีที่แล้ว +3

    🙏🙏🙏Madam. this is a major problem for all single parents. No adjustments there is no promotion and no increments automatically, we will suffer in stress and depression, companies will load 3 person work but at the time of hike only 500 or 1000 rupees, but for others it will be minimum 5000/- where ever we go salary or increments is not satisfied, they are taking advantage of our helpless situation, treat as ox only work. This will chase us to seek for better job, we can't able to sustain in one company. No-one come out to share all this problems. Madam. I'm very very proud of you both. Wishing you good future 💓💓💓💓🙏🙏🙏🙏

  • @SHREEBPL
    @SHREEBPL ปีที่แล้ว +1

    Really Proud of You Ms.Sowdhamani.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 ปีที่แล้ว +21

    Kanyakumari ladies are always bold

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      ஏய் மூதேவி சனியனே ஊர் பெயரை சொல்லி முட்டு கொடுக்க வேண்டாம் இந்த பிரிவினைவாத பெண் பேசியது மதகலவரம் செய்ய வேண்டும் என்று இதுக்கு போய் முட்டு கொடுக்கும் நீ எல்லாம் நாட்டுக்கு புடுச்ச கேடு நல்ல குடும்பத்தில் பிறந்தாயா இல்லை????

    • @srk8360
      @srk8360 ปีที่แล้ว +1

      Yes

  • @spaziboz
    @spaziboz 2 หลายเดือนก่อน

    such a bold inspiration to the whole working women of media fields . great akka😂

  • @vedhavalli7235
    @vedhavalli7235 ปีที่แล้ว +10

    Sowdhamsni adutha tamizhisai vaazhga valaga💐💐👏👏🤗🤗

  • @sundarampillai1905
    @sundarampillai1905 ปีที่แล้ว +15

    வாழ்க சௌதாமணி. உங்களுக்கு குறை ஒன்றும் வராது. எமது ஆசிகள். எந்த குருட்டு பயல்கள் கமெண்ட்
    க்கு கும் அயராதீர்கள். தொடரட்டும் உங்களது " நிமிர்ந்த நடை " யும் " நேர் கொண்ட பார்வை " யும்.
    அண்ணாமலை ஜி இருக்கார். நீங்கள் தவறு ஒன்றும் செய்யவில்லை யே. " தர்மம் வெல்ல " காண்போம்.
    எமது ஆசிகள். ஜய் ஹிந்த்.
    அன்புடன் சுந்தரம் பிள்ளை ( from U S, at present )

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      சரிதான் சரியான இடத்தில் உள்ளது இனி இதுக்கு பணமழை பெய்யும்

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      விவேக் படத்தை பார்த்தேன் அதில் வரும் ஒரு காமெடி ஞாபகம் வருகிறது அது பாஸ் நாம் காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்பாமா என்று அய்யோ அய்யோ ஜி

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว

      Good Bro...which part of USA?

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi ปีที่แล้ว +2

    More power to you 👏 wish you make it big in politics

  • @sangeethaskitchen738
    @sangeethaskitchen738 ปีที่แล้ว +13

    What a innocent speech great women

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว

      இன்னசென்ட் ஸ்பீச் எப்படி புரிந்து கொள்ள முடிகிறது இந்த பெண் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேசினார் என்று கூறுங்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மிதூன பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை தந்தார் பிறகு கைது இதைப் பற்றி இவர் பேசினாரா சென்னை இல் ஒரு வயதான நடனம் ஆடும் சாமியார் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி ஆபாச வீடியோக்கள் எடுத்து பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருந்தார் பிறகு அந்த நடனம் ஆடும் சாமியார் கைது இந்த யோக்கிய சிகமணி எங்கே போய் ஒளிந்து கொண்டார் மதுவாந்தி நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருந்தார் ஒரு ஆசிரியர் இதை கேட்க தைரியம் இருக்கா இந்த இன்னசென்ட் பெண் இக்

  • @thiruvaruramudha9832
    @thiruvaruramudha9832 ปีที่แล้ว +10

    From so many days i was searching this news anchor

  • @lenigeorge3630
    @lenigeorge3630 ปีที่แล้ว +24

    Very very bold speech superb 👏

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      வெரி போல்ட் ஓ கே கள்ளக்குறிச்சி பள்ளியில் பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டார் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை மதுவாந்தி பள்ளியில் பெண் குழந்தை மிரட்டி பாலியல் தொல்லை தருவானுங்க கேடி ராகவன் என்று ஒரு பெரிய சங்கி மூத்திரம் குடிக்கும் நபர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வீடியோ அப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டது மிஸ் போல்ட்

  • @muralikrish1232
    @muralikrish1232 ปีที่แล้ว

    🔴🔴🔴Mam salute to your character👍👍👍👍👍 (being a young single mom putting childrens happiness and future before your own urges and happiness)👍👍👍👍👍👍👍👍👍

  • @Raxshitha
    @Raxshitha ปีที่แล้ว +1

    Super nga mam
    அருமையாக பேசுகிறீர்கள்

  • @boopathi0
    @boopathi0 ปีที่แล้ว +2

    Sowdhamani such a bold lady

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +28

    சரியான இடத்தில் தான் போய் சேர்ந்து இருக்கு பெண்களின் பாதுகாவலர்கள் உள்ள பார்டி இல் இது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு

    • @mkmk8537
      @mkmk8537 ปีที่แล้ว +7

      இவங்களோட பெயர் பாத்திமா பாபு இல்லை.

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      @@mkmk8537 அப்படியா ஆனால் பெயர் சங்கி மூத்திரம் குடிக்கும் கும்பல் பெயர் போல இருக்கு இவா எல்லாம் காட்டியும் கொடுப்பாள் கூட்டியும் கொடுப்பாள் தெரியுமே நோக்கு

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว +1

      @@mkmk8537 சரிதான் அந்த பெயர் வைக்கும் அளவுக்கு இவருக்கு தகுதி இல்லை என்று நீங்கள் நினைப்பது சரியே அந்த பெயர் வைக்க ஒரு தகுதி இருக்கிறது

    • @abishekchinnusamy5666
      @abishekchinnusamy5666 ปีที่แล้ว

      @@mkmk8537 absolutely

    • @sbdurai5611
      @sbdurai5611 ปีที่แล้ว +1

      adey nee bjpkku poittiya appam unakkunu paathukaappu kidaikkum nambiikaiyoda iru

  • @pauls.kerala8514
    @pauls.kerala8514 ปีที่แล้ว +29

    Thank u sister,....The Lords with you,.....

  • @edwardjayamohan6400
    @edwardjayamohan6400 ปีที่แล้ว +2

    You are a brave lady with lots of love and blessings to fight back all difficulties boldly God bless you

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +17

    சௌதமினி mam your really great

  • @TheShashapal
    @TheShashapal ปีที่แล้ว +14

    Super inspired

  • @redbluebros4800
    @redbluebros4800 ปีที่แล้ว +2

    First class interview

  • @vijaya9336
    @vijaya9336 ปีที่แล้ว +2

    Hats off to u Saudamini madam..

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 ปีที่แล้ว +16

    Enna voicepa very bold... Hat's up

  • @abishekchinnusamy5666
    @abishekchinnusamy5666 ปีที่แล้ว +1

    Hats off mam

  • @kandasamym6600
    @kandasamym6600 ปีที่แล้ว

    விதி என்ற ஒன்று
    உண்டு Unpredictable incidents will happen in everybody's life.we must அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 ปีที่แล้ว

    Great of you sowdamani

  • @elakkiya243
    @elakkiya243 ปีที่แล้ว

    Sowthamani Medam Super nice 🙏🏿🙏🏿🙏🏿

  • @athinarayanan9894
    @athinarayanan9894 ปีที่แล้ว +6

    👏

  • @chitrap7396
    @chitrap7396 ปีที่แล้ว +45

    உங்களை பார்த்தால் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. பெண்களுக்கு நீங்கள் ஒரு முன்னோடி

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      எப்படி முன்னோடியாக இருக்க முடியும் கள்ளக்குறிச்சி பள்ளியில் பெண் குழந்தை தற்கொலை என்று சொன்னார்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பெண் குழந்தை தற்கொலை முயற்சி கேடி ராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வீடியோ மதுவாந்தி பள்ளியில் நடந்தது அப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் நீங்கள்

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว

      பெருமை பெண்களின் முன்னோடி எப்படி புரிந்து கொள்ள வேண்டும் இவரைப் பற்றி கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து இவர் பேசினார் என்று கூறுங்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மிதூன பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் இருந்தார் பிறகு கைதுசெய்யப்பட்டு உள்ளான் அதைப் பற்றி ஏன் வாய் திறக்காத இந்த யோக்கிய சிகமணி சென்னையில் உள்ள ஒரு சாமியார் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருந்தார் அந்த சாமியார் இதை ஏன் வாய் திறந்து கேட்க தோன்றவில்லை மதுவாந்தி நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருந்தார் ஒரு ஆசிரியர் இவர்களின் அட்டகாசத்தை தட்டி கேட்கும் அரசை இவர் விமர்சனங்கள் செய்வார் நீங்கள் இந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் வேறு இந்த சம்பவங்கள் நடந்த போது எங்கே போய் ஒளிந்து கொண்டார் பெருமை பெண்களின் முன்னோடி அவமானம்

  • @sps1979
    @sps1979 ปีที่แล้ว

    திருமதி.சௌதாமணி யின் துணிச்சல், தைரியம், தெளிவான பார்வை பிரமிக்க வைக்கிறது. பாஜக விற்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்த்துக்கள்.

  • @jananihari9883
    @jananihari9883 ปีที่แล้ว +11

    Super mam!

  • @sathishkumargovindasamy356
    @sathishkumargovindasamy356 ปีที่แล้ว +2

    Super mam

  • @thiruvaruramudha9832
    @thiruvaruramudha9832 ปีที่แล้ว +14

    News readers are like School teachers

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +16

    செளதாமினி எவனும் வேண்டாம் பிள்ளைகளோடு தனியே வெல்லுங்கள்
    இந்த உலகில் மறுமணம் என்பது சாத்தியமில்லை

  • @kumargiri7714
    @kumargiri7714 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மேடம்

  • @muthusamy6334
    @muthusamy6334 ปีที่แล้ว +5

    எல்லா பெண்களிடமும் அந்தம் மாவுடன் சொல்றது மாதிரி கேட்பாங்களா

  • @v.kesavachandran4196
    @v.kesavachandran4196 ปีที่แล้ว +2

    Singapenna hattsoff mam

  • @sbangalore9063
    @sbangalore9063 ปีที่แล้ว +30

    Respect 🙏 women's

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 หลายเดือนก่อน

    நல்ல தமிழில் திறமையுடன் பேசும் தாங்கள் ஏன் அந்த கட்சியில்...? பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +8

    Super ❤️

  • @devikarthikeyan1155
    @devikarthikeyan1155 ปีที่แล้ว +7

    Super Mam 👌👌👌

  • @hariniprabhaharan871
    @hariniprabhaharan871 ปีที่แล้ว

    Both r good 👍

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @mgvani5685
    @mgvani5685 ปีที่แล้ว

    Why so many camera cut during interview

  • @umaganesh8304
    @umaganesh8304 ปีที่แล้ว +1

    Excellent bold speech. All facts.

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +2

    அண்ணாமலை ட்வீட் போடவேண்டாம்.கட்சி லெட்டர்ஹெட்ல தேவையானது செஞ்சிருக்காரே அதே போதும் சிவசங்கரி தோண்டி தோண்டி கேட்பது ஏன்???

  • @prasannap.sp.s6830
    @prasannap.sp.s6830 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @alagukrishnan2592
    @alagukrishnan2592 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழி

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 ปีที่แล้ว +17

    GOOD INTERVIEW 👍

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +1

      அப்படியே கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்தது கோவையில் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை மதுவாந்தி பள்ளியில் பெண் குழந்தை யை மிரட்டி ஆபாச வீடியோக்கள் தைரியம் இருந்தால் இதையும் கேள்வி கேட்கலாம் ஏன் கேட்க வில்லை அப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் நீங்கள் எல்லாம்

    • @maliniskitchen5215
      @maliniskitchen5215 ปีที่แล้ว

      @@adnanrajam6425 appa mobile ella brother yeanta

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +1

      @@maliniskitchen5215 அப்படியா அய்யோ பாவம் இது எப்படி இருக்கு தெரியுமா பூனை கண்ணை மூடிக்கொண்டு தூங்குவது போல உலகமே இருண்டு கிடந்தது ஆம் பூனைக்குட்டி பெண் குழந்தைகளை மிரட்டி சித்திரவதை செய்து விளையாடி உள்ளார்களா இவரிடம் போன் இல்லையாம் இருந்தால் மாத்திரம் என்ன புடுங்கி??????? பாவம் அந்த பெண் குழந்தைகள் இப்படி கேவலமாக பதிவுகள் செய்ய வேண்டாம்

    • @maliniskitchen5215
      @maliniskitchen5215 ปีที่แล้ว

      @@adnanrajam6425Mm, ok brother

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว

      @@maliniskitchen5215 ஒரு பெண்ணின் பேச்சு உங்களுக்கு அனுதாபம் உண்டாக்கும் உண்மைதான் ஆனால் இந்த பெண் இன் இன்னொரு கதை இருக்கிறது அதை கேட்டால் நீங்கள் உங்கள் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து விடுவீர்கள்

  • @viruthambalnarayanasamy7771
    @viruthambalnarayanasamy7771 ปีที่แล้ว

    We will be

  • @lakshmiashwini2639
    @lakshmiashwini2639 ปีที่แล้ว +22

    I respect u and ur journey

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      அப்படியா கள்ளக்குறிச்சி சம்பவம் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை கேடி ராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வீடியோ மதுவாந்தி பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை மிரட்டி பாலியல் தொல்லை தருவானுங்க சங்கி கும்பல் அப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் நீங்கள் அனைவரும்

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว

      எப்படி புரிந்து கொள்ள வேண்டும் இப்படி ஏதாவது உளறினாள் அது உண்மை என்று ஆ கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேசினார் என்று கூறுங்கள் நீட் அனிதா பற்றி ஏதாவது ஒரு கருத்து கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மிதூன பெண் குழந்தைகளை மிரட்டி கதற கதற பாலியல் தொல்லை சென்னையில் உள்ள ஒரு நடனம் ஆடும் சாமியார் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளை மிரட்டி ஆபாச வீடியோக்கள் எடுத்து பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருந்தார் அந்த சாமியார் அப்போது எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டார் வாய் திறக்காத இந்த யோக்கிய சிகமணி

  • @jkraja9395
    @jkraja9395 ปีที่แล้ว

    Nalla pengalukku God bless

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +4

    சிவசங்கரி வலக்கு அல்ல.
    வழக்கு...

  • @jessepinkman725
    @jessepinkman725 ปีที่แล้ว +10

    🔥🔥🔥🔥

  • @shantha7739
    @shantha7739 ปีที่แล้ว

    En Amma ungalamathiri thaniya ninnu valarthanga children's future nalla erukka iraivanai vendukiren

  • @rosysamayal1192
    @rosysamayal1192 ปีที่แล้ว +6

    Super madam

  • @ponrajasingam3903
    @ponrajasingam3903 ปีที่แล้ว

    super 👌

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +3

    மிகவும் உண்மையான பேச்சு

  • @shanthis8488
    @shanthis8488 ปีที่แล้ว

    👍.

  • @Nisha.93
    @Nisha.93 ปีที่แล้ว +5

    Ennaku ivangala romba pidukum velicham nu or program la bhramakumari interview panuvanga romba nalla irukum

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 ปีที่แล้ว +6

    Very prowed of you super speech

    • @parveenbanu1533
      @parveenbanu1533 ปีที่แล้ว

      பெருமை படும் படி என்ன பேசினார் தமிழ் நாட்டில் மதக்கலவரம் உண்டாகும் படி பேசினார் என்று கைதாகி சிறை சென்றார் மதக்கலவரம் உண்டாகும் படி பேசிய ஒரு பெண்ணின் பேச்சு உங்களுக்கு பெருமை படும்படியாக இருக்கா

  • @ramashram3421
    @ramashram3421 ปีที่แล้ว

    Super mom

  • @jessepinkman725
    @jessepinkman725 ปีที่แล้ว +19

    Respect mam 🔥🔥🔥

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว

      மதகலவரம் செய்ய தூண்டும் வகையில் பேசியது யார் கிருத்துவ சமயத்திற்கு எதிராக

  • @jeyachandranmunichamy1504
    @jeyachandranmunichamy1504 ปีที่แล้ว

    Pls share the name.. cos all will affect if they are very true person.. now joined in bjp and u will mam.. it's humble request

  • @RajaRaja-nm1qx
    @RajaRaja-nm1qx ปีที่แล้ว +1

    I want to make a film of your Story

  • @malathiharish9688
    @malathiharish9688 ปีที่แล้ว +2

    EVERA STATUE INFRONT OF SUDALAI HOUSE

  • @elakkiya243
    @elakkiya243 ปีที่แล้ว +1

    Suuuuuuuui 👍👍👍👍Madam Jay Hind

  • @UdumalaiBala
    @UdumalaiBala ปีที่แล้ว

    why so much edited... worried about power center..

  • @babukrish3995
    @babukrish3995 ปีที่แล้ว

    Neenga than true singapen

  • @malathiharish9688
    @malathiharish9688 ปีที่แล้ว +2

    SUDALAI WISH NOT NECESSARY

  • @kanimozhis4503
    @kanimozhis4503 ปีที่แล้ว +4

    Hi sowdhamani sisy how are you...

  • @kasimusman
    @kasimusman ปีที่แล้ว +20

    நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை உங்களை எந்தக் காரணம் இன்றி கைது செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறீர்கள் அது முற்றிலும் தவறு. நீங்கள் வீடியோவில் பேசிய செய்தியை நான் பார்த்தேன் இரண்டு சமூக மக்களுக்கு இடையே பிரிவினை பேச்சும் கலவரம் சூழ்நிலை‌யல உங்கள் பேச்சு அமைந்திருந்தது அதுதான் உண்மை.

    • @metalhead7999
      @metalhead7999 ปีที่แล้ว

      iva oru bjp item bro..
      iva yellam oru aalu mayiru nu kooddi vanthu pesi kiddu..
      what a time waste video!

    • @ramasamy3351
      @ramasamy3351 ปีที่แล้ว

      Periyar ramar seetha silaiyai seruppal adithar appo madha kalavaram varalaya. Thairiyama? Vidiyalukka?

    • @gokuls5130
      @gokuls5130 ปีที่แล้ว

      துலுக்கனுக்கு அப்படி தான் தெரியும்

  • @sivabalajisarma8829
    @sivabalajisarma8829 ปีที่แล้ว

    Sowda Mani mam you are very great personality. 👍