*யாருக்கு இரசவாதம் சித்திக்கும்? *அகவலுக்கு உண்மையான உரை எது?*ஜீவகாருண்ய ஒழுக்கம் − விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    / @cathariv30
    Support Ayya's Research by Joining our Membership program.
    / @cathariv30
    R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
    For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
    ©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
    ‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
    #Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

ความคิดเห็น • 27

  • @valliramanathan6835
    @valliramanathan6835 หลายเดือนก่อน +15

    அகவலுக்கு உரையை வள்ளல் பெருமானின் வாழ்க்கையில் இருந்து எழுத வேண்டும். அருமை அய்யா !!.

  • @shanmugamv7648
    @shanmugamv7648 หลายเดือนก่อน +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏💕

  • @Visuhari
    @Visuhari หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே

  • @poornimaparithipriyan7168
    @poornimaparithipriyan7168 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி ஐயா.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 หลายเดือนก่อน

    எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 หลายเดือนก่อน

    எல்லாம் செயல் கூடும் 💕

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @JanakiRaman-vs3nz
    @JanakiRaman-vs3nz หลายเดือนก่อน +3

    Vanakkam iyya❤

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan หลายเดือนก่อน +2

    Nandri aiya🙏👳❤

  • @thiruarutprakasam172
    @thiruarutprakasam172 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 หลายเดือนก่อน

    ❤🎉

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌹🌿🌷🌿🪔🙏🌺👍💎🦜⭐️🌈🦚🌻🌻💐🌿🌷🌿🌹🌿

  • @natureerra71
    @natureerra71 หลายเดือนก่อน

    one should have lord siva blessing to hear kuppuswamy ayya speech

  • @KamalKamal-uy1py
    @KamalKamal-uy1py หลายเดือนก่อน +2

    ஐயா உடைய புகழ் எங்கும் பரவ ட்ட ம்

  • @P2NWORLD
    @P2NWORLD หลายเดือนก่อน +1

    Ayya va pakanum pls intha sathsangam enga pakurathu?pls someone tell me friends?🙏

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 หลายเดือนก่อน +3

      மாதபூசத்தில் சேலம் சன்மாரக சங்கத்தில் ஐயாவின் சத்சங்கம் நடக்கும் சுகவனேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம்

  • @PrasathRamachandran-ty2su
    @PrasathRamachandran-ty2su หลายเดือนก่อน

    வள்ளல் பெருமானின் உரையை நேரில் கேட்கக் கொடுத்து வைக்கவில்லையே என வருந்த வேண்டாம் ஐயா. அவரின் தொடர்பு உள்ளவராகவே நீங்கள் இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பிறவியில் நீங்கள் இந்த அளவிற்கு சன்மார்க்கத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

  • @sarathtendulkar8733
    @sarathtendulkar8733 หลายเดือนก่อน

    உடலை ஏம சித்தி.. ஏமகலை செய்து எப்படி..?!
    சாகாகல்வி பற்றி பயிற்சி.?
    உடல் தத்துவங்கள் சரிசெய்வது .?!

  • @Aaseevagam741
    @Aaseevagam741 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏
    ஐயா குரு தீட்சை இல்லாமல் நெடுநேரம் ஒளியை உற்று நோக்கி தியானம் இருக்கலாமா ஐயா?

    • @kuppusamyr950
      @kuppusamyr950 หลายเดือนก่อน

      yes.

    • @Aaseevagam741
      @Aaseevagam741 หลายเดือนก่อน

      @@kuppusamyr950 மிக்க நன்றி ஐயா🙏
      நான் இலங்கை ஐயா.
      இப்போது துபயில் பணி புரிகிறேன் ஐயா.
      உங்களின் பதிலைக் கண்டு
      அக மகிழ்வுற்றேன் ஐயா🙏
      நீங்களும் உங்கள் குடும்பமும், உங்களைச் சார்ந்தவர்களும், அனைத்து உயிர்களும் நீடூழி காலம் நலமுடன் இன்புற்று வாழ, எல்லாம் வல்ல முருகப்பெருமானும் சிதம்பரம் இராமலிங்க வள்ளலார் பெருமானும் நிச்சயமாக அருள் புரிவார்கள் ஐயா🙏
      அவர்களின் ஆசி உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கும்.
      உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏 ♥️ 🙏 🙏 ♥️ ♥️
      என் மனமும் உடலும் சிலிர்க்கிறது ஐயா தாங்களின் உரைகளைக் கேட்டு♥️🙏🙏♥️♥️
      அனைவரது நலன் கருதி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் கடவுள் இருக்கிறார் 🙏
      அதுவும் நீங்கள் கடவுளுக்கும் மேல் ஐயா🙏
      இப்படி யாராலும் வெளிப்படையாக பேசவே முடியாது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏
      வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 😥❤️🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 ♥️ 🙏 ♥️
      தமிழர்களைப் போல் அனைத்து உயிர்களையும் நேசிக்க எவராலும் முடியாது.😥😥😥😥😰😰❤️
      ஐயா தாங்களின் உரைகள் பலவற்றை பதிவிறக்கம் செய்து துண்டு துண்டாக வெட்டி என் அம்மா தம்பி தங்கைக்கு அனுப்புவேன். மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.
      இப்படியெல்லாம் இருக்குமா என்று. ஆனாலும் நம்புகிறார்கள்.
      உங்களின் வலையொளியின் பெயரை அனுப்பியிருந்தேன் இப்போது அவர்கள் அங்கே பார்க்கிறார்கள்.
      என் தம்பிக்கு சித்தர்கள் பாடல்கள் என்றால் சரியான விருப்பம்.
      உங்களின் உரை பற்றி சொல்லியிருந்தேன். மிகவும் மகிழ்வடைந்தான்.
      இது தமிழர்கள் மறு மலர்ச்சி காலம் போல. எத்தனையோ இடங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு இது நிச்சயமாக பயன்பட வேண்டும்.
      அனைவருக்கும் பயன்பட வேண்டும் 🙏
      தமிழ்நாட்டில் மட்டும் பிறந்திருந்தால் எங்கிருந்தாலும் உங்களை தேடிக் கண்டுபிடித்து உங்களின் திருவடியில் சரணடைந்திருப்பேன்.
      என்ன செய்வது போன பிறவியின் கர்மவினை போலும்😥
      R.Kuppusamy,
      A/C Name : Leela.k,
      A/C No : 36271886376,
      I.F.S.C Code : SBIN0011938,
      Bank : State Bank of India, Bank Branch : Fairlands Salem,
      Postal Code: 636004,
      Phone: +91 99430 45023
      இதை இணையத்தில் இருந்து எடுத்தேன் ஐயா.
      இது சரியாகத்தானே இருக்கிறது ஐயா.
      என்னால் முடிந்ததை நம் சன்மார்க்க சங்கத்திற்கு அனுப்புகிறேன்.
      தமிழனாக பிறந்ததின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது

    • @Aaseevagam741
      @Aaseevagam741 หลายเดือนก่อน

      @@kuppusamyr950 ஐயா வணக்கம் ஐயா🙏
      கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டே இருந்தால் ஏதும் பிரச்சினைகள் வருமா ஐயா

  • @jayborn2win
    @jayborn2win หลายเดือนก่อน

    சேலம் எந்த புத்தக கடையில் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் கூறவும்..நன்றி

  • @aruljothimaths5681
    @aruljothimaths5681 หลายเดือนก่อน +5

    Periya punniyar ayya.

  • @ntagore6547
    @ntagore6547 หลายเดือนก่อน

    அடை டூப்பூ ஆசாமி இன்னும்
    புத்தகம் பாடம்னு கதை ஓட்டுரேயே ராமலிங்கம் காணாமல் போயிட்டானே
    ஏ இன்னும் காணோம் என்று
    தெறியலையா !

  • @vtamilmaahren
    @vtamilmaahren หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🏼

  • @vtamilmaahren
    @vtamilmaahren หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🏼