கடலுக்கு உள்ளே கோயில் | நவபாஷாண நவக்கிரக கோயில் | தேவிபட்டிணம்| Navapashanam Navagraha Devipattinam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • This video shows Navapashanam Navagraha Devipattinam temple , hope you like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #ganeshraghav #navagra #ramanathapuram

ความคิดเห็น • 114

  • @sidharthank3326
    @sidharthank3326 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய மிகவும் அழகான மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இது ஒரு சாட்சி 🙏

  • @balajiams8358
    @balajiams8358 ปีที่แล้ว +4

    அருமை எங்களது இராமநாதபுரம் மாவட்ட திருக்கோயில்கள் மற்றும் சுற்றுலா இடங்களை அருமையாக படம் பிடித்து நல்ல வர்ணனையோடு பதிவிட்டதற்கு மாவட்ட பக்தர்கள் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜெல்லி மீன்களாக இருக்கலாம் தேவிபட்டினம் அரியமான் பகுதிகளில் பார்த்துள்ளோம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +8

    🙏🌷📿சிவாய நம🌹🙏📿🌹திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி 🌹🌸🙏🙏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 ปีที่แล้ว +11

    முன்பு கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்கள் அருகிலேயே சென்று வழிபடும்படி இருந்தது. இடுப்பளவு தண்ணீர்தான் இருக்கும். சுற்று சுவர் எழுப்பி அந்த பரவச அனுபவத்தை தடை செய்து விட்டது வருத்தமாக உள்ளது. கடலில் நீர் மட்டம் உயர்ந்தால் பக்தர்களுக்கு சங்கடம் நேரலாம் என இப்படி ஓர் ஏற்பாடு போலும்.

  • @purushothamanravindaran0606
    @purushothamanravindaran0606 ปีที่แล้ว +3

    I went here on 2017 , it's very Powerful navagarha Temple People must Visit, Lot of parihar will do, In opposite One perumal Temple is there have to Must visit there also. Om Namo Narayana

  • @Rudhra2998
    @Rudhra2998 ปีที่แล้ว +5

    Very beautiful temple 🙏 om namachivaya 🙏
    Om namo narayana 🙏

  • @srksabapathi4587
    @srksabapathi4587 8 หลายเดือนก่อน

    ஆன்மீக அன்பர்களுக்கு
    மிக நல்ல தகவல்

  • @icewater6435
    @icewater6435 ปีที่แล้ว +4

    Bro I am from Kanchipuram naan 2014 la anga poirukan apo Ula thannila erangi Navagrahangala suthitu vandhen

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว +1

    அது எல்லாம் இறைவன் செயல் தம்பி கோயில் சூப்பர் சூப்பராக இருந்தது தம்பி வாழ்க வளமுடன்

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว

    நானும் பார்த்து இருக்கிறேன். இப்போது ஞாபகம் இல்லை. ரொம்ப நன்றி. அதிர்ச்சியமான. கோவில் தான். நல்ல இருக்கு.

  • @bindra1731
    @bindra1731 ปีที่แล้ว +1

    You look very pious. May god grant his blessings to you.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 5 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே.

  • @mythiliramachandran7004
    @mythiliramachandran7004 ปีที่แล้ว +1

    Two days before only I was thinking why no videos from you. Really every videos I watch of yours. Thanks for all the videos 👌🙏🙏

  • @sujathaparameswaran898
    @sujathaparameswaran898 ปีที่แล้ว +4

    beautiful

  • @savithriemurugesan3793
    @savithriemurugesan3793 ปีที่แล้ว

    நன்றி ந ல் ல ப திவு அருமை ஐயா

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +2

    Very beautiful architecture of this temple in Arial view well plan

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om Shre sakthi namaha

  • @kalaivanankutti9796
    @kalaivanankutti9796 9 หลายเดือนก่อน

    அந்த ஒளி....மீனின் உடல்

  • @dhanamm2429
    @dhanamm2429 ปีที่แล้ว +1

    Nan indha kovilku poyiruken♥️

  • @Dhana-sy7me
    @Dhana-sy7me ปีที่แล้ว

    நானும் போய்யிருக்கேன் super ❤

  • @gaurimalakiya1695
    @gaurimalakiya1695 ปีที่แล้ว

    Iam Sri lankan thanks brother om namasiwaya pl give more vidio

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 ปีที่แล้ว

    நன்றி.

  • @balajiams8358
    @balajiams8358 ปีที่แล้ว

    நல்வாழ்த்துகள்

  • @santhanakrishnang5021
    @santhanakrishnang5021 2 หลายเดือนก่อน

    Fish with sunlight reflection

  • @k.rajeshkumar5702
    @k.rajeshkumar5702 ปีที่แล้ว +1

    En ooru devipattinam

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +4

    Very nice ❤

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +1

    Thank you Ganesh bro unga video helpful ah irunthu I went rameshwaram two days before 🙏🙏🙏thanks a lot

  • @saipreethi7
    @saipreethi7 ปีที่แล้ว

    Very very fine Ganesh raghav.sir.please continue..by prAsd.seshu.bala etc.

  • @771989pg
    @771989pg 9 หลายเดือนก่อน

    Did u visit uttharakosamangai yesterday

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 2 หลายเดือนก่อน

    ❤ THIRUCHITRAMPALAM ❤

  • @renubala22
    @renubala22 ปีที่แล้ว

    🙏Thank you

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 ปีที่แล้ว

    அற்ப்புதமான பதிவு நன்றி நன்றி வாழ்க வளர்க கணேஷ் ❤❤

  • @seenusivam9149
    @seenusivam9149 9 วันที่ผ่านมา

    Kalika mudiyuma

  • @TT-xg7qd
    @TT-xg7qd ปีที่แล้ว

    I went yesterday, nice place

  • @sekarvara6094
    @sekarvara6094 4 หลายเดือนก่อน +2

    Nan 25.5.2024 morning 6 am navagranam sutri vanangi vendikondean

  • @danitha2023-bb5ro
    @danitha2023-bb5ro ปีที่แล้ว

    Enga ooru devipattinam

  • @hemadevi3818
    @hemadevi3818 ปีที่แล้ว

    Awesome my boy thank u why sound low 🙏🌹❤🌹❤

  • @Karthik-w4k
    @Karthik-w4k ปีที่แล้ว

    Om 🕉 namh shivaye I went to this temple such a beautiful experience...

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว

    Jai Shri Sitaram Om Namo Narayanya Om Namashivaya 🙏🙏🙏

  • @sathishkumar4239
    @sathishkumar4239 ปีที่แล้ว +1

    Ithu en oor devipatinam

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு பறவை பார்வையில் மிகவும் அழகாக தெரிந்தது நவகிரக கோயில் ஒளி தெரிந்தது ஏனோ ஆனால் உங்களின் புண்ணியபலனால் நவகிரகங்களின் ஆசீர்வாதமாக இருக்கலாம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 ปีที่แล้ว

    Very nice video👏🏾👏🏾

  • @foodiebuddypureveg
    @foodiebuddypureveg ปีที่แล้ว

    Om Namashivay

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 ปีที่แล้ว

    Om namasivaya namah shivaya namah

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq ปีที่แล้ว

    அருமை

  • @ramkir1066
    @ramkir1066 8 หลายเดือนก่อน

    Muzhu vivaram nu soneemhe..but no information on temple timings, which month all 9 navagrahams can be seen, etc

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt ปีที่แล้ว

    Each and every DIFFERENT COLOUR'S is having about TRIPLE Meanings then if you really knew to DETECT it means then you are equal to GOLDEN PILLARS of Eternity forever and here Just Few Wise People's Prevails in our country India also.

  • @MasterOfSoresu
    @MasterOfSoresu 6 หลายเดือนก่อน

    good video sir..

  • @songsandmusic8716
    @songsandmusic8716 5 หลายเดือนก่อน

    Enga ooru ithu Ramanathapuram

  • @padmavathithangaraj4127
    @padmavathithangaraj4127 ปีที่แล้ว +2

    கணேஷ் ராகவ் வந்தவாசி அருகில் பொன்னூர் என்ற கிராமத்தில் மிகவும் புராதனமான 1500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீ தேவி பூதேவி சமேத சௌந்தர்ய வரதராஜப்பெருமாள் மத்ஸ்யாவதார பெருமாள் அருள்பாலிக்கிறார் அந்த கோயிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துங்கள் பெயருக்கேற்ற சௌந்தர்யத்துடன் விளங்குகிறார்

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 ปีที่แล้ว

    👌🙏🏻🙏🏻🙏🏻

  • @manideepa8318
    @manideepa8318 ปีที่แล้ว

    Nanum inga poi irukken.but nanga pogum pothu nava kiragathukkula ulla poi suthi irukkom

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Four years ago we went these places while we returned from Rameswaram.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +1

    Beautiful temple bro

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 ปีที่แล้ว

    👍👍👍😍

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 ปีที่แล้ว

    😊😊😊❤❤❤ அருமை ❤❤❤

  • @balumurugan2700
    @balumurugan2700 4 หลายเดือนก่อน

    26/5/2023 Thevipattinam

  • @kumudthaaapmuniandymoe9546
    @kumudthaaapmuniandymoe9546 ปีที่แล้ว

    Could be the reflection from the sun

  • @ashwinkumarkabilan839
    @ashwinkumarkabilan839 ปีที่แล้ว

    That light is nothing but the solar plants surrounded the temple. Light is from that..

  • @rekharekha2300
    @rekharekha2300 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏😊

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 ปีที่แล้ว

    நவகிரக கோவில் காணும் பாக்யம் எனக்கு கிடைத்தது அந்த ஒளி எந்த கிரகம் அருகே இருந்ததோ அந்த கிரகத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @arunakarthick947
    @arunakarthick947 ปีที่แล้ว

    Ramanathapuram sidela neraya enthamathri temple erukku bro review pannunga

  • @KannanKannan-iz5ue
    @KannanKannan-iz5ue ปีที่แล้ว +1

    இந்த கோயிலுக்கு எப்படி போக வேண்டும் கொஞ்சம் கட்ட சொல்றீங்களா

    • @Malaiyammal-v5e
      @Malaiyammal-v5e 12 วันที่ผ่านมา

      தேவிபட்டினம்

  • @kundarapurameshramanujadha5199
    @kundarapurameshramanujadha5199 ปีที่แล้ว

    Ganesh anna.....❤

  • @kothandaram3065
    @kothandaram3065 ปีที่แล้ว

    30 வருடங்களுக்கு முன் நடந்து நவ கிரகங்கள் அருகே சென்று வணங்கலாம் ஆனால் இன்று பாலம் அமைத்து அதன் மேல் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

  • @vasanth164
    @vasanth164 ปีที่แล้ว +1

    Bro kadal kulla pena vekka koodathu nu sollitu Kovil mattum kattalaama😂

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 ปีที่แล้ว

    VeryNIÇE

  • @mysterioushistory183
    @mysterioushistory183 ปีที่แล้ว

    Bro nanum April month ponne

  • @sathishsatpavi
    @sathishsatpavi ปีที่แล้ว

    Na anga poiruken 10 years back

  • @KrishnaKumar-sq2sr
    @KrishnaKumar-sq2sr ปีที่แล้ว +1

    Bro,i,go,is,temple

  • @minions_motif
    @minions_motif ปีที่แล้ว

    Devipattinam

  • @abhishek.l5102
    @abhishek.l5102 11 หลายเดือนก่อน

    நான் பார்த்த போது கடல் மட்டம் குறைந்து நவக்கிரகத்தை சுற்றி நீர் அசுத்தமான குட்டை போல் இருந்தது மக்கள் நீரில் இறங்கி சுற்றி வரும் படி அமைப்புக்கள் இருக்க வேண்டும் கடல் மட்டம் குறைந்தாலும் கடல் நீர் நன்கு பாடவேண்டும். கடல் பக்கம் உள்ள தடுப்பு பாதையை அகற்றி பாலம் போல் அமைக்க வேண்டும்.

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 ปีที่แล้ว

    Hai Ganesh brother

  • @shinchan8748
    @shinchan8748 ปีที่แล้ว

    Sri kanchipuram Varadhar kovil ther thiruvila kandipa video podu bro ✨️😇

  • @vijaysurya5992
    @vijaysurya5992 ปีที่แล้ว

    🎉

  • @subramaniank9958
    @subramaniank9958 ปีที่แล้ว

    Ayya kadalukku adiyil penadhan erukkanum edhellam avalukku theriuakkodhdhu

  • @divaharbr
    @divaharbr ปีที่แล้ว

    I week before naanga poitu vandho na

  • @ponnuchamyk2860
    @ponnuchamyk2860 4 หลายเดือนก่อน

    அங்கு திதி குடுக்கலாமா

    • @mpsamy0078
      @mpsamy0078 7 ชั่วโมงที่ผ่านมา

      Yes

  • @logeshlogu3372
    @logeshlogu3372 6 หลายเดือนก่อน

    fish ji adhu

  • @k.praveena7613
    @k.praveena7613 ปีที่แล้ว

    Na intha koilluku poiruken

  • @jagathambalvaratharajulu4094
    @jagathambalvaratharajulu4094 11 หลายเดือนก่อน

    but five navagrhehams are thare

  • @keerthirenu793
    @keerthirenu793 ปีที่แล้ว

    Na poiruken

    • @keerthirenu793
      @keerthirenu793 ปีที่แล้ว

      Antha water kula erukangi suthi vanthom saamyi ya

  • @subashbabu4983
    @subashbabu4983 ปีที่แล้ว

    Paakkavey payama irukku

  • @kbrundakaleeswari3729
    @kbrundakaleeswari3729 ปีที่แล้ว

    Thanila erangi sami kumbuda permission ilaya

  • @KannanK-vb1ng
    @KannanK-vb1ng ปีที่แล้ว

    🙏🙏🌹💐🦚

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 ปีที่แล้ว

    Fish

  • @sripriya341
    @sripriya341 ปีที่แล้ว

    Only 5 visible

  • @kundarapurameshramanujadha5199
    @kundarapurameshramanujadha5199 ปีที่แล้ว

    Hiii

  • @kchandraprakash9417
    @kchandraprakash9417 11 หลายเดือนก่อน

    Meen

  • @lesaloki6664
    @lesaloki6664 ปีที่แล้ว

    Andha oli oru meen

  • @ramanathanmk
    @ramanathanmk ปีที่แล้ว +1

    this is fish

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Your thinking that’s from a fish scales , definitely no ….

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om Shre Siva namaha

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว

    ஓம் சிவாயநம ஓம்

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @devakiradhakrishna806
    @devakiradhakrishna806 ปีที่แล้ว

    👌🙏🙏

  • @padmanabhanpadmanabhan3039
    @padmanabhanpadmanabhan3039 ปีที่แล้ว

    Om Namasivaya