கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்
    #Devipattinam #navagrahatemple #rameswaramtemple
    Contact No
    VISHNU Iyangar (venkatesh)
    9944476615
    Devipattinam temple is associated with Lord Rama. There are many legends related to this ancient temple. According to the legends, Lord Rama when going for war so as to kill Demon Ravana who had kidnapped Goddess Sita, had worshipped Lord Shiva along with Lord Ganesha, Goddess Parvati and Adi Jagannatha Perumal. Lord Rama also offered his prayers to navagrahas by installing nine different stones, each symbolizing the nine celestial bodies. He had then conducted the navagraha pooja here. It is said that since then, 9 navagraha stones are located in the sea, at a distance of about 100 meters from the sea shore. These can be seen in morning when the level of sea water is low; however in evenings when the tides are high and the level of sea water is also high, most of the navagraha stone lie submerged in the water.
    There is one more legend associated with Devipatnam. According to another legend, Devipatnam is the place where Goddess Parvathi had put an end to the atrocities of demon Mahishasura. Some of the shrines that are located nearby are Kadaladaitta Perumal, Tilakeswarar and Lokanayaki.
    ராவணனால் சீதை கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவளை மீட்க வந்த ராமபிரான் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார்.
    அந்த ஒன்பது கற்கள் ‘நவபாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பித்தக்கது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
    நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம். இந்த ஒன்பது கிரகங்களையும நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும்.
    ராமநாதபுரத்திலிருந்து இறங்கி இவ்ஊருக்கு செல்லலாம். ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாத புரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
    ஆரவாரமில்லாத கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவக்கிரகங்கள் அருள் பாலித்து வருவது இத்தலத்து முக்கிய சிறப்பு.
    மூர்த்தி, தலம், கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம் தான் நவபாஷாணம் ஆகும்.
    ஸ்ரீராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம்.
    பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.
    அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை.
    ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம்.
    பார்வதி பரமேஸ்வரனும் ஸ்ரீ இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.
    சேது தலத்தை தரிசித்தாலே முன்கர்ம பாபங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் ஏற்படும்.
    புராண காலம் தொட்டு கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
    இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் Pebbles Tamil சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    **************************************************************
    oin To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

ความคิดเห็น • 157

  • @PebblesTamil
    @PebblesTamil  2 ปีที่แล้ว +16

    Watch more Temple videos click on this link th-cam.com/video/f-3102YND88/w-d-xo.html

    • @manav8103
      @manav8103 2 ปีที่แล้ว +1

      ஆச்சாரியார் அவர்கள் உபன்யாசம் மிக அற்புதமாக இருந்தது.

    • @sanjeveramaye512
      @sanjeveramaye512 2 ปีที่แล้ว

      1

    • @amuthamahendran9214
      @amuthamahendran9214 2 ปีที่แล้ว

      Ì

    • @kmonikandan
      @kmonikandan 2 ปีที่แล้ว

      @@manav8103
      Jk

    • @vijayalakshmigundurao3231
      @vijayalakshmigundurao3231 2 ปีที่แล้ว

      @@amuthamahendran9214 😂😂

  • @ashickc5520
    @ashickc5520 2 ปีที่แล้ว +21

    நாங்க இந்த கோவிலுக்கு போயிருக்கோம்.

  • @rajendirandevaraj2216
    @rajendirandevaraj2216 2 ปีที่แล้ว +23

    தொகுப்பாளருக்கு
    நன்றிகள்

  • @vmkcable5634
    @vmkcable5634 2 ปีที่แล้ว +11

    Super awesome excellent speeches about Ramayanam.God Lord Rama bless you both. Long Live above 💯 years 🙏🙌👌🤝👏

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 ปีที่แล้ว +7

    Super place very surprice sea waves silently touching nine Navagiraha we can stand and pray fear free

  • @lakshmimohandhas7246
    @lakshmimohandhas7246 2 ปีที่แล้ว +4

    Super இந்த மாதிரி நிறைய பதிவுகள் தாருங்கள் பார்க்க முடியவில்லை என்றாலும் பதிவுகளை பார்த்து தெரிந்து கொள்கிறோம் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி.

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 2 ปีที่แล้ว +5

    தேவிபட்டினம் பட்டினம் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி 👍

    • @vetrivelvetri4023
      @vetrivelvetri4023 2 ปีที่แล้ว

      🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

    • @vetrivelvetri4023
      @vetrivelvetri4023 2 ปีที่แล้ว

      🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @raghavanvenky2226
      @raghavanvenky2226 2 ปีที่แล้ว

      🙏

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 ปีที่แล้ว +4

    நன்றி...சார் ஓரு இராமாயணத்தை......சுருக்கமாக கேட்ட திருப்தி இருந்தது நன்றி குருக்கள்

  • @kalviarasu7975
    @kalviarasu7975 2 ปีที่แล้ว +2

    தேவிபட்டினம் பரிகார பூஜை செய்வது கோவில் வரலாறு ராமர் வரலாறு இவைகளை அழகாக தெளிவாக கூறிய சிவாச்சாரியார் அருமை இடையூறுகள் இல்லாமல் பதிவு செய்து பதிவிட்ட நல் உள்ளத்திற்கு நன்றி

  • @shanthisujishanthi416
    @shanthisujishanthi416 ปีที่แล้ว +2

    தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி

  • @hariamma8919
    @hariamma8919 2 ปีที่แล้ว +4

    🙏👌👌👌👌மிகச்சிறப்பான பதிவு நன்றி சிவா

  • @pavalampihaisivaraman4053
    @pavalampihaisivaraman4053 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு நன்றிகள் பல

  • @user-uj9hq1tq8g
    @user-uj9hq1tq8g 6 หลายเดือนก่อน +1

    Bro intha familyoda thagira mathiri vasathi iruka rompa thorrathil irunthu varanum athan

  • @devadharshini5905
    @devadharshini5905 2 ปีที่แล้ว +7

    தேவிபட்டணம் பற்றி பல தகவல்களை அறிய முடிந்ததற்கு நன்றி

    • @sugamugesh7841
      @sugamugesh7841 2 ปีที่แล้ว +1

      இது எங்க ஊர் தேவிபட்டினம்

    • @muralir4914
      @muralir4914 7 หลายเดือนก่อน

      ​@@sugamugesh7841 ji sleeper bus rate adhigam enna pandradhu

  • @karpagamk4725
    @karpagamk4725 2 ปีที่แล้ว +1

    Devipattinam enga ooru.romps alagana place.na weekly once navagragam poi valipadu seiven.jai sri ram.

    • @rrr0723
      @rrr0723 2 ปีที่แล้ว

      You are lucky

  • @chitrakannan4457
    @chitrakannan4457 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை யான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @techtravel2265
    @techtravel2265 ปีที่แล้ว +1

    Recently visited this place good positive vibes received feeling more energetic 😊

  • @muthukumar.s1756
    @muthukumar.s1756 ปีที่แล้ว +1

    சிறப்பாக உள்ளது மேலும் உங்களில் பதிவு மற்றும் விளக்கம் மக்களுக்கு பெரிய விசயம் எளிமையான முறையில் தெளிவாக உள்ளது நன்றி நண்பா

  • @chandrat9
    @chandrat9 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu thambi nandri devipattinam sirappugal arinthen mikka nandri ithupol pathivugalai podungal vazhukkal umathu sevai valara vazhthukiren🙌🙌🙌🙌🙌

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி

  • @venk606
    @venk606 2 ปีที่แล้ว +1

    அருமையான நல்ல பதி வு விரிவான தகவல் தந்த பட்டருக்கு பதிவிட்ட அனைவருக்கும் நன்றி

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 4 หลายเดือนก่อน

    VeryGreat services Verysuper JAYA SHREE RAM

  • @lalli1955
    @lalli1955 2 ปีที่แล้ว +5

    20 years back when I saw there was no barricade

  • @venkataramanviswanathan5283
    @venkataramanviswanathan5283 2 ปีที่แล้ว +4

    Excellent narration. Congratulations

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 ปีที่แล้ว +2

    ராமேஸ்வரம், திருச்செந்தூர் எந்த கோயிலா னாலும் தூய்மையே இல்லை.,

  • @balamurugankaleswaran8150
    @balamurugankaleswaran8150 2 ปีที่แล้ว +4

    Enga Uru devipattinam 😍

  • @vijayaraghavankrishnaswamy2851
    @vijayaraghavankrishnaswamy2851 2 ปีที่แล้ว +5

    Thanks for the very informative video.
    Sri venkatsha swami description was clear and crisp
    Vijayaraghavan

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தேவிபட்டினம் தகவல்

  • @pushpavathiv960
    @pushpavathiv960 4 หลายเดือนก่อน

    இந்த வீடியோவை போட்டதற்கு மிக நன்றி

  • @kalaiselvi2830
    @kalaiselvi2830 2 ปีที่แล้ว +2

    மிக நல்ல பதிவு

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 2 ปีที่แล้ว +3

    Very good informations. Keep it up.

  • @velayuthanvelayuthan4080
    @velayuthanvelayuthan4080 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏 அண்ணா அருமையான பதிவு நன்றி🌹🙏🇮🇳👏

  • @baburao8288
    @baburao8288 2 ปีที่แล้ว +2

    அருமை மிக்க நன்றி நண்பரே

  • @drsundaram4748
    @drsundaram4748 2 ปีที่แล้ว +2

    Nice video. Good explanation

  • @murthyramchand3843
    @murthyramchand3843 2 ปีที่แล้ว +3

    மிக தெளிவான பேச்சு. அருமை

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 ปีที่แล้ว +2

    Super message 👍

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை நண்பரே,🙏😃

  • @devarajpethu886
    @devarajpethu886 2 ปีที่แล้ว +2

    Very useful

  • @vimalvij7723
    @vimalvij7723 2 ปีที่แล้ว +1

    Very good naalla pathivu useful life

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 ปีที่แล้ว +2

    Very informative. Thanks sir

  • @mughavaitv5706
    @mughavaitv5706 2 ปีที่แล้ว +3

    super

  • @rajendirandevaraj2216
    @rajendirandevaraj2216 2 ปีที่แล้ว +4

    அருமையான
    வரலாற்றை
    விளங்கிடும் வகையில்
    கொடுத்தார் நன்று

  • @manimegalais7245
    @manimegalais7245 4 หลายเดือนก่อน

    இந்த பதிவும் அதன் வரலாறும் தந்தமைக்கும் நன்றி

    • @PebblesTamil
      @PebblesTamil  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/ZgI9pZLeZEI/w-d-xo.html

  • @9940182655
    @9940182655 2 ปีที่แล้ว +2

    Useful Video

  • @udayakumar8740
    @udayakumar8740 2 ปีที่แล้ว +1

    Very nice usefulforus

  • @vimalvij7723
    @vimalvij7723 2 ปีที่แล้ว +1

    Very very thanks for message

  • @kumares8552
    @kumares8552 2 ปีที่แล้ว +1

    Fine conversation and video

  • @mangaimangai7760
    @mangaimangai7760 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @punisuri2652
    @punisuri2652 2 ปีที่แล้ว +4

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว +2

    Sri Ramajayam

  • @pradikshasatheesh7914
    @pradikshasatheesh7914 2 ปีที่แล้ว +1

    Super nice information

  • @velumani2171
    @velumani2171 2 ปีที่แล้ว +1

    Very nice thagaval

  • @balachandarbuvaneshwari7136
    @balachandarbuvaneshwari7136 หลายเดือนก่อน

    Super...

    • @PebblesTamil
      @PebblesTamil  หลายเดือนก่อน

      Thank you மிக்க நன்றி

  • @pothumani1071
    @pothumani1071 2 ปีที่แล้ว +3

    ஜெய் சீதாராம்

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 ปีที่แล้ว +1

    Very informative

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 2 ปีที่แล้ว +1

    மிகவும்அருமை

  • @bakiyalakshmi6377
    @bakiyalakshmi6377 2 ปีที่แล้ว +1

    Super

  • @balachandarbuvaneshwari7136
    @balachandarbuvaneshwari7136 หลายเดือนก่อน

    Yes very correct...

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu nanri vanakkam

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 2 ปีที่แล้ว +1

    ராமாசீதாஹனமந்தாசீதாராமாஹனுமந்தா

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 4 หลายเดือนก่อน

    Namasksram

  • @lathaputhur3530
    @lathaputhur3530 2 ปีที่แล้ว +1

    Super.Ramar🙏🙏🙏🙏🙏

  • @rajeshgopal9155
    @rajeshgopal9155 2 ปีที่แล้ว

    Excellent video. Thanks

  • @g.johnpeteratrs5533
    @g.johnpeteratrs5533 ปีที่แล้ว

    Super Super

  • @jaya5372
    @jaya5372 2 ปีที่แล้ว +1

    It was actually a open space 20 years back now a bridge has been layed out

  • @paps1022
    @paps1022 2 ปีที่แล้ว +1

    Thanking you so much anna

    • @sundarrajansundarrajan5864
      @sundarrajansundarrajan5864 2 ปีที่แล้ว

      பரிகாரங்கள் என்ற பெயரில் கொல்லையடிக்கப்படுகிறது என்ற கூற்று மறுக்கிறேன். தவறு நடக்க வில்லை வாதடவும் வரவில்லை. தங்கள் பரிகார பூசை பொருள் கள் இரு நபர்களின் கூலி இவைகளின் தன்மையை பொருத்து நியாயமான பணம்தான் கேட்டார்கள் 🙏💕

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว +1

    Jai Sri Ram

  • @varalakshmiguna7128
    @varalakshmiguna7128 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @greatestturning
    @greatestturning 2 ปีที่แล้ว +1

    Nantri sir...

  • @sridharmurthy5680
    @sridharmurthy5680 2 ปีที่แล้ว +2

    JAI SREE RAM

  • @radhikacharanyan6495
    @radhikacharanyan6495 2 ปีที่แล้ว

    Arumayana vilakkam

  • @umamaheshmuthukrishnan3165
    @umamaheshmuthukrishnan3165 2 ปีที่แล้ว

    Arumayana tagaval

  • @deeshasglitz
    @deeshasglitz 2 ปีที่แล้ว +1

    Enga ooru thank u😎😎

  • @prathayinimashilan3303
    @prathayinimashilan3303 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 ปีที่แล้ว

    உங்கள் கருத்துக்கள்மிகசிறப்பு

  • @thenmozhim3549
    @thenmozhim3549 2 ปีที่แล้ว +1

    👌👌🙏

  • @sekarvara6094
    @sekarvara6094 2 ปีที่แล้ว

    Arumayana pathivu

  • @sundarkrishna3558
    @sundarkrishna3558 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 2 ปีที่แล้ว

    Nangalum poi irrukom.nandri.

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว +1

    Jai Hanuman Ji

  • @ahboyboysathis6790
    @ahboyboysathis6790 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி. நண்பா

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว +2

    Flow of water in rounding navagraha is stagnated, causing skin deseases definitely! Steps has tobe taken for purification of the condominated sea water!

  • @santhiyasenthil4300
    @santhiyasenthil4300 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathimalathi940
    @malathimalathi940 2 ปีที่แล้ว

    Super sir

  • @ragavendiransairam3213
    @ragavendiransairam3213 2 ปีที่แล้ว +1

    Hi sir
    Your voice is not audible.Please take care for the same

  • @muthupandi_chandran
    @muthupandi_chandran 2 ปีที่แล้ว

    Venkatesh Iyer🥺🥺🙏🙏❤️❤️

  • @JAKaruneshKumarS
    @JAKaruneshKumarS 2 ปีที่แล้ว

    Thanks anna

  • @bhaskaranr2777
    @bhaskaranr2777 2 ปีที่แล้ว

    எனது மாவட்டம்..எனது ஊருக்கு அருகில் உள்ள ஊர்..

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +1

    2014 , தேவிபட்டினம் சென்று நவக்கிரகத்தை வழிபட்டோம்

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 2 ปีที่แล้ว +2

    ராம்ராம்ராம்ராம்ராம்ராஆம்ராம்ராம்ஜயஜயராம்ஜயஜயராம்

  • @maithiliiyer188
    @maithiliiyer188 2 ปีที่แล้ว

    For sarpadoshwhat is vost

  • @chitradevi8310
    @chitradevi8310 2 ปีที่แล้ว +1

    👌

  • @arulmurugan29
    @arulmurugan29 ปีที่แล้ว

    Nan ramathapuram paramakudi

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072.html

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 ปีที่แล้ว +2

    Glory to God

  • @mallikabalraj6914
    @mallikabalraj6914 2 ปีที่แล้ว

    👍👍🙏🙏🙏

  • @nithyaharish7993
    @nithyaharish7993 2 ปีที่แล้ว +1

    ,,🙏🙏🙏

  • @bhadrinath4191
    @bhadrinath4191 ปีที่แล้ว +1

    kumbakonam

  • @spjk6203
    @spjk6203 2 ปีที่แล้ว

    Watch temples videos Happy 2 Travel

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 ปีที่แล้ว +1

    Athu verum grammam nothing in that place. 7 years before sakadai la antha kovil la irukum. Ippo thaa athu compound pottuirukan.

    • @PebblesTamil
      @PebblesTamil  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072.html

  • @sathianarayanan2224
    @sathianarayanan2224 2 ปีที่แล้ว +2

    பரிகாரம் செய்ய என்ன செலவாகும் ? தெரிந்தால்தான் வெளியூரிலிருந்து வரும்போது அதற்கு தயார் செய்து கொண்டு வரமுடியும்

    • @mukesh-sq2yc
      @mukesh-sq2yc 2 ปีที่แล้ว

      Parihaaram endralea over panam roopa mosam

    • @seraserasera1684
      @seraserasera1684 2 ปีที่แล้ว +1

      பரிகாரம் என்ற பெயரில் கொள்ளை அடிக்குறாங்க.மனசு சுத்தமா சாமி கும்பிட்டால் போதும்