திருப்பள்ளியெழுச்சி | திருவாசகம் | Thirupalliezhuchi மாணிக்கவாசகர் | Thiruvasagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 11 วันที่ผ่านมา

    ஆத்தா உன்னுடைய குரலை தான் தினமும் கேட்கிறேன்

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 15 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் நலம் பெறணும்

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 11 วันที่ผ่านมา

    என் தெய்வம் இருக்கும் இடத்தில் நான் நினைக்கிறேன்

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 15 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏

  • @Jawagar-t9m
    @Jawagar-t9m 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤superb,,,,very nice,,Ths ,,,OM Namasivaya,,,,,,

  • @neelavathinatarajan8328
    @neelavathinatarajan8328 2 ปีที่แล้ว +2

    மனதை மயக்கும் இனிமையான குரல் வெரி வெரி நைஸ்கீர்த்தனாுநாங்கள்ரொம்ப ரொம்பகொடுத்துவைத்தவர்கள்கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு கீர்த்தனா சூப்பர்மா

  • @sukanyalakshmi4429
    @sukanyalakshmi4429 25 วันที่ผ่านมา

    Om namah shivya

  • @packrisamy6705
    @packrisamy6705 ปีที่แล้ว +5

    கீர்த்தனாவின் திருபள்ளியெழுச்சி பாடி எங்கள் வீட்டின் சிவபெருமானின் பூசை நடக்கிறது
    அதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி தேவகாணம் இசைப்பது போல் மெய் சிலிர்கின்றது
    வாழ்க கீர்த்தனாவின் இசை வளர்க்க உலகம் முழவதும்

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ☺️🙏

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 23 วันที่ผ่านมา

    Om namchivaya

  • @ramakrishnanramadoss3303
    @ramakrishnanramadoss3303 2 ปีที่แล้ว +2

    தெய்வீகக் குரல்.அருமை கீர்த்தனா

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @arulanandhampakkirisamy3537
    @arulanandhampakkirisamy3537 ปีที่แล้ว +1

    ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே.....அற்புதம்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை!! மிக்க நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @ebanesh6027
    @ebanesh6027 ปีที่แล้ว

    அருமை மகள் பொருள் பிரித்து பாடுவது சிறப்பு❤

  • @ThambirasaThavaneetha-cp8uw
    @ThambirasaThavaneetha-cp8uw ปีที่แล้ว

    தமிழ் நமக்கு எல்லாம் தரும்.
    நம்புங்கள் தமிழ் நமக்கு எல்லாவற்றையும் தரும்.

  • @karthikaavya90karthikaavya5
    @karthikaavya90karthikaavya5 ปีที่แล้ว

    Siva siva அருமையாக உள்ளது திருவருள் ma

  • @c.a.nithiksha5229
    @c.a.nithiksha5229 2 ปีที่แล้ว +2

    சிவாய நம

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் அம்மா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @rameshmariappan5866
    @rameshmariappan5866 2 ปีที่แล้ว +4

    திருப்பெருந்துறை உறையும் சிவபெருமானே எங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுளை கொடுத்து ஆண்டருள் புரியும்.ஓம் நமச்சிவாய.

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @muthurathinam9428
    @muthurathinam9428 2 ปีที่แล้ว +4

    சிவகீர்த்தனாவின் இன்னிசை குரலில் சிவதிருப்பள்ளியெழுச்சி..
    சிவகீர்த்தனைப் பண்ணிசை சாரலில் என்மனம் பெறும் எழுச்சி..
    மாதங்களில் மாதவமார்கழியில் என் உள்ளம் பெறும் புத்துணர்ச்சி...
    ..வாழ்க..!
    ..வளர்க...!
    ..தழைத்து ஓங்குக...!
    .இன்னிசை இறையருள் இளவரசி...சிவஅருட்சேவை..!

    • @arivuanbu4771
      @arivuanbu4771 2 ปีที่แล้ว

      Om namashivaya namaga 🙏🙏🙏🙏🙏

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      ஐயா ☺️🙏திருவாசகத்துக்கு உரு காதார் யாரோ.... கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏உங்களது புகழ்ச்சி கவிதைகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

    • @V.T.DILLIBABU
      @V.T.DILLIBABU 2 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @lakshmikesavan729
    @lakshmikesavan729 2 ปีที่แล้ว +2

    My lovable super singer . God bless you. Happy new year 2023

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 หลายเดือนก่อน

    🙏❤🔱🌺ஓம் நமசிவாய

  • @dhanalakshmisenthil5899
    @dhanalakshmisenthil5899 2 ปีที่แล้ว +2

    மகளின் தேனான குரலில் தான் எங்கள் காலைப்பொழுது இப்போது விடியலை காண்கிறது

    • @packrisamy6705
      @packrisamy6705 2 ปีที่แล้ว

      கீதம் இனிய குயிலே என்று மானிக்கவாசகர் குயிற்பத்தில் பாடியது இந்த இனிய குயில் கானத்தை கேட்டுத்தானோ?

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi 9 หลายเดือนก่อน +1

    Chennai Thiruvanmyur la morning radio la potanga thirupalliezhuchi semma voice 3 days ah search panni theduna kedaikala today tha kedachathu 😊💯📿

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  9 หลายเดือนก่อน +1

      Thankyou so much.... 😊😊🙏🏻🙏🏻🙏🏻Feeling blessed😊 Was that in a Temple Sir? 🙏🏻

    • @k.thamizhnithi
      @k.thamizhnithi 5 หลายเดือนก่อน

      இறைவனிடம் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்துகிறது​@@KEERTHANAMUSICWORLD

  • @murugesanc843
    @murugesanc843 2 ปีที่แล้ว +2

    ❤️🙏🙏🙏

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 11 วันที่ผ่านมา

    எங்க ஆத்தா

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 7 หลายเดือนก่อน

    Voice very nice 👌👌🙏🙏🙏🙏

  • @r.chinnarasurasur.chinnara3949
    @r.chinnarasurasur.chinnara3949 ปีที่แล้ว

    மெய்சிலிர்த்தேன்

  • @Shyavasva
    @Shyavasva 2 ปีที่แล้ว +2

    Thank you so much for this. Divine intervention. Just in time for Arudra worship.
    God bless you.

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @aravanan9803
    @aravanan9803 8 หลายเดือนก่อน

    அருமை.. மெய் மறக்கச் செய்து விட்டார் ஐயா அவர்கள்

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  8 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிங்க 🙏🏻

  • @dhakshanamoorthy.a687
    @dhakshanamoorthy.a687 2 ปีที่แล้ว +3

    திருப்பள்ளியெழுச்சி பாடிய மணியே,கூவிய குயிலே,எழுந்தான் பெருந்துறையான்.எழுப்பினான் தட்டி உம்குரலை...வாழ்க சேவகி 🙏🧘‍♂️🙏

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

    • @sekarkannan2887
      @sekarkannan2887 ปีที่แล้ว

      @@KEERTHANAMUSICWORLD 4 77 uu

  • @peacepeace7813
    @peacepeace7813 2 ปีที่แล้ว +2

    அற்புதம் ✨

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @keyantk1967
    @keyantk1967 2 ปีที่แล้ว +2

    தாயே நின் குரலில் இனிமையால் சிவன் மகிழ்வுடன் எழுந்து அருள் செய்வான்....
    நமசிவாய

    • @KEERTHANAMUSICWORLD
      @KEERTHANAMUSICWORLD  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 10 หลายเดือนก่อน

    அருமையாக பாடியுள்ளார்கள். வாழ்த்துக்கள்.
    (Suggestion: Please check scripts published by Dharumapuram Adheenam or Project Madurai and also songs of Dharumapuram Thiru Swaminathan ayya, and Thiruthani Thiru Swaminathan ayya so that we can avoid few errors ).

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 11 วันที่ผ่านมา

    மாணிக்கவாசகர் பற்றி நிறைய பாடவும் ஆத்தா

  • @ebanesh6027
    @ebanesh6027 ปีที่แล้ว

    3rd song ஒருப்படு (ஓருப்படு பிழை)

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 11 วันที่ผ่านมา

    ஆத்தாவுக்கு மேல்