அம்மா சட்டம் சம்பந்தப்பட்ட விளக்கங் எளிய மக்களுக்கும் புரிகின்ற வகையில் உங்களின் பேச்சு அமைந்துள்ளது; உங்களின் பங்களிப்பு தொடர்ந்து இந்திய ஜனநாயகத்திற்க்கு தேவைப்படுகிறது, நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் , வாழ்க அம்பேத்கர், பெரியார் புகழ்:
மேடம் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது என் மகளை அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு ஒருவன் திருமணம் செய்து கொண்டான் ஆனால் அவர் ஆண்மை இல்லாதவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இரண்டு வருடங்களாக வழக்கு நடக்கிறது இடைக்கால நிவாரணத் தொகை எதுவும் தரவில்லை ஒன் டைம் செட்டில்மெண்ட் அவனுடைய வக்கீல் வழக்கை இழுத்து அடிக்கிற அவன் மேல் டிவிசி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது அவனுடைய வேலையிலிருந்து தற்சமயம் சஸ்பெண்ட் பண்ண ஏதாவது வழி இருக்கிறதா என்று சொல்லுங்கள்
Mam yepdi diverse vankuvathu nu therila mam en vetukararum nanum pirinjirhom enna romba tholla pannuranga mam yenaku 2 pen kozhantha yepdi pannurathunu yenakku solluringala pls
Mam.. டிவோர்ஸ் கேஸ் போயிட்டு இருக்கு. கணவரும் கவர்மெண்ட் ஜாப் இல் இருந்து ஓய்வு பெற்றவர்கள் wife govt job இருந்தால் ஜீவனம்சம் கிடைக்குமாங்க அல்லது பிள்ளைகளுக்கு கிடைக்குமா இது கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் மேடம் ரொம்ப நன்றி நன்றி உங்க வீடியோவ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு மேடம் விழிப்புணர்வு பதிவு மிகவும் அருமையான பதிவுகள் போடுறீங்க மேடம் ரொம்ப நன்றி மேடம்
பிள்ளைகளுக்கு இரண்டு சட்டப்படி ஜீவனாம்சம் கிடைக்கேம். இந்து திருமணச் சட்டமும் Cr.Procedure Code மூலியமாகவும் கிடைக்கும். இருவரும் பகிர்ந்து தர வேண்டும். நன்றி
Hii mam I have one doubt my parents are seperated now....and my mom apply for the jeevanamsam in court all okay...my doubt is rendu peraiyum serthu vaika ethathu court valiya pana mudiyum ah like counseling mari ethachi panuvagala...Ipo final ah enaku oru idea vanthuchi Majistrate kita itha pathi enala pesa mudiyathu ah thaniya poi avaga kita sona ethathu help panuvagala itha mam enoda doubt....
கண்டிப்பாக நீதிமன்றம் அதைதான் எதிர் பார்க்கிறது. பழி சொல்பவரே அதை நிரூபிக்க வேண்டியவராகிறார். Burden of proof is upon the person who alleges a fact. ஆதலால், உங்கள் மீது தவறேதுமில்லை என்ற என்ற பொழுது நீங்கள் கவலை பட தேவை இல்லை.
@@3LegalBrains எனது கணவர் நிறைய பெரிடம் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகிட்டர்..எனது மாமனார் மாமியரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியுமா.. இரண்டு வயது குழந்தையினை வைத்துக்கொண்டு சிரமப்படுகின்றேன்
Mam na government job ku poga poran but husband and wife thaniya tha irukom oru baby iruku ithu vara baby ku husband ethuvum pannathu illa section 26 keka mudiuma
Mam you dint discuss about this point . When she is well qualified for job and she is physically fit , Without any reason she separated from husband and when she stayed for short duration like 1 or 2 months , when there is no children she can't demand alimony .... If we need to give then it will be 1/4 or 1/3 of gross salary ...
Surely need to pay monthly maintenance for the difference in salary. If she is earning more than her husband no need to pay maintenance. It is the discretion of the Court
Sir en kanavar varathatchanai kettu aduchu mudikkittanga na amma V2 ku vanthu 1 year aachu sir ippo en kanavar yenguda vaala maatingararu 2 child irukkaga ponnu avar kitta irukku paiyan yengitta irukka enakku divers thara viruppam illa en kanavar divers venum nu kekkaranga na divers tharamaleye en ponnu enakku vaangi tharuvangala sir pappaku 11 years aaguthu pappa varamatingara sir. na divers tharamaleye enakku en paiyanukkum jeevanaamsam tharuvaangala sir nanum en paiyanum vaala enna sir Vali sollunga sir plz🙏🙏🙏🙏
உங்கள் கேள்விக்கு நன்றி. என்னை என் 09840160992 ல் (ஞாயிற்று கிழமை) தவிர மற்ற வார நாட்களில் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்.
Madam எனது மகளுக்கு மனமொத்த விவாகரத்து முடிந்து 7 வருடம் முடிந்து விட்டது. அவள் வேறு திருமணம் முடிக்கவில்லை. எந்த வேலையுமில்லை. அவள் கணவரிடம் ஜீவானாம்சம் கேட்கலாமா?
மேடம் வணக்கம் என்னுடைய மனைவி குழந்தைகளை மனைவின் thakappanar 11 நபர்கள் உடன் enveetirkku வந்து என்னை மிரட்டி 2019 வருடம் கூட்டிட்டு ponarkal 2023 intru வரைக்கும் எந்த வித தொடர்பு செய்யவில்லை இவர்கள் இப்போது maintenence case செய்து உள்ளார்கள் enakku two child 24old and 19old age PL request reply me mam
கணவர் இறந்து விட்டால் மாமனாரிடம் அவருடைய மகன் பிள்ளைகள் பேத்திகளுக்கு சொத்தில் பங்கு கேட்கலாமா (அ) ஜிவணம்சம் உரிமை உண்டா மோடம் பதில் சொல்லுங்க ப்ளீஸ்
@@3LegalBrains Sir நான் வேறு திருமணம் முடிக்கவில்லை. எந்த வேலையுமில்லை. ஆனால் Mutual Divorce க்கு எனக்கு ஜீவானாம்ஷம் வாங்க முடியாது என கூறுகிறார்கள். இது உண்மையா?
Mam we have some questions if divorce case is going during that time wife going to any jobs means will husband pay alimony and if girl child is major and she is working means whether father will need to pay alimony
Mam my husband is not working we have filed a case but he gets money 1 lakh every month from his property as rent so what has to be taken further steps
I am working women with 2 kids daughter 12 years and 5 year son autistic son ,my husband left us and staying in USA from 2 years. He is coming to india and ataying with his parents for vacation but not informed us also and went back to USA again, mam what can i do in this situation i want to go and live with him in USA
mam enakku appa Amma illa. en kanavar en peyaril kadana vangittu poivittar. kadanai katta marukkirar. veru thirumanam seiven enru solgirar. enakku udal nilai sari illa. sappatrukku. hospital selavukku illamal kashtappadugiren. ennala valakku nadatha vasathi illai eppadi jeevanamsam banguvathu. pls reply pannunga mam .naan migavum mana ulaichali irukkiren .tharkolai Ennam varugirathu
Jeevanamsam can be got only by a legally wedded wife. This is normal legal procedure. But, in certain cases, yes the woman in a live in relationship can also claim.
Madam kuduma vumurai case nadandhu kondu irukkiradhu, en kanavar dives keatu case potaru ,en kuzhanthaikkum ennakku jeevanamsam keatu na case potan, intream order 5000 potanga 2 Madham than kuduthanga, apparam
Hi Madam, i was married to my wife in September 2016 and she deserted me in October 2017 to stay with her parents.I filed a petition in the family court asking for divorce on desertion in April 2918. Now in 2022, she is asking for permanent alimony. She left me on her will to be with her parents and there is no any attempt from her or from parents to save this marriage till date. There is no any kind of harassment from both the sides. Kindly advise me whether she eligible for alimony.
Madam I am maheswari engalukku cortla case nadendhuttu irukku 2019ennakkum en pen kuzhandhaikkm idaikkala jeevanamsam ordar pottanga ana avanga Sariya jeevanamsam kudukkala ipo ketta ennoda husb na wife kuzhanthaiya na pathukaranu sooli jurg neenga poi onna vazuunganu solli annupinanga en kojamavadhu Mari iruppanganu nenaichu vandhuta ana apparmthan theriudhu avanga marave illa kuzhanthaiya en husb pathela azhuthu kitte irukka ipo en periyamma veetla irukka papa kuzhanthaiya kooda phonla kooda en husb peasamatingaranga kuzhandhaya poi pathutu varalana na varavu mata edhuvu vangi tharamatenu solldranga ennala kuzhandhaya vittu irkka romba kastama irukku nanga irukkara thootamla suthiyum karrumbu kadu kuzhandhaya pathela paya padara inga kopitalea romba azhara na en kuzhanthai en hus onna irrukkanum ennakku enna pananum plz madam
Hi mam I have one doubt. En kanavar ku kan parvai kuraipadu. Nanum avarum nalla life valthuttu irunthom. Engalathu thirumana valkai 6 years ah chinna chinna sandayoda happy ah poitu irunthathu. Avar mrg anathula irunthu job pogala due to eye problem. Nan oru xerox shop ku work poitu family run pannittu irunthom. Antha time la en husband enable India ennum oru social services sector help oda neraya train yadutharu athuku thevaiyana monitor and non montrory support nan kuduthen aparam ippo avaruku job kedachu one year achu. 30 k vangararu. Athuvaraiku engala thorathi vitta my in law ippo avara mattum yathukuttanga. Evarum nee avangala pathukalebu enna blame panni ennayum en magan 3 vayathu kulanthayum kai vittutaru. Nangalum yararoyo vachu pesittom no response. But enaku avar kuda valanum than ennam but avaru en amma appava pathukatha neevenda nu sollitanga. Nan romba depression la suiside try panniruken , then lot of health issues I have. Avarukaga vanguna kadan kolanthayoda padippu selavu, enoda medical exp, yathum ennala manage panna mudila. Ippo work um poga mudila. Intha case la jeevanamsam yathathu kedaika chance irukamam
There are two types of maintenance. One is getting it when the case is filed until disposal of the case. The second is permanent alimony i.e., after disposal of the case.
Mam i have a query .....my brother want to divorce her she s abusing him. Only 8 months of marriage got over.... Now how long allimony period he have to give ????? Brother age 33 her age 31
Mam enaku husband illa. 2 female child iruku 5 years, 1 year baby. Mamiyar, mamanar irukanga. Enathu veetukararku oru anna matum irukanga. Enaku sothu epdi kidaikum mam
Madam my daughter in law left my home because she cannot take care of me. I am 78 years bedridden. Now she file a case against my son asking for maintance. My son is taking care of me he cannot go for a job. With out any allegations how she ask maintance. Now she is going for a job. What my son want to do. Please help me...
Please ask your son to attend the Court hearings and to file an appropriate counter. He has to prove with documentary evidence that his wife is earning. He is unemployed. Case will be decided in his favour.
நான் 2. முறை இருதய ஆபரேஷன் செய்த இருதய நோயாளி தற்போது இடுப்பு பகுதில் ரத்தகுழாய் அடைப்பு உள்ளது உடனடியாக ஆபரேஷன் செய்யாவிடில். காலை துண்டிக்க நேரிடும் அல்லது உயிர் க்கு ஆபத்து நேரிடும் எனது வயது 55. என் ஒரே மகள் IT. நிறுவனத்தில் மாதம் Rs. 60000/சம்பளத்தில் வேலை பார்க்கிறாள் அவளிடம் ஜீவனாம்சம் கோர முடியுமா
If the child has learning disabilities (dyslexia or dysgraphia) will the child maintenance end by 18 years or can the maintenance be extended after 18 years?
அம்மா வணக்கம் எனது மனைவி ஹச் எம் ஓ பி ஓ எஸ் டி வி ஏ மூன்று கேஸ் கோர்ட் தொடுத்துள்ளார் ஜீவனாம்சம் கொடுத்தால் சொத்தும் பங்கு தர வேண்டுமா அல்லது சொத்து பங்கு கொடுத்தால் ஜீவனாம்சம் தேவையில்லை இதன் இன்றைய விரிவாக்கம் எனக்கு தேவை அம்மா
Sir,எனது முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை, முதல் மனைவி இறந்து விட்டார். நான் தற்போது விவாரத்து ஆன வேறு ஒருவருடன் பிறந்த ஒரு ஆண் குழந்தையுடன் திருமணம் செய்தால் அந்த ஆண் குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமா?சட்டம் சொல்வது என்ன?
உங்கள் வழக்கை நீங்கள் நிரூபித்தால் போதுமானது. நீங்கள் கேட்ட பரிகாரம் கிடைத்துவிடும். நீங்கள் உங்கள் கணவர் உங்களை கொடுமை படுத்துகிறார் அதனால் உங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தால், நீதிமன்றத்திற்கு அந்த கொடுமைகளை நிரூபித்து விட்டால் உங்களுக்கு நீங்கள் கேட்ட விவாகரத்து கிடைத்து விடுவது திண்ணம். நன்றி
Mam naan amma vittula irukka mam enkku one girl baby irukku engal avaru kavanikkuradhu illa mamiyaru virtual yallarumey romba tocher pannaraga atha mam amma vittukku vandhutta eppo maintenance potu irukka.avaru oru hearing kuda varala . hearing date potu thalli potukita poraga mam .case seekiram mudikirathuku enna pannarathune dherilla mam
My husband govt teacher,marriage agi three years boy baby iruku, veetla bike vangi tharalanu problem pannanga, amma veetuku vanthuten husband vera oru penoda kudumpam nadathi varukirarunu theriya vanthathu keta marriageku munnadi thodarbunu solraru mam, veeta pooti avanga ammavum avarum veliya anupitanga mam, ketta courtla podaren apadinkiraru, what can i do mam?
Mam Enaku Mrg Aagi 6Mnths Ava avnga amma veetuku poitu thaniya veedu paatha thaan Varuvean soldraa, En perula Entha Assets um Illa naan Business pandrean athuvum en perula illa naan Jeevanasam koduka vendiyathu irukuma
உங்கள் பெயரில் வருமானம் எதுவும் இல்லை என்றால் கவலை வேண்டாம். ஆனாலும், உங்கள் வாழ்வாதாரத்திற்கு உள்ள வருமானத்தை காண்பித்து தானே ஆக வேண்டும். அதில் கேட்கலாம்.
Hi madam...I got ex parte divorced judgement before 1.6 years..my wife side didn't ask any maintenance & not put the case against me for maintenance...in future after 5 or 10 years whether she can able to ask any jeevanamsam to me?...
Mam i have one doubt en husband ena vitutu Dubai poitaru poi 7month achi epa divorce case poturukanga enaku marriage ai 1yrs 5month tha achi enaku kids illa na jeevanamsam kekala enaku kedaikuma mam
Mam enoda father illegal relationship la irukaru so avara enga amma divorce kettu irukanga marriage agi 24years aguthu Love marriage panikitanga so marriage proof la ethuvum illa ippo naanga 2daughters above 18 and one son below 18 avaroda illegal relationship ku proof la iruku ippo naanga avarkitta one time settle evalavu kekka mudiyum
Mam my divorce case 7 yrs maintenance case niluvai after mutual consent sign vangi petitioner lawyer send permanent Alimony 2 time divide and poor amount settled my case mam but still our lawyer mistake low amount settled mam
அம்மா வணக்கம் எனது திருமணம் செய்து 2014எனக்கு பெண் குழந்தை உள்ளது அம்மா நான் dvc section la case file பண்ணி இருக்க அம்மா family court order வந்தது ஆனால் அவர் கூறியதாவது பணம் குடுக்க மறுத்து விட்டார் இந்த நிலையில் எனது குடும்ப சூழல் நான் மறுமணம் செய்து கொன்டேன் இப்போது நான் ஜீவநம்சம் கேக்க முடியுமா அம்மா எனது மகள் காக கேக்கு உரிமை இருக்கா அம்மா plz reply பண்ணுங்கள் அம்மா
ஒன்று நீதிமன்றங்களுக்கு சென்று அங்கு 'A' Diary ஐ பார்க்கலாம். அல்லது e court's appஐ இறக்குமதி செய்து அதில் பார்க்கலாம். என்னை கேட்டால் முதல் முறை சிறந்தது.
அம்மா சட்டம் சம்பந்தப்பட்ட விளக்கங் எளிய மக்களுக்கும் புரிகின்ற வகையில் உங்களின் பேச்சு அமைந்துள்ளது; உங்களின் பங்களிப்பு தொடர்ந்து இந்திய ஜனநாயகத்திற்க்கு தேவைப்படுகிறது, நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் , வாழ்க அம்பேத்கர், பெரியார் புகழ்:
நன்றி
ஆக... ஆண்களுக்கு...குடும்ப
பாதுகாப்பு சட்டங்கள் ஏதும் இல்லை...
நன்றி,, அம்மா.
நீங்கள் நினைப்பது சரி அல்ல. ஆண்கள் பக்கம் நியாயம் இருந்து அதை அவர்கள் நிரூபித்தால் தீர்ப்பு ஆண்களுக்குத்தான் சாதகமாக வழங்கப்படும்.
Judge mooda poruththu thaan theerppu varumaam, niyayaththukku kidayathaam
அருமை
உங்கள் பதிவு மிக சிறப்பு மேடம்.
நன்றி
Super madam clean and clear explanation about maintenance thank you so much mam
நன்றி
தெய்வம் மேடம் நீங்க...மிக சரியான விளக்கம்🙏🙏🙏🙏🙏
நன்றி
very nice explanation
Thank you
SUPER EXPLANATION
MAM. VERY USEFUL ONE TO ME
Thanks for your good comments. You are welcome to call me in my mobile no.98401-60992 for query, if any.
மேடம் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது என் மகளை அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு ஒருவன் திருமணம் செய்து கொண்டான் ஆனால் அவர் ஆண்மை இல்லாதவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இரண்டு வருடங்களாக வழக்கு நடக்கிறது இடைக்கால நிவாரணத் தொகை எதுவும் தரவில்லை ஒன் டைம் செட்டில்மெண்ட் அவனுடைய வக்கீல் வழக்கை இழுத்து அடிக்கிற அவன் மேல் டிவிசி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது அவனுடைய வேலையிலிருந்து தற்சமயம் சஸ்பெண்ட் பண்ண ஏதாவது வழி இருக்கிறதா என்று சொல்லுங்கள்
Mam Could you make a video about Rajesh Vs Neha Affidavit format to be used while applying any maintenance
Enaku mrg march 4 nadanthathu pona varusam. Baby ae poranthuruchu ipo vara nanga onna illa. Ore maasathula fight vanthu veetuku vanthuten kolanthaiya nan paathutruken madam. Avar nimmathiya avar veetla paduthutu irukaru kolanthaiya paakavey illa
Mam yepdi diverse vankuvathu nu therila mam en vetukararum nanum pirinjirhom enna romba tholla pannuranga mam yenaku 2 pen kozhantha yepdi pannurathunu yenakku solluringala pls
Super explanation mam.arumai..
நன்றி
Mam.. டிவோர்ஸ் கேஸ் போயிட்டு இருக்கு. கணவரும் கவர்மெண்ட் ஜாப் இல் இருந்து ஓய்வு பெற்றவர்கள் wife govt job இருந்தால் ஜீவனம்சம் கிடைக்குமாங்க அல்லது பிள்ளைகளுக்கு கிடைக்குமா இது கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் மேடம் ரொம்ப நன்றி நன்றி உங்க வீடியோவ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு மேடம் விழிப்புணர்வு பதிவு மிகவும் அருமையான பதிவுகள் போடுறீங்க மேடம் ரொம்ப நன்றி மேடம்
பிள்ளைகளுக்கு இரண்டு சட்டப்படி ஜீவனாம்சம் கிடைக்கேம். இந்து திருமணச் சட்டமும் Cr.Procedure Code மூலியமாகவும் கிடைக்கும். இருவரும் பகிர்ந்து தர வேண்டும். நன்றி
Hii mam I have one doubt my parents are seperated now....and my mom apply for the jeevanamsam in court all okay...my doubt is rendu peraiyum serthu vaika ethathu court valiya pana mudiyum ah like counseling mari ethachi panuvagala...Ipo final ah enaku oru idea vanthuchi Majistrate kita itha pathi enala pesa mudiyathu ah thaniya poi avaga kita sona ethathu help panuvagala itha mam enoda doubt....
Mam oru manaivi kanavanukku theriyama kalla thodarbu vachiruntha thappana thozhil panna avalukku jeevan amsam tharanuma
madam en manavi enna daily sathega padukiduruka.. Ithula irunthu veduthala vanki thara mudiuma.
Good information madam .thanks alot for ur videos
Thank you, Madam.
Madam en manaivi en meethu poi buhaar koorugiral.. antha buhaarai evidence odu nirubi endru naan kekalama.. plz sollungal madam 🙏
கண்டிப்பாக நீதிமன்றம் அதைதான் எதிர் பார்க்கிறது. பழி சொல்பவரே அதை நிரூபிக்க வேண்டியவராகிறார். Burden of proof is upon the person who alleges a fact. ஆதலால், உங்கள் மீது தவறேதுமில்லை என்ற என்ற பொழுது நீங்கள் கவலை பட தேவை இல்லை.
Madam. Enna wife married aagi one month kooda end kooda irukkala. Kuzhanthai venamnu soldranga. Engalukkulla entha intercourse um nadakkala. Kooda vazha koopta. Maintenance mattum kekkranga. Kooda vazha vara matranga. Maintenance mattum venumnu soldranga. Enna madam panrathu. Paiyana porantha eathuvum aasai pada koodatha...
Manaiviku kulanthai ellai kanavan eranthuvitar appothu manaiviku kanavanin poorvika sothil pangu kidaikuma amma? 😢
சட்டம் தெரிந்திருக்கும் பட்சத்தில் பயம் வேண்டாம். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை. நன்றி
Very useful message madam
Sec 26ன் படி தனியார் வேலை பார்க்கும் பெண் குழந்தைக்காக interior maintenence வாங்க முடியுமா mam
Super
Thanks
மேடம்....
ஜீவனாம்சம் வழங்க கணவனின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் கணக்கீடு செய்யப்படுமா அல்லது கணவனின் வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுமா
வருமானம் மற்றும் சொத்துக்கள் மூலமாக கிடைக்கும் வருமானம் பொருத்தும் ஜீவனாம்சம் வழங்கப்படும்.
நன்றி அய்யா/அம்மா
Madam en kanavar nallathan irukaru aana jeevanamsam kudukavenum endru mananalam bathikka pattirukirathu endru poyyi soldrange en mamiyar
Super madam ❤️ thanks for the video
Mam your explanation is simply superb. It's clear to all doubt's.
Thank you, Mam.
Mada
Madam
@@3LegalBrains எனது கணவர் நிறைய பெரிடம் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகிட்டர்..எனது மாமனார் மாமியரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியுமா.. இரண்டு வயது குழந்தையினை வைத்துக்கொண்டு சிரமப்படுகின்றேன்
Mam thank you very much for your information mam
You are welcome
Parents ku wife ku kolanthaiku jeevanamsam koduka oruvan monthly income yevlo venum madam???? Ivangaluku ivlo paninalum yengala pathuka yarum illaiye madam but nanga monthly monthly jeevanamsam kodukanum ???? Apdina yengaloda gadhi yenna madam???? Aanaga pirapathu kutramnu solringala madam????
Manaivi vivagarathu kettu kanavan that's maruthal jeebanamsam tharavenduma madam
கண்டிப்பாக கொடுத்துதான் ஆக வேண்டும். விவாகரத்தை தருவதற்கோ மறுப்பதற்கோ கணவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதை முடிவு செய்வது நீதிமன்றம் மட்டுமே.
Thanks u so much
Hi mam jeevanamsam kodupathaga sollivitu kodukavillai enral ena seivathu itharku nadavadikai edukapaduma
என்னை 5-8 மணிக்குள் அழைத்து பேசவும்
Mam good evening, ilavasa satta mayathil ,oru thadavai maddum than , ilavasa satta mayathin mula m , Advacate vuthavi pera mudiumaa🙏
உங்களின் வழக்கு முடிந்து தீர்ப்பாணை கிடைக்கும் வரையிலும் உதவி கிட்டும்.
Thank you so much , divorce apply pandra kanavar velai illatha aalaha erunthal jeevanamsam kodukka vendi varuma
கண்டிப்பாக
@@3LegalBrains thank you so much sir
Madam, can husband pay one time settlement through monthly payment to get divorce. If it is possible, please advise
அது உங்கள் கணவரின் பண பலத்தை பொருத்து. ஒரு தடவையாகவும் தரலாம் அல்லது மாதா மாதம் கொடுக்கலாம். நீங்கள் இருவரும் பேசி எடுக்கும் முடிவை பொருத்து. நன்றி
@@3LegalBrains Thanks Sir
Mam na government job ku poga poran but husband and wife thaniya tha irukom oru baby iruku ithu vara baby ku husband ethuvum pannathu illa section 26 keka mudiuma
@@kingggg3492 already problem sollita bro
Ithalam oru polapa
Mam you dint discuss about this point . When she is well qualified for job and she is physically fit , Without any reason she separated from husband and when she stayed for short duration like 1 or 2 months , when there is no children she can't demand alimony .... If we need to give then it will be 1/4 or 1/3 of gross salary ...
Surely need to pay monthly maintenance for the difference in salary. If she is earning more than her husband no need to pay maintenance. It is the discretion of the Court
Permanent alimony vangita divorce kudutha Mari ahguma mam?????
Manavi kanavar kalai udaithal , kanavar 2nd marriage pannalama, sec 24 padi manavi kanavarukku jivanamsam kodukka mudiyuma
என்னை என் கைபேசியில் 098401-60992ல் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்
Sir en kanavar varathatchanai kettu aduchu mudikkittanga na amma V2 ku vanthu 1 year aachu sir ippo en kanavar yenguda vaala maatingararu 2 child irukkaga ponnu avar kitta irukku paiyan yengitta irukka enakku divers thara viruppam illa en kanavar divers venum nu kekkaranga na divers tharamaleye en ponnu enakku vaangi tharuvangala sir pappaku 11 years aaguthu pappa varamatingara sir. na divers tharamaleye enakku en paiyanukkum jeevanaamsam tharuvaangala sir nanum en paiyanum vaala enna sir Vali sollunga sir plz🙏🙏🙏🙏
உங்கள் கேள்விக்கு நன்றி. என்னை என் 09840160992 ல் (ஞாயிற்று கிழமை) தவிர மற்ற வார நாட்களில் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்.
Madam எனது மகளுக்கு மனமொத்த விவாகரத்து முடிந்து 7 வருடம் முடிந்து விட்டது. அவள் வேறு திருமணம் முடிக்கவில்லை. எந்த வேலையுமில்லை. அவள் கணவரிடம் ஜீவானாம்சம் கேட்கலாமா?
முடியும்
மேடம் வணக்கம் என்னுடைய மனைவி குழந்தைகளை மனைவின் thakappanar 11 நபர்கள் உடன் enveetirkku வந்து என்னை மிரட்டி 2019 வருடம் கூட்டிட்டு ponarkal 2023 intru வரைக்கும் எந்த வித தொடர்பு செய்யவில்லை இவர்கள் இப்போது maintenence case செய்து உள்ளார்கள் enakku two child 24old and 19old age PL request reply me mam
கணவர் இறந்து விட்டால் மாமனாரிடம் அவருடைய மகன் பிள்ளைகள் பேத்திகளுக்கு சொத்தில் பங்கு கேட்கலாமா (அ) ஜிவணம்சம் உரிமை உண்டா மோடம் பதில் சொல்லுங்க ப்ளீஸ்
Madam எனக்கு Mutual Diverse ஆகி 8 வருடம் ஆகிவிட்டது. நான் இப்போது என் கணவரிடம் ஜீவானாம்சம் கேட்கலாமா? எனக்கு வயது 41
திருமணம் ஆகவில்லை என்றாலோ வருமானம் இல்லை என்ற போதிலும் கேட்கலாம்
@@3LegalBrains Sir நான் வேறு திருமணம் முடிக்கவில்லை. எந்த வேலையுமில்லை. ஆனால் Mutual Divorce க்கு எனக்கு ஜீவானாம்ஷம் வாங்க முடியாது என கூறுகிறார்கள். இது உண்மையா?
Hello mam. Vanakam. Nan en husband kita maintenance ketu case potu iruken . Case poitu iruku. Avar en Mel rcr case potu irukar. Na aajar aganuma mam?
Thank you for your question. If you contact me during weekdays between 5 to 8 pm I will reply. Thank you.🙏🏻
Super madam
Thank you.
Your video is always useful madam
Thank you for your good words.
Mam we have some questions if divorce case is going during that time wife going to any jobs means will husband pay alimony and if girl child is major and she is working means whether father will need to pay alimony
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
@@3LegalBrainsnenga cl pick pana matrenga
Hai.. one duvt sir Enga Appakku 2 manaivigal.. periyamma vera kanavaroda valdranga.. ippo appa sothula irundhu jeeva vamsam dharanuma ?
Mam my husband is not working we have filed a case but he gets money 1 lakh every month from his property as rent so what has to be taken further steps
என்னை என் கைபேசியில் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு 098401-60992 ல் பேசவும்
Nanga kasta pattu sambaripom atha ungaluku kodukanuma ithalam oru polapa
@@GokulHardy7 ama bro ivagalam ithuku than marriage panuvaga aparam nabo kasta pattu sambathichatha ivaga eduthutu povaga
Divorce panna evlo selavu aagum madam
வழக்கறிஞரின் தொழில் திறமையை பொறுத்து. குறிப்பிட்ட தொகை எதுவும் கிடையாது.
I am working women with 2 kids daughter 12 years and 5 year son autistic son ,my husband left us and staying in USA from 2 years. He is coming to india and ataying with his parents for vacation but not informed us also and went back to USA again, mam what can i do in this situation i want to go and live with him in USA
mam enakku appa Amma illa. en kanavar en peyaril kadana vangittu poivittar. kadanai katta marukkirar. veru thirumanam seiven enru solgirar. enakku udal nilai sari illa. sappatrukku. hospital selavukku illamal kashtappadugiren. ennala valakku nadatha vasathi illai eppadi jeevanamsam banguvathu. pls reply pannunga mam .naan migavum mana ulaichali irukkiren .tharkolai Ennam varugirathu
கூடவே கூடாது. வாழ்ந்து சாதித்து காண்பிக்க உங்களால் மட்டுமே முடியும் என்ற உண்மையை நம்புங்கள்.
Hi mam living relationship la irukanga apologise jeevanamsm kaka lama katiuma
Jeevanamsam can be got only by a legally wedded wife. This is normal legal procedure. But, in certain cases, yes the woman in a live in relationship can also claim.
விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. கணவர் வழக்கு தொடர்ந்தார்.. நான் ஜீவனாம்சம் வழக்கு தொடர உள்ளேன்.. நான் வேலைக்கு செல்லலாமா
Eanoda amma appava pakka kuda vida matraru eanga ammava veettukku varakudathu peysa kudathunnu solraru mam
உங்களுக்கு என்ன பரிகாரம் வேண்டும் என்பதை கேட்கவில்லையே !
Madam kuduma vumurai case nadandhu kondu irukkiradhu, en kanavar dives keatu case potaru ,en kuzhanthaikkum ennakku jeevanamsam keatu na case potan, intream order 5000 potanga 2 Madham than kuduthanga, apparam
EP தாக்கல் செய்து வசூல் செய்யுங்கள்
Madam unga office Chennai la enga iruku..
Hi Madam, i was married to my wife in September 2016 and she deserted me in October 2017 to stay with her parents.I filed a petition in the family court asking for divorce on desertion in April 2918. Now in 2022, she is asking for permanent alimony.
She left me on her will to be with her parents and there is no any attempt from her or from parents to save this marriage till date. There is no any kind of harassment from both the sides. Kindly advise me whether she eligible for alimony.
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Domestic violence patti sollunga madam
Super mam
Mam...ipo wife divorce kekuranga husband venam nu soliyum case apply panna...wife maintenance kekalama.... .ana wife pregnant ah irukanga
Madam I am maheswari engalukku cortla case nadendhuttu irukku 2019ennakkum en pen kuzhandhaikkm idaikkala jeevanamsam ordar pottanga ana avanga Sariya jeevanamsam kudukkala ipo ketta ennoda husb na wife kuzhanthaiya na pathukaranu sooli jurg neenga poi onna vazuunganu solli annupinanga en kojamavadhu Mari iruppanganu nenaichu vandhuta ana apparmthan theriudhu avanga marave illa kuzhanthaiya en husb pathela azhuthu kitte irukka ipo en periyamma veetla irukka papa kuzhanthaiya kooda phonla kooda en husb peasamatingaranga kuzhandhaya poi pathutu varalana na varavu mata edhuvu vangi tharamatenu solldranga ennala kuzhandhaya vittu irkka romba kastama irukku nanga irukkara thootamla suthiyum karrumbu kadu kuzhandhaya pathela paya padara inga kopitalea romba azhara na en kuzhanthai en hus onna irrukkanum ennakku enna pananum plz madam
என்னை என் கைபேசியில் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு 09840160992ல் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்
Hi mam
I have one doubt.
En kanavar ku kan parvai kuraipadu. Nanum avarum nalla life valthuttu irunthom. Engalathu thirumana valkai 6 years ah chinna chinna sandayoda happy ah poitu irunthathu. Avar mrg anathula irunthu job pogala due to eye problem. Nan oru xerox shop ku work poitu family run pannittu irunthom. Antha time la en husband enable India ennum oru social services sector help oda neraya train yadutharu athuku thevaiyana monitor and non montrory support nan kuduthen aparam ippo avaruku job kedachu one year achu. 30 k vangararu. Athuvaraiku engala thorathi vitta my in law ippo avara mattum yathukuttanga. Evarum nee avangala pathukalebu enna blame panni ennayum en magan 3 vayathu kulanthayum kai vittutaru. Nangalum yararoyo vachu pesittom no response. But enaku avar kuda valanum than ennam but avaru en amma appava pathukatha neevenda nu sollitanga. Nan romba depression la suiside try panniruken , then lot of health issues I have. Avarukaga vanguna kadan kolanthayoda padippu selavu, enoda medical exp, yathum ennala manage panna mudila. Ippo work um poga mudila. Intha case la jeevanamsam yathathu kedaika chance irukamam
கண்டிப்பாக கிடைக்கும்.
@@3LegalBrains thank you sir
@@3LegalBrains but he is visually impaired but he worked in MNC. Is it possible
Mam one doubt mam after giving divorce only wife can get jeevanamsam or after fixing the jeevanamsam we should give divorce mam?
There are two types of maintenance. One is getting it when the case is filed until disposal of the case. The second is permanent alimony i.e., after disposal of the case.
ladies evan kitta venallum pova avallukku money kudukkanuma
Medam ennoda husband is death, nan 2nd marriage panniten, Christian muraipadi, enaku two child 1st husband child, 2nd husbandku child ella, eppo nanga pirindthu erukkom, divorce pannalthan jevanamsam ketta mudiyuma nan romba kashtapaduren pls help pannunga medam enna panrathu nu theriyala
Mam i have a query
.....my brother want to divorce her she s abusing him. Only 8 months of marriage got over....
Now how long allimony period he have to give ????? Brother age 33 her age 31
Mam enaku husband illa. 2 female child iruku 5 years, 1 year baby. Mamiyar, mamanar irukanga. Enathu veetukararku oru anna matum irukanga. Enaku sothu epdi kidaikum mam
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Madam my daughter in law left my home because she cannot take care of me. I am 78 years bedridden.
Now she file a case against my son asking for maintance.
My son is taking care of me he cannot go for a job.
With out any allegations how she ask maintance. Now she is going for a job.
What my son want to do. Please help me...
Please ask your son to attend the Court hearings and to file an appropriate counter. He has to prove with documentary evidence that his wife is earning. He is unemployed. Case will be decided in his favour.
நான் 2. முறை இருதய ஆபரேஷன் செய்த இருதய நோயாளி தற்போது இடுப்பு பகுதில் ரத்தகுழாய் அடைப்பு உள்ளது உடனடியாக ஆபரேஷன் செய்யாவிடில். காலை துண்டிக்க நேரிடும் அல்லது உயிர் க்கு ஆபத்து நேரிடும் எனது வயது 55. என் ஒரே மகள் IT. நிறுவனத்தில் மாதம் Rs. 60000/சம்பளத்தில் வேலை பார்க்கிறாள் அவளிடம் ஜீவனாம்சம் கோர முடியுமா
கண்டிப்பாக முடியும். CR.Pc 125 சட்டத்தின் படி கேட்கலாம்.
If the child has learning disabilities (dyslexia or dysgraphia) will the child maintenance end by 18 years or can the maintenance be extended after 18 years?
Good question. In such cases maintenance will continue even beyond 18 years of age. Law is applicable to normal citizens alone.
Please give some time.
அம்மா வணக்கம் எனது மனைவி ஹச் எம் ஓ பி ஓ எஸ் டி வி ஏ மூன்று கேஸ் கோர்ட் தொடுத்துள்ளார் ஜீவனாம்சம் கொடுத்தால் சொத்தும் பங்கு தர வேண்டுமா அல்லது சொத்து பங்கு கொடுத்தால் ஜீவனாம்சம் தேவையில்லை இதன் இன்றைய விரிவாக்கம் எனக்கு தேவை அம்மா
Without applying for divorce can we get maintenance amount mam...
Sir,எனது முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை, முதல் மனைவி இறந்து விட்டார். நான் தற்போது விவாரத்து ஆன வேறு ஒருவருடன் பிறந்த ஒரு ஆண் குழந்தையுடன் திருமணம் செய்தால் அந்த ஆண் குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமா?சட்டம் சொல்வது என்ன?
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Medem enga appa 3 Kalyanam panmitu ena veliya anupitar enakku 21 yrs aaguthu ......avarta kekka mudiuma
என்னை என் கைபேசியில் மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும்.
Madam wife vera marriage pannina jeevanamsam kudukkanuma
தேவை இல்லை.
Thank you madam
Adhe mathiri enaku salary 13 thousand than
Apo evlo amount tharanum jeevanamsam monthly
Mem working women kitta jeevanamsam ketkalama?
கண்டிப்பாக.
Thank u sir...
Mam naa love marriage pannita.yenga veatla vasathiya irukanga.eanaku psoriasis problem iruku.yea akka ku 8 pown gold poattanga.athey gold haa eanaku naa poda solli keatta.but avanga mudiyathunu sollitanga.naa case poatta eanaku yen parents taa irunthu jeevanamsam kedaikumaa mam.
என்னை என் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். 9840160992. பதில் தருகிறேன்.
Madam husband divorce thara marutha.. Enna padrathu madam..
உங்கள் வழக்கை நீங்கள் நிரூபித்தால் போதுமானது. நீங்கள் கேட்ட பரிகாரம் கிடைத்துவிடும். நீங்கள் உங்கள் கணவர் உங்களை கொடுமை படுத்துகிறார் அதனால் உங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தால், நீதிமன்றத்திற்கு அந்த கொடுமைகளை நிரூபித்து விட்டால் உங்களுக்கு நீங்கள் கேட்ட விவாகரத்து கிடைத்து விடுவது திண்ணம். நன்றி
My husband is not going for job purposefully for the past 3yrs ,child s with me, i m n a govt job can i get maintenance
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Thanks for this msg mam
Thank you
Mam naan amma vittula irukka mam enkku one girl baby irukku engal avaru kavanikkuradhu illa mamiyaru virtual yallarumey romba tocher pannaraga atha mam amma vittukku vandhutta eppo maintenance potu irukka.avaru oru hearing kuda varala . hearing date potu thalli potukita poraga mam .case seekiram mudikirathuku enna pannarathune dherilla mam
என்னை என் கைபேசியில் தொடர்பு கொண்டு 9840160992ல் மாலை 5 முதல் 8 மணிக்குள் பேசவும்.
My husband govt teacher,marriage agi three years boy baby iruku, veetla bike vangi tharalanu problem pannanga, amma veetuku vanthuten husband vera oru penoda kudumpam nadathi varukirarunu theriya vanthathu keta marriageku munnadi thodarbunu solraru mam, veeta pooti avanga ammavum avarum veliya anupitanga mam, ketta courtla podaren apadinkiraru, what can i do mam?
என்னை என் கைபேசியில் 98401-60992. மாலை 5-8 மணிக்கு அழைக்கவும். உங்களுக்கு பரிகாரம் உண்டு.
Na ungala kalyanam panikra
@@3LegalBrains mam eve call panalama
@@vipvip-nn7ew yarupa neenga
Ithalam oru polapa
வணக்கம் அம்மா கல்யாணம் பண்ணி 6நாட்கள் இருந்து விட்டு மைண்டெனன்ஸ் கேட்குறாங்க
Fine medan
Mam Enaku Mrg Aagi 6Mnths Ava avnga amma veetuku poitu thaniya veedu paatha thaan Varuvean soldraa, En perula Entha Assets um Illa naan Business pandrean athuvum en perula illa naan Jeevanasam koduka vendiyathu irukuma
உங்கள் பெயரில் வருமானம் எதுவும் இல்லை என்றால் கவலை வேண்டாம். ஆனாலும், உங்கள் வாழ்வாதாரத்திற்கு உள்ள வருமானத்தை காண்பித்து தானே ஆக வேண்டும். அதில் கேட்கலாம்.
Hi madam...I got ex parte divorced judgement before 1.6 years..my wife side didn't ask any maintenance & not put the case against me for maintenance...in future after 5 or 10 years whether she can able to ask any jeevanamsam to me?...
Divorce orderஐ பார்த்த பிறகு தான் சொல்ல முடியும்.
Mr.sasi what is ur phone no
Mam i have one doubt en husband ena vitutu Dubai poitaru poi 7month achi epa divorce case poturukanga enaku marriage ai 1yrs 5month tha achi enaku kids illa na jeevanamsam kekala enaku kedaikuma mam
Mam enoda father illegal relationship la irukaru so avara enga amma divorce kettu irukanga marriage agi 24years aguthu Love marriage panikitanga so marriage proof la ethuvum illa ippo naanga 2daughters above 18 and one son below 18 avaroda illegal relationship ku proof la iruku ippo naanga avarkitta one time settle evalavu kekka mudiyum
Medam court summon vantha reply manu evlo nalkkulla anuppunum
Mam ennaku divers aagittu ennaku daughter irrukal enge husband veetle kodikanakulle property irruku mam marubadium case pottu 150000 lakhs amount katke mudiumaa
முழுமையாக விபரம் தெரியாமல் பதில் சொல்வது இயலாது
Mam....ennoda case handle pandringala.....ennoda husband enakku divorce notice anuppuranu meratturanga....mam.....Enakku divorce kudukka viruppam Illa mam.....valanumnu nenaikkuran
😂
Medam. Nan police ah iruken 32.solary vanguren wife mc case potturukanga..Ava wrk pannala...avanga appa 1.15.lks solray vanguraru..evala jevanamsam poduvanga mam plzz correct ah sollunga mam....🙏
Mam girls afferingla eruntha boy jeevanamsam kekkalam
Or mananasta case podalama
உங்கள் கேள்வி புரியவில்லை. தெளிவாக கேட்டால் பதில் தருகிறேன்.
Sir menitence evlo kudukanum sir
Ennoda salary 10000 rupee
5000
Mam my divorce case 7 yrs maintenance case niluvai after mutual consent sign vangi petitioner lawyer send permanent Alimony 2 time divide and poor amount settled my case mam but still our lawyer mistake low amount settled mam
Hi madam I am having doubt what is the meaning of hmop la pending
Hindu Marriage Original Petition HMOP (Case)
அம்மா வணக்கம் எனது திருமணம் செய்து 2014எனக்கு பெண் குழந்தை உள்ளது அம்மா நான் dvc section la case file பண்ணி இருக்க அம்மா family court order வந்தது ஆனால் அவர் கூறியதாவது பணம் குடுக்க மறுத்து விட்டார் இந்த நிலையில் எனது குடும்ப சூழல் நான் மறுமணம் செய்து கொன்டேன் இப்போது நான் ஜீவநம்சம் கேக்க முடியுமா அம்மா எனது மகள் காக கேக்கு உரிமை இருக்கா அம்மா plz reply பண்ணுங்கள் அம்மா
Exparte divorce vanginal epdi kandupidipathu
ஒன்று நீதிமன்றங்களுக்கு சென்று அங்கு 'A' Diary ஐ பார்க்கலாம். அல்லது e court's appஐ இறக்குமதி செய்து அதில் பார்க்கலாம். என்னை கேட்டால் முதல் முறை சிறந்தது.
Mam enaku help panrainkala
கண்டிப்பாக. என்னை என் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். 9840160992
What if father abandon daughter's marriage??