How to get back Stridhan properties when matrimonial case is pending ? in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 253

  • @velmurugan6718
    @velmurugan6718 3 ปีที่แล้ว +1

    வழக்கறிஞர் அம்மா அவர்களுக்கு வணக்கம்
    தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் சொல்லும் விதம் எங்கள் அருகில் இருந்து எங்கள் குடும்பத்தில் ஒரு சகோதறி எடுத்துச் சொல்வது போல எளிமையாக, இனிமையாக உள்ளது. நீங்கள் கற்ற சட்ட அறிவு யார் என்றே தெரியாத எங்களுக்கு பயன்படுகிறது. மிகப் பெரிய சமூகப் பணி செய்கிறீர்கள். உங்கள் தொண்டறம் வாழ்க!
    சட்டத். துறையில் நீங்கள் பல வெற்றிகளின்
    உச்சம் தொட வாழ்த்துகின்றேன்.
    நன்றி! வணக்கம்! நலமேசூழ்க!

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      என்னை என் கைபேசியில் 898401-60992ல் 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்

  • @sachudanandam.bdanandam1574
    @sachudanandam.bdanandam1574 5 หลายเดือนก่อน

    Super madam I will not read books but your message enough very thanks

    • @3LegalBrains
      @3LegalBrains  4 หลายเดือนก่อน

      You are welcome Sir

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu5775 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஒரு நல்ல பதிவு 👍

  • @NareshKumar-bp9wh
    @NareshKumar-bp9wh 2 ปีที่แล้ว +3

    Very Nice Explaination ...Your advice is helpful at the right time in my life

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      மிக்க சந்தோஷம்

  • @orangemania6207
    @orangemania6207 3 ปีที่แล้ว +6

    Madam,, thank u so much for ur advise In regards to my complicated marriage life.. u r a gem of a person. When i spoke to u over the phone u gave me enough clarification❤️ keep doing ur service🙏

  • @plrbmovie4683
    @plrbmovie4683 2 ปีที่แล้ว +2

    Sattam adhigamaga pengalukke sadhagamaga ulladhu adhanal thaan romba aduranga pudumaipengalama......

  • @dineshrengaraj3990
    @dineshrengaraj3990 3 ปีที่แล้ว

    Thanks sir now only I spoke to you, I am satisfied your kind reply and response

  • @kishoaus35
    @kishoaus35 2 ปีที่แล้ว

    Hello Madam & Sir,
    Like all your videos - you are giving clear explanation & helping all people to understand the Law & process. Your service is very much appreciated mam - thanks for that.
    In my case - Wife Filed DVOP cases(False case I can prove all the points) against me & my parents - Since currently, i'm out of India - for my Parents alone, our lawyers after understanding the real situations - filed QUASH Petition in High Court & we got stay for my parents to disappear in court. Yet to get Final Judgement - waiting for hearing to start. Now, we are being redirected to Mediation Centre in Court.....
    Side by side - offline, they are contacting our lawyers & saying she is not interested to continue this marriage life, she want to take her items back with her like that... (Point is - we stayed in separate home in Chennai, during lock-down we bought down all the items back to our hometown & put it in separate House which i rented where she preferred she wants to stay separately) - House contains both of our Household items
    My Doubt is -
    In our family, if we want to see our Daughter - they are saying we have to File Petition & Court should approve it will take time - to see my child.....
    But, to take their goods/items alone, they no need to file any petition, they can do via lawyers like that - is it so Madam? or we can inform them to go as per process - how it is called in court sections
    ules (After watching this video - do i need to inform they should file under section 27) ? I was informing - we can do this once i'm back to India. Please advise
    For Mediation - How much time - we can request to extend the timeline(How many days?) - since I'm abroad - i need time to quit my current job here for Relocating to India.

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் முழு விபரம் தருகிறேன்.

  • @chandrusekar4421
    @chandrusekar4421 3 ปีที่แล้ว +4

    Madam, you have explained very detailed way and thank you very much. But please also upload a video about wife claiming false Jewels and false affidavit ,false cruelty on husband. We don't know how to defend those false claims and what evidence can be submitted in court to defend the wife false claims.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Please call me over my mobile after 5 PM. I shall guide you. Thank you. My mobile number is 098401-60992.

  • @sundaria5591
    @sundaria5591 ปีที่แล้ว +1

    Hi mam good morning. Na divorce ku apply panniruken ennudaiya seethana porutkal ellam en husband v2la eruku na epa anga ela. Nanga ketathuku thara mudiyathu nu solrar .na ninga sonna mathiri edikala manu podalama mam

  • @MrBalamurugan89
    @MrBalamurugan89 ปีที่แล้ว +1

    தங்கள் பதிலுக்கு நன்றி. கொடுக்காத பொருட்களை அதாவது எந்த ஆதாரமின்றி பலி வாங்கும் நோக்கதோடு நகை சவரனின் எண்ணிக்கையை உயர்த்தி கேட்டால் அதை அந்த காவல் துறை அதிகாரி எவ்வாறு பெற்று கொடுக்க முடியும்? அதே போல் சீர் வரிசை பொருட்களில் தங்க நகைகளை மட்டும் எடுத்து செலவதாக கூறினாள் என்ன செய்வது?

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      கண்டிப்பாக உண்மை மட்டுமே ஜெயிக்கும். அநியாயம் தோற்றுப் போகும்.

  • @lathathangamuthu7613
    @lathathangamuthu7613 ปีที่แล้ว +1

    Mam புரம் போக்கு நெலத்தில் பாக பிரிவினை கேஸ் போடலாமா . அதே இடம் ஒரு தலை பட்ச தீர்ப்பு வந்த இடம் மறுபடியும் கேஸ் போடலாமா.. அடுத்து நாங்க வீடுக்குள் போகலாமா காம்பௌண்ட் poto 7சென்ட் இடத்தை பிரித்து தனியா காம்பௌண்ட் இருந்ததை edithu ஒரே சுவர் vithanga நாங்கள் வீடுக்கு போகலாமா mam pls சொல்லுங்க நாங்க 1wife பையன் . எங்களை இடதை 4 தரம் ஏ மாத்திட்டாங்க mam என்ன செய்வது

  • @learnlearn3365
    @learnlearn3365 2 ปีที่แล้ว +1

    Maam, HMOP conjucal rights, without affecting the case how to get things? Without my knowledge he vacate and store things in some other place.

  • @akk6songs461
    @akk6songs461 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம். குழந்தை இல்லாத பிரச்சனையால நான் என் கணவரிடம் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளேன். இதற்கிடையே பெரியவர்கள் முன்னிலையில் பத்திரத்தில் என்னுடைய சீர்வரிசை பொருளை தராமல், பொருட்களை கொடுத்துவிட்டேன் என்று என்னிடம் கையெழுத்து பெற்றுவிட்டார். கோர்ட்டில் இன்னும் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது நான் என் பொருட்களை எவ்வாறு பெறுவது

  • @AshwinAsmitha
    @AshwinAsmitha 5 หลายเดือนก่อน

    Mam na epatan case poduruken epa thirupiyum section 27 case podanuma

  • @priyankapriyu9159
    @priyankapriyu9159 3 ปีที่แล้ว +4

    Ok mam.ennoda akka ku seervarisai ya Ennoda appa mapilaiku car vangi kudutharu. Car owner name Ennoda appa name dha irruku. Ipo car return nanga eduthutu vara mudiyum ma?

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 ปีที่แล้ว +3

      I'm single boy na kalyanam panna ponnu venum divorce ponnu nalum ok pa

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 ปีที่แล้ว +2

      சொல்லுங்க

  • @heerariyaz3578
    @heerariyaz3578 2 ปีที่แล้ว

    Madam ippo islamiya sattapadi nicka nadaiperum poluthu nicka dairyla pen vittar manappennukku gold poduranga athu antha nicka dairyla pathivakividum intha samayaththil kanavar manaiviki idaiye vivakaraththu valakku neethimantraththil nadaiperum samayaththil kalyanathirkku piraku sila mathangaliley antha pen antha goldai thannudaiya thagappanarukku adamanam vaiththu panaththai thagappanidam koduththu vittar ippo neethimantraththil. Poi valakku thodukkirargal thannudaiya kanarthan 10 Pavoun goldai vaithirukkirar yentru poi solkirargal ithrkku yenna seivathu madam antha nicka dairyla 10 Poun gold pathi vanathal antha goldkku kanavar vittarthan poruppedukkanuma yeppadi madam

  • @aranganayakiveeramani
    @aranganayakiveeramani ปีที่แล้ว

    Mam ennakku marriage agi2 years ஆகப்போகுது,one boy baby இருக்கு 11 month aguthu I am pregnant time la இருந்து eppo வரக்கும் என் அம்மா house la erukkan .hospand falamil kum எனக்கும் miss anderssanding my hosbant na preaganet இருக்கும்போது மாடி படிகட்டுல இருந்து என்னய குதிக்கச்சொண்ணரு managa என்ற பெண்ணுடன் தொடர்பு உள்ளது.அந்த pannum என்னிடம் cell phone மூலம் call செய்து திட்டும். என் மாமியருக்கு thariyum, tharithum என் hasbant கிட்ட ஏதும் கேக்கமட்டங்குரங்க மம்.delever time la hospital வச்சி என் மாமியார் என்னை அடித்துத் துன்புறுத்தினர்.என் மாமனார் என்னை சீர் வரிசை thinks eaduthuttu amma v2 ku pogachsonnar. என் அம்மா v2la வந்து problem பண்ணி எண்ணெயும் என்னுடைய அப்பா யும் அடித்து கொண்டு சென்றராr nan என் housbant கூட வாழ விருப்பம் இல்லை.எனப் பண்றது madam

  • @tamilkodi61
    @tamilkodi61 2 ปีที่แล้ว +1

    Husband got one lakh from us for vehicle(dowry). How to get it back mam?

  • @gowriadhisivan3572
    @gowriadhisivan3572 ปีที่แล้ว

    என் அண்ணன் காதல் திருமணம். சில வருடம் கழித்து சீர்வரிசையாக இடம் வாங்கி தந்தார்கள். அந்த இடத்தில் என் அண்ணன் லோன் போட்டு வீடு கட்டி வீட்டில் இருவரும் 3 வருடமாக சேர்ந்து வாழ்ந்துள்ளர்கள். இப்போது விவாகரத்து கேட்டு உள்ளார் அண்ணியார். இப்போது வீடு யாருக்கு சொந்தம். அண்ணி சந்தேக குணத்தினால் அண்ணாவை விட்டு பிரிந்து விவாகரத்து கேட்டுள்ளார். எவ்வளவோ சேர்ந்து வாழ வர சொல்லியும் வரவில்லை. பிள்ளைகளையும் அண்ணனிடம் காமிக்காமல் உள்ளார் இதனால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் என் அண்ணன்.

  • @srenivasarao4385
    @srenivasarao4385 9 หลายเดือนก่อน

    Madam vanakkam Jewel s ku proof photos submit pannalaama and pooja silver things etc, ungal appointment kidaikkuma

  • @indhubalamathi1236
    @indhubalamathi1236 ปีที่แล้ว

    vanakkam madam. now rendu perum sandayinala pirinjuthan irukom udutha thuni kuda illa mam edukka vida mattikiranga enakum en rendu pillangalukum epdi madam vankuren dressa

  • @jamunas3833
    @jamunas3833 2 ปีที่แล้ว +1

    My husband send divorce notice to me with false allegations,in that notice he mentioned I took all my belongings, in reality but all are under his custody...i want to live him also want to safeguard my belongings

    • @vaishnavibs3015
      @vaishnavibs3015 ปีที่แล้ว

      I am in the same situation...please guide me sir

  • @sureshkali7342
    @sureshkali7342 ปีที่แล้ว

    Irandu perum serndhu use panra poruladhan thirupi kodukanumna wife jewellery avanga matumdha use panra ga .apa adha thara thevai illaya madam

  • @Vimala1993Vimala-tg8gk
    @Vimala1993Vimala-tg8gk ปีที่แล้ว

    Madam en maamiyaar veettil ennakku nagapoda venda paisa a Kadan sollu 2 monthla tharanu solli vaangi 5 year aachi innum kudukla Atha vaanga vazhi irukka madam pls reply

  • @nithiyaa5587
    @nithiyaa5587 2 ปีที่แล้ว +1

    Madam enakku marriage April 6 .2022 aachi may30 enakku nee vendamnu my husband soltra. 3 month veetula erukka . Naa eppa case podalama my district villuppuram. My husband district cuddalore .naa entha district police station la tharalam. Naa magalier police station case tharalamnu erukka. Ennakku my husband kuda vazha aasai but avarukku enna pudikkalaya. Naa case kudukkalama. Enna avaroda vaazha vaippanka police. Mam replay mam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @mahan421
    @mahan421 ปีที่แล้ว

    Madam my husband taken my jewelleres and chased out of the house. I filed fir 498 case in tamilnadu. Now it has become 10yrs. I hv got summone fr the. Court. To atten the court. But. I hv not able attend court because of health and alone i cannot taavel plse tell me the remedies , video call can be done ?. I am 5oyrs okd women .

  • @RajaMathi-yx3oe
    @RajaMathi-yx3oe 6 หลายเดือนก่อน

    Madam. How get join property from my wife. My earing only we brought property.

  • @ajithaa.s2902
    @ajithaa.s2902 2 ปีที่แล้ว +1

    mam, husband is asking my mangalayam. how can i give?

  • @detective-abi
    @detective-abi 3 ปีที่แล้ว +3

    Enga veetla pota jewel keta avaga epdi sign panvaga avaga ila nu solraga enna seiya

  • @plrbmovie4683
    @plrbmovie4683 2 ปีที่แล้ว +1

    Mam male marriage expenses ketka mudiyuma

  • @gokulnathlingesan8708
    @gokulnathlingesan8708 2 ปีที่แล้ว

    Madam Return of articles ?
    My sister and Her husband living serperatly for past 3 years . Now my sister applied for Mutual concern. Initially he accepted but now he is not willing to give mutal. He is giving silly reason that his Property documents got missing all the properties are in his name only. Even though he is mentioning I can't proceed with mutual if you want you can proceed with contempt proceedings.
    The actual truth is we don't have any Property documents related to him. But he wanted to drag the case he is giving the statement .
    How to face this issue mam on the clause of return of articles in Contennsted petition.

  • @satturmuruges
    @satturmuruges ปีที่แล้ว

    Madam, Your service is valuable to, parents having Daughters, me. Qn: My daughter is married to a Bank employee living in rented house with 60 soverign of gold . At the time of marriage he owned a share of value Rs. 30L. He used it to repay the loan partially of his wife business by her bank account. They have one daughter age of 3 years. He never care for her needs and meals. His parents not allow her to use kitchen . He briefed his wife, i am willing to take care of your business by resigning the job . By making quarrel, he left her in my home , he and his parents vacated the rented house and taken along with the document of business. He claims to be the authority of business and takes all income from the business, by providing only mere amount to his wife. What to do!.

  • @chandranpichandi3058
    @chandranpichandi3058 2 ปีที่แล้ว +1

    Mam, love marriage, no seedhanam materials from wife side,but wife took 16 savaran golds to her home, all jewels bought by husband only,how to recover jewels from wife, divorce case going on, wife not returning jewels to husband even after judge words,can these 16 savaran jewels money value consider for maintenance case amount reduction? Since wife not willing to return husband's jewels,

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      நீங்கள் உங்கள் விவாகரத்து மனுவில் அந்த 16 சவரன் நகைகளை உங்கள் மனைவி எடுத்துக் கொண்டுதான் பிரிந்தார் என்பதை தெளிவாக சொன்னீர்களா என்று இந்த கேள்வியில் குறிப்பிடவில்லை. .என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

    • @chandranpichandi3058
      @chandranpichandi3058 2 ปีที่แล้ว

      @@3LegalBrains yes, i have mentioned about 16 savaran golds stolen by wife, all jewels bought by hard earning of husband only,love marriage, wife not willing to returning jewels,ex-parte divorce expecting,wife absentees in all hearing,how to reduce maintenance money for daughter (age 5) by considering 16 savarans gold amount money?

  • @futurepharma7545
    @futurepharma7545 ปีที่แล้ว +1

    Mam,
    Kindly explain, whether the husband also eligible to ask back the jewellery presented to wife.

    • @vimal2kx
      @vimal2kx 9 หลายเดือนก่อน

      அதுதான் முடியாதுன்னு சொல்லிட்டே இருக்காங்க, என் கேசும் அப்படித்தான், ஓபி பெட்டிஷன் போட சொல்றாங்க, ஆனா ஜட்ஜ் சைட்டேஷன் கேக்குறாரு, ஜட்ஜ்ங்களுக்கு சட்டம் தெரிய மாட்டேங்குது. நகை போட்டு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் பண்ணா இப்படித்தான் மாட்டிட்டு முழிக்கணும் போல.

    • @BruceWayne-i5e
      @BruceWayne-i5e 8 หลายเดือนก่อน

      Atha pathi entha naayum pesa maataanga..

  • @espnespn2632
    @espnespn2632 2 ปีที่แล้ว

    மேடம் நீ சொல்றது கரெக்டு தான்
    சீர்வரிசை ஓகே நகை எனக்கு 10 சவரன் போட்டாங்க இதுவே அவங்க அதிகமா சொல்றாங்க
    அதற்கு என்ன வழி இதற்கு வழி என கொஞ்சம் தெளிவா சொல்லுங்க இல்ல அதற்கு நாங்கள் அவர் சொல்ற மாதிரி செய்யணும இதற்கு ஒரு வீடியோ போடுங்க நன்றி மேடம்

  • @MahaLakshmi-gs3uo
    @MahaLakshmi-gs3uo ปีที่แล้ว +1

    Respected madam i filed a domestic violence case against my husband and to return my jewels and dowry amount 5 lakhs and kattil,methai, silk sarees with attested bills .The court ordered only to return the jewels and allows maintenance 5000 the court didn't talk about dowry amount 5 lakhs and i didn't file appeal for the 5 lakhs.Is it possible to file the recovery of dowry? Mam

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @kandasamykandasamy127
    @kandasamykandasamy127 4 ปีที่แล้ว +2

    Mamanar signature podalana enna pannarathu medam

    • @gayu8876
      @gayu8876 3 ปีที่แล้ว

      Same problem avanga yarum sign podalane enna panrathy

  • @bala_saga
    @bala_saga 2 ปีที่แล้ว +1

    Madam my wife seemantham time he taken all jwellery her home, because of my home not safety, now my wife and me some problem, she told lie I didn't taken home, how to I prove?

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      You can call in my Mobile number between 5-8 pm. I shall give you the detailed reply. 098401-60992.

  • @dharani15
    @dharani15 2 ปีที่แล้ว

    Madam ennoda education certificate en husband V2 la iruku avaga kuduka matagutaga athuku na enna panadum

  • @darsm2073
    @darsm2073 ปีที่แล้ว

    Good morning mam

  • @sukanyalakshmi4429
    @sukanyalakshmi4429 ปีที่แล้ว

    Hi mam will they return property in court or in police station or we should take the property in theirs house . Thanks in advance mam 😊

  • @lathathangamuthu7613
    @lathathangamuthu7613 ปีที่แล้ว

    ஒரு தலை பட்ஷா தீர்பு வந்ததை மறுபடியும் வழக்கு தொடரலாமா mam

  • @padmapriyar6486
    @padmapriyar6486 7 หลายเดือนก่อน

    Mam we apply divorce case for my brother in law but our case was disposed.now we apply for appeal for getting divorce in the section 27 this section is correct or not please clear our doubt mam.If it is not correct suggest correct section

  • @sheelatheagarajantheagarajan
    @sheelatheagarajantheagarajan ปีที่แล้ว

    Sreethan porutkali after divorce eppady peruvathu

  • @nasreenjarina2076
    @nasreenjarina2076 3 ปีที่แล้ว +1

    Mam en jewels lam marriage aagi three months laye finance la vachutanga. Ippo ketta enkita return panna money illa nu solranga. Avar name la yentha properties um illa. Thirupi kedaikuma mam.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      உங்கள் கணவருக்கு சொத்து எதுவும் கிடையாது என்கிறீர்கள். அப்படி இருக்கும்பொழுது வசூல் செய்வது சாத்தியம் கிடையாது.

    • @nasreenjarina2076
      @nasreenjarina2076 3 ปีที่แล้ว

      @@3LegalBrains but their parents have.?

  • @AnanthiDhanashree
    @AnanthiDhanashree หลายเดือนก่อน

    Mamiyar husband signature podalaina enna seirathu medam

    • @3LegalBrains
      @3LegalBrains  หลายเดือนก่อน

      நீங்கள் தெளிவாக உங்கள் கேள்வியை கேளுங்கள்.

  • @kanthakumar1229
    @kanthakumar1229 2 ปีที่แล้ว +1

    Apo pengal yanna venalu poi valaku pathivu pannalama madam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக முடியாது. அதை பொய் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் எதிர் மனுதாரர் உள்ளார். மனுதாரர் உண்மை என்று நிரூபிக்க கடமை பட்டவராவார்.

  • @Adventure_time_
    @Adventure_time_ 4 ปีที่แล้ว +1

    Thanks madam

  • @Surya-qk8dq
    @Surya-qk8dq 2 หลายเดือนก่อน

    En husband enakku divorce notice anupi irukkaru mam nan avar kooda vazhanumnu counter petition potu irukken mam.en husband avaroda lawyer moolama ennudaiya gold porul ellam enakku thirumbi tharatha notice anupi irukkaru mam.nan antha porul ellathaiyum vangi kittana en husband ena vendam nu notice anupunatha nanum yethu kittatha arthama mam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 หลายเดือนก่อน

      உங்கள் சந்தேகங்களை முழு விபரங்களையும் படித்தால் மட்டுமே சொல்ல முடியும்.

    • @Surya-qk8dq
      @Surya-qk8dq 2 หลายเดือนก่อน

      @@3LegalBrains evening ungaluku cl pandren mam

  • @amyfamily5232
    @amyfamily5232 ปีที่แล้ว

    Madem en husband passedaway .. En jewellery ellam enka mamiyar kita then kuduthu vechaka ...ipo ketta avan en kita kudukala solaraka ... Ithu eppadi vankarathu

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      Police complaint is a remedy for quick disposal.

  • @babyarman1453
    @babyarman1453 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. எனக்கு திருமணமாய் எட்டே மாதம் தான் நான் என் கணவரிடம் இருந்தேன் நான் கண் சிவாக இருந்தேன் என் குழந்தை அபௌட் இரண்டு வகை என்று நினைத்து நான் என்னப்பா வீட்டுக்கு வந்து விட்டேன் நான் வந்து மூன்று காலம் ஆகிவிட்டது ஒரு வருடமாய் நான் கோர்ட்டில் மைண்டியன்ஸ்காக கேஸ் போட்டு இருக்கேன் என்னுடைய ஜுவல்ஸ் இன்னும் எனக்கு வரவில்லை எனக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் நான் எப்படி பேசினால் என்னையே ஜுவல்ஸ் கிடைக்கும் என்று சொல்லுங்க அம்மா

  • @kaverisuperrkaverisema3055
    @kaverisuperrkaverisema3055 2 ปีที่แล้ว

    En jewellry sale...ellam vaange house ku loan pootu vaangenaar...epo my house ..my land ...all my property...telling like that...enna seiyalaam evanai?

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @eathavathupannuvom237
    @eathavathupannuvom237 2 ปีที่แล้ว +1

    என்னுடைய தங்கைக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது இந்நிலையில் கணவர் வீட்டாருக்கும் என் தங்கைக்கும் பிரச்சனை நடக்கின்றது கவுன்சிலிங் கொடுத்து இருவரையும் சேர்த்து வைத்தார்கள் திரும்பவும் இவர்களுக்கு இடையே பிரச்சி என் தங்கையின் பொருட்களை போலீஸ் ஸ்டேஷனில் கேட்டு கம்ப்ளைன்ட் செய்தோம் பொருட்களைத் தர அவர்கள் முன்வரவில்லை தங்கையுடன் வாழ்வும் தயாராக இல்லை நாங்கள் என்ன செய்வது உடனே பொருள் வாங்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் அம்மா

    • @eathavathupannuvom237
      @eathavathupannuvom237 2 ปีที่แล้ว +1

      சீதன பொருட்களை கோர்ட்டில் போட்டு தான் வாங்க முடியுமா

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      வழக்கு எதாவது நிலுவையில் இருந்தால். இல்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் செய்து பெறலாம்.

    • @eathavathupannuvom237
      @eathavathupannuvom237 2 ปีที่แล้ว +1

      காவல் நிலையத்தின் மூலமாக சென்றோம் ஆனால் அவர்கள் சீதள பொருட்களைத் தர மறுக்கின்றார்கள் அதனால் காவல் நிலையம் தலை இடை குறைத்துவிட்டது நியூ சர் கையெழுத்துப் போட்டால் பொருட்களை தருவதாக சொல்கின்றார்கள் நாங்கள் என்ன செய்வது நாங்கள் வக்கில் வைத்தோம் அவர்களும் வக்கீல் வைத்தார்கள் ஆனால் அவர்கள் வக்கில் எங்கள் வக்கீலிடம் பேரம் பேசுகிறார்கள் என்ன செய்வது சார்

  • @vm-hv9he
    @vm-hv9he 2 ปีที่แล้ว

    En sister ku marriage kaga pota nagai ellam sister husband adagu vachutanga..adagu vaikurathuku en sister ta sign vangirukanga..en sister name la tha adagu vachurukanga..ipo epd madam jewels la thirupi vangurathu..ipo divorce apply pannirukanga..

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      முழுமையாக விபரம் தெரியாமல் பதில் சொல்வது இயலாது

  • @sangeethaarumugam7141
    @sangeethaarumugam7141 3 ปีที่แล้ว

    Thanks mam... good speech

  • @ammupattu6407
    @ammupattu6407 ปีที่แล้ว

    What about dresses,bags,trolley madam,husband homela thaan irrukku,really need tat too madam,konjam konjam ah saythuvaichathu madam

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      You can even get all those things provided you include them in the list of articles to be returned in your petition.

    • @ammupattu6407
      @ammupattu6407 ปีที่แล้ว

      @@3LegalBrains got it madam & thank you

  • @mahi-vi8pw
    @mahi-vi8pw 2 ปีที่แล้ว

    Medam Enaku nodis vedrukanka en nakaya varathadchana Porula ellam Avanka kidda than irukku ..Ahna Avanka entha porulum illanu solli Enaku noddish vedrukanka Enna panrathu mama

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      நீங்கள் ஆதாரங்கள் வைத்திருந்தால் நல்லது. இல்லை என்றாலும் குறுக்கு கேள்வி கேட்டு உங்கள் வழக்கறிஞர் எதிர் தரப்பினரை கூண்டில் ஒத்துக்கொள்ள செய்வார். உங்கள் பொருள் கிடைத்து விடும்.

  • @Exploring8
    @Exploring8 3 ปีที่แล้ว +1

    My brother's wife sold the mangalyam without his consent and sued for maintenance
    Any remedy for this

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      Please call me in the evening between 5-8. Thank you.

  • @mangayarkarasil4015
    @mangayarkarasil4015 2 ปีที่แล้ว

    Mam ennoda husband iranthu 7yrs aaguthu,ennoda jewels en mamiyar vachukittu thara matteenranga,eppadi vaangurathu mam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      என்னை என் கைபேசியில் மாலை 5 முதல் 8 மணிக்குள் 098401-60992ல் பேசவும். பதில் தருகிறேன்

  • @sarankj6542
    @sarankj6542 3 ปีที่แล้ว

    Madam, Seedhanama kudutha porutkaluku badhil kaasa kuduthududunganu penveetar kekuranga? Naangal porutkalai koduka thayaraga ullom, pen veetar ketpadhu saathiyama, plz reply pannunga

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      சீதனப்பொருட்களை கொடுப்பது பெண் வீட்டின் முடிவு. எதுவாக இருந்தாலும் கொடுத்ததற்கான எழுத்து மூலியமாக எழுதி வாங்கி வைத்துக்கொள்வது சிறப்பு. சாட்சிக்கு இருவீட்டார் சார்பில் இரண்டு கையெழுத்து கண்களை வாங்கிக் கொள்ளவும். சந்தேகம் இருப்பின் தொலை பேசியில் பேசவும். நன்றி

  • @vimal2kx
    @vimal2kx 9 หลายเดือนก่อน

    திருமணத்திற்கு முன்பு போடப்பட்ட 12 பவுன் நகை என் மனைவியிடமே உள்ளது ஆறு நாட்களுக்கு மேல் எங்கள் வீட்டில் இல்லை, பல வகைகள் போராடியும் என் மனைவி வாழ வரவில்லை, விவாகரத்து வழக்கு இப்போது ஹைகோர்ட்டில் உள்ளது, நான் போட்ட நகை என் மனைவியிடம் இருந்து வாங்க முடியுமா. என் மனைவி என் வீட்டிற்கு எந்த ஒரு பொருளுமே எடுத்து வரவில்லை. குழந்தையும் இல்லை ( மனைவியா ஒரு நாள் கூட வாழல)

    • @3LegalBrains
      @3LegalBrains  9 หลายเดือนก่อน

      முடியும் கண்டிப்பாக. அதற்கு தனிப்பட்ட மனு போட்டு பெற வேண்டும். என்னை என் கை பேசியில் 9840160992 ல் மாலை 5-8 மணிக்குள் அழைத்து பேசவும். பதில் தருகிறேன்.

  • @shanthijay938
    @shanthijay938 3 ปีที่แล้ว +1

    En husband en perla enga marriage kaga loan vangirunthanga . naanga IPO pirinjutom .. And en thaali chain yum avar eduthu poi vithutanu solrar.. Naanga mutual Ku apply panitom. But avar kita na yethuvum expect pannala.. But loan mattum Katta solran.. But avar ninacha loan katurar ilana Katta maaturar.. Bank la Enna kekuranga.. Bank la Avar than guarantee sign pottu irukar.. Loan kattalana enaku yethana problem varuma .. Pls explain

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +2

      நீங்கள்தான் கட்டி ஆகவேண்டும்.‌13-B பரஸ்பர விவாகரத்தில்‌‌ இனி கணவரே marriage loanஐ கட்டுவார் என்று எழுதி உத்திரவாதம் வாங்கிவிட்டால், வங்கி அதன்பின் கணவரிடமிருந்து பணத்தை வசூல் செய்து கொள்ளும்.

    • @shanthijay938
      @shanthijay938 3 ปีที่แล้ว

      @@3LegalBrains 🙏

  • @priyavenkatesh1248
    @priyavenkatesh1248 3 ปีที่แล้ว

    Thank you mam. Unga kita pesa mudiuma mam ennoda case sambandama.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக பேசலாம். என்னை என் கைபேசியில் அழைக்கவும். 9444996555. 5-8 PM.

  • @bhargavudhaya8113
    @bhargavudhaya8113 3 ปีที่แล้ว

    Madam enaku kalyanam agi 2 1/2 year aguthu 1 vayathu aan kulanthai iruku. Na 6 month pregnent irukurapo enna en mamanarum husband um adichi veratti vittutanga innavara ennayum kolanthayayum pakkala. Relativela vanthu panchayat panni marunal thaniya vidaronu solli pesi mudichittu ponananga marunal enna koopuda husband um mamiyarum vanthu vambiluthu enna adichi velila iluthitu vanthu asinga paduthittu poitanga magalirla complient pannom but entha action um edukkala. En husband vakkeel notice anupirukaru but en kolanthaiku appa venum ippo naa enna panrathu enaku romba mana ulaichala irukku

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      என்னை என் கைபேசியில் மாலை 5-8 மணிக்குள்‌ தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்.

  • @anandshanmugam42
    @anandshanmugam42 3 ปีที่แล้ว

    Madam Avaga sidhanam thinks avanga eduthukave matraga madam. Ippo case poitu iruku madam. Hyderabad la case nadakudu ennala tamil la explain panna Hyderabad court la language problem iruku madam

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      7-12-2021 பிறகு 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும் 098401-60992

  • @Sharath-kishore
    @Sharath-kishore 3 ปีที่แล้ว

    Mam ennoda jewels 2 yerars munadi enoda mamanar vangikitar na kekopona husbun yanna adikurar enga vena case kuduthuko engala onnum panna mudiyadhunu nu solrar mam na ennoda amma vetla erundhu en mamanar mela case potta en jewels keadikuma mam

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக கிடைக்கும். வழக்கு எதாவது நிலுவையில் இருந்தால் return of articles மனு தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் தரலாம். கிடைத்துவிடும். உங்கள் நகைகள் அவர்களிடம்தான் உள்ளது என்பதற்கு ஆதாரத்தை சேகரித்த பிறகு இவற்றை செய்யுங்கள்.

  • @kavyaperumalsamy2695
    @kavyaperumalsamy2695 2 ปีที่แล้ว

    Yenoda jewels ah ye husband bank la vangi vachutaru. Antha bank receipt yenkitaruku. Ipo ye husband judicial separation case potrukaru. Ipo na ye jewels ah thirumba kekalama mam

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக. அது எத்தனை நாட்கள் ஆனாலும் உங்கள் சொந்த பொருட்களாகும். Return of articles வழக்கு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளவும்.

  • @pandeeswaran3161
    @pandeeswaran3161 2 ปีที่แล้ว

    Okthanky

  • @sathishkumars2476
    @sathishkumars2476 2 ปีที่แล้ว +1

    Wife not listening to my words. Not doing household works. Threatening to commit suicide always if we say something. Not taking care of me and as well as my parents. Marraige completed in the year 2020 but only 4-6 months she was at her house. Always going to parents house. I'm mentally depressed. Daily night crying at nights. Manasu romba baarama iruku. Enala manasalavula ava kuda vaala mudiyala. Santhosama ellarum vaalradha paatha kastama iruku enaku. Divorce venum. Nanum evlovo adjust paniten. But enakana respect and enakana importance edhum enaku tharala. Please help.

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว +1

      உங்கள் கேள்விக்கு நன்றி. என்னை என் 09840160992 ல் (ஞாயிற்று கிழமை) தவிர மற்ற வார நாட்களில் மாலை 5 முதல் 8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன்.

    • @happinessa_z
      @happinessa_z ปีที่แล้ว

      Ithey than en husband soldraru but avanga ammaku ella workum avanga patti ku kaikal varama erukanga ellavum வழிச்சு போட்டு cook panni baby parthu இவங்களுக்கு 3 நேரம் சூட samachu potum, என்ன manasalavula எல்லோரும் சேர்ந்து drama pottu kasta paduthi en jewells 15 pavun vangi adagu vechu 10 yr aiduchu, இவங்களோட கோல்ட் 2 கிராம் மோதிரம் மட்டும் இருக்கு enkita, aanal என்னை மாமியார் அடித்து உதைத்து என் இரண்டாவது குழந்தை வயிற்றில் உள்ள போதே எட்டி உதைத்து வெளியேற்றினர், என் கணவர் எதுவும் கேட்பது இல்லை இருவரும் சேர்ந்து ipadi சொல்லி அவங்க appakita கொண்டு போய் vituru nu soldranga இவரும் என் sister and dad kita சமைகிறது ila purusan nu மதிக்கிறது இலனு சொல்லி விட்டுட்டு விட்டுட்டு பொய்டுரரு, ஊரெல்லாம் veela செய்றது ilanu soldranga, எனக்கு புள்ள pethu குடுகலனு soldranga, ஆனால் 5 வருடங்களாக என்னை தொடுவதே இல்லை, நா approch panalum thappa pesararu, enaku cinna mamanar 65 வயது அவர் தவறாக நடந்து கொள்ள பல முறை nirpanthikirar ஆனால் என் கணவரும் அவர் வீட்ல கொண்டு போய் விடுரார், சாக வேண்டும் என்று நினைக்கிறேன் , enaku ஒரு பயன் erukiran 6 வயது நானே படிக்க வைத்து கொண்டு இருக்கிறேன், 2 ,3 மதம் வைத்து erupanga அம்மா வீட்ல கொண்டு போய் vitutu vanthutu அவ எனக்கு வேண்டாம் nu soliruvaru 1 or 2 வருடம் கழித்து kutitu varuvaru மீண்டும் 2 மாதம் வீட்டில் vechirupanga, sapatuku வாங்கி போட matanga, en amma appa nanum சேர்ந்து குழந்தையை பார்த்து வளர்த்து கொண்டு இருக்கிறோம்.. andra erunthu varam oru murai avanga அம்மாவை பார்க்க செல்வார் என் அம்மா வீட்டில் எங்களை பார்க்க வருவது இல்லை, போன மாதம் kanama poitar nu avanga relations sonanga nanga andra poga kudathu police la thappa complaint kudukanum unga veetuku vanthu sanda potu tha engayo poitan nu mamiyar sonanga , nanga ila enga kanama ponaro anga poi kudupom nu சொன்னோம் , இப்படியே one week aiduchu en கணவரை நான் தா konuten nu sonanga then iniku complaint kuduka போறோம்னு nangale போனோம் உடனே call panunaru anga erukar inga erukar nu thagaval, then vanthutarunu sonanga, epothum ph no block paniduvaru inum engala parka varala, mamiyar name ku ivar land vanginaru atha vikka vanthanga enga oorku, en husband ku mana nila sari ila en name la land eruku na vikiren nu panitu erukanga, en appa per la விவசாய கடன் ல என் நகையை வைத்து land வாங்கினர் கம்மி வட்டி என்று, இப்போது குழந்தை நான் தேவை ilai என்கின்றனர்.. 😭😭😭 நானும் என் குழந்தையும் இறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம் எல்லோரும் போல koolo kanjio குடிச்சிட்டு கணவன் மனைவி குழந்தை என்று குடும்பமாக vala aasai

    • @happinessa_z
      @happinessa_z ปีที่แล้ว

      Enaku வாழ்கையை நகர்த்த முடியவில்லை.. court case nu alaya en amma appa விடம் பணம் காசு இல்லை.. என் குழந்தை கொஞ்சம் அவனா valanthukuvanu இருக்கும் போது vitutu sethiranum, நம்பி ஒரு புள்ளய pethu அதுவும் kastapaduthu..

  • @chinnaswamyk4888
    @chinnaswamyk4888 3 ปีที่แล้ว

    Madam seethanam ethuvumea kodukkamal nan 100 pavun nagai pottean endru thavaraha kanavanidam panam parikkum nokkilaya intha chattathai payanpaduthumpothu enna seyya mudiyum

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      உங்கள் கேள்வியில் தெளிவு இல்லை. என்னை என் கைபேசியில் 098401-60992ல் மாலை 5-8 மணிக்குள் தொடர்பு கொண்டு பேசவும். நன்றி

    • @sarojaperumal3001
      @sarojaperumal3001 5 หลายเดือนก่อน

      Good morning mam. Please reply my doubt னக்கு திருமணம் ஆகும் போது நான் அரசு பணியில் சேரவில்லை. 6 மாதம் கழித்து பணியில் சேர்ந்தேன். thrift loan 1,60000 எடுத்து கொடுத்தேன் ஆனால் எந்த பணமும் தருவதில்லை. 3 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன் lawyer said loan agreement document asked how can I get this money mam. House expenses are mine

  • @vanithab8506
    @vanithab8506 3 ปีที่แล้ว

    Madam ennoda kalyana album en husband kittaya eruku ennoda jewel ella avr kitta tha eruku court la case nadakuthu5years ha ennala thirumba vanga mudiyuma

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக முடியும்.

  • @pdharmalingam3374
    @pdharmalingam3374 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா.எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் 9மாதம் ஆகிறது.எனக்கும் எனது மனைவிக்கும் எனது திருமணத்தின் போது எனக்கு ஏற்பட்ட கல்யாண கடன் காரணமாக எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக என்னுடன் வாழ விருப்பமில்லை என்று சொல்லி என்னுடன் வாழ மறுத்து விருகிறாள்.இந்நிலையில் நான் வேலை நிமித்தமாக வெளியூரில் இருந்த போது எனது மனைவி எனக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது குடும்பத்தினருடன் வந்து அவரது பீரோவில் இருந்த எனக்கு சொந்தமான எனது உழைப்பில் திருமணத்திற்கு முன்பு வாங்கிய தங்க ஆபரணங்கள் சில நில ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து சென்றுவிட்டு நான் ஊருக்கு வருவதை தெரிந்து கொண்டு என் மீது அவளது நகைகளை எடுத்து விட்டதாகவும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியாகவும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துவிட்டார்.நான் காவல் நிலையத்தில் தன்னுடைய தரப்பு வாதங்களை சொல்லி என் மனைவி ஒப்புதலுடன் அவளை என்னுடன் வாழ அழைத்து செல்வதாக எழுதி கொடுத்து அவளை என் வீட்டிற்கு அழைத்த போது அவர்களது பெற்றோர் அவனுடன் சேர்ந்து வாழ வேண்டாம் எங்களுடன் வா என்று அழைத்தது சென்று விட்டனர்.அதன்பின்பு பல புகார்களை என் மீது கொடுத்து என்னை அலைக்கழித்து விட்டனர்.இருந்தபோதிலும் நாம் சேர்ந்து வாழலாம் வா என்று அழைத்தாலும் உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை வரமாட்டேன் என்கிறாள் எனக்கு சொந்தமான தங்க ஆபரணங்கள் பற்றி கேட்டால் உன் நகைகளை தர முடியாது என்று கூறுகிறார் நான் என்ன செய்வது அம்மா.எனது மனைவிக்கு திருமண த்தின் போது கொடுத்த நகைகளை அவர்கள் வீட்டில் வாங்கி எனது மனைவி பெயரில் அடகு வைத்துள்ளனர்.

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      என்னை என் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். பதில் தருகிறேன். மாலை நேரம் 5-8குள்ளாக.

  • @pandiselviprabhu6938
    @pandiselviprabhu6938 2 ปีที่แล้ว

    Mam... Seethana porutkal kudukkama cash ah kuduthiruntha vanga mudiyuma mam.

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      அது உங்கள் விருப்பம்

  • @rajeswariraji6216
    @rajeswariraji6216 2 ปีที่แล้ว

    Mam nanga Jewls and things ku husband veetula yarutaum sign vangla... Jewls and things kidaikuma divorce notice anupirukom... But marriage aanna apo panna amount ku things ku sariya pochu thara mudiyathu nu husband solraru... But enkita Jewls and things vanguna bills ellam iruku... So atha vachu case pota enaku enga veetula irunthu kudutha things and jewels kidaikuma... Plz reply mam

    • @reshma.p1707
      @reshma.p1707 ปีที่แล้ว

      Ithe tha enakum enn husband 6,00,000kekuraru ,athuku enn thinks tharamattanu soldraru enaku 20age tha aguthu enaku ippo study ku antha thinks venum court la vagikonu soldraru naa enna panna

  • @vetrivel3775
    @vetrivel3775 3 ปีที่แล้ว

    சீதனப் பொருட்களை சேதப்படுத்தியும் தாங்கள் கொடுத்த பொருட்களில் பாதிக்குமேல் அவர்களிடம் இல்லை மற்றும் அந்தப் பெண்ணிற்கு அளித்த ஆடைகள் எதுவும் இல்லை தற்போது அதற்கு என்ன செய்வது மேடம்

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      முழுமையாக விபரம் தெரியாமல் பதில் சொல்வது கடினம்.

  • @ppreethiprapakaran7320
    @ppreethiprapakaran7320 3 ปีที่แล้ว

    Hi Mam,
    Photo evidence is enough mam infront of more than 300 persons koduthu irukom but written ethuvum vangala

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      Yes. Photo evidence will suffice. 👍

  • @senthil4707
    @senthil4707 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு மேடம். திருமணத்திற்கு பின் ஒரு கணவன் மனைவிக்கு போட்ட நகைகளும் ஸ்த்ரீதான் என கருதப்படுமா?
    ஏன் எனில், Section 14 of the Hindu Succession Act, 1956
    படி
    "...Gifts made after marriage by a woman’s husband (Patidatta) husband’s relations or parent’s relations" என குறிப்பிட்டுள்ளதே?
    - நன்றி

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว +2

      ஆம். சரியே.

    • @senthil4707
      @senthil4707 2 ปีที่แล้ว +2

      @@3LegalBrains
      மிக்க நன்றி சார்🙏

  • @prasanth9833
    @prasanth9833 ปีที่แล้ว

    மனைவி பிரிந்துவிட்டால் கோர்டில் டைவர்ஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது மனைவியின் சீதன பொருட்களை திருப்பிதர என்ன செய்ய வேண்டும்...

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว +1

      ஒரு பட்டியல் எழுதி இரண்டு சாட்சிகள் கிட்ட தேதியை குறித்து கையெழுத்து வாங்கி ஒரு வீடியோவும் எடுத்து பிறகு ஆதாரங்களை பத்திரப்படுத்திக் கொண்ட பிறகு திருப்பி தரவும்.

    • @prasanth9833
      @prasanth9833 ปีที่แล้ว

      @@3LegalBrains மேடம் மிகவும் நன்றி....

  • @k.jahanara6a559
    @k.jahanara6a559 3 ปีที่แล้ว +1

    good evening mam,
    my brother got married before 10 days. we came to know that the bride is mentally depressed and intaking tablets under medication. This was totally hidden by her family.
    and also she cant be normal without that tablet. Kindly guide us to get the mutual divorce.

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      Sure. Will guide. You can file for annullment of marriage with sufficient proofs under sec.12(c) HMA, 1955 within 1 year

  • @stephenraj4256
    @stephenraj4256 3 ปีที่แล้ว

    Madam in dv case my sister didn't pray for return of streedhan in main petition u/s 19(8), so what can we do

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      மனுவை‌ amend செய்து return of articles சேர்த்து திரும்பவும் தாக்கல் செய்யலாம். நன்றி

  • @SachinRaj-wk9nr
    @SachinRaj-wk9nr 2 ปีที่แล้ว

    wat if the wife takes the things along with her during separation and then files section 27 while filing for divorce mam...

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      She has to prove that her belongings are lying in your custody while thereafter burden of proof shifts upon you to prove that she has taken away her belongings from your place.

  • @saransaranyaa3542
    @saransaranyaa3542 2 ปีที่แล้ว

    Divorce Panama kooda Jewels and things lam eduthutu vara mudiuma madam?

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக முடியும்

  • @dhanasekarandhanasekaran8030
    @dhanasekarandhanasekaran8030 2 ปีที่แล้ว

    Police station gold vankikudokkalama

  • @MrBalamurugan89
    @MrBalamurugan89 ปีที่แล้ว

    மனைவி தனது சீதன பொருட்களை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் மூலமாக பெற முடியுமா?

    • @3LegalBrains
      @3LegalBrains  ปีที่แล้ว

      கண்டிப்பாக முடியும்

    • @MrBalamurugan89
      @MrBalamurugan89 ปีที่แล้ว

      தங்கள் பதிலுக்கு நன்றி. கொடுக்காத பொருட்களை அதாவது எந்த ஆதாரமின்றி பலி வாங்கும் நோக்கதோடு நகை சவரனின் எண்ணிக்கையை உயர்த்தி கேட்டால் அதை அந்த காவல் துறை அதிகாரி எவ்வாறு பெற்று கொடுக்க முடியும்?

  • @gandhio5312
    @gandhio5312 2 ปีที่แล้ว

    காவல் நிலையத்தில் வைத்து சீதன பொருட்களை ஒப்படைக்கலாமா?

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว +2

      ஒப்படைத்துவிட்டு பிறகு 2 சாட்சிகளின் கையெழுத்து வாங்குவது மிக முக்கியம். அனைத்து பொருட்களின் விபரங்களையும் தங்கத்தின் அளவையும் குறிப்பிட்டு எழுதுவது அதை விட முக்கியம்.

  • @bhuvanabhuvi3446
    @bhuvanabhuvi3446 3 ปีที่แล้ว

    Mam.naan.govt teacher.Ennaku child illa.Ennaku geevansam kidaikuma. 😎

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      தாராளமாக கிடைக்கும். கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம்.

  • @kayathrikarthikajasminemer6848
    @kayathrikarthikajasminemer6848 2 ปีที่แล้ว

    Mam porutkal thara marukirarkal eanna seiya

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      வழக்கு எதேனும் நிலுவையில் இருக்கும் பட்சத்தில்return of articles மனு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது போலீஸ் ஸ்டேஷன்ல புகார் மனு தரனும்

    • @kayathrikarthikajasminemer6848
      @kayathrikarthikajasminemer6848 2 ปีที่แล้ว

      Ok mam

    • @kayathrikarthikajasminemer6848
      @kayathrikarthikajasminemer6848 2 ปีที่แล้ว

      Thank u mam

  • @balaji2115
    @balaji2115 6 หลายเดือนก่อน

    சீதனமே கொடுக்காம சீதனம் குடுத்ததா புகார் குடுத்தால் என்ன செய்வது

    • @3LegalBrains
      @3LegalBrains  6 หลายเดือนก่อน

      கொடுத்ததற்கு நிருபனம் செய்ய வேண்டியது அவர்கள் கடமை.

  • @beaownboss6833
    @beaownboss6833 3 ปีที่แล้ว

    Mam na love marraige then nagai potanga en veetla pesuna apram then enakae theriyama sell pannitanga ipo nanga piriya porom but en husband nan unta nagaiyae vangala solranga mam Proof ethum illa ipo enna panrathu mam

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக சாட்சியம் தேவைபடும். நீங்கள் போட்ட நகைகளின் விபரம் அவறறின் தனிப்பட்ட எடை விபரம் அவற்றை வாங்கின கடை பில் மற்றும் கணவாிடம் அதை கொடுத்ததற்கான தேதி மற்றும் இதர ஆதாரம். நன்றி.

    • @beaownboss6833
      @beaownboss6833 3 ปีที่แล้ว

      @@3LegalBrains sir Enkita nagai vangina bill irukku pothumaa sir atha mattum use pannalama

    • @mohannithyavathi7773
      @mohannithyavathi7773 3 ปีที่แล้ว

      Same problem sister en nagai 10 savaram 80000 paisa ellam emathi vangitu 3 month la en husband en vetuke anupitanga na enga vetla than na vanthu 9 month aguthu enaku en nagai panam ellam epadi vanguvathu theriyala sister

  • @chitraa3176
    @chitraa3176 ปีที่แล้ว

    How can we contact you madam?

  • @kokilavani6418
    @kokilavani6418 9 หลายเดือนก่อน

    Anthanakuvalasanchuvalaneekampamvalasanchuvalaneekampaduthanayaalamnatukitusakannumaduthaviyavalkiyaanathukukadukavarannum

  • @jeevikuttyma8815
    @jeevikuttyma8815 2 ปีที่แล้ว

    அம்மா இப்பொழுது என்னோட கல்யாணத்துக்கு சீதனமா வந்த பொருட்களை நான் திருப்பி கேட்கிறேன் ஆனா தர மாட்டேங்குறாங்க எனக்கு தாய் தந்தை சப்போர்ட் கிடையாது அதனால கொலை மிரட்டல் விடுகிறார்கள் அதுக்கு என்ன செய்வது

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว +1

      போலீஸ் கம்ப்ளெய்ன் தந்து csr ஐ வாங்கி வைத்துக்கொள்ளவும். பின் அது உபயோகப்படும்.

  • @dharanidharanlakshmi6769
    @dharanidharanlakshmi6769 3 ปีที่แล้ว +1

    Mam ungaluku call panni sentheagam thikalama

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக. வரவேற்கிறேன். ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாலை 5-8 மணிக்குள் என்னை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். நன்றி.

    • @dharanidharanlakshmi6769
      @dharanidharanlakshmi6769 3 ปีที่แล้ว

      @@3LegalBrains thanks mam

  • @vijjikuttichannel5687
    @vijjikuttichannel5687 2 ปีที่แล้ว

    Medam pls ugakita pesanu mudiuma

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @Janushika2021
    @Janushika2021 3 ปีที่แล้ว +1

    Hi mam..ninga sonna mari en case iruku.. enaku marriage agi 10 month aguthu.. marriage agi 3 month laye divorce notice kuduthuttaru.. enoda original study certificate elame angaye iruku.. enaku ipothaiku athu matum venum ..enna seivathu mam..nan engaum job poga mudila mam

    • @3LegalBrains
      @3LegalBrains  3 ปีที่แล้ว

      உங்கள்க்கும் உங்கள் மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி வழக்கு தாக்கல் செய்யலாம். உங்களின் certificates தரக் கோரி மனுதாக்கல் செய்யலாம். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @auxiliaa5024
    @auxiliaa5024 2 ปีที่แล้ว +1

    Sir my divorce case last hearing on dec month end. My husband said to judge give my seethanam at court. But after judgement copy now he didn't give.what can i do

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      Call me in 9715996555 between 5-8 PM. I will answer to your query.

  • @NEWreturn-jq5sz
    @NEWreturn-jq5sz 2 ปีที่แล้ว +1

    498A வன்கொடுமை வழக்கு பொய்யாக புகார்கொடுக்கப்பட்டு அது நீதிமன்றதில் பொய் என நிருபிக்க பட்டால் , மானநட்ட வழக்கு தொடுக்க முடியுமா?

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      முடியாது

  • @saravanansk-yv6lx
    @saravanansk-yv6lx 2 ปีที่แล้ว

    Madam divorce apply paniten but court order varala

    • @3LegalBrains
      @3LegalBrains  2 ปีที่แล้ว

      தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.

  • @littleangel8205
    @littleangel8205 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா . கடந்த நான்கு வருடமாக குடும்ப நல நீதிமன்றத்தில் எனக்கும் என் கணவருக்கும் வழக்கு நடந்து கொண்டுள்ளது கணவராக தான் என்னிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் . இன் நகை ஆவணங்கள் சீர் பொருட்கள் அனைத்தும் கணவர் வீட்டில் உள்ளது நான் எங்கே மனு கொடுப்பது காவல்துறையிடம் நீதிமன்றத்தில் ஆ?

    • @soparagu1754
      @soparagu1754 3 ปีที่แล้ว

      Hi akka pl call me 9080855512

    • @dhombaraiviji2922
      @dhombaraiviji2922 2 ปีที่แล้ว

      எங்களுடைய மகளை க்கு விவாகரத்து செய்ய உம்முடைய ஆலோசனை வேண்டும்

    • @reshma.p1707
      @reshma.p1707 ปีที่แล้ว

      சமூகநலத்துறையில் complaint kudunga vangi tharuvanga