Agni Paritchai: "வன்னியர்களுக்கு எதிராக திமுக அரசுக்குள் சில சக்திகள் செயல்படுகின்றன" | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @veluvelu2952
    @veluvelu2952 5 หลายเดือนก่อน +34

    வன்னியர் எல்லோரும் ஒன்று சேரணும்

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 5 หลายเดือนก่อน +1

      சேர்ந்து என்ன செய்ய போகிறீர்கள் அரசியல் காரர்களுக்கு தான் இந்த சாதி தேவை இருக்கிறது சாதியையெ ஒழிக்கவேண்டும் மூடர்களாக இருக்காதீர்கள்

    • @senthilkumarp8651
      @senthilkumarp8651 5 หลายเดือนก่อน +1

      200upskothadimaidog

    • @maskk9792
      @maskk9792 5 หลายเดือนก่อน +4

      சேந்து மயிர புடுங்கப் போறியா

    • @Vigneshvck
      @Vigneshvck 5 หลายเดือนก่อน +1

      ஒன்னும் பண்ண முடியாது

  • @sampathgopal6802
    @sampathgopal6802 5 หลายเดือนก่อน +17

    கூட்டணியில் இருந்து கொண்டே நேர்மையாகப் பேசும் ஒரு அற்புதமான மனிதர் வேல்முருகன் அவர்கள் வாழ்த்துக்கள் அவரை அழைத்து நேர்காணல் எடுத்து மிக்க உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 5 หลายเดือนก่อน +21

    அண்ணன் வேல்முருகன் பேசுவதை பார்த்தால் அடுத்த முறை கண்டிப்பாக திமுக கூட்டணியில் அவர் இருக்க மாட்டார்

  • @brosthess2171
    @brosthess2171 5 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் அண்ணா. நன்றாக பேசினீர்கள். இதுதான் உண்மை.

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 5 หลายเดือนก่อน +16

    மருத்துவர் அய்யா ராமதாஸ் வாழ்க 🎉🎉🎉🎉❤❤❤

  • @அரவிந்தன்-ல4ச
    @அரவிந்தன்-ல4ச 5 หลายเดือนก่อน +1

    தமிழர் மக்கள் காவலர் 💛💚❤️

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 5 หลายเดือนก่อน +11

    PMK + TVK❤

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 5 หลายเดือนก่อน +16

    வரவேற்க வேண்டியது தான் ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அதன் பின் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @களம்-ன7ஞ
    @களம்-ன7ஞ 5 หลายเดือนก่อน +3

    சமத்துவ தலைவர் எங்கள் தலைவர் முத்தமிழன் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்.

  • @Vigneshvck
    @Vigneshvck 5 หลายเดือนก่อน +5

    💙❤ சமூக நதியின் தலைவர் அண்ணன் வேல்முருகன் 💙❤

    • @சகாப்தன்
      @சகாப்தன் 5 หลายเดือนก่อน +1

      சமூக நதி 🤣🤣🤣 பரமா படிங்கடா 🤣🤣🤣

  • @purushotamanpeps6046
    @purushotamanpeps6046 5 หลายเดือนก่อน +3

    அருமை அண்ணா

  • @Premkumar.k-c5j
    @Premkumar.k-c5j 5 หลายเดือนก่อน +17

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்

  • @Sankarma-
    @Sankarma- 5 หลายเดือนก่อน +4

    தமிழகம் முழுவதும் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தின் இருபெரும் சமூகங்களான பறையர் மற்றும் வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் இதற்கு ஒன்றிய , தமிழக அரசுகள் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

  • @anandhajit7340
    @anandhajit7340 5 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @vengaibala587
    @vengaibala587 5 หลายเดือนก่อน +2

    சிறப்பு அண்ணா ❤

  • @VinayaGam-dw4of
    @VinayaGam-dw4of 5 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்கள் எடப்பாடியுடன் சேரவேண்டும் இது என்னுடைய வேண்டுகோள்

  • @varatharajaperumal8326
    @varatharajaperumal8326 5 หลายเดือนก่อน +4

    இரண்டு பெரும்பான்மை மிக்க சமுதாயங்களை பற்றி மட்டுமே இந்த ஊடகங்கள் விவாதங்களை நடத்துகின்றன இவர்கள் மட்டுமே அனைத்து அரசியல் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மையாக இருக்கின்றனர் இன்னும் 150 க்கு மேற்பட்ட சமுதாயங்கள் விளிம்பு நிலையில் உள்ள மைனாரிட்டி சமுதாயங்கள் இருக்கின்றன இவர்களைப் பற்றி பேச முன்வரவில்லை விவாதங்களையும் நடத்துவதில்லை இவர்களால் இந்த 150 க்கும் மேற்பட்ட மைனாரிட்டி சமுதாயங்கள் மெஜாரிட்டி சமுதாயங்களால் நசுக்கப்பட்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை அபகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து இவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் வருவதும் இல்லை இந்த மைனாரிட்டி சமுதாயங்களுக்கு அரசியல் கல்வி வேலைவாய்ப்பு இவை எவையும் இல்லாமல் விளிம்பு நிலையில் வாழ்கின்றனர் இவர்களுக்காக குரல் கொடுக்க எந்த அரசியல் தலைவர்களோ அல்லது அரசியல் அமைப்பு முன் வருவதில்லை மெஜாரிட்டி சமுதாயங்களின் வாக்கு வங்கிக்காக மட்டுமே அவர்களுக்காக பேசப்படுகின்றனர் விவாத பொருளாக இருக்கின்றனர்

  • @Ruauuddd-m6z
    @Ruauuddd-m6z 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் அன்னா

  • @RRekha-wg8by
    @RRekha-wg8by 5 หลายเดือนก่อน +3

    தகவல் ஆணையம் என்ன சொந்தமாகவா தகவல் அளிக்கிறது ? அரசுக்கு பரிந்துரைப்பதன் மூலம்தானே

  • @silambarasanjagatheesan6593
    @silambarasanjagatheesan6593 5 หลายเดือนก่อน +2

    🔥🔥 Namma payada 🔥🔥💥💥💥

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 5 หลายเดือนก่อน +18

    வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்

    • @Vigneshvck
      @Vigneshvck 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @தமிழர்வாழ்வுரிமைமீட்புகளம்

    சமூகநீதி போராளி தலைவர் வேல்முருகன்

  • @bragubathi1564
    @bragubathi1564 5 หลายเดือนก่อน +3

    All vanniyar. Should fight for reservation but Dmk should not give

  • @VinayaGam-dw4of
    @VinayaGam-dw4of 5 หลายเดือนก่อน +3

    வேல் முருகன் நீங்கள் இருக்கவேண்டிய இடம் பிஜேபி அல்லது அதிமுக

  • @rakash88
    @rakash88 4 หลายเดือนก่อน

    சரியான புள்ளி விவரங்களை எடுத்து அனைத்து சமுதாயத்துக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 5 หลายเดือนก่อน +3

    தமிழ் இனத்தின் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @panneerselvam2207
    @panneerselvam2207 5 หลายเดือนก่อน +3

    DMK against Vanniyar Vanniyar should boycott DMK

  • @panneerselvam2207
    @panneerselvam2207 5 หลายเดือนก่อน +4

    Waste government in TN

  • @k.kuppurajuraju5694
    @k.kuppurajuraju5694 5 หลายเดือนก่อน +4

    Mr Velmurugan sir Vijayan DMK Adimai avanidam MBC Patri No ?

  • @sivakumar691
    @sivakumar691 5 หลายเดือนก่อน +2

    Please release last year tnpsc group 2&4&1 selected list

    • @earthfacts5812
      @earthfacts5812 5 หลายเดือนก่อน

      No use of getting for just 1 year, need at least for last 20 years year by year data

  • @சுயபுத்தி
    @சுயபுத்தி 5 หลายเดือนก่อน +2

    வன்னியர் தலைவர் யார் என்று அய்யாவுக்கும் இவருக்கும் போட்டியா?

  • @enthamizhnadu
    @enthamizhnadu 5 หลายเดือนก่อน +2

    💐💐💐💐💐💐

  • @vigneshwaran9063
    @vigneshwaran9063 5 หลายเดือนก่อน +3

    Dmk against vanniyar 🎉🎉🎉

    • @mohanrathinasamy7501
      @mohanrathinasamy7501 4 หลายเดือนก่อน

      ஆம் உள் ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

  • @rajaduraiv271
    @rajaduraiv271 5 หลายเดือนก่อน

    பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசவேண்டும்

  • @kvrr6283
    @kvrr6283 5 หลายเดือนก่อน +2

    Gold Hair தானே

  • @HillStone-br8mp
    @HillStone-br8mp 5 หลายเดือนก่อน +1

    வேல் முருகன் ஜாதி சண்டை உண்டாக்க முயற்சி செய்யாதே

  • @saimeenakshiautostores0208
    @saimeenakshiautostores0208 5 หลายเดือนก่อน

    மறைமுகமா ஸ்டாலின டம்மினு சொல்ர

  • @saravananvijayakumar4871
    @saravananvijayakumar4871 5 หลายเดือนก่อน +8

    கூட்டணிக்கு முட்டு கொடுக்குது பாரு வண்டு....

    • @ravicravi4038
      @ravicravi4038 5 หลายเดือนก่อน +1

      Dai nee avaru opana iruparu daa

  • @சுயபுத்தி
    @சுயபுத்தி 5 หลายเดือนก่อน +1

    மொத்தம் எத்தனை சாதிகள்தான் இருக்கிறது அனைவருக்கும் பிரித்து கொடுத்தாள் எத்தனை சதவீதம் கிடைக்கும் நல்ல படித்தவர்கள் முன்னேறுவதில் தவறில்லை

  • @HillStone-br8mp
    @HillStone-br8mp 5 หลายเดือนก่อน

    உயர் மட்ட பதவிகள் தகுதியின் அடிப்படையிலே வழங்கப்பட வேண்டும். அதில் ஜாதி மத தலையீடு இருக்காத வரை மிக நல்லது

  • @JayaJaya-e1i
    @JayaJaya-e1i 5 หลายเดือนก่อน

    ஜாதியை வைத்து அரசியல் நடத்தாமல் பொது கட்சியை வுறுவாக்கி வுங்கள் திறமையை காட்டுங்கள் வுங்கல் சேவையை செய்யுங்கள் இத ஏன் நான் சொல்ரன்னா நானும் சத்ரியநா பொறந்தவந்த்தான் ஏன் கிட்ட இருந்தா யார் ஏத கேட்டாலும் குடுப்பன் நீங்க வாழுங்க அப்படினு சொல்லி எவ்லோ வலியானலும் வேதநயாநாளும் நான் தாங்கிப்பன் இதுதான் ஏண் அடையாளம் ஜாதிய வச்சி அரசியல் நடத்தாமல் அவரவர் திறமையை வுன்மையில் எல்லோறும் பயன் பெறும் படி பொதுநல என்னத்தோடு செயல்பட்டால் வுன்கள் வுழைப்பு வீன் போகாது என்று நினைக்கின்றேன்

  • @lankasan6505
    @lankasan6505 5 หลายเดือนก่อน

    😮 என்னடா சும்மா வச வசனு 😮😮 முட்டு கொடுக்கிறா 😮😮

  • @evanooruvan5379
    @evanooruvan5379 5 หลายเดือนก่อน +4

    Naidu Reddy mudhaliaar

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 5 หลายเดือนก่อน +1

    This is only the beginning of caste wars that we will see in the coming years. Imagine what happens when the Caste Census does take place 😂

  • @Srihari-l2g
    @Srihari-l2g 4 หลายเดือนก่อน

    Velmurugan is not a gentleman.. Because he is now supporting Ramadass unnecessarily..The only party that has done many things from giving major Representation in Council of Ministers and Local bodies to aiding Vanniyar Students mass ( inclusive of other BCs with 20 pct Reservation ) entry in Tamilnadu Government departments , is DMK. .. Both Ramadass and Velmurugan can't neglect DMK's Welfare measures for them..Even today , but for DMK votes , Velmurugan couldn't have won his Assembly Constituency..

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 5 หลายเดือนก่อน +4

    தமிழ் நாட்டை ஜாதி, மதம், தமிழ், என்று கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு போங்கட.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 5 หลายเดือนก่อน

      ஆம் நண்பரே அன்று நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு செல்லும்போது பிரித்தாலும் சூழ்ச்சியால் நாமெல்லாம் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜாதியாலும் மதத்தாலும் உயர்வு தாழ் வாழும் நம்மை பிரித்து விட்டு சென்று விட்டனர் அதனைப் புரிந்து கொள்ளாத இந்த தமிழக முட்டாள் மக்கள் தொடர்ந்து இந்த திராவிட கட்சிகளை ஆதரித்து ஆதரித்து கேவலப்பட்டு போய்க் கொண்டிருக்கின்றோம்

  • @VLVLjayashan
    @VLVLjayashan 5 หลายเดือนก่อน +1

    Maruthuvar kitta learn pani avarye tharam thaznthu pesiyavan ivan samuga nidhi na ayya avargal

  • @tamilgamingzone841
    @tamilgamingzone841 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அண்ணா உண்மையை சொன்னீர்கள்

  • @deepanphenomenal3263
    @deepanphenomenal3263 5 หลายเดือนก่อน

    Nlc strike pmk pannunathu neee😅

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 5 หลายเดือนก่อน +1

    200upskothadimaidog

  • @PakkiriR
    @PakkiriR 5 หลายเดือนก่อน

    சக்கரவியைகமா.( தாமரை) ???

  • @RaviRavi-t1k
    @RaviRavi-t1k 5 หลายเดือนก่อน

    வேல்முருகன் அண்ணே நாம் ஒருவர் நமக்குள் ஏன் இருவர் நாம் வாழும் வரை நம் இனத்துக்கு ஒன்று கூடி உழைக்களாமே அதைவிட ஆட்சியில் நாம் ஆளுமையில் இருக்காளாமே

  • @venkadeshk9451
    @venkadeshk9451 5 หลายเดือนก่อน +2

    சில காகா வன்னியர்கள் இருப்பதால் தான்

  • @murugavel1487
    @murugavel1487 5 หลายเดือนก่อน +9

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்