என்னை சிறைக்கு அனுப்பிய என் இரண்டாவது காதல் - Music Dir Joshua Sridhar | CWC | Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @sweethoney5515
    @sweethoney5515 วันที่ผ่านมา +30

    மனசுக்கு ரொம்ப கஷ்டமான பேட்டி. அவர் பேசுறத கேக்க பரிதாபமா இருக்கு. இனிமேலாவது அவர் வாழ்வு நல்லபடியாக அமைய வாழ்த்துகள் .

  • @enkural81
    @enkural81 19 ชั่วโมงที่ผ่านมา +7

    10 வருடங்களுக்கு முன் இவருடைய இசையமைப்பில் நான் கீபோர்டு வாசிக்க ஆசைப்படுவதாக சமூக வலைதளத்தில் கேட்டேன். அவரும் சரி என்றார். ஆனால் வேலை சுமை காரணமாக மேற்கொண்டு நான் முயற்சி செய்யவில்லை.
    ஆனால் 2014 இல் என்னுடைய வாழ்நாளின் மிகப்பெரும் லட்சியமான ஏ ஆர் ரகுமான் சாரின் பாடலுக்கு கீபோர்ட் வாசித்தேன் (முதல் வாய்ப்பு). இருந்தும் இவரிடம் ஒரு முறை கீபோர்டு வாசிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இத்தனை ஆண்டு காலம் கழித்து ஜோஸ்வா ஸ்ரீதரை பேட்டி எடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏

  • @nkhanremo
    @nkhanremo วันที่ผ่านมา +21

    சீறிதர் சார், ஐம்பது எல்லாம் ஓரு வயசல்ல, (like Rajinikanth, Tom cruise) might be இனித்தான் உங்களுக்கு வெற்றிகள் துவங்கும் என நம்பிக்கையுடன் பயணத்தை மேற்கொண்டு தொடருங்கள். வாழ்க வளத்துடன்

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Naan youtube la ithu varaikum entha adutha adutha video part kku wait paanathu illa..aanal intha video parts wait panni kittu iruken❤

  • @SAASMITHA_ELSA
    @SAASMITHA_ELSA วันที่ผ่านมา +12

    Sir, atleast after this interview, because of God's grace, you might get good cinema chance as music டைரக்டர்!
    Please do music direction again sir!
    Its our kind request!
    God Bless!

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 22 ชั่วโมงที่ผ่านมา +4

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 🌿
    ஓம் நமசிவாயம் 👏

  • @mottiliwebtv7540
    @mottiliwebtv7540 23 ชั่วโมงที่ผ่านมา +4

    Joswa Shridhar Sir....
    Always you are speaking from brain.... Great Sir....
    Best wishes for future albums Sir❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c 23 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல தமிழ் பேசுகிறார் சிரிதர்

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng วันที่ผ่านมา +9

    Chitra sir ipdi personal questions pudhusa iruku.

    • @kiranrajstudios-thirumurug1339
      @kiranrajstudios-thirumurug1339 วันที่ผ่านมา +14

      I think he wants to clear Joshua's name as positively as he can.

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng วันที่ผ่านมา

      @ seems like that

    • @balajiiyer142
      @balajiiyer142 23 ชั่วโมงที่ผ่านมา

      When his arrest was discussed in both TN and Karnataka assemblies then what's the issue in asking that question

    • @kiranrajstudios-thirumurug1339
      @kiranrajstudios-thirumurug1339 23 ชั่วโมงที่ผ่านมา +4

      @@balajiiyer142 Chitra Sir is a politically correct and is always an impartial person. I think he wants Joshua to share he's side of the story. Everyone deserves redemption right. Hopefully things will go better for Joshua.

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng 23 ชั่วโมงที่ผ่านมา +1

      @@kiranrajstudios-thirumurug1339 yes. Wish him all the best.

  • @k.p.77
    @k.p.77 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Might be some communication error between Vikraman and Joshua.

  • @kamarasuthangavelu1814
    @kamarasuthangavelu1814 19 ชั่วโมงที่ผ่านมา +2

    . ஸ்ரீதர் சார் உங்களுக்கு கவலை வேண்டாம் சித்ரா சார் பேட்டியை தொடர்ந்து இன்னும் பட வாய்ப்புகள் வரும் உங்களின் இசை திரையில் காண ஆவலாக உள்ளேன்

  • @ameoameo6677
    @ameoameo6677 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Our reputation precedes us wherever we go. So people can easily prejudice before even we know us personally and their behaviour will be different when we meet them.This will create lot difference of opinions.May be he was misunderstood and treated in that way and other incidents aggravated the situation further.

  • @priyac2637
    @priyac2637 7 ชั่วโมงที่ผ่านมา

    Super brainy chitra sir 😂 vikraman sir interviewlenthu inspiration vanthu joshua sridhar kitta interview eduthuteenga

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Failure is best experience 💪

  • @thenisaimusicjunction8776
    @thenisaimusicjunction8776 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Sridhar sir is super music director

  • @kechezian552
    @kechezian552 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ஸ்கெட்ச் ஜோஸ்வாவுக்கு என்று நினைத்தால் ஸ்கெட்ச் சித்ராவுக்கு என்று தான் இருக்கிறது.
    முடியல...

  • @jayasankarans5118
    @jayasankarans5118 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Success of Raja sir and ARR is their self discipline and dedication in their work. Most of talented artists failed both in personal and professional life because of not following these qualities.

  • @venkateshramachandran8016
    @venkateshramachandran8016 10 ชั่วโมงที่ผ่านมา

    Very sad On seeing this interview.. hope better opportunities comes for this great music director

  • @nexgunaa
    @nexgunaa 20 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த திறமைசாலிக்கு வாய் தான் தடை

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy วันที่ผ่านมา +4

    You don't try to hide behind Raja. Please get you act fixed and move forward. You having disciplinary issues are very well known. Don't clean dirty linen in a public forum....

  • @balajiiyer142
    @balajiiyer142 วันที่ผ่านมา +2

    Sridhar staright aaa answer panupa, vikarman is known in the industry and has made several heros as a known face for example vijay also got a facelift of his movies, agree and admit if you have cheated vikraman, and don't bring in raja name to defend you saying he is ur manaseega guru and all

  • @Aaram2019
    @Aaram2019 20 ชั่วโมงที่ผ่านมา +2

    காதல் பாட்டு எல்லாம் காப்பி என்றார்களே

  • @ridgegourd9415
    @ridgegourd9415 23 ชั่วโมงที่ผ่านมา +3

    In this episode he is lying, he had a second setup/love affair, so his first wife divorced. But he is framing the other way...

    • @padmaja132
      @padmaja132 22 ชั่วโมงที่ผ่านมา +1

      All lives are not tamil Cinema like. people go away it they dont like.

    • @KumarVel-d5f
      @KumarVel-d5f 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Nee paatha???

  • @keerthi4513
    @keerthi4513 14 ชั่วโมงที่ผ่านมา

    Please forget the bitter episodes in your life. Forget and forgive. We are just humans. இனி எல்லாமே நல்லதே நடக்கும்.. We love you Josua Sridhar.
    (சித்ரா கசப்பனா அனுபவங்களை இவ்வளவு கொடைய வேண்டிய அவசியம் இல்ல. பாவம் விடுங்க சார்.)

  • @santhoshm7924
    @santhoshm7924 19 ชั่วโมงที่ผ่านมา +2

    இது எதிர்பார்த்தது தான்...அன்று விக்ரமன் பேசும்போது.....கொஞ்சம் வன்மம் பொய்யும் தெரிந்தது.....

  • @SureshKumar-tz6xx
    @SureshKumar-tz6xx 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Chitra Sir, from his answers looks like one big fake and good that you exposed him...

  • @balajiiyer142
    @balajiiyer142 วันที่ผ่านมา +4

    Thappu pannuna jail daan and edhula enna creativity creative person arrest panna koodathu appadinu oru explanation Yeppa sridhar reel andhu pochu

    • @dummy9756
      @dummy9756 วันที่ผ่านมา +3

      He fell in love with some influential person. is that even a crime. The family framed him..that's it

    • @balajiiyer142
      @balajiiyer142 วันที่ผ่านมา +1

      @dummy9756 i know the whole story he ran away with that lady with money and jewels and manhunt was done he is just hiding that fact

    • @KumarVel-d5f
      @KumarVel-d5f 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Avaru enna thappu pannaar. Unn ammava othaaraa? Thannakku oru thunai vaendum endru oru pennai athuvum antha pennin virupathoda kathalichaar. Unna maathiri kaattu mirandikku ithellam puriyathu😂

    • @nandakumarad5227
      @nandakumarad5227 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@balajiiyer142 r u his relation or family friend or his neighbour.. how do you know that, don't blabber

  • @arsravee6182
    @arsravee6182 23 ชั่วโมงที่ผ่านมา

    பரிதாபங்கள்

  • @rajeshsmusical
    @rajeshsmusical 22 ชั่วโมงที่ผ่านมา +1

    he is just blabbering.. Vikraman sir said truth about him.

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 18 ชั่วโมงที่ผ่านมา +1

    😊😊😊ஆட மாட்டாத தேவடியாலுக்கு கூடம் பத்தாதாம்!😊😊😊