இந்த ஜெபத்தை நான் 2 வாரமா செய்றேன்.. இந்த ஜெபம் செய்ய செய்ய நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கைல நடக்குது.. என்னாலையே நம்ப முடியாத அவளுக்கு நன்மைகள் நடந்துட்டு வருது.. கர்த்தருக்கு கோடி நன்றி.. இன்னும் தொடர்ந்து இந்த ஜெபத்தை கை விடாமல் ஜெபிக்கிறேன்
I am a Hindu girl.enaku lifela neraiya prblms kadan perchanai enala mudilaa enaku bad ideas lam vanthuchu suicide panikanumnu lam thonuchu naan entha prayer ketathum mind relaxaa iruku Jesus pls save me and my family.and give peace to my life 😥😥😰😰😰
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் குடும்பத்தில் எந்த சத்துருஎன் வீட்டில் அணுகாத வண்ணம் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.என் தேவையை பூர்த்தி செய்யும் அப்பா பிள்ளைகளுக்கு கண் பார்வை தெளிவாகும் அப்பா.என் கணவர் கண் பார்வை தெளிவாகும் அப்பா.
ஆம்மேன் தினமும் இந்த 200ஜெப வசனம் மூலமாக எங்களை வழி நடத்தும் அப்பா என்று உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் நான் தினமும் இந்த ஜெபத்தை கேட்கிறேன் எங்கள் குடும்பம் இந்த ஆசீர்வாத வசனம் மூலமாக கர்த்தர் நடத்துவார் என்ற நம்பிக்கை விசுவாசம் வைத்து ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் குடும்ப ஆசீர்வாத ஜெபம் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்ததுகர்த்தர் இந்த ஜெபத்தை கேட்டு எங்களை கண்டிப்பாக ஆசீர்வதிப்பார் நாங்கள் விசுவாசிக்கிறோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய ஊழியத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் எங்களுக்காக ஜெபியுங்கள் உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறோம்
அல்லேலூயா. ஆமென். நன்றி சகோதரி... இன்று கர்த்தர் குறித்து வைத்த நாள் என்றே விசுவாசிக்கிறேன். ஆம், இன்று என் குடும்ப நிலைக்கான செபித்து கொண்டிருக்கிறேன். (என் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அவர் திரும்பி வந்து குடும்பமாய் வாழ விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் , உறுதியான முடிவு எடுக்க) உங்கள் செபம் எனக்கு உதவியாக இருந்தது. கர்த்தர் கிருபை செய்தார். நன்றி
எல்லாம் நோய் நொடி இல்லாமல் கடன் தொல்லை இல்லாமல் அனைவரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதோடு அனைவரின் ஆயுளும் நலமாக வாழ கர்த்தர் கண் திறந்து பார்க்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்
இயேசப்பா இது நாளைக்கான செய்த கிருபைக்காக நன்றி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது தகப்பனே நீர் திறந்து எனக்கு ஆசிர்வாதத்தை தாரா ராஜா கடன் பிரச்சினை இருந்து விடுதலை கொடுங்கப்பா என் பிள்ளைகளோட திருமண காரியத்தை நடத்தி கொடுங்கப்பா பாப்பா நல்லா படிக்கணும் தகப்பனே அவருக்காக இந்த தகப்பன் ஒன்று சேரனும் தகப்பன் கடைகளுடைய வருமானத்தை ஆசீர்வதிங்கப்பா வாழ்க்கைல தவறுகளை மன்னிக்க தகப்பனே என் ஜெபத்தை கேட்டதற்காக உமக்கு நன்றி ராஜா
Awesome compilation of verses from bible & prayer to our Triune God for deliverance of his Children from the clutches of the wicked one. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly.
Praise Lord Jesus Christ Great effort created prayers with vers ,every day I am praying with this powerful God's word Surly we will get rid of all problems because with Lords word we praying Like our saviour Jesus Christ chased devil
Praise Lord.🙏🌲🌹📛🙏.Thank You Jaya Sister for this Beautiful Lovely Family 🙏🤲.The way You Pray Resumes like I Feel Jesus Very Near and Dear to my Family and Everyone 's Family.en.Amen very Superb 👆👍👌Jaya Rani Sister's Prayer.🙏
இந்த ஜெபத்தை நான் 2 வாரமா செய்றேன்.. இந்த ஜெபம் செய்ய செய்ய நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கைல நடக்குது.. என்னாலையே நம்ப முடியாத அவளுக்கு நன்மைகள் நடந்துட்டு வருது.. கர்த்தருக்கு கோடி நன்றி.. இன்னும் தொடர்ந்து இந்த ஜெபத்தை கை விடாமல் ஜெபிக்கிறேன்
Eentha prayer neeka eappa solvinka morning night a
ஆமேன்
Amen
Amen
}
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள தரித்திரம் நீங்க உதவி செய்ங்க இயேசப்பா 🙏😭🙏😭😭
I am a Hindu girl.enaku lifela neraiya prblms kadan perchanai enala mudilaa enaku bad ideas lam vanthuchu suicide panikanumnu lam thonuchu naan entha prayer ketathum mind relaxaa iruku Jesus pls save me and my family.and give peace to my life 😥😥😰😰😰
Jesus love's you
Jesus Christ loves you all, definitely you are wonderful testimony of Jesus Christ Amen
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் குடும்பத்தில் எந்த சத்துருஎன் வீட்டில் அணுகாத வண்ணம் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.என் தேவையை பூர்த்தி செய்யும் அப்பா பிள்ளைகளுக்கு கண் பார்வை தெளிவாகும் அப்பா.என் கணவர் கண் பார்வை தெளிவாகும் அப்பா.
ஆம்மேன் தினமும் இந்த 200ஜெப வசனம் மூலமாக எங்களை வழி நடத்தும் அப்பா என்று உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
Yesapppa ...indha jebam enaku romba useful ah iruku..one day la en kashtam ellam poiduchu...tq yesappaa..Nan romba sandhoshama irukan ippo..enoda vendudhal ah neenga neraivethiteenga..tq tq
ஆமேன் நான் தினமும் இந்த ஜெபத்தை கேட்கிறேன் எங்கள் குடும்பம் இந்த ஆசீர்வாத வசனம் மூலமாக கர்த்தர் நடத்துவார் என்ற நம்பிக்கை விசுவாசம் வைத்து ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
Excellent prayers... very useful, timely and it is a blessing.Thank you very much 🙏
Amen amen amen amen amen amen thank you Daddy Jesus Christ Amen amen amen amen amen amen ❤ thank you sister 🎉
கேட்பதற்கு இனிமையாக இருந்தது நன்றி மேடம்
Amen hallelujah 🙌 Thankyou Brother and Sister
Beautiful Heart Touching Prayer Thank You Jesus.Amen.Amen.🙏📛❤️🙏.
Thank ayou Jayaranii Sister.🙏❤️👆
Thank you so much sister we have blessed from the prayer
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் குடும்ப ஆசீர்வாத ஜெபம் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்ததுகர்த்தர் இந்த ஜெபத்தை கேட்டு எங்களை கண்டிப்பாக ஆசீர்வதிப்பார் நாங்கள் விசுவாசிக்கிறோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய ஊழியத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் எங்களுக்காக ஜெபியுங்கள் உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறோம்
God bless you dear sister
அப்பா இந்த ஜெபத்தை தினமும் கேக்க எனக்கு உதவி செய்யும் ஆன்டவரே ஆமென் அல்லேலூயா
Good prayer en kudabaththaka thewaya iradhachi indha prayer amennnnnn esuve
Engaluku romba usefulla iruku ungal kudumbathai Devan asirvathiparaga👏
இன்று என் வீட்டில் ஆண்டவர் அற்புதம் செய்தார்.நன்றி சகோதரி . கர்த்தர் நாமம்மகிமை படணும்.
Sister yellarukkum migauum aaruthalana jebam🌹🌹sister ummuduyaa seivai thudaraa 🌹🌹vazthugal 🌹🌹🌹🌹🌹👍👍👍Amen 🙏
அல்லேலூயா.
ஆமென்.
நன்றி சகோதரி...
இன்று கர்த்தர் குறித்து வைத்த நாள் என்றே விசுவாசிக்கிறேன்.
ஆம், இன்று என் குடும்ப நிலைக்கான செபித்து கொண்டிருக்கிறேன். (என் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அவர் திரும்பி வந்து குடும்பமாய் வாழ விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் , உறுதியான முடிவு எடுக்க)
உங்கள் செபம் எனக்கு உதவியாக இருந்தது.
கர்த்தர் கிருபை செய்தார்.
நன்றி
Thank u for your beautiful prayers
தொழில் ஆசீர்வாதம் ஜெபம் பதிவிறக்கவும்.நன்றி
Thank you🙏💕 Jesus. God bless our family I expect in the name of Jesus Christ. Thank you sister.
Thank you Jesus😢😢😢
Thankyoü sister for this wonderfull prayer
Thank you Sister.. Thank You very much.
மிக்க நன்றி சகோதரி.நிறைய நன்மைகள் ஆண் டவர் இதன் மூலம் செய்தார்
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள பாவங்கள் சாபங்கள் நீங்க கிருபை தாங்க இயேசப்பா 🙏😭🙏😭😭🙏🙏
Yen devanae 🌹🌹yen kudumba thirkai naan jebikiraen swamy 🌹🌹yen magennu kaka jebikiraen swamy 🌹🌹 haellullah 🌹🌹Amen 🌹🌹Amen 🌹🌹🙏
இயேசப்பா எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிங்க இயேசப்பா 🙏🙏🙏🙏
Praise the Lord Amen my dear sister I copied your prayer and I want to read this powerful prayer daily glory to jesus amen alleluia thank you sister
Yeasappa yennudaya appa yennudaya ammavai kudithuvittu migavum adithu kodumaipadirhugiraar appa neengathan yenga ammavayum, yennudaya paattiyaum, yennudaya thambi yaum paathukaathu kollunga appa isthothiram aandavarea. Yeasappa avargalai kadan pirachanailirunthu paathukaathu kollunga appa isthothiram. Please help aandavarea. Yengalai kaappathunga appa. YengAlukku ummaivittal yaruppa irukka 🙏💕 thank you appa. Love uuuuu jesus
Nandri jesus indha prayer kaga. Thankyou sister 🔥🔥🔥🙏
எல்லாம் நோய் நொடி இல்லாமல் கடன் தொல்லை இல்லாமல் அனைவரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதோடு அனைவரின் ஆயுளும் நலமாக வாழ கர்த்தர் கண் திறந்து பார்க்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்
இயேசப்பா என் குடும்பம் இரட்ச்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா 🙏🙏🙏😭🙏🙏😭😭😭
Amen Amen.Thank u sister for all yr prayers.God blessings b with you always ❤ Thank u Jesus ❤ Malaysia
ஆமென் ஆமென்
இந்த ஜெபம் என் குடும்பத்திற்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கு.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤❤
🙏🏾 praise God ❤️intha Bible word kudumbathilla ulla Ella problem thukkum prayojanamaga irukku sister ❤️ thanku🙏🏾🙏🏾🙏🏾 praise God amen
நன்றி ஏசப்பா ஆமேன் அல்லேலூயா
மெய்யாலுமே ஒரு நல்ல ஜெபம் நன்றி அக்கா
I did it continuously 3 days, God's grace had made a difference, i will continue this prayer
Good
Superb
இயேசப்பா இது நாளைக்கான செய்த கிருபைக்காக நன்றி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது தகப்பனே நீர் திறந்து எனக்கு ஆசிர்வாதத்தை தாரா ராஜா கடன் பிரச்சினை இருந்து விடுதலை கொடுங்கப்பா என் பிள்ளைகளோட திருமண காரியத்தை நடத்தி கொடுங்கப்பா பாப்பா நல்லா படிக்கணும் தகப்பனே அவருக்காக இந்த தகப்பன் ஒன்று சேரனும் தகப்பன் கடைகளுடைய வருமானத்தை ஆசீர்வதிங்கப்பா வாழ்க்கைல தவறுகளை மன்னிக்க தகப்பனே என் ஜெபத்தை கேட்டதற்காக உமக்கு நன்றி ராஜா
Thank you Amma ❤️
😎
Lll
L
@@kasthuridevarajan9604
iiiii jjjjjj I i
I
Hallelujah ❤❤❤❤❤❤❤❤🙏
Thank u amma 😊😊😊
அருமையான. ஜெபம்.ஆமென் ஆமென்
Thank you JESUS lord Amen .. sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom sthothrom
Thank you prayers for family blessing .Thank you Lord jesus . Thank you Sis jayarani
Super prayers mam.thank you appa. I ❤you appa for curing my grandson from muscular dystrophy....amen.
Thank you Sister.God bless you & your family abundantly..
இயேசப்பா என் குடும்பம் சமாதானமாக இருக்க கிருபை தாங்க இயேசப்பா 😭🙏😭😭😭😭🙏
நன்றி ஆண்டவரே
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆண்டவரே
Awesome compilation of verses from bible & prayer to our Triune God for deliverance of his Children from the clutches of the wicked one. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly.
This gives me strength in faith. Thank you amma Thank You Jesus Abba
நன்றி இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
Thankyou for wonderful prayer sister God bless you and your family Ameen
Amen
கருத்துள்ள ஜெபம் ஆமென்
Jayakodi thankyou Jesus and thankyou sister praise the Lord
Amma sthothiram
Andavarey en pillihal en sahothera sahothererin kudumpathai annavarathu kasdangalai pokki assirvathiyum amen
அம்மா என் மனைவி தற்போது தற்காலிக ஆசிரியர் பணியிடம் கிடைத்தது அது நிரந்தரமாக ஆக வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்
Amen jesusappa
Intha jebam enakku mikuntha asirvathamai erukku thank you sister
Amen 🙏🙏✝️ Jesus name nandri amma sothram 🙏
Amen yes ammma makkalukku porrupukudukka yesappakku nandri
Thank You Jesus for blessing my family. Lord, bless this Ministry!
Praise the lord
Thank u jesus
So beautiful prayers. God bless you dear sister 🙌It is a blessing.
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
Amen praise the Lord jesus christ will do the miracle for my land registration and my daughter with P C O D
I praise and thank god for your ministry
Thank you sister morning prayer very useful appa yengal kudumpathaiyum aasirvathiyum
Appa umaku sthothiram ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks appa. Thank you madam..amen.
Sister I love you r messages god bless you you sister
Thank you so much God for your everlasting love.❤
Praise the Lord pls pray for my family bless and financial problems solved and children good health and good studying and good
I believe and receive in the mighty name of Jesus Amen
🔥🔥🔥Engal kudumpam viduthalai pera jebikka vendukiren🔥🔥🔥
Thanks 🙏👍 a
அப்பா எங்கள் குடும்பத்தில் னைவரையும்பாதுகாத்துக்கொல்லுங்கள்ஆமென்ஆன்டவரே
கொள்ளுங்கள்........ meaning மாறிவிடும்
Praise Lord Jesus Christ
Great effort created prayers with vers ,every day I am praying with this powerful God's word
Surly we will get rid of all problems because with Lords word we praying
Like our saviour Jesus Christ chased devil
Amma super powerful msg.Thanks to lot ma.Thank you lord
Very useful prayer. Glory be to God.
Prayers for a the my family pray for the a good job 🙏🏻
Praise the lord sister Ravi Sujata jaishree Kamal Aishwarya Shreya Kiran venkatamma please pray for my family
இயேசு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுய்
Amen
நன்றிஆண்டவரே
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
Dear Jesus bless my family
Praise Lord.🙏🌲🌹📛🙏.Thank You Jaya Sister for this Beautiful Lovely Family 🙏🤲.The way You Pray Resumes like I Feel Jesus Very Near and Dear to my Family and Everyone 's Family.en.Amen very Superb 👆👍👌Jaya Rani Sister's Prayer.🙏
I am hearing it everyday, a very powerful prayer, we pray for the Blessing of Bible Calls Team
Thank you sister in Christ Jesus name.
என் குடும்பத்தை ஆசிர்வதியும் கர்த்தாவே ஆமென்.
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✋🖐️🖐️🖐️🖐️🖐️👏👏👏👏👏💖💖
Amen 🙏 appa sothram 🙏
Thanks madam family blessing prayers
Praise the lord Thanks for prayer sister
Amen Amen 🙏 Thankyou God Father Halleluja Thankyou Amma God bless you and your family 🙏
Hallelujah Amen God praise the lord