சாபங்களை உடைக்கும் ஜெபங்கள் பாகம் -1 | CURSE BREAKING PRAYER PART 01 - Dr. Jeyarani Andrew

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2020
  • சாபங்களை உடைக்கும் ஜெபங்கள் பாகம் -1 | CURSE BREAKING PRAYER PART 01 - Dr. Jeyarani Andrew
    Do you ever feel like your life is cursed ? Are you living under the bondage of curses , sickness and poverty, This prayer will help you to get delivered from all curses,bondages and all demonic influences. Do this prayer which is based upon God's words, with great faith.God will deliver you completely and you will enjoy God's blessings in your personal life, family, job, business and also in your ministry. May God bless you abundantly. May you live a curse free life in Jesus' name.
    BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
    Contact No: 91-9444498080 / 9244448080 (Whatsapp) / 7540002030 (google pay)
    E-mail : biblecalls@gmail.com
    Website: www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org

ความคิดเห็น • 697

  • @kushpujothi7522
    @kushpujothi7522 4 หลายเดือนก่อน +9

    இயேசப்பா என் கணவரின் குடும்ப சாபம் என் குடும்பம் சாபம் எல்லா வகையான சாபங்களை நீக்குங்க இயேசப்பா 😭🙏😭😭😭

  • @selvi9933
    @selvi9933 2 ปีที่แล้ว +4

    என் குடும்பத்தில் பில்லி சூனிய கட்டுகளினாலும,சாபங்களினாலும் எல்லா பிரச்சினைகளும் வந்து விட்டது என் குடும்பத்திற்கு விடுதலை தாங்க இயேசுவே

  • @celine5854
    @celine5854 3 ปีที่แล้ว +4

    என் குடும்பத்தில் என் கணவர் குழந்தைகள் கூட நான் தூங்கும் பாக்கியம் தாங்க பா.குடும்ப ஜெபம் செய்ய என் கணவர் இரட்சிக்கபட தேவனே நீர் கிருபை செய்யும்.எனக்காக ஜெபம் பண்ணுங்க Aunty.

  • @danielvinayagam4394
    @danielvinayagam4394 3 หลายเดือนก่อน +4

    இந்த ஜெபத்தில் நான் பங்குகொண்டதற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக.

  • @vimalprasannavimalprasanna5850
    @vimalprasannavimalprasanna5850 ปีที่แล้ว +2

    இயேசப்பா என் குடும்பத்தை நிலைநிறுத்துங்கப்பா பிசாசினாலே என் குடும்பம் சீரழியுது சீரழிய விடாதீங்க இயோசப்பா ஆமென்

  • @geethaanbu3928
    @geethaanbu3928 4 ปีที่แล้ว +40

    Super 👌👌👌இயேசு அப்பா வுக்குநன்றி இந்த ஜெபம் எல்லாம் புத்தகத்தில் எழுதி வெளியிட்டால் நன்றாக இருக்கும் நன்றி இது போன்ற செய்தி வெளியிடுங்கள் தேவன் அதிக மாக ஆசிர்வதிப்பரா ஆமென் 🙋🙋🙋🙋🙋

  • @rathananatarajan2747
    @rathananatarajan2747 2 หลายเดือนก่อน +2

    எனது கணவருக்கு மிகவும் உடல்நலம் மோசம் இருக்கிறது எனது மகன் போதை அடிமைத்தனமாக உள்ளான் இந்தப் பாவ சாபத்தில் இருந்து விடுவித்து ஜெபிக்க தங்களை வேண்டிக்கொள்கிறேன்

  • @gypsychurchindia
    @gypsychurchindia ปีที่แล้ว +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. சிஸ்டர் நீங்கள் சொல்லி ஜெபிக்கும் போது நிச்சயமாகவே ஒரு விடுதலையை தேவன் தருகிறார் நன்றி, உங்கள் ஊழியம் இன்னும் ஆசீர்வாதமாக இருப்பதாக. ஆமென்.

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 ปีที่แล้ว +7

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் குடும்பத்தில் உள்ள சாபங்கள் களை உம் இரத்தம் தெளித்து அகற்றி போடும் அப்பா.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +3

    ஆமென் நன்றி

  • @krishhero002
    @krishhero002 ปีที่แล้ว +16

    இதில் சொல்லப்பட்ட அணைத்து வசனங்களையும் புத்தகத்தில் எழுதி படிக்க உதவி செய்த என் தகப்பனாகிய யேசுவுக்கு நன்றி. ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🥰🥰🥰

  • @jothiissac4421
    @jothiissac4421 ปีที่แล้ว +8

    இயேசப்பா எங்கள் ஜெபத்தை கேட்டு பாவங்கலிருந்தும் சாபங்களில் இருந்தும் இன்றே நீர் எங்களுக்கு பரிபூரண விடுதலையை கொடுத்ததற்க்காக உமக்கு நன்றி நன்றி நன்றி இயேசப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @jothiissac4421
      @jothiissac4421 ปีที่แล้ว +1

      🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

    • @jothiissac4421
      @jothiissac4421 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jothiissac4421
      @jothiissac4421 ปีที่แล้ว +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @estherrani2449
    @estherrani2449 ปีที่แล้ว +23

    என் கணவர் ஒரு ஏமாற்றுகாரனிடம் பழகிகொண்டுரிந்தார் அந்த நபரும் எண் கணவரை ஏமாற்றிவிட்டார். இந்த ஜெபத்தை சொன்ன அன்றைக்கே விடுதலை.

    • @mahavigneshwar4014
      @mahavigneshwar4014 7 หลายเดือนก่อน +2

      Enna sonniga plssss😊😢

    • @Jesus.loves.you01.
      @Jesus.loves.you01. 5 หลายเดือนก่อน

      Glory to Jesus

    • @r.sobanar.sobana2586
      @r.sobanar.sobana2586 4 หลายเดือนก่อน

      எழுதியா சொன்னிங்க சகோதரி

  • @prakasashakila4248
    @prakasashakila4248 3 ปีที่แล้ว +1

    நிச்சயமா எங்க சாபத்திலிருந்து இயேசுவின் நாமத்தில் விடுதலை கிடைக்கும் பரலோக பிதாவே ஸ்தோத்திரம் ஆமென்

  • @jesiprakash8758
    @jesiprakash8758 3 ปีที่แล้ว +1

    ஏசப்பா கோடான கோடி நன்றி ஆண்டவரே இந்த சாபக் கட்டுகளிலிருந்து விடுதலை Prayer இணைக்க செய்வதற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவனே உமக்கு நன்றி பிதாவே உமக்கு நன்றி ஏசப்பா உமக்கு நன்றி பரிசுத்த ஆவியானவரே

  • @kathiravanrajeswari1654
    @kathiravanrajeswari1654 2 ปีที่แล้ว +10

    நீங்களும் உங்க குடும்பமும் சுக பெலனோடு இருக்க நாங்கள் ஜெபம் செய்வோம்
    ஆமென்

  • @thabithaldavid1973
    @thabithaldavid1973 2 ปีที่แล้ว +1

    இந்த ஜெபம் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது என் கணவருக்கு ஜெபித்துக் கொள்ளுங்கள் பின் மாற்றத்தில் இருக்கிற என் கணவர் மீண்டுமாக தேவன் ரசித்து சபையில் சாட்சியாக நிறுத்த ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @liziyayt4033
    @liziyayt4033 4 วันที่ผ่านมา

    கர்த்தர் கிருபையால் வண்டி வாங்க உபவாசம் செபம் செய்தேன் என் செபம் நிறைவேறியது.கர்த்தர் நாமம் மகிமைபடட்டும்.நன்றி சகோதரி.

  • @Indhu-uf2pr
    @Indhu-uf2pr 18 วันที่ผ่านมา

    இந்த ஜெபங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது தினமும் ஜெபம் செய்ய கிருபை தருவராக இந்த ஊழியத்தை மிகவும் ஆசீர்வதிப்பராக

  • @frankyfchristian9494
    @frankyfchristian9494 4 ปีที่แล้ว +24

    ஆமென் ஆமென் சாபக்கட்டுகளிருந்து விடுதலை பெற்று பரிபூரண ஆசீர்வாதம் பெற்று வாழ வழி காட்டிய என் தகப்பனே அப்பா பிதாவே உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏

    • @thilakavathinarayan207
      @thilakavathinarayan207 3 ปีที่แล้ว +4

      Amen,please for my younger son , what u prayed every thing is in him ,please pray for him to deliver from all evils

  • @kathiravanrajeswari1654
    @kathiravanrajeswari1654 2 ปีที่แล้ว +1

    ஆண்டவர் பேரில் செயல்படுகிற எல்லா ஊழியத்திற்கும் தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வாதிப்பாராக

  • @alagappensp8962
    @alagappensp8962 3 ปีที่แล้ว +1

    Amen 🙏 🙏

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 ปีที่แล้ว +6

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்🌍🙏

  • @mariyalkaruniya5881
    @mariyalkaruniya5881 3 ปีที่แล้ว +1

    Amen.🙏🙋

  • @jayadevisathiyaseelan7291
    @jayadevisathiyaseelan7291 3 ปีที่แล้ว +2

    ௮ப்பா பிதாவே ௭ன்னோட பாவத்தையும் மன்னிங்கப்பா ௭ன்னோட சாபாத்தையும் ௨டைங்கப்பா ப்ளீஸ் ௮ப்பா

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤ஆமென்

  • @elizabethjeba3064
    @elizabethjeba3064 3 ปีที่แล้ว +14

    எங்கள் குடும்பம் சாபத்தினால் இருக்கிறது .
    அதிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்

    • @JeyaraniAndrew
      @JeyaraniAndrew 3 ปีที่แล้ว

      Sis. Elizabeth Jeba உங்கள் குடும்ப சாபத்தை இயேசு மாற்றுவார்

  • @shadrathna8472
    @shadrathna8472 3 ปีที่แล้ว +1

    Amen!

  • @dheepikhayuvaraj9825
    @dheepikhayuvaraj9825 3 หลายเดือนก่อน

    Everyone do this prayer continuously and faithfully, sure your all family curses would break through by lord Jesus christ 🙏 i have seen many changes in my life by jeyrani andrew ammas prayer for husband, pirindhu irudha naanu en kanavarom ondru serthom, thank u Jesus and thank u jeyrani amma for your prayers 🙏 🙏 amen..

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg วันที่ผ่านมา

    Amen amen amen allelluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya Appa sthosthiram thanks appa

  • @kishorekrish7005
    @kishorekrish7005 4 ปีที่แล้ว +27

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக அப்பா என்னை கை விடமாட்டார்..ஆமென்

    • @ushausha2047
      @ushausha2047 4 ปีที่แล้ว +1

      என்ரித்திம் தடைகள்விளகணும் ஏசப்பா ஆமென்

    • @shelasasi7862
      @shelasasi7862 4 ปีที่แล้ว +1

      @@ushausha2047 az

    • @ushausha2047
      @ushausha2047 4 ปีที่แล้ว

      @@shelasasi7862 சார்என்னஙகசாமி

    • @ushausha2047
      @ushausha2047 4 ปีที่แล้ว

      @@shelasasi7862 சார்

    • @cellsearebecca5153
      @cellsearebecca5153 3 ปีที่แล้ว

      Dear sister this curse breaking message is just wonderful, plz can i get it in English.

  • @sheelav.sheela8866
    @sheelav.sheela8866 3 ปีที่แล้ว +6

    அப்பா தந்தையே என் மகளுக்கு உடல் சுகம் செய்யுங்கப்பா 🙏🙏🙏🙏

  • @indraperumal8712
    @indraperumal8712 4 หลายเดือนก่อน

    Thank you pastor, the word of God's helps me to pray for my children, my grandchildren and my generation. May the Lord bless your ministries and every Thursday listening the msg too. God is Good

  • @papiolajuliet4852
    @papiolajuliet4852 3 ปีที่แล้ว +1

    Amen praise the lord

  • @hebshebao8965
    @hebshebao8965 วันที่ผ่านมา

    Really i healed so many times through these verses

  • @lifejesus4229
    @lifejesus4229 4 ปีที่แล้ว +2

    ஆமென் அப்பா என்னை கை விடாமலும் விலகாமலும் இருப்பதர்க்காக நன்றி தேவனே 🙏🙏🙏🙏

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @marrymary8824
    @marrymary8824 3 ปีที่แล้ว +1

    Praise the Lord please Remove My Family Curce Amen

  • @vijilakshmi4137
    @vijilakshmi4137 4 ปีที่แล้ว +1

    Amen..praise the lord amen 🙏🙏🙏🙏

  • @jennyshan2308
    @jennyshan2308 4 ปีที่แล้ว +3

    Praise God!
    I love Jesus, bless this sister and her family.

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 ปีที่แล้ว

    Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Anna

  • @nirmalap8051
    @nirmalap8051 4 ปีที่แล้ว +2

    Amen yesappa 🙏🙏🙏

  • @vasanthykulanthaivadivel6240
    @vasanthykulanthaivadivel6240 3 ปีที่แล้ว +1

    Thank you amen 🙏

  • @prabhurabhu4384
    @prabhurabhu4384 3 ปีที่แล้ว +7

    Thank you jesus for giving a opportunity to hear dis wonderful prayer.....I fell dat if any curses frm our generation. It should be vanished after hearing dis prayer .Amen 🙏🤲

  • @stephyg7406
    @stephyg7406 4 ปีที่แล้ว +1

    Useful for me god is good

  • @raniprince524
    @raniprince524 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen

  • @arunag539
    @arunag539 7 หลายเดือนก่อน

    Amen. GLORY to JESUS CHRIST 🍒 Thank you amma for your GLORIOUS MINISTRY.

  • @loganathan2047
    @loganathan2047 4 ปีที่แล้ว +4

    Thank you my dear Charity Sister ❣️ God bless you 🙏

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 ปีที่แล้ว

    Amen ✝️ Jesus name nandri amma

  • @ebisonc5574
    @ebisonc5574 ปีที่แล้ว

    நன்றி இயேசுவே

  • @anbuglory0248
    @anbuglory0248 3 ปีที่แล้ว +1

    Thank you Lord for giving me this words

  • @worldreligiouspeace7374
    @worldreligiouspeace7374 2 ปีที่แล้ว

    ThanksGod and God bless you and you're family's and friends very very good but Jesus love you and you're family's +++

  • @samuelarulmani3850
    @samuelarulmani3850 8 วันที่ผ่านมา

    All the curse will be removed hallelujah amen

  • @monica8574
    @monica8574 13 วันที่ผ่านมา

    Appa en kudumpathil irukum sabakangal enga kudumpathuku ma nimmathiya kudumga engaluku varum apathil irunthu ninga kapathanum appa

  • @elizabethrollet1105
    @elizabethrollet1105 3 ปีที่แล้ว

    Thank You Father GOD for this breakthroug prayer in curse breaking
    Thou LORD GOD bless Thy dear Servant - Dr Jeyarani Andrew and make her a great blessing to many thousands across the globe- in JESUS name Amen

  • @nithiyajoyce2858
    @nithiyajoyce2858 2 หลายเดือนก่อน

    Amen amen🙏 praise the Lord amma

  • @imeldajude3895
    @imeldajude3895 4 ปีที่แล้ว +1

    Praise the Lord Thank you Sister Jeyarani . All your prayers are really a blessing God bless you

  • @jayanthijayanthi69
    @jayanthijayanthi69 4 ปีที่แล้ว +5

    Thank you Jesus 🙏🙋 for your wonderful living words
    Thank you sister your guidance
    This is very helpful and useful for my prayer life

    • @elvarachelselvam8725
      @elvarachelselvam8725 4 ปีที่แล้ว +1

      Thanks somuch for this prayer guidence sister.due to stress unable to pray,this is very useful.thankgod

  • @balakarthick9212
    @balakarthick9212 3 ปีที่แล้ว +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த ஜெபம் எனக்கு பிரயோஜனமாக இருந்தது ஆமென்

  • @sivalingam2015
    @sivalingam2015 ปีที่แล้ว

    I am Megala love you Aunty you are very precious for us hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @user-xo8bf5wc9y
    @user-xo8bf5wc9y 9 หลายเดือนก่อน

    Glory to Jesus .I can feel the deliverance when I m doing this prayer. Tq lord for giving Jayarani aunty for us🙏

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏🙏✝️ sothram thankful amma 🙏

  • @dorinanthonipillai8611
    @dorinanthonipillai8611 4 ปีที่แล้ว +1

    Amen Amen 🙏

  • @jesushrlove
    @jesushrlove 2 ปีที่แล้ว

    Amma நா குடும்பத்தில் பெரிய கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கேன் என் உலகம் உயிர் எல்லாமே என் தேவன் ஏசப்பா மட்டுமே இருந்தாலும் நா கணவரை பிரிந்து (வேற திருமணம் செய்த்தார் )பரவால்லை என் மணவாளன் கர்த்தர் எங்களுக்கு துணையாக இருக்குறர் 🙏🏼நன்றி நீங்க செய்தி குடுப்பதை ரொம்ப விரும்பி கேப்பேன் ரொம்ப அன்பான வார்த்தைகளை தருவீர்கள் அம்மா ரொம்ப நன்றி

  • @reginamary3933
    @reginamary3933 4 ปีที่แล้ว

    Amen amennnnn praise the Lord Sister wonderful prayer really this prayer help to me thank You Sister God Bless You Sister glory to God

  • @gracegracejenifer294
    @gracegracejenifer294 4 ปีที่แล้ว +3

    Amen amen amen hallelujah thank u Jesus praise the Lord amma May God bless u and yours family and your ministry abundantly Amma very blessings prayer

  • @mr.channal2810
    @mr.channal2810 3 ปีที่แล้ว

    Amen amen amen.......

  • @kanthasamyseeni8145
    @kanthasamyseeni8145 4 ปีที่แล้ว +2

    Brother Sam NEW York USA
    Praise the LORD
    BLESSINGS and great memories and POWERFUL prayer and help and the strong voice
    THANKS PASTOR

  • @vijayavijay5593
    @vijayavijay5593 3 ปีที่แล้ว +1

    Praise the Lord God blessing yours

  • @gracejeba9275
    @gracejeba9275 4 ปีที่แล้ว +1

    Really this prayer is so nicely for giving wonderful salvation and guidance to me and my family

  • @godfreyrachel6370
    @godfreyrachel6370 4 ปีที่แล้ว

    Thank you 🙏🏼 amen 🙏🏼 god bless you

  • @blessingkmeshach7179
    @blessingkmeshach7179 ปีที่แล้ว

    சாபம் த்தில்லிருந்து விடுதலை தந்ததுக்கு நன்றி இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @Queen-nw1ct
    @Queen-nw1ct 3 หลายเดือนก่อน

    Esappa emga family la rombaa sabam rombaa pavam irukku.. raja ...ithu nale enga veetla kulamdhai pakkiam kidaika matuku raja . En appa amma ku udambu sari ila family la happiness ila money salavu romba .. raja enga pavangal sabamgal ah pathunga raja...😭😭😭😭😭😭😭

  • @rajeswarirajeswari9231
    @rajeswarirajeswari9231 4 ปีที่แล้ว +1

    Praise lord appa ammn anoda vallkila naa ilantha allama murupadum anaku thirumba kudupaar naa muzu manathodu visuvaasikeren naa nambaera naa thavanuku oru chaaciya Vallanum appa ammn Jesus

  • @mercyrani8388
    @mercyrani8388 ปีที่แล้ว

    Yes my lord in the name of Jesus tied all the curses

  • @hepsisathesh6437
    @hepsisathesh6437 4 ปีที่แล้ว +1

    Nandri yeasappa

  • @alagappensp8962
    @alagappensp8962 3 ปีที่แล้ว

    Amen.🙏

  • @angellilly5586
    @angellilly5586 9 หลายเดือนก่อน

    Yes Daddy Amen Daddy Amen Daddy Amen Daddy Amen 🙏🙏🙏🙏🙏

  • @rekhamph6569
    @rekhamph6569 ปีที่แล้ว

    The name of Jesus thank you for the Jesus thank you I am going Goa Enaku Sakthi blackmail Father Jesus I am going Goa help me father Jesus in the name of save me

  • @m.chandrasam3586
    @m.chandrasam3586 ปีที่แล้ว +2

    Amen praise the lord. Sister. This prayer was really relieved from evil spirit in our family. Praise the lord amen.

  • @MathaTeam
    @MathaTeam ปีที่แล้ว

    🔥🔥🔥yengal valkaiyil Periya sapam ,Thunpapadukirom ,Jebikkaum🔥🔥🔥, yesuve Umakku Nantri Arathanai Alleluya 🔥

  • @AnbuAnbu-ze1fg
    @AnbuAnbu-ze1fg 4 ปีที่แล้ว +1

    Praise the Lord Amen thanks sister God bless your Glory to Jesus

  • @rajahramya91y55
    @rajahramya91y55 ปีที่แล้ว

    Yesappa sooisthiram 🙏 very useful

  • @prakasashakila4248
    @prakasashakila4248 3 ปีที่แล้ว

    Praise lord Thankyou lord for the powerful living energetic prayer Amen

  • @jesussavesme5731
    @jesussavesme5731 4 ปีที่แล้ว

    Amen sister thankyou so much Jesus bless you and your family

  • @angellilly5586
    @angellilly5586 9 หลายเดือนก่อน

    Amen Daddy Amen Daddy Amen Daddy 🙏🙏🙏🙏🙏

  • @amutharichard7371
    @amutharichard7371 3 ปีที่แล้ว

    Thank you ma’am. God bless your family. Amen

  • @CynthiaPartheeban
    @CynthiaPartheeban 8 หลายเดือนก่อน

    Pastor gonna learn this prayer by heart and pray daily

  • @sugeshd4103
    @sugeshd4103 2 ปีที่แล้ว

    My Heavenly Father GOD I Believe In Your Son Lord Jesus Christ And I Have Accepted Your Divine Son Lord Jesus Christ Himself As My Personal Lord And Saviour For Now And Also Forever Amen, Amen, Amen, Amen, Amen, Amen, Amen, Amen.

  • @lenigeorge3630
    @lenigeorge3630 3 ปีที่แล้ว +1

    Thank you sister Amen 🤲

  • @susillaedward1655
    @susillaedward1655 3 ปีที่แล้ว +4

    Praise the Lord!

    • @user-uf6cs6ki2l
      @user-uf6cs6ki2l 11 หลายเดือนก่อน

      Andavare en maganai kapatri tharungal 😢😢😢😢😢

  • @abishek2k05
    @abishek2k05 ปีที่แล้ว +1

    Praise the Lord Amen 🙏

  • @hanithakabilan690
    @hanithakabilan690 4 ปีที่แล้ว

    Praise the Lord
    Its really very useful for all us evrey day we are decalring in our house ... Glory to God

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 4 ปีที่แล้ว +1

    Amen. Praise God.

  • @DHANAKUMARable
    @DHANAKUMARable 2 ปีที่แล้ว

    Amen ❤🙏Hallelujah ❤🙏 Praise the Lord❤🙏Thank You Jesus ❤🙏

  • @mathewheyden1006
    @mathewheyden1006 4 ปีที่แล้ว +1

    Amen thank you Jesus🙏🔥

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 5 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா ஸ்சோத்திரம் ஸ்சோத்திரம்

  • @rameswariram9057
    @rameswariram9057 4 ปีที่แล้ว +1

    Thanks sister.God bless you.Glory to Jesus.Amen

  • @diladila3034
    @diladila3034 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Appaaaaaaa

  • @jothimary9644
    @jothimary9644 2 ปีที่แล้ว

    Amen🙏 Thank you my Lord Jesus.