இயேசப்பா எங்கள் மகள் சுகன்யாவின் கர்ப்பப்பையில் உள்ள கட்டி மறைந்து பரிபூரண சுகம் தந்து பாதுகாத்து ஆசீர்வதித்து நடத்தியருளும் இயேசப்பா நன்றி இயேசப்பா 🙏🙏.
இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் சீக்கிரத்தில் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா
Yesappa nan jebikiren visuvasikkiren yesappa deva magimai parthen yesappa Thankyou jesus glory jesus glory jesus glory jesus satchiyaga irukka udhavi seiyungappa amen
இந்த வருசம் 2024 ல் ஆன்டவர் செய்த அற்புதம் எனக்கு கேன்சர் கட்டியிருந்தது ரிமு பன்னவும் தேவைகளை சந்தித்தார் எனக்குப் பல் வலியினால் மிகவும் வேதனையில் இருந்தேன் சுகம் கொடுத்தார் என் மகளுக்குத் திருமனம் கடன் வாங்காமல் தேவைகளை சந்தித்து நல்லபடியா கர்த்தர் நடத்திக் கொடுத்தார் 21நாள் உபவாச ஜெபம் இந்தமாதம் என் இரண்டாவது மகளுக்காக ஜெயித்தேன் இரண்டாவது குழந்தைக்காக ஜெபிச்சேன் ஆன்டவர் கர்ப்பத்தின் கனி கொடுத்திருக்கிறார் கர்த்தருக்குக் கோடாக் கோடி ஸ்தோத்திரம்
ஆம் உண்மை ஆண்டவரே ஆமென் ஸ்தோத்திரம்அப்பாநன்றிநன்றி❤❤❤❤ஒருவருக்கொருவர் அன்பு இல்லை எப்படி ஏமாற்றுவது என்ற எண்ணம்தான் இந்த மக்களுக்கு ஒரு சிலமனிதனுக்கு வாயில கெட்டவார்த்தை பறங்கூறுதல்இப்ப உள்ளமனிதனுக்குஅதிகம் பாஸ்ரர்❤❤❤
என் பெயர் தனலெட்சுமி என் குடும்பத்தில் நான் மாத்திரம் ஆன்டவரோட இருக்கேன் தனிமையில் தான் ஜெபிக்கிரேன் என் குடும்பம் இரண்டு மகள் இரண்டு மருமகன் கள் என் மகன் மருமகள் எல்லோரும் இரச்சிக்கனும் தேவனே ஸ்தோத்திரம்
Thanks your prayer everyday miracle mary stay now house owner didn't less advance rent cryiing someny time poradinen i have didn't give three month ren please less advance jamvery fifteenrh till vecate house give to keep needs told ok you go vecate pating amount charged elctric charge so list write paer sign to peper crying god talk with bible words papadathy thisenkoll vasam i blefive god my hands hold write peper now then relve god help my problems salve thank hank god now needs advance another house broker amount needs feelipraj study now near school house walk up distance god blessings needs new house now write loan amount needs god help to my needs sarandy family god kide to my family needs your prayer needs
இயேசப்பா என் பாவங்களை மன்னியும்.என் கடன்கள் யாவும் இந்த ஆண்டுடன் தீர்ந்து போகனும் அப்பா. எனது வியாபாரம் செழிப்பாக செய்யுங்க இயேசப்பா.
இயேசப்பா எங்கள் மகள் சுகன்யாவின் கர்ப்பப்பையில் உள்ள கட்டி மறைந்து பரிபூரண சுகம் தந்து பாதுகாத்து ஆசீர்வதித்து நடத்தியருளும் இயேசப்பா நன்றி இயேசப்பா 🙏🙏.
இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் சீக்கிரத்தில் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா
Amen
😊
இயேசுப்பா எங்கள் மகளுக்கும் ஒரு குழந்தை தந்து ஆசீர்வதியும்
இயேசப்பா என் மகன்கள் வாழ்க்கையில். அற்புதம் அதிசயம் செய்யுங்கள் இயேசப்பா இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா என் முதுகு வலி இடுப்பு வலி கால் வலி ஜபம் பண்ணுங்க இயேசு அப்பா. நான் நனஸ்தனம் எடுத்துக் கொள்கிறேன். இயேசு அப்பா.
Anna Thankyou Anna karththar menmelum aasirvathippar Anna ungalukku jebikirom 🙏🙏 Thankyou jesus
Thank you Jesus Thank you brother thank you Jesus
Yesappa nan jebikiren visuvasikkiren yesappa deva magimai parthen yesappa Thankyou jesus glory jesus glory jesus glory jesus satchiyaga irukka udhavi seiyungappa amen
En mahalla Thirumana Kariyathai asirvathium panapatra kuraiai santhium vettri Tharum appa yesuva amen
இந்த வருடம் முழுவதும் பாதுகாப்பு காக நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
யேசப்பா நீர் என் வாழ்வில் செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி.தொடர்ந்தும ்என் கணவரையும்,குழந்தைகளையும் பொருளாதாரத்தையும் ஆசீர்வதியும்.
Amen halleylojah ❤
இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேனும் இயேசப்பா
Thank you jesus
Amen 🙏
ஆண்டர் ரே இதுவரை நடத்தி வந்தற்க்கு நன்றி இயேப்பா
Amen thank you Jesus Amen thank you Jesus Amen ❤
இயேசுப்பா நன்றி
Yesappa en husband manam Mari inthayear varanumpa antha lady kuda pesakudathu andavarae yesappa amen amen amen amen
இயேசுப்பா உம்மைப் போல எங்களை மாற்றும்
Thank you appa praise the lord
இந்த வருசம் 2024 ல் ஆன்டவர் செய்த அற்புதம் எனக்கு கேன்சர் கட்டியிருந்தது ரிமு பன்னவும் தேவைகளை சந்தித்தார் எனக்குப் பல் வலியினால் மிகவும் வேதனையில் இருந்தேன் சுகம் கொடுத்தார் என் மகளுக்குத் திருமனம் கடன் வாங்காமல் தேவைகளை சந்தித்து நல்லபடியா கர்த்தர் நடத்திக் கொடுத்தார் 21நாள் உபவாச ஜெபம் இந்தமாதம் என் இரண்டாவது மகளுக்காக ஜெயித்தேன் இரண்டாவது குழந்தைக்காக ஜெபிச்சேன் ஆன்டவர் கர்ப்பத்தின் கனி கொடுத்திருக்கிறார் கர்த்தருக்குக் கோடாக் கோடி ஸ்தோத்திரம்
ஆண்டவர் இயேசு என் கடன் நீங்க, பணத்தேவை சந்திக்க வேண்டும்.
என் பாவத்தை மன்னியுங்கள் என் அப்பாவே
amen அப்பா amen❤❤❤❤
Amen Amen
Yesappa enaku romba prachanai iruku , intha varudathile seri seriseiyungel
Praise.the.lord.thanku.jesus
Yesappa en kudave irunga appa nengathan en famlila yarum en kuda pesamatranga en Mella than thavaru en pavathai maninga appa
ஆமேன்அப்பா❤❤❤
Naan chatchi sola venum Jesus Appa enaka nanmai seithar 🛐
மோகன் ஜயா எனக்கு ஜபம் இயேசு ஜயா பண்ணுங்க
Amen yesappa
Andare en udambil ulla vedhanaiyum viyadhiyum seekkim gunamaga vendum appa
இயேசப்பா எனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது குறைய வேண்டும் அப்பா
Ennoda liver problem sari aganum yesappa
ஆம் உண்மை ஆண்டவரே ஆமென் ஸ்தோத்திரம்அப்பாநன்றிநன்றி❤❤❤❤ஒருவருக்கொருவர் அன்பு இல்லை எப்படி ஏமாற்றுவது என்ற எண்ணம்தான் இந்த மக்களுக்கு ஒரு சிலமனிதனுக்கு வாயில கெட்டவார்த்தை பறங்கூறுதல்இப்ப உள்ளமனிதனுக்குஅதிகம் பாஸ்ரர்❤❤❤
Amen praise the lord
❤Amen
Soàtiràm en magal ahsirvatikapadanum taritiram nenganum paulin amen
jesus Appa
Thankyou.jesus 16:03
ஆம் உண்மை சரியாக சொன்னீர்கள்,பாஸ்ரர் பெருமையானவர்கள்,அதிகம்
Prasiethalord.amen
இயேசு ப்பாசோஸ்த்திரம்
என் பிள்ளை10வகுப்புநல்லாபடிக்கனும்அப்பா
ஆன்டவரே என் கடன்னை அடைக்கப் கிருபை தாங்கப்பா
Amen Sothiram
என் குடும்பம் சமதனம்இல்லைஅப்பாபிளிஸ்எதவுதுசெய்யும்உங்களாளமுடியும்ஆமொன்
என் கணவர் குடிபழக்கத்தில்இருந்துவெளியவரனும்ஜெபியுங்கள்பிளிஸ்ஆமென்அப்பா
Please pray for my daughter to bless with healthy child
Amen amen amen❤
Please pray for apernitha deelipraj peternadhan velu radha arrokiyaswamy prakash santhosh family chithra famil hema saker babu anddal ratchikapadanum
Aen son skin problem please help me Jesus My nutres problem healJesus
Jesus
எங்க வீட்டில் குழப்பம் கடன் பிரச்சினை நீங்க ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா 😢😢
Amen appa anaka ga prayer pannunga brother kadan cattle mudika prayer pannunga amen amen amen
Praise the lord paster yen veedu sale le irukku byer varanga poranga vangara stage varumbodhu yedho onnu thadukkudhu paster ippo vanga oru byer vandhar 99 persent ok sollittar but thadangal irundhuttu irukku indha thadeigal neengi avanga vanganum byer name mahesh thadeigal neenganum neenga pray pannunga paster please yesuyei nambi irukkom yellam nallabadiya mudiyanum please pray pannunga paster veèdu problem mudindhadhum nan nalumavadi varen paster please pray pannunga paster nan tambarathil irukken chenneiyil irukken my name s.prema
😂Amen daddy help me HOLY SPIRIT 🙏🙏Thank you brother 🙏
Yesappa en husbandkku ennai pidikkala enakku vazha pidikkala en pannaradhu prayer pannunga
En son ku neck problem sari aganum yesappa
Jesus an husband ku business la eruka kadan yallam sekrama adachi mudikanum daddy
என் பெயர் தனலெட்சுமி என் குடும்பத்தில் நான் மாத்திரம் ஆன்டவரோட இருக்கேன் தனிமையில் தான் ஜெபிக்கிரேன் என் குடும்பம் இரண்டு மகள் இரண்டு மருமகன் கள் என் மகன் மருமகள் எல்லோரும் இரச்சிக்கனும் தேவனே ஸ்தோத்திரம்
Plz pray for my son exam 12 Jan (Indian doctor)
En kanavar kidney sariya velai
Easappa En Thambi Gajendran uku,Porummaium,Sahippi,Thanmaium,Godunka,Rompa,,Yosikkama, PatthuKidunka,,Avan,,,v PatthuKidunka ,Ganavan,ManaiyValkail Asutttha Aavi Aavan😢ai Anugama , PatthuKidunka, Ganavan,Manavi,Erannduperum,Oruthar, Oruthar,Male,Verukkama,Anpaha, Erukkanum, Easappa Please Easappa Please Easappa,Avan,Valkail, Nallapadia,Marum,Unkallaithan,Nanpierukom, Easappa Please Easappa
வசனம் திரும்பி தெரிகிறது மாற்றிக் கொள்ள
வும்
Aiya. Anithan godumipaduthuranga. Avagalaiyum nan manikeran. Annudayabaram thira prayar .panuga. please. Anna
Abitha mani garbhathin kanikaka prayer to me
Engaluku oru karbathin kani thanga appa enga pavangala manninga pa
என் மகனுக்கு தைராய்டு சுரப்பி அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் தைராய்டு கட்டி கரையும்டி ஜெபிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி
வருகிறவருடம்நல்லவருடமாய்இருக்காசமதனவருடமாய்இருக்கஜெபியும்ஆமென்
En pawathai manniyungapa
Thanks your prayer everyday miracle mary stay now house owner didn't less advance rent cryiing someny time poradinen i have didn't give three month ren please less advance jamvery fifteenrh till vecate house give to keep needs told ok you go vecate pating amount charged elctric charge so list write paer sign to peper crying god talk with bible words papadathy thisenkoll vasam i blefive god my hands hold write peper now then relve god help my problems salve thank hank god now needs advance another house broker amount needs feelipraj study now near school house walk up distance god blessings needs new house now write loan amount needs god help to my needs sarandy family god kide to my family needs your prayer needs
அண்ணா நான் இயேசப்பாவிடம் என்ன கேட்டாலும் தருகிறார் ஆனால் அது நிலைப்பது இல்லை அது ஏன் என்று சொல்லுங்கள் அண்ணா
Enakku vazha pidikkala en maganukkakathan vazhura
No
Amen appa