லட்சுமி நரசிம்மர் ஆசியால் எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் நல்ல வரன் அமைய வேண்டியும் எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆண்டவன் அருள் புரியட்டும்
கோடி கோடி நமஸ்காரம் நாராயணா என் மகளுக்கு அவள் நினைத்தபடி திருமண நடக்கவேண்டும் போற்றிப் போற்றி போற்றி லட்சுமி நாராயணா கோடி கோடி நமஸ்காரம் என் மகனுக்கு நல்ல பொருத்தமான பெண் பார்த்து திருமண செய்ய அருள் புரிய வேண்டும் லட்சுமி நாராயணா போற்றிப் போற்றி போற்றி.
ஒம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் திருவடிகள் சரணம் எனது குமாரன் அசோக்குமாருக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன் தங்கள் திருவடிகளுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் இவன் தஞ்சை செல்வராஜ்
லட்சுமி நரசிம்மா என் மகனுக்கு பொருத்தமான மகளை மணம் முடித்து தாருங்கள் . கூட பழகும் பெண் எப்படி என்று தெரியவில்லை நீங்கள் தான் என் மகனுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் . இனி எந்த ஒரு நோயாளியும் அவன் சிகிச்சையின் மீது கேஸ் போட கூடாது . அதற்கு நீ துணை புரியவும் நரசிம்மா 🙏🙏🙏🙏
எங்கள் மகன் பத்மநாபன் என்ற ராகுல் பெற்றோர்பார்க்கும் வரனைதிருமணம்விரைவில் செய்ய சம்மதம்தெரிவிக்கமகனுக்கு நல்ல வேலையும்,நல்ல வரனும் குடும்பத்திற்கும் ஒற்றுமைக்கும்லலஷ்மிநரஸ்சிம்மரைஅருள்புரியுமாறு பிராதனைசெய்கிறேன்
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாளே போற்றி போற்றி 🙏🙏🙏 தமிழ் நாட்டில் நேர்க்கோட்டில் உள்ள ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்.சிங்கிரிகுடி ,பூவரசகுப்பம்,, மடப்பட்டு பரிக்கள் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில். இந்த மூன்று கோவிலையும் சுவாதி நட்ச்திரத்தில் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும்.மிகவும் அருமை.ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி போற்றி 🙏🙏🙏
அப்பனே உங்களுடைய அருளாசியினாலும் அனுகிரத்தாலும் என் தம்பியின் நோய் நொடிகளை குணபடுத்தி கொடுத்து தம்பியின் கல்யாணத்தை சீக்கிரம் நடத்தி கொடுங்கள் சாமி ஓம் லட்சுமி நரசிம்மாய நமக
லட்சுமி நரசிம்மர் எனது பிள்ளைகளின் வாழ்வை வளமாக்க அருள் புரியவேண்டும்.
என் மகனுக்கு நல்ல படியாக திருமணம் நடைபெற நீங்கள் தான் அருள்புரிய வேண்டும் லட்சுமி நரசிம்ம பெருமானே,
என் தம்பிக்கு சீக்கிரம் திருமண நடக்க வேண்டும் கிறேன் பெருமாளே ஓம் நமோ நாராயணா
என் மகனுக்கு நல்ல வேலையும் திருமணமும் நடைபெற அருள்புரிவாய்ல ட்சுமி நரசிம்ம பெருமாள்சாமியே
ஓம்நமோநாராயணா என்மகன் சதயநட்சத்திரம் கும்பராசி வயது36 விரைவில் திருமணம்நடைபெற லட்சுமிநரசிம்மரைவேண்டுகிறேன் ஓம்நமோநாராயணா
என்னுடைய மகளுக்கு விரைவில் திருமணம் தடை நீங்கி திருமணம் நடக்க அருள் புரியும் அய்யா ஓம் லட்சுமி நரசிம்மர் நமஹா
Good explanations. Battachariyar pronounces clearly. Thanks Swamiji.
Om Namo Narayana.
Om Namo Narayana.
Om Namo Narayana.
லட்சுமி நரசிம்மர் ஆசியால் எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் நல்ல வரன் அமைய வேண்டியும் எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆண்டவன் அருள் புரியட்டும்
அப்பனே சாமி தாயே என் சின்ன பையனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் தாயே அப்பனே
எங்களுக்கும் லக்ஷ்மி நரசிம்மர் தான் இஷ்ட தெய்வம். நல்ல காட்சி அளிக்கும் வகையில் இதை வழங்கி ய உங்களுக்கு பணிவான வணக்கம்🙋👋😊. நன்றி களும் பாராட்டுகளும்.
Varadharajansr
Om lakshminarasimmaya namaga
நல்ல வேலையும் நல்ல மாலையும் லட்சுமி நரசிம்மர் எனது மகளுக்கு அருள் புரியட்டும்
என்ன படிச்சு இருக்காங்க உங்க பொண்ணு?
கௌரி சங்கர் திருமண நடக்கும் என்று வேன்டிக்கிறேம்கடகராசிபூசம்நட்சத்திரம்குலாலார்பெண்வேன்டும்
Enna nakstram and rasi
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
என் மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கனும் நாராயணா விரைவில் நடக்கும்😊🙏
,,
என்மைத் த மி
En maganuku viarivel thrumanam nadaka arul puriya veldukirn
உண்மை, மிகவும் சக்தி வாய்தவர் இந்த லட்சுமி நரஸிம்ஹர்
Om namo narayana. என் மகனுக்கு விரைவில் நல்ல படி திருமணம் நடைபெறவேண்டும்.
கோடி கோடி நமஸ்காரம் நாராயணா என் மகளுக்கு அவள் நினைத்தபடி திருமண நடக்கவேண்டும் போற்றிப் போற்றி போற்றி லட்சுமி நாராயணா
கோடி கோடி நமஸ்காரம் என் மகனுக்கு நல்ல பொருத்தமான பெண் பார்த்து திருமண செய்ய அருள் புரிய வேண்டும் லட்சுமி நாராயணா போற்றிப் போற்றி போற்றி.
ஒம் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் திருவடிகள் சரணம் எனது குமாரன் அசோக்குமாருக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன் தங்கள் திருவடிகளுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் இவன் தஞ்சை செல்வராஜ்
ஓம் ஶ்ரீ நரசிம்மா பகவானே போற்றி கடன் தீரனும் பகவானே
மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி தெளிவான விளக்கம்
இறைவா எனக்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன்.
நாங்கள் சென்று வந்தோம் எங்கள் வீட்டில் திருமணம் நடந்தது
நேற்றுதான் சோளிங்கர் நரசிம்மர் தரிசனம்செய்தோம்.
. நரசிம்மர் அருளால்என்மகனுக்கு திருமணம் நடக்கணும்😊
En magannukku nalla velaiyum nalla manavium tharumpadi vendikolkiren
என் தம்பி ப.ராஜாக்குவிரைவில்திருமணநடக்கவேண்டும் என்று உக்ரகதலி லட்சுமிநரசிம்ம ஸ்வாமிக்கு
என் மனமார்ந்த வேண்டுதல்.
நல்ல பதிவு👌 நன்றி அய்யா🙏
கொல்லிமலை அ௫கே தம்மம்பட்டி கிராமம் சேலம் மாவட்டம்
கோவிலுக்கு சேலத்திலிருந்து எப்படி வரவேண்டும் என பஸ் ரூட் தெரிவித்தால் நன்றாக இருக்கும்
லட்சுமி நரசிம்மா என் மகனுக்கு பொருத்தமான மகளை மணம் முடித்து தாருங்கள் . கூட பழகும் பெண் எப்படி என்று தெரியவில்லை நீங்கள் தான் என் மகனுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் . இனி எந்த ஒரு நோயாளியும் அவன் சிகிச்சையின் மீது கேஸ் போட கூடாது . அதற்கு நீ துணை புரியவும்
நரசிம்மா 🙏🙏🙏🙏
ஓம் லட்சுமி நரசிம்மரே எனது மகன் செ.சனோஜ்ராஜ்க்கு விரைவில் திருமணம் நடத்திவைக்கப் போவதற்கு நன்றிங்க நரசிம்மரே
இறைவா, என் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வா.
சூப்பர் இந்த வீடியோ பெரும்பாலான காட்சிகள் நான் படமாக்கப்பட்டது❣️❣️🙏🙏❣️❣️
Good
Good how to come this temple
Route from Erode
Superbro
@@mohanraj-ov2sl erode to rasipuram , rasipuram to thammampatty... thammampatty perumal temple la ellarum solluvanga welcome u
எங்கள்குடும்பத்தலும்தருமனம்வரைவில்நடைபெர அருள்புரீவீர்லக்ஷ்மிநரசிம்மா 🐘🐘🪔🪔🐘🐘🪔🪔📿📿🐚🐚🥦🙏🏾🔔👃🏽
எங்கள் மகன் பத்மநாபன் என்ற ராகுல் பெற்றோர்பார்க்கும் வரனைதிருமணம்விரைவில் செய்ய சம்மதம்தெரிவிக்கமகனுக்கு நல்ல வேலையும்,நல்ல வரனும் குடும்பத்திற்கும் ஒற்றுமைக்கும்லலஷ்மிநரஸ்சிம்மரைஅருள்புரியுமாறு பிராதனைசெய்கிறேன்
என் மகனின் திருமணம் தடையின்றி விரைவில் நடை பெறவேண்டும் லஷ்மி நரசிம்ம பெருமாள் அருள் வேண்டும்
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
I9
லட்சுமி நரசிம்மர் என் மகளுக்கு நல்ல மாங்கல்யம் அமைத்து அருள்
புரியும் மாறு வேண்டி கொள்கிறேன்.
Excellent job and good wife for my son. Grant this boon
அப்பனே என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெற வேண்டும் ஐய்யா
Thanks
Nanri..
Please let me know the situation of this temple
இந்த உக்ர கதலிக்ஷ்மி நரிம்மர் எங்களது குலதெய்வம்
Omsairam om Sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara hara Sankara guruve namah shivay om Om sri Lakshmi Narasimha Swamy charanam
என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் என்று வரம் வேண்டி லஷ்மி நரசிம்மரை வேண்டுகிறேன்
அப்பனே என் தம்பி க்கு சீக்கிரம் திருமணம் நடக்கனும்
Yenga ooru kowil....na margali 27 days um mor poi udaney enaku merg aachu....next month la....yeeee....so proud my area....
Temple iruka Exact Location enga Sister
That's a powerful Lakshmi Narasimhar power..in this world ❤❤❤❤❤
அப்பா என் தங்கச்சி க்கு திருமண நடக்க ஐயா அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️போற்றி
Om Lakshmi nrisimha namah nandrighal we come and do Pooja there sir nandrighal sir this temple seidhighal sir
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் பகவானே🙏🙏🙏🥰
ஓம் நமோ லக்ஷ்மி நாராயணா எங்க அண்ணா கல்யாண ஆக வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
Nalla manavazhkai amaiyaendum en annanuku Jai Sri Lakshmi Narasimha
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தெய்வம் போற்றி போற்றி🙏🙏🙏.
பெருமாளே என் மகனுக்கு மறு கல்யாணம் சீக்கிரம் நடக்க ஆசி வழங்கு அப்பா 🙏
My sisters son and my son marriage should come early with HIS DIVINE GRACE
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் மகன் திருமணம் விரைவில் நடக்க வேண்டுகிறேன்
மிகவும் நன்றி ஐயா 🙏🙏 வாழ்க வளமுடன்
My Isshta Deva Sri Lakshmi Narasimha Swamy 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Om narasimaya namaha . Yen magaluikoo veraivil. Thirumanam nadaipera vendokiran.
ஓம் ஸ்ரீ கதலி நரசிம்மாய நமஹ 🙏🏻💐🙏🏻🙏🏻
Perumale, enga peran aswinukku koodiyaseekkiram thirumanam nadakka arulpuriyungal. Om namo narayana.
திருமணங்கள் திருமணங்கள் திருமணங்கள்
Om lakshmi narasimmar ennakku manam niraivana varan amaiyanum viravil
Om narayana saranam 🙏
Yen tambikkum uggal aasigalun inside tirumanam nadakka vaazthuggal 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💞💞
எங்கள் ஊர் தம்மம்பட்டி
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாளே போற்றி போற்றி 🙏🙏🙏
தமிழ் நாட்டில் நேர்க்கோட்டில் உள்ள ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்.சிங்கிரிகுடி ,பூவரசகுப்பம்,, மடப்பட்டு பரிக்கள் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில். இந்த மூன்று கோவிலையும் சுவாதி நட்ச்திரத்தில் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும்.மிகவும் அருமை.ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி போற்றி 🙏🙏🙏
பரிக்கல்
Enthe uru district. Eppdi chennial irunthu varathu chonna nalla irukum
நன்றி நன்பரே. நானும் மூன்று நரஸிம்மரை தரிசனம் செய்துள்ளேன்..
@@chandrasekarvimala1404 pondyல்ஒருகோவில்,விழுப்புரம்மாவட்டதில் 2 கோவில்
,
@@sivamsivam8195😊
Om Laxmi narayana namo namo namaha negha tha thunai irukha veenum appa amma ash ku soural ku marriage aha veenum Jyoti ki nalla irukha veenum 🙏🤲🌺🥰🌹💖💐
Om sri akopila Lakshmi Narasimha Swamyea potri 🙏🙏🙏🙏
தம்பி மகளுக்கு திருமணபாக்கியம் அருள
லஷ்மிநரசிம்மரை வேண்டுகிறேன்!!
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🌷🌷🌷🌹🌹🌹🙏🙏🙏
Yeenakku kalyanam akuma iyya
En maghan karthiku thirumanam nataka arul puriya veantum🌸🌺☺🌷🙏🙏🙏🙏🙏🙏
என் பையனுக்கு சீக்கிரம் கல்யானம் நடக்க அனுகிரகம் செய்யுங்கள்
My ista devyudu lakshmi narashima 🙏🙏❤🌹🌹🌹🙏🙏🌸🙏🌸🙏🌸
ஓம் அம்மா அப்பா 😊
இறைவா என் அண்ணாக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கனும்..
அப்பனே உங்களுடைய அருளாசியினாலும் அனுகிரத்தாலும் என் தம்பியின் நோய் நொடிகளை குணபடுத்தி கொடுத்து தம்பியின் கல்யாணத்தை சீக்கிரம் நடத்தி கொடுங்கள் சாமி ஓம் லட்சுமி நரசிம்மாய நமக
Om Yoga Narasimhamam Sharanam Prapatye Sri Padme Charanam
Ennudaiya thirumanam sekkiram nadakkanum om namo narayana ponnu kidakkunum om namo narayana porti porti porti porti porti porti porti porti... 🙏🙏
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Laxmi Narasimha thayee yengal mahaluku nalla anbana manavallvu amaiyanum thaiyee athan vaamsamn
Mahaloda vamsam vallaravum vallara unga aaseirvatham vanum thayee thalamattu thaivama erunthu kattharullunga ma pakkathunaiya erunga ma yangaluku Vara kathi eillama uongal porpathangal mulumaiyaga saranadaikerom thayeee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Seeking details about route from thirunelveli to temple
Super very much
என் மகளுக்கு நல்ல வரன் அமைய இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
My so was expecting god as help him with married life..on namo narayanan namo Yamaha.potri potri potri.
Om Shri Lakshmi Narasimha Saranam ❤️💐🌹🙏🙇🙏🌹💐❤️
பதிவுக்கு நன்றி.லஷ்மி நரசிம்மா போற்றி போற்றி 👃👃👃
Omm lakshmi narayana potti ❤🎉🎉🎉
சேலத்திலிருந்து இந்த கோயிலுக்கு வரும் வழி சொல்லவும்
ஓம் என்ற சொல்லே நம் உள்ளம் என்ற திருக்கோயிலின் கதவை திறப்பதற்கு உதவும் ஒரே திறவுகோல்
Om narasimman peru male enga paiyanukku thirumanam seekkiram nalla kudumpama ammachi kudukkanum kadavule narasimmaa potri potri,
en ponnugu sikiram nalla kannavan nallavanaga amayanum oogra lakshmi perumala potri🎉
Blessings of my sister's marriage
ஹரி ஓம் நமசிவாய 🙏🏼
Thambikku thirumanam nadakka Sri lakshminarashimmar arul puriya vendum
Sri Lakshmi nrusimha swsamy my favourite swamy
Ayya narasimmare adhi viraivil thirumanam pakyam arula vendum ayya
ஓம் லட்சுமி குபேராய நமஹ
ஓம் நமோ நாராயண🙏🙏🙏
En daughter ku kuzhandhai pirakka vendum