5 வருடமாக படுக்கையில் இருக்கும் பிரபல இயக்குனர் மனைவிகண்டு கொள்ளாத திரை உலகம்...exclusive story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2023
  • 5 வருடமாக படுக்கையில் இருக்கும் பிரபல
    இயக்குனர் மனைவி
    கண்டு கொள்ளாத திரை உலகம்...exclusive story
    #Vikraman #jayapriya vikraman #Modi #Stalin #suryavamsam #Vikraman #VikramanWifeNews #jayapriyaVikraman #Modi #Suryavamsam #Vannathipola #DirectorVikraman
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 1K

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 8 หลายเดือนก่อน +145

    கவலை படாதிங்க அம்மா நீங்கள் சீக்கிரம் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏿 அம்மா

  • @bagavathiselvaraj6271
    @bagavathiselvaraj6271 8 หลายเดือนก่อน +62

    நடன கலைஞர் நடக்க முடியாமல் இருக்கும்போது எவ்வளவு வேதனை இருக்கும் என உணர முடிகிறது..
    சீக்கிரம் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @PositiveVibesgoodhealth
    @PositiveVibesgoodhealth 8 หลายเดือนก่อน +67

    அண்ணன் விக்ரமனின் துணைவியார் விரைவில் முருகபெருமான் அருளால் அனைத்து உடல் நிலை பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வருவார். ஓம் முருகா

  • @jenifer2160
    @jenifer2160 8 หลายเดือนก่อน +42

    அன்புள்ள இயேசப்பா இந்த சகோதரியின் இந்த நிலைமைமாறி மீண்டும் சுகத்தோடு பெலத்தோடு வாழ உதவி செய்யுங்கப்பா 🙏

  • @kanmanirajamusic
    @kanmanirajamusic 8 หลายเดือนก่อน +54

    எந்த மனதையும் புன்படுத்தாத அழகியலோடு பல திரைப்படங்களை இயக்கிய மரியாதைக்குரிய இயக்குநர் திரு விக்ரமன் Sir அவர்களின் துணைவியார் வெகு விரைவில் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன். தன் நாட்டிய கலைஞரான சகோதரி தன் கணவருடன் இணைந்து இன்னும் பல கலைப்படைப்புகளை நிச்சயம் தருவார்.

  • @kiruthislife..3406
    @kiruthislife..3406 8 หลายเดือนก่อน +256

    நல்லவர்களை கடவுள் சோதி ப்பார். ஆனால் கைவிடமாட்டார். கவலை படாதீர்கள். நலமாகி விடுவீர்கள். கடவுளை வேண்டுகிறோம்.

    • @vidhyaramakrishnan3649
      @vidhyaramakrishnan3649 8 หลายเดือนก่อน +4

      💯 Correct. Correct ,. Don't worry Sister ,.God bless you and your family. Be Strong Sister

    • @meenakshiramesh9540
      @meenakshiramesh9540 8 หลายเดือนก่อน +4

      Yes sister you will rock soon
      Be strong

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt 8 หลายเดือนก่อน +2

      Sister ungaluku sariyagidum Don't worry Sister ungaluku mudincha oru time walajapet la erukara arumugasami siddhar kovil ku oru time vanthutu poga Sister periya mahan ivar yaaraiyum ethuvarai kaividamattar sis...

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 8 หลายเดือนก่อน +2

      Get well soon sister

    • @selvamselvaraj2177
      @selvamselvaraj2177 7 หลายเดือนก่อน

      Nabnum dhagn

  • @vigneshr8730
    @vigneshr8730 8 หลายเดือนก่อน +46

    மீண்டு வா தாயே எல்லாம் வல்ல இறைவன் உனக்கு அருள்புரியட்டும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 หลายเดือนก่อน +78

    மறுபடியும் நீங்கள் சுறுசுறுப்புடன்எழுந்து ஓடி ஆடி நடனமாட வேண்டும் இதுவே இயக்குனர் விக்ரமன் ரசிகர்களுடைய விருப்பம்

  • @stellapeter8588
    @stellapeter8588 8 หลายเดือนก่อน +31

    எவ்வளவு கவன குறைவு டாக்டர் செய்த தவறு எவ்வளவு மனக்கஷ்டம் கவலை படாதீர்கள் உங்களோடு கடவுள் இருப்பார்

  • @sundaribose5375
    @sundaribose5375 8 หลายเดือนก่อน +14

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம். ஷீர்டி பாபாவிடம் உங்களுக்காக பிரார்த்தனை பண்ணிக்கிறேன். விரைவில் அற்புதம் நிகழ்த்தி காட்டுவார். வாழ்க வளமுடன் 🎉

  • @chockalingamrajan7666
    @chockalingamrajan7666 8 หลายเดือนก่อน +20

    இறை அருளால் விரைவில் குணமாகும் அண்ணாமையாரே துணை.

  • @indraganesan9611
    @indraganesan9611 8 หลายเดือนก่อน +14

    இவ்வளவு மனவேதனையிலும் மிக அழகாக பேசுகிற.
    கட்டாயம் hospital nam e and Doctors names ஐ கூறியிருக்க வேண்டும்.
    God bless her and her family.

  • @mahesraja1547
    @mahesraja1547 8 หลายเดือนก่อน +117

    இன்னும் தன்னால் பத்து குடும்பங்களை வாழவைக்க முடியவில்லை என்று நினைக்கிறார்களே.. அந்த நல்லுள்ளத்திற்கு மீண்டும் புதுவசந்தம் வர எல்லாம் வல்ல இறைவனை கண்ணீர் மல்க வேண்டிக்கொள்கிறோம் அம்மா ❤

  • @Vazhipokkan_
    @Vazhipokkan_ 8 หลายเดือนก่อน +18

    இறைவன் உங்களுக்கு பூரண சுகம் தந்து மீண்டும் பழைய வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்.
    உங்களுக்குகாக பிரார்த்தனையை ஏரெடுக்கிறோம் .
    உங்களுடைய வலியும் வேதனையும் மிகுந்த மனவேதனை யை தருகிறது.
    நீங்கள் அதிசயத்தை காண்பீர்கள் சகோதரி.

  • @SherlinGnanaletD
    @SherlinGnanaletD 8 หลายเดือนก่อน +14

    ஒருமுறை நாகர்கோவில் சுஷ்ருஷா வந்து பார்க்கலாமே.சிறந்த திறமையான doctor இருக்கிறாங்க.
    God heals you and God bless you ❤️

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 8 หลายเดือนก่อน +22

    விக்ரமன் மனைவி விரைவில் நலம் பெற வேண்டும்

  • @vijik3235
    @vijik3235 8 หลายเดือนก่อน +156

    பெருமாளே உன் சன்னதியில் ஆடிய பாதங்கள் இன்று நடக்க முடியாமல் தவிக்கின்றதே. சோதித்தது போதும். குணம் அருள்வாய் பெருமாளே.

    • @meenakshiramesh9540
      @meenakshiramesh9540 8 หลายเดือนก่อน +2

      Yes naanum vendi kozhgiren

    • @thangamsr190
      @thangamsr190 8 หลายเดือนก่อน +2

      ஆமாம் 🙏

    • @kalpanaselwyn9720
      @kalpanaselwyn9720 8 หลายเดือนก่อน +2

      Sss perumal kapathu pa

  • @nagu9895
    @nagu9895 8 หลายเดือนก่อน +18

    என்னால் அழுகையை அடக்க முடியவில்லை இறைவா என் சகோதரி விரைவில் எழுந்து நன்றாக நடக்கவேண்டும் சாரின் டைரக்டக்சனில் எத்தனை படங்கள் ஆசையுடன் பார்த்தோமே முருகா அருள்தா

  • @aishwaryaaishwarya3792
    @aishwaryaaishwarya3792 8 หลายเดือนก่อน +14

    கடவுளே..😢😢இவருக்கு நீங்கள்தான் துணையாக இருக்கணும்🙏🙏🙏

  • @yogeshanandasaraswati5034
    @yogeshanandasaraswati5034 8 หลายเดือนก่อน +137

    சீக்கிரம் குணமடைய எங்களுடைய மனதார பிரார்த்தனைகள் 🙏🙏🙏 . இதை வெளி உலகத்திற்கு கொண்டுவந்த தினமலருக்கு நன்றிகள் 🙏
    நல்ல இயக்குனர் விக்ரமன் அவர்கள்

    • @shanmuarajan3217
      @shanmuarajan3217 8 หลายเดือนก่อน +2

      God bless u madam...

    • @selvivijayaraj3181
      @selvivijayaraj3181 8 หลายเดือนก่อน +1

      Ungalai nesikum god Jesus. Avarai noki Jesus sugamtharumnu kelunga sugam kodupar.

    • @RioVellaiammal-bg9bm
      @RioVellaiammal-bg9bm 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤அதெல்லாம் பெரிய வேதனை எத்தனை கடவுல் பாடல் நடனம் ஆடி யகால்கல் எதாச்சும் ஒருசாமி கண்ணதொரக்கும் கவலப்படாதிங்கல் ❤❤❤❤

    • @umaselvam7864
      @umaselvam7864 8 หลายเดือนก่อน

      Very hard to hear this news.Mam plz don't worry belive God. U never tell about the hospital.Hats of the to vikraman sir.

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 8 หลายเดือนก่อน +64

    இயேசப்பா உங்களுக்கு விரைவில் நலம் கொடுப்பார்.கண்ணீரோடு விதைப்பவர்கள் கம்பீரமாக எழுவார்கள்.மரியே வாழ்க 🙏🙏🙏

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 8 หลายเดือนก่อน +46

    உங்களின் தெய்வ முகம் மாறவில்லை எனக்கு நம்பிக்கை இருக்கு சீக்கிரம் குணமாகும்

  • @youramuser
    @youramuser 8 หลายเดือนก่อน +30

    இதை பாக்கும்போது என் கண் கலங்குகிரேன்.. சிறு துளி பெரு வெள்ளம் என்பார்.. என்னாலான சிறு பண உதவி செய்யணும்.. வங்கி கணக்கு விவரம் சொல்லவும்.. ஓம் நமசிவாய #ஜெய்ஹிந்த்

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 8 หลายเดือนก่อน +9

    super Drictor vikraman விரைவில் அவருடைய மனைவி குணமடைய வேண்டுகிறேன்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 หลายเดือนก่อน +48

    இயக்குனர் விக்ரமன் எங்கள் நெல்லை ஊர்காரர் தான் அவரது மதிப்புள்ள துணைவி யாரை பார்க்கின்ற அப்பொழுது என்னுடைய மகளைப் பார்ப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு கண்ணீர் வருகின்றது இவருக்கு இந்த குறைகள் நீங்கி பல்லாண்டு வாழ இறைவனைப் பணிந்து கேட்கின்றேன் நலம் பெற்று நடைமுறை வாழ்விற்கு திரும்புவாய் மதிப்புள்ள மகளே

  • @Valcano24
    @Valcano24 8 หลายเดือนก่อน +44

    திருப்பதி எழுமைலயான் நிச்சியம் கைவிடமாட்டார். உங்களை மீண்டும் ஆடவைப்பார்!!! நம்புங்கள்!!!

  • @jemimajoel1222
    @jemimajoel1222 8 หลายเดือนก่อน +9

    உங்களுக்காக அற்புதம் செய்யும் ஏசுவிடம் ஜெபித்துக் கொள்கிறோம். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். உங்கள் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும். கலங்காதே மகளே கலங்காதே மகளே.

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 8 หลายเดือนก่อน +83

    இயக்குனர் திரு.விக்கிரமன் அவர்கள் ஆர்ப்பாட்டம் அற்ற சிறந்த மனிதர். அவரின் படங்கள் மென்மையான கருவை மேன்மையாக படைப்பவர். அவரின் அன்பு மனைவி விரைவில் குணமடைந்து நல்ல நிலை அடைய அனைத்து கடவுள்களையும் பிரார்த்திக்கிறேன்.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 8 หลายเดือนก่อน +20

    சிறு வயதில் போலியோ வந்து நடக்க முடியாமல் போன என்னை விட நன்றாக நடந்து அதுவும் சிறப்பாக நடனம் ஆடிய இந்த அம்மாவின் நிலமையை நினைக்கும் போது ரொம்ப வேதனையாக உள்ளது. இறைவா இவர்கள் சிக்கிரம் குணமாக அருள் புரிவாய். 😢😢😢😢😢

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 8 หลายเดือนก่อน +24

    திருமலைவாசா போதும் இவர்கள் இருவரும் நலமாக வாழ அருள் தர வேண்டும்🎉

  • @aruvaiambani
    @aruvaiambani 8 หลายเดือนก่อน +13

    கவலை பட வேண்டாம் மா. நீங்கள் அழுவதை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. கடவுள் நல்லவர்களை தான் அதிகம் சோதிக்கிறார். இந்த சூழ்நிலையிலும் என்னால் மற்றவர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை என்று நினைக்கிறீர்கள். இந்த நல்ல மனதுக்கு கடவுள் உங்கள் குடும்பத்துக்கு நல்ல வழி காட்டுவார் மா.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @youramuser
    @youramuser 8 หลายเดือนก่อน +15

    God bless you madam.. உங்களுக்காக நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.. கடவுள் உங்களை போன்ற நல்ல உள்ளங்களை காப்பாற்றுவார்.. ஓம் நம சிவாய #ஜெய்ஹிந்த்

  • @jayamala2763
    @jayamala2763 8 หลายเดือนก่อน +8

    நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் சகோதரி...

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 8 หลายเดือนก่อน +17

    கடவுளே இதை கேட்க,அவர்களை பார்க்க மனசு அழுகிறது.
    இதை விட கொடுமை எதுவும் இல்லை.
    அவர்கள் மனசு தைரியம் வணங்கத்தான் தோன்றுகிறது.
    என்ன சொல்லி தேற்றுவது .😭😭😭

  • @devinagarajan4734
    @devinagarajan4734 8 หลายเดือนก่อน +47

    நீங்கள் விரைவில் குணமாக வேண்டும் அம்மா ஓம் நமசிவாய

  • @lingeswari1873
    @lingeswari1873 8 หลายเดือนก่อน +13

    பார்க்கிற எங்களுக்கே கண்ணீர் வருதுங்கமா.சொல்லொணாத்துயரம்.விரைவில் பூரண குணமடைய மனதின் அடிஆழத்திலிருந்து பிரார்த்திக்கிறோம் அம்மா.

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 8 หลายเดือนก่อน +19

    வருத்தமாக இருக்கு மேடம் சகோதரி குணமாக இறைவனை வேண்டுகிறேன் அவர்கள் விரைவில் நடமாட வேண்டும் 🙏

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 8 หลายเดือนก่อน +14

    அழாதீங்க மேடம்.. மனசுக்கு கஷ்டமா இருக்கு.. நானும் அப்படித் தான். அழவே மாட்டேன்.. உங்களைப் பார்க்கும் போது ஒன்றேயொன்று தான் தோன்றுகிறது.. யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் எது நடக்கும் என்றே தெரியாது.. இறக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 8 หลายเดือนก่อน +15

    நடிகர் ராஜேஷ் அவர்களது TH-cam channel ல் நிறைய மருத்துவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்கள். பலவித நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கொடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.. திரு.விக்ரமன் அவர்கள் ஒரு முறை நடிகர் ராஜேஷ் அவர்களை தொடர்பு கொண்டு சில மருத்துவர்களை சந்தித்து தீர்வு காணலாமே.. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என தோன்றுகிறது

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 8 หลายเดือนก่อน +3

      Also try for Kerala ayurveda once mam!! Dont lose hope 😊

  • @soundrarajan62
    @soundrarajan62 8 หลายเดือนก่อน +10

    இயேசப்பாஇந்த சகோதரிக்கு விடுதலை கொடுங்கள்

  • @5sundaram405
    @5sundaram405 8 หลายเดือนก่อน +5

    என் கண்ணில் பட்டு விட்டீர்கள்
    ஆனால் இறைவன் முருக பெருமான் உங்களுக்கு விரைவில் குணமடைந்து நடமாடுவீர்கள்
    நன்றி

  • @Jenani-yj7xf
    @Jenani-yj7xf 8 หลายเดือนก่อน +48

    ஆண்டவா இப்படி ஒரு சோதனை வேண்டாம் நல்ல உள்ளங்களை இந்த கஷ்டம் வேண்டாம் முருகா நீதான் காப்பாற்ற வேண்டும் ஆண்டவா 😢🙏🙏🙏🙏

  • @munusamy5157
    @munusamy5157 8 หลายเดือนก่อน +35

    மிகவும் வருந்துகிறேன் இது போன்ற நிகழ்வுகள் யாருக்கும் நடக்கக்கூடாது இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @thamaraiR-dj3gm
    @thamaraiR-dj3gm 8 หลายเดือนก่อน +8

    வணக்கம் சகோதரி.
    மனதை தளர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்காக நான் இனி தினமும் ஜெபிக்கிறன்.நீங்கள் பழைய மாதிரி நிச்சயம் வருவீர்கள்.
    உங்கள் கணவரிடம் என் கணவர் சில காலம் வேலை பார்த்ததா சொன்னார்.(30) வருடங்கள் இருக்கும்.விரைவில் அண்ணன் படங்களை இயக்குவார்.நம்பிக்கைதான் உங்கள் உடல்நலம் காக்கும்.வாழ்த்துக்கள் சகோதரி.❤

  • @tamiltamilselvi9348
    @tamiltamilselvi9348 8 หลายเดือนก่อน +21

    அழாதீங்கப்பா மனசு கஷ்டமா இருக்கு நீங்க மீண்டும் எழுந்து நடக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @selviss3101
      @selviss3101 8 หลายเดือนก่อน

      May God bless you Madam

  • @premaravi9783
    @premaravi9783 8 หลายเดือนก่อน +56

    நீங்கள் ஏன் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை மேடம். உங்கள் நிலை பார்க்க போது மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களுக்கு அந்த திருப்பதி ஏழுமலையான் அருள் புரிய வேண்டுகிறோம் அம்மா. விக்ரம் சார் மிகவும் அருமையான இயக்குனர். அவருக்கு கடவுள் இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்து இருக்க கூடாது. நீங்கள் நலம் பெற அண்ணாமலையார் வேண்டுகிறேன் அம்மா❤

    • @subhashinijeyaraman8428
      @subhashinijeyaraman8428 8 หลายเดือนก่อน

      தனியார் மருத்துவக்கல்லூரிகளில் டொனேஷன் கோடிகளில் வாங்கி ஜஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு சீட் தரும் போது இது போல மக்களுக்கு கொடுமைகள்....
      முன்னெச்சரிக்கையாக டாக்டர்கள் டிஸ்சார்ஜ் சம்மரியில் பிரச்சினையுடனேயே வந்தார்கள் என்று கொடுத்து விடுகிறார்கள்.. அதனால் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட அவஸ்தை என்று நிரூபிக்க முடியாமல் போகிறது...
      Vikraman is a gentleman and a good human. I like his movies. God bless the couple with some miracle changing their sufferings and give them back their health and peace soon.

    • @saradhaamalraj1410
      @saradhaamalraj1410 8 หลายเดือนก่อน

      Doctorsaidatarukkukadavulaienntittugireerghal

    • @elisabeth111
      @elisabeth111 8 หลายเดือนก่อน

      😢😢😢😢amma ungalai pargum pothu manathu romba vathanaiya eruku madam unglukaga nan pray panuvan

  • @abiabinaya4094
    @abiabinaya4094 8 หลายเดือนก่อน +9

    மருத்துவ மனையின் பெயரை குறிப்பிடுங்கள்..... நஷ்ட ஈடு வழக்கு போடுங்கள் தோழி

  • @ushananthini4910
    @ushananthini4910 8 หลายเดือนก่อน +13

    இதுவும் கடந்து போகும் கவலைப் பட வேண்டாம் சகோதரி 🎉❤

  • @pari1998..
    @pari1998.. 8 หลายเดือนก่อน +24

    விக்ரமன் சார் மாதிரி ஒரு அருமையான மனிதருக்கு இப்படி ஒரு கஷ்டமா அவரின் மனைவி சீக்கிரத்தில் குணமாக எல்லாம் வல்ல என்னுடைய திருப்போரூர் கந்தசாமி முருகனை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @psvinayakam6866
    @psvinayakam6866 8 หลายเดือนก่อน +17

    சகோதரி விரைவில் நலம் பெற கடவுளை பிராத்தனை செய்வோம் 🙏🙏🙏

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j 8 หลายเดือนก่อน +19

    நல்ல சிந்தனையைக் கொண்ட படங்களை எடுத்தல். கடவுள் அருளால் மக்களின் பிராத்தனை உங்களை பூரண குணம் அடைவீர்கள்.🎉🎉🎉❤❤❤

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 8 หลายเดือนก่อน +69

    கடவுள் நல்லவர்களை மிகவும் சோதனை செய்கிறார் நல்லா இ௫க்க வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @sameeantro8337
    @sameeantro8337 8 หลายเดือนก่อน +15

    தோழியே எதிர்த்து போராடுங்கள் .
    உங்களுடைய நடனத்தை மீண்டும் மீண்டும் பாருங்கள் இதுதான் உங்களை புத்துயிர் கொடுக்கும்
    காலம் ஒரு நாள் மாறும் என்று காத்திருப்போம்.
    இவ்வளவு நாள் உங்களுடைய குடும்ப சூழல் தெரியவில்லை
    ஆனால் விக்ரம் சார் பற்றி தேடிக்கொண்டு தான் இருந்தார்கள் அவரின் ரசிகர்கள்.

  • @rasheedsab1255
    @rasheedsab1255 8 หลายเดือนก่อน +25

    Praying for your speedy recovery madam! God bless you and family.

  • @pattukottairajathi-in-alap94
    @pattukottairajathi-in-alap94 8 หลายเดือนก่อน +13

    எனக்கு இருக்கும் மன அழுத்தத்தில். இந்த வீடியோவை பாத்து அழுகையாக வருது.

  • @valarmathiraja5689
    @valarmathiraja5689 8 หลายเดือนก่อน +12

    சகோதரி நீங்கள் மீண்டும் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 8 หลายเดือนก่อน +11

    இறைவா 😢 இவர்களுக்கு கூடிய விரைவில் உடல் நலம் பெற்று திரும்பி நல் வாழ்வு வாழ உன் அருளை தந்தருள்வாயாக🤲🙏🕌🛕🕍

  • @mnagajothi8394
    @mnagajothi8394 8 หลายเดือนก่อน +2

    நலம் அடைவாய் சகோதரி
    இறைவனின் திருவருளால்
    நலமடைவாய்

  • @yasodhams4858
    @yasodhams4858 8 หลายเดือนก่อน +112

    இந்த மருத்துவ மனையின் பெயர் டாக்டர் பெயர் வெளி இட்டால் தான் மக்கள் தெரிந்து கொள்ள முடியும் இவரை போல அக கூடாது

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 8 หลายเดือนก่อน +5

      மருத்துவமனை பேரை சொல்லவில்லை. அதற்கான காரணம் இவருக்கும் இவர் கணவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மையாக இருக்கும்.

    • @rvrcircuitboys
      @rvrcircuitboys 8 หลายเดือนก่อน +4

      Open uh Sola mudiyadhu , case poduvanga from their side .. hospital owners r rich ultra rich uh irupan case ivanga pakkam dhan pogum ... open media la max Sola matanga

  • @vetrivelanvetri9171
    @vetrivelanvetri9171 8 หลายเดือนก่อน +14

    இறையருளால் இனியதோர் தம்பதியர் மீண்டுமாய் நலத்துடன் தமது துறைகளில் முத்திரை பதிக்கும் நாள் விரைவில் வரட்டும். மனதிடம் காக்க வேண்டும். கஷ்டங்கள் கடந்து போகட்டும். 🙏.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 8 หลายเดือนก่อน +17

    சிறந்த நடனக்கலைஞரை தவறான அறுவை சிகிச்சை அளித்து ,முடக்கிய மருத்துவமனை,மருத்துவர்கள் இக்காணொளி கண்டால் மனசாட்சி உறுத்தாதா!கண்ணீரை😢 அடக்கமுடியவில்லை. ஏழுமலையான் அற்புதம் நிகழ்த்தி கால்களுக்கு உணர்வளிக்க வேண்டுகிறேன்!🙏🙏

  • @tamilselvi2465
    @tamilselvi2465 8 หลายเดือนก่อน +4

    அம்மா உங்களை பார்த்ததும் கண்ணீர் வந்து விட்டது எவ்வளவு திறமை எல்லாமே முடங்கி வீட்டிலேயே இருக்கிறீர்கள் நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறோம் தைரியமாக இருங்கள் கடவுளிடம் வேண்டுங்கள் சீக்கிரம்குணமடைவீர்கள்

  • @BB_creation1976
    @BB_creation1976 8 หลายเดือนก่อน +7

    உங்கள் வாழ்க்கையில நீங்கள் கற்ற கலைககு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் அம்மா......நம்பிக்கையோடு இருங்கள் கடவுள் உங்களை மீண்டும் பரதம் ஆட வைப்பார்....

  • @clayforum4545
    @clayforum4545 8 หลายเดือนก่อน +16

    இறையருளால் எல்லாம் நலமாகி, விரைவாக எழுந்து நடக்க வாழ்த்துக்கள்.

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 8 หลายเดือนก่อน +27

    Doctor ,hospital mela case podunga mam

  • @kamalasundar2869
    @kamalasundar2869 8 หลายเดือนก่อน +4

    அம்மா தாயே இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 8 หลายเดือนก่อน +14

    Last time actress viji also went through same situation then after another operation she completely healed..I sincerely pray for her complete recovery..

  • @meimoorthy7916
    @meimoorthy7916 7 หลายเดือนก่อน +4

    மருத்துவத் தவறல்ல மருத்துவ பயங்கரம்😢😢😢😢😢😢😢😢😮😮😮இது போல் ஆயரக்கனக்கானவர்களுக்கு நடந்திருக்கும் யாரும் கேள்வி கேட்டா பதில் இல்ல வாழ்க வளமுடன் ❤❤❤😢😢😢😮

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 8 หลายเดือนก่อน +7

    வருத்தமான செய்தி! பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். எனக்கும் இதே பிரச்சினை இருந்தது, ஆபரேஷனை தவிர்க்க நண்பர்கள் கூறியதால் தவிர்த்து விட்டேன்.

  • @shree_kanagasabapathi
    @shree_kanagasabapathi 8 หลายเดือนก่อน +14

    கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் எழுந்து ஆடுவீர் சகோதரி

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 8 หลายเดือนก่อน +1

      Kandippa nadakum Nan saibaba kitta vendikiren

  • @chandran4511
    @chandran4511 8 หลายเดือนก่อน +12

    கடவுள் உங்களுடன் இருப்பார். கவலைப்படாதீர்கள். இயக்குனரின் நல்ல மனதிற்கு விரைவில் குணமடையும். கண்ணீர் வருகிறது. தனியார் மருத்துவமனைகளே இப்படி என்றால் யாரிடம் சொல்வது. புது வசந்தம் புதல் இன்று வரை மறக்க முடியாத இயக்குனர்.

  • @ayyappanchidambaram9858
    @ayyappanchidambaram9858 8 หลายเดือนก่อน +18

    விரைவில் நலம் பெறுவிர்கள்

  • @masamasa7064
    @masamasa7064 8 หลายเดือนก่อน +9

    அம்மா முருகா முருகா னு சொல்லிட்டே இருங்க படுத்து இருக்கும் போது கனவில் வருவார் சீக்கிரம் குணமடைவீர்கள் ..

  • @SP21393
    @SP21393 8 หลายเดือนก่อน +30

    மேடம் விரைவில் குணம் அடைவார்... விக்ரமன் மீண்டும் வருவார் ❤

  • @rajeswaridmdk6384
    @rajeswaridmdk6384 8 หลายเดือนก่อน +9

    கடவுள் கண்டிப்பாக துணை இருப்பார்

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 8 หลายเดือนก่อน +16

    Mam solren ninaikadheenga ,neenga utkarnthu dance class eduthu parunga mam dance form romba divine mam , adhu ungaluku romba mental satisfaction irukum , unga guru ninaithu ,kadavul ninaithu start panni parunga mam god bless you mam

    • @vijikrishna1
      @vijikrishna1 8 หลายเดือนก่อน

      Yes very good idea .. she can do that seeing children ,she will get happiness

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 8 หลายเดือนก่อน +13

    சில மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் வாழ்க்கை பாலபோகிறது பாவம் கடவுள் அருள்புரிவார்

  • @shasha7710
    @shasha7710 8 หลายเดือนก่อน +16

    நான் மனதார வேண்டி கொள்கிறேன்
    நீங்கள் சரியாகி மீண்டும் விடீயோவில் நடந்துகொண்டே பேசுங்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyaprakash4555
    @jeyaprakash4555 8 หลายเดือนก่อน +5

    இறைவா இவர்களை
    காப்பாற்று ஊருக்கெல்லாம் உபதேசம் பன்னுவானுகளே சினிமாக்காரனுக எங்க போனாங்க

  • @vidyashankar6112
    @vidyashankar6112 8 หลายเดือนก่อน +3

    உண்மையில் மனசுக்கு ரொம்ப வருத்தமா நாங்க பிரார்த்தனை பண்றோம்
    நீங்க நல்லா ஆயிடுவீங்க 🙏

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 8 หลายเดือนก่อน +16

    ரொம்ப மனது கஷ்டமாக இருக்கு கவலை படாதீர்கள் இறைவன் உங்களை நன்றாக வைப்பார்

    • @bhanumathi2108
      @bhanumathi2108 8 หลายเดือนก่อน

      Pl. try. siddha. ayurveda. ma

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 7 หลายเดือนก่อน +4

    கவலைப்படாதீங்க ஜெயப்ரியா! வாழ்க்கை
    நடப்பதினால் ஓடுவதினால்
    மட்டும் வாழ்க்கையாவதில்லை!
    நீங்கள்அருமையானக்குடும்பத்தைச்சேர்ந்திருக்கிறீர்கள்
    கவலையைவிரட்டுங்கள்! அந்தமருத்துவமனையை
    வழக்குப்போடவேண்டியதுதானே!
    மனதைத்திடமாகவைத்துக்கொள்ளுங்கள்!

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 8 หลายเดือนก่อน +13

    தயவு செய்து அவங்க கிட்ட பேசுறவங்க நெகட்டிவ் words பேசாதீங்க ப்ளீஸ், postive words பேசுங்க, அவங்க ல உடைக்காதீங்க.

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 8 หลายเดือนก่อน +9

    டாக்டர் வைத்தியம் கத்துகிறதுக்கு இந்த மாதிரி அப்பாவி மக்கள் தான் கிடைச்சாங்களா .... தயவு செய்து அந்த ஹாஸ்பிடலில் பெயர் அந்த டாக்டர் பேர் சொல்லுங்க மேடம்

  • @bridgetmary1211
    @bridgetmary1211 8 หลายเดือนก่อน +9

    Sir. Kindly take her to the Military hospital in Pune. A similar incident happened in a particular family and today the person is leading a normal life. Let's give it a try. Want to see madam dance again.. will pray for her speedy recovery

  • @rameshbabu-xi5wj
    @rameshbabu-xi5wj 8 หลายเดือนก่อน +14

    கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  • @iruthayamary8654
    @iruthayamary8654 8 หลายเดือนก่อน +39

    மருத்துவமனை நிர்வாகி மற்றும் அறுவை சிகிச்சை செய்தவரை விடவே கூடாது 😢

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 8 หลายเดือนก่อน +3

      நிர்வாகிகளை விட கூடாது. ரிப்போர்ட் தப்பாக கொடுத்ததை அப்போதே கேட்டு சரியா வாங்கி இருக்கணும்

    • @savithirip4888
      @savithirip4888 8 หลายเดือนก่อน

      ​@@rajalakshmic7120yes

    • @bharathikv8140
      @bharathikv8140 7 หลายเดือนก่อน +1

      திருட்டுப் பயலுகடாக்டர் அவனுக்குகொலைசெஞ்ச தண்டணை கடவுள் கட்டாயம் தருவார்.கடவுள் இவரைநல்லசுகமாக்குவார்.சோதனைகாலம்இது.மனசு வலிக்குது.கடவுளைநம்புங்கள்.கைவிடமாட்டார்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 8 หลายเดือนก่อน +10

    முருகன் அருளால் சீக்கிரம் குணம் அடைவீர்கள் ❤வாழ்க வளமுடன் நன்றி அக்கா❤

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 8 หลายเดือนก่อน +28

    Which doctor....and which hospital....she should have mentioned it. It will be helpful for others

    • @ramahsridharen4331
      @ramahsridharen4331 7 หลายเดือนก่อน

      Antha hospital name enna?! It will be helpful for others

    • @ramahsridharen4331
      @ramahsridharen4331 7 หลายเดือนก่อน

      Why not telling hospital name

  • @premaprem5482
    @premaprem5482 8 หลายเดือนก่อน +9

    நீங்கள் மீண்டு வந்து நாடகம் அரங்கேற்றம் செய்வீர்கள்..... இறைவன் அருள்வான்...... வேண்டுகிறேன் அம்மா.... தயவுசெய்து அந்த மருத்துவமனை மீது குற்றம் பதிவு செய்ய வேண்டும்.... கண்ணீர் வந்து விட்டது 😢😢😢

  • @vestige.vestige
    @vestige.vestige 8 หลายเดือนก่อน +18

    இயேசுவிடம் ஜெபம் செய்யுங்கள் நிச்சயம் நடப்பீர்கள்..அற்புதம் நடக்கும்

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 8 หลายเดือนก่อน +7

    சீக்கிரம் கடவுள் உங்களை காப்பாற்றுவார்.

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z 8 หลายเดือนก่อน +8

    நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்கலாம் 😢😢😢😢😢

  • @HariniMurugan-ux8pd
    @HariniMurugan-ux8pd 8 หลายเดือนก่อน +7

    Om namo narayana அம்மா நீங்க பெருமாளுக்கு நடனம் ஆடியிருக்கிங்க அந்த பெருமாள் கைவிடமாட்டார் எனக்கும் இதே போல் பிரச்சினை வந்தது ஆனால் நான் ஆப்ரேஷன் செய்யவில்லை நான் திருப்பதிக்கு அலிப்பரி நடைபாதை வழியாக நடந்து வருகிறேன் என்று வேண்டினேன் அந்த நாராயணன் என்னை நடக்க வைத்தார் இது உண்மை நீங்களும் வேண்டி கொள்ளுங்கள் சத்தியமாக நீங்கள் நடந்து நடனமும் ஆடுவீர்கள் ஓம் நமோ நாராயணா

  • @tamilselvit795
    @tamilselvit795 8 หลายเดือนก่อน +10

    இவங்களுக்கே இப்படின்னா சாதரனமக்களுக்கு😮

  • @senthilvinayagar6788
    @senthilvinayagar6788 8 หลายเดือนก่อน +4

    🙏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !
    🙏
    சிவாய நம 🙏
    இறைவன் அருளால் விரைவில் குணமடைந்து, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @Exercise_Doctor
    @Exercise_Doctor 8 หลายเดือนก่อน +12

    ஒரு வேளை biopsy செய்த போது, தவறுதலாக needle உடைந்து உடலில் சிக்கி இருக்கலாம். அதை உடலிலிருந்து வெளியே எடுக்க அறுவை சிகிச்சை தேவை பட்டிருக்கலாம். அது spinal cord damageல் போய் முடிந்து இருக்கலாம். இந்த நிகழ்வுகள் எல்லாம் இவரிடம் இருந்து மறைக்க பட்டிருக்கலாம்.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 8 หลายเดือนก่อน +2

      R u doctor

    • @Exercise_Doctor
      @Exercise_Doctor 8 หลายเดือนก่อน

      @@user-zw1im3qe2e Medical Anthropologist

  • @sureshn4760
    @sureshn4760 8 หลายเดือนก่อน +16

    தமிழ்நாடே வியந்து பார்த்த இயக்குனர் விக்ரமன்சார் அவர்கள்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 8 หลายเดือนก่อน +5

    மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.கவலைப்படாதீங்க விரைவில் குணமாகும்.மாங்காடு காமாட்சி அம்மன் உங்களுக்கு துணை இருப்பார்.

  • @visalakshir6933
    @visalakshir6933 8 หลายเดือนก่อน +64

    அவர் சிறந்த நடனக்கலைஞர்

    • @poongothaithirunavukkarasu1808
      @poongothaithirunavukkarasu1808 8 หลายเดือนก่อน +3

      It. Happened to you I can't digest
      Big people like you they are treating like
      Think about ordinary people

    • @poongothaithirunavukkarasu1808
      @poongothaithirunavukkarasu1808 8 หลายเดือนก่อน +2

      God will give good solution. Don't worry I will pray regularly