Heart Attack-ல இருந்து தப்பிக்க இத செய்யுங்க.. - Dr.V. Chokkalingam சொன்ன அதிர்ச்சி தகவல் | Rednool

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 252

  • @Akbarjohn-yr9ev
    @Akbarjohn-yr9ev ปีที่แล้ว +13

    வியாபாரிகளாகி விட்ட மருத்துவர்களுக்கிடையே இப்படியும் ! 100 வயதுக்கு மேல் வாழ ஆசைப்பட சொல்கிறார் டாக்டர் ; பெரிய மனது ஐயா, மருந்து சொல்லாமல் மகிழ்ச்சியாக வாழ சொல்கிறீர்கள். வாழ்க நலமுடன் !

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 11 หลายเดือนก่อน +17

    மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய டாக்டர் அய்யா அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்

  • @mohant3686
    @mohant3686 ปีที่แล้ว +28

    இதுவரை நீங்கள் லிப்டில் சென்றதில்லை 8 மாடி ஏறுகிறேன் என்றது அனைவருக்கும் அறிவரையாக எடுத்துக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள் அது நல்லது!👌👏🙏

  • @vijayasankarg943
    @vijayasankarg943 10 หลายเดือนก่อน +9

    நல்ல மனதுக்காரர். சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்.

    • @balaatenizen
      @balaatenizen 8 หลายเดือนก่อน

      He is told that all, is waste of time....

    • @balaatenizen
      @balaatenizen 8 หลายเดือนก่อน

      Point by point only need, no need doctor explanation

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 9 หลายเดือนก่อน +4

    மிக மிக அருமை🎉🎉🎉
    பலர் நடத்தல், மிதிவண்டியில் செல்லுதல் அவமானமாக கருதுகிறார்கள்... அதனாலேயே மோட்டார் வாகனங்களை பெருமைக்காக வாங்குறார்கள்..
    இது, நம் உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடு..
    கூடவே, நம் பொருளாதாரத்திற்கும்
    (வீடு & நாடு) கேடு.... மக்கள் என்று தான் எளிதான இயற்கையான வாழ்க்கைக்கு மாறுவார்களோ??

  • @malinis9297
    @malinis9297 ปีที่แล้ว +17

    உங்கள் மனைவியை பாராட்ட வேண்டும்.. உங்கள் சந்தோஷத்திற்காக அவர்கள் சேவை செய்திருக்கிறார்கள்

    • @lilydevadoss513
      @lilydevadoss513 9 วันที่ผ่านมา

      I am very happy and very proud of you Dr. Mrs S. Chokaliingam, M. D OBGYN ❤️🙏🏻

  • @rravibala5359
    @rravibala5359 3 หลายเดือนก่อน +6

    2000 வருடத்திற்கு முன்பு திருவள்ளுவர் சொன்னதைத் தான் டாக்டரும் சொல்கிறார். நல்ல மனிதர், நல்ல நோக்கம்.

  • @abdulraheem1696
    @abdulraheem1696 ปีที่แล้ว +13

    மருத்துவர் ஐயா அவர்களின் காணொளி மிக அருமை?நம் மக்கள் இந்திய மற்றும் தமிழக உணவு முறையை விட்டு விலகி அந்நிய உணவு கையில் எடுத்துக் கொண்டதால் புது புது வியாதியின் பிடியில் இருக்கிறார்கள் இது நிதர்சனமான உண்மை?

  • @afraafnaaz6847
    @afraafnaaz6847 ปีที่แล้ว +157

    வியாதி ல இருந்து மீண்டு வர வழி சொல்கிறார்...மருத்துவர் னா இப்படி இருக்கணும்... இப்ப வர கத்துக்குட்டி லாம் நோயாளி ஆக்கிறாங்க... ஐயா பணி தொடர வாழ்த்துக்கள்...

    • @ritajosephine3090
      @ritajosephine3090 ปีที่แล้ว +6

      பயன்மிக்க உயரிய அறிவுரைகள். மிக்கநன்றி! வாழ்த்துக்கள்.

    • @balakrishnap7738
      @balakrishnap7738 ปีที่แล้ว

      ​@@ritajosephine3090🎉😊😊😊😢🎉😂😮

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +5

      இப்படி தான் சித்தர் வாழ்கை முறை அது தான் தமிழன் பராதீய வாவியல் முறை 👍

    • @sarojasaroja9136
      @sarojasaroja9136 ปีที่แล้ว

    • @DeviP-r8g
      @DeviP-r8g หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏thank you so much sir 💖💖💖💖💖

  • @balamurugand9814
    @balamurugand9814 8 หลายเดือนก่อน +2

    வாழ்கையை வெளியில் இருந்து பார்க்க வேண்டும்.....👌👍

  • @jebamani297
    @jebamani297 11 หลายเดือนก่อน +6

    அன்புள்ள மருத்துவர் அய்யா அவர்களுக்கு அன்பின் வணக்கம் தாங்கள் அனுபவமிக்க ஆலோசனை சேவைகள் பணி அதிகமாக பயனுள்ள தகவல்கள் தங்களது மருத்துவ ஆலோசனை அவசியமாக இருக்கிறது நான் மதுரையில்இருக்கிறேன்

  • @gopannasv8844
    @gopannasv8844 ปีที่แล้ว +8

    பண்புடையோர்களால் இவ்வுலகு வாழ்வதற்கு தாங்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
    மருத்துவம் அறமற்ற முதனிலை வணிகமாக்கப்பட்ட சூழலில்.

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o ปีที่แล้ว +20

    *மனதின் தன்மையை உடையவன் மனிதன்!*
    *மன மகிழ்ச்சியே ; நம் ஆயுளின் புகழ்ச்சி!..*

  • @nagarajansampath229
    @nagarajansampath229 ปีที่แล้ว +15

    அய்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
    தொகுப்பாளரின் அணுகுமுறை மிகச்சிறப்பு.. தேவையான கேள்விகளை கேட்டு முழுமையான பதில் வரும்வரை தேவையில்லாமல் பேசாமல் கவனிக்கிறார்.. இதுதான் சிறப்பு..
    அய்யா அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.. தங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. ❤❤❤❤❤

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j ปีที่แล้ว +23

    10 நிமிடத்தில் அனைத்தயும் சொல்லி விட்டார் .கேட்டு நடப்பவர் புத்திசாலி .ஆனால் மனம் ஒரு குரங்காயிற்றே.

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 10 หลายเดือนก่อน +3

    Dr chocalingam sir you are a really a great person sir you will live 100 plus years in madras mode give bharat Ratna award to dr immediately don't waste even a single second central government.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 ปีที่แล้ว +11

    தங்களின் அறிவுரை பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றி.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 ปีที่แล้ว +21

    அழகான அமைதியான பேட்டி

  • @tamilselvisudharsanam6208
    @tamilselvisudharsanam6208 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் கருத்து மிகவும் அற்புதம் நன்றி ஐயா

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL ปีที่แล้ว +5

    Dr V Chockalingam , amazing personality ! Great ! Very practical man of this century ! So simple and so honest ! Thank you sir !

  • @ptvhandler2202
    @ptvhandler2202 ปีที่แล้ว +17

    பின்னி எடுத்துட்டீங்க டாக்டர். மிகப்பிரமாதம் !!!

  • @Rabi9305
    @Rabi9305 11 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா .. நன்றி பல உங்கள் அமைதிமிக்க பேச்சு அமைதியில் ஆழ்த்துகிறது .. நேற்று என் தாய் நெஞ்சு வலி என்று கூறினார்கள். பிளாக் இருக்கிறது அட்டக் முதல் நிலை கூறினார்கள். பயத்தில் யூட்டுப் பார்த்து வரும்போது உங்கள் பதிவு கிடைத்தது. உங்கள் முகவரி கிடைக்குமா .. தங்களை நேரில் சந்திக்க .. தாழ்மையுடன் வேண்டுகிறேன்

  • @HowMean-my6cx
    @HowMean-my6cx ปีที่แล้ว +9

    His voice is so smoothing just listening to him. Calms down the mind

  • @KamathenuTrust-mp2ts
    @KamathenuTrust-mp2ts ปีที่แล้ว +1

    Unga speech very nice santhoshotha namma valkaiku anni verunu annithanama soninga thanks I am waiting your speech

  • @janakim2682
    @janakim2682 ปีที่แล้ว +3

    அருமை.அனைவருக்கும்நல்ல அருமையான தகவல். ❤❤❤❤❤

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว +19

    I am 81. Not suffered and taken tablets for fever and headache
    . Mediation exercise walking veg .enjoyment all should be done. We can keep our body healthy

    • @syedsajeth1536
      @syedsajeth1536 ปีที่แล้ว +3

      Super Congratulations Excellent Sir, God Bless you, Tack Care 🖐️

    • @babuirnirn649
      @babuirnirn649 ปีที่แล้ว

      🎉

    • @kavithav4322
      @kavithav4322 ปีที่แล้ว

      Congratulations sir🎉🎉🎉

    • @KalaivaniT-rw2wh
      @KalaivaniT-rw2wh 7 หลายเดือนก่อน

      சன்டிவியில் 20 வருடத்திற்கு முன்னால் இருந்தே உங்கள் பேச்சை கேட்கவே பார்போம்❤

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 ปีที่แล้ว +13

    உங்கள் பெயரே அருமை நாவில் மகிழ்ச்சி வரும் சொக்கலிங்கம் அருமை போங்க நாம் தமிழர் கலீல் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணிகள் சிறக்கட்டும் என்று கூறி

  • @wonderfulldrawingsandamazi5908
    @wonderfulldrawingsandamazi5908 ปีที่แล้ว +16

    அனைவருக்கும் தேவையான நிதர்சனமான யதார்த்தமான வாழ்க்கைமுறையை அழகாக சொல்லியிருக்கீங்க. வாழ்க வளத்துடன் ஐயா

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 6 หลายเดือนก่อน

    நன்றி அய்யா உங்கள் அறிவுரைப்படி மனிதன் கடைபிடித்து வாழ்ந்தால் நோயில்லா ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 ปีที่แล้ว +3

    Dr, advice enakku jevan Thanthathu. 🙏🙏🙏👍

  • @ZakirHussain-kg1tw
    @ZakirHussain-kg1tw 10 หลายเดือนก่อน +1

    Thanks Doctor very good, useful and llong live advice

  • @namasivaya549
    @namasivaya549 ปีที่แล้ว +29

    He made my great grandfather to live upto 93.. He is fantastic

    • @sadeeshck
      @sadeeshck ปีที่แล้ว +4

      HOW?? can you say the secret

    • @NaveenKumar-xu8eb
      @NaveenKumar-xu8eb หลายเดือนก่อน

      Do u have his contact number

  • @kumartt7088
    @kumartt7088 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் மிகுந்த நன்றி

  • @palaniandijeyam6810
    @palaniandijeyam6810 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @lilydevadoss513
    @lilydevadoss513 9 วันที่ผ่านมา

    Wow hats off to you sir !. He was an amazing teacher for me in his twenties with tremendous intelligence diligence patience and always always with a smiling face focus and care on students patients and all those encounter him . Never ever got angry or impatient even if we ask some stupid doubts wow awesomely amazing Doctor I know for the past more than 50 years . If we follow his footsteps in our life all his manners, his attributes and treating every one uniquely as his own self , yes sure we will be away from all heart problems honestly ! Hats off my beloved teacher !😇👍👌👏🏼

  • @jayabalanp2028
    @jayabalanp2028 ปีที่แล้ว +6

    YOR ADVICE ACCRPTED DR.

  • @jansis8259
    @jansis8259 ปีที่แล้ว +6

    Very useful and effective message sir.thanks a lot Dr

  • @baburajendran9761
    @baburajendran9761 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி டாக்டர்

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx ปีที่แล้ว +8

    This man is telling things out of great knowledge and experience.
    Things to do
    Mental health-
    20 mins meditation, 20 mins pranayama. Daily
    Watching good comedy categorized movies, cartoon to remember our childhood - weekly or whenever you have time
    Physical health
    Walking 30 to 45 mins daily
    Jumping Jack's daily
    Dumbell exercise 2kg per dumbell for strength training daily
    Resistance band exercise for strength training
    Stretches - Surya namaskar
    Kegel exercise - Vinayagar Thoppukaranam
    Food habit
    As said by doctor.
    Enjoy life which is given to us only once, keep learning good things, keep moving in life, donate bad past to your enemies or haters keep moving..good luck

    • @shannthilarao5532
      @shannthilarao5532 ปีที่แล้ว +1

      Where can I meet you Sir. Where can I come and see you. Please give me the address and time
      .we want to come meet you sir

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @shanthiravi4581
    @shanthiravi4581 ปีที่แล้ว +5

    அருமை 👏👏👏

  • @palrajc5446
    @palrajc5446 11 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @muthuhama6119
    @muthuhama6119 ปีที่แล้ว +5

    arumayana pathivu ayya mikka nandri

  • @vivekvanan3900
    @vivekvanan3900 ปีที่แล้ว +2

    Thank you very much Doctor for your kind explanation. God bless.

  • @balasubramaniamsc3044
    @balasubramaniamsc3044 ปีที่แล้ว +2

    அருமை சார்.

  • @brittobritto716
    @brittobritto716 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நன்றிகள் பல

  • @elumalaijoseph181
    @elumalaijoseph181 ปีที่แล้ว +7

    Thank you for Advoice

  • @BalajiA-z6e
    @BalajiA-z6e ปีที่แล้ว +2

    Ease my Trip also good holidays trip for all kind of journeys

  • @bharanivijayakumar9184
    @bharanivijayakumar9184 5 หลายเดือนก่อน

    Beautiful Explanation, magnenemous, No words to appreciate, God be with u sir.

  • @meenakshisundararajan8922
    @meenakshisundararajan8922 ปีที่แล้ว +3

    Well done explanation

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 ปีที่แล้ว +2

    Very good awareness Dr and program producer. Thanks.

  • @peacefworld
    @peacefworld ปีที่แล้ว +1

    Many thanks sir. ❤ Invaluable advice for life. Happiness, Sleep , Healthy diet and moderate workout.

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 ปีที่แล้ว +12

    Thanks doctor. Very useful advice.

  • @SampathKumar-k1w
    @SampathKumar-k1w ปีที่แล้ว +1

    Excellent Interview, Great Doctor, by the way interviewer questions and behavior is awesome!

  • @kotturaja5172
    @kotturaja5172 ปีที่แล้ว +5

    Simply superb sir, thanks lot ,I will teach more people s

  • @Anushri383
    @Anushri383 ปีที่แล้ว +12

    Superb sir u have saved more lives we all need ur blessings sir🙏🙏🙏🙏🙏🙏

  • @shankari2354
    @shankari2354 ปีที่แล้ว +2

    நன்றி
    வேற level sir நீங்க
    ❤❤❤❤❤❤

  • @indranys604
    @indranys604 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @Bismi-t3v
    @Bismi-t3v ปีที่แล้ว +2

    Thank 's a lot sir

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 ปีที่แล้ว +3

    for many years watching your programs sir.
    need an appointment sir.

  • @jayaraj590
    @jayaraj590 ปีที่แล้ว +3

    Very good sir

  • @venkatachalamc8837
    @venkatachalamc8837 ปีที่แล้ว +2

    Excellent ayya thanks

  • @MANIKANDAN-of9gq
    @MANIKANDAN-of9gq ปีที่แล้ว +3

    Evaroda consultation fees theriuma ungaluku
    Evaroda one Rxs value theriuma ungaluku
    Fees 1500 to 3000
    Rx value 2000 to 3000 mins
    Evaru pesura consider ah Konjam evaru kitta vara patients kitta kaatuna pothum
    Evolo media pesi scene create panna thevaiye ella
    Etha good Dr ennum avanga establish pannala pannaum verumbala bêc they are truly good Docor’s that’s all

  • @rajasreepratap7863
    @rajasreepratap7863 ปีที่แล้ว +2

    Super Sai vazha valamudan Nalamudan iyya

  • @balakumarchinakannu199
    @balakumarchinakannu199 ปีที่แล้ว +1

    Lot of Thanks i am your fan sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +3

    Arumaiyana Doctor 🏥...

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 ปีที่แล้ว +22

    இதை 1400 வருடங்களுக்கு முன்பே எங்கள் தலைவர் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் சொல்லிவிட்டார்கள் அரை வயிறு சாப்பாடு கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காலியாக வைக்க வேண்டும் என்று மக்கள்தான் பின் பற்றவில்லை என்பது என் கருத்து நாம் தமிழர் கலீல்

    • @abdulraheem1696
      @abdulraheem1696 ปีที่แล้ว +2

      இரவில் நீங்கள் முடிந்தால் பட்டினியாக படுத்து விடுங்கள் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்?

    • @KcChithu
      @KcChithu 7 หลายเดือนก่อน

      5000வருடம் முன்பே எம் முன்னோர் சொல்லிருக்காங்க வந்துட்டாரு உங்க மதமே வந்து எப்போ வந்தது

    • @senthilbalu1649
      @senthilbalu1649 3 หลายเดือนก่อน

      ​@@abdulraheem1696true

    • @NoorVlogs1
      @NoorVlogs1 หลายเดือนก่อน +1

      Yes 👍🏻

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d หลายเดือนก่อน

      Payangaravadam koodathunnu sollaliye bhoy😢

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf หลายเดือนก่อน

    Nam tamilar srilanka ❤❤❤🎉🎉🎉🎉🎉supper iya

  • @jayanthir2461
    @jayanthir2461 ปีที่แล้ว +4

    Super sir thank you

  • @govindarajparthasarathy1009
    @govindarajparthasarathy1009 หลายเดือนก่อน

    Very good speach dr very

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 ปีที่แล้ว +5

    Sir sonnana ner marai vaalkai epdi panrathu
    1. 12 hrs fasting
    2.avoid junk alcohol and quit smoking
    3. Do exercise for 1 hr
    Vera eduna irukka

    • @rickyrick9868
      @rickyrick9868 ปีที่แล้ว +3

      Food half stomach, quarter water and quarter empty. Vallalar upathesam. 🙏

    • @venkatlakshmi413
      @venkatlakshmi413 ปีที่แล้ว +1

      Be happy
      Sleep 7 hours

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 ปีที่แล้ว +3

    நன்றி சார்

  • @ktanandh8148
    @ktanandh8148 ปีที่แล้ว +1

    Very useful information

  • @narayanant8816
    @narayanant8816 ปีที่แล้ว +2

    Excellent doctor.

  • @SASIKALAG-qt5xx
    @SASIKALAG-qt5xx ปีที่แล้ว +6

    Thanks a lot doctor. God bless you and your family

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 ปีที่แล้ว +2

    Correct sir good video.

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 4 หลายเดือนก่อน

    Thank you so much sir very useful message

  • @swaminathan9401
    @swaminathan9401 ปีที่แล้ว +7

    Good evening my dear Dr. Chockalingam. I am 62 years old and adopting all of your advices but some thing I have to reduce and elimanate from my life is getting angrey at some times because of Irretation to me. I will try to do the same and live happily in my rest of life. Thank you very much.

  • @brizlinshan7156
    @brizlinshan7156 ปีที่แล้ว +1

    Great words to public

  • @rajendhrana5883
    @rajendhrana5883 ปีที่แล้ว

    Your colleagues will not relish your thought ful message you are incarnation of God doctor

  • @rajammp8295
    @rajammp8295 ปีที่แล้ว +6

    Exactly Dr Sir All must see this so I am sharing to the maximum no of youngsters👍

  • @roselinexavier1396
    @roselinexavier1396 ปีที่แล้ว +5

    Thank you so much sir. Informative speech doctor for all.

  • @malaineergirithar445
    @malaineergirithar445 ปีที่แล้ว +3

    Great salute doctor

  • @elumalaijoseph181
    @elumalaijoseph181 ปีที่แล้ว +5

    Thank you so much sir

  • @padmavathyjagadeesan167
    @padmavathyjagadeesan167 ปีที่แล้ว +5

    Thank you for awareness 🙏🏽🙏🏽👍🏾

  • @ArunKumarPlus
    @ArunKumarPlus ปีที่แล้ว +4

    One of the best video i have ever seen..! Be an Observer.! Thank you Doctor.!

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 ปีที่แล้ว

    ஐயா மிகப் பயனுள்ள தகவலை கூறினீர்கள் நன்றி நன்றி நன்றி 😂❤😊

  • @dr.v.chockalingam.cardiolo4813
    @dr.v.chockalingam.cardiolo4813 ปีที่แล้ว +2

    Glad. Take care.

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 ปีที่แล้ว +2

    Thank you so much sir very useful for us

  • @selvamraj9691
    @selvamraj9691 ปีที่แล้ว +2

    Thank u sir

  • @senthilbalu1649
    @senthilbalu1649 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @MunussmySasi
    @MunussmySasi ปีที่แล้ว +2

    Thank you Doctor ❤🎉...

  • @gsumathi70
    @gsumathi70 ปีที่แล้ว +16

    Hello Doctor sir, my name is Sumathi. you treated me for MVPS in 1991. You had your clinic in Purasawalkam. You used to be so kind and çoncerned. I'm doing well sir. Felt very happy to see you after a long time. Thank you Doctor.

  • @ganesanpillai4809
    @ganesanpillai4809 หลายเดือนก่อน

    Super iya

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d ปีที่แล้ว +6

    80years,super doctor 🎉🎉

  • @thilagamp4505
    @thilagamp4505 ปีที่แล้ว +5

    Sir. Thank you

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d หลายเดือนก่อน

    Tamilnattin perumai neenga🎉🎉

  • @tanjorevenky
    @tanjorevenky ปีที่แล้ว +4

    Wonderful advices doctor, thanks 🙏

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @RiyaVSP
    @RiyaVSP ปีที่แล้ว +13

    Hats off Sir.....I have attended your conference on world heart day....during my high school I still follow all your advice and yoga for life...with our yoga DR.Hema. Touchwood you are still in same look and vibe. I pray god for your health and well being. So that many heart patients will get releif.❤❤🙏🙏🙏Thank you so much for nice video