Marriage life is a bliss or a burden? | Kalyanamalai Houston Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 680

  • @livewell24-i7x
    @livewell24-i7x 5 ปีที่แล้ว +94

    Sumathi mam's speech from word one, reflects pain within married women in this society. She jus spoke our hearts out .

    • @sivapriyag9245
      @sivapriyag9245 ปีที่แล้ว

      enga college la oru culturals la sumathi mam vandhaanga. I started admiring her since. nachunu pesuvaanga

  • @sabeena3117
    @sabeena3117 ปีที่แล้ว +70

    Watching in 2023.. still Sumathi mams words are 100% true.. Nothing has changed..

    • @umamaheswarivenkatraman4136
      @umamaheswarivenkatraman4136 9 หลายเดือนก่อน

      Enjoyed.But like sumathi said ladies are slaves to men only till last moment nothing has changed.

  • @nageswarir6181
    @nageswarir6181 2 ปีที่แล้ว +26

    சுமதி மேடம் பேச்சு அருமையிலும் அருமை, நீங்க கோர்ட்ல எப்படி வழக்காடி நீதியை வாங்கி தருவீர்கள் என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது, நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல வழக்கறிஞர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்த்துக்கள்

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 7 ปีที่แล้ว +51

    Excellent speech and counter to Bhakyaraj.... Thanks Lr. Sumathi Madam...

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 6 ปีที่แล้ว +7

    வக்கீ்ல் சுமதி அவர்கள் தலைப்புக்கு பொருத்தமான விசயத்தோடும், மிக எதார்த்தத்தோடும் பேசியிருப்பது மிக அருமை. அவருக்கு நமது வாழ்த்துகள்.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 7 ปีที่แล้ว +146

    வழக்கறிஞர் சுமதியின் அழுத்தமான பேச்சு, பாவணை, தொணி மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது. நடுவர் பாக்யராஜ் அவர்களின் நிறைவுரை ஏற்கத்தக்கது. வாழ்த்துகள்.

    • @maharanisuryapragasam7684
      @maharanisuryapragasam7684 6 ปีที่แล้ว +2

      DRAVIDAMANI DM Best

    • @savedchristian4754
      @savedchristian4754 5 ปีที่แล้ว +2

      இறைவன் விதித்ததால், ஒருவர் அழுத்தமான புரட்சிகரமான பேச்சை பேசுவார். ஆனால் மாற்றம் உண்டாவது மனங்கள் இணைவது அப்பேச்சினாலல்ல, அது இறைவனின் விதியைப்பொருத்தது.

    • @sumathisumathi321
      @sumathisumathi321 2 ปีที่แล้ว

      Z

    • @purushothaman1012
      @purushothaman1012 2 ปีที่แล้ว

      Aa

    • @jenshihabymi5506
      @jenshihabymi5506 2 ปีที่แล้ว

      ​@@maharanisuryapragasam7684aàaààà to ch vy ni ni ni Dr W ni vy ni ni ni
      Jni hu hu or
      Vyk to ki Dr CCT CCU ni vy vy ni ni ni ni Drq ni vysseedc .
      Ni be ni
      Ni se

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc ปีที่แล้ว +5

    Share chat paththu vandhen vera leval speech 😢😢😢 unmaiya sonnadhuku nandri sumathi mam❤❤

  • @kumarmaster234
    @kumarmaster234 7 ปีที่แล้ว +133

    சுமதி அக்கா பேச்சு அருமை..
    எதார்த்தமான வாழ்க்கையை உணரும் வகையில் பேசிய விதம் அட்டகாசம். 💐💐

    • @kuttish
      @kuttish 7 ปีที่แล้ว

      kumar master *

    • @badurudeenvsmi5725
      @badurudeenvsmi5725 6 ปีที่แล้ว

      Yeah

    • @badurudeenvsmi5725
      @badurudeenvsmi5725 6 ปีที่แล้ว

      How a bout n, and a 9

    • @savedchristian4754
      @savedchristian4754 5 ปีที่แล้ว

      கடந்த கால காயங்களால் காயப்பட்ட மனதோடு பேசுவதும் மனங்களையும் குடும்பங்களையும் இணைக்கமுடியாது.
      இணைந்த மனங்கள் மற்றும் குடும்பங்கள் இறைவனின் விதிப்படி தரப்பட்ட வரம். அதை யாராலும் மாற்றமுடியாது.

  • @dineshmstraders5001
    @dineshmstraders5001 7 ปีที่แล้ว +167

    சுமதி அக்கா பேச்சு அருமை..
    எதார்த்தமான வாழ்க்கையை உணரும் வகையில் பேசிய விதம் அட்டகாசம்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +3

    சுமதி மேம் நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை. ஆனால் பெண்களுக்கு ஏற்படும் சுமைகள் அனைத்தும் ஆண்களுக்குத்தான் ஏற்படுகிறது. ஆண்பாவம். நன்றி.

  • @harshank-wv3gc
    @harshank-wv3gc 6 ปีที่แล้ว +53

    Sumathi ma'am has spoken on behalf of all the women out there. Perfect speech. Perfect fact

  • @sowmyapodila5406
    @sowmyapodila5406 7 ปีที่แล้ว +146

    Really as a woman of Indian family I was moved to tears listening to Sumathi madam's each sentence/expression/emotion/feeling filled with agony plus stress plus frustrations hidden.

    • @ktv9999
      @ktv9999 3 ปีที่แล้ว +4

      Failed husband.

    • @ktv9999
      @ktv9999 3 ปีที่แล้ว +2

      Learn the trick
      How to choose right husband.
      Life becomes live heaven.
      It takes time
      To know the tricks of choosing a right guy.

    • @shanthadakshinamoorthy3529
      @shanthadakshinamoorthy3529 2 ปีที่แล้ว +1

      B in te as, Ann Ann

    • @pichaikumar1222
      @pichaikumar1222 ปีที่แล้ว

      ​@@shanthadakshinamoorthy3529 😢😅😅😢😅😅😅😅😅😅😢🎉❤😂🎉

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +1

    சரியான தீர்ப்பு சார். அனைவரும் மிகவும் அற்புதமாக பேசினார்கள். நன்றி வணக்கம்.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 7 ปีที่แล้ว +24

    Great speech of Lr. Sumathi Madam... Thank you....

  • @sowmyapodila5406
    @sowmyapodila5406 7 ปีที่แล้ว +81

    My hearty regards to a speaker who can speak our minds. Thank you Sumathi madam.

  • @kaviyan4740
    @kaviyan4740 6 ปีที่แล้ว +82

    Everybody is supporting sumathi's speech is real because that is the pain of us, nama vela kari avanga chief guest,
    Avanga appa ammaku namma slave, avanga one hour kuda sakikka matanga

    • @ramachandrannarayanan2402
      @ramachandrannarayanan2402 6 ปีที่แล้ว +1

      Appadi irukkamal irrukka aangal than mari pokanam. pengal ellarkudeyum chernthu povarkal aankal appadi illai. Aankal than marnam.

    • @savedchristian4754
      @savedchristian4754 5 ปีที่แล้ว +2

      இருபக்கமும் தவறுகள் உண்டு. அதை மென்மையாக சொல்லியிருக்கலாம்.

    • @sowndisowndi5629
      @sowndisowndi5629 4 ปีที่แล้ว +3

      Sumathi Lowyer is nice

  • @devibalasiva7633
    @devibalasiva7633 ปีที่แล้ว +2

    சூப்பர் சுமதி மேம்"!பெண்களின் பிரதிபலிப்பு உங்க பேச்சு!!நன்றி

  • @muthusri2000
    @muthusri2000 3 ปีที่แล้ว +14

    AM REALLY ADDICTED TO SUMARHI MAM SPEECH. EXCELLENT

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 5 ปีที่แล้ว +21

    Sumati madam what a modulation in speech, summa athuruthula👏👏👏

  • @rajeswarikannan1832
    @rajeswarikannan1832 4 ปีที่แล้ว +32

    Sumathi madam பேச்சு செம, அனைவரும் சிரித்து மகிழும் இந்த பேச்சில் எவ்வளோ வலி இருக்கிறது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும்.

  • @jjnila9927
    @jjnila9927 ปีที่แล้ว +6

    மாமியார் மருமகளிடம் பேசும் விதம் 100சதம் உண்மை..... I love. சுமதி speech ❤❤❤❤❤❤நான் திருமண ஆன புதிதில் அனுபவித்த விஷயங்கள் அனைத்துமே நீங்கள் சொன்னது உண்மை😮

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 6 ปีที่แล้ว +32

    Layer Sumathi hats off to you for speaking and baring the truth.

  • @kousalyadevis3033
    @kousalyadevis3033 6 ปีที่แล้ว +53

    Sumathi mam speech was awesome,still current scenario of many ladies

  • @meganathan550
    @meganathan550 6 ปีที่แล้ว +40

    Ms Sumathi's speech is very practical day to day life happenings, it is not just for laugh - true things in our society,
    Current familiar personalities should do their best to educate and change the highly materialistic society.

  • @tmkallur6118
    @tmkallur6118 4 ปีที่แล้ว +55

    அனைவரும் அருமையாக பேசினார்கள் அதிலும் வழக்கறிஞர் சுமதி அத்தை பேச்சு வேற லெவல்

    • @ChristyThomas-sz2sm
      @ChristyThomas-sz2sm 4 ปีที่แล้ว

      Entighting and informative speeches

    • @tamilr8522
      @tamilr8522 3 ปีที่แล้ว

      Hhlhl hh h 9lolololol9olll2loôíolllll by ownerllp

    • @sengoles854
      @sengoles854 3 ปีที่แล้ว

      @@tamilr8522 momomomomomom

  • @megalajoseph9089
    @megalajoseph9089 6 ปีที่แล้ว +12

    till today many ladies are going through this situtation hats of to you.

  • @SivasankriPalani-dy5ey
    @SivasankriPalani-dy5ey 9 หลายเดือนก่อน

    சுமதி அவர்கள் அருமையான பேச்சு மிகவும் அழகாக உள்ளது அத்தனை வார்த்தைகளும் உண்மை

  • @user-gv2qi7qj8e
    @user-gv2qi7qj8e 6 ปีที่แล้ว +59

    Sumathi s speach made me cry 😭. Soooo True!!!! I’m so lost in my life:(. Wish she is my friend:).

  • @indhramandey4893
    @indhramandey4893 6 ปีที่แล้ว +13

    Excellent speech of lawyer Sumathi. She has come out with true facts

  • @dineshbuvi6582
    @dineshbuvi6582 3 ปีที่แล้ว +158

    Sumathi Mam ...pesrathu apdiye marumagal manasula irukaratha solitanga😎

  • @deviram4961
    @deviram4961 6 ปีที่แล้ว +10

    Hi sumathi madam
    I am big fan of ur speech. I hav gone through all the pain wht u had discussed here. I missed my parent much.

  • @gomathis6301
    @gomathis6301 6 ปีที่แล้ว +17

    I Put Lyc for Sumathi Mam wat a speech ...wat a body language...heart touching ...😍

  • @kasinikasini4064
    @kasinikasini4064 5 ปีที่แล้ว +22

    சுமதி மேம் அருமையான பேச்சு

  • @sunuvipanchika8397
    @sunuvipanchika8397 11 หลายเดือนก่อน +2

    Watching in 2024 January 2 Tuesday......Sumathi Mam is Rocking....I Like her Speech.....

  • @anniejoseph8363
    @anniejoseph8363 5 ปีที่แล้ว +5

    Sumathi mam very well spoken actual what is happening at present hats off to u only today I got this video pl have this in India pattrimandabam u r good speaker .

  • @manuram9112
    @manuram9112 5 ปีที่แล้ว +16

    Sumathi is rocking and Bagyaraj is on the floor with a knockout punch.

  • @rsjasmin1326
    @rsjasmin1326 2 ปีที่แล้ว

    Mrs sumathi அவர்களின் பேச்சு எப்போதுமே அருமை. Congratulations madam.முந்தானை முடிச்சு சுகமான சுமை என்பதே உண்மை.

  • @justcooks4275
    @justcooks4275 6 ปีที่แล้ว +14

    100% True..... My experiences...

  • @sivanesundar5259
    @sivanesundar5259 4 ปีที่แล้ว +9

    Sumathi sister speech vera level thank you so much for all lady's

  • @swaminathanayyaswami6429
    @swaminathanayyaswami6429 3 ปีที่แล้ว +4

    திருமதி. சுமதியின் திறமை இந்திய/தமிழக அரசியலில் பிரகாசிக்க வேண்டும்
    வாழ்த்துக்கள்
    நுங்கம்பாக்கம் சுவாமிநாதன்

  • @lakshmisundar5602
    @lakshmisundar5602 6 ปีที่แล้ว +182

    சுமதி அக்கா.. அப்படியே நான் அனுபவித்ததை நீங்கள் சொல்கிறீர்கள்..

    • @maruthanayagamk5792
      @maruthanayagamk5792 6 ปีที่แล้ว

      I

    • @sreedevi4818
      @sreedevi4818 5 ปีที่แล้ว +2

      Knitting. Hand gloves

    • @savedchristian4754
      @savedchristian4754 5 ปีที่แล้ว +2

      சொல்வது எளிது. இருமனங்களை சேர்ப்பது?

    • @janishkas9825
      @janishkas9825 4 ปีที่แล้ว

      🤝🤝🤝

    • @gopalchandrak
      @gopalchandrak 3 ปีที่แล้ว +1

      உலக நடப்பை சரியாக சொன்னார் லாயர் சிக்கம் சுமதி மோடம்.

  • @SathishKumar-xy6kl
    @SathishKumar-xy6kl 7 ปีที่แล้ว +77

    Advocate sumathi superb speech always

  • @Iron_bat_
    @Iron_bat_ 4 ปีที่แล้ว +7

    i have gone through the comments here lot of womens are taking the sumathi speech as their stands
    i learned something here
    I'm not married yet it is gonna happen in few years but i will treat my wife as equal to myself

  • @kokila.m3799
    @kokila.m3799 ปีที่แล้ว +13

    Sumathi rocked
    Bakyaraj shocked

  • @pushpalathak2313
    @pushpalathak2313 ปีที่แล้ว +5

    Thanks Advocate sumathi mam...

  • @natarajankrishnan9267
    @natarajankrishnan9267 4 ปีที่แล้ว +15

    Sumathi maam speech was excellent 👌👌👌

  • @veeredde8101
    @veeredde8101 5 ปีที่แล้ว +16

    no wonder Sumathi is a lawyer....superb speech

  • @kalpanaperumal1669
    @kalpanaperumal1669 4 ปีที่แล้ว +2

    Excellent speech. Sumathy mam. No words to praise your speech

  • @balabala-h5q
    @balabala-h5q 5 ปีที่แล้ว +10

    No words mam.. wt a speech.. expect more mam..

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 10 หลายเดือนก่อน

    பாக்கியராஜ் சொன்னபடி முன்தான் முடிச்சு தான் வாழ்க்கை. வழக்கறிஞர் மிக நன்றாக பேசினார்‌ . மற்றவர்கள் பேசவில்லை என்றே நினைக்கவேண்டாம். எல்லோருமே நன்றாகவே பேசியதில் நாம் நிறையவே தெரிந்துகொண்டோம். வாழ்க கல்யாண மாலை 2 லட்சம் திருமணம் செய்தவர்கள்..முக்கியமாக பாக்கியராஜ் அருமை காரணம் அவர் தாவணி கனவுகள் பற்றி பேசியது. அந்த படபிடிப்பு நடந்தபோது நானும் அங்கு சிவாஜி ஐயாவுடன் இருந்தவன்.அந்த சமயம் பாக்கியராஜ்க்கு பூர்ணிமா திருமணம் நடந்த சமயம். Totally good this kalyana malai.

  • @sangeethamuthu2108
    @sangeethamuthu2108 5 ปีที่แล้ว +60

    அக்கா செம மனசுல இருக்குரது அப்படியே சொல்ரீங்க

    • @indhumadhiindhu9622
      @indhumadhiindhu9622 4 ปีที่แล้ว

      Mam... Super..... Nice speech

    • @dineshbuvi6582
      @dineshbuvi6582 3 ปีที่แล้ว +1

      Anubavikura athanaium enga manasula irukarathu sumathi mam

  • @thillaivillalanduraiyappan9739
    @thillaivillalanduraiyappan9739 6 ปีที่แล้ว +16

    சுமதி அவர்கள் சுட்டிக்காட்டத் தவறியது பிறந்த வீட்டில் கணவனை சரியாக மதிக்கவில்லையென பெற்றோரை குறைசொல்பவர்களைப் பற்றி .மேலும் அருமையான பேச்சு. அதர்மத்தை ஆதரித்து வழங்காடுவது போல் இருந்தது.

  • @meenashekhar9639
    @meenashekhar9639 หลายเดือนก่อน

    Advocate sumathi was superb .she told every single thing that I hav felt till date .hats off to you ma'am .your speech was extraordinary .❤

  • @onivn4160
    @onivn4160 5 ปีที่แล้ว +6

    Wah. Every Sunday I am watching sumathy mam speech. Still not getting bored. I forget watching live kalyanamaalai pattinandram. Please preserve it in digital form for ever. Because her speech stand true even after 15 years from now on. Wah

    • @kalyanamalai
      @kalyanamalai  5 ปีที่แล้ว +1

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @shakthivel7357
    @shakthivel7357 3 ปีที่แล้ว

    👍.மிக.அருமையாக.இருந்து.நன்றி.பாராட்டி.விடைபெறுகிறேன்.👍கருர்.லாலாபேட்டை. கு.த.சக்தி.👍

  • @v.anoksha7001
    @v.anoksha7001 2 ปีที่แล้ว +4

    சுமதி அம்மா அவர்களின் பேச்சு இயல்பான அதிரவைக்கும் பேச்சு. வரவேற்கிறேன்

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf 4 ปีที่แล้ว +21

    சுமதி அம்மாவின் speech வேற லெவல்...செம

  • @kalaisweety450
    @kalaisweety450 7 ปีที่แล้ว +29

    really super sumathi mam......😄👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Anbu062
    @Anbu062 4 ปีที่แล้ว +9

    Sumathi akka semma. na relief ah eruka unga speech tha kepa I love your speech ka 😍😍😍

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம்,
    முழுக்க முழுக்க எதார்த்தம்தான்,
    சரியாகச் சொனனீர்கள்,

  • @pakirathan
    @pakirathan 4 ปีที่แล้ว +5

    I'm 27 years old ..tamil live in Toronto..
    I love sumathy madam speech
    Compare to any famous actors /actresses.. I only want to meet her in person one day

  • @arunaaryan5139
    @arunaaryan5139 ปีที่แล้ว +3

    Sumati ma'am you're awasome. Your thoughts are expressed in a nice way. Very practical & thought provoking. I keep watching this vidio when ever im hurt.

  • @Sundarkr57
    @Sundarkr57 3 ปีที่แล้ว +4

    நான் கொஞ்சம் தமிழ் மேல் ஆர்வம் உள்ளவன். அதுவும் குறிப்பாக மேடைப்பேச்சு பட்டிமன்றம் போன்ற தமிழ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க ஆசைப்படுவேன்.அது நான் பார்க்காத பழைய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் யூடியூபில் கண்டிப்பாக பார்ப்பேன். என் மனதில் உதித்த ஒரு சின்ன சந்தேகம். அமெரிக்காவில் வாழும் தமிழ்ச் சங்கங்களில் பேசும் பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசும்பொழுது நல்ல தமிழில்ஆங்கிலம் கலக்காமல் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நம் தமிழ்நாட்டில் இருந்து அதில் பேசும் சில பேச்சாளர்கள் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு மிகவும் குறையாகத் தெரிகிறது. இதில் ஏதாவது பெருமை இருக்கிறதா?அமெரிக்க வாழ் தமிழ் மக்களை போல ஏன் நமக்கு இந்த மொழிப் பற்று இல்லை.அதிகம் ஆங்கில அறிவு பெற்றவர்கள் தான் அமெரிக்கா செல்லவே முடியும்.தமிழ் வாழ்க என்று பொய்யான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்

  • @saranyab1450
    @saranyab1450 7 ปีที่แล้ว +34

    Mam, genuine speech........really super

  • @nandan183
    @nandan183 6 ปีที่แล้ว +1

    இவரின் பேசும் விதம் அருமை மிகவும் எதார்த்தம்...

  • @knishamonikkanishamonikka8353
    @knishamonikkanishamonikka8353 6 ปีที่แล้ว +20

    Sumathi mam super speach
    .....👏👏👏👏👏👏👏👏

  • @anupamaks731
    @anupamaks731 3 ปีที่แล้ว +2

    Simply superb. Sumathi madam. I liked your talk. 😍

  • @raniponnaiah9840
    @raniponnaiah9840 2 ปีที่แล้ว +2

    Wat a bold speech by Sumathi ma'am. Salute to u.

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 ปีที่แล้ว +2

    திருமதி:விஜி சூப்பர் பேச்சு புன்னகை அழகு அருமையான பேச்சாற்றல்

  • @sumasumathi2180
    @sumasumathi2180 2 ปีที่แล้ว +1

    Always sumathi mam speech is best practical true words. God bless you mam

  • @priyaramesh6095
    @priyaramesh6095 6 ปีที่แล้ว +20

    Wonder ful speech I just realised the same point last yr my life was lived by my mom dad husband kids in-laws etc I never lived my life so I am a good mother daughter wife daughter in law etc but for me I am not good for myself

    • @divyarathnam4485
      @divyarathnam4485 5 ปีที่แล้ว

      True I m feeling the same

    • @raman5935
      @raman5935 5 ปีที่แล้ว +1

      So sorry my sisters... Try to make understand them... Your prayers may change your life...

    • @DavidPrashath
      @DavidPrashath 4 ปีที่แล้ว

      Don't worry ask the same question to your father and husband they will say they are living for you and earning sacrificing for you. They may say they don't even have a personal life. Please ask the same question to your father&husband then wait for sincere answer. Coin has 2 sides.

  • @sagus2425
    @sagus2425 4 ปีที่แล้ว +2

    Excellent 👌👌super speech sumathi .madam 👍👍👌👌

  • @dadawithhari
    @dadawithhari 6 ปีที่แล้ว +2

    Awesome speech sumathi mam........it's true

  • @vinonaresh7861
    @vinonaresh7861 5 ปีที่แล้ว +7

    Sumathi man ur awesome..... Marriage is always a bliss for good couples and true lovers..

  • @madannagarajan4509
    @madannagarajan4509 6 ปีที่แล้ว +5

    Sumathi maam awsome i like ur speech..makes lot of sense..

  • @srinivasavasarala7203
    @srinivasavasarala7203 ปีที่แล้ว +1

    Well said bhagyaraj sir
    Marriage enjoying life live
    With twist &thrills well explained sir
    Kudos

  • @rmon002
    @rmon002 7 ปีที่แล้ว +6

    மிக நண்று...... மகிழ்ச்சி.....

  • @lucifercorner5059
    @lucifercorner5059 ปีที่แล้ว +3

    No wonder American born Indian girls don't prefer to marry Indian men. In India, especially in Tamil culture a marriage is always for the convenience and happiness of men

  • @ramyarajeswaran490
    @ramyarajeswaran490 7 ปีที่แล้ว +13

    true speech by sumathi madam

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 4 ปีที่แล้ว +1

    Fantastic speakers
    Bhagyaraj sir excellent

  • @mohamedansar6837
    @mohamedansar6837 7 ปีที่แล้ว +13

    sumathi mam u speech
    so nice super I love you mam

  • @vsvijayeee9269
    @vsvijayeee9269 7 ปีที่แล้ว +31

    finishing advocate speech super

  • @akilandeswarij343
    @akilandeswarij343 4 ปีที่แล้ว +6

    Sumathi amma speech is really good.....

  • @CodeWithJudeMiranda
    @CodeWithJudeMiranda 4 ปีที่แล้ว +46

    Sumathi's Speech was real in everyone's life.

  • @lakshmisarathi9475
    @lakshmisarathi9475 ปีที่แล้ว

    Indha videovai 100murai paarthuvittaen. Really super sumathi mam. 👏👏

  • @jdmohan51
    @jdmohan51 5 ปีที่แล้ว +33

    56:38 பாக்கியராஜ் சாரு பாவம். வக்கீலமா கிழிக்கிற கிழியிலெ முழியே பிதிங்கிடிச்சு. இனிமேல் இந்த நடுவர் வேலையே வேண்டாமடா சாமின்னு சொல்ர அளவுக்கு.

  • @onivn4160
    @onivn4160 5 ปีที่แล้ว +9

    Wah. What a superb talk by sumathy madam

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 4 ปีที่แล้ว +5

    Ultimate speech sumathi madam

  • @maheswari.31
    @maheswari.31 4 หลายเดือนก่อน

    Manasula ulla baaramey koranjathathu madam😂😂😂 semaya enjoy pana madam unga speech best speech ❤❤❤

  • @RaviKumar-ik9io
    @RaviKumar-ik9io ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @venkatkumar812
    @venkatkumar812 5 ปีที่แล้ว +13

    Bhagyaraj needs to have experience in this field of being a judge in such shows!! Look how Madam Sumathi kept her points!

    • @yogendranimurugayan9343
      @yogendranimurugayan9343 4 ปีที่แล้ว

      Venkatasa subrath abatham

    • @DavidPrashath
      @DavidPrashath 4 ปีที่แล้ว

      In her points is there anything which isn't rhetoric can you say? U marries a girl and go to her home u don't even have a drink when u need means how ur thoughts will be as a guy. Imagine how ur father will be in that time.

  • @vishvadhinispeechgirl9200
    @vishvadhinispeechgirl9200 3 ปีที่แล้ว +9

    Sumadhi rocks🔥🔥🔥🔥 I like her speech

  • @mohanmankala9974
    @mohanmankala9974 6 ปีที่แล้ว +5

    Thiru Bhagyarajavargalin pechum Lr Sumathi Avargalin pechum miga arumai parattukkal From.Mrs Swarna Mohan Bgl

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 ปีที่แล้ว +2

    47:43 start the fire 🔥🔥🔥

  • @senjan8782
    @senjan8782 2 ปีที่แล้ว

    Marriage is needed But is it joyful or sadful? Sadful team spoke joyfully!!!

  • @madhu.24
    @madhu.24 2 ปีที่แล้ว

    சுமதி மேடம் செம்ம சூப்பர் வேரலெவல் பேச்சு உண்மை

  • @craftworkentertainment5305
    @craftworkentertainment5305 6 ปีที่แล้ว +4

    Excellent speech

  • @jeyashreesuresh5975
    @jeyashreesuresh5975 5 ปีที่แล้ว +4

    சுமதி madam எப்போதும் நல்லதை மட்டுமே பேசுகிறவர்.
    Sumathy Mam, I salute you mam.
    I'm your very big fan..
    Hat's off to you mam..

  • @nandymalar
    @nandymalar 7 ปีที่แล้ว +26

    Awesome mam apdiye ellame solliteenga ivanga parents ah namma pathikanum ana ivanga mattum namma parents ku cal panni kooda pesa matanga😢 pasangaluku yej porupu iruka koodadha

    • @savedchristian4754
      @savedchristian4754 5 ปีที่แล้ว

      பொறுப்பை கற்றுக்கொடுக்கும் முறை?

    • @Hm-cm-24
      @Hm-cm-24 4 ปีที่แล้ว +2

      Victor P yenna poruppai katru kudukkum murai??? Unakku athuku kuda pombala than varanuma???arivu illai ungalukku????

    • @DavidPrashath
      @DavidPrashath 4 ปีที่แล้ว

      @@Hm-cm-24 arivu iladhadhala thana kalyanam pannivekaranga maturity varanumnu melaiyum oru paiyan than veetulaye knjm velagi than irupan. Adhu oru aan mananilai. Avana neenga mamanar mamiyar ku phone potu nalam visarikanumna 2 time panalam 3rd time na apram kupadren mapla nu oru varthai vandha enga manasu thangadhu idha ungakita solroma ilaye. Pesi mariyadhai koroiyama iruka alava pesi andha respect oda vazhradhu than namma desathoda kudumba amaippu murai. Aambala than ammava solra mari oru varthai ungaluku onnum theriyadhu summarunganu than maamiyara paathu oru ambala sonna sangadam adhu. Namma kalacharathula cigarette pudikaravan thanni adikuravan kudathan thani manidha suthanthiram pathala engappa adikararu en pondati thitra nu solranga. Vaazhkai na elam irukum. Nidhanam thevai.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 ปีที่แล้ว +1

    Marriage is a Circle. People who are outside of the Circle want to go inside. People who are inside want to come out.