அம்மாவையும் மனைவியும் சமாதானபடுத்த ஒரே வழி | Difference between mother and wife | Manjunathan comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #அம்மாவுக்கும்மனைவிக்கும்இதுதான்வித்தியாசம்,
    #manjunathanpattimandram,
    Manjunatahan, Pattimandram, Manjunatahan pattimandram, Manjunathan pattimandram, Manjunathan pattimandram latest, Manjunathan pattimandram tamil new, Manjunathan pattimandram comedy, Manjunathan pattimandram full episode, Manjunathan pattimandram 2019, Manjunathan pattimandram new, Manjunathan pattimandram 2019, Manjunathan pattimandram video, Manjunathan pattimandram latest 2020, Manjunathan pattimandram uthangarai, Manjunathan pattimandram speech, Manjunathan pattimandram song, Manjunathan pattimandram in vellakoil, Manjunathan comedy speech, Manjunathan, Comedy, Speech, Manjunathan comedy speech in tamil, Kongu manjunathan comedy speech,Tamil comedy pattimandram, Tamil, Comedy, Pattimandram, Tamil comedy pattimandram 2019, Tamil comedy pattimandram 2020 tamil comedy pattimandram speech, Tamil comedy pattimandram mohana sundaram, Tamil comedy pattimandram full, Tamil comedy pattimandram latest, Tamil comedy pattimandram videos, Tamil comedy pattimandram download, Tamil comedy pattimandram mp3, Tamil comedy pattimandram mp3 free download, Tamil comedy pattimandram mp3 download, Leoni comedy pattimandram tamil, pattimandram best comedy tamil speech,Anna bharathi pattimandram, Anna bharathi pattimandram tamil, Anna bharathi pattimandram speech, Anna bharathi pattimandram comedy, Muthu anna bharathi pattimandram,Aduthurai, Alagu, Pannerselvam, Aduthurai alagu pannerselvam, Aduthurai alagu panneerselvam pattimandram, Aduthurai alagu panneerselvam pattimandram 2019, Aduthurai alagu panneerselvam, Aduthurai alagu panneerselvam pattu pattimandram, Aduthurai alagu panneerselvam pattimandram tamil, Aduthurai alagu panneerselvam speech, Aduthurai alagu panneerselvam pattimandram 2020,Sivakaasi, Sasikala, Sivakaasi sasikala, Sivakasi sasikala pattimandram, Sivakasi sasikala speech, Sivakasi sasikala,Tamil comedy pattimandram, Tamil, Comedy, Pattimandram, Tamil comedy pattimandram 2019, Tamil comedy pattimandram 2020 tamil comedy pattimandram speech, Tamil comedy pattimandram mohana sundaram, Tamil comedy pattimandram full, Tamil comedy pattimandram videos, Tamil comedy pattimandram latest, Tamil comedy pattimandram download, Tamil comedy pattimandram mp3, Tamil comedy pattimandram mp3 free download, Tamil comedy pattimandram mp3 download, Leoni comedy pattimandram tamil, pattimandram best comedy tamil speech, tamil comedy,pattimandram,madurai muthu comedy,madurai muthu,indiaglitz tamil,vijay tv,vijaytv,serials,tamil serials,suntv,manjunathan pattimandram,indian folk music,telugu folk songs,telangana folk songs,sun tv serial,mukesh khanna,shaktimaan,sakthimaan tamil serial,ramayanam,zee tamil,zee tamil tv shows,motivational,motivational video,motivational speech,live,சும்மா இருப்பது எப்படி,live pattimandram,tamil comedy scenes,summa irupadhu eppadi,kpycomedy, manjunathan comedy speech,kpy manjunathan comedy,kongu manjunathan comedy,suntv manjunathan comedy speech,vijay tv manjunathan comedy speech,comedy pattimandram,kalakka povathu yaaru manjunathan comedy,kalakka povadhu yaaru manjunathan annalakshmi comedy,aranthangi nisha comedy,manjunathan comedy vijay tv,nisha comedy,vijay tv manjunathan comedy show,manjunathan sun tv comedy show,manjunathan comedy pattimandram,manjunathan vijay tv comedy show,manjunathan pattimandram,tamil comedy, kalakka povadhu yaaru manjunathan annalakshmi comedy,annalakshmi comedy pattimandram,comedy pattimandram thichy annalakshmi,manjunathan pattimandram,vijay tv annalakshmi comedy pattimandram,annalakshmi and manjunathan entertainment,kpy manjunathan comedy,manjunathan comedy speech,kalakka povathu yaaru manjunathan comedy,suntv manjunathan comedy speech,tamil comedy,annalakshmi comedy,comedy,standup comedy,kpy annalakshmic comedy,vijaytv annalakshmi comedy,manjunathan comedy,nisha comedy,
    #Manjunathankongutamilspeech,#manjunathancomedy,#sasikalacomedy,#annalakshmicomedy,
    #devakottaimaharajancomedy,#tamilstandupcomedy,#villagemediapattimandram,
    #tamilpattimandram,#tamilcomedypattimandram,
    #nishacomedyspeech,#vijaytvpalaninishacomedycombo,,
    village media cinima and Music channel #villagemediachannel
    subscribe@ / villagemediachannel

ความคิดเห็น • 377

  • @SangamithraSangamithraR-bi6ju
    @SangamithraSangamithraR-bi6ju 8 หลายเดือนก่อน +20

    தயவு செய்து யாரும் திட்டாதிங்க...‌ அவங்க எல்லாம் மக்கள ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் பேசுறாங்க... அவங்க குடும்பத்தோட அனுமதாயோட பேசுறாங்க.. யோசிச்சு பாருங்க... அந்த மாதிரி குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கனும்

    • @devagiravi115
      @devagiravi115 18 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊

  • @chinnamanic8380
    @chinnamanic8380 8 หลายเดือนก่อน +1

    அருமை யான பேச்சுவாழ்க

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 2 ปีที่แล้ว +11

    கொங்குமொழி அழகு!

  • @rithaskitchen3486
    @rithaskitchen3486 4 ปีที่แล้ว +31

    அநாகரிகமான பேச்சு

  • @இயற்கைஇயற்கை-ய8ன
    @இயற்கைஇயற்கை-ய8ன 3 ปีที่แล้ว +34

    நான் எல்லாம்...என் அம்மா வீட்டை விட
    என் மாமியார் வீட்டை தான் அதிகம் நினைப்பேன்... பேசுவேன்

  • @indhumeena5774
    @indhumeena5774 3 ปีที่แล้ว +62

    அது எப்படி உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ... கூட பொறந்தவங்க பொண்ணா தெரிராங்க... அம்மா பொண்ணா தெரிறாங்க... ஆனா பொண்டாட்டி மட்டும் சனியனா... மூதேவியா ..தெறிராங்க....
    காலம் காலமாக... பொண்டாட்டி வீட்டு ஆளுங்களா திட்டுவது உங்களமாதிரி ஆண்களுக்கு பழகி போய்டுச்சு....எண்ணாத திட்டினாலும் கணவன பெத்தவங்க கிட்ட கூட விடுத்தரதவதா பொண்ணு🔥

    • @satya9481
      @satya9481 2 ปีที่แล้ว +3

      Good

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 2 ปีที่แล้ว

      மோகனசுந்தரம் நீங்கள் பெண்களை மேடையில் மட்டம் தட்டி பேசி பணம் சம்பாதிங்கிறீங்க அதற்கும் பெண்கள் அமைதியாக இருந்து தான் வருகிறோம்
      ஏனென்றால் ஆண்களை மாதிரி பெண்கள் பொது இடத்தில் மட்டம் தட்டி பேச மாட்டார்கள்

    • @DeviDevi-xx5td
      @DeviDevi-xx5td 2 ปีที่แล้ว +2

      Super

    • @savithaselvaraj4963
      @savithaselvaraj4963 ปีที่แล้ว +1

      Crt sis

    • @mathimk9810
      @mathimk9810 ปีที่แล้ว +1

      Correct 💯💯💯💯💯💯💯,😠😠😠😠😠😠😠😠

  • @selvipalanisamy202
    @selvipalanisamy202 2 ปีที่แล้ว +6

    Intha aalu kooda vazhara ponnu romba pavam

  • @ananthr4766
    @ananthr4766 3 ปีที่แล้ว +12

    Ayya pavam unga manaivi

  • @pushpam4705
    @pushpam4705 4 ปีที่แล้ว +41

    நிங்கள் பேசுவதில்
    இருந்தே தேரிகிரது நிங்கள் பெண்களை எவ்வளவு மட்டம நினைக்கிரிங்கன்னு தேரிய்து இவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்கு பெண்களை திருமணம் செய்துகிருங்க நிங்கள்
    சொல்வது சில விசையங்கள் சரியாக
    இருந்தாலும் நிங்கள்
    பேசுவது அதிகம் பெண்களை தப்பகா
    பேசுருங்க பெண்னின்
    அப்பா அம்மா வசதியான
    மாப்பிள்ளையை பார்க்கரங்கன்னு சொல்றிங்களே என்
    உங்கள் வீட்டு பெண்களை ஏழை மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கூடுப்பிங்கள

    • @arunmamabhavani7057
      @arunmamabhavani7057 4 ปีที่แล้ว

      Super

    • @srinivask7539
      @srinivask7539 4 ปีที่แล้ว

      super 👏

    • @sumathisenthilkumar6304
      @sumathisenthilkumar6304 4 ปีที่แล้ว

      👋

    • @SuperRajesh03
      @SuperRajesh03 3 ปีที่แล้ว +1

      ஏழை மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக்குடுங்கன்னு அவர் சொல்லல, உங்க மகளுக்கு விவசாயம் பண்ற மாப்பிள்ளையை பார்க்க மாட்டேன்னு சொல்லுகிறவங்கலத்தான் அப்படி கேக்குறார்.

  • @vijiyam3993
    @vijiyam3993 4 ปีที่แล้ว +20

    விட்டுக்கு போனா அடி விழுகுமய்யா ஜாக்கிரதை

  • @anithaelangovan4900
    @anithaelangovan4900 4 ปีที่แล้ว +48

    ஆண்கள் பொண்டாட்டி, தன் குடும்பம் ரெண்டும் balance பண்ண தெரியலனா கல்யாணம் பண்ணாதீங்க.. ரெண்டு பேரோட உறவும் நல்லா இருக்கணும்னா ரெண்டு பேருக்கும் மரியாதை குடுங்க.. எந்த பக்கமும் one side எடுக்காதீங்க.. அப்போ தான் எதுவும் விளங்கும்..

  • @bharathigajendran5570
    @bharathigajendran5570 2 ปีที่แล้ว +5

    👏👏👏👏உண்மை அனைத்தும்

  • @gokilagokila2672
    @gokilagokila2672 4 ปีที่แล้ว +20

    உங்க அக்காவும் இப்படி தான் வீட்டுக்கு போய் பார் அவங்க மாமனார் மாமியார் வந்த அப்படி தான் செய்ய வா

    • @tlingam4435
      @tlingam4435 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂👌👌👌

  • @SelvaKumar-zy4cb
    @SelvaKumar-zy4cb 2 หลายเดือนก่อน

    நகைச்சுவையான கருத்தான பேச்சு, நல்ல முக பாவனை வாழ்த்துக்கள் மஞ்சு அண்ணன்.

  • @shanthirajagopal5151
    @shanthirajagopal5151 3 ปีที่แล้ว +2

    Super Super

  • @rajar1651
    @rajar1651 2 ปีที่แล้ว +16

    அருமையான நகைச்சுவை பேச்சு 👌👌👌👌👌

  • @Govindsamy-j1q
    @Govindsamy-j1q ปีที่แล้ว +1

    ஹேப்பி🎉😂😂

  • @krsureshverynicestorymarup7586
    @krsureshverynicestorymarup7586 4 ปีที่แล้ว +6

    Sema super dialouge

  • @gokilagokila2672
    @gokilagokila2672 4 ปีที่แล้ว +25

    அய்யா பெரிய மனுஷன் என் பொண்ணு பாக்க போற இடத்தில பொண்ணு வீட்ல எவ்வளவு போடுவாங்க அப்படின்னு கேக்குறீங்க

    • @muthuveeraiahmuniyandichet6731
      @muthuveeraiahmuniyandichet6731 3 ปีที่แล้ว

      தங்கு தடையில்லாக்
      கொங்குதமிழ்தந்த
      சிங்கத் தமிழனுக்கு என்றன்
      சிரம்தாழ்ந்த வணக்கமுங்கோ.

  • @srivatsan-t7g
    @srivatsan-t7g 3 ปีที่แล้ว +3

    Really super manjunathan sir

  • @sudhan1183
    @sudhan1183 4 ปีที่แล้ว +73

    மனதபமானத்தோட பேசணும்.. மருமகள மகளா எத்தனை பேர் பார்க்கராங்க...உங்க வீட்ட விட்டு மனைவி வீட்டுல நீங்க இருப்பீர்களா...

    • @babypotatoes9840
      @babypotatoes9840 3 ปีที่แล้ว +1

      Sarriyana kelvi thai thagapanai pirinthu kalamelam kanavarodu valum wifei pirinthu kollavum

  • @victorpaul3937
    @victorpaul3937 2 ปีที่แล้ว +3

    sir you speech very nice

  • @vijaykarthik252
    @vijaykarthik252 2 ปีที่แล้ว +1

    Unmai Anna.

  • @rukmani6916
    @rukmani6916 3 ปีที่แล้ว +29

    Piragu ethuku aangal kalyaanam panikiringa.

  • @sivagurunathanramalingam498
    @sivagurunathanramalingam498 3 ปีที่แล้ว +6

    அருமை

  • @jothilingam486
    @jothilingam486 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா.....

  • @amuthaamutha1899
    @amuthaamutha1899 4 ปีที่แล้ว +182

    மாமனார் வீட்ட இவ்ளோ மட்டமா நீங்க பேசினா உங்கள் மனைவி உங்க வீட்ட தப்பா பேசறது தப்பே இல்ல

  • @MahaLakshmi-ss4vh
    @MahaLakshmi-ss4vh 4 ปีที่แล้ว +13

    அண்ணே இப்படி சொல்லாதிங்கள் நான் திருமணம் செய்து கொண்டுல்லவர் ஒரு விவசாயி தான் அப்படி கட்டி தால் என் வாழ்க்கை தெருவில் நிர்கதியாக நிர்கிரேன் ஏன்

  • @lakshmimahesh2850
    @lakshmimahesh2850 2 ปีที่แล้ว +8

    Ammavum veanum wifeum veanum appathan kudumbam nalla erukkum👍👍👍👍👍

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux 2 ปีที่แล้ว +7

    கோயம்புத்தூர் வார்த்தை சூப்பரா இருக்கு

  • @selvip1411
    @selvip1411 3 ปีที่แล้ว +3

    Super

  • @vijisharma75
    @vijisharma75 2 ปีที่แล้ว +1

    Yes it is right

  • @shanthigurumoorthi832
    @shanthigurumoorthi832 4 ปีที่แล้ว +21

    பெண்களை மிதிச்சு பேசுங்க

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 3 ปีที่แล้ว

      யு beldi 😏😏😏😏

    • @tlingam4435
      @tlingam4435 3 ปีที่แล้ว

      😮😮🤭🤭🤭 pennungalla mathijiinga

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 4 ปีที่แล้ว +87

    நீங்கள் பேசி முடித்து விட்டு வீட்டிறக்கு போவீரகள் அல்லவா? அங்கு இருக்க உங்களுக்கு.😁😂.

  • @anithaelangovan4900
    @anithaelangovan4900 4 ปีที่แล้ว +92

    பெண்கள் பிறந்த வீட்டு பெருமை நினைவு வராத அளவுக்கு நீங்க வைங்க.
    உங்க அக்கா தங்கை நீங்க எப்டி வளத்திங்க?
    பெரிய அறிவாளி நினைச்சுகிட்டு உளறல்.. பேசும் முன் நாகரீகமா, பண்பாட்டோட பேசுங்க.. இல்லைனா...

    • @paiyuranbazghan2770
      @paiyuranbazghan2770 4 ปีที่แล้ว

      Anbzghan
      . 7904894017

    • @paiyuranbazghan2770
      @paiyuranbazghan2770 4 ปีที่แล้ว

      The Facebook platform to showcase my

    • @irudhayapushparaj5056
      @irudhayapushparaj5056 4 ปีที่แล้ว +6

      அவர் பேசியது எப்போதும் துரிதமான உண்மை என் கூட பிறந்தவாளாக இருந்தாலும் என்னை கட்டியவளாக இருந்தாலும் பிறந்த விட்டு பெருமையா பேசினா குடும்ப விளங்காது தான்.
      பொல்லாச்சி சம்பவத்தில் சீரழிந்த பெண் அம்மா அப்பா கவனத்தில் இருந்து இருந்ததால் நடந்திருக்குமானு கேட்குறார்.?.
      இதில் என்ன தவறு.?.

    • @pushpam4705
      @pushpam4705 4 ปีที่แล้ว

      சூப்பர்

    • @SivaKumar-gd6ky
      @SivaKumar-gd6ky 4 ปีที่แล้ว

      Hey.
      L

  • @akalyakrishna7989
    @akalyakrishna7989 3 ปีที่แล้ว +8

    Kongu Tamil epovume supr

  • @arumugamv1764
    @arumugamv1764 2 ปีที่แล้ว +1

    👍👍👍 this is the point of good woman

  • @kumudhag6668
    @kumudhag6668 4 ปีที่แล้ว +22

    தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை பற்றி சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி வணக்கம்.

  • @Rameshramesh-gv3mp
    @Rameshramesh-gv3mp 3 ปีที่แล้ว +7

    Super beautiful. Thalaiva

  • @jaikumar1010
    @jaikumar1010 3 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா

  • @jayabalu8735
    @jayabalu8735 2 ปีที่แล้ว +1

    Super sir.congratulations sir

  • @baradhibaradhithiru7898
    @baradhibaradhithiru7898 3 ปีที่แล้ว +1

    Unmai thanga

  • @mariappan3327
    @mariappan3327 3 ปีที่แล้ว +2

    Very good

  • @KARTHEESHWARAN-si7jj
    @KARTHEESHWARAN-si7jj 4 หลายเดือนก่อน

    SupersirEnnwifeepatty😂😂

  • @selvakumar6089
    @selvakumar6089 4 ปีที่แล้ว +4

    Arumaiyana pathiu

  • @geethastephan3379
    @geethastephan3379 4 ปีที่แล้ว +74

    Unga thankatchi ,unga Akka mattum ungalukku Romba mukkiyam .unga wife mattum avalau kevalama.Give respect to women's.

  • @rajasekar6138
    @rajasekar6138 3 ปีที่แล้ว +2

    Super Anne 💪💪💪💪

  • @muthupandian4773
    @muthupandian4773 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @akalyakrishna7989
    @akalyakrishna7989 3 ปีที่แล้ว +6

    Semma 💯

  • @arunasivakumar4516
    @arunasivakumar4516 3 ปีที่แล้ว +5

    Unga ammavum ungala 25 years ku appuram marriage panni koduthuta balance years un wife than unna pathukuranga.
    Neenga unga family la vitu vanga pakalam marriage ku appuram.
    Unga wife avanga family members ah vitu marriage appuram vara Mathiri neenga vanthiruku pesunga.

    • @gurugaming392
      @gurugaming392 ปีที่แล้ว

      100%correct .....kalalama ponnugatha veeta vittu varom ivalanaal valathavangala diwaliku pongaluku pakura Mari panniduranga ambalaiga matum apadiye irukanga

  • @rklandmark5953
    @rklandmark5953 3 ปีที่แล้ว +2

    super

  • @sshanthi7965
    @sshanthi7965 ปีที่แล้ว

    Super Anna

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 3 ปีที่แล้ว +20

    This is a good lesson speech for parents, manjunath speech is higly appreciated

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 3 ปีที่แล้ว +3

    சீ போதும், என் நாத்தனார் இது போல புருஷன் வீட்ல அப்பன் பெருமை பேசி இண்ணைக்கு என் வீட்ல இருக்கா, இருந்தவ சும்மா இருந்தா நல்லா இருக்கும், ப்ரெண்ட்போல இருந்த என்னையும் என் மாமியாரையும் பிறிச்சிட்டா, அவள வரும்போதே வராதே போன்னு சொல்லி இருந்தா என் குடும்பம் உடன்ஜிருக்குமா? போடா வந்துட்டான் பொண்டாட்டிய பத்தி பேச, நாங்க எல்லாம் பட்டு பார்த்து கஷ்டத்தை தான் அனுபவிக்கிறோம், எவ்ளோ பார்த்தேன் தெரியுமா? வெருபேத்தாம போங்க

  • @dreamcomestrue2248
    @dreamcomestrue2248 3 ปีที่แล้ว +2

    👊👊

  • @dharanidharank6832
    @dharanidharank6832 4 ปีที่แล้ว +3

    👍

  • @Chithra.N-r6b
    @Chithra.N-r6b 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @KishorKumar-qu4dn
    @KishorKumar-qu4dn 4 ปีที่แล้ว +3

    Maramendei your house story super

  • @sangeethaloganathan3172
    @sangeethaloganathan3172 4 ปีที่แล้ว +10

    Unga wife romba pavam

  • @gurusamy3084
    @gurusamy3084 3 ปีที่แล้ว +2

    ஐயா அருமை

  • @harishfunnyexperiement7766
    @harishfunnyexperiement7766 3 ปีที่แล้ว +43

    உங்கள் அம்மாவுக்கும் ,சகோதரிக்கும் இது பொருந்தும் தானே.

  • @senthilvadivu403
    @senthilvadivu403 4 ปีที่แล้ว +25

    உன்னை கண்ணாடிள பார் அப்போ தெரியும் எருமை அழகன்னு

  • @aamutha7032
    @aamutha7032 2 ปีที่แล้ว

    👌

  • @arulprakashmsc
    @arulprakashmsc ปีที่แล้ว +1

    நீயும் ஓரு நல்ல குடும்பத்துல பிறந்த மனிதனா.

  • @nithiyarajm513
    @nithiyarajm513 4 ปีที่แล้ว +1

    Unmaielaye nalla erukunga. Supper

  • @JasMine-gd3eb
    @JasMine-gd3eb 4 ปีที่แล้ว +4

    Super.....Sir...... Really Great speech

  • @Mail.nimishakshay
    @Mail.nimishakshay 2 ปีที่แล้ว +1

    👋👑🌹👑👋

  • @sivasankar3193
    @sivasankar3193 3 ปีที่แล้ว +12

    Vera level speech அண்ணா..... 👌

  • @dhanalakshmimadhappan6836
    @dhanalakshmimadhappan6836 4 ปีที่แล้ว +9

    Neenga pesarathu unga ammava pesara mathiri iruku .yenna neenga porakkurathuku munnadiye unga veetuku avanga oru Maru maga.ippo unga paatti uyiroda irunthalum ippaum unga Amma unga veetu Maru maga than

  • @csidhurajcsidhuraj7457
    @csidhurajcsidhuraj7457 ปีที่แล้ว

    அருமையானதொரு பதிவு நன்றி

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 ปีที่แล้ว +1

    🌳🙏🌳

  • @winnervinoth5799
    @winnervinoth5799 2 ปีที่แล้ว +5

    மனைவிகளையும் ஆண்கள் மதிக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர் சொன்னது போல நீங்களும் கணவனின் வீட்டை மதிக்கவும். அவனும் உங்களிடம் குறை காணமாட்டான். உங்களுக்கும் அண்ணன் தம்பி இருந்து அவருடைய மனைவி அப்படி செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவீர்களா, அது போல தான் நீங்களும் யோசிக்கணும்

  • @durgapriyam4868
    @durgapriyam4868 2 ปีที่แล้ว +2

    Super speech

  • @srigayathri7065
    @srigayathri7065 4 ปีที่แล้ว +16

    Mr manju same dialogue all pattimandram

  • @munirajcabletv3922
    @munirajcabletv3922 3 ปีที่แล้ว +2

    Very good bro

  • @vijaya3289
    @vijaya3289 2 ปีที่แล้ว +1

    Super Super Super Super 👌

  • @priyadharshini.r9904
    @priyadharshini.r9904 2 ปีที่แล้ว +1

    Vera level speech anna

  • @sabarisabari6314
    @sabarisabari6314 3 ปีที่แล้ว

    Hi very nice

  • @livingbeing202
    @livingbeing202 4 ปีที่แล้ว +9

    Vera level 😂😂

  • @t.manimarant.manimaran8148
    @t.manimarant.manimaran8148 ปีที่แล้ว

    VR .GOOD

  • @Jena-cm8gf
    @Jena-cm8gf 2 ปีที่แล้ว

    God

  • @muthurain5578
    @muthurain5578 4 ปีที่แล้ว +4

    Konku mannan manju🤩

  • @happyfriendsfamily5157
    @happyfriendsfamily5157 3 ปีที่แล้ว +5

    Super❤❤❤

  • @balakirnabalabalakirna4319
    @balakirnabalabalakirna4319 3 ปีที่แล้ว +18

    இது ஒரு சிரிப்பு பட்டிமன்றம் அதில் குறை தேடிப்பார்க்காமல் சிரிங்கப்பா

    • @jennal8068
      @jennal8068 3 ปีที่แล้ว

      It may be for humor ..as a speaker he should take responsibility for the society

    • @vanathi5330
      @vanathi5330 2 ปีที่แล้ว

      Yes correct

  • @ramchandar3813
    @ramchandar3813 3 ปีที่แล้ว +2

    Super👌

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 2 ปีที่แล้ว +1

    கொங்கு சிங்கம்

  • @priyamani8591
    @priyamani8591 4 ปีที่แล้ว +5

    Super Anna I'm proud of you kongu gounderchli 👌👍🙏

  • @farhananizar9729
    @farhananizar9729 4 ปีที่แล้ว +10

    Nenka pesurathu remba wrong. Porantha vetla irunthu ammavo appavo Annan akka vo vantha avanka solrathu ne kesta pattu samaikka vendam ma. Simple la ethathu pannu athu pothum nu solvanka. Sela samayam en vetla sapda kooda mattanka. Ena marumagan nadanthukkura murai apdi. Ethey mamanar Mamiyar natthunar vantha vetha vetha ma senchi vachhi ellam sapdu athula Kora sollidu povanka. Vayi irukkunu enna venalum pesathinka. Nenkalum oru ponnukku kanavan. Pontatiya patthi super Ra Kora solrinkana nenkal sonna manaivi kal nadanthukkurathu thappey illa.

  • @kalaivanis4772
    @kalaivanis4772 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌sir

  • @ashokdbad1992
    @ashokdbad1992 3 ปีที่แล้ว +16

    Ipola ponnuga ipdla pesurathu illa... Neega pesuratha pathututha ella husbandum wife ah thappa nenaikiranga plz intha marila pesathinga.. Nalla ponnugalukum ketta Peru..

    • @subramaniank7183
      @subramaniank7183 3 ปีที่แล้ว

      Very good my dear Mr.Manlunathan.Comedy master.Well done.

    • @karthikumar6380
      @karthikumar6380 3 ปีที่แล้ว

      Mbpp pppppp

  • @sidhumedia..6547
    @sidhumedia..6547 4 ปีที่แล้ว +2

    Super na🙏🙏🙏🙏

  • @Duraimurugan-ut8hd
    @Duraimurugan-ut8hd 3 ปีที่แล้ว +5

    Manasachi oda peasuga

  • @rkr47
    @rkr47 4 ปีที่แล้ว

    Arumai anna. And also tell you one thing this is my first comment in TH-cam.

  • @kavinkumar3654
    @kavinkumar3654 3 ปีที่แล้ว

    Sariya sonninga bro

  • @nandhininachimuthu9794
    @nandhininachimuthu9794 2 ปีที่แล้ว +1

    vunga Akka thangathi. ponnu tha vunga wife vum ponnu tha epte pesathenga useles.

  • @sinrajmaniraj1453
    @sinrajmaniraj1453 ปีที่แล้ว +1

    I like you bro

  • @jassmine8643
    @jassmine8643 3 ปีที่แล้ว +13

    Give respect to ur wife.comedykkuu ethu pesannumnu theriyalai

  • @HANIHANI-wt4fy
    @HANIHANI-wt4fy 2 ปีที่แล้ว

    Affa un akka thangillam vara v2la affadethanna solluvanga Lou's anna

  • @indiraparthibanindiraparth8909
    @indiraparthibanindiraparth8909 4 ปีที่แล้ว +5

    Aasigam

  • @sikkandarjagid152
    @sikkandarjagid152 4 ปีที่แล้ว +3

    அருமை அய்யா உரைக்க சொன்னீர்கள்