நீயெல்லாம் பிராமனரா? கொதிக்கும் சிவயோகி : Siva Yogi Sivakumar Interview About Bramanargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Siva Yogi Sivakumar Interview About Hindus.Hindus are persons who regard themselves as culturally, ethnically, or religiously adhering to aspects of Hinduism. Historically, the term has also been used as a geographical, cultural, and later religious identifier for people living in the Indian subcontinent.
    Periyar Maniammai Institute of Science &Technology - For More Details click the link: pmeeepmist.in/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 605

  • @gopalraghugopalraghu5288
    @gopalraghugopalraghu5288 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏💙💙💙

  • @annadurai6982
    @annadurai6982 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை நன்றி

  • @kumar0073043
    @kumar0073043 3 ปีที่แล้ว +86

    அருமையான பதில் சொன்னீர்கள் மனிதனை மனிதனாக வாழ சொல்லும் சிவயோகி ஐயாவிற்கு மனமார்ந்த நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சிறக்கட்டும் தங்களின் சேவை இன்னும் வளரட்டும் 💐💐💐💐💐

  • @ராகங்கள்பலநூறு
    @ராகங்கள்பலநூறு 3 ปีที่แล้ว +13

    எளிமையான முறையில் உயர்தர உரை உண்மையின் வெளிப்பாடு வாழ்த்துக்கள்

  • @Cholan-s7z
    @Cholan-s7z 3 ปีที่แล้ว +3

    மிகவும் சரியான பதிவு. அருமையான பதிவு. மிக மிக உண்மையான மிக நியாயமான பதிவு

  • @ItIt30
    @ItIt30 3 ปีที่แล้ว +469

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறுவதை விட "அனைத்து மனிதர்களும் அர்ச்சகர் ஆகலாம்" என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 3 ปีที่แล้ว +12

      matrimony nu நிமிசத்துக்கு 10add வருது tv ல.... இங்க ஒரு கூட்டம் ஜாதி இல்லை என்று சொல்லுது.... ஜாதி என்றுமே மாறாது சகோ.... மனிதனை ஜாதி மதம் என்று பார்க்காமல் மனிதனாக பார்ப்போம் என்பது மட்டும் தான் சரியானது.....

    • @ItIt30
      @ItIt30 3 ปีที่แล้ว +4

      @@pubgmobilegaminglitenormal1604 👍👍

    • @javathurajakr3543
      @javathurajakr3543 3 ปีที่แล้ว +9

      ஐயா வணக்கம்.
      உங்களைப் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் தத்துவ மேதைகள் நிறைய பேர் வர வேண்டும்.
      இதுபோன்று விளக்க உரைகள் நிறைய வரவேண்டும்.

    • @chibhidurai2071
      @chibhidurai2071 3 ปีที่แล้ว +2

      Athula oru prachana iruku bro, thaaltha pattavangala than ninga manasana vae nenaikirathu illayae.....

    • @gunashekark4016
      @gunashekark4016 3 ปีที่แล้ว +3

      Valthukal. Aiyya. Super💯💯💯💯💯💯

  • @manokaranmanokaran944
    @manokaranmanokaran944 3 ปีที่แล้ว +32

    சிவயோகிஅய்யா அவர்களின் சொற்பொழிவுகள் அனைத்தும் சூப்பர் உண்மையைஉணர்த்தும் யோகி என்றும் வாழ்க வளமுடன்

    • @venugopalar5566
      @venugopalar5566 ปีที่แล้ว

      dai sa ka kadai .. ivan matu kari attu kari pathi pesuvan tamiz teriyardu .. yenda padal pathiyum pesa mattan

  • @gmanimaran1317
    @gmanimaran1317 3 ปีที่แล้ว +4

    இதைவிட யதார்த்தமான உண்மையான தெளிவையாரும் தந்ததில்லை. என் குருவை பார்க்காவிட்டாலும் வாழ்த்துகிறேன். வாழ்க வாழ்க வாழ்கவே.....

  • @Justin-xc8fc
    @Justin-xc8fc 3 ปีที่แล้ว +23

    எல்லாருடைய நலனிற்காகவும் உண்மையாக பேசும் தெய்வமே நன்றி ஐயா🙏

  • @தமிழ்மூச்சு-ய1ய
    @தமிழ்மூச்சு-ய1ய ปีที่แล้ว

    உங்கள் பேச்சில் உண்மையும் வீச்சும் தெரிகிறது. நன்றி

  • @ArunKumar-my1bo
    @ArunKumar-my1bo 3 ปีที่แล้ว +131

    Superb speech..... ஜாதி மதம் மறப்போம் மனிதநேயம் வளர்ப்போம்.......

  • @lumar9105
    @lumar9105 3 ปีที่แล้ว +76

    ஒரு மனுஷன் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பான் என்று நம்பினால் அவனுக்கு கடவுளிடம் வேண்டுவதற்கு இடை தரகர்கள் தேவை இல்லை 🤔🤔🤔🤔🤔

  • @saralababu6963
    @saralababu6963 3 ปีที่แล้ว +38

    நல்ல விளக்கம். ஆழமான புரிதல். ஐயனுக்கு நன்றி. சேனலுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்சி.வி.ஆனந்தன்
    @தமிழ்சி.வி.ஆனந்தன் 3 ปีที่แล้ว +32

    சிறிய பேச்சி தான் கேட்டேன் நன்றாக தானே கருத்து பேச்சி பேசுகிறார் இவரை சதி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தான் தெரிகிறது

    • @startmusic6018
      @startmusic6018 3 ปีที่แล้ว +1

      சதி செய்து கொன்னுட்டாங்களா?

  • @jayakumarjk3377
    @jayakumarjk3377 3 ปีที่แล้ว +25

    நன்றி ஐயா🙏🙏

  • @siddharthj8351
    @siddharthj8351 3 ปีที่แล้ว +8

    Spontaneous and clear replies for all the questions. I became a fan of Sivayogi for his way of talking.

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 3 ปีที่แล้ว +117

    பிராமணர்களுக்கு அறிவு அதிகம்.உனக்கு இல்லையே அப்பனா நீ பிராமணர் இல்லையே ! சரியான பதில் 😁😁😁😁😁😁😁

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 3 ปีที่แล้ว +1

      @Jon Snow நீ என்ன சொல்ல வர்ர

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว +3

      Ramkumar solai mallar நீ மதுவந்தி அக்காட்ட மூத்திரம் குடிடா.😝😝😝

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 3 ปีที่แล้ว +3

      @@ramanathanramanathan5201 ஏன் நீ தினமும் அவ மூத்திரத்தைதான் குடிக்கிறாயா

    • @rajarajacholan2350
      @rajarajacholan2350 3 ปีที่แล้ว

      @Jon Snow aval _ போக்கு

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 3 ปีที่แล้ว

      @@ramanathanramanathan5201 ᴅᴀ ᴩᴜɴᴅᴀ ᴛʜᴇʀɪᴋᴋᴀ ᴠᴀɴɢᴀ ᴩᴏʀᴀ

  • @sivakumarraji2981
    @sivakumarraji2981 ปีที่แล้ว +2

    அய்யா நீங்க ஒரு தெய்வ சக்தி உள்ளவர்

  • @dhanarasurasu7385
    @dhanarasurasu7385 ปีที่แล้ว +1

    Aiyyavukku vanakkam,ungalin uyarrntha nokkam vetripera valthukkal.melum ungal nalla nokkathukku anathu aatharavai therivithukolkiren

  • @ygi1386
    @ygi1386 3 ปีที่แล้ว +17

    வல்லரசுக்கு வாழ்த்துக்கள், நன்றி ஐயா 🙌

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 3 ปีที่แล้ว +15

    Clarity in words and thoughts. Opened my eyes.

  • @johnbenedict666
    @johnbenedict666 3 ปีที่แล้ว +6

    "சிறப்பான சிந்தனைகளை வழங்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
    "அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம்" என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்க வேண்டும்!!

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை. உண்மையான விளக்கமான கருத்துக்கள்.
    ஒரு கேள்வி. விரதங்கள் கைக்கொள்வதால் நன்மைகள் பல என்கூறுகிறார்கள். ஆனால் எந்த அந்தணராவது விரதம் இருக்கிறார்களா

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 ปีที่แล้ว +3

    அய்யா சிவயோகி; பலதிருட்டு சாமியார்கள் மத்தியில் உன்மையான ஆன்மீக குரு !!

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @anandanm6235
    @anandanm6235 3 ปีที่แล้ว +4

    தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு ஆன்மீகப்பெரியோன்யோகி
    வரவேண்டும் என்று எண்ணிய
    என் கனவு நிறைவேறியது
    உங்களால் ஐயா

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว +1

    அ௫மையான ௨ரை வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 ปีที่แล้ว +1

    அருமையான. பேச்சு நன்றி

  • @bharath4937
    @bharath4937 3 ปีที่แล้ว +13

    Fantastic speech and clarity

  • @thangamanip3170
    @thangamanip3170 3 ปีที่แล้ว +10

    என் மொழி தெறியாத கடவுள் கடவுள் இல்லையே. மிகச்சிறப்பு.

  • @uthayakumarshiyam2
    @uthayakumarshiyam2 3 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறுவது யதார்த்தமான உண்மை....

  • @subra4799
    @subra4799 2 ปีที่แล้ว +9

    ஐயா சிவயோகியார் பேசுவதுதான் இறைத் தத்துவம்.🙏🙏🙏

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 3 ปีที่แล้ว +2

    நன்றாசொன்னீர்கள்நிழம்வாங்கபெண்பிள்ளைசடங்கானால்கல்யாணம்படிபடிப்படியாஎடுத்ததிற்கெல்லாம்பிராமணனைநாடவேண்டும்பயமுறித்திவைத்துள்ளான்ஆரியர்வராதபொழூதுஇந்தகணடிராவிஇல்லைபிராமணன்உழைக்காமல்வருமானம்தேடும்தந்திரம்நம்மக்கள்தான்திருந்தவேண்டும்அவரவர்கட்டியகோயிலைபூசைசெய்தால்போதுமேஎல்லாம்தானாக ஓழியும்அவர்கள்உடல்உழைப்பைதேடுவார்கள்வருமானத்திற்குமுதலில்இதைபின்பற்றயோசனைசொல்லுங்கள்ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம்

  • @johnajjbjj
    @johnajjbjj 3 ปีที่แล้ว +3

    நல்ல சிந்தனைகள் எல்லோரும் ஓர் நிறை எல்லோருக்கும் ஓர் இறை தொடர்ந்து இப்பணியை ஆற்றிட இறைவன் அருள் புரியட்டும், வாழ்த்துக்கள் நன்றி.

  • @rathaa2082
    @rathaa2082 3 ปีที่แล้ว +9

    ஜயா! உண்மையை புரியாதவர்கள் பலர் பாவம் மன்னித்து விடுங்கள் மனிதநேயதுடன்🌹🙏

  • @vimalavimu4935
    @vimalavimu4935 ปีที่แล้ว +1

    Very nice speech

  • @sivamkumaran195
    @sivamkumaran195 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை ரொம்ப அருமை பிராமணர்களுக்கு செருப்படி கொடுத்ததுக்கு நன்றி ஐயா

  • @jesudossissac3744
    @jesudossissac3744 3 ปีที่แล้ว +3

    👍 பொதுவுடைமையின் சிந்தனை வாழ்த்துக்கள் சார்,

  • @BalaMurugan-rc7sj
    @BalaMurugan-rc7sj ปีที่แล้ว

    நன்றி ஐயா மிக்கா நன்றி

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 3 ปีที่แล้ว +6

    அய்யா உங்களை போன்ற ஒரு குருவை இது வரை சமகாலத்தில் யாரும் சந்திக்கவில்லை, அதனால் ஏற்று கொள்ள அவர்களுக்கு ஏதோ பிரச்சனை... ஆனால் நீங்கள் பேசும் பேச்சை பொறுமையாக கவனித்தால் ஏற்று கொள்ள முடியும். நாங்கள் உங்கள் இறைவன் பற்றிய கருத்துக்களில் உங்களுடன் ஒத்திசைவு கொள்கிறோம் அய்யா. மிக்க நன்றி 💐💐💐🙏

  • @rajavimal4925
    @rajavimal4925 ปีที่แล้ว

    அருமை

  • @kumarguna4296
    @kumarguna4296 3 ปีที่แล้ว +7

    Very very great interview with எங்கள் Sivayogi Ayya 👏👏👏
    Our Guruji answer was ultimate 👌👍 I loved this vedio very much🙏🙏🙏 மிக்க நன்றி தெய்வமே 🌹💕💞💕💞🙏

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      And he is the one who defamed Vallalaar ...has he really changed now or not ?

  • @stalint8375
    @stalint8375 3 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்

  • @sasikumarthanigaimalai4945
    @sasikumarthanigaimalai4945 3 ปีที่แล้ว +10

    Excellent speech and truths 👏👍👌

  • @jesuraj2551
    @jesuraj2551 3 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு அய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤🙏🙏🙏🙏

  • @rajafun131
    @rajafun131 3 ปีที่แล้ว +20

    அருமை ஐயா..

  • @victoriaantony6717
    @victoriaantony6717 3 ปีที่แล้ว +7

    Great!!! His thoughts really good and true

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 ปีที่แล้ว +7

    மிகச்சிறந்த ஆளுமை கொண்ட பேச்சு.நன்றி அய்யா.

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 3 ปีที่แล้ว +6

    அருமை அய்யா உங்களை வணங்குகிறோம்

  • @lovelysri8574
    @lovelysri8574 3 ปีที่แล้ว +2

    அற்புதம் ஐயா

  • @vellaisamykaruppaiyaa3791
    @vellaisamykaruppaiyaa3791 3 ปีที่แล้ว +6

    ஐயா இப்படி ஒரு பேச்சை எந்த பகுத்தறிவாளனும் பேசியதில்லை அப்பா நன்றி அய்யா

  • @shanmugamkishore3064
    @shanmugamkishore3064 3 ปีที่แล้ว +8

    Super the great Tamil Nadu வல்லரசு யோகி அண்ணண் வாழ்த்துக்கள்

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 3 ปีที่แล้ว +2

    மிகவும் சரியானபேச்சிஉங்கல் நல்ல உல்லத்துக்கு நன்றி

  • @rameshraam8633
    @rameshraam8633 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா. 🎉🎉🎉

  • @MalaMani-xx4le
    @MalaMani-xx4le 3 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா 💐💐💐👍💕🙏

  • @eswaranc9541
    @eswaranc9541 3 ปีที่แล้ว +9

    Logical conversation. Clarity in words, thoughts & feeds very well exhibited.

  • @christuraj5537
    @christuraj5537 3 ปีที่แล้ว +7

    Good explanation 🙏 Thanks

  • @dhanasudhanasu4984
    @dhanasudhanasu4984 ปีที่แล้ว

    உன்மை ஐயா

  • @kprvnkumar8751
    @kprvnkumar8751 3 ปีที่แล้ว +15

    ஊர் இரண்டு பட்டால் குத்தாடிக்கு கொண்டாம் தமிழர் மரபு கோயில் ஒரு அற்புதமான மரபு

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 2 ปีที่แล้ว +1

    Inspired explanation

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +2

    Good Interview ✨Good Speech

  • @vasudevan4338
    @vasudevan4338 ปีที่แล้ว

    ஐயா தெளிவான பேச்சு சிறப்பு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน

    அருமையான உண்மையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா

  • @jarshinivideos2971
    @jarshinivideos2971 3 ปีที่แล้ว +37

    நன்றி ஐயா அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @senthilmuthusamy9333
    @senthilmuthusamy9333 3 ปีที่แล้ว +5

    Tq News Glitz💐💐

  • @priyasamuel9522
    @priyasamuel9522 3 ปีที่แล้ว +2

    Touched sir..by ur speech 🙏💕🙏

  • @parthibang6805
    @parthibang6805 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 ปีที่แล้ว +1

    Super super super super

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 3 ปีที่แล้ว +3

    நல்லவனாக இருப்பவன் ஒருபொழுதும் வேள்வி செய்ய மாட்டான் ஏனென்றால் வேள்வி என்பது ஒரு பித்தலாட்டம்

  • @sathyavaidhyanathan
    @sathyavaidhyanathan 3 ปีที่แล้ว +31

    Excellent explanation of "who is a Brahmin?" without malice and hate.

    • @venugopalar5566
      @venugopalar5566 ปีที่แล้ว

      but why you are oo mm bi fying alwaays brahmins have u ever seent the life just because he is silent means you cant do anyting right

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +3

    Super speech👍

  • @ramyapriya1245
    @ramyapriya1245 3 ปีที่แล้ว +1

    Super Thalivaa

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 2 ปีที่แล้ว +2

    Spiritual leader is a natural lover, free thinker good human being and treats every one is equal. This man is true Hindu.🙏

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 3 ปีที่แล้ว +7

    வாழ்கவளமுடன்
    வாழ்த்துக்கள் ஓம்

  • @prajaa3364
    @prajaa3364 3 ปีที่แล้ว +3

    Super very Good

  • @rajar1327
    @rajar1327 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா....

  • @shaziyabegum3588
    @shaziyabegum3588 3 ปีที่แล้ว +2

    Simply super

  • @sadhanlithy8479
    @sadhanlithy8479 3 ปีที่แล้ว

    சூப்பர் குருவே

  • @karnan4483
    @karnan4483 3 ปีที่แล้ว +4

    Thanks to newsglitz

  • @karnan4483
    @karnan4483 3 ปีที่แล้ว +6

    நன்றி யா....

  • @sasikumar656
    @sasikumar656 3 ปีที่แล้ว +25

    அருமையான பதில்‌ கடவுள்‌ நேசிக்கும்‌ நல்ல‌ மனிதர்‌ இவர்

    • @ULTRA_GAMING_FF_
      @ULTRA_GAMING_FF_ 3 ปีที่แล้ว

      Poda naaye

    • @fazurdeendeenfazur2577
      @fazurdeendeenfazur2577 3 ปีที่แล้ว

      Pirar matha thai Thavaraga pesu vathilum,Kevala paduthu vathilum Evar pol yarallum pesamudiyathu, Valga Siva Kumar. 👍

    • @s211761
      @s211761 3 ปีที่แล้ว

      @@ULTRA_GAMING_FF_ Yara sollurenga ??

  • @moorthy3796
    @moorthy3796 3 ปีที่แล้ว +3

    Clear communication

  • @உங்கள்குரல்-ன7ட
    @உங்கள்குரல்-ன7ட ปีที่แล้ว

    கடவுளை வணங்க வரும் பக்தர்களின் சேவகன்தான் நீங்கள் சொல்லும் இடைதரகர்.

  • @balakrishna9508
    @balakrishna9508 3 ปีที่แล้ว +3

    நன்றி

  • @paramasivam7094
    @paramasivam7094 3 ปีที่แล้ว +31

    ஐயா யாருக்கு ஆழ்மனம் சரியாக வேலை செய்தால் இற நிலை புரியும் நீங்கள் பேசுவது உண்மை

  • @peace_2000
    @peace_2000 3 ปีที่แล้ว +3

    Yovv nee vera level yaa 🔥💯❣️

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 ปีที่แล้ว

    குருவே சரணம்...ஐயா தங்களின் கட்சியில் நானும் ஒருவனாக இணைந்து பணிசெய்திட விரும்புகின்றேன்.....நன்றி ஐயா

  • @smartcares1736
    @smartcares1736 3 ปีที่แล้ว +24

    நன்றி என் இறைவா ❤️❤️❤️

  • @mkmuthumkmuthu1812
    @mkmuthumkmuthu1812 3 ปีที่แล้ว +1

    நல்ல கருத்துக்கள்.

  • @velusamy5782
    @velusamy5782 3 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம் ஐயா!

  • @rajamanirajamani1255
    @rajamanirajamani1255 3 ปีที่แล้ว +4

    Thank you sir very great news

  • @aberami_balsamy1390
    @aberami_balsamy1390 2 หลายเดือนก่อน

    Wishing all successful in future

  • @vetri_venba_family
    @vetri_venba_family 2 ปีที่แล้ว

    உண்மையான பிராமணர்கள் யார் என்றால்...? அது விஸ்வ பிராமணன் என்று சொல்லக்கூடிய விஸ்வகர்மா சமூகம் மட்டுமே..அவர்கள் இல்லை என்றால் கோவிலுமில்லை கடவுளுமில்லை...அதனால்தான் பிராமணர்களுக்கு அறிவு அதிகம் என்ற கூற்று வந்தது..

  • @jayavelr9332
    @jayavelr9332 3 ปีที่แล้ว +4

    பிறப்பால் பிராமணர் ஆக முடியாது - சே. ராமசாமி (எங்கே பிராமணன் என்னும் நூலில் இருந்து)

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 3 ปีที่แล้ว +7

    திராவிடம் என்பது கடவுள் எதிர்ப்பு கிடையாது கடவுள் பெயரை சொல்லி மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை தான் எதிர்த்தது திராவிடம் இதற்கு கலைஞர் அவர்கள் 1952.ல்லியே பதில் கூறிவிட்டார் கோவில் கூடாது என்பதல்ல என் நோக்கம் கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விட கூடாது என்பது தான் இது தான் திராவிடம் ஆனாலும் இவரின் வாதத்தை ஏற்று கொளகிறேன்

  • @tharmasankar2232
    @tharmasankar2232 3 ปีที่แล้ว +2

    Super

  • @munikrishnanks7056
    @munikrishnanks7056 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @gunashekark4016
    @gunashekark4016 3 ปีที่แล้ว +1

    Valthukal
    Aiyya. Super💯💯💯💯💯💯💯

  • @thavaselvan7245
    @thavaselvan7245 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏 human beings very very true lines as to sivayoki sir, God bless you sir🙏🙏🙏🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 3 ปีที่แล้ว

    Valthukal ayya