Sivayogi sivakumar interview - I will fight against BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • In an interview to redpix sivayogi sivakumar said that unlike nandanar he will not bend for bjp and also he said he will fight against bjp
    #interview
    bjp,
    bjp india,
    bjp news,
    bjp party,
    bjp leader,
    modi,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 592

  • @ayyappansaminathan6248
    @ayyappansaminathan6248 3 ปีที่แล้ว +18

    மனிதம் தாண்டி புனிதம் இல்லை.இதயம் தாண்டி இறைவன் இல்லை.என் சாமி எல்லா கறியும் சாப்பிடும் . என் சாமி எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும்.

  • @ammusridharan6895
    @ammusridharan6895 3 ปีที่แล้ว +15

    Superb explanation by Master, you're giving awesome message master. Keep rocking .......👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @vidhyapriyabharanidaran2360
    @vidhyapriyabharanidaran2360 3 ปีที่แล้ว +11

    Well explained iyya....🙏👏👍💐🙇🏼‍♀️🤗

  • @yogianand5254
    @yogianand5254 3 ปีที่แล้ว +9

    என் தெய்வமே நன்றி

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 2 ปีที่แล้ว +5

    அண்ணன் சிவயோகி அவர்கள் மனதில் பட்டதை (உண்மையை) பட்டவர்த்தனமாக பேசி வருகிறார் , நன்றி.

    • @kumarkumar-jo2jf
      @kumarkumar-jo2jf 5 หลายเดือนก่อน

      யோகி எப்படி செயல் படணும் என தெரிந்து கொள்

  • @cpselvam1
    @cpselvam1 3 ปีที่แล้ว +7

    மனிதனை நாய் புரிந்துகொள்ளும். சரியான பேச்சு.

  • @prabaabi2170
    @prabaabi2170 3 ปีที่แล้ว +7

    அருமையன விளக்கம் ஐயா

  • @logeshyuvraj5222
    @logeshyuvraj5222 3 ปีที่แล้ว +7

    சிவயோகி குருவடி போற்றி

  • @yogianand5254
    @yogianand5254 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை குருவே

  • @newlife8238
    @newlife8238 3 ปีที่แล้ว +11

    Arumai Arumai Eppatethan

  • @balamurali2252
    @balamurali2252 3 ปีที่แล้ว +5

    Excellent Speech...Purithal ulla manithanin pechu 👌👌👌👏👏👏

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว +10

    மனிதனை மதிப்போம் மதம் மறப்போம் என்று சொல்கிறார் கடவுள் ! ! ! !

  • @kumarn5731
    @kumarn5731 3 ปีที่แล้ว +15

    மனிதனின் மடதனத்தை போக்க வந்த மாமனிதரின் திருவடி சரணம்🙏🙏🙏🌹🌹🌹

  • @sasikumar656
    @sasikumar656 3 ปีที่แล้ว +6

    நல்லவேளை‌ எங்களுக்கு‌ நல்ல‌ அறிவுள்ள‌ குரு‌‌ வாழ்க்கை‌ வழி‌ காட்டி கிடைத்து விட்டார்‌

  • @karnan4483
    @karnan4483 3 ปีที่แล้ว +6

    Thanks redpix

  • @halldayanandam2104
    @halldayanandam2104 ปีที่แล้ว +4

    பின்பற்ற வேண்டிய நலல மனிதர் இவர் வடிவில் இறைவனை காண்கிறேன் நன்றி

  • @thankappanrealityofspiritr1003
    @thankappanrealityofspiritr1003 3 ปีที่แล้ว +6

    All religious leader are pointed but some people really transform into practical spiritual mind👌👍❤😍🥰 somepoints really all. are possibility to illuminated mind to all people😍🥰

  • @rajasarav
    @rajasarav 3 ปีที่แล้ว +14

    சிறப்பு ஐயா ❤️🌺🙏

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 3 ปีที่แล้ว +19

    Sivayogi Master is always great

  • @i2icreativestudios865
    @i2icreativestudios865 3 ปีที่แล้ว +20

    One an only hero Sivayogi ayya 🙏

  • @ajeyvigneshselvaraju4575
    @ajeyvigneshselvaraju4575 3 ปีที่แล้ว +37

    தொளிவான விளக்கம். மதம் கடந்த சிந்தனை மட்டுமே மனிதம் வளர்க்கும்.

    • @palanisamyr5272
      @palanisamyr5272 3 ปีที่แล้ว +2

      Intha unmai therinthaalthaan manitham mempadum

    • @altoship
      @altoship 3 ปีที่แล้ว +1

      Ajay Vignesh....😀😀

  • @vijayakumarsrinivasan9550
    @vijayakumarsrinivasan9550 3 ปีที่แล้ว +24

    மாங்காய் பால் உண்டு மலை மேல் இருப்போருக்கு
    தேங்காய் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய் பால் ஏதுக்கடி. நன்றி ஐயா.

    • @hentryanthony2537
      @hentryanthony2537 3 ปีที่แล้ว +1

      பட்டினத்தார் பாடல்.

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 ปีที่แล้ว +1

      Super Ayya😇👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @pathamavathiramrattan7035
    @pathamavathiramrattan7035 9 หลายเดือนก่อน +1

    GURU JI telling the truth ❤i we likes,we need his speech, pls...❤❤❤

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு வாழ்துக்கள் ஐய்யா

  • @asuraa14
    @asuraa14 3 ปีที่แล้ว +4

    Arumai iyya

  • @kevinlawrence9798
    @kevinlawrence9798 3 ปีที่แล้ว +12

    கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே!
    விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே!..... பாம்பாட்டி சித்தர் பாடல்.....இதை ஜக்கி காதில் உரக்க கூறுங்கள்....

  • @kabilan
    @kabilan 3 ปีที่แล้ว +7

    👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼

  • @jayaramanathanperumal6334
    @jayaramanathanperumal6334 3 ปีที่แล้ว +21

    ஐயா அவர்களை விமர்சிப்பவர்கள் தயவுசெய்து அவர்களது காணொளிகளில் ஒன்றிரண்டையாவது முழுமையாக பார்த பிறகு விமர்சிக்கவும்.🤔

    • @ananthanananthan5115
      @ananthanananthan5115 3 ปีที่แล้ว +2

      Sivayogi thevidiyah pahyellleh

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 3 ปีที่แล้ว

      @@ananthanananthan5115 இதை தவிர தங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா.பாம்பறியும் பாம்பின் கால்.

  • @balakrishnasamy2778
    @balakrishnasamy2778 ปีที่แล้ว

    Good நல்ல கருத்து i like u

  • @sansaravanan4728
    @sansaravanan4728 3 ปีที่แล้ว +7

    மக்களே உசார் இறையை உணர்ந்தவன் தன்னை நல்லவன் என்று நிருபிக்க மாட்டான் எல்லாம் இறை செயல் என்று சொல்வான் .இது போல பேட்டி கொடுக்க மாட்டான்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 ปีที่แล้ว +10

    மிகச் சரியான வாத எதிர்வாத பேட்டி...!

  • @eswareswar8533
    @eswareswar8533 3 ปีที่แล้ว +6

    விதண்டாவாதம் செய்து புகழ் தேட முயற்சி செய்யாதீர்கள் தன்னை உணர்வதே உயர்ந்த நெறி உங்களை நீங்களே உணர்வதற்கு யார் குறுக்கே நின்றார்கள்

    • @kasisekar1948
      @kasisekar1948 3 ปีที่แล้ว

      ஹாஹாஹாஹா

  • @indiancooperativecreditsoc1862
    @indiancooperativecreditsoc1862 3 ปีที่แล้ว +2

    Super super super super good

  • @atvashok7963
    @atvashok7963 2 ปีที่แล้ว

    ஐய்யா நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அதுவரை இப்படித்தான் உங்கள் எண்ணங்கள் இருக்கும்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 ปีที่แล้ว +3

    மிக அ௫மை வாழ்த்துக்கள் தோழரே நல்ல பதிவு

  • @lakshmananvenkatesan4382
    @lakshmananvenkatesan4382 3 ปีที่แล้ว +7

    Manidham kattru tharum kadavul

  • @saravanan-iu8xq
    @saravanan-iu8xq 3 ปีที่แล้ว +6

    அழகான மனிதர் 💇‍♀️

  • @mariappanp8981
    @mariappanp8981 3 ปีที่แล้ว +2

    பசுவுக்கு நீதி வழங்கிய நாடு தமிழ்நாடு ஐயா.

  • @எல்லாம்அவன்செயல்-ன8ஞ

    தங்கள் கருத்தை தானே பிறர் மீது தினிங்கிறிங்க அவர் அவர் விருப்பம் போல் வாழுங்கள் என்று விட்டு விடலாமே அதுதானே சரி

  • @rayappa4407
    @rayappa4407 2 ปีที่แล้ว

    Super sir I sapotd every good

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 ปีที่แล้ว

    Nice

  • @tgbshervin2567
    @tgbshervin2567 3 ปีที่แล้ว

    Super explanation sir.

  • @muruganps8913
    @muruganps8913 2 ปีที่แล้ว +1

    மாட்டடுக்கறிமனிதர்கள்சாப்பிடாமலாஇருக்கிறார்கள்இப்பவும்விருப்பம்உள்ளவர்கள்சாப்பிட்டுக்கொண்டுதானேஇருக்கிறார்கள்.யாருடாதடைபண்ணிநா.இப்பவும்சாப்பிட்டுக்கொண்டுதான்இருக்கிறார்கள்.

  • @s.mosaerajmosaeraj9153
    @s.mosaerajmosaeraj9153 3 ปีที่แล้ว

    Sir super speech question super sir.

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 8 หลายเดือนก่อน

  • @kishores3322
    @kishores3322 3 ปีที่แล้ว +12

    மாட்டு கறி உணவு அற்புதம். - சீமான் தம்பி

  • @ammusridharan6895
    @ammusridharan6895 3 ปีที่แล้ว +2

    Such a liberating message 💐💐

  • @humanitylover8527
    @humanitylover8527 3 ปีที่แล้ว +3

    நன்றி

  • @Idiappam1
    @Idiappam1 3 ปีที่แล้ว

    I like this man.

  • @balasubramanian2467
    @balasubramanian2467 2 ปีที่แล้ว

    well done

  • @p.panneerselvam.j.i.t8779
    @p.panneerselvam.j.i.t8779 2 ปีที่แล้ว +1

    Mubarak kab hai

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 3 ปีที่แล้ว

    Nice reporter.

  • @sivaxsi
    @sivaxsi 3 ปีที่แล้ว

    this guy is awesome

    • @punitharaj1989
      @punitharaj1989 3 ปีที่แล้ว

      இந்த நாட்டின் மிகப்பெரிய மஹான்கள் அனைவரையும் பழிக்கும் நீங்கள் சரியாக தமிழ் படியுங்கள்.. "இந்தின் இளம்பிறை ..." என்ற பதத்தில் இந்து என்பது மதத்தை குறிக்கவில்லை .. சந்திரனை குறிக்கிறது என்பது தெரியவில்லையா..மிக சாமர்த்தியமாக மக்களை தவறான வழிக்கு அழைக்காதீர்கள்.. ஒழுக்கம் என்பதை உடைத்து எப்படியும் வாழலாம் என்று போதிப்பது மிக ஆபத்தானது..

  • @INDIA-123-
    @INDIA-123- 3 ปีที่แล้ว +1

    நீ நந்தனார்..... Danush voice
    சரிடா.. மூட்டு போடா
    Bgm
    என்னப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா
    பொன்னம்பலத்தவா...

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 3 ปีที่แล้ว

    🙏💚🙏

  • @mohanmohan-fw2nt
    @mohanmohan-fw2nt 3 ปีที่แล้ว +3

    Vera level

  • @DhivyaRaja-oh6ud
    @DhivyaRaja-oh6ud 3 ปีที่แล้ว +2

    நன்றி அப்பா 💙💙💙💙💙

  • @somu3669
    @somu3669 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா வாழ்ந்து காட்டனும் அடுத்தவரையும் வாழவைக்கனும்

  • @padmap3268
    @padmap3268 3 ปีที่แล้ว +1

    Arputham niraintha purithalgalin utcham athaivida elimaiyaga rathina surukkamaana thelivaana purithalai thanthu thelivadaiya seiyum oru "manithanai' parppathu eyalathu

  • @selvavinayagamkumar4327
    @selvavinayagamkumar4327 3 ปีที่แล้ว

    What about Americans, Europeans, Australians who eat Pork, Beef & Chinese who eat anything for food. What would be they classified as?
    Will they also be judged as per Indian caste system based on their food habits?

  • @psuresh5946
    @psuresh5946 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @venkateswaran.k
    @venkateswaran.k 3 ปีที่แล้ว +24

    உலகம் கண்ட கடவுள் உணர்ந்த மனிதர்களின் வரிசையில் வள்ளுவர், சிவவாக்கியர், திருமூலர், புத்தர் போன்ற கடவுளை உணர்ந்து கடவுளை உணர வழிகாட்டும் உன்னத மனிதர் சிவயோகி!!!!

    • @ananthanananthan5115
      @ananthanananthan5115 3 ปีที่แล้ว

      Sivayogi thevidiyah pahyellleh

    • @cpselvam1
      @cpselvam1 3 ปีที่แล้ว +1

      @@ananthanananthan5115 நீ யாருடா? சங்கி காவி கும்பல்-............பயலா?

    • @chandramohan1932
      @chandramohan1932 3 ปีที่แล้ว

      Ivanudaiya pechi sariyalla

    • @sureshcute3432
      @sureshcute3432 3 ปีที่แล้ว

      காமெடி

    • @venugopalar5566
      @venugopalar5566 11 หลายเดือนก่อน

      Unaku nalla o@kka kathu kudupan 🤣🤣🤣🤣

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 ปีที่แล้ว +24

    Excellent conversation..

  • @brilianbest1119
    @brilianbest1119 3 ปีที่แล้ว +16

    His answers, very logical. Nobody can answer like him. Why people against him? Because envious..!

  • @sivakumarm1926
    @sivakumarm1926 3 ปีที่แล้ว +78

    ஒரு சராசரி மனிதனுக்கு எழும் அத்துனை கேள்விகளையும் ஐயா முன்வைத்து ஐயாவின் உண்மையான கருத்துகளை மக்களிடையே சேர்த்த Redfix-க்கு நன்றி.

  • @beyourownidea.5765
    @beyourownidea.5765 3 ปีที่แล้ว +16

    My Guru sivayogi iya 💕🙇‍♀️👌👍

  • @tamileelameelam4835
    @tamileelameelam4835 3 ปีที่แล้ว +12

    எனது முன்னைய சினேகிதன் பெயர் திருச்சிற்றம்பலம் இப்போ எனக்கு எதிராக நிற்கின்றான் அவனை நான் பத்தியாக கூப்பிடவா புறம்போக்கு திருச்சிற்றம்பலம் என்று தான் பேசுவேன்

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +15

    Super.👍🏼

  • @manigopal3974
    @manigopal3974 2 ปีที่แล้ว +6

    ஐயா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் ஒரு நவீன காலத்தின் ஒரு பெரியார். ஒரு அம்பேத்கர் ஒரு கார்ல் மார்க்ஸ். தொடரட்டும் தங்களின் சமூக சீர்திருத்த தொண்டு.

  • @putham8391
    @putham8391 3 ปีที่แล้ว +10

    மகிழ்ச்சி அய்யா

  • @a.m.josephxavierpaul8254
    @a.m.josephxavierpaul8254 2 ปีที่แล้ว +7

    ஆண்மை உள்ளவர்களால் மட்டுமே உண்மையை பேச இயலும் 💥🙏💥
    மதம் பலரை மடமையாகும்🎯 என்பதையும் மனிதநேயமே நம்மை பகுத்தறிவாளி ஆக்கும் என்பதையும் உணர்த்தும் அற்புதப் பதிவு🌹🙏🌹

  • @ammusree1052
    @ammusree1052 3 ปีที่แล้ว +26

    நெத்தில அடிச்சமாரி சொல்லி இருக்கீங்க அய்யா. வாழும் யோகி. சரியானத கம்பீரமான குரலில் சொல்ரிங்க அய்யா🙏🙏🙏

  • @MrGuru1212
    @MrGuru1212 3 ปีที่แล้ว +13

    ஜட்டி வாசுதேவ், சங்கிகள் என எல்லோரும் பொளக்கப்பட்டார்கள்..

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 3 ปีที่แล้ว +13

    Nice interview,he is good

  • @hemanathp2028
    @hemanathp2028 3 ปีที่แล้ว +6

    இவர் நல்லவன் நான் சிவனை தேடும் சிவன் அடியேன்

  • @paari.chelianchelian7543
    @paari.chelianchelian7543 3 ปีที่แล้ว +30

    சிந்தனை வித்தியாசமா இருக்கே
    இதுக்கு எவனாவது பதில் சொல்வானா?

    • @vettrirajan9373
      @vettrirajan9373 3 ปีที่แล้ว +5

      எவனும் பதில் சொல்ல மாட்டான்

    • @sansaravanan4728
      @sansaravanan4728 3 ปีที่แล้ว +2

      இதை நம்மபதே இந்த கால இளைஞர்கள் இழுக்கும் பேச்சு.இது வியாபாரம்

    • @vettrirajan9373
      @vettrirajan9373 3 ปีที่แล้ว +5

      @@sansaravanan4728
      கேள்விக்கு தக்க பதில் சொல்லி அவர் வியாபாரத்தை நிறுத்த முயலுங்கள்.
      இங்கு ஆன்மீகத்தின் பெயரில் தான்
      ஈசா, வேதாத்திரி உள்பட
      என வியாபாரம் நடக்கிறது.
      அவர்கள் செய்தால் மட்டும் சரியா?

    • @sansaravanan4728
      @sansaravanan4728 3 ปีที่แล้ว

      இறைவன் பணம் கொடுத்து வாங்கும் பொருள் இல்லை. இந்த உலகத்தில் பணத்திற்கு ஆசைபட்டு இறைவன் வியாபாரம் நடக்கிறது.மக்களே உசார் எமார்ந்து விடாதீர்கள்

    • @vettrirajan9373
      @vettrirajan9373 3 ปีที่แล้ว +3

      @@sansaravanan4728
      வணக்கம் அண்ணா
      அவர் இறைவனை விற்பனை செய்யல.
      இறைவனை அடைய உதவும் பயிற்சி/வித்தை யதான் விற்பனை செய்கிறார்
      ஒரு sports அ கத்துக்க மாஸ்டர் க்கு fees கட்றோம்ல

  • @ezrapm16
    @ezrapm16 3 ปีที่แล้ว +5

    சொரக்கம் இங்கே பூமியில் இல்லை; நீங்கள் சொல்லும்
    சந்தோஷம், அநித்தியமான
    பாவசந்தோஷம் ;
    பரிசுத்த வேதாகமம்
    எபிரெயர் - 11:25

  • @fathimarafiuddin1995
    @fathimarafiuddin1995 3 ปีที่แล้ว +9

    Super answers. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 ปีที่แล้ว +5

    பிராமண முகத்திரையை கிழித்து விட்டார் அருமை

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 2 ปีที่แล้ว

      inga kooda vandhu bhramana mugatthirainu ungal aadhagattai velippaduttharrenha oru siru Tiruttham POIYYANA BHRAMANATTHIN MUGATTHAI KIZHITTHARNU SOLLUNGA YEN YENDTAL UNGALADHU PEYARIL ULLA RAAVANAN KOODA BHRAMANANE

  • @muniselfjourney9541
    @muniselfjourney9541 3 ปีที่แล้ว +7

    நன்றி குருவே 🙏🙏

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 3 ปีที่แล้ว +26

    இவரைத் தொடர்ந்து பேட்டி காணுங்கள் இவருடைய சேனலில் இவருடைய வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன் இவருடைய பதில்களும் கேள்வியும் சாமானியர்களின் கேள்வியே

  • @rajasekarrajasekar1202
    @rajasekarrajasekar1202 3 ปีที่แล้ว +15

    என்னுடைய குருநாதமே போற்றி ஐயா,கொண்டாட்டம் எங்களுடைய பிறப்புரிமை ,எங்களுக்கு கற்று தந்து தெளியவைத்த ஐயாவுக்கு நன்றி,🙏🙏🙏

  • @ravisoman9051
    @ravisoman9051 3 ปีที่แล้ว +10

    தெளிவா கேள்வி கேட்டவருக்கு நன்றி

  • @mohank7314
    @mohank7314 3 ปีที่แล้ว +16

    எதார்த்தமான மனிதர் ...சிறப்பு

  • @laalusworld679
    @laalusworld679 3 ปีที่แล้ว +6

    Sivayogi ayya don't give up.

  • @aaravaruu22
    @aaravaruu22 3 ปีที่แล้ว +15

    புத்தம் புதிய கருத்துக்கள், எளிமையான நடைமுறைகள், மனிதம் சிறக்க போராடும் உன்னத ஞானி!

  • @karnan4483
    @karnan4483 3 ปีที่แล้ว +7

    En guru(Sivayogi sivakumar)... Sariyanavar.... Avaroda... Video konjam paarunga... Ungaluke puriyum

    • @taelast47
      @taelast47 3 ปีที่แล้ว +1

      நண்பா இவங்க பாதியில் வந்து பேசுறாங்க ஒன்னும் தெரியாதவங்க

  • @asenthilkumar2276
    @asenthilkumar2276 3 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vinothr8804
    @vinothr8804 3 ปีที่แล้ว +7

    Love you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ iya

  • @nandhakumar8263
    @nandhakumar8263 3 ปีที่แล้ว +8

    Nandri Ayya...🥰♥️😍

  • @Ramdev-oz2qb
    @Ramdev-oz2qb 3 ปีที่แล้ว +2

    இன்னொரு உயிற்றை கொன்று பூசிப்பவன் மிருகமடா யாருக்கும் தீங்கின்றி வாழும் மனிதன்..... இன்னொரு உயிரின் வாழும் சுதந்திரத்தை பறித்து தன் வயிறு வளர்ப்பவனிடம் எப்படி இரக்கம் அருள் இருக்கும்...... வள்ளலார் ஜீவன் மீது இரக்கம் காட்டுங்கள் என்றார்.... அது.... வள்ளலாற்கு பிரச்சனையாம் இவனுக்கு இல்லையாம்....... கருணை யற்றவன்..... அம்மாவிடம் முலை பால் அருந்தியவன்.... இப்பொது அருந்த முடியுமா.....??? முட்டாள்... வேகாதவர் .... நம்பாதீர்கள்.....இவரை மாட்டு கறி சாப்பிடுவது ஞாயமாம்... மாட்டு கறி மட்டும் அல்ல எந்த கறி சாப்பிடுவதும் மனதிற்கு நல்லது அல்ல உண்மையில் சமூக விரோதி இவரை போல் உள்ளவரே.....அறிவிலி.... உண்மை உணரதவர்.... இந்து மதம் மட்டும் அல்ல எல்லாமதமும் உயர்ந்ததே.... இவரை போல உள்ளவர்கள் ஞானிகளை( வள்ளலார் ). மதிக்காதவர்..... வெளிச்சம் போல தெரியும் குருட்டு சவம்

  • @balamurali3052
    @balamurali3052 3 ปีที่แล้ว +11

    🔥🔥🔥

  • @kasisekar1948
    @kasisekar1948 3 ปีที่แล้ว +4

    ஐயா என்றென்றும் தீர்க்காயுமான் பவ

  • @sivaprakasamsivanesan2283
    @sivaprakasamsivanesan2283 3 ปีที่แล้ว +13

    .சாமி நீங்க கட்டாயம் ஆங்கிலமுமபடித்து தமிழ் பேசுவதைப் போல ஆங்கிலமும் பேசணும் சபாஷ்

  • @dakshanamoorthy5868
    @dakshanamoorthy5868 3 ปีที่แล้ว +20

    நன்றி ஐயா🙏💐

  • @ramalingamnaroni5677
    @ramalingamnaroni5677 3 ปีที่แล้ว +13

    The questions asked are from natural flow...... Thanks to Redpix... superb .. my special salute to my Guru SIVAYOGI...... Vanakkam

    • @vettrirajan9373
      @vettrirajan9373 3 ปีที่แล้ว +1

      ஆமா சராசரி மனிதனின் அடிப்படையான கேள்வி

  • @செல்வ.செந்தில்குமார்

    ஆதி சங்கரர்
    சங்கராச்சாரியார்..... துறவு மேற்கொண்டார்கள்.அதனால் அவர்கள்தான் கடவுளை நோக்கிய புனிதர்கள் என கேட்கும் மானுடனே....
    அவர்கள் நோக்கிய கடவுள்கள் மனைவி,இல்லறம், உறவுகளை கொண்டவர்களா?இல்லையா?கடவுளுக்கே இல்லாள் இருக்கும்போது கடவுளை வணங்கும் எனக்கு இருக்க கூடாது என்பது சரியா????

  • @desinghk3810
    @desinghk3810 3 ปีที่แล้ว +11

    Only true. Rational thinks. New concept. International reasonable subject. Wishes.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว +7

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @taelast47
      @taelast47 3 ปีที่แล้ว +1

      நீங்க யாருக்கு சப்போர்ட் பண்ணிறீங்க

    • @sathishkumar-sx6qd
      @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว +1

      @@taelast47 ஐயனார் சிவயோகி அவர்களின் மாணாக்கர்களில் நானும் ஒருவன் 🙏🏻

    • @taelast47
      @taelast47 3 ปีที่แล้ว +1

      @@sathishkumar-sx6qd அடடே நாணும் ஒருவர் தான் நண்பா

    • @sathishkumar-sx6qd
      @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว

      @@taelast47 வணக்கம் அன்பரே 🙏🏻

    • @taelast47
      @taelast47 3 ปีที่แล้ว

      @@sathishkumar-sx6qd வணக்கம் நண்பா இந்த புரியாதவர்களுக்கு என்ன தெரியும்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கங்கள்.