Biriyani தான் ஆண்மைய அதிகரிக்கும் Sivayogi Sivakumar Interview | Biriyani Issue | Chicken | Beef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • #Aransei #Biriyani #Yogakudil #SivaYogi #SivakumarSivaYogi #Veg_VS_NonVeg #BeefChicken #BeefBiriyani #ChickenBiriyani
    Biriyani தான் ஆண்மைய அதிகரிக்கும் Sivayogi Sivakumar Interview | Biriyani Issue | Chicken | Beef
    மக்களின் உதவியின்றி ஒரு சுதந்திர ஊடகத்தை கட்டமைப்பது
    இயலாத காரியம். ஆகவே, எங்களோடு
    கரம்கோர்க்க உங்களை அழைக்கிறோம்.
    TH-cam மூலம் உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    அரண்செய் இணையதளத்தின் மூலம்
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
    Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
    For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Instagram: / aran.sei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ความคิดเห็น • 137

  • @naveena777
    @naveena777 2 ปีที่แล้ว +52

    என் உணவில் யாரையும் கை வைக்க விடக்கூடாது👌👌👌 Semma appa.. nandri🙇🙇🙇♥️🌹🙏🥰😘

  • @i2icreativestudios865
    @i2icreativestudios865 2 ปีที่แล้ว +33

    அருமையான விளக்கம் அற்புதத்தின் உச்சம் சிவயோகி ஐயா நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️ 💞💞💞

  • @kumarp8405
    @kumarp8405 2 ปีที่แล้ว +18

    என் உணவை தீர்மானிக்கும் தகுதி என் உடம்பிற்கு தான் இருக்கிறது சூப்பர் நன்றி ஐயா 👣🌹🙇🙏

  • @kumarguna4296
    @kumarguna4296 2 ปีที่แล้ว +19

    நமது மகான் சிவயோகி அய்யாவின் பதில்கள் மிகத் தெளிவான புரிதலை தந்தது 🌹❤️🙏💐👍
    மிக்க நன்றி குருவே 🙏❤️🌹♥️💐🙏
    நன்றிகள் இறைவா 🙏💐♥️🌹❤️😃🙏

  • @சிவயோகியின்மாணவன்
    @சிவயோகியின்மாணவன் 2 ปีที่แล้ว +21

    என் உணவு , என் விருப்பம். நன்றி ஐயா...

  • @malarpriya6112
    @malarpriya6112 2 ปีที่แล้ว +3

    தாங்கள் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது

  • @kbharathimohankbharathimoh5498
    @kbharathimohankbharathimoh5498 2 ปีที่แล้ว +10

    உணவுக்குள் ஒளிந்திருக்கும் சுயம் அறியாத, பேராசைக்கும் அதிகாரத்துக்கும் பலியான மனிதர்களை மீட்டெடுக்கும் என் குருவின் பெரும் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் குருவே சரணம் நன்றி ஐயா 🙏💙💐😂🙏

  • @trichyaruldev
    @trichyaruldev 2 ปีที่แล้ว +25

    அய்யாவை முழுமையாக ஏற்றுக்கொள்ள....
    உச்சபட்ச கொடுப்பினை வேண்டும்...
    அதை உங்களுக்கு இறைவன் வழங்கி இருந்தால்...
    இந்த பிறவியில் இவரை சந்தித்து விடுவீர்கள்...🙏🙏🙏

  • @bsathiyaraj3244
    @bsathiyaraj3244 2 ปีที่แล้ว +20

    நன்றி ஐயா சிவ யோகியே போற்றி 💞🙏💫

  • @pathamavathiramrattan7035
    @pathamavathiramrattan7035 ปีที่แล้ว +1

    Very good explanation ❤👌💥💥💋

  • @smartcares1736
    @smartcares1736 2 ปีที่แล้ว +7

    அருமை உணமையை உரக்க உரைத்தற்க்கு நன்றி , ஐயா ❤️❤️❤️

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +35

    சைவம் சாப்பிடும் ஆரியம் கொடூரமான குணம் உடையவன்

  • @senni971
    @senni971 2 ปีที่แล้ว +8

    Arumai arumai. Excellent, what am I thinking, the same line. Superb

  • @mohammedirfan3519
    @mohammedirfan3519 ปีที่แล้ว +1

    Intha alavuku thelivu irunthal pothum nandri

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 2 ปีที่แล้ว +32

    ஐயா வின் செருப்படி பதில்கள். குஷ்கா(னா)என்றால் குஷ் என்றால் (சந்தோஷம்)குஷி; க்கானா என்றால் உணவு சந்தோஷம் தரும் உணவு குஷ்க்கா.

  • @jayakumarjk3377
    @jayakumarjk3377 2 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா.

  • @kannan6732
    @kannan6732 2 ปีที่แล้ว +5

    Scientific answers. Very very useful.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 2 ปีที่แล้ว +11

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv 2 ปีที่แล้ว +10

    ஒரு நல்ல மட்டன் பிரியாணி சாப்பிடாம வாழ்பவன் வாழ்க்கையில் பாதி இழந்துட்டான். 😊😊

  • @muthupandikumar4422
    @muthupandikumar4422 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நன்றிகள் பல ஐயனே 😍

  • @Asx001
    @Asx001 2 ปีที่แล้ว +26

    Biriyani + onion raita = heaven😍

    • @Prash_Videos
      @Prash_Videos 2 ปีที่แล้ว +1

      Biriyani + Brinjal curry + Raita for some people.

  • @kumar0073043
    @kumar0073043 2 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா 💐😍😍😍🥰🥰🤩🤩🙏🙏👌👌👌

  • @AbbasAsina-zk5kw
    @AbbasAsina-zk5kw ปีที่แล้ว +1

    நன்றி இறைவா

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว +1

    Super Knowledge Appa Very Good Scientist Appa

  • @ablekumartransport5817
    @ablekumartransport5817 2 ปีที่แล้ว +8

    இவர் மிகவும் முக்கியமான ஒரு தமிழ் மக்கள் பிரதிநிதி

  • @dass2205
    @dass2205 2 ปีที่แล้ว +8

    ப்ராய்லர் கோழி தவிர்ப்போம் ப்ராய்லர் ஆணும் இல்ல பெண்ணும் இல்ல. மாடுகள், ஆடுகள் சாப்பிட்டால் நல்லது.

  • @vinothr8804
    @vinothr8804 2 ปีที่แล้ว +13

    🙏🙏🙏நன்றி ஐயா

  • @kumarp8405
    @kumarp8405 2 ปีที่แล้ว +3

    முதல்ல சேனலுக்கு நன்றி ஏற்கனவே ஐயாவை பேட்டி எடுத்திருக்கிங்க இந்த பேட்டிக்கும் நன்றி🙏🙏🙏

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 2 ปีที่แล้ว +3

    ஐயா 😲😲😲😲 நான் எதிர் பார்க்கவே இல்லை நகைச்சுவை கலந்து நல்ல விளக்கம் உண்மையில் ஒரு நாள் காலை எனக்கு உடல்நிலை சரியில்லை உறவினர் ஒருவர் பிரியாணி தந்தார் கொஞ்சம் தான் சாப்பிட முடிந்தது உண்மையில் கொஞ்சம் ஆரோக்கியமாக உணர்ந்தேன் என்னால் நம்ப முடியலை ஆனால் உண்மை ,நீங்கள் சொல்லும் போது ஞாபகம் வருகிறது

  • @dhiyaan10
    @dhiyaan10 2 ปีที่แล้ว +1

    அருமையான ஆரோக்கியமான பதிவு 🙏

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 2 ปีที่แล้ว +5

    என் உணவு என் உரிமை 👍 விளக்கம் 💯 அருமை யோகி சார்🙏

  • @saravana1171
    @saravana1171 2 ปีที่แล้ว +12

    வா தல வா தல 🔥

  • @rkswami2988
    @rkswami2988 ปีที่แล้ว +1

    அறிவுப்பூர்வமான விளக்கம்....!

  • @calvinbanet920
    @calvinbanet920 ปีที่แล้ว +1

    Vera vera ragam sir ninga correct speech 🤴🏼🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻🤝🏾🤝🏾🤝🏾

  • @revathiravishankar5295
    @revathiravishankar5295 2 ปีที่แล้ว +6

    நன்றி இறைவா 🌺🙏💞

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +7

    இந்தியாவில் மதம் செய்யப் போது உணவு அரசியல் செய்தால் என்ன தவறு....இல்லை சைவம் VS அசைவம் வெற்றி அசைவம்

  • @Dewati_P
    @Dewati_P 2 ปีที่แล้ว +10

    என் உணவு, எனது உரிமை...
    என் உடை, எனது உரிமை...
    ஹைகோர்ட்டாவது "எச்ச.ராஜா சொன்னதாவது"... 🤣
    😌✅💡🔥💡😌🔥✅#திராவிடம் #இராவணன் #பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா ✅🔥😌

  • @saleembasha1857
    @saleembasha1857 2 ปีที่แล้ว +3

    Yogi siva sir is logic person

  • @sathishrajan4279
    @sathishrajan4279 2 ปีที่แล้ว +2

    super iyya nandri🙏🙇👣🙇🙏

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 2 ปีที่แล้ว +3

    enjoyed this post 👍

  • @sangamvideography9133
    @sangamvideography9133 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐய்யா

  • @nsbctamil
    @nsbctamil 2 ปีที่แล้ว +2

    சிறப்பான இந்த நேரத்திற்கு அவசியமான நேர்காணல்.

  • @Level7_hairsalon
    @Level7_hairsalon 2 ปีที่แล้ว +7

    Nandri guruva

  • @vibuthan
    @vibuthan 2 ปีที่แล้ว +8

    Super

  • @King-fq4me
    @King-fq4me 2 ปีที่แล้ว +4

    மதங்கள் மனிதனை மடையனாக வைக்கிறதா? என்பதை குறித்து மதகுருக்களிடம் நீங்கள் விவாதம் செய்ய முன் வர வேண்டும்.

  • @malathimalathi1649
    @malathimalathi1649 2 ปีที่แล้ว +2

    super nandriayya

  • @sachinanbu3094
    @sachinanbu3094 2 ปีที่แล้ว +3

    நன்றி! குருவே!

  • @prasanna2455
    @prasanna2455 2 ปีที่แล้ว +4

    💙 நன்றி ஐயா, 💙🙏💙🌹🌹🌹🌹

  • @padhmamadhan2313
    @padhmamadhan2313 2 ปีที่แล้ว +2

    Nandri Ayya

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 2 ปีที่แล้ว +4

    சிவயோகி அய்யா

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 ปีที่แล้ว +4

    எங்கள் அறிவுக்களஞ்சியம் ஐயா சிவயோகி அவர்களுக்கு
    பிரியாணி படையல் செய்ய வேண்டும்

  • @padhmamadhan2313
    @padhmamadhan2313 2 ปีที่แล้ว +4

    Super!...."Yen thattula kai vekka nee yaarudaa nu kekanum" Beef, Mutton, Chiiken, Pork avan avan istam

  • @ஆடுகளம்ரபிஸ்
    @ஆடுகளம்ரபிஸ் 2 ปีที่แล้ว +3

    என்னா மனிசன்யா😘😘

  • @saravananjesus9714
    @saravananjesus9714 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏 🔯 சிவயோகி Guruve saranam 🙏🔯🙏🙏🙏🙏

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +5

    இந்தியாவில் உணவு அரசியல் செய்ய வேண்டும் சைவம் Vs அசைவம் சைவம் சாப்பிடும் மக்கள் Vs அசைவம் சாப்பிடும் மக்கள்

  • @madivadanivijayananthan3711
    @madivadanivijayananthan3711 2 ปีที่แล้ว +1

    நன்றிங்க அன்பான குருவே.

  • @saravanansaravanan-ng8bw
    @saravanansaravanan-ng8bw 2 ปีที่แล้ว +3

    Siva Yogi ayya 🔥🔥🔥🔥

  • @selvamani5215
    @selvamani5215 2 ปีที่แล้ว +1

    செம தலைவா

  • @govindarajanv6781
    @govindarajanv6781 2 ปีที่แล้ว +2

    பிரியாணி சாப்பிட்டு வாய் சுத்தம் செய்யாமல் படுக்கைக்கு சென்றால் இணையர் இணைய தவிர்க்கலாம். ஆதலால் பிரியாணி சாப்பிட்ட பின் வாய் சுத்தம் செய்ய வேண்டும், நல்ல இல்லறத்திற்கு. 😋😋😋

  • @karnan4483
    @karnan4483 2 ปีที่แล้ว +3

    நன்றி யா...

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 2 ปีที่แล้ว +1

    நான் இளமை வறுமையில்
    நண்டு குஞ்சை அப்படியே சாப்பிட்டுள்ளேன்,
    பெரிய பால்நண்டை பச்சையாக சாப்பிட்டுள்ளேன்.
    தவளையே சமைத்து சாப்பிட்டுள்ளேன்,
    ஏலியை தீயில் சுட்டு சாப்பிட்டுள்ளேன்.
    பன்றியின் கொளுப்பை பச்சையாக சாப்பிட்டுள்ளேன்.
    தற்போது உலகநாடுகளுடன் இந்திரவியல் துறையில் வர்தகம் செய்கிறேன்.

    • @mdmforever5021
      @mdmforever5021 2 ปีที่แล้ว

      என்னது எலியனை சாப்பிட்டாயா

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 ปีที่แล้ว +4

    Congrats.

  • @durairajrajmathan3409
    @durairajrajmathan3409 2 ปีที่แล้ว +3

    Biriyani IS Biriyani 👍

  • @senthilmuthusamy9333
    @senthilmuthusamy9333 2 ปีที่แล้ว +2

    Tq AranSei👍

  • @Sivayogiinseedan
    @Sivayogiinseedan 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ❤️

  • @worlds_lover
    @worlds_lover 2 ปีที่แล้ว +8

    😍

  • @dakshanamoorthy5868
    @dakshanamoorthy5868 2 ปีที่แล้ว +6

    👍💐

  • @TamilPOVs
    @TamilPOVs 2 ปีที่แล้ว +2

    Thug filled interview 👏👏

  • @malikbasha3638
    @malikbasha3638 2 ปีที่แล้ว +2

    யதார்த அறிவார்ந்த சாமியார் அல்லது மனிதர். சிலநேரங்களில் மதங்களை பற்றி வன்மமாக அவதூறு பேசி சிறைசென்றவர்.

  • @balachandra5555
    @balachandra5555 2 ปีที่แล้ว +2

    GURU YOUR ARE WISHVA GURU.WHAT AN EXPLATION.

  • @kiyas999
    @kiyas999 2 ปีที่แล้ว +1

    👏 food is my choice guru ji well said.

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 2 ปีที่แล้ว +4

    Enaku stress over aiduchuna biriyani than

  • @thangamaninarayanan9479
    @thangamaninarayanan9479 2 ปีที่แล้ว +2

    Sir when we feel sad we take biryani

  • @massilamany
    @massilamany 2 ปีที่แล้ว +1

    தனி மனித உருவ வழிபாடு செய்து அற்ப மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி சுய இன்பம் அடையும் மக்கள் இருக்கும் வரை எந்த சமுதாயமும் முன்னேறாது.

  • @savvysshares
    @savvysshares 2 ปีที่แล้ว +4

    Operation ஆனவங்களுக்கு ஆடுகால் சூப். அல்சரை போக்க சுத்துகொழுப்பு. உடல் வலிமை பெற நெஞ்சு எலும்பு கொத்து.சாதாரண சாப்பாடு கூட சாப்பிட முடியாத ஒருவருக்கு ஈரல் சூப் கொடுத்தால் வேகமாக உடல் தேறும்.
    பதப்படுத்த பட்ட உணவுகள் , ennaiyail, poriththa unavugal, artificial flavour yetra patta unavugal idhellam kandippaga aabathu.
    Idhai purindhu kollamal unavai kurai kooruvadhu thavaru.

  • @seethalakshmi7771
    @seethalakshmi7771 2 ปีที่แล้ว +2

    👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😲😲😲😲😲😲😲😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍nanri ayyane nanri ayyane nanri ayyane nanri ayyane

  • @குட்டிதம்பி-ஞ6ண
    @குட்டிதம்பி-ஞ6ண 2 ปีที่แล้ว +1

    தேவா பாஸ்கர் தொற்றம் மாற்றம் சிறப்பு கூடிய விரைவில் சினிமாவில் பார்க்கலாமா?

  • @dede-dy3jk
    @dede-dy3jk 2 ปีที่แล้ว +3

    Yarum yeppadiyum ponga namaku muligai Kari soru (briyani) iruntha pothum....

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +3

    * கொலஸ்ட்ரால் அபாய அளவில் இருக்கிறதே !
    என்ன சாப்பாடு ?
    * தினமும் உங்க மகன் கடை பிரியாணி.
    *.நாங்க, விற்கிறதை சாப்பிட மாட்டோம்.
    எப்போதாவது, வீட்டில் சமைத்தே சாப்பிடுவோம் ! ! !!!!"".....

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +4

    இரவு பிரியாணி ஒரு கட்டு கட்டு;
    விடியற்காலை மாரடைப்பு.
    (மருத்துவர் கூற்று - Few %)

    • @jeni2411
      @jeni2411 2 ปีที่แล้ว +2

      Midnight LA full meals saaptalum adhe kadhi dhan
      .arivu irukravan epo epdi saapdanum nu therinji vachirupan....I know lot of vegans die of heart attack eating fried vadais and ghee poured venpongal daily...so konjam adanganum!!!OK

  • @sentilkumar2269
    @sentilkumar2269 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 ayya nise super ayya

  • @parameshwarivelmurugan5868
    @parameshwarivelmurugan5868 2 ปีที่แล้ว +1

    💐🙏🌷பிரியாணி 👌ஐயா🌺

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 2 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் சேனல்
    என்ன ஆச்சு அறிவான
    பேச்சு அய்யா

  • @thenagarankarpayah4313
    @thenagarankarpayah4313 2 ปีที่แล้ว +2

    Briyani not Tamil word. Not Tamil food culture.

    • @benabooks
      @benabooks 2 ปีที่แล้ว

      அப்படின்னா கம்பசோறும் கேப்ப களியும் தான் சாப்பிடணுமா?

  • @antonyraj6067
    @antonyraj6067 2 ปีที่แล้ว +2

    💜💜💜👌👌👌

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 ปีที่แล้ว +2

    Biriyani Udal நலம் பாதிக்கும்

  • @govind9249
    @govind9249 2 ปีที่แล้ว +1

    மனித கறி சாப்படலம

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 ปีที่แล้ว +1

    GOOD VIDEO, KEEP ON GOING, SIR.
    BEST WISHES IN THIS ACCORD.
    I DO SECONDING THAT BEEF BRIYANI IS BEST FOOD FOR ALL HUMAN BEINGS AND BEEF IS AVAILABLE AT LOWER PRICES.
    BEWARE OF SANGH PARIVAR ORGANIZATIONS AS THEY ARE MORE DANGEROUS TO ALL PEOPLE.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @sampathk9098
    @sampathk9098 2 ปีที่แล้ว +2

    Verum milk ghee sappitta anmai out

  • @telcs1850
    @telcs1850 2 ปีที่แล้ว +2

    👍👍👍❤️❤️🙏🙏🙏

  • @manoranjan.2068
    @manoranjan.2068 2 ปีที่แล้ว +2

    🙇💕🥰🍒🙏

  • @factcheck2204
    @factcheck2204 2 ปีที่แล้ว

    Ada Pavingala Biriyani ouree issue va daaa. What society man this is. Hope they won't ban Biriyani in India

  • @SivayogiSivarajan
    @SivayogiSivarajan 2 ปีที่แล้ว +1

    You are misleading people. You know me

  • @gopidurai772
    @gopidurai772 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️
    👌👌👌👌👌👌
    🙏🙏🙏🙏🙏🙏

  • @massilamany
    @massilamany 2 ปีที่แล้ว +4

    அடேய். திரும்ப வந்துட்டானா இவன்? இவன் ஒரு நூதனமான சாமியார்.

    • @jeni2411
      @jeni2411 2 ปีที่แล้ว +1

      Epdi epdi..paathi ayyar vaals are so obesed due to having too much ghee poured foods ...there r health issues everywhere ..ulaikum makkal ..unga temple.ah build panradhuku energy venumna verum veg meals ,curd rice saapta podhadhu....they.need these type of food to get strength..verum mani adikraval.Ku edhum thevai Ila....unga ayyar ah kovil katra?? Katti kudukravaikum ulaipu eh vaangitu apram kovil kula vara koodathunu solravangaloda pecha dhaan keppinga..sangee adimais

  • @Yoniyogi1986
    @Yoniyogi1986 2 ปีที่แล้ว

    Read osho books

  • @sampathk9098
    @sampathk9098 2 ปีที่แล้ว +2

    Veg sapoidupavan vakkira puthi

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 2 ปีที่แล้ว +1

    Ivaru yaru

    • @nandhagopalellappan1099
      @nandhagopalellappan1099 ปีที่แล้ว

      Kadavalai unarthum guru. Peru sivayogi iyya .chennai Kolathur puthagarathil vasikiraar

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs ปีที่แล้ว

    அவ்வளவு பெரிய அப்பாடக்கரா

  • @kameshkumar5771
    @kameshkumar5771 ปีที่แล้ว

    Avan Saptu jolya irkan nu poramaya😂😂enaya pesra ne…. Sapta unaku nallathu ila nu solranga mathapadi un virupam saptu epdina nasama po… inum pala piravi eduthu va…
    தவறான குரு 🟰 தவறான கூட்டம் 🟰Mentally Limited…….Latest Brilliants 🤣