சுடு தண்ணீரில் கிளீன் பண்ணி சமைச்சு சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம் அந்த குடலில் உள்ள தேங்காய் பூவை போன்ற பொருள்தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை தருகின்றது அதை சுண்ணாம்பு வைத்து கிளீன் செய்து விட்டால் நாம் சாப்பிடுவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை நாமெல்லாம் எல்லா பொருள்களின் மீதும் கலர் என்ற ஒரு மாயையை நம்பி உள்ளதால் அது கருப்பாக இருப்பதால் அசிங்கம் என்று நினைத்துக் கொண்டு அதை நீக்கி விடுகின்றோம்
இந்த சகோதரி சுத்தம் செய்யும் முறை சரி யாகத்தான் தோன்றுகிறது... ஏனெனில், ஆடு புல், பூண்டுகள் மற்றும் இலை தலைகள் உண்ணும் போது அவற்றின் மீது உள்ள பூச்சிகளின் முட்டை வேறு தேவையற்ற துணுக்குகள் குடலில் உள்ள டர்க்கி டவல் போன்ற மேற்பரப்பில் படிந்து இருந்தாலும் அவற்றை சுத்தம் செய்ய ஏதுவாகும்❤
குடல் பூ( தேங்காய் பூ) அதுதான் ரொம்ப டேஸ்ட். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இவைகளை போட்டு வரட்டி/ வெருப்பி சாப்பிட்டால் தனி டேஸ்ட்தான். சுண்ணாம்பை தவிர்ப்பது நல்லது.....

உண்மையிலே அருமையான பதிவு❤❤❤நன்றி சகோதரி எனக்கு கஷ்டமான வேலை இது இப்போ ஈஸிthank u very mùch
அருமையான பதிவு தோழி நன்றி 😍
அருமையான பதிவு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்
அருமை
அரூமை, அருமையான விளக்கம் நன்றி.
Wow easy cleaning thanks
குடல் பூ( தேங்காய் பூ) அதுதான் ரொம்ப டேஸ்ட். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இவைகளை போட்டு வரட்டி/ வெருப்பி சாப்பிட்டால் தனி டேஸ்ட்தான். சுண்ணாம்பை தவிர்ப்பது நல்லது.....
அருமை அருமை அம்மா
Super super 👌
Nice one😍❤️
Very neet cleaning
Super Mam
Compulsory need to be cleaned but this method is not good hot water is enough.
super........
கடைல யே வெட்டி cllean பண்ணி தராங்க😊
🤯🔥
போட்டியை சுன்னாம்பு போட்டு சுத்தம் செய்யவே கூடாது சுடுதண்ணீரில் போட்டாலே சுலபமாக வந்துடும் அவங்க செய்வது தவறு.
Mm
அந்த குடலில் தேங்காய் பூவைப்போல் இருப்பதை சுண்ணாம்பு போட்டு வழுக்க ட்டீர் னு ஆக்கிடீங்களே அப்படி பண்ண கூடாது ன்னு நீங்க அறிய வில்லையா
Sunnampu pottu cleen pannina enna keduthal nu sollunga
பின்னணி இசை மிகவும் அதிகமான இது
call