பக்குவமா பக்காவா ஆட்டு குடல் குழம்பு செய்யலாமா? | Mutton Kudal Kolambu | boti Kolambu | LotusFamily👪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • பக்குவமா பக்காவா ஆட்டு குடல் குழம்பு செய்யலாமா? | Mutton Kudal Kolambu | boti Kolambu | LotusFamily👪
    #boticurry #kudalkulambu #mutton #muttoncurry #ஆட்டுகுடல்குழம்பு #குடல்குழம்பு
    --------------------------------------------------------------------------------------------
    Hey, Chellakutties! Welcome to Lotus Family to bloom together!
    Life is much more than work; this channel beautifully captures them all. When I am away from the camera, I do other things that make every experience worthwhile.
    Subscribe to my channel and watch out for exciting videos that give a perfect glimpse of my life.
    --------------------------------------------------------------------------------------------
    Instagram: - / thamaraiselvisarathy_o...
    Twitter - Th...
    Facebook - / thamaraiselviofficial
    --------------------------------------------------------------------------------------------
    Subscribe - Like - Comment - Share
    --------------------------------------------------------------------------------------------
    Food Vlogs - • Food Vlogs | LotusFamily👪
    Shopping Vlogs - • Shopping Vlogs | Lotus...
    Fun Vlog - • Fun Time with Family |...
    Vlogs - • Vlogs | LotusFamily👪
    --------------------------------------------------------------------------------------------
    COPYRIGHT DISCLAIMER:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    --------------------------------------------------------------------------------------------
    Thanks For Your Support
    Lotus Family 👪
    Thamarai Selvi Partha Sarathy

ความคิดเห็น • 413

  • @selvanathan2575
    @selvanathan2575 ปีที่แล้ว +24

    இத சுத்தம் செய்றது கஷ்டம்னால யாரும் வாங்க மாட்டார்கள் நீங்கள் நல்லா சொல்லி கொடுத்துட்டிங்க நன்றி சகோதரி.இதுவயிற்றுப் புண் சரி செய்யும்

  • @drchandru4529
    @drchandru4529 ปีที่แล้ว +57

    ஆத்தா நீங்கள் சூப்பர் ஆட்டு குடல் குழம்பு வல்லுனர் என்பது நீங்கள் ஆட்டு குடலை சுத்தம் செய்யும்போது நன்றாக தெரிகிறது.👌👌👌

  • @pandiselvis2359
    @pandiselvis2359 ปีที่แล้ว +84

    குடல் சுத்தம் செய்யும் முறை மிகவும் அருமை.

  • @vinithavinu4135
    @vinithavinu4135 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் செய்யும் குழம்பு , நல்ல , இருக்கும் , , நீங்கள் வீட்டில் செய்து , பிள்ளைகளுக்கு சாப்பிட வைத்து ,சந்தோசமா இருக்கிறீர்கள் , அதுவே எங்களுக்கு ,சந்தோசமாக இருக்கு ,நன்றி , k g f basker வணக்கம் கோட் bless you

  • @grastinemachado2076
    @grastinemachado2076 ปีที่แล้ว +41

    விடா முயற்ச்சிக்கு, தாங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
    எதேச்சியன பேச்சு வழக்கு. 👍
    வாழ்த்துக்கள். 💐🏆💐

  • @sukanyasenthil4999
    @sukanyasenthil4999 ปีที่แล้ว +15

    அக்கா சிறப்பு நான் குடல் சாப்பிட மாட்ட ஆனா நீங்க செய்றத பாக்க சாப்ட அசைய இருக்கு நன்றி ❤

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 11 หลายเดือนก่อน +3

    👍👍👍 குடல் குழம்பு பாக்கும்போது சாப்பிடணும் போல ஆசையா இருக்கு

  • @ritamary69
    @ritamary69 ปีที่แล้ว +11

    குடல் உடன் கடலைப்பருப்பு மற்றும் கத்தரிக்காய் சேர்த்து செய்தால் மிக மிக சுவையாக இருக்கும்

    • @SivaKumar-t3t4f
      @SivaKumar-t3t4f ปีที่แล้ว

      அட சீ

    • @ritamary69
      @ritamary69 ปีที่แล้ว +1

      @@SivaKumar-t3t4f மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். நீங்கள் யார். நான் எங்கள் வீட்டில் செய்யும் முறை பற்றி தெரிவித்தேன்.

  • @narutofanyt7337
    @narutofanyt7337 8 หลายเดือนก่อน +1

    Kodal kezhuchu clean pannum podhum minute ah erukka dirts ellam easy ah clean pannala. This idea 👍🏻👍🏻 im gonna follow your recipe sister

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 ปีที่แล้ว +11

    உடலுக்கு ஆரோக்கியமானது.❤❤❤

  • @jananijanani3474
    @jananijanani3474 ปีที่แล้ว +132

    வேலை அதிகம் தான் ஆனால் சாப்பிடும் போது வேலையின் பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும் 😋😋

  • @FriendyVlog
    @FriendyVlog ปีที่แล้ว +3

    I love kudal kulambu

  • @gomathykv8190
    @gomathykv8190 ปีที่แล้ว +33

    Very clear explanation mam thank you for teaching this cleaning process 🎉

  • @kikisai8371
    @kikisai8371 ปีที่แล้ว +34

    இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா நல்ல இருக்கு

  • @sparrowchannel6027
    @sparrowchannel6027 ปีที่แล้ว +7

    சுத்தம் செய்வது எப்படி என்று தெரியாது. நல்ல முறையில் செய்தீர்கள்.
    இப்படி செய்தால் கவர்ச்சி வடை இருக்காது. நல்ல பதிவு.

    • @vigneshsivasamy8312
      @vigneshsivasamy8312 ปีที่แล้ว +3

      அது கவர்ச்சி இல்ல கவிச்சை

  • @noornisha323
    @noornisha323 ปีที่แล้ว +3

    Sema thamarai alaga kaluveteenga. Unmai dhan namma Veetla vaangi kaluvunadhan suthama irukum. Naagalum veetladhan kaluvuvom. Asathalana samayal thamarai. 👌👌👌😋😋😋😋

  • @KDheenadhayalan
    @KDheenadhayalan 5 หลายเดือนก่อน +2

    Rompa nantri akka intra Madhuri ellorum risk eduthu senchi koduthana ellorum sappiduvanga sappidaths kulanthaihalumsappiduvanga rompa nantri

  • @priyascookingchannel2561
    @priyascookingchannel2561 ปีที่แล้ว +9

    அக்கா சூப்பர் உங்களுக்கு நீங்க கும்பிடுர முருகன் எப்பவும் துணை இருப்பார்

  • @Savitha-f5u
    @Savitha-f5u 6 หลายเดือนก่อน +2

    Akka video is so good but avoid the word "Aruvaruppu" while cooking

  • @arumugamn9915
    @arumugamn9915 ปีที่แล้ว +2

    👍👍 super thamarai ..nalla neat ah kolambu panniga ...parkumpothu sappida aasai ya eruku.ethuvarai nan sappittathu ellai..kandippa ungala pola try pannven.. thanks thamarai...

  • @jayaganesh8696
    @jayaganesh8696 ปีที่แล้ว +8

    Super Thamarai kudil kulambu Arumai ur speech Arumai nan unga fan 😊😊😊😊

  • @diyadiyan4496
    @diyadiyan4496 3 หลายเดือนก่อน +1

    Kadala parupu add panna ennu super ra irrukum

  • @premaloganathan2003
    @premaloganathan2003 ปีที่แล้ว +11

    தாமரை சூப்பர் எனக்கு கொஞ்சம் கிடைக்குமா குடல் குழம்பு

  • @nishathayaa1987
    @nishathayaa1987 ปีที่แล้ว +16

    😮😮😮 ❤❤❤ நல்ல சுத்தமா செய்யுறீங்க

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +254

    மனிதன் ஒன்றை கூட விட்டு வைப்பது இல்லை.. பாவம் ஆடு.

    • @rifanarifana8567
      @rifanarifana8567 ปีที่แล้ว +23

      😅😅😅😅😅😅ennga ipdi solidinga nammalukkaathan aaduhel e Allah uruvakirukan sapiduvathukku

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 ปีที่แล้ว +19

      @@rifanarifana8567 அது உங்களுடைய நம்பிக்கை, போதனை யாக இருக்கலாம், தப்பு இல்லை. ஆனால் எங்கள் மதம் உயிர் கொல்லாமை யை வலியுறுத்துகின்றது. அதுவும் ஆடு மிக சாதுவான மிருகம்.

    • @PremKumar-qn7hb
      @PremKumar-qn7hb ปีที่แล้ว +2

      ​@@janakiponusamy9949 neenga endha madham ??

    • @RK-dr5ot
      @RK-dr5ot ปีที่แล้ว +21

      Thumb nail eh nonvegunu thaeriyuthu... Then y watching these videos and commenting 😂

    • @ranjithrocks8201
      @ranjithrocks8201 ปีที่แล้ว +29

      நீங்கள் சாப்பிடக்கூடிய காய்கறிகளுக்கும் உயிர் உண்டு அத மறந்துட்டிங்களா 😅

  • @AnonymousEnergy369
    @AnonymousEnergy369 9 หลายเดือนก่อน +2

    Best cleaning method I have ever seen mam..... I afraid to cook this because of the smell. Now after cleaning it looks so white

  • @sugukuttis6020
    @sugukuttis6020 7 หลายเดือนก่อน

    பார்க்கவே நல்லா இருக்கு சாப்பிடணும் போல இருக்கு

  • @aarthik6951
    @aarthik6951 ปีที่แล้ว +2

    Tdy enga vtlaium kudal kulambu thaa naangalum ithey maathri thaa pannuvom😊

  • @b.shobhib.shobhi7563
    @b.shobhib.shobhi7563 ปีที่แล้ว +1

    Nalla wash pannitu boil pannitu cut panningana easy uh cut panni greyvi pannidalam

  • @Sarasugan4
    @Sarasugan4 8 หลายเดือนก่อน

    Kuzhambu milagai thool recepie podunga....

  • @jayavicki5041
    @jayavicki5041 ปีที่แล้ว +3

    Thamarai nanum unga video pathu seiyaporen ....pakum bothu sapudanum pola iruku❤️❤️❤️😋😋😋😋

  • @raghupathy8163
    @raghupathy8163 3 หลายเดือนก่อน +1

    Pachai mocha kacha karuvuttu kulambu try pannuga thamarai

  • @dhanalaksmianand
    @dhanalaksmianand ปีที่แล้ว +3

    Akka Super Kudal cleaning & kulambu Atha vita cooker supera eruku akka😊😊

  • @cbagath27
    @cbagath27 ปีที่แล้ว

    En amma poanra mugha amaippu ungalidam ulladhu....
    Akka ungalin maghizchii ungal mugathil kaati kodukiradhu....😌😌😌🥲
    Ungalai eppozhudhum magizchiyudan vaazha manadhaarav vaazhthugiren 🥰🥰

  • @Takeiteasydurga
    @Takeiteasydurga ปีที่แล้ว +4

    Akka supper nanum itha pola panren

  • @sanjithnavaneethakrishnan6499
    @sanjithnavaneethakrishnan6499 ปีที่แล้ว +5

    Actually I wont eat this,but after seeing ur cleaning process and preparation it really tempting me to eat

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +9

    கனடாவில் இருந்து--ஆட்டு குடல் சமைக்கும் வீடியோ போட்டதட்கு நன்றி தாமரை.உங்கள் விரும்பி அம்மா.BIGGBOSS FAN

    • @SivaKumar-t3t4f
      @SivaKumar-t3t4f ปีที่แล้ว

      அந்த அம்மா பிக் பாஸ் கு முன்னாடி ஆடுச்சு அதுக்கே பேன் நான் 😌

  • @sudharshanisudha4838
    @sudharshanisudha4838 ปีที่แล้ว +1

    சூப்பர் எனக்கும் sapdanum pola இருக்கு

  • @jazz0512
    @jazz0512 11 หลายเดือนก่อน

    Nanum ippdi than Pannu van Anna sisscer vachu cut pannuvan easy ah irukum

  • @palanikumars2037
    @palanikumars2037 ปีที่แล้ว +43

    தாமரை செல்வி யின் தன்னம்பிக்கை விடமுயார்ச்சிக்கு வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐

    • @punithagopi4733
      @punithagopi4733 ปีที่แล้ว +1

      Yes your really super akka ☺️☺️☺️☺️☺️

  • @Mr_offical_777
    @Mr_offical_777 3 หลายเดือนก่อน

    Dhamara akka na vandu aviyur ungala enakku rompa pitikkum kudal kulampu supper dq 👍👍

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 ปีที่แล้ว +16

    Wow, superb kudal kuzhambu.👏

  • @Lovelicious123
    @Lovelicious123 7 หลายเดือนก่อน +1

    Akka ithu ena Cooker ...

  • @Tamilsongs1530
    @Tamilsongs1530 ปีที่แล้ว +3

    Ungaloda hard work ku kadavul arulal nenga epoum nalabadiya irukanum akka❤❤❤

  • @jamilahgoodjobgoodbellesbi3776
    @jamilahgoodjobgoodbellesbi3776 9 หลายเดือนก่อน +2

    Look very very good.

  • @kanimozhik124
    @kanimozhik124 ปีที่แล้ว

    Super akka antha kulambu milaka thool eppaty seiyannum potunga akka

  • @nivethanive6993
    @nivethanive6993 13 วันที่ผ่านมา

    Kudal kari sappta vayitru punn ellam seri aagum. 🤩🤩🤩🤩

  • @immayas4583
    @immayas4583 5 หลายเดือนก่อน

    My favourite kudal kulambu

  • @ilangovanarumugam52
    @ilangovanarumugam52 ปีที่แล้ว +3

    குடல் சமையல் சுத்தமாக உள்ளது சூப்பர் தாமரை வாழ்க

  • @selvimurugasan3795
    @selvimurugasan3795 ปีที่แล้ว +12

    All the best thamarai selvi

  • @rukukuna9895
    @rukukuna9895 7 หลายเดือนก่อน

    உண்மையிலே சூப்பர் தாமரை sis ❤❤❤மலே‌சிய

  • @ajf7286
    @ajf7286 11 หลายเดือนก่อน

    Hi
    Thamarai selvi
    Unkale romba pudikkum. Neenga romba intelligent. From Kerala

  • @yamunasri3801
    @yamunasri3801 ปีที่แล้ว +6

    😋😋Samma super My favorite kudal kolambu 😋😋😋

  • @snsexperiments5493
    @snsexperiments5493 ปีที่แล้ว +5

    தாமரை செல்வி அக்கா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தினமும் உங்கள் வீடியோவை எதிர் பார்க்கிறோம்

  • @ussathkandan6958
    @ussathkandan6958 ปีที่แล้ว

    Neenga use panrathu Enna cooker ? Enna price sister

  • @mahevedha910
    @mahevedha910 ปีที่แล้ว +2

    எனக்கு குடல் புடிக்காது ஆனால் நீங்கள் செய்வது பார்க்க 👌👌👌

  • @karthickkarthick3922
    @karthickkarthick3922 11 หลายเดือนก่อน

    Akka hot water athika serthaal teast eduthirum

  • @SNathiya1911
    @SNathiya1911 ปีที่แล้ว

    Vega veikka ethana Whistle vitinga sis??

  • @senthilkumari9507
    @senthilkumari9507 ปีที่แล้ว

    Migavum arumaiyaga samachirkinga

  • @joyofficial15
    @joyofficial15 8 หลายเดือนก่อน

    Super akka ungala enaku rembe pidikum akka ❤

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 6 วันที่ผ่านมา

    Superb ❤ .lotus.

  • @thavasiappan5098
    @thavasiappan5098 ปีที่แล้ว

    Evlo wash panuna kudal Kari oda taste ye poiru atha first theinchukaga

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉

  • @jsubakumar850
    @jsubakumar850 ปีที่แล้ว +3

    பட்டை ஏலக்காய் பொடி செய்ய அளவு என்ன அக்கா

  • @sivan9388
    @sivan9388 ปีที่แล้ว +70

    கழுத்தில் தாலி கயிறு போடு தாமரை வெறும் கழத்தில் இருக்ககூடாது

    • @thirusing388
      @thirusing388 ปีที่แล้ว

      Yes

    • @prabakaran-uy8gb
      @prabakaran-uy8gb ปีที่แล้ว +1

      Athaa potta Antha ponu entha nelamaikku Vara mudiyathu

    • @suganyaezhilarasan985
      @suganyaezhilarasan985 ปีที่แล้ว +2

      Talk relevant to the video... Chumma ipudi comment panadeenga

    • @srisuthan7153
      @srisuthan7153 10 หลายเดือนก่อน +1

      அவ புருசனவே மாத்துரவ அவல்ட போய் சொல்ற

    • @jothilingam7422
      @jothilingam7422 10 หลายเดือนก่อน

      Thu

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +18

    Neat and clean work

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +4

    நெற்றியில பொட்டு வைம்மா🥰🙏

  • @vasanthasettu971
    @vasanthasettu971 ปีที่แล้ว +3

    Nice thamarai

  • @3kkidsblock523
    @3kkidsblock523 6 หลายเดือนก่อน

    Very nice cooking video thamarai sis from Malaysia 🇲🇾

  • @sangee_138
    @sangee_138 ปีที่แล้ว +14

    Wow semma semma akka 🔥 soo sweet nega

  • @RajaK-fx5ut
    @RajaK-fx5ut 9 หลายเดือนก่อน

    தாமரை ரொம்ப கழிச்சி உன்னை பார்கிறேன்
    ரொம்ப சந்தோசம்
    வாழ்த்துக்கள்

  • @vijayalakshmis6794
    @vijayalakshmis6794 ปีที่แล้ว +11

    குடல் குழம்பு சூப்பர்

  • @SuryaSurya25281
    @SuryaSurya25281 ปีที่แล้ว

    Enga ammavum ungala polathan nalla suthtyam pannittu samaippanga.... Same akka...

  • @sujathasujee3988
    @sujathasujee3988 ปีที่แล้ว +1

    Super Thamarai

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 ปีที่แล้ว +6

    Hi sister I am your new subscribers I like your cooking style 😋. And my favourite dish. 👍

  • @shivaanid321
    @shivaanid321 ปีที่แล้ว +2

    Kaiyula enna kaayam Thamarai..😢
    Super video...enakkum romba pidikkum...ennoda style kudal gravy enga veetla romba spl..Thaamarai..😊

  • @kanagavalliveeraiyan8857
    @kanagavalliveeraiyan8857 ปีที่แล้ว +2

    தாமரை சூப்பரா கிளீன் பண்ணுறீங்க.

  • @thineshkumaran-xt4px
    @thineshkumaran-xt4px ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு அக்கா

  • @konsigakoncy1786
    @konsigakoncy1786 ปีที่แล้ว +10

    Ennaku pidikathu but akka seiratha pakka nalla irukku ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nameless-eo4ub
    @Nameless-eo4ub ปีที่แล้ว

    Neenga eppadi colour ra shining ah aaneenga, secret solunga

  • @kalaiyarasan9930
    @kalaiyarasan9930 8 หลายเดือนก่อน

    Thank s akka

  • @Blue-qz2wi
    @Blue-qz2wi 5 หลายเดือนก่อน +1

    தாமரை அக்கா நினைத்தாலே இனிக்கும் ல உங்க ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sakthikathirvelsingh7725
    @sakthikathirvelsingh7725 ปีที่แล้ว +7

    எனக்கு பிடிச்ச குழம்பு அக்கா

  • @manimalarajagopal6081
    @manimalarajagopal6081 ปีที่แล้ว +3

    Kudal kulambu super

  • @akaudios2222
    @akaudios2222 10 หลายเดือนก่อน

    My favourite

  • @sharmilabanufazul2008
    @sharmilabanufazul2008 ปีที่แล้ว

    Nan poriyalum seiven. Neenga neetta supera seireenga🎉

  • @NBalakumaranNBalakumaran
    @NBalakumaranNBalakumaran 4 หลายเดือนก่อน

    superrrr. Akka🎉🎉🎉❤❤❤❤

  • @HemaRavi-w4f
    @HemaRavi-w4f 4 หลายเดือนก่อน

    Super akka u cook well and act beautiful. I like u thamarai akja. Hema from bangalore. ❤❤❤❤

  • @sriabi2100
    @sriabi2100 ปีที่แล้ว +1

    Neenga epdi fair aninga , pls sollunga

  • @sudhasudha45
    @sudhasudha45 ปีที่แล้ว +6

    சூப்பர்தாமரைஅக்கா😘😘😍

  • @sundarbabu9296
    @sundarbabu9296 ปีที่แล้ว +1

    Dhevdya super 👌

  • @abdullariyan7242
    @abdullariyan7242 5 หลายเดือนก่อน

    Wow super 👍👍👍

  • @shayina7937
    @shayina7937 ปีที่แล้ว +3

    Akka nanga edhula kadalai parupu use panuvom semaiya erukum 😊😊😊

  • @umadevisree
    @umadevisree 6 หลายเดือนก่อน

    Super cleaning

  • @suganyaezhilarasan985
    @suganyaezhilarasan985 ปีที่แล้ว

    Hi Akka.. Nalla manasu kondavar

  • @lbalajiroyal
    @lbalajiroyal ปีที่แล้ว

    Ellam sari lotus 😮 big boss la patadukum ippaikum evlo Colour different irruku ?

  • @balajikani8318
    @balajikani8318 ปีที่แล้ว +1

    Ithu unga veeda nalla irukku

  • @jeya.s9251
    @jeya.s9251 ปีที่แล้ว +6

    Woow yummy pakava iruku ❤

  • @karuppasamyisakki7435
    @karuppasamyisakki7435 8 หลายเดือนก่อน +1

    Super ♥️ akka

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 ปีที่แล้ว +38

    Makeup illama, artificial sirippu illama natural erundhal thaan videos parka mudiyum

    • @kandasamy1959
      @kandasamy1959 ปีที่แล้ว

      Ungala yaru paka sonanga en thamara mela ovolo vaitherichal