அருமை வாழ்த்துக்கள் தம்பி...ஆனால் ஒரு விடயம் ஒன்னு தமிழ்ல சொல்லுங்க இல்லையேல் ஆங்கிலத்தில் பேசுங்க...புரியவே இல்லை...பார்க்கும் மக்கள் தமிழர்கள் தானே...எதுக்கு பா
வாழ்த்துக்கள் அண்ணா... இயற்கை விவசாயத்துடன் உங்கள் வாழ்க்கை பயனத்தை தொடங்கியதற்கும் வாழ்த்துக்கள் அண்ணா... மிகவும் அழகான ஒருங்கிணைந்த விவசாயமாக உங்கள் தோட்டம் உள்ளது 🎉😍🥰🌾🌲🌱🌳🌴🍀🪴🙏
@@UzhavinriUnavillai உங்களது பொன்னான நேரத்தில் என்னுடைய பதிவிற்கு பதில் அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா.. உங்களது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🌴🌳🌱🌲🌾😍🥰🤗🙏
Neera enna sollavareenga? English vaarthai use pandrathu thappu illa Ana venumnea I mean intention na English vaatthai use pandrathu Nala illa.. ellorukkum English theriyum Tamil video la ippidi pesirathu sari illa.. néega Tamil la subtitle poduveengala.. Ithukku mettu Vera .... konjam yosinga...
தப்பா எடுத்துக்கொள்ளாதிங்க. ஆங்கிலம் தமிழ் கலந்து கதைக்கிறது கேக்கும் போது மிக கவலையா இருக்கு. சிலர் இந்த தப்ப சுட்டிக்காட்டாதிங்க என்டு சொல்லுறிங்க அது இன்னும் வருத்தம். வாழ்க தமிழ்!
தப்பா எடுத்துக்கொள்ளாதிங்க. ஆங்கிலம் தமிழ் கலந்து கதைக்கிறது கேக்கும் போது மிக கவலையா இருக்கு. சிலர் இந்த தப்ப சுட்டிக்காட்டாதிங்க என்டு சொல்லுறிங்க அது இன்னும் வருத்தம். வாழ்க தமிழ்!
அருமை வாழ்த்துக்கள் தம்பி...ஆனால் ஒரு விடயம் ஒன்னு தமிழ்ல சொல்லுங்க இல்லையேல் ஆங்கிலத்தில் பேசுங்க...புரியவே இல்லை...பார்க்கும் மக்கள் தமிழர்கள் தானே...எதுக்கு பா
வாழ்த்துக்கள் அண்ணா... இயற்கை விவசாயத்துடன் உங்கள் வாழ்க்கை பயனத்தை தொடங்கியதற்கும் வாழ்த்துக்கள் அண்ணா... மிகவும் அழகான ஒருங்கிணைந்த விவசாயமாக உங்கள் தோட்டம் உள்ளது 🎉😍🥰🌾🌲🌱🌳🌴🍀🪴🙏
வாழ்த்தியதற்கு நன்றி உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
@@UzhavinriUnavillai உங்களது பொன்னான நேரத்தில் என்னுடைய பதிவிற்கு பதில் அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா.. உங்களது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🌴🌳🌱🌲🌾😍🥰🤗🙏
Excellent video and amazing collection of trees, plants and herbs. All the very best.
Thanks welcome
Nice video
நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது நமக்குப் புரியவில்லை
எல்லாம் மரபணு மாற்றப்பட்ட மரங்கள்
சரி
Nice conversation
Thank for sharing your thoughts keep supporting us welcome
ஆத்துரில் ஒரு முதியவர் மல்டி கிராப்பிங் செய்து கொண்டு இருக்கிறார் அதையும் கவனியுங்கள்...இன்னும் தெளிவாக சொல்லி இருப்பார்..
Very interesting video… can we visit the farm and learn more about this concept?? I want to learn about organic multi layer farming..
Yes please make call to farm Name: Mr.Jayabalan
Contact: 88255 96342
Anna passion fruit plant venum anna.. Kedaikku ma
Hai sir indiagro uram sales pannitu irukom sir ungaluku thevaina yengakitta vangiko sir
மலைவாழை விதை கட்டை 10 தேவை price ?..
Inga kurai soluravanga enna languagela kurai soluringa? Ethuku negative comments avar seirathu periya visayam. Thanks
Thanks for your positive comments bro keep supporting us welcome
Neera enna sollavareenga? English vaarthai use pandrathu thappu illa Ana venumnea I mean intention na English vaatthai use pandrathu Nala illa.. ellorukkum English theriyum Tamil video la ippidi pesirathu sari illa.. néega Tamil la subtitle poduveengala..
Ithukku mettu Vera .... konjam yosinga...
Appo neega accept Panna maateenga? So ihhu correct illainu neega feel pannalaiya? Mudunja Inga Unga number sollunga namma discuss pannalam..
தப்பா எடுத்துக்கொள்ளாதிங்க. ஆங்கிலம் தமிழ் கலந்து கதைக்கிறது கேக்கும் போது மிக கவலையா இருக்கு. சிலர் இந்த தப்ப சுட்டிக்காட்டாதிங்க என்டு சொல்லுறிங்க அது இன்னும் வருத்தம்.
வாழ்க தமிழ்!
தப்பா எடுத்துக்கொள்ளாதிங்க. ஆங்கிலம் தமிழ் கலந்து கதைக்கிறது கேக்கும் போது மிக கவலையா இருக்கு. சிலர் இந்த தப்ப சுட்டிக்காட்டாதிங்க என்டு சொல்லுறிங்க அது இன்னும் வருத்தம்.
வாழ்க தமிழ்!
Yenda ellam ipdi vayiru eriyurenga?
Sir water management ebaid panrenge
Please call to video description number for your queries
English speaking is not proud
Thanks for sharing your thoughts welcome to our channel
Thanglees😂don't know Tami?
If you are serving Tamil Nadu speek in Tamil
avara tamil pesa sollunga
Okay bro next video we will told