5 layer farming layout in tamil | Ultra high density food forest | Iyarkai vivasayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
    #விவசாயநண்பன் #vivasayananban
    #vivasayam #விவசாயம் #agriculture

ความคิดเห็น • 122

  • @PVnaturals
    @PVnaturals  2 ปีที่แล้ว +11

    ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : th-cam.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html

    • @joema266
      @joema266 ปีที่แล้ว +1

      Kindly specify the direction like east and south in the diagram

    • @CrsvRajan
      @CrsvRajan 10 หลายเดือนก่อน

      Pl give me your instructions printed book type

  • @muhilmathe729
    @muhilmathe729 2 ปีที่แล้ว +36

    இவ்வளவு நல்ல விசயங்களை சொன்ன உங்கள் பாதங்களை தொட்டு வணங்கவேண்டும்... வணக்கம்..

    • @sivad7266
      @sivad7266 ปีที่แล้ว

      Neengal palekkar than vananganum...

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh 3 หลายเดือนก่อน +1

    ராஜு அய்யா அவர் களுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @a.arivoliathimoolam1983
    @a.arivoliathimoolam1983 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு. அனைத்து வீடியோக்களையும் பதிவிட்ட உங்களுக்கும், அனைத்து விஷயங்களைப் பற்றி மிக நுணுக்கமாகவும் எளிமையாகவும் எல்லாருக்கும் புரியும் வகையிலும் விவரித்த ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.
    பல மரச் சாகுபடியில் ஐந்து அடுக்கு முறை போலவே தென்னை, பாக்கு, வாழை மா பலா போன்றவற்றிற்கான ஐந்து அடுக்கு முறைக்கான வீடியோவை பதிவிடவும்...
    தன்னலமற்ற உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்...நன்றி.

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      நிச்சயமாக தொடர்ந்து பல விவசாய காணொளிகள் பதிவு செய்கிறோம்

  • @inderadeva
    @inderadeva 2 ปีที่แล้ว +13

    மிக அருமையான காணொளி எந்த வார்த்தை கொண்டு பாராட்டுவது என்று தெரியவில்லை.
    ஐயாவுக்கும்
    இந்த காணொளியை பதிவு செய்த உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
    ஐயா பேசி உள்ள காணொளிகள் அனைத்தும் யூடிபில் மட்டும் இல்லாமல் தனியாக ஆவணப்படுத்தி வையுங்கள் அனைத்து காணொளிகளும் மிகவும் அவசியம் .
    நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும்
    மண்ணுக்கும் மனிதர்களுக்கும் நன்மை பயக்கும் .
    நன்றி
    வாழ்த்துக்கள்.
    👏👏👏👏👏👏👏👏

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 2 ปีที่แล้ว +2

    சிறப்பு சகோ

  • @rajeemaniyam
    @rajeemaniyam ปีที่แล้ว +1

    ஐயா ராஜி அவர்களுக்கும் விவசாய நண்பன் அவர்களுக்கும் நன்றிகள். அருமையான விளக்கத்துடன், மிகவும் பயனுள்ள ஆவணப்படம்.
    தயவு செய்து ராஜு அவர்களின் தொடர்பு எண் கொடுத்தால் நன்றாக இருக்கும். அவரை நேரில் சந்தித்து பயிற்சி எடுக்க ஆசைப்படுகிறேன்.

  • @rajankaru1838
    @rajankaru1838 2 ปีที่แล้ว +10

    Sir, I've been watching all your videos regularly. You are really awesome and intelligent. I have gained knowledge about plants because of you. May God bless you and keep you in good health. My appreciation to Prasanth also for the interview and video.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +1

      😊👍

    • @rajankaru1838
      @rajankaru1838 2 ปีที่แล้ว +2

      @@PVnaturals Do you have the plan for vegetable forest also. If so, please attach that too.. Thanks.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +3

      @@rajankaru1838 ok

    • @subramaniamramasamy1035
      @subramaniamramasamy1035 2 ปีที่แล้ว +1

      @@PVnaturals மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @murugananthamrajagopal3785
    @murugananthamrajagopal3785 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 நன்றி ஐயா அருமையான பதிவு விவசாயிக்கு எளிதில் புரியும்படி இருக்கிறது

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 ปีที่แล้ว +3

    மிக அருமை சிறப்பான விளக்கம் நன்றி

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 2 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி
    இதனை விளக்கிய திரு ராஜு அவர்களுக்கும் பதிவு செய்த விவசாய நண்பன் youtube சேனலுக்கும் எனது மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்..
    நானும் விரைவில் தோட்டத்தை பார்வையிட்டு அடுத்த ஆண்டு இதேபோல் ஒரு மாடல் உருவாக்க உள்ளேன் விரைவில் சந்திப்போம் நன்றி.

  • @kanikanishka7059
    @kanikanishka7059 ปีที่แล้ว +3

    No chance about this video, thankfully for raju sir,vivasayam ulagam brother

  • @உழவர்தொலைக்காட்சி

    வாழ்க பல்லாண்டு அய்யா.....
    வாழ்த்துகள்....

  • @palanisamykanagaraj9749
    @palanisamykanagaraj9749 2 ปีที่แล้ว +3

    ஒரு விஜயகாந்த் padam பார்த்தது போல் இருந்தது. மிகவும் அருமை. நன்றி

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      😀😀👍

    • @Arun-nz3jg
      @Arun-nz3jg 2 ปีที่แล้ว

      🤩🤩😍😍

  • @sarandv
    @sarandv 2 ปีที่แล้ว +4

    Awesome information... Will try to follow the same model

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 11 หลายเดือนก่อน +1

    You are excellent sir, thanks for your guidance. You have to live long ❤

  • @karunakaranbalaraman2301
    @karunakaranbalaraman2301 2 ปีที่แล้ว +3

    Excellent and more informative video sir

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🙏🙏🙏

  • @aruntheruler4534
    @aruntheruler4534 ปีที่แล้ว +4

    Legend 👏👏

  • @meh4164
    @meh4164 ปีที่แล้ว +3

    Excellent video content. Is there a multi layer vegetables model for only growing different vegetables? Thanks

  • @n.murugananthan3102
    @n.murugananthan3102 ปีที่แล้ว +2

    Very nice information

  • @GowthamV07
    @GowthamV07 2 ปีที่แล้ว +3

    Super explanation anna.

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sivadinesh7246
    @sivadinesh7246 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் மேலும் விடியோ போடுங்கள் தயவு செய்து

  • @baashakb
    @baashakb 9 หลายเดือนก่อน +1

    Very Very Informative Video Sir, ThankQ Very Much , would like to implement this model in 1/2 acre...can i still visit on 2nd Sunday of every month??

  • @kamalambigaiikrishnamourth9374
    @kamalambigaiikrishnamourth9374 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி

  • @lankagoatfarming8961
    @lankagoatfarming8961 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா நானும் உங்களுடன் இனைந்து கொள்கிறேன்

    • @PVnaturals
      @PVnaturals  11 หลายเดือนก่อน

      😊👍

  • @SrinivasanNSamskritam
    @SrinivasanNSamskritam ปีที่แล้ว +1

    nandri! Mudal varudam Evvalavu selavu aagalaam oru Acre nilam irundaal?

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin ปีที่แล้ว +2

    Sir, i have a coconut farm, can you suggest me a way how to get rid of weeds?

  • @latharajendran1253
    @latharajendran1253 ปีที่แล้ว +1

    Excellent teaching sir.

  • @ramasamyk9432
    @ramasamyk9432 ปีที่แล้ว +1

    Excellent

  • @selvaraj426
    @selvaraj426 หลายเดือนก่อน

    அய்யா நல்ல அறிவுப்பூர்வமா பேசறீங்க, ஆனா கடவுள் ரெண்டு பாக்டீரியா படைச்சிருக்கான்னு சொன்னீங்க பாருங்க, அங்க வந்ததுயா சொத்தை கடலை !! இருந்தாலும் உங்களை ரசிக்கிறேன்யா ♥

  • @elavarasisv9580
    @elavarasisv9580 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @Dhilip007
    @Dhilip007 2 ปีที่แล้ว +3

    Thennai, valai , paku , glyricidie, black pepper model plan video next podunga bro and andha planting video update panunga bro

  • @krameshkramesh865
    @krameshkramesh865 8 หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் சூப்பரா
    சொன்னிங்க உங்கள்
    பாதாம் தொட்டு வாங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏

  • @Spartan_Ray
    @Spartan_Ray 27 วันที่ผ่านมา

    Is there a reason for choosing Gliricidia, instead of native Pongamia?

  • @grameshnas
    @grameshnas ปีที่แล้ว

    Sir - Mango, Pomegranate, Guava, Custard Apple, Papaya are dicot trees (இருவித்திலைத் தாவரம்). But you said it is monocot trees (ஒரு வித்திலைத் தாவரம்) in 18:25, please clear my doubt. I agree with you that BANANA is monocot (ஒரு வித்திலைத் தாவரம்) and GLIRICEDIA is dicot (இருவித்திலைத் தாவரம்).

    • @gurukarthik_agri
      @gurukarthik_agri 6 หลายเดือนก่อน

      Yes mango, pomegranate, guava, custard apples, banana are dicot plants... Glyricidea is dicot plant... All dicot plants are not able to absorb sufficient nitrogen from atmosphere... Like glyricidea, agathi, moringa these absorbs maximum amount of nitrogen from atmosphere and supplies to the other plants...

  • @engiliyas
    @engiliyas 2 ปีที่แล้ว +2

    Super information sir

  • @thayaparansubramaniam3427
    @thayaparansubramaniam3427 2 ปีที่แล้ว +3

    manithanul manikkam 🙏🙏

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว +2

    Evar nilathi carbon 5.0 irukkum enna seithalum varum unga nilathil kasdam ematram vandaam nilam maarina biragu thaan varum porumai mukkiyam by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏

  • @manikandancpmtex2429
    @manikandancpmtex2429 ปีที่แล้ว +1

    கிளறி எவை என்று தெரியப்படுத்தவும் ஐயா

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 ปีที่แล้ว +1

    இந்த தோட்டத்தில் பயன்படுத்தி உள்ள விதை மற்றும் மர வகை எவ்வாறு தேர்ந்து எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று வீடியோ போடுங்கள் மற்றும் ஒரு செடிக்கு எவ்வளவு பணம் வரை செலவு செய்ய வேண்டும் என்று அறிய வேண்டும்

  • @shreeharipressbutton9502
    @shreeharipressbutton9502 ปีที่แล้ว +2

    🙏👏👏

  • @dhivyaa4300
    @dhivyaa4300 2 ปีที่แล้ว +1

    I'm also interested in this type of integrated farming. How to harvest and how do u sell multiple varieties of fruits and vegetables without agents?

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +1

      Upcoming videos la etha pathi details ah sollurenga

    • @iyappans5954
      @iyappans5954 ปีที่แล้ว

      Excellant, i will meet u soon

  • @arasu3623
    @arasu3623 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி நண்பா வேலைக்கு ஆள் எங்கே தேடுவது....

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்

  • @vineethkumarganapathy1805
    @vineethkumarganapathy1805 2 ปีที่แล้ว +1

    Simple yellam nalladhan iruku but idhukulam selavunu onnu iruku yen adha pesa maatikiringa ivalo maram nadurom adhuku suththi Kalai yedukanum adhuvea oru periya amount aagum then ivalo periya kaadu ah aal illama maintain panna mudiyaadhu adhuku oru amount then kandipa maraththuku nooi varum adhuku marundhu selavu then mango tree valaradhuku romba naal aagum so suththi iruka maram chedi yellam adha aluththi valaravea vidaadhu indha maari plan pannumbodhu veikira yella maram uh orea year la yield thara maari vetchaadhan yellam crct ah varum then neega soldra oru oru plants ku thanni vidura alavu change aagum then indha maari pannanumna first avingakitta periya alavu panam venum selavu pannuna andha panaththa one year ku samaalikanum innaiki aal Koli yevalavunu vivasayam pandravingaluku Therium so indha plan only for richers

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +1

      *வணக்கங்க ஐந்து அடுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி பத்து காணொளிக்கு மேல் நமது சேனலில் பதிவு செய்துள்ளோம் எவ்வளவு முதலீடு செய்து உள்ளார் என்று காணொளியில் கூறியுள்ளார் அனைத்தும் காணொளியில் பார்த்தால் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்*

  • @sciencefact1911
    @sciencefact1911 ปีที่แล้ว

    Income wise
    Daily income
    15days
    30days,45days,3month,9month,1year,3yr,5yrs catacaries
    இந்த மாதிரி விவசாயம் பன்ன plan போட்டு சொன்னா நல்லா இருக்கும் ஐயா

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว +1

      நாங்கள் சோதனையை முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் வெற்றி பெற்றவுடன் விரைவில் காணொளியாக பதிவு செய்கிறோம்

  • @meru7591
    @meru7591 ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @TamizhanNature
    @TamizhanNature ปีที่แล้ว +1

    சகோ எந்த திசையிலிருந்து குழி எடுக்க வேண்டும் கிழக்கு மேற்கு அல்லது தெற்கு வடக்கு Trench

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      தெற்கு வடக்கு

  • @selvanm1273
    @selvanm1273 ปีที่แล้ว +1

    3feet gap and each 4 feet one tree total 11 feet and then next truck how much gap pl explain

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      Etha video la full details ah irukunga

    • @selvanm1273
      @selvanm1273 ปีที่แล้ว

      @@PVnaturals 8x8 program

  • @nagalingam6750
    @nagalingam6750 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா.. அனைத்து மண் வகைக்கும் இம்முறை பொருந்துமா அய்யா...

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      இவரின் அனைத்து காணொளியும் பாருங்கள் உங்களுக்கு புரிதல் கிடைக்கும்

  • @selvanm1273
    @selvanm1273 ปีที่แล้ว +1

    Sir first truck 16 feet and 2 feet truck and then 16 feet calculation not understand

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      Etha video la full details ah irukunga

  • @selvarajur1108
    @selvarajur1108 ปีที่แล้ว +1

    உங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கவும்

  • @subramaniamramasamy1035
    @subramaniamramasamy1035 2 ปีที่แล้ว

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி🙏. சாதாரணமான காலத்தில் எத்தனை foodcandle சூரிய ஒளி பூமியில் இருக்கும். மழை காலத்திலும், வெயிலில் காலத்திலும், குளிர் காலங்களிலும், எவ்வளவு வேறுபாடு இருக்கும். எந்தெந்த தாவரங்கள் எவ்வளவு foodcandle வகைகளில் இருக்கும். உதாரணமாக செடி ,கொடி, உயரம் வளரக்கூடியது போன்றவை பற்றிய ஒரு தனி பதிவு செய்தால் மேலும் பயன்படும்.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      *நமது விவசாய நண்பன் சேனலில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் முந்தைய காணொளியிலே பதிவு செய்யப்பட்டுள்ளது*

    • @subramaniamramasamy1035
      @subramaniamramasamy1035 2 ปีที่แล้ว +1

      @@PVnaturals foodcandle பற்றிய மேலோட்டமான கருத்துக்கள் மட்டுமே உள்ளது. விரிவான கருத்தை எதிர் பார்கிறேன். முடிந்தால் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      @@subramaniamramasamy1035 👍

    • @a.arivoliathimoolam1983
      @a.arivoliathimoolam1983 ปีที่แล้ว

      உண்மையே... தமிழ்நாட்டு தாவரங்களின் ஃபுட் கேண்டில்ஸ் அளவு பற்றி கூகுள் மற்றும் youtube இல் தேடி பார்த்து விட்டேன் எதிலும் திருப்திகரமான அளவிற்கு தகவல் கிடைக்கவில்லை...
      நம்மிடம் 400க்கும் அதிகமான உணவுப் பொருட்கள் பருப்பு வகைகள் தானியங்கள் எண்ணை வித்துக்கள் நறுமண பொருட்கள் பழ வகைகள் மற்றும் கீரைகள் காய்கறிகள் போன்றவைகள் உள்ளன இவற்றில் எந்தெந்த தாவரங்கள் மற்றும் பயிர்கள் முறையை முற்றிலும் நிழல், பகுதி நிழல், நிழல் விரும்பாதவைகள் பற்றி தகவல் கிடைத்தால், ஒரு அட்டவணை போல் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

  • @meru7591
    @meru7591 ปีที่แล้ว

    எல்லாப்புகழும் இறைவனுக்கு 😢

  • @selvanm1273
    @selvanm1273 ปีที่แล้ว +1

    What is the breath length 16 feet or 14 feetbof each truck length may vary

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      Video la details ah solli irukenga

    • @selvanm1273
      @selvanm1273 ปีที่แล้ว

      Sir not able to understand

    • @SrinivasanNSamskritam
      @SrinivasanNSamskritam ปีที่แล้ว

      @@selvanm1273 If you start from the edge, leave 4 feet. Then comes the starting point A. Now start measuring from this point A and mark B at 16th ft. Go back to A and dig 2 feet trench. Then go to B and then mark 16th feet from there. Go back to B and then Dig 2 feet trench.

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว +2

    🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐👍👍👍👍

  • @panneerselvamaarshandkumar3259
    @panneerselvamaarshandkumar3259 8 หลายเดือนก่อน

    தண்ணீர் பாச்சுவது குறித்து கூறவும். நன்றி

  • @sethuraman709
    @sethuraman709 ปีที่แล้ว

    ❤❤❤

  • @saravanank4828
    @saravanank4828 ปีที่แล้ว

    Trench should be in north south direction or east west direction?

    • @manutd054
      @manutd054 ปีที่แล้ว

      North South direction, if land surface is even..

  • @Nandhini-r7o
    @Nandhini-r7o 6 หลายเดือนก่อน

    Neengal pannai amaithu kodukka mudiyuma

    • @PVnaturals
      @PVnaturals  6 หลายเดือนก่อน

      About la number irukunga message pannunga

  • @D_J111
    @D_J111 2 หลายเดือนก่อน

    someone plz draw this layout with proper measurement and explain in English 🙏🙏🙏

  • @sethuramalingampannerselva9634
    @sethuramalingampannerselva9634 ปีที่แล้ว +1

    Clarisediya na enna plant..?

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      வரும் வீடியோக்களில் இதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்கிறோம்

    • @sethuramalingampannerselva9634
      @sethuramalingampannerselva9634 ปีที่แล้ว

      @@PVnaturals just enna plant sollunga pls..

    • @luvz2888
      @luvz2888 ปีที่แล้ว

      @@sethuramalingampannerselva9634 Gliricidia nu google pannunga..
      Ivar video pathu info eduthukalam..
      Doubt ellam keka kudadu..ovvoru doubt oru video la dqan poduvanga ...TRP..😂😂

  • @sekars2634
    @sekars2634 ปีที่แล้ว

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி ஐயா

  • @baskaranduraisami5009
    @baskaranduraisami5009 2 ปีที่แล้ว +2

    Vanakkam ayya. Your videos are simply super. I want visit your farm. Pl. tell Mr.Raju ayya ph no.
    Thank you ayya.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      *Discription la irukunga*

    • @baskaranduraisami5009
      @baskaranduraisami5009 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா.

    • @rajamala100
      @rajamala100 ปีที่แล้ว

      Unable to see phone number in description... kindly provide Mr. Raju's phone number

  • @abhichellam6757
    @abhichellam6757 2 ปีที่แล้ว +1

    இதற்கு நீர் பாசனம் எவ்வாறு கொடுக்க படுகிறது

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      சொட்டு நீர் பாசனம்

    • @a.arivoliathimoolam1983
      @a.arivoliathimoolam1983 ปีที่แล้ว +1

      திருநீர் பாசனம் Trench ல் மட்டுமே கொடுத்தால் போதுமானதா? அல்லது செடிகளுக்கு அருகாமையிலும் கொடுக்க வேண்டுமா?

    • @a.arivoliathimoolam1983
      @a.arivoliathimoolam1983 ปีที่แล้ว

      சொட்டுநீர்

  • @rajamarimuthu123
    @rajamarimuthu123 2 ปีที่แล้ว +1

    How to irrigate these plants

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      1 St video link irukunga full details irukunga parunga

  • @vairavarajan5846
    @vairavarajan5846 2 ปีที่แล้ว +1

    Hi

  • @mrjerky5033
    @mrjerky5033 ปีที่แล้ว

    😮👏🫡🫡🫡

  • @sekars2634
    @sekars2634 ปีที่แล้ว

    ஏன் அவரின் போன் number ஐ போடவில்லை அவரை தொடர்பு கொள்வது எப்படி.

  • @Praomi
    @Praomi ปีที่แล้ว

    Ayya, ungal Phone number?