இது மட்டும்தானா...... காய் காய் என்று வரும்படியாக பாடல்கள் .... அத்திக்காய் காய் காய் ......தேன் தேன் என்று வரும் படியாக பாடல்கள்..... பார்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் அழைத்தேன்..... கை கை கை கை என்று வரும் படியாக பாடல்கள் ....பாவை நீ மல்லிகை.....கவியரசரின் பாடல்கள் தெய்வாம்சம் பொருந்தியவை........ அவை அனைத்தும் சிரஞ்சீவி தன்மை வாய்ந்தவை........ அவன் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை .....எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை........❤❤❤❤.
துரை you are great. நானும் இவ்வாறு கவி அரசர் ஒவ்வொரு பட்டின் பின்புலம் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் என்பதை ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். நன்றி வளர்க உங்கள் இந்த பதிவு.
அருமையான பதிவு. துரைசரவணன். கண்ணதாசன் அவர்களை நேரில் பேட்டி எடுத்தது போல் உங்கள் விளக்கம் அருமையான பதிவு. துரை சரவணன் அவர்களுக்கு நன்றி.. நன்றிகள் கோடி. விஸ்வம், நெய்வேலி. 15.01.2025,3.23,பி. எம்
அருமை அருமை சிறப்பான பகிர்வு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐💐 (நேரில் பார்த்து தான் சொல்ல வேண்டும் என்றால் எந்த வரலாறு களையும் எவரும் பேசமுடியாது)
We salute Duarai Saravanan for his extraordinary grasping power and expression about Kavinjar Kannadasan. Amazing talents possessed by Kavinjar which has been well captured by Saravananjee. Thanks.(J. Ram Mohan)
திரையூரில் பாடல் செய்த கவிகளிலே/கடலூரில் கொந்தளிக்கும் அலை போலே கற்பனையில்/வடலூரின் வள்ளல் குணம் வார்த்தைகளில் கொட்டியதால்/புகழுரில் மறையாமல் நிலைத்து நின்றார் மண்ணுலகில்/
மிகவும் சிறந்த பாடல் நான் சிறுவனாக இருந்த பொழுது இந்தப் பாடலை தொலைகாட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அடிக்கடி கண்டு மகிழ்வேன் 45 ஆண்டுகளுக்கு முன் என்னை மிகவும் வியப்பில் ஆயிடுத்து வியப்பில் ஆழ்த்திய பாடல் தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி
பக்கத்தில் இருந்து பார்க்காத பல விசயங்கள் உலகில் உள்ளன . எல்லாம் நம்பிக்கையும் உணர்வுமே பார்க்காத கடவுள் பார்க்காத உயிர் உண்ட உணவை உள்இழுத்து கூழாக்கி ரசமாக்கி இரத்தமாக்கி சத்தாக்கி தேவைக்கேற்ப அந்தந்த பாகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் அந்த சக்தியை யார் கண்டது கண்டது கடுகளவு காணாதது உலகளவு உலகளவில் ஒரு துளியாவது உணர ரசிக்க நல் கருத்துக்களைக் கேட்க தடை ஏது
Super மஹாபாரதம் ராமாயணம் சரித்திரம் சொல்பவர்கள் எல்லோரும் அந்த கால கட்டத்தில் பிறந்தவர்களா? அவர்கள் வந்து தான் சொல்ல முடியுமா?இல்லை இப்போ நடக்கிற russia ukraine isrel kamas போரை நேரில் பார்த்தா video போடுகிறார்கள்? நல்ல தமிழ் பேசும். ஆற்றலும் இலக்கிய சிந்தனையுடைய உங்களை வேண்டும் என்றே பொறாமை யினால் பேசுபவர்களும் இருக்கலாம்! நீங்கள் அன்னம் போல் நல்லவைகளை எடுத்துக்கொண்டு GO AHEAD!!!!
Thanks for your explanation this song deserves to be included in Tamil book.Will the present govt will take initiative to publish this song no it wont do bcos it will concentrate only on publishing about his father karuna's life history and his worthless writings
ஏண்டா சினிமாவில் எதை சொன்னாலும் ஆ என்று வாயைத் தொருந்து பாக்குறீங்க! சீரியல்ல நம்பவே முடியலை அதை ரசிக்கிறீங்க இந்த தம்பி சொல்வது உன்னால் நம்பமுடியவில்லை!!! ரசிக்க மனம் இருக்கும் போது ஆராய்ச்சி பன்னகூடாது . ஓட்டு போடும் போது ஆராய்ச்சி செய் ஏதாவது நல்லது நடக்கும்....
கண்ணதாசன் என்னும் மாபெரும் கவிஞனுக்குச் செய்யும் சரியான அஞ்சலி
இது மட்டும்தானா...... காய் காய் என்று வரும்படியாக பாடல்கள் .... அத்திக்காய் காய் காய் ......தேன் தேன் என்று வரும் படியாக பாடல்கள்..... பார்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் அழைத்தேன்.....
கை கை கை கை என்று வரும் படியாக பாடல்கள் ....பாவை நீ மல்லிகை.....கவியரசரின் பாடல்கள் தெய்வாம்சம் பொருந்தியவை........ அவை அனைத்தும் சிரஞ்சீவி தன்மை வாய்ந்தவை........
அவன் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை .....எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை........❤❤❤❤.
துரை you are great. நானும் இவ்வாறு கவி அரசர் ஒவ்வொரு பட்டின் பின்புலம் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் என்பதை ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். நன்றி வளர்க உங்கள் இந்த பதிவு.
அருமை அருமை. விளக்கம் கேட்கும்போது மனம் வியந்து மகிழ்கிறது. நன்றி நண்பரே❤. வாழ்க.❤
அருமை கவிஞ்ஞருக்குதான்இப்படி வரும் தொடரட்டும் உங்கள் பணி நலமுடன் வாழ்க
அருமை
தெளிவான விளக்கம் கேட்க வும் ரசிக்க வும் முடிந்தது .
அருமையான பதிவு. துரைசரவணன். கண்ணதாசன் அவர்களை நேரில் பேட்டி எடுத்தது போல் உங்கள் விளக்கம் அருமையான பதிவு. துரை சரவணன் அவர்களுக்கு நன்றி.. நன்றிகள் கோடி. விஸ்வம், நெய்வேலி. 15.01.2025,3.23,பி. எம்
நான் ரசித்து கேட்ட.பாடல்.கண்ணதாசன் போல் இனியொருவர்பிறக்கப்போவதில்லை.நன்றிவணக்கம்.
கருவூர் 'குடி'மகனின்
தெருவோரப் புலம்பலினை
கருவாக்கி கவி தந்த
கண்ணதாசன் புகழ் வாழ்க!
அருமை அருமை சிறப்பான பகிர்வு தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐💐
(நேரில் பார்த்து தான் சொல்ல வேண்டும் என்றால் எந்த வரலாறு களையும் எவரும் பேசமுடியாது)
Thanks for the support
உலகம் போற்றும் அளவுக்கு ஓங்கி நிற்கும் உன்னதமான ஒரு கவிஞர் கண்ணதாசன் ஐய்யா அவர்கள்
ரசிக்கும் மனமே நம் சொத்து ,
ரசனையில்லா வாழ்வு
அரைகுறை வாழ்வு
எனக்கு வயது 68, இன்று தான் இந்த பாட்டிற்கான முழு விளக்கம் பெற முடிந்தது. தங்களுக்கு நன்றி, நற்பணி தொடரட்டும்🎉
அந்த நிகழ்ச்சிகளை தத்ரூபமாக ரசிக்கும்படி விளக்கி சொல்கிறீர்கள். பாராட்டுகள்.
அற்புதமான பாடல்.
கவியரசருக்கு நிகர் அவரேதான்.👍👍
அந்த மஹாகவிக்குஆயிரம்
ஆயிரம் நன்றி மலர்கள் 🙏💐💐💐💐💐💐💐
நல்ல பதிவும் விளக்கமும்
நன்றி 🙏 வாழ்க வளமுடன்
Thanks for the comment
We salute Duarai Saravanan for his extraordinary grasping power and expression about Kavinjar Kannadasan. Amazing talents possessed by
Kavinjar which has been well captured by Saravananjee. Thanks.(J. Ram Mohan)
உண்மையில் ஒரு தெளிவான தெய்வீகமான விளக்கம் இந்த சம்பவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
Thanks for the support
Good speech keep it up 👍🏿
இந்த உலகத்திலேயே வியந்து பார்த்த மாமனிதன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே. எனது மனம் கவர்ந்த கவிஞரை"Gods Own Poet" என கூறி பெருமை கொள்வேன்.
திரையூரில் பாடல் செய்த கவிகளிலே/கடலூரில் கொந்தளிக்கும் அலை போலே கற்பனையில்/வடலூரின் வள்ளல் குணம் வார்த்தைகளில் கொட்டியதால்/புகழுரில்
மறையாமல் நிலைத்து நின்றார் மண்ணுலகில்/
Very nice info.
I have sung this song several times,as a,baktha of PBS and as a singer.
Congratulations world famous my friend 🎉
Welcome my friend 🎉
DRJ.Devotional Song writer kurangani Tamil Nadu
புரிய வைத்த சகோ நன்றி
Thanks for the comment
Kannadasan entha sulnilai vanthalum.eluthuvarkal
நீங்கள் சொல்வது மிக அருமை. வாழ்த்துக்கள்.
Thanks for the comment
பாடலூரில் பல காலம் வாழும் பாடலாளர் கண்ணதாசன்
Super bro love to kanathasa
மிகவும் சிறந்த பாடல் நான் சிறுவனாக இருந்த பொழுது இந்தப் பாடலை தொலைகாட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அடிக்கடி கண்டு மகிழ்வேன் 45 ஆண்டுகளுக்கு முன் என்னை மிகவும் வியப்பில் ஆயிடுத்து வியப்பில் ஆழ்த்திய பாடல் தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி
Velakkennai Madhuri vala vala?
@@LkmMi if you do short it wont be possible in right manner like LKM LOOSU KUTTI MAKKU
பரமசிவன் கழுத்தில் இருந்து பாட்டு ஆரம்ப இசையை மட்டும் கேட்டாலே மனதில் ஒருவித குதூகலம் வருதுஃ
அருமை! சிறப்பான பதிவு! வாழ்க கவிஞர் புகழ்!
❤ valgavalamudan kaviarasar and kvm
Very good job, bro
SUPER SIR IAM 65 YEARS OLD LOUIS VARGIS A
thambiya you are the best don't leasten to no one you are the best karan uk
அருமை. மிக அருமையான பதிவு. நன்றி அண்ணா.
Super friend
Super bro
பக்கத்தில் இருந்து பார்க்காத பல விசயங்கள் உலகில் உள்ளன . எல்லாம் நம்பிக்கையும் உணர்வுமே
பார்க்காத கடவுள்
பார்க்காத உயிர்
உண்ட உணவை உள்இழுத்து கூழாக்கி ரசமாக்கி இரத்தமாக்கி சத்தாக்கி தேவைக்கேற்ப அந்தந்த பாகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் அந்த சக்தியை யார் கண்டது
கண்டது கடுகளவு
காணாதது உலகளவு
உலகளவில் ஒரு துளியாவது உணர ரசிக்க நல் கருத்துக்களைக் கேட்க தடை ஏது
தங்கள் ஆதரவுக்கு நன்றி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசப் பாத்துக்க நல்லபடி.
ஒரு பாட்டுக்கு பின்னால் இவ்வளவு சம்பவங்களா..??. நிகரற்ற கவிஞர் கண்ணதாசன்.
Wow super ❤
ARUMAI. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
Thanks for the comment
Vivid explanation of tamil words !
Very Good Songs.
Thambi Saravanan not to worry we believe your becauuse you are talking about Engal Kaviarasar will support you always
இந்தப் பாடலின் மூலக் கவிதை இலக்கியத்தில் இருக்கிறது.
இவர் சொல்வதெல்லாம் கற்பனை!
மிக தெளிவான நீண்ட உரை
தரமான பதிவு சொல்லும் விதம் அருமை நண்பா
f
I have always admired this song. Interesting to know the history of the song. Awesome!Thank you Mr.Durai Saravanan for sharing..😊
Thanks for the support
அற்புதம் சகோதரா
நன்று
👏👏👏👏👏👏🤝❤️
Mr. Durai, nice explanation about this song.
Thanks
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓💓💓💓👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Super❤
சாலையூர் நின்றிருந்தேன்... மயக்கம் கொஞ்சம் குறைந்ததனால்... மதுவூரில் மீண்டும் இன்பம் கண்டு, பாட்டையூரில் புறண்டிருந்தேன்... மாதூரை மறந்ததனால், மெய்யூரைச் தேடிச்சென்று... பொய்யூரில் வாழ்ந்த அந்த மங்கை, நீருரில் தலை மூழ்கி... தெப்பத்தில் விட்டுவிட்டேன். உயிரூரில் அவள் மறைந்ததனால்... தெய்வவூரைத்தேடிச்சென்று, முக்தியூரில் அவன் தாள் சேர்ந்தேன்...!!! "அழிவற்ற நிரந்தரமான காவிய நாயகனுக்கு நன்றி".
வாழ்வோரில் எடுத்துதியம்பி
தமிழ் ஊரில் நுழைந்து
அது அமுதூர் ஆனா தன்றோ
அன்னை மொழியூரில்
புகுந்ததன்றோ
@@jayarammurugsnkandaralanka2794 அமிழ்தினும் ஆற்ற இனிதே... தங்களின் மனதூரில் ஈன்ற இனிதூரும் சந்த வரிகள்... நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤❤
P
Ki l
Kannadasan is the greatest Tamil poet ever.
Super ya
Nice
Super sir wel done keep it up❤
Super
Thanks for the comment
Superb
Thank you! Cheers!
No one equal to Kannadasan.
அருமை சார்
he is always great
Thank you Sir.
Superpro🎉🎉🎉
Great
Super, durai, you are really genius.Dont enter politics.
Super
மஹாபாரதம் ராமாயணம் சரித்திரம் சொல்பவர்கள் எல்லோரும் அந்த கால கட்டத்தில் பிறந்தவர்களா? அவர்கள் வந்து தான் சொல்ல முடியுமா?இல்லை இப்போ நடக்கிற russia ukraine isrel kamas போரை நேரில் பார்த்தா video போடுகிறார்கள்?
நல்ல தமிழ் பேசும். ஆற்றலும் இலக்கிய சிந்தனையுடைய உங்களை வேண்டும் என்றே பொறாமை யினால் பேசுபவர்களும் இருக்கலாம்!
நீங்கள் அன்னம் போல் நல்லவைகளை எடுத்துக்கொண்டு GO AHEAD!!!!
Thanks for the comment
The great kannadasan ayya 🙏
உண்மை உண்மை
கன்னியர் மறந்தவுடன் கடலூரில் விழுந்து விட்டேன்(கண்ணீர் கடல் என்று கொள்ளலாம்)
Durai நீங்கள் சொல்லும் vetham அருமை. வாழ்த்துக்கள் நண்பரே.
❤
❤❤❤❤❤❤❤😅
வீடியோவை கொஞ்சம் சுருக்கமாக போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
👋👋👋
Yar enna coment sonnalum thangalathu Pani thodaratum enn pondravarkku inimai🎉
கவியரசர் தி கிரேட்
Don't worry about comments.
Thanks for your explanation this song deserves to be included in Tamil book.Will the present govt will take initiative to publish this song no it wont do bcos it will concentrate only on publishing about his father karuna's life history and his worthless writings
ொ
Engal Kaviarasr is Great and he is covered all the woors of Tamilnadu
Neengal yaar thambi😊
துரை சரவணன்
Nan ninaithen mudal vere pattu appuuram nengalsollum podhu inthe pattudan irukkumn .
சரவணாசாய்த்துவிட்டாய்சரணடைதேன்சரவணாவாழ்க
Chandra Babu life surely spoiled by Mr mgr why you don't speech about the truth
Dear son magane nee vazhga
எளிமையா சுருக்கமாகச் சொல்லி முடிப்பதை விட்டு விட்டு..ஜவ்வாக இழுத்த்து சொல்ல உன்னால் மட்டுமே முடியும்...
எல்லா வற்றிக்கும் விளக்கம் சொன்ன தாங்கள் கீழுரில் வாழ்வதற்கு கிளி மொழியால் இல்லையடா எனபதற்க்கும் விளக்கம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அனைத்திற்கும் விளக்கம் சொன்னால் இன்னும் கொஞ்சம் நீளமாக போய்விடும்
அதனால் கொஞ்சம் குறைத்துக் கொண்டேன் கோபிக்க வேண்டாம்
@@duraisaravananclassic பிறகு ஏன் மேலூருக்கு மட்டும் விளக்கம் சொன்னீர்கள்
Saravanan இந்த பாட்டுக்கு இவ்வளவு meaning ஆ..
Pallakkuvangaponenpadaloruvankathepoduga
தமபிரொம்ப.நாளாயிருச்சே
இனி அடிக்கடி சந்திப்போம்
ழ வை நன்றாக"உச்சரிக்கவும்.
ஏண்டா சினிமாவில் எதை சொன்னாலும் ஆ என்று வாயைத் தொருந்து பாக்குறீங்க! சீரியல்ல நம்பவே முடியலை அதை ரசிக்கிறீங்க இந்த தம்பி சொல்வது உன்னால் நம்பமுடியவில்லை!!! ரசிக்க மனம் இருக்கும் போது ஆராய்ச்சி பன்னகூடாது . ஓட்டு போடும் போது ஆராய்ச்சி செய் ஏதாவது நல்லது நடக்கும்....
செய்திகளை கூடியமட்டும் சுருக்கமாக சொல்லவும் வள வளன்னு விளக்கம் தேவையில்லை
கரூர் வேறு. கருவூர் வேறு
Migachirantha thamil aaivu,vaalga thamil vaalga thamilar,valvangu vaalvar thamil therinthor,thamilin pugal solvor.
நீட்டி நெரிசல் எடுக்காதே.பதவுரை வேண்டாம்.தொல்காப்பியமா.