பெரியாழ்வார் திருமொழி 2-4-6 l நீராட்டல்‌ பாசுரம் 6 Periyazhwar thirumozhi 2-4-6 l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
    பெரியாழ்வார் இரண்டாம் பத்து.. 4-ம் திருமொழி
    பெரியாழ்வார் திருமொழி 2-4-6 l நீராட்டல்‌ பாசுரம் 6
    எண்ணெய்க் குடத்தை உருட்டி
    இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
    கண்ணைப் புரட்டி விழித்துக்
    கழகண்டு செய்யும் பிரானே!
    உண்ணக் கனிகள் தருவன்
    ஒலிகடல் ஓத நீர் போலே
    வண்ணம் அழகிய நம்பீ
    மஞ்சனம் ஆட நீ வாராய்.
    - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 101

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் சுவாமி சரணம் திகட்டாத கண்ணன் லீலைகள் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all หลายเดือนก่อน +1

    நாவல் கனிகளை படைத்து நாமும் கண்ணனை அனுபவிப்போம்
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

  • @chitravn6033
    @chitravn6033 หลายเดือนก่อน +3

    ஸ்வாமி அடியேன் 🙏
    நீலமேக வண்ணன் நாவல் பழம் பாட்டிக்கு சங்கொடு சக்கரம் ஏந்தி மோட்சம் அளித்தது கண்ணனின் அருளமுதை காட்டுகிறது 🙏🙏 தாங்கள் உபன்யாசத்தை கேட்கும் போது தாங்களே பெரியாழ்வார் யசோதை யாக மாறி அருளி செய்வது போல் தோன்றுகிறது 🙏🙏

  • @perumals1283
    @perumals1283 หลายเดือนก่อน +2

    ஸ்ரீமந்நாராயணா.

  • @chitravn6033
    @chitravn6033 หลายเดือนก่อน +2

    திருமொழி யை தாங்கள் மிகவும் ஆழமாக தெரிந்து இருப்பதால் தான் எங்களுக்கு முழு கவனத்தையும் கண்ணன் லீலைகளை யசோதா மாதாவிடம் அன்பு கொண்டது புரிந்து கொள்ள வைத்தது 🙏 பெரியாழ்வார் திருவடி சரணம் 🙏 ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா 🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 หลายเดือนก่อน +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @swathi9831
    @swathi9831 หลายเดือนก่อน

    கிருஷ்ணாய வாசுதேவாய
    தேவகீ நந்த நாய
    நந்தகோபகுமாராய
    கோவிந்தாய நமோ நமஹ

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg หลายเดือนก่อน +15

    கிருஷ்ணனின் குழந்தை பருவ லீலைகள் கேட்க கேட்க அமிழ்தம்.. இன்றைய நவீன உலகில் பக்தி மார்க்கத்தில் இயக்கும் இயக்குனர் சிகரம் தாங்கள்.. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 หลายเดือนก่อน +1

      மிக மிக அருமைஸ்வாமீ ஜி🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft หลายเดือนก่อน +2

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @ramkumarg1252
    @ramkumarg1252 หลายเดือนก่อน +1

    அடியேன் பாக்கியம் ஸ்வாமி ❤

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 หลายเดือนก่อน +7

    நீட்டல் 6ம் பாசுரம். இனிமையோ இனிமை. பாசுரம் சொல்லும் விதமோ அதைவிட இனிமையானவை .முத்து முத்தான சொற்பொழிவு பாசுரவிளக்கம்🎉❤

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 หลายเดือนก่อน

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @nithyaramadurai
    @nithyaramadurai หลายเดือนก่อน +6

    சுவாமி வணக்கங்கள்.
    தினமும் கண்ணனின் நீராடடல் விஷ்மத்தை, எங்கள் நெஞ்சம் கொஞ்சி மகிழும் படியாக, நாமே அவனுக்கு குளியலுக்கு அழைப்பது போல்.உணரச் செய்வது,
    உங்களின் விளக்கத்தின் தனிப் தன்மை வாய்ந்த சிறப்பு...
    எனக்கும் இனி பிடித்த பலம் நாவல் பழம் தான்...
    எங்கோ இருந்து, எனக்கே தெரியாமேயே, என் வீட்டில் இருந்தவாறே தினமும் பெருமாளின் அத்தனை விஷயங்களையும் ரசித்து மகிழும் படி செய்கிறீர்கள் என்றால்,
    உங்கள் பக்தியின் ஆழம் தான் எத்தனை சக்தி வாய்ந்தது...
    உங்கள் உபதேசம் தான் நாங்கள் மோட்சம் பெரும் வழி!!!!!
    பெரியார்வார் திருவடிகளே சரணம்.
    ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்கள் திருவடிகள் பணிந்து வணங்குகிறேன்..
    கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி....

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg หลายเดือนก่อน +7

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி.. நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 หลายเดือนก่อน +5

    Swamiji Namaskar. Arumai Arumai .En Guruvsyoorappan Thiruvillaiyadalgalai kandu kalikkiren. Guruvayoorappan Anugrahikkattum. Vazhga Pallandu.🙏🙏🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 หลายเดือนก่อน +3

    Krishna Krishna Krishna 🙏🏻 super explanation 👌 👍 👏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 หลายเดือนก่อน +7

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 หลายเดือนก่อน +3

    அவனுடைய மேனிநிறமொத்தாற்போல்இருப்பதாலோநாகபழம்பிடிக்கிறதுக்கு

  • @kausalyaranga429
    @kausalyaranga429 หลายเดือนก่อน +1

    Adiyen pranaams 🙏 🙏🙏🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 หลายเดือนก่อน +3

    விஷமக்கார கண்ணன் கண் முன் நிற்கிறான்... அற்புதம் 🙏🙏🙏🙏 periyazhwar திருவடிகளே சரணம் 🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 หลายเดือนก่อน +6

    அருமை அருமை ஸ்வாமி வண்ணமழகிய நம்பீ கடல்வண்ணன் கேட்கவே பேரானந்தம் ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ushas5233
    @ushas5233 หลายเดือนก่อน +4

    So cute kanaa thanku so much Namaskaram sir

  • @narayananv1087
    @narayananv1087 หลายเดือนก่อน +3

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    கண்ணன் திருவடிகளே சரணம்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 หลายเดือนก่อน +4

    Excellent dr you are my Acharyan

  • @meenar3402
    @meenar3402 หลายเดือนก่อน +6

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @venkateshu682
    @venkateshu682 หลายเดือนก่อน +2

    Thank you🙏Happy morning...!!!

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 หลายเดือนก่อน +3

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 หลายเดือนก่อน +2

    அருமை அருமை

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 หลายเดือนก่อน +1

    தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி32. பெரியாழ்வாரின் நீராடல் பாசுரம் 6 . குட்டி கண்ணனின் விஷமம் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @subathradhamotharan9572
    @subathradhamotharan9572 หลายเดือนก่อน +3

    All.ways.madhuram.🙏

  • @vimaladominic
    @vimaladominic หลายเดือนก่อน +2

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 หลายเดือนก่อน +2

    🙏🙏
    Periazhwar Thiruvadigale Saranam !!
    Very picturesque explanation swamy,
    Dhanyosmi swamy
    Muga miga nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 หลายเดือนก่อน +4

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 หลายเดือนก่อน +1

    Aaraa Amudhan never ending leelaas are always interesting and enjoyable.

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 หลายเดือนก่อน +4

    வண்ணம் அழகிய நமபீ மஞ்சனம் ஆட வாராய் எம் பெருமானை கிருஷ்ணா.🎉🎉🎉🎉

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 หลายเดือนก่อน +2

    Nantri Guruji 🙏

  • @drjagan03
    @drjagan03 หลายเดือนก่อน +2

    Hari Om

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft หลายเดือนก่อน +2

    Achariyan thiruvadikalaya saranam

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 หลายเดือนก่อน

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geetakp5686
    @geetakp5686 หลายเดือนก่อน +3

    super explanation swamy. Make us feel the episodes are happening in front of our eyes. Dhanyaasmi.

  • @kothaisampath3807
    @kothaisampath3807 หลายเดือนก่อน +2

    ஸ்வாமி கண்ணன் பண்ணிய லீலைகள் விளையாட்டுக்களில் இப்ப பண்ணுகிறார்கள் என்ன்று எல்லா துறைகளையும் கொண்டுவரும் தேவரீரீன் உபன்யாசம் தனித்துவம் தான்.

  • @kamalaambi3897
    @kamalaambi3897 หลายเดือนก่อน +4

    I am always waiting to watch your all upanyasams kuruji ❤❤❤❤ Swami Gods blessings with you.

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @logaiyam8621
    @logaiyam8621 หลายเดือนก่อน +2

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @narayanans3350
    @narayanans3350 หลายเดือนก่อน +2

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @PCRETC_MEDIA
    @PCRETC_MEDIA หลายเดือนก่อน +3

    கண்ணன் லிலைகள் அற்புதமாக உள்ளது ஸ்வாமி

  • @sudarsan1974
    @sudarsan1974 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @hamsinis4448
    @hamsinis4448 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @malathysrini3009
    @malathysrini3009 หลายเดือนก่อน +3

    🙏🙏 ஆச்சார்யார் தூய திருவடிகள் சரணம்...

  • @ramasubramani1276
    @ramasubramani1276 หลายเดือนก่อน +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 หลายเดือนก่อน

    Om namo narayana

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 หลายเดือนก่อน +2

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @rathnavenkatesh2231
    @rathnavenkatesh2231 หลายเดือนก่อน +1

    Wow!!what an explanation. You are taking us Gokulam swami

  • @ponnusamy9719
    @ponnusamy9719 หลายเดือนก่อน

    Velukudi sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @chandrakalyanaraman4128
    @chandrakalyanaraman4128 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் 🙏

  • @gnanamv592
    @gnanamv592 หลายเดือนก่อน +2

    Suprabhatam

  • @seethaswaminathan
    @seethaswaminathan หลายเดือนก่อน +2

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 หลายเดือนก่อน +3

    Swamin arumai

  • @kamalakshihshonnavalli3584
    @kamalakshihshonnavalli3584 หลายเดือนก่อน +2

    Namaskaram

  • @lathamani3969
    @lathamani3969 หลายเดือนก่อน +2

    Azhwar thiruvadigalae saranam....Om namo narayanae 🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 หลายเดือนก่อน +2

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @gokilar7418
    @gokilar7418 หลายเดือนก่อน +3

    கண்ணனின் லீலைகள் கேட்க கேட்க மனம் பூரிப்பு அடைகிறது

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @subathradhamotharan9572
    @subathradhamotharan9572 หลายเดือนก่อน +2

    All.ways.madhuram

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp หลายเดือนก่อน +2

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periaazlvaargaludaya thiruvadiale saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 หลายเดือนก่อน +1

    Adiyen swami

  • @keerthisuresh8003
    @keerthisuresh8003 หลายเดือนก่อน +2

    Today my birthday sir blessed me

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 หลายเดือนก่อน +1

    ,🙏🙏🙏🙏

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 หลายเดือนก่อน +1

    Arumai arumai!

  • @venkatraman8539
    @venkatraman8539 หลายเดือนก่อน

    🙇🙇🙇

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 หลายเดือนก่อน

    Thanks swamy 💐🙏

  • @subathradhamotharan9572
    @subathradhamotharan9572 หลายเดือนก่อน +1

    🙏all.ways.maduram.

  • @subathradhamotharan9572
    @subathradhamotharan9572 หลายเดือนก่อน +1

    All.ways.maduram🙏

  • @renubala22
    @renubala22 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latharamesh1054
    @latharamesh1054 หลายเดือนก่อน

    🙏🙏q

  • @kamalakshihshonnavalli3584
    @kamalakshihshonnavalli3584 หลายเดือนก่อน +4

    Kadal jnaanam ulla swamy .

  • @sowmyanmugesh1063
    @sowmyanmugesh1063 หลายเดือนก่อน

    Beautiful sir

  • @latharamesh1054
    @latharamesh1054 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏

  • @subathradhamotharan9572
    @subathradhamotharan9572 หลายเดือนก่อน +1

    12:05

  • @subathradhamotharan9572
    @subathradhamotharan9572 หลายเดือนก่อน +1

    All.ways.maduram.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 หลายเดือนก่อน

    Adiyenin namaskarankal

  • @selviv3781
    @selviv3781 หลายเดือนก่อน +2

    பிரபந்தத்தை எங்களுக்கு தேனாக ஊற்றுகிறீர்கள் ஐயா

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🪷🪷🪷

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 หลายเดือนก่อน +1

    ஓதம்=பொங்குதல்

    • @subburamveluchamy9747
      @subburamveluchamy9747 หลายเดือนก่อน

      ஒலி கடல் ஆரவாரம் செய்யும் அலைகள் கொண்ட கடல்
      திரண்டு பொங்கி எழும் அலைகள் கொண்ட கடல்

    • @subburamveluchamy9747
      @subburamveluchamy9747 หลายเดือนก่อน +1

      அருமை அருமை தொடரட்டும் சேவை

  • @chandrakalakrishnan9488
    @chandrakalakrishnan9488 หลายเดือนก่อน

    🎉😂❤

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 หลายเดือนก่อน

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 หลายเดือนก่อน +3

    அருமை

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @chandrakalakrishnan9488
    @chandrakalakrishnan9488 หลายเดือนก่อน

    🙏