Jail-ல இருந்து வரும்போது, என் குழந்தைக்கு என்னை யாருன்னே தெரியல! SiraiyinMarupakkam | Manikandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @charlievs4513
    @charlievs4513 2 ปีที่แล้ว +20

    இப்பெற்பட்ட வீடியோக்கள் சமூகத்திற்கு மிகவும் அவசியம்
    Great job நக்கீரன்... 👍

  • @jothirmajothiejothie6884
    @jothirmajothiejothie6884 ปีที่แล้ว +7

    நல்ல மனைவி நண்பா உனக்கு அமைந்துள்ளது

  • @kumaranselvaa8596
    @kumaranselvaa8596 2 ปีที่แล้ว +89

    இந்த மாதிரி வீடியோ அதிகமாக பதிவு செய்ய வேண்டும், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்

    • @SS-sd2xk
      @SS-sd2xk 2 ปีที่แล้ว +5

      ஆம் நண்பரே தவரு செய்யாமல் இருப்பார்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 👍👍👍

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +2

      @@SS-sd2xk oruthat thavarru seivatharku samugamum kaaranam thaana

    • @SS-sd2xk
      @SS-sd2xk ปีที่แล้ว +4

      @@Berrygirl6784 சுய ஒழுக்கம் இருக்க வேண்டும் நண்பா சமூகம் என்ன செய்தது

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว +1

      @@SS-sd2xk aama anna aana atha samugam kathukudavendum athaan samugathin kadamai anna

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +57

    எப்படி இருந்தாலும் ஒரு உயிரை எடுக்குறது மன்னிக்க முடியாத குற்றம் தான் ☝️ ☝️....ஒரு நிமிட யோசிக்க முடியாத கோபம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் அழித்து விடும் ☝️ ☝️ ☝️ ☝️

    • @santhoshkumar918
      @santhoshkumar918 ปีที่แล้ว +1

      Yes 200% Correct

    • @arumugamb8072
      @arumugamb8072 9 หลายเดือนก่อน

      ...இதற்கெல்லாம்....மூல முதற் காறணமே..வந்தேறி வந்தேறி துஸ்ட வேசி இனம் ஆன தெலுங்குஇனம் தமிழகத்தில போலித்தமிழ்... வேசதாரிகளாக..ஒழிந்தமையே.. மறைந்து.. தம்மை வேசி வேசி இழி..பொறவி..ங்களான.வந்தேறி..கொடூரி.. ஜீன் ஆஸ்தஸ் ஜீன்...கலப்பு..ஆனதால தெலுங்கரானதால....ஆரியக் கூலியர்கள்.. என்பதை... மறைத்து இங்கு.. தொடர்ந்தே... சொகமாக... வாழத் தொடங்கியமையே...
      ... தமிழகத்தில... அனைத்து... இளையோர்களையுமே... 1987...1990... 1996...to...😳😳😳 இளயோர்கள்.. விதவிதமாஇ வாழாமல் பண்ணி.. இதனால பலபல.. தமிழ்... குடும்பங்களை அச்சப்படுத்தியது இழிவேசி வந்தேறி .. (...வந்தேறி துஸ்ட..இனமான தேவர் ஆஸ்தஸ்... ) தெலுங்கு இன வேசி அதிகாரிகளே... காரணம்....ஆம்.

  • @deepscreations6637
    @deepscreations6637 ปีที่แล้ว +7

    இதெல்லாம் பார்த்து இளைய தலைமுறையினர் திருத்த வேண்டும்...15,16வயசுல இப்போ கத்திய தூக்கிட்டு ஓடுறாங்க.... இதெல்லாம் நிறைய போடுங்கள் பார்த்தாவது திருந்தட்டும்

  • @saravananm164
    @saravananm164 2 ปีที่แล้ว +50

    இன்றைய பள்ளிகள் அனைத்திலும் சட்டம் ஒரு படிப்பாக வேண்டும்

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว +3

      Very correct bro 100/

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 ปีที่แล้ว +2

      2026 க்கு பிறகு நாம்தமிழா் ஆட்சியில் நடைபெறும்

  • @premnathpremnath3986
    @premnathpremnath3986 ปีที่แล้ว +2

    அன்பு தங்கச்சி தங்கமான தங்கச்சி.
    நீங்கள் வசிக்கும் ஏரியாவில் மகா மட்டமான ஆண்களின் கண்களிலிருந்து தப்பித்து மிகவும் கண்யத்துடன் வாழ்ந்துள்ளீர்கள். உங்கள் தியாகத்துக்கு சிலை வைக்க வேண்டும்.
    எத்தனையோ பல நல்ல தொழில் செஞ்சி பெற்றவர்களின் ஆதரவு இல்லாமல் துணிவோடு உங்கள் பிள்ளைகளை கண்ணியமாக படிக்க வைதுள்ளீர்கள்.
    ஏழேழு பிறவி க்கும் உங்களுக்கு உங்கள் கணவர் தொண்டு செய்ய வேண்டும்.

  • @YaszArafz
    @YaszArafz 2 ปีที่แล้ว +3

    Bro recently i start to watch
    Its quit important for all generation bro.
    Really great nakeeran channel .
    Personal enaku useful:
    Athunalatha wife ta kooda pesa beyam varthu 🥴🥴🥴

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 2 ปีที่แล้ว +8

    Very painful interview. Thank you.

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 2 ปีที่แล้ว +4

    Good interview. Ethaium seium pothu yosikanum and at the same time movies la katra kethu real life la kaztatha thantharum. Really sad about his children.

  • @pudhuvaivinoth
    @pudhuvaivinoth ปีที่แล้ว

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🙏🙏🙏🙏🙏

  • @ArjunHari6
    @ArjunHari6 2 ปีที่แล้ว +3

    Good initiative Nakheeran 👍🏻

  • @thamizha6039
    @thamizha6039 ปีที่แล้ว

    Great such a strong women

  • @dassdass591
    @dassdass591 ปีที่แล้ว

    Super. Thaatha.

  • @kannansomasundharam4547
    @kannansomasundharam4547 2 ปีที่แล้ว +2

    Good insetive nakkiran

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +3

    Justice for siremathi 🙏

  • @jayanthiv1479
    @jayanthiv1479 2 ปีที่แล้ว +5

    மனம் மிகவும் கணக்கிறது.

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 ปีที่แล้ว +2

    மன்னிக்க முடியாத குற்றம்

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 2 ปีที่แล้ว +6

    Justice for Srimathi

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 ปีที่แล้ว +71

    நீ 15 வருடம் கழித்து குடும்பத்தோட சேர்ந்துட்ட உன்னால் இறந்த அந்த நபரின் குடும்பத்தினரை நினைத்துப் பார். அவர்கள் என்றைக்குமே இறந்த நபரை பார்க்க சேர முடியாது.

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 ปีที่แล้ว +2

      கொலை என்பது தீா்வாகாது

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 ปีที่แล้ว

      @@sathishkumarmurugesan6439 கொலைக்கு கொலைதான் தீா்வா..???

    • @rajasakthi1702
      @rajasakthi1702 ปีที่แล้ว

      அடுத்து நீங்க தான் G

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      @@rajasakthi1702
      எதுக்கு புரியல ப்ரோ

    • @Nagu007-lu4wi
      @Nagu007-lu4wi ปีที่แล้ว

      ​@@rajasakthi1702😂

  • @sarosaroja7809
    @sarosaroja7809 2 ปีที่แล้ว +7

    Justice for srimathi

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 2 ปีที่แล้ว +8

    Plz update srimathi issue

  • @kuttyibbu
    @kuttyibbu ปีที่แล้ว +1

    continued the videos

  • @navin9795
    @navin9795 2 ปีที่แล้ว +2

    Kadavul Irukkeerrar Kumaru

  • @vishagan410
    @vishagan410 ปีที่แล้ว +1

    Thirunthana sari

  • @SJ-db3mu
    @SJ-db3mu 2 ปีที่แล้ว +11

    Justice for Srimathi! Please expose Jeba Jeeva Priya and the Watchman.. If that sottai is not mankatti then who is that sottai?

  • @gunaranjan123
    @gunaranjan123 2 ปีที่แล้ว +3

    Impulsive action just destroyed his life for wife and kids it’s pain that they will have to carry until they live

  • @jananitharan
    @jananitharan 8 หลายเดือนก่อน

    Police please human sence........jai india

  • @asimpleguy9667
    @asimpleguy9667 ปีที่แล้ว +1

    Ellame paccha mannu theriyama pannitanga, paal vadidu😂😂😂

  • @rightprakash8779
    @rightprakash8779 2 ปีที่แล้ว +1

    ithu Ellam parthalum veddum group nadpukaga thiruntha mattainga

  • @bestvalue2710
    @bestvalue2710 ปีที่แล้ว

    These kinds of videos needs to be educated to School Childrens. 1 day mistake, and the results of the mistake should be known. Society should treat these people with respect, dignity, equal opportunity. Government should give reservations to the Childrens of Jailed person

  • @gemvijaystar
    @gemvijaystar ปีที่แล้ว

    Nalla pengal kulil viluvathu .. mindum kulil vilarra

  • @tamilsuper9677
    @tamilsuper9677 2 ปีที่แล้ว +2

    Very bad 👎

  • @kalitamoorthiselvam9005
    @kalitamoorthiselvam9005 ปีที่แล้ว

    ஏண்டா தூ....