பெருமாள் முதலியாரின் அழுத்தமான நம்பிக்கை அவருக்கு வெற்றியை கொடுத்தது.நடிகர் திலகம் குடும்பம் இன்று வரை பெருமாள் அவர்கள் குடும்பத்தை நன்றியுடன் கொண்டாடுகிறது.விலகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தவர் மீது கூட குரோதம் கொள்ளவில்லை.
We need old background voice for this channel . Antha voice la ktatha intha video nalla iruku... inimea vara video la antha voice la podunga video va please. ..
எங்கள் ஐயா பொக்கிஷம். நடையழகுக்கு யாருமே ஈடாக முடியாது.
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
பெருமாள் முதலியாரின் அழுத்தமான நம்பிக்கை அவருக்கு வெற்றியை கொடுத்தது.நடிகர் திலகம் குடும்பம் இன்று வரை பெருமாள் அவர்கள் குடும்பத்தை நன்றியுடன் கொண்டாடுகிறது.விலகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தவர் மீது கூட குரோதம் கொள்ளவில்லை.
நடிப்புலக மாமன்னன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். அவர் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
Nadigar thilagam acting university
We need old background voice for this channel . Antha voice la ktatha intha video nalla iruku... inimea vara video la antha voice la podunga video va please. ..
Nadigar thilagam namakku kidaiththa varalaru