குலதெய்வ கோவிலின் நிலையில் மாலை செலுத்தி வணங்கினால் அனைத்து குல தெய்வங்களுக்கும் நாம் செலுத்தும் பூஜை மரியாதை சென்றடையும். குலதெய்வம் அதிகம் விரும்புவது நிலைமாலை யை.
Nandri ayya. engal kuladeivam angalamman en kanavil vanthirukirargal.avargal oru thanga anikalan anithirunthargal athai ennidam kati nandraga irukiratha endru ketpathu pol kanavu vanthathu.ithan artham ena ayya.please reply me
Nandri
ரொம்ப ரொம்ப நன்றி இதை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்
நன்றி 🙏🙏🙏
Esana pakkam kuladeivam valipAdlama
நன்றி அய்யா வணக்கம்
Photo vaithu kumpidalama
Madurai veeran kulatheivam pattri sollungal
நில மாலை என்றால் என்ன ஐயா 🙏
குலதெய்வ கோவிலின் நிலையில் மாலை செலுத்தி வணங்கினால் அனைத்து குல தெய்வங்களுக்கும் நாம் செலுத்தும் பூஜை மரியாதை சென்றடையும். குலதெய்வம் அதிகம் விரும்புவது நிலைமாலை யை.
@@அறிவோம் மிக்க நன்றி 🙏
Nandri ayya. engal kuladeivam angalamman en kanavil vanthirukirargal.avargal oru thanga anikalan anithirunthargal athai ennidam kati nandraga irukiratha endru ketpathu pol kanavu vanthathu.ithan artham ena ayya.please reply me
குல தெய்வம் புகைப்படம் வீட்டில் வைத்து வழிபட லாமா ஜயா
தாரளமாக வழிபடலாம்
@@அறிவோம் நன்றி ஐயா 🙏
Valipadalam
Avoid bgm(background music) this is our request.
உருமா என்றால் என்ன
போட்டோ வைத்து கும்பிடலாமா?🤗🤗
கும்பிடலாம்
நன்றி 🙏🙏