Madam Very very good . They way u said kuladeivam Ellimayai than virumbum. Mothathil Iravin Simple Pooja than virumbum. sonnathu. True madam. Super super.
Thanks amma. I followed your kuladeivam muthai guidance and manage to visit our kuladeivam kovil in Jaffna, Sri Lanka after 6 months of tying the Kuladeivam muthai. It's so miracle.1st place we not even know our kuladeivam name but we somehow found out we truly believe is all because of your guidance. Nandri Amma. Amma, can you tell us about jenma pagai and jenma sabam (curse).
Amma I just love the way u say God will come with u... Thank u maa...ur very true maa... Nothing is impossible by a women... She's the biggest asset for each n every family....
அம்மா நீங்க எனக்கு பெற்ற தாய் மாதிரி உங்க கருத்துக்களை நான் நிறைய பின்பற்றி இருக்கிறேன் அதற்காக உங்களுக்கு,நன்றிம்மா எல்லாருடைய குலதெய்வமும் எல்லாருக்கும் நன்மையே பயக்கும். ஓம்சக்தி சரணம் அம்மா
குலதெய்வ வழிபாடு சாமிகும்பிட்டேன் இரு முரை பானையில் தண்ணிர் வைத்துள்ளேன் .ஆனால் பானையில் தண்ணிர் இல்லை இதற்கு தாங்கள் உடனே பதிவு செய்மாறு கேட்டுகொள்கிறேன். மனதில் ஒரு அச்சம் உள்ளது.
வணக்கம் தோழிகளே உங்களுக்கு யாருக்காவது குலதெய்வம் திருப்பதி பெருமாள் இருக்கிறதா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் குல தெய்வம் திருப்தி வெங்கடாசலபதி. ஆனால் எப்படி வழிபடுவது தெரியல யாருக்காவது தெரியுமா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகுது. ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை😭😭😭😭. நான் ரொம்ப மன வருத்தத்தோடு இருக்கிறேன். என்னை வாழ்துங்கள் 🙏. அம்மா எங்கள் குல தெய்வம் திருப்தி வெங்கடாசலபதி. ஆனால் எங்களுக்கு எப்படி வணங்குவது தெரியவில்லை. தயவு செய்து சொல்லுங்க please 🙏🙏. முறையா எப்படி வழிபடுவது சொல்லுங்க. எங்க மாமியார் மாமனார் யாரும் எங்களுக்கு இல்லை. அதனால் எப்படி வழிபடுவது தெரியவில்லை. எப்படி வழிபடுவது reply பண்ணுக.🙏🙏🙏🙏🙏🙏🙏
குலதெய்வம் போட்டோ எடுத்து வீட்டில் வைத்து வழிபடலாமா அம்மா .இதுவரை வீட்டில் போட்டோ இல்லை .கோவிலில் போட்டோ எடுக்க கூடாதுனு பெரியவர்கள் சொல்கிறீர்கள். அம்மா உங்கள் அறிவுறை தேவை
Yes ma correct information kuladeivam for me very helpful really I now it's there with me ma we prayer 5 yrs once this yr we went on April ma my husband two brothers family and one sister all going well after kuladeivam Pooja that time one problem they made fight no proper break fast,no water ,poojaikuda u lifted his big brother wife start to scold ma ok we left that same day night with my nathinagre problem both family went off ma I did go ma but I will not speak with them because they did problem with me on my mother in law thiti time in there any our mistakes after my pooja Mariammans after only I came to Bangalore 🙏🙏🙏🙏🙏🙏tell solution ma
Amma.... Oru doubt neenga Kandippa reply pannanum please... Yenga nathanar husband died 15 years before...ippo avanga yenga veetla than irukanga ana 15 years'sa inga than sammy kumbadaranga avanga husband'oda kuladeivatha yenga veetla apdi kumbadalama amma please reply me amma
Hi amma, I live in Malaysia, found out our குலதெய்வம் is Madurai கள்ளழகர். Last year we came to know through the method you posted the video. Now, last year we did puja as oer our knowledge in puratasi ekadasi. But we dont know actual methods and mantras to worship our குலதெய்வம் கள்ளழகர். Please help அம்மா 🙏
Vanakam ! I don't know if my input will still be relevant to you at this point but hear me out. "Om கள்ளழகர் Namaha" will suffice as a mantra. Since you need to travel to India to go to your kuladeivam's place, at least perform annual padayal poojai at your home. As amma says above, include all your siblings and family members in the poojai. Stick with a date of the year for the annual poojai. Whenever you get the chance to go India, Madurai'le ungge kuladeivam parthute vangge. Best wishes 😊
Amma Enaku kooda pirappu 3 per, rendu anna oru akka, en oru anna Christian la matham marita Amma avanga kulatheivatha kumbida vara mattanga amma, nanga Enna amma panna , nanga 3 perum kudimbathoda poi kulatheivatha kumbitalum kulatheivam Aasi Engalukku kidaikatha Amma plzz Amma sollunga Amma
அம்மா வந்து புகுந்த வீட்டு குல தெய்வத்தை நினைத்து ஒவ்வொரு பவுர்ணமி விரதம் இருக்கிறேன் இது என் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை நினைத்து பவுர்ணமி விரதம் இருக்கலாமா பதில் கூறுங்கள் அம்மா
அம்மா எனக்கு ஒரு சந்தேகம், நான் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு வருகிறேன், ஆனால் இரவில் மாலையை கழட்டி பூஜை அறையில் வைத்து விடுவேன், நான் செய்வது சரியா அம்மா.
Mam my hubby family they havent done thithi for their ancestors and have 3 kani he is not praying , shall I pray the kanni poojai how to do whether they will accept if I do my father in law age is 70 his father die when he was too young he haven't given thithi mam I am tried lots of Time and tired mam shall I do the kanni poojai where the kani will accept my prayers
எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, நாங்கள் தொழில் காரணமாக சொந்த ஊரில் இல்லை, இப்போது இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சென்று வணங்கினால் சரியா? அது போதுமானதா?
அம்மா என் பெரியப்பா வீட்டில் மூன்று தலைமுறைகளாக குலதெய்வத்தை வழிபடுவதை விட்டு விட்டார்கள்...இதனால் பல இன்னல்கள்... எனவே குலதெய்வத்திற்கு பூஜை தரலாம் என்றால் அவர்கள் மூன்று தலைமுறைகள் செய்யல இப்ப செஞ்சா குத்தம் ஆகும் என்கிறார்கள் அம்மா இது உண்மையா? குல தெய்வம் முனீஸ்வரர் என்பது தெரியும் எனவே நாங்கள் வணங்கலாமா... தயவு செய்து பதில் கூறுங்கள்....
Thank you amma. But in our family I have two brother in law. They have changed as a Christen. So they're not come to temple. What we do ma? But naan enathu family yum every year temple kku poi poojai seithuvettu varoam amma. Paravaelaiya amma. Guide me ma
Vanakam amma...im from Malaysia..ennode kula deivam yaarunnu enakku theriyathu aathoda ennode sibblings and relations enn kooda ille.....aprom my husband side kula deiva mutthapan nnu sonnange anna nange Kerala varrathu imposible so nange eppadi kula deivathai vaali padarathu??pls enakku sollunge
Amma,As you said to go with family like appa amma and with brothers and their family.What if brothers and their family not interested to come alone with us.
அம்மா இந்த வீடியோ பார்த்து நான் குலத்தெய்வவழிபாடு செய்தேன் நிறையவே நல்ல மாற்றங்கள்.... நன்றி அம்மா.🙏🙏🙏🙏
நன்றி அம்மா. குலதெய்வத்தின் அருள் இந்த புது வருடத்தில் அனைவருக்கும் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Madam Very very good . They way u said kuladeivam Ellimayai than virumbum. Mothathil Iravin Simple Pooja than virumbum. sonnathu. True madam. Super super.
Thanks amma. I followed your kuladeivam muthai guidance and manage to visit our kuladeivam kovil in Jaffna, Sri Lanka after 6 months of tying the Kuladeivam muthai. It's so miracle.1st place we not even know our kuladeivam name but we somehow found out we truly believe is all because of your guidance.
Nandri Amma.
Amma, can you tell us about jenma pagai and jenma sabam (curse).
Nalla arivurai. Romba arumayaana pathivu, thavira pudavai. Azhagu, elimaiyulla pudavai.
Nice mam... Romba clear ah kulatheivam patri soninga... Manasu neraiva eruka...
Amma I just love the way u say God will come with u... Thank u maa...ur very true maa... Nothing is impossible by a women... She's the biggest asset for each n every family....
.net
Mihavum nandri akka......
Kula dhaivam evlo mukkiyam enpathaim..... kula otrumaiyayum... romba theliva puriya vachurkinha.... evlo mukkiyam enpathaiyum puriya vachurkinga.....
Romba NANDRI akka......
அம்மா நீங்க எனக்கு பெற்ற தாய் மாதிரி உங்க கருத்துக்களை நான் நிறைய பின்பற்றி இருக்கிறேன் அதற்காக உங்களுக்கு,நன்றிம்மா எல்லாருடைய குலதெய்வமும் எல்லாருக்கும் நன்மையே பயக்கும். ஓம்சக்தி சரணம் அம்மா
குழதெய்வம் கிட்ட வைக்கிற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.அந்த தண்ணீரை என்ன செய்வது
Daily matralam
ஆண்களுக்கு ஒருகுலதெய்வம் பெண்களுக்கு இரண்டு குலதெய்வங்கள் என்று கூறி இருக்கிறீர்கள்.தகவலுக்கு மிக்க நன்றி அம்மா 🙏
Kula deivam Deepam pathi solunga amma
romba arumaiyana padhivunga amma..Ippadi oru deivathin aadharavu namakkirukkiradhu enru therindhadhum varum nambikkai,oru ursaagam...solli vivarikka mudiyavillai ma..Thanks ma
அம்மா இது தான் எதிர் பார்த்தேன் மிக்க நன்றி
மிக அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏
நன்றி அம்மா உங்கள்கருத்துக்களுக்கு🙏🙏🙏
Mankudamoo allathu ponkudamoo manasela unmaiyana anbodu suyanalam illamal irunthal kulateivam mattum alla antha paramporulana appa eswaran kudhe namma kuppitta udaneh oodivaruvar.... Yelimai, bakthi.. Attil unmai 🙏🙏🙏❤️
குலதெய்வ வழிபாடு சாமிகும்பிட்டேன் இரு முரை பானையில் தண்ணிர் வைத்துள்ளேன் .ஆனால் பானையில் தண்ணிர் இல்லை இதற்கு தாங்கள் உடனே பதிவு செய்மாறு கேட்டுகொள்கிறேன். மனதில் ஒரு அச்சம் உள்ளது.
வணக்கம் தோழிகளே உங்களுக்கு யாருக்காவது குலதெய்வம் திருப்பதி பெருமாள் இருக்கிறதா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் குல தெய்வம் திருப்தி வெங்கடாசலபதி. ஆனால் எப்படி வழிபடுவது தெரியல யாருக்காவது தெரியுமா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
While you speaking these words really God came to me in front of me. And also very nice words mam. Happy new year mam. 🌺
அருமையா சொன்னிங்க அம்மா
I kept mud pot , amma neenga sonathula erunthu iam following ma. Friday morning romba alagana thagaval solli erukiga amma.mika nandri .
Tq ma
Tq sister nalla thagaval rompa niraiva eruku sister
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகுது. ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை😭😭😭😭. நான் ரொம்ப மன வருத்தத்தோடு இருக்கிறேன். என்னை வாழ்துங்கள் 🙏. அம்மா எங்கள் குல தெய்வம் திருப்தி வெங்கடாசலபதி. ஆனால் எங்களுக்கு எப்படி வணங்குவது தெரியவில்லை. தயவு செய்து சொல்லுங்க please 🙏🙏. முறையா எப்படி வழிபடுவது சொல்லுங்க. எங்க மாமியார் மாமனார் யாரும் எங்களுக்கு இல்லை. அதனால் எப்படி வழிபடுவது தெரியவில்லை. எப்படி வழிபடுவது reply பண்ணுக.🙏🙏🙏🙏🙏🙏🙏
பயனுள்ள தகவல் உங்களுக்கு மிக்க நன்றி
குலதெய்வம் போட்டோ எடுத்து வீட்டில் வைத்து வழிபடலாமா அம்மா .இதுவரை வீட்டில் போட்டோ இல்லை .கோவிலில் போட்டோ எடுக்க கூடாதுனு பெரியவர்கள் சொல்கிறீர்கள். அம்மா உங்கள் அறிவுறை தேவை
Useful message.ellorum payan perattum.
Where to place kula deiva sombu? In sami room or any place in house?
madam very good advice for Kulatheivam thank you 👍🙏
Thank you Amma. This very very important message to me and my family. Thank you so much Amma
Romba arumaiyana thagaval ma tq
Wonderful video amma 🙏🙏🙏💞👍..
Yes ma correct information kuladeivam for me very helpful really I now it's there with me ma we prayer 5 yrs once this yr we went on April ma my husband two brothers family and one sister all going well after kuladeivam Pooja that time one problem they made fight no proper break fast,no water ,poojaikuda u lifted his big brother wife start to scold ma ok we left that same day night with my nathinagre problem both family went off ma I did go ma but I will not speak with them because they did problem with me on my mother in law thiti time in there any our mistakes after my pooja Mariammans after only I came to Bangalore 🙏🙏🙏🙏🙏🙏tell solution ma
Worst English
Amma.... Oru doubt neenga Kandippa reply pannanum please... Yenga nathanar husband died 15 years before...ippo avanga yenga veetla than irukanga ana 15 years'sa inga than sammy kumbadaranga avanga husband'oda kuladeivatha yenga veetla apdi kumbadalama amma please reply me amma
Amma reply pannnga please
கும்ப கூடாதும்மா அவங்கள கோவிலுக்கு போய் கும்பிட சொல்லுங்க அம்மா வீட்டிலிருந்து கும்பிட கூடாது
Romba romba nandri amma
Very Very nice info about family deity. Thank you so much Mam.
Romba romba nandri idhan expect panen amma
Thanks Amma for clearing my doubts 🙏🙏🙏
அம்மா மிக அருமையாக சொன்னிங்க அம்மா நன்றி
Ma'am why you are wearing different colours of bangales u r both hands, please
Very good msg tq ma👌👌
What is the pendant ur puting as dolaram so cute ur costume
ராகு திசையில் குல தெய்வம் கோவில் செல்லலாமா ? குலதெய்வ குற்றம் உள்ளது இப்போது செல்ல வேண்டாம் என்று ஜோதிடர் கூறி உள்ளார் . நான் எப்போது செல்வது.
Ungalala than enaku kuladeivam terinjitu ma... Happy ma
Very happy 🎉 ma
*Thanks for your Helpful Info Amma!👌True100% Correct...Happy New Year 2020 God Bless!🙏🙏🙏🔱🔱🔱💎💎💎🌹🌹🌹🌷🌷🌷🌻🌻🌻🌸🌸🌸🎉🎉🎉👍👍👍🎃🎃🎃
Tq ma
Thank you madam very useful massage. Happy morning madam
Tq ma
Nanri amma
பெண்பிள்ளை வருவாள் என்று தாய் வீட்டு குலதெய்வம் ஆலய மதில் ஏறி பார்க்கும். என்று பெரியவர்கள் கூறுவார்கள்
Kuladeiva koilukku pogamudiyadhavangalukku eppadi avarin arul kidaika seivathu
AmmA kuladeivAm yaru nu theriyala .... Ena panrathu yepadi kandu pidikirathu amma???
பரம்பரையை சார்ந்த பெரியவர்களிடம் கட்டாயம் விசாரித்து தெரிந்து கொள்ளவும். மிகவும் அவசியம்.
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ஆண் தெய்வம் என்றால் amavasai பெண் தெய்வம் என்றால் Pournami போகனுமா
Hi amma, I live in Malaysia, found out our குலதெய்வம் is Madurai கள்ளழகர். Last year we came to know through the method you posted the video. Now, last year we did puja as oer our knowledge in puratasi ekadasi. But we dont know actual methods and mantras to worship our குலதெய்வம் கள்ளழகர். Please help அம்மா 🙏
Vanakam ! I don't know if my input will still be relevant to you at this point but hear me out. "Om கள்ளழகர் Namaha" will suffice as a mantra. Since you need to travel to India to go to your kuladeivam's place, at least perform annual padayal poojai at your home. As amma says above, include all your siblings and family members in the poojai. Stick with a date of the year for the annual poojai. Whenever you get the chance to go India, Madurai'le ungge kuladeivam parthute vangge. Best wishes 😊
எங்கள் குலதெய்வம் எதுவென்றே எனக்குத் தெரியவில்லை அதை கண்டுபிடிக்க என்ன வழிமுறை மிகவும் அவசியம் உதவி செய்ய முடியுமா
Amma Enaku kooda pirappu 3 per, rendu anna oru akka, en oru anna Christian la matham marita Amma avanga kulatheivatha kumbida vara mattanga amma, nanga Enna amma panna , nanga 3 perum kudimbathoda poi kulatheivatha kumbitalum kulatheivam Aasi Engalukku kidaikatha Amma plzz Amma sollunga Amma
Andha chinna mannu paanaila vaikura thanniya daily enga oothanum...daily thanni flower maathanuma
Pls ans tell me
Mam antha kula theica sombu detail la sollunga ...demo panni kattunga innum better ra detail la puriyum
Thank you
Thanksmathaji
🌺En kulatheivam. Sengatha madasamy potri potri...🙏🙏🙏
super Amma nantri ungal daughter
Super.. Amma. Romba nandri amma
சூப்பர் அம்மா
நன்றி 🙏🙏🙏
பானையில் தண்ணீர் எப்படி மாற்றுவது அம்மா சொல்லுங்க
Amma Nega pasurega kakka kakka asaya erukkum neraya vedeyova parfpan amma
அம்மா வந்து புகுந்த வீட்டு குல தெய்வத்தை நினைத்து ஒவ்வொரு பவுர்ணமி விரதம் இருக்கிறேன் இது என் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை நினைத்து பவுர்ணமி விரதம் இருக்கலாமா பதில் கூறுங்கள் அம்மா
அம்மா எனக்கு ஒரு சந்தேகம், நான் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு வருகிறேன், ஆனால் இரவில் மாலையை கழட்டி பூஜை அறையில் வைத்து விடுவேன், நான் செய்வது சரியா அம்மா.
when money is not there what to do how to do pooja in less amount.
Amma engloda kula swamy muneswara swamy intha davivathuku enna ma vibadu seyyanum
Mam my hubby family they havent done thithi for their ancestors and have 3 kani he is not praying , shall I pray the kanni poojai how to do whether they will accept if I do my father in law age is 70 his father die when he was too young he haven't given thithi mam I am tried lots of Time and tired mam shall I do the kanni poojai where the kani will accept my prayers
Kani means my father in laws 3 sister died when they are less than 1 year
எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, நாங்கள் தொழில் காரணமாக சொந்த ஊரில் இல்லை, இப்போது இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சென்று வணங்கினால் சரியா? அது போதுமானதா?
Neenga Nalla peasuranga ammma lve u so much ma
My husband brother converted to another religion. How can we worship without them?
Amma ennoda babykku 7month baby ku nalaiku thirupathi ku Motta poda porom.first Motta podaram. Nannga innakku enga Kula Samy kovilukku ponom sami kumbittu mudichia piraku sulathil iruntha lemon kizhea vilunthudichi samikku istama illayanu sollunga please reply please reply please reply please reply please reply please reply mam . tomorrow thirupathi porom enna panadra thunu theriyala .lemon kizhea vilunthu odinathu thirupathi poittuvanganu sollutha illa istam illanu sollutha mam ennanu konjam reply pannunga mam . please reply please reply please reply please reply
amma yanga kulatheyeivam yangaluku thirum but kovil yanga erukunu theyriyala amma athanala nanga v2la hey eppadi kulatheyeivathai kumutuvathu eppadinu solunga amma plz
Amma neenga sona piragu thaan amma veetu kula deivamum mukiyam endru puriyuthu thanks ma
Amma enku kuladeivam teriyal na ena seiradu soluga amma
Amma water put where...? Poojai place or..?
Tq sis...kula deivam valipadu
Your bangle very nice how to clean vessels mam
Amma ekkaluku rendu kula deivam epudi amma poojai seiyathu
Valar pirai vilaku ethulama?
Amma pls enakgu reply pannunga pls en kulatheivam periyanndavar sivan kulatheivam manna eduthutdu veetdil kuduvail vauthu pooja seiyalama sollunga pls
மிக்க நன்றி அம்மா
அம்மா வணக்கம் மண் குடுவைல வய்க்கும முறை ஏங்கள் குலதெய்வம் காத்தவராயன் சாமி வீட்டில் படம் வைத்து வனங்களாமா
Entha tobic naan kekkanumnu nenachen thank you ma
Thanks 😊😘 mam
அம்மா என் பெரியப்பா வீட்டில் மூன்று தலைமுறைகளாக குலதெய்வத்தை வழிபடுவதை விட்டு விட்டார்கள்...இதனால் பல இன்னல்கள்... எனவே குலதெய்வத்திற்கு பூஜை தரலாம் என்றால் அவர்கள் மூன்று தலைமுறைகள் செய்யல இப்ப செஞ்சா குத்தம் ஆகும் என்கிறார்கள் அம்மா இது உண்மையா? குல தெய்வம் முனீஸ்வரர் என்பது தெரியும் எனவே நாங்கள் வணங்கலாமா... தயவு செய்து பதில் கூறுங்கள்....
Thank you amma. But in our family I have two brother in law. They have changed as a Christen. So they're not come to temple. What we do ma? But naan enathu family yum every year temple kku poi poojai seithuvettu varoam amma. Paravaelaiya amma. Guide me ma
Vanakkam Amma! Kuladheivam patri video paarthen, adhula vazhi paadu murai padra sila doubt, kuduvayil thaneer dhinamum maatranuma alladhu vaaram oru murai maatruma, appadi seivadhaal poo thanneerile irupadhaal niram maari vaadai varume, dhayavu seidhu vilakkam tharamaaru kettu kolkiren...
Vanakam amma...im from Malaysia..ennode kula deivam yaarunnu enakku theriyathu aathoda ennode sibblings and relations enn kooda ille.....aprom my husband side kula deiva mutthapan nnu sonnange anna nange Kerala varrathu imposible so nange eppadi kula deivathai vaali padarathu??pls enakku sollunge
அம்மா மிகவும் நன்றி
குலதெய்வம் கோவில்க்கு சென்று வந்த பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை வருகிறதே ஏன் சகோதரி?
Amma oru chinna doubt amma intha kuladheiva sommbum panjapatra pathiram irukrathum onu thana ila Vera palangala amma pls konjam sollunga amma
Nandri Amma ♥️ valga valamudan
Thank you so much for massage madam 🙏
Adhu message 🤣
Amma,As you said to go with family like appa amma and with brothers and their family.What if brothers and their family not interested to come alone with us.
Neenga oru time senju kalainga amma veetla yepdi vanaganumnu
குல தெய்வம் மூட்டை எப்படி சொல்லுங்க அம்மா please please please Amma😭😭😭😭😭😭😭😭😭😭
Nantri amma
Amma Tq for good information 🙏🌹
குலதெய்வம் திருமண் பற்றி சொல்லுங்க
Amma,husband side ku la deivama,ila appa side god a ,womens ku 2 side iruke
Husband side
Amma en kudumbam printhuvullath enna sai athu ma