Kodi Asainthathum Song | Parthal Pasi Theerum comedy | Sowcar Janaki worried about Gemini Ganesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 87

  • @narenram1697
    @narenram1697 2 ปีที่แล้ว +52

    VTK…Unna nenaichadhum song Pathutu Yaarlam Indha songs keka vandhadhu…🤚🏻

    • @narenram1697
      @narenram1697 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @deneswaren
      @deneswaren 2 ปีที่แล้ว

      Me 😁

    • @madhurshankard
      @madhurshankard 8 หลายเดือนก่อน

      VTK na enna 🤔

    • @narenram1697
      @narenram1697 8 หลายเดือนก่อน

      @@madhurshankard (V)endhu (T)hanindhadhu (K)aadu

  • @elvisasokan2367
    @elvisasokan2367 2 ปีที่แล้ว +35

    வெந்து தணிந்தது காடு" உன்னை நினைச்சதும் - பாட்டு வந்ததால் இந்த பாட்டுக்கு வந்தேன்...!

    • @aswilla4723
      @aswilla4723 2 ปีที่แล้ว +4

      Me too! Elvis Asokan

    • @suriyaj
      @suriyaj 2 ปีที่แล้ว +2

      Same here

    • @vibineshs807
      @vibineshs807 2 ปีที่แล้ว +2

      Nanum nanba

    • @adimoolamsampath286
      @adimoolamsampath286 6 หลายเดือนก่อน

      இந்த கேள்விகளுக்கு சரியான பதில் என்னவோ.....????

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 ปีที่แล้ว +4

    Beautiful pair lovely voices n excellent music composition.

  • @tamil2dynews480
    @tamil2dynews480 2 ปีที่แล้ว +37

    Venthu thanithathu kadu

    • @tamil2dynews480
      @tamil2dynews480 ปีที่แล้ว

      @@purushothamansankar48 Unoda pundaiya viri

    • @tamil2dynews480
      @tamil2dynews480 ปีที่แล้ว

      @@purushothamansankar48 kuchikari mavale

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 9 หลายเดือนก่อน +2

    என்ன அழகான பாடல் இந்த காலத்துல இப்படி பாடல் வருவதே ரொம்ப கஷ்டம் தானே சிவாஜி கணேசனுக்கு சார் சரோஜா தேவி மேடம் சூப்பர் எவ்வளவு நாகரீகமா நடிச்சிருக்காங்க இதை மாதிரி படம் வருவது இனி சந்தேகம் தான் சுசிலா அம்மா ஆம் சௌந்தரராஜன் ஐயா இரு மேதை அழகான குரலில் பாடுவதே தனி அழகு தானே❤❤❤❤❤

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 ปีที่แล้ว +2

    Woww woww what a great melody evergreen🌲 international song and lyrics kannadasan sir unga levale vere nadigar thilagam sivaji ganesh sir is a great international actor gemeni sir and saroja devi mam is beautiful queen actors movie name is paarthal pasiteerum November 7th1962 i really enjoyed this superb song

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 ปีที่แล้ว +19

    What a walking style?
    What a singing style?
    Always Sivaji is great in all aspects in acting.

  • @sachin10siddharthgma
    @sachin10siddharthgma 2 ปีที่แล้ว +7

    {Una nenachadhum }song vtk ketu yaaru inga vandhu irukeenga🫶🏽❤️

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 ปีที่แล้ว +5

    Always Shivaji sir great in acting.

  • @suttamemezzz6414
    @suttamemezzz6414 2 ปีที่แล้ว +13

    After VTK song effect 😜

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 9 หลายเดือนก่อน +1

    Lovely lovely lovely ......every bit of it ❤

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 4 หลายเดือนก่อน

    காதல் என்பதா பாசம்
    என்பதா கருணை என்பதா
    உரிமை என்பதா!
    என்ன அழகான பாடல்!

  • @satishvtavag7856
    @satishvtavag7856 2 ปีที่แล้ว +2

    What a simple song, overflowing with sweetness ! Thank you for sharing.

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 5 หลายเดือนก่อน +2

    Nothing to beat tamil old songs

  • @bhimarao555
    @bhimarao555 2 ปีที่แล้ว +3

    I don't know Tamil. But song is melodious and I enjoyed listening to it

  • @kalaivananerasan9235
    @kalaivananerasan9235 3 ปีที่แล้ว +4

    I would like thank my dad who practice me to watch n listen old songs....

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +6

    This film is completing sixty years and the songs are still popular

  • @vaseekaranalagarBEEPTVTAMIL
    @vaseekaranalagarBEEPTVTAMIL 2 ปีที่แล้ว +4

    Indha paatum VTK la vara unna nenachadhum paatum same ah irukku nu yaaru lam feel pandreeenga?

    • @rv6569
      @rv6569 2 ปีที่แล้ว

      Copycat arr

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 4 ปีที่แล้ว +9

    What a walk . really sivaji sir is great

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 5 หลายเดือนก่อน

    Beautiful song. Question and answers

  • @------government.lapgamer-2261
    @------government.lapgamer-2261 2 ปีที่แล้ว +9

    Unna nenachadhum manusu mayangudhe song pathuttu vandhavanga like podunga

  • @MohanmuniandyMon
    @MohanmuniandyMon 6 หลายเดือนก่อน

    My son aneesh ,just 5 ys old..
    Aveh paadurah....inthe song....
    Msv❤😅😅😅

  • @chandrasekhar-iy9gl
    @chandrasekhar-iy9gl 5 ปีที่แล้ว +4

    Ohh what a song🤗🤗

  • @parangirinathan3114
    @parangirinathan3114 ปีที่แล้ว +3

    Question for question song; super; Nobody can act in this song than Nadikar Thilagam and Kannadathu Kili!

  • @JesinthaMurugan
    @JesinthaMurugan 10 หลายเดือนก่อน +1

    Super super ❤❤❤❤ song

  • @lovemychannels8020
    @lovemychannels8020 ปีที่แล้ว +1

    Ever Green 💚

  • @endeegeear3131
    @endeegeear3131 3 หลายเดือนก่อน

    Sarroja da devi nan around num, Yet he walk this own style. SHIVAJI THE GREAT

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว

    Superb nice song and voice and 🎶 26.4.2023

  • @visionkings787
    @visionkings787 3 ปีที่แล้ว +2

    Its 2022 I am listening
    .anyone else???

  • @ramakrishnann2278
    @ramakrishnann2278 3 ปีที่แล้ว

    What a beautiful song l like very much

  • @VenkataRamanujam-vy9os
    @VenkataRamanujam-vy9os 3 หลายเดือนก่อน

    Any answer to this question?

  • @lakshmanaperumal1655
    @lakshmanaperumal1655 4 ปีที่แล้ว +4

    Super song and than Excellent voice

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +22

    கவிஅரசருக்கு
    வாய் திறந்ததும் பாடல் வந்ததா
    பாடல் வந்ததால் வாய் திறந்தாரா.

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 3 ปีที่แล้ว +7

    Nadigar thilagam ❤️

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 ปีที่แล้ว

    Ayyane ungallukku nihar Neengale🙏🏻🙏🏻

  • @shaiksms3799
    @shaiksms3799 2 ปีที่แล้ว +1

    Correct,unna nenachatum

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 11 หลายเดือนก่อน

    பாடல் வந்ததும் பார்க்க வந்தீர்களா பார்க்க வந்ததும் பாடல் வந்ததா !

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +2

    AZHAGU, AZHAGU!

  • @veeramanir4543
    @veeramanir4543 4 ปีที่แล้ว +8

    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?
    பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
    கண் திறந்ததும் காட்சி வந்ததா?
    காட்சி வந்ததும் கண் திறந்ததா?
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
    நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?
    ஓடி வந்ததும் தேடி வந்ததும்
    பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
    காதல் என்பதா? பாசம் என்பதா?
    கருணை என்பதா? உரிமை என்பதா?
    கொடியசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

  • @srinivasanraghunathan1963
    @srinivasanraghunathan1963 7 หลายเดือนก่อน

    Ha! Ha! Surer song . Kavingerin pattallava. Then sleep will automatic.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +5

    குழலோசை ஒலிக்க காலையில் கண் விழிக்கும் கன்னி மலர்...
    என் கவிஞனுக்கு காதல் பாட இத்தனை போதுமா?.. போதாது .. காதல் வந்ததும் தமிழ் வந்ததா?... "பருவம் வந்ததால் ஆசை வந்ததா?. ஆசை வந்ததால்.. பருவம் வந்ததா?.. ஓடி வந்ததும் தேடி வந்ததும்".. காதலும் பருவமும் ஒன்றுக்கொன்று பின்னலாக..
    சரோவை போல் கொஞ்சும் குரலில் சுசீலா..
    தனிக்கொடி சுற்றாக இரட்டை ஜடை பின்னல் ரிப்பன் அழகில் ஓடி ஆடி நளிமாக சிவாஜி கணேசனை வட்டமிடும் அந்த கன்னி எழிலில் நம்மை சிலிர்க்க செய்யும் சரோ..
    .. சாய்ந்து நடந்து காலூனமான அந்த நடையில் தனித்தன்மை காட்டும் சிவாஜி கணேசன் !!..
    வாலிபத்தை சொல்லும் "பார்த்தால் பசி தீரும் " ...

  • @romeshlogan6118
    @romeshlogan6118 3 ปีที่แล้ว +5

    கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
    (கொடி..)
    பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
    பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
    கண் திறந்ததும் காட்சி வந்ததா?
    காட்சி வந்ததும் கண் திறந்ததா?
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
    (கொடி..)
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
    நாணம் வந்ததால் பெண்மை ஆனதா?
    ஓடி வந்ததும் தேடி வந்ததும்
    பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
    காதல் என்பதா? பாசம் என்பதா?
    கருணை என்பதா? உரிமை என்பதா?
    (கொடி..)
    பாடல்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா
    படம்: பார்த்தால் பசி தீரும் (ஆண்டு 1962)
    இசை: MS விஸ்வநாதன் & ராமமூர்த்தி
    பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
    பாடல் வரிகள்: கண்ணதாசன்

  • @nivashcuts5345
    @nivashcuts5345 2 หลายเดือนก่อน

    Idhu enna raagam

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 3 หลายเดือนก่อน

    எவ்வளவு கேள்விகள்? ஒன்றுக்கும் இன்று வரை பதில் தேடிக் கொண்டு தான் இருக்கோம்.

  • @prasathkumar5076
    @prasathkumar5076 3 ปีที่แล้ว +1

    Please someone let me know who are singers for this song

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 5 หลายเดือนก่อน

    What is it

  • @ayrizsha9576
    @ayrizsha9576 2 ปีที่แล้ว +3

    Who after hearing #vtk UNNA NENACHATHUM song 💞🎶

  • @vickyjayabal7296
    @vickyjayabal7296 หลายเดือนก่อน

    Anyone in 2024❤

  • @kamalikavithaigal2142
    @kamalikavithaigal2142 ปีที่แล้ว

    😊😊😊😊😊😊😊😊

  • @seshadris9037
    @seshadris9037 11 หลายเดือนก่อน

    Questions that have no answers🤔

  • @antoeric7240
    @antoeric7240 2 ปีที่แล้ว +3

    Temple Monkeys brought me here 🤣

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 ปีที่แล้ว

    Tamizhukae azhagu

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 2 ปีที่แล้ว +1

    Tamil and Madurai mixed Honey

  • @adimoolamsampath286
    @adimoolamsampath286 6 หลายเดือนก่อน

    இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் யாரோ....???????

  • @jansiraniverynicepadalrani9779
    @jansiraniverynicepadalrani9779 5 ปีที่แล้ว +1

    Kodi asanthum kattru vanthatju

  • @jansiraniverynicepadalrani9779
    @jansiraniverynicepadalrani9779 5 ปีที่แล้ว +4

    Erandum pinni pinni vanthathu

  • @manojpaswanpasi2471
    @manojpaswanpasi2471 4 ปีที่แล้ว

    Jay ho pasi samaj

  • @poulraj2713
    @poulraj2713 ปีที่แล้ว

    Entirety different this lyrics

  • @seraimice87
    @seraimice87 2 ปีที่แล้ว +1

    90's kid ennoda intha paadalgalin magimai mudinjirumo

  • @rrp1642
    @rrp1642 2 ปีที่แล้ว +1

    Copyright to ....this song....copy too vtk. Movie

    • @bimalkumar8441
      @bimalkumar8441 2 ปีที่แล้ว

      What's identical in both the songs? It's completely different songs...lyrics style is same

    • @NiranjanprathapTJ
      @NiranjanprathapTJ 2 ปีที่แล้ว

      @@bimalkumar8441 yep bro this is getting too ridiculous everyone just blabbing about unna nenachadhum and this other than question and answer conversation kinda lyrical idea both songs stands out on thier own. Why the F they are comparing?

  • @poulraj2713
    @poulraj2713 ปีที่แล้ว

    Entiel

  • @jansiraniverynicepadalrani9779
    @jansiraniverynicepadalrani9779 5 ปีที่แล้ว

    Halo election duty undha

  • @Tamilrhythms
    @Tamilrhythms 2 ปีที่แล้ว +1

    Arr copied this song

  • @rajmohamed7113
    @rajmohamed7113 5 ปีที่แล้ว

    No

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju7106 3 ปีที่แล้ว +2

    Superb action, excellent song.