Madurai Chithirai Thiruvizha | Kallalagar Purappadu |Alagar|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2023
  • மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் மதுரை நொக்கி புறப்படுதல் விரைவில்..2023 | Departure of Kallazhagar towards Madurai on people flood coming soon...2023
    Like | Comment | Subscribe my channel
    share my link : • Madurai Chithirai Thir...
    subscribe : / @maduraifestival
    #madurai#chithiraithiruvizha#maduraikaran#kallalagar#alagarkovil#whatsappstatus#சித்திரைதிருவிழா2023#tamil #devotional #tamilgod #tamilstatus#youtube #indianfestival #chithirai #god #alagar #omnamonarayanaya #tamilnadu #தமிழ்#festival #kallalagar #மதுரை #கோவில் #govinda #thirupathi

ความคิดเห็น • 45

  • @amsepriya1692
    @amsepriya1692 ปีที่แล้ว +32

    அழகர போற்றி எங்கள் மதுரைக்கு அனைவரும் வரவும்

    • @ranjani4519
      @ranjani4519 ปีที่แล้ว

      Na erode district Enaku indha 2 yrs ah indha festival pakara....romba pidichiruku....anga varanumnu iruka kandipaga oru time naachi....sema anna thangachi uravu.

    • @gmkarthi4653
      @gmkarthi4653 2 หลายเดือนก่อน

      ​@@ranjani4519intha year vanthingalanga

  • @user-ur6vp9ip1j
    @user-ur6vp9ip1j 5 หลายเดือนก่อน +4

    அரி கோவிந்த 🙏🙏🙏🙏

  • @pandeeswari.rugcommercesel8575
    @pandeeswari.rugcommercesel8575 ปีที่แล้ว +4

    ......🙏

  • @pappathipappathi2947
    @pappathipappathi2947 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @MathinashM
    @MathinashM 2 หลายเดือนก่อน +2

    கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
    நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
    பல்லாக்கு ஏறி..... மாமதுரை நோக்கி...
    பல்லாக்கு ஏறி மாமதுரை நோக்கி கிளம்புறாரு.. வரம் எல்லாம் வாரி வாரி வழங்குறாரு
    மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்
    தங்கச்சி மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்
    கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
    கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
    நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
    தல்லாகுளம் வந்து சந்தோஷமா சேர்ந்துட்டாரு அழகரு..அழகரு
    எதிர்சேவை முடிஞ்சு ராத்திரி தங்க கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
    வெட்டிவேர் சப்பரத்தில.. ஆயிரம்பொன் சப்பரத்துல
    அழகர் ஆண்டாள் மாலையணிஞ்சு பட்டாடை உடுத்திருப்பாரு
    தங்கக்குதிரை ஏறி அழகர் வரும் கண்கொள்ளாக் காட்சியைப் பாரு
    வளம் கொழிக்கும் வைகை ஆறு மனுசங்களா ஒடும் பாரு
    சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு
    மதுரை சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு
    கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
    கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
    நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
    திருமணம் முடிஞ்ச சேதியக் கேட்டு திரும்பிட்டாரு அழகரு.. அழகரு
    வண்டியூர நோக்கி பயணம் போக கிளம்பிட்டாரு அழகர்.. அழகரு
    ஓடிக்கிட்டே இருப்பாரு ஓரோரு மண்டபமா.
    கூடும் சனம் கூட வரக் ஓடிக்கிட்டே இருப்பாரு
    விண்ணதிர மண்ணதிர வானவெடி வேடிக்கையோட
    விடிவிடியக் கொண்டாட்டம் கோலாகலக் காட்சி பாரு
    ஷேசனோட வாகனத்தில் தேனூர நோக்கி கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
    முனி சாபம் தீர கருடனோட கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
    இராமராயர் மண்டபத்தில் கோடி சனம் காத்திருக்க
    தசாவதார சேவையோடு முத்தங்கி சேவை தந்து
    கள்ளழகர் வேடத்துல மறுபடியும் கிளம்பிட்டாரு
    மாமதுரை வீதியெல்லாம் கலக்கிப்புட்டு
    கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
    கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
    நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க.

  • @KALLANDAPERUMAL_SINGER
    @KALLANDAPERUMAL_SINGER ปีที่แล้ว +3

    வட மதுரா மைந்தனே...
    தென் மதுரை மாயோனே..
    ஆயனே அழகனே.. கோவிந்தா..

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 ปีที่แล้ว +2

    நம் கள்ளழகருக்கு கோவிந்தா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +3

    குணசேகரன்கதிர்தான்முடிவுசெய்யனும்களாளழகர்அற்றில்இறங்கலாமா4இரவுகாத்திருந்துபிறகு5கள்ளழகர்அற்றில்இறங்கலாம்சரியா

  • @maduraisamys1908
    @maduraisamys1908 ปีที่แล้ว +6

    I am inviting all Tamils to visit Madurai to witness the great Chithra Festival which is still showing our Tamils Ancient Culture.

    • @ranjani4519
      @ranjani4519 ปีที่แล้ว +1

      Unga ooru festival sema bro..anna thangachchi sema....anga en native iliyea feel ah iruku

  • @venkatesanvenkatesan475
    @venkatesanvenkatesan475 ปีที่แล้ว +8

    யாதவ குலத்தின் தலைவன்
    அழகர்மலையான்

  • @user-je8du7yq7h
    @user-je8du7yq7h 7 หลายเดือนก่อน

    Super

  • @thiruthiruppathi7713
    @thiruthiruppathi7713 2 หลายเดือนก่อน

    Who watch the song in 2024

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +1

    கள்ளழகார்மனைவிவிவகாரத்துஅகமால்நல்லபடியாகவாழட்டம்சரியா

  • @SakthiSakthi-mi5iv
    @SakthiSakthi-mi5iv ปีที่แล้ว +6

    🔥🔥🙏🙏🙏🔥🔥

  • @sumithrasumithra2257
    @sumithrasumithra2257 ปีที่แล้ว +5

    Govinda🙏🙏🙏

  • @gnanapoopathik7510
    @gnanapoopathik7510 ปีที่แล้ว +3

    OM NAMONARAYANAYA

  • @linganathanramar2001
    @linganathanramar2001 ปีที่แล้ว +4

    ♥️♥️♥️♥️

  • @mithranoxo3331
    @mithranoxo3331 5 หลายเดือนก่อน +4

    Sowmiya sriku avanga Thambi Alagar pola varuvan

  • @AjaySharma-jr4ze
    @AjaySharma-jr4ze ปีที่แล้ว +4

    2023 ya ithu????

  • @ragavanmalathi978
    @ragavanmalathi978 ปีที่แล้ว +2

    Narayana,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SKFamily983
    @SKFamily983 ปีที่แล้ว +5

    ❤❤

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +3

    கடவுள்ளுக்குநல்லபடியாகவிவகாரத்துஅகமால்திருமணம்நடகட்டம்சரியா

    • @pandipan4437
      @pandipan4437 ปีที่แล้ว +1

      Dai loose

    • @Palanisankari2010
      @Palanisankari2010 ปีที่แล้ว +1

      Arivu kettu poiduchaa

    • @harishPandiyaraja
      @harishPandiyaraja ปีที่แล้ว +1

      algar sister meenakshi kalyanthuku than
      vararu history theriyama comments potathinga

  • @DevilbroYT
    @DevilbroYT ปีที่แล้ว +2

    Super super super by chandramathi

  • @bhuvaneshwaran8490
    @bhuvaneshwaran8490 3 หลายเดือนก่อน

    bro kovil ulla Enthana Manikkellam poitigga?? whats the best time to enter temple when kallazhagar purappadu happens?

    • @MaduraiFestival
      @MaduraiFestival  3 หลายเดือนก่อน +1

      12 P.M is the best time...illana kastam ulla poga

    • @bhuvaneshwaran8490
      @bhuvaneshwaran8490 3 หลายเดือนก่อน

      @@MaduraiFestival Thanks for the info bro 🙏🏻

  • @jothiprithivi9013
    @jothiprithivi9013 ปีที่แล้ว +1

    Yathir sevai entha date and time carecta sollunga Bro

    • @MaduraiFestival
      @MaduraiFestival  ปีที่แล้ว

      Thursday night..7 maniku

    • @theend5814
      @theend5814 2 หลายเดือนก่อน

      22.04.2024 Night

  • @priya5553
    @priya5553 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +2

    Amsepriyaகுணசேகரன்இருக்கிறயாரும்வரமட்டார்கள்டைக்டர்மாரிமுத்துஎதிர்நிச்சல்படக்குழுஇருக்கும்இடத்திற்குவரமட்டார்கள்சரியாpriyaசரியா932pm958pmஎதிர்நிச்சல்படக்குழுஇருக்கும்வரமட்டர்கள்சரியா

  • @Palanisankari2010
    @Palanisankari2010 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +2

    ரேனுகாரஸ்வரிசக்திஎன்னசெய்யகிறார்கள்அதிராகேரட்டு4இரவுவரைபார்த்துவிட்டுதெரடர்பார்த்துமிராநேகாஅருவிபிருந்தாரம்யாதுணைகாதநாயகி4இரவு932pm958pmபார்த்துபிறகுசெரல்லிகிறேன்அதற்குபிறகுகள்ளழகார்அற்றில்இறங்கலாம்சரியா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +2

    932pm957pm4வரைதெரடர்சன்டிவிகதைபேரவதுபெரறுத்துதான்கள்ளழகர்அற்றில்இறங்கமுடியும்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว +2

    எதிர்நிச்சல்932pm957இன்றுநாளைக்கு4தேதிதெரடர்பார்த்துபிறகு5கள்ளழகர்அற்றில்இறங்கலாம்சரியா

  • @BaskarMuthu-nu7hj
    @BaskarMuthu-nu7hj ปีที่แล้ว +3

    🙏🙏🙏