மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் செல்ல வேண்டும்?| madurai meenakshi temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ส.ค. 2023
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் செல்ல வேண்டும்?| madurai meenakshi temple
    madurai meenakshi temple dharsan
    meenakshi kovil pooja
    chithirai matham alagar vaigai aatril
    chithirai kallazhkar temple
    kallazhkar temple madurai
    alagar malai kallazhkar kovil
    pournami pooja
    palanudir solai murugam temple
    madurai
    madurai kovil
    meenakshi kovil
    மதுரையில் பல்வேறு கோவில்கள் உள்ளன மதுரையில் மீனாட்சி அம்மா கோவில் சிறப்பு வாய்ந்தது இங்கு எந்த ராசிக்காரர்கள் செல்ல வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
    மேலும் கள்ளழகர் கோவில் அழகர் மலை
    இந்த கோவிலின் சிறப்புக்கள் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. பழமுதிர்ச்சோலை முருகன் அறுபடை வீடுகளில் ஆறாம் படையாக வரக்கூடிய முருகப்பெருமானின் ஆலயம் இந்த கோவிலின் சிறப்புகள் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
    இம்மையிலும் நன்மை தருவார் ஆலயம் சிவபெருமானின் ஆலயம் ,
    சுந்தரேஸ்வரர் ஆலயம் மதுரை
    மீனாட்சி அம்பாள் ஆலயம் மதுரை
    இங்கு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொதுவானவை.தனிப்பட்ட யாரையும் குறிப்பவன அல்ல.
    2023 ஆகஸ்ட் மாதம் இறுதி வாரம் எளிமையாக பலன் சொல்லும் ஜோதிட வகுப்பு ஆரம்பிக்கப்படுகிறது. இந்த வகுப்புக்கு கட்டணம் உண்டு. 30 நாட்கள் இந்த வகுப்பு நடைபெறும் தினமும் 2 மணி நேரம் வகுப்புகள் இருக்கும். இதில் சனி ஞாயிறு விடுமுறையாகும். இந்த வகுப்பில் சேர்வதன் மூலம் முழுமையான ஜோதிடராக மாறலாம். மற்றவர்களின் ஜாதகங்களுக்கு அல்லது உங்களின் ஜாதகத்திற்கு நீங்கள் பலன் சொல்லும் அளவிற்கு மாறலாம் .
    விருப்பப்படுபவர்கள் இந்த வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்
    chat.whatsapp.com/LBUQnqNhMtH...
    மேலும் உங்கள் சுய ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு மெசேஜ் மட்டும் பண்ணுங்கள்
    Astro Palani Swamygal
    M.A.B.ED.M.PHIL.,
    whats app 8248919042.
    #astropalaniswamygal #madurai #meenakshitemple #kallazhagar #temple #rasipalan

ความคิดเห็น • 14

  • @gsupt3325
    @gsupt3325 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @user-ww9zo5ec6t
    @user-ww9zo5ec6t 10 วันที่ผ่านมา

    Jai meenakshi

  • @user-ww9zo5ec6t
    @user-ww9zo5ec6t 10 วันที่ผ่านมา

    Sivan meenakshi

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 8 หลายเดือนก่อน

    Thank you sir ❤

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 2 หลายเดือนก่อน

    Nandri iambelog tomadurai what yousaycorrect thiismyincidenthappensokthanks

  • @priyar8622
    @priyar8622 11 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢 sir nan vungalidam problem solli solli sorndhu poytten. sir dhanusu moolam simma laknam 44 age yarum illai. velai yeppa kidaikkum plus two padichrukken. akka athimber da thunai adaravu venum... yeppa problem solve agum. 23 varusham poradi poradi sorndhu poytten sir. pls rply...

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  11 หลายเดือนก่อน

      Don't feel your problem solve agum

    • @priyar8622
      @priyar8622 11 หลายเดือนก่อน

      yevalavu nal agum ?... thikku thesai theriyala. vazhi theriyal. velicham theriyala.. irulla irukku . vazkai sumiya irukku. appa amma illadha vulagarhula yennala irukka mudiyala sir..

    • @gamesworld6051
      @gamesworld6051 11 หลายเดือนก่อน +2

      கவலைப்படாதே என் உறவே உங்களுக்கு வெகுவிரைவில் நல்லது கிட்டும் ,மதுரை மீனாட்சி அம்மன் துணை நிற்பாள் ,துன்பமும் இன்பமும் எப்பொழுதும் நிலைத்து நிற்காது ,எனவே எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையை வாழ பழகுங்கள் ...

    • @The---Master
      @The---Master 11 หลายเดือนก่อน +1

      @@priyar8622 வணக்கம் மா...முதலில் என்ன திசை நடக்கிறது என்று பாருங்கள்...2 உங்கள் நட்சத்திர அதிபதி வினாயகரை தினமும் காலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி தேங்காய் உடைத்து வழிபடுங்கள்..அவரை வழிபடாமல் எந்த வேலையும் துவங்கவேண்டாம்.. எல்லாம் நலமாக மாற்றி தருவார் உமை மைந்தன்..வழி பிறக்கும் முன்னேறிசெல்லுங்கள் 🙏

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 3 หลายเดือนก่อน

    7.00

  • @user-ww9zo5ec6t
    @user-ww9zo5ec6t 5 หลายเดือนก่อน

    Where is sokkalinganadhar

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน

    🙏🌿பொன்னம்பலம்🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤