சித்திரை கொடி பறக்கும் அழகர் பாடல்|Madurai Chithirai Thiruvizha 2024|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2024
  • சித்திரை கொடி பறக்கும் கத்திரி வெயில் அடிக்கும் மதுர அழகு மதுர...முழு வீடியோ பாடல் | மதுரை மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஶ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மற்றும் ஶ்ரீ அழகர் பெருமான் உடைய சித்திரை பெரும் திருவிழா 2024
    உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவானது சுமார் 20 நாட்கள் நடைபெறும் நீண்ட திருநாள் ஆகும். இந்த அற்புதமான நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கி...பட்டாபிஷேகம்....அம்மை அப்பணின் திருக்கல்யாணம்...திருத்தெரோட்டம்...அதன் பிறகு முக்கிய நிகழ்வான கள்ளழகர் சித்திரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு என்று மதுரையே விழாக்கோலம் கொண்டு காணப்படும்.
    மேலும் திருவிழா சார்ந்த விடியோகளுக்கு "Madurai Festival"சேனலை Subscribe செய்து கொள்ளவும் நன்றி...
    Like | Comment | Subscribe to my channel
    share my link : • சித்திரை கொடி பறக்கும்...
    subscribe : / @maduraifestival
    #madurai#chithiraithiruvizha#maduraikaran#kallalagar#alagarkovil#whatsappstatus#சித்திரைதிருவிழா2024#tamil #devotional #tamilgod #tamilstatus#youtube #indianfestival #chithirai #god #alagar #omnamonarayanaya #tamilnadu #தமிழ்#festival #kallalagar #மதுரை #கோவில் #govinda #thirupathi#murugan#ganesh#chithiraifestival#festival#shiva#tamilwhatsappstatus#meenakshi#2024

ความคิดเห็น • 9