Director R.K.Selvamani - INTERVIEW MARATHON | Chai with Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 312

  • @rameshp62
    @rameshp62 4 ปีที่แล้ว +43

    என்ன ஒரு தெளிவு.. ரொம்ப நேர்த்தியான பேச்சு.. செல்வ மணி சார் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை அதை அவர் கையாண்ட விதம் மிகவும் சுவராஸ்யமாகவும் , எனக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்களாம் என்கிற தன்னம்பிக்கையும் கற்றுக்கொடுத்தது. மனைவியிடம் விட்டுக் கொடுத்து வாழ்வதும், ஆளுமைகளுடன் சிறம் தாழாமல் நடந்துக்கொண்ட விதம் எனக்கு மிகுந்த ஈர்ப்பை அளித்தது.. ஒரு மனிதன் தன் படைப்பை கொண்டு சேர்க்க எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சமாளிக்க வேண்டியுள்ளதை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார் செல்வமணி சார். சித்ரா சார் நீங்கள் செல்வமணி சார்க்கு ஆருதல் கூரியும் தீபாவளிக்கு பணம் குடுத்ததையும் பதிவுபண்ணியிருந்தார்.. உங்கள் மீது மரியாதை எழகிரது உங்களின் மனம் எண்ணி நான் சந்தோசபடுகிறேன்..

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 ปีที่แล้ว +1

      சிரம் ஆறுதல் கூறியும் எழுகிறது.ர ற வேறுபாடு அறியவும்.ஆங்கிலவழிப் பள்ளியில் படித்தாலும் முதல் மூன்று வகுப்புகளுக்குள் தமிழைப் பிழையில்லாமல் எழுதப் படிக்க மட்டுமாவது கற்றுக் கொள்வதைத். தமிழக‌ அரசு கட்டாய மாக்கலாம் .

  • @jonesedy65
    @jonesedy65 4 ปีที่แล้ว +30

    சுவாரஸ்யமான நேர்காணல். மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் பார்த்தேன்/கேட்டேன். தங்கள் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக கூறியுள்ளார் செல்வமணி அவர்கள். இறுதியாக அரசியலையும், திரைப்பட தயாரிப்பையும் குறித்து தாங்கள் கூறியது முழுக்க உண்மை. வாழ்த்துக்கள்.

  • @p.shanmugam6514
    @p.shanmugam6514 3 ปีที่แล้ว +58

    இப்படி ஒரு பேட்டியை இதுவரை பார்த்ததில்லை...
    Awesome ...!!
    Thanks for both ...!!!

  • @TheProtagonist555
    @TheProtagonist555 9 หลายเดือนก่อน +7

    Seriously the best interview I've ever seen given by the director.. Lot of life lessons.. He openly accepted the mistakes..
    He didn't sugarcoat anything.. He openly expresses his disagreements while making a film..
    Most fun part lies on his journey with Captain Vijayakanth and Ibrahim Rowther..
    An interview should be like this.😍 Thanks RK Selvamani sir

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 ปีที่แล้ว +24

    ரசித்து ரசித்து முதல் முறை பார்த்தும் சலிக்காமல், மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் நேர்காணல் இது!!
    187K views for an interview- phenomenal success!!!
    Congrats 🎉🎈🎊 to RK Selvamani Sir and Chitra Lakshmanan Sir !!

    • @peterk6674
      @peterk6674 10 หลายเดือนก่อน

      364k views as on Nov 24th, 2023

    • @Boopathydubai
      @Boopathydubai 9 หลายเดือนก่อน

      உண்மை 🎉🎉🎉🎉

  • @karthikbala8939
    @karthikbala8939 4 ปีที่แล้ว +15

    உண்மையில் chai with chitra நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்த்ததில் இதற்கு மட்டுமே என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன். ஆம் எவ்ளோ பெரிய கலைஞன் R.K அண்ணன் உங்களை பார்க்க ஆவல்

  • @ganeshananthakrishnan963
    @ganeshananthakrishnan963 3 ปีที่แล้ว +11

    சித்ரா சார்
    இதுமாதிரி நீங்கள் பல மிகப்பெரிய பிரபலங்களை பேட்டி எடுப்பது அதை எங்களுக்கு யூட்யூபில் போடுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். சினிமா என்றால் ஹீரோ ஹீரோயின் என்பதைத்தவிர எவ்வளவு வேலைகள் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் விளக்கி எங்களுக்கு அந்த விஷயங்கள் கிடைக்கவே முடியாத நிலையில் அதை எங்களுக்கு நீங்கள் அளித்து வருகிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் இல்லை என்றால் பல விஷயங்கள் சினிமாவில் என்ன நடப்பது என்று ஊருக்கு தெரியாது. சிறப்பான பணி தொடரட்டும். செல்வமணி சார் உங்கள் பேட்டி வேற லெவல்

  • @veeraveera6148
    @veeraveera6148 3 ปีที่แล้ว +17

    கேப்டனின் சரித்திரப் படத்தை படைத்ததற்காகஅண்ணன் செல்வமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது காலத்தால் அழியாத காவியம்

  • @haripoornachandran4369
    @haripoornachandran4369 2 ปีที่แล้ว +6

    எந்தனை முறை பார்த்தலும் ரொம்பவே நல்லா இருக்கு

  • @fathimasyed4232
    @fathimasyed4232 4 ปีที่แล้ว +25

    Selvamani has shared interesting & no compromise answers here... Chitra sir has also taken the interview very well... Very pleasing.. No interruption.. Both rocked.....

  • @SHANMUGAMPREM
    @SHANMUGAMPREM 2 ปีที่แล้ว +5

    The best interview. R K Selvamani is very truthfull in his narration. I watched it 3 times. I LOVE THE WAY HE LAUGHS when critical question is placed.

  • @aarthis5801
    @aarthis5801 3 ปีที่แล้ว +18

    One of the best interviews ever. What a photographic memory this man has. Time just flew.

  • @adhilJ
    @adhilJ 9 หลายเดือนก่อน +2

    One of the best interview. R.K sir talking from heart.
    Captain Prabahakaran is my childhood favourite movie and obviously till now my favourite .
    I have watched it N number of times.after watching this interview, I could see how much he suffered and struggled to make that movie. Hats off R.K sir

  • @shyamalakannan501
    @shyamalakannan501 ปีที่แล้ว +5

    சித்ரா சார் நீங்க மத்தவங்கள பேச விடற அழககே அழகு

  • @aishwariyad4737
    @aishwariyad4737 9 หลายเดือนก่อน +3

    Oh my god!!! This man is so knowledgeable and his experiences are something so special...It feels so good to hear him speak. Awesome Interview❤

  • @deepanfernandez4706
    @deepanfernandez4706 4 ปีที่แล้ว +37

    Vijaykanth sir and A. S. Ibrahim Rowther sir friendship is mesmerizing. Both Selvamani sir interview and T. Siva sir interview highlights the same.

    • @aryanderek109
      @aryanderek109 3 ปีที่แล้ว

      you prolly dont care at all but does anybody know of a trick to log back into an instagram account?
      I was stupid lost my login password. I love any tricks you can offer me.

    • @maddoxdustin9999
      @maddoxdustin9999 3 ปีที่แล้ว

      @Aryan Derek Instablaster :)

    • @aryanderek109
      @aryanderek109 3 ปีที่แล้ว

      @Maddox Dustin I really appreciate your reply. I found the site through google and im trying it out atm.
      Takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 4 ปีที่แล้ว +16

    Superb interview. Frankly open hearted talk by R. K. SELVAMANI

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 ปีที่แล้ว +22

    R.K Selvamani sir came across so many hurdles. I think that R.K sir is short tempered . Pulan Visaranai and Capatan praphakaran are the best movies to Vijiyakanth. He is best director and honest man.

  • @rajurajendran3608
    @rajurajendran3608 4 ปีที่แล้ว +11

    அற்புதமான பேட்டி. ரசிகா்கள் கூச்சலிட படம் எடுத்து, 3 நாட்களில் கொள்ளை அடிக்கும் நடிகர்கள். நல்ல ஹியுமர் சென்ஸ். நல்ல மனிதர் செல்வமணி சார்

  • @lmaruthachalamlmaruthachal3387
    @lmaruthachalamlmaruthachal3387 9 หลายเดือนก่อน +12

    இவ்வளவு நல்ல மனிதரா இயக்குனர் R K செல்வமணி
    பணத்தின் மீது ஆசை இல்லாமல் கலையின் மீது பேராசை கொண்டவர்
    இனி ஒரு பேட்டி வராதா?

  • @srinivasmukunth5658
    @srinivasmukunth5658 4 ปีที่แล้ว +12

    Captain Prabhakaran and Semburuthi will remain forever to all the time favourite movies of tamil cinema..Thanks a lot sir...

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 4 ปีที่แล้ว +33

    Almost 3hrs oru nalla padam partha feel mathiri irunthathu

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 4 ปีที่แล้ว +36

    ஒரு படம் வெற்றிக்கு பின்னால எத்தன வலிகள் அதையும் கடந்து வெற்றி பெற போராடித்தான் ஆகனும்

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg 4 ปีที่แล้ว +3

    R k selvamani sir .. ungalin. Sirippu
    Romba super.
    Sirippazhagar... arumayana interview ..nandri sir

  • @gunasekaranguna3525
    @gunasekaranguna3525 4 ปีที่แล้ว +14

    R. K selvamani Sir interview arumai

  • @stamizharasan
    @stamizharasan 10 หลายเดือนก่อน +4

    கதை சொல்லும் விதம் அவ்வளவு அருமை .....

  • @DineshKumar-xs8bp
    @DineshKumar-xs8bp 4 ปีที่แล้ว +15

    Nice interview..final touch was awesome about politics.. Great people's are living in great industries both of u....

  • @kg805
    @kg805 4 ปีที่แล้ว +234

    ஒரு பேட்டிய நாலு ஜந்து முறை பார்ப்பது இதுவே முதல்முறை.. செல்வமணி சார் கதை சொல்ற விதம் சூப்பர்..

  • @EFunJoy
    @EFunJoy 9 หลายเดือนก่อน +1

    I have been watching this interview again and again... One of the best interviews... Never felt bored even a single second....

  • @SreeAmudhanMetals
    @SreeAmudhanMetals 2 ปีที่แล้ว +4

    வெற்றிக்கு இளையராஜா காரணம்னு சொன்னீங்களே👏👏👏👏

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 9 หลายเดือนก่อน +2

    Selvamani sir is so nice,plain and open .Thanks selvamani sir.

  • @ldkdinesh
    @ldkdinesh ปีที่แล้ว +6

    This interview can be made into a movie on its own. RKS - Biography ... His attempt to convince producer for the first movie is an experience and phenomenal ...

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 4 ปีที่แล้ว +16

    Chithra sir Unmayileye miga periya marathon. Selvamani sir is such a great person and you where very instrumental in bringing the entire episode of his direction career to us.I am sure you contribution thro touring talkies will guide budding film makers in shaping their journey.

  • @priyaaldrin8729
    @priyaaldrin8729 4 ปีที่แล้ว +8

    Amazing interview..... Huge respect on Selvamani Sir....

  • @vickydgl5874
    @vickydgl5874 4 ปีที่แล้ว +17

    Greatest interview ever

  • @ameoameo6677
    @ameoameo6677 4 ปีที่แล้ว +26

    From this interview only I strated watching TT. RK Selvamani best interview

  • @jeniprasad92
    @jeniprasad92 ปีที่แล้ว +2

    One of the best episode in chai with chitra watching repeatedly

  • @wazzx
    @wazzx 3 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு பேட்டி நான் பார்த்ததே இல்லை
    Royal salute rk sir

  • @arumugamachari6691
    @arumugamachari6691 4 ปีที่แล้ว +4

    Excellent Interview
    Superb Sir ,
    Flowless Speech Mr.Selvamani Sir

  • @thendralstar
    @thendralstar 4 ปีที่แล้ว +6

    Very good open honest interview by RK SELVAMANI thank u TOURING TALKIES 👌👌 ❤️💛💚💜🧡💙🤎

  • @sultan3538
    @sultan3538 4 ปีที่แล้ว +10

    Really very open talk, his comment about the heros robbing fans and the difference between fans and political followers are 100% true. Appreciated

  • @sudhav2507
    @sudhav2507 4 ปีที่แล้ว +18

    What a great interview!!!!! very informative and natural. Keep it up.

  • @a.p.sathishkumaraps2664
    @a.p.sathishkumaraps2664 11 หลายเดือนก่อน +2

    இந்த பேட்டியை நான் மூன்றாவது முறை கேட்கிறேன்.....

  • @bigworkgroup82
    @bigworkgroup82 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு.. வாழ்க இரு உயர்ந்த உள்ளங்களின் ( சித்ரா sir, செல்வமணி sir) சேவைகள்..

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash5928 4 ปีที่แล้ว +32

    His smile is so unique...

  • @ssubramanian621
    @ssubramanian621 5 หลายเดือนก่อน +1

    ⚘️ Superb interview. It was like watching a movie - even in duration - more than 2 hours - Shri R.K. Selvamani was honest in answering and has balanced view of life. We dread short-duration interviews of Chitra for 10 minutes or 15 minutes or even 4 minutes. But, this kind of long duration interviews, definitely gives us a feeling of watching a movie. Expect more such interviews 🌹

  • @JohnSmith-kw9vk
    @JohnSmith-kw9vk 4 ปีที่แล้ว +9

    1st time saw captain Prabhakaran in TH-cam After this interview. Chancey illa, best action commercial movie of that decade. It's like the baasha movie of vijayaakanth.

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 4 ปีที่แล้ว +14

    Genuine interview by selvamani

  • @இலமாறன்
    @இலமாறன் ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு முழுவதும் பார்த்தேன்

  • @jayr6593
    @jayr6593 4 ปีที่แล้ว +7

    நல்ல பேட்டி இதில் சிறு தகவல் சேர்ப்பு. பானுமதி அவர்கள் ராஜா அவர்களின் இசையில் பாடிய முதல் பாடல் கோடை மழை யில் வந்த வாடா மலியே என்றே பாடல்.

  • @23vinothan
    @23vinothan 9 หลายเดือนก่อน +2

    I have been watching again again.... it is a great interview like a film!

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 ปีที่แล้ว +15

    Very interesting interview.... watched fully...great director 🔥🔥🔥🔥

  • @palanisamy8976
    @palanisamy8976 2 ปีที่แล้ว +2

    செல்வமணி சார் பேச்சு மிகவும் அறிவுபூர்வமாகவும் உண்மையாகவும் பேசியது மிகவும் சிறப்பு

  • @wickym6269
    @wickym6269 4 ปีที่แล้ว +12

    wow what a interview. after SPB and KANGAI AMARAN'S coffee with anu program.(about 10 years ago) this is probably the genuine interview i ever watched. thanks to chithra laxman sir. and after selva mani sir said about chithra laxman sir. i really wanna know about laxman sir. any chance some body can interview him plz.thanks

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 ปีที่แล้ว +64

    கேப்டனின் 100வது படம் தமிழ் சினிமாவின் சகாப்தம் கேப்டன் பிரபாகரன் 👍

  • @hariharan-md2wt
    @hariharan-md2wt 4 ปีที่แล้ว +4

    Very nice & open talk by Director Selvamani.

  • @ayyapparajchennai
    @ayyapparajchennai 4 ปีที่แล้ว +29

    புலன் விசாரணை படத்தின் பிரிவியூ காட்சிக்குக்கு RK செல்வமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது வருத்தம் தந்த்து

  • @mnk2226
    @mnk2226 4 ปีที่แล้ว +9

    Ya. That was a very nice interview. I watched fully. Wiyhout any bore

  • @rolandfernando6995
    @rolandfernando6995 11 หลายเดือนก่อน +2

    Best interview,Selvamani,an intellectual.

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 4 ปีที่แล้ว +6

    I expected Mani to speak from his heart. He has not disappointed me. Not as a director, but as a human, I cherish Mani.

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash5928 4 ปีที่แล้ว +4

    So much struggle behind...thank u Chitra sir... All d best selvamani sir..

  • @cskchandru6627
    @cskchandru6627 4 ปีที่แล้ว +12

    Best Interview 🤩 politics & crime rendu onnu dhan 😂... Na full partsum pathute ipa idhayu pakre

  • @zizoucris10
    @zizoucris10 9 หลายเดือนก่อน +3

    He is a master storyteller

  • @dinakaran316
    @dinakaran316 4 ปีที่แล้ว +3

    Thanks chitra sir for exposing a wonderful dimensions of Selvamani sir which I never known a bit.

  • @mkasmart007
    @mkasmart007 2 ปีที่แล้ว +6

    Am watching 7th time as on date. This interview ❤❤❤️

  • @logiramesh9887
    @logiramesh9887 4 ปีที่แล้ว +6

    Thank u Selva mani sir it’s an amazing interview ❤️😇

  • @pradeepselvaraju121
    @pradeepselvaraju121 4 ปีที่แล้ว +11

    Great interview

  • @devasenaragavan9569
    @devasenaragavan9569 7 หลายเดือนก่อน

    I have heard this interview 4 times - the whole 3 hrs and everytime it is interesting awesome and a great narration by Selvamani Sir. His clarity, his thoughts and his honesty. One of the best interview by Chitra sir ❤🧡💛💚💙💜🤎🖤🤍

  • @palanivelrajansubramanian2962
    @palanivelrajansubramanian2962 3 ปีที่แล้ว +2

    Excellent interview. His first movie making is a movie by itself. Success doesn’t come easy. Hard work and dedication pays.

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 9 หลายเดือนก่อน +1

    sir,it's a good programme to bring legends and catering the people and film fans🎉

  • @vijayprasath7604
    @vijayprasath7604 4 ปีที่แล้ว +20

    Amazing interview not sleeping yesterday night fully watched

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 4 ปีที่แล้ว +5

    My favorite director RK Selvamani Sir

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +3

    நல்ல போராளி செல்வமணி அவர் தொடர்ந்து படம் எடுக்காதது வருத்தமே !
    நல்ல நேர் கானல் நன்றி சித்ரா சார் !👓💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 ปีที่แล้ว +3

    Great
    Great
    Tnq Selva Mani sir
    Chitra laxmanan sir💐💐💐👌👌

  • @sudhanghhs1
    @sudhanghhs1 4 ปีที่แล้ว +5

    Its like watching a feel good movie. Covered all part of Selvamani's live. Achieved what he wants to be. Worth to make his story into a movie.

  • @haripoornachandran4369
    @haripoornachandran4369 2 ปีที่แล้ว +2

    இந்த இன்டெர்வியூ நான் 3முறை பார்த்து ரசிச்சி பார்த்தேன்

  • @edprag
    @edprag 4 ปีที่แล้ว +5

    Finally words are putting it on future politicians.

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 ปีที่แล้ว +1

    சல்யூட் சல்யுட் சல்யூட், "இவ்வளவு நாள் வளர்த்த அம்மா அப்பா சாபத்தொடு வாழ்க்கையை ஆரம்பிக்க கூடாது" அப்படினு சொல்றீங்களே சார், இது போதும் சார் இது ஒண்ணு போதும் சார் உங்க தங்கமான மனசையும் குணத்தையும் காண்பிக்கிறது. மிக வெளிப்படையான மற்றும் ஜனரஞ்சகமான பேட்டி.. அப்பாவி முட்டாள் ரசிகர்களை கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் ஹீரோக்களின் கூட்டம் அது உண்மை இந்த உண்மையை உரைக்க சொன்னதற்கு நன்றி

  • @vradhika9371
    @vradhika9371 ปีที่แล้ว

    Best interview I have ever watched ....the way director Selvamani explains his experience and the interviewer Mr. Chitra known for his knowledge in cinema industry and his அலட்டிக்காமல், express செய்யும் விதம் .... lovely 👌👌

  • @aaiyar2643
    @aaiyar2643 2 หลายเดือนก่อน

    Neenga naattai aalanum sir! Clarity, intelligence, integrity & an ability to find solutions…..I now understand why this has been the best episode in Chai with Chithra

  • @radhikaravi3537
    @radhikaravi3537 3 ปีที่แล้ว +4

    2:51:19 - 2:53:00 super points RK sir 👌🏻👌🏻👌🏻

  • @padmabanudon2900
    @padmabanudon2900 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சித்தரா சார் செல்வமணி சார் பேட்டி மிகவும் அருமை அவர் தைரியம் அவர் பேச்சு மிக மிக அருமை வாழ்த்துக்கள் சார்

  • @aejazahmed8022
    @aejazahmed8022 3 ปีที่แล้ว +3

    Really hat's off you RK selvamani .

  • @mr2paul2rock
    @mr2paul2rock 4 ปีที่แล้ว +4

    Very wonderful interview.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +6

    Excellent interview sir

  • @kavithasivakumar7142
    @kavithasivakumar7142 3 ปีที่แล้ว +3

    Great interview. Watched twice for the first time

  • @sankaranarayanans4051
    @sankaranarayanans4051 2 ปีที่แล้ว +2

    Honest interview- beautiful

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 ปีที่แล้ว +1

    Excellent conversation between my favorite people 🎉❤🙏🌼💛

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +5

    Makkal Aatchi hit film dhaane R. K. Selvamani sir... adhu dhaane 4 vadhu vetri..

  • @sridhar987654
    @sridhar987654 3 ปีที่แล้ว +1

    Great interview Selvamani Sir, you deserve a huge respect...Hats off to you

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 4 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த நேர்காணல்.

  • @veeraselvan8405
    @veeraselvan8405 4 ปีที่แล้ว +5

    Great director Selvamani sir...

  • @rmnarayanan9468
    @rmnarayanan9468 10 หลายเดือนก่อน +1

    Chai with chitra நிகழ்ச்சிக்கு நான் அடிமை

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 4 ปีที่แล้ว +3

    Selvamani is a good person...he support and work cinema labour welfare...

  • @simonpeterj
    @simonpeterj 3 ปีที่แล้ว +6

    Amazing person and a good interview. What frankness 👍🏼

  • @idleandactive
    @idleandactive 4 ปีที่แล้ว +24

    2:47:32 idhulagave naan unga rasigan aiten sir

  • @Balaswedhan
    @Balaswedhan 4 ปีที่แล้ว +7

    Super interview 😍😍😍

  • @ranjithkumar8129
    @ranjithkumar8129 7 หลายเดือนก่อน

    Really this director speech admired very much...

  • @thambidurai1989
    @thambidurai1989 2 ปีที่แล้ว +1

    Excellent lesson for every asst director... Great respect for RK Selvamani sir... ❤️

  • @siva40000
    @siva40000 4 ปีที่แล้ว +3

    Ippadi oru nermayana pathiva j patri. Hats off to both