@@lboard_subbu nowadays not only vehicle price mattum illa Madam Ella price um than Adigam, Income kammi but Expenses level is Very high Thank you madam
Excellent Subbu..I am your first time subscriber..Excellent vlog and video..Greatly appreciated. Request you to upload bajaj autorickshaw which has vintage bulb horn attached..The old vintage rubber bulb buggle squeezable horn or the bopu horn..I used to see lot of autorickshaw in Trichy and Madurai used to have rhese double or circular squeeze horns attached..Please make a vlog on such autorickshaw...Thanks a ton
Thank you so much 🙏for posting such nice comments. here and feel very happy that you have subscribed my channel. As you asked, I will take a video and broadcast it clearly.. Sure 👍
ஆனால் லேசான மழையில் இந்த மேக்ஸிமா வாகனத்தை ஓரு தடவை இயக்கினாலும், அடுத்த நாள் முன் வீல் மிக டைட் ஆகிவிடுகிறது, இதனால் வாகனம் டைட்டாக முன்னேரி செல்கிறது.ஆகையால் மைலேஜ் மிகவும் குறைகிறது.எஞ்ஜினியர்கள் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறேன் நன்றி
இந்த வண்டி தான் பெருசு ஆனா வண்யில் நீங்க 20கிலோ மீட்டர் போய் பாருங்க வண்டியில் வைப்ரேஷன் அதிகமாக இருக்கும் ஏன்னா நான் இந்த வண்டி தான் வச்சிருக்கேன் ஏன்டா இந்த வண்டிய வாங்கனம்னு ரொம்ப வருத்தப்பட்டேன் சின்ன பஜாஜ் ஆட்டோ தான் வைப்ரேஷன் கம்மியா இருக்கு
அற்புதம்.விளக்கம்.அருமைங்க.
Thank you so much sir 🙏🙏💐
Super Madam Clear Video for Bajaj Maxima Z Thank you for your Video 🔥🔥🏆🏆👍👍👌👌
Price Mattum than konjam Adigam😔😔😪😪
Thank you sir 🙏🙏
@@valavanvalavan.k9042 yes sir vehicles price jaasthi agudhu nowadays....
@@lboard_subbu nowadays not only vehicle price mattum illa Madam Ella price um than Adigam, Income kammi but Expenses level is Very high Thank you madam
@@valavanvalavan.k9042 100%correct sir
Excellent Subbu..I am your first time subscriber..Excellent vlog and video..Greatly appreciated. Request you to upload bajaj autorickshaw which has vintage bulb horn attached..The old vintage rubber bulb buggle squeezable horn or the bopu horn..I used to see lot of autorickshaw in Trichy and Madurai used to have rhese double or circular squeeze horns attached..Please make a vlog on such autorickshaw...Thanks a ton
Thank you so much 🙏for posting such nice comments. here and feel very happy that you have subscribed my channel. As you asked, I will take a video and broadcast it clearly.. Sure 👍
Fentastic...Awesome Ji..Please upload it at the earliest..Thanks a ton for honouring the request
சூப்பர்
Thank you 🙏😍
Good rewev❤❤
Thank you so much ❤️🙏
மேடம் வீடியோ சூப்பர்🎉🎉🎉
Thank you sir 🙏😍
ஆனால் லேசான மழையில் இந்த மேக்ஸிமா வாகனத்தை ஓரு தடவை இயக்கினாலும், அடுத்த நாள் முன் வீல் மிக டைட் ஆகிவிடுகிறது, இதனால் வாகனம் டைட்டாக முன்னேரி செல்கிறது.ஆகையால் மைலேஜ் மிகவும் குறைகிறது.எஞ்ஜினியர்கள் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறேன் நன்றி
Kandippaga indha msg avanguluku share pandren brother 👍🙏
Super 💗 ka
Thank you thambi 🙏💐
Coimbatore la show room pl amount differ ah erukku 3.30 sollranga
அடுத்த வாரம் இந்த வண்டி நான் வாங்க போறேன் .
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் . நிறைய சம்பாதிக்கணும் எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் 👍🎊🎉🎉
Congratulation🎉
Thank you 🙏🙏
Sister Bajaj compact illa tvs duramax ethula entha vandi best price mileage maintenance ku ethu nalla erukum sister
City kulla drive pandradhuku Bajaj R. E compact pogalam 👍👍Congratulations ma 💐
This is auto mam only hand luggages allowed as per govt rules. Mam Your videos are very useful and great explanations.
Yes sir your right 👍but hand luggage space comfortable ah irukkum 🙏thank you sir.
Madam you know Bajaj re ev autorickshaw launch date @ tamilnadu sollunka pls
Date I don't know sir exactly 😒
Bajaj maxima or Piaggio abe disel new auto iruka mam?
Bajaj maxima irukkum sir 👍👍
Pin seat a fold panni lukage space kaminga
👍👍
💛
🙏😍❤️
@@lboard_subbu today delivery akka maxima z cng tha edukurae
Wow superb ma 👌👌👏😍 hearty congratulations to you 💐💐 Nalla safe ah drive pannunga.. Seekiram loan mudichitu ennum 2auto vaanganum
என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@@lboard_subbu tkq for your reply akka ❤️
this showroom is chennai mam?
Yes sir... Chennai thambaram Irumbuliyur... 👍
@@lboard_subbu thank you mam. Nice video it's helpful
Suspension bad very tired getting old age people are very difficulty to getting inside auto
Yes bro
நன்றி🙏💕🎉😂
Welcome sir 🙏💐
இதுலயோ டீசல் வண்டி இருக்கா sister
Illa brother 👍 incase vandha update pandran 🙏
ஸ்டார்டிங் பிராப்ளம் வருமா என்ன பிராப்ளம் வரும் சொல்லுங்க முதல்ல
Enakku therinji appadi ondrum problem illa brother. Ennoda brother kum cng compact Dan eduthrukom, y bro?
Show room yanga eruku? Madam
Thambaram Irumbuliyur sir 👍
Mailage 20 தான்
35 maximum minimum 30
CNG mileage evlo bro
Indha vandi epdi irruku
Superaa irukku bro semma milege Naa andha auto tha vachi irukka@@ananthananth9623
இந்த வண்டி தான் பெருசு ஆனா வண்யில் நீங்க 20கிலோ மீட்டர் போய் பாருங்க வண்டியில் வைப்ரேஷன் அதிகமாக இருக்கும் ஏன்னா நான் இந்த வண்டி தான் வச்சிருக்கேன் ஏன்டா இந்த வண்டிய வாங்கனம்னு ரொம்ப வருத்தப்பட்டேன் சின்ன பஜாஜ் ஆட்டோ தான் வைப்ரேஷன் கம்மியா இருக்கு
Thank you brother for this information 🙏👍
நானு இன்னைக்கு தா வாங்குனே கியர் ஷிப்ட் டே ஒழுங்கா வேல செய்ய மாட்டேங்குது தலைவலியாயிருக்கு
Nanba phone no bendum
Nanba phone no vendum
இந்த மாடல்ல எல்பிஜி இருக்கா
8593056688... Bajaj manager number sir call pannunga sir full details kidaikkum 👍
@@lboard_subbu 👍
நீங்கள் புடவையில் விளம்பரம் செய்யுங்கள்
அடப்பாவிகளா இந்த வண்டி வாங்க வோண்டாம் நல்ல இல்லை வெஸ்ட்